id
int64
0
167k
translate
dict
14,984
{ "en": "This percentage was at 54 for the week ending on December 28, 2017.\n", "ta": "2017 டிசம்பர் 28ம் தேதி முடிந்த வாரத்தில் இது 54 சதவீதமாக இருந்தது.\n" }
48,779
{ "en": "Based on its expertise and capability, I am confident that NRSC will intensify its efforts to come up with innovative citizen-centric applications for national flagship programmes.\n", "ta": "தன்னிடமுள்ள திறமையாளர்கள், வல்லுநர்களைக் கொண்டு தொலையுணர்வு மையம் புதுமையாக குடிமக்கள் நலன் சார்ந்த திட்டங்களைச் செ...
70,711
{ "en": "By the early 1960s, the CPI was in increasing crisis.\n", "ta": "1960 களின் ஆரம்பப்பகுதியில் CPI கூடுதலான நெருக்கடியில் இருந்தது.\n" }
35,992
{ "en": "The role and functions of the Advisory Council will be: To advise the Commission on any issue or subject related to the Terms of Reference (ToR) of the Commission, which may be of relevance To assist in the preparation of any paper or research study which would enhance the Commission's understanding on the i...
33,048
{ "en": "Puri also took up with Dr Jitendra Singh a DoPT (Department of Personnel Training) related issue pertaining to Advanced Professional Programme in Public Administration (APPPA) being conducted for Army Officers under the aegis of the Union Ministry of Personnel.\n", "ta": "மத்திய பணியாளர் நல அமைச்சகத்தின் ...
108,292
{ "en": "However, irresponsible and negligent behavior has been on the rise during Unlock 1, he said, adding that earlier people were more careful about usage of mask, washing hands for more than 20 seconds several times during the day and maintaining do gazdoori.\n", "ta": "எனினும் முதல் கட்ட ஊரடங்கு விலக்கின் போத...
25,225
{ "en": "Within this US ruling elite, there exists no genuine political opposition to the turn towards global warfare.\n", "ta": "இந்த சர்வதேச போர் நடவடிக்கைகளைத் திசை திருப்ப அமெரிக்க ஆளும் தட்டிற்குள், எவ்வித உண்மையான அரசியல் எதிர்ப்பும் காணப்படவில்லை.\n" }
6,992
{ "en": "Prime Minister's Office PM greets the people on the occasion of Mahalaya PM greets the people on the occasion of Mahalaya The Prime Minister, Shri Narendra Modi has greeted the people on the occasion of Mahalaya.\n", "ta": "பிரதமர் அலுவலகம் மகாளய அமாவாசையை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து மகாளய அமாவாசையை முன்னி...
23,589
{ "en": "Additionally, the measures are expected to cut government expenditures and are being introduced as part of the preparations for the eastward expansion of the EU due to take place next year.\n", "ta": "இதைத்தவிர, இந்த நடவடிக்கைகள் மூலம், அரசாங்கச் செலவினங்கள் குறைக்கப்படுவதற்கும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில்...
89,389
{ "en": "'Billa' will be an unforgettable experience in my acting career.\n", "ta": "என் சினிமா பயணத்தில் பில்லா மறக்கமுடியாத ஒரு கட்டமாக இருக்கும்.\n" }
101,028
{ "en": "Moreover the word of the LORD came to me, saying,\n", "ta": "பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:\n" }
47,437
{ "en": "The temporary cash flow mismatches were bridged through issuances of Cash Management Bills in three tranches up to Rs.\n", "ta": "பொருத்தமற்ற தற்காலிக ரொக்க புழக்கம் ரொக்க நிர்வாக பில்களை இந்த காலாண்டில் மூன்று பகுதிகளாக வெளியிட்ட ரூ.\n" }
83,656
{ "en": "In this context, the JVP's campaign is lining up with the most warmongering sections of the armed forces.\n", "ta": "இந்த சூழ்நிலையில், ஜே.வி.பி யின் பிரச்சாரம் ஆயுதப் படைகளின் யுத்தத்தை மிகவும் விரும்பும் பிரிவினரோடு அணிசேர்கின்றது.\n" }
30,294
{ "en": "He said CPSEs can also take up skill development programmes, as part of CSR.\n", "ta": "மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், பெருநிறுவனச் சமூக பொறுப்பின் ஒரு பகுதியாகத் திறன் மேம்பாட்டுத் திட்டங்களையும் மேற்கொள்ளலாம் என்றார் அவர்.\n" }
9,308
{ "en": "A year and a half on, notwithstanding Latham's rhetoric about 'troops out by Christmas', the Labor Party is committed to maintaining Australian naval forces in the Gulf region and has made clear that it will join other US-led military actions in the so-called 'war on terror' should it be returned to governme...
111,394
{ "en": "<p style=\"text-align: center\">The journalist's testimony\n", "ta": "செய்தியாளரின் சாட்சியம் <font face=\"Garamond\">\n" }
53,415
{ "en": "Rajapakse's renewal of the communal war has been accompanied by a campaign of intimidation designed to muzzle any criticism of the government.\n", "ta": "இராஜபக்ஷவின் புதுப்பிக்கப்பட்ட இனவாத யுத்தமானது அரசாங்கம் பற்றிய எந்தவொரு விமர்சனத்தையும் நசுக்குவதற்கு திட்டமிடப்பட்ட அச்சுறுத்தல் பிரச்சாரத்தையும் இணை...
165,892
{ "en": "However, the CDU and FDP do not have sufficient seats to form a government, and so far the Social Democrats have rejected a 'grand coalition' with the CDU - similar to that which governs on a federal basis.\n", "ta": "ஆனால், கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் மற்றும் தாராளவாத ஜனநாயகக் கட்சி இரண்டும் அரசாங்கத்தை அமைக்...
137,503
{ "en": "Mu Mehta duly thanked him for the honor.\n", "ta": "இதற்கிடையே டெல்லி சென்ற மேத்தா, அங்கு நடந்த விழாவில் சாகித்ய அகாடமி விருதை பெற்றுக்கொண்டார்.\n" }
72,626
{ "en": "A serious crack in that image could provide an outlet for social tensions that are simmering just beneath the surface of one of the most economically polarized societies in the world.\n", "ta": "அந்த தோற்றத்தில் ஏதேனும் விரிசல் ஏற்படுமாயின், உலகிலேயே மிகவும் பொருளாதார ரீதியாக துருவமுனைப்பட்டுள்ள சமூகங்கள...
33,175
{ "en": "Anyone who has committed war crimes should definitely be brought into courts… Those who reveal the truth are not traitors.'\n", "ta": "யுத்தக் குற்றங்களை செய்த எவரும் நிச்சயமாக நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட வேண்டும்... உண்மையை வெளிப்படுத்துபவர்கள் துரோகிகள் அல்ல.\"\n" }
117,840
{ "en": "It is necessary to act quickly because the passivity of the US has created a vacuum which encourages numerous extremists.\"\n", "ta": "ஐரோப்பிய அரசாங்கங்கள் தங்கள் நாடுகளின் ஸ்திரத்தன்மை குறித்தும் அஞ்சுகின்றன.\n" }
159,047
{ "en": "He delivered me from my strong enemy, and from them which hated me: for they were too strong for me.\n", "ta": "என்னிலும் அதிக பலவான்களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும் என்னைப் பகைக்கிறவர்களுக்கும் என்னை விடுவித்தார்.\n" }
13,641
{ "en": "Geographically, we have the second-largest arable area, and as many as 127 diverse agro-climatic zones, thereby giving India global leadership in several crops.\n", "ta": "பூகோள ரீதியில் விவசாயப் பரப்பளவில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. 127 விவசாய மண்டலங்களில் , பல்வேறு விதமான பயிர்களைப் பயிரிடுவதில் ...
133,254
{ "en": "And Abimelech came to the tower, and fought against it, and went hard to the door of the tower to burn it with fire.\n", "ta": "அபிமெலேக்கு அந்தத் துருக்கம்மட்டும் வந்து, அதின்மேல் யுத்தம்பண்ணி, துருக்கத்தின் கதவைச் சுட்டெரித்துப் போடும்படிக்கு, அதின் கிட்டச் சேர்ந்தான்.\n" }
45,890
{ "en": "Union Minister of State for Home Affairs, Shri Kiren Rijiju visited Kerala on July 21, 2018 followed by the Union Home Minister Shri Rajnath Singh on 12th August.\n", "ta": "மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு.கிரண் ரிஜிஜு 2018 ஜூலை 21-ம் தேதி கேரளா சென்று பார்த்தார். அதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் ...
95,315
{ "en": "Ministry of Defence Microwave steriliser to disintegrate novel Coronavirus developed Defence Institute of Advanced Technology, Pune, a deemed university supported by Defence Research and Development Organisation has developed a microwave steriliser named as ATULYA to disintegrate (COVID-19).\n", "ta": "பாத...
27,776
{ "en": "The refugees, whom aid agencies initially believed had fled from the Sudan, were brought to the reception camp at Agrigento, and were transported to Caltanissetta two days later.\n", "ta": "சூடானிலிருந்து வெளியேறியவர்கள் என்று உதவி அமைப்புக்களால் ஆரம்பத்தில் நம்பப்பட்ட இந்த அகதிகள் Agrigento என்ற வரவேற்பு ...
84,193
{ "en": "Peace, Harmony Brotherhood Referring to what draws the world to India, the Prime Minister said, First and foremost, what comes to the mind is- the virtues of peace, unity and brotherhood.\n", "ta": "அமைதி, நல்லிணக்கம் & சகோதரத்துவம் உலக நாடுகளை இந்தியா ஈர்ப்பதற்கான காரணம் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், “அமை...
75,323
{ "en": "Sri Cunnan Chetty Garu actually realized this Ultimate Truth and dedicated his entire life to charitable activities intended to provide welfare to and promote well being of fellow human beings.\n", "ta": "இந்த உண்மையின் தன்மையை உணர்ந்த திரு கண்ணன் செட்டி, சக மனிதர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காகவும், நலனுக்...
89,663
{ "en": "In northern region, IAF flight from Delhi to Chandigarh to Leh carried ICMR VTM kits and other essential cargo.\n", "ta": "வடக்குப் பகுதியைப் பொறுத்த வரை, தில்லியில் இருந்து சண்டிகர் சென்று அங்கிருந்து லே வரை செல்லும் இந்திய விமானப் படை விமானம், ஐசிஎம்ஆர் விடிஎம் பெட்டிகள் (கிட்ஸ்) மற்றும் இதர அவசியப் பொரு...
138,086
{ "en": "The method has been repeatedly employed by the military over the past two years during its capture of LTTE strongholds in the East and North of the island.\n", "ta": "தீவின் கிழக்கிலும் மற்றும் வடக்கிலும் புலிகளின் கோட்டைகளை இராணுவம் கைப்பற்றிய போது, கடந்த இரண்டு ஆண்டுகளாக இராணுவத்தால் இந்த வழிமுறை மீண்ட...
158,369
{ "en": "Ravi conveyed his gratitude to Lingusamy and Ezhil for giving him the opportunity to act in 'Deepavali' and bowed before the audience in humility.\n", "ta": "தனக்கு வாய்ப்பு தந்த லிங்குசாமிக்கும், எழிலுக்கும் நன்றி சொல்லி பேசிய ரவி, \"எல்லோருக்கும் தலைவணங்குகிறேன்\" என சிரம் தாழ்த்தி சபைக்கு மரியாதை செலுத்...
75,988
{ "en": "In a statement, Shri Nripendra Misra said: It has been a privilege to serve the country under Honble Prime Minister Shri Narendra Modi Ji.\n", "ta": "திரு நிருபேந்திர மிஸ்ரா ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது; “மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் கீழ், நாட்டுக்கு சேவை செய்வது ஒரு கவுரவமான பணியாக ...
82,827
{ "en": "National secretary,\n", "ta": "தேசிய செயலாளர்,\n" }
29,095
{ "en": "All States Union Territories (except West Bengal) have been paired for the purpose of exchanges at the level of students, sports and through culture.\n", "ta": "நாட்டின் மேற்கையும் கிழக்கையும் இணைக்கும் வகையிலான இந்தத் திருவிழாவில் மேற்கு வங்க மாநிலம் நீங்கலாக அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர...
93,861
{ "en": "The matter is not so: but a man of mount Ephraim, Sheba the son of Bichri by name, has lifted up his hand against the king, even against David: deliver him only, and I will depart from the city. And the woman said to Joab, Behold, his head shall be thrown to you over the wall.\n", "ta": "காரியம் அப்படியல்ல...
40,924
{ "en": "The Italian state television's satellite channel, RAI News 24, which last year documented the US military's use of white phosphorus against civilians during attacks on Fallujah, followed up reports from Gaza of inexplicably serious injuries.\n", "ta": "கடந்த ஆண்டு அமெரிக்க இராணுவம் பல்லூஜாவை தாக்கியபோது ப...
51,247
{ "en": "Ministry of Labour Employment Cabinet approves MoU amongst BRICS nations regarding cooperation in the social and labour sphere The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi has given its ex-post facto approval for the Memorandum of Understanding (MoU) among Brazil, Russian Federation, I...
29,285
{ "en": "Bhagwan Mahavirs message of peace, non-violence and harmony is a source of great inspiration for us, the Prime Minister said.\n", "ta": "நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். “உங்கள் அனைவருக்கும் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு வாழ்த்துகள்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.\n" }
29,072
{ "en": "The Nation can never forget their contribution, he said.\n", "ta": "அவர்களது பங்களிப்பை தேசம் ஒருபோதும் மறக்காது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.\n" }
50,608
{ "en": "His part time work is to bust ghosts.\n", "ta": "இவரது பார்ட்டைம் வேலை பேய் ஓட்டுவது.\n" }
1,771
{ "en": "I pray that those injured recover at the earliest, the Prime Minister said.\n", "ta": "காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்,'' என்று பிரதமர் கூறியுள்ளார்.\n" }
62,063
{ "en": "When asked how it was possible to sustain this level of activity with a relatively small membership, Rippert explained that the PSG placed considerably greater demands on its members than other parties.\n", "ta": "ஒப்புமையில் குறைவான உறுப்பினர் எண்ணிக்கையில் இந்தத் தரத்தில் எப்படி நடவடிக்கைகளை செய்ய முடிகி...
88,895
{ "en": "Shri Modi announced that the Government has provided Rupees Fifteen Thousand Crore (Rs 15,000,00,00,000) for strengthening the medical infrastructure and treatment of the Corona infected patients.\n", "ta": "மருத்துவ அடிப்படைக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், நோய்தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் பதினை...
61,190
{ "en": "One administration official confirmed that US intelligence has the names, addresses and cell phone numbers of the 30 targets.'\n", "ta": "முப்பது இலக்குகளின் தொலைபேசி எண்கள், செல் தொலைபேசி எண்கள், முகவரிகள் மற்றும் பெயர்கள் அமெரிக்க புலனாய்வு துறைக்கு கிடைத்திருப்பதாக ஒரு நிர்வாக அதிகாரி உறுதிப்படுத்தினா...
18,634
{ "en": "This must be waged as a struggle against the profit system that is the source of militarism, war and social inequality.\n", "ta": "இது இராணுவவாதம், போர், சமூக சமத்துவமின்மை அனைத்திற்கும் மூலமாக உள்ள இலாப முறைக்கு எதிரான போராட்டமாக நடாத்தப்பட வேண்டும்.\n" }
137,168
{ "en": "Krivine also declares his willingness to cooperate and draw up joint lists of candidates with other political currents.\n", "ta": "ஒத்துழைப்பதற்கும், மற்ற அரசியல் சிந்தனைப் போக்கு உடையவர்களின் வேட்பாளர்களுடன் இணைந்த பட்டியலை தயாரிக்கவும் தன் விருப்பத்தை கிறிவின் அறிவித்துள்ளார்.\n" }
65,363
{ "en": "International Cooperation: First India-China Agreement on bilateral Security Cooperation On 22nd October, the First India China High Level Meeting on Bilateral Security Cooperation was held in New Delhi.\n", "ta": "சர்வதேச ஒத்துழைப்பு இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான முதலாவது இந்தியா-சீனா உயர்நிலைக் க...
101,309
{ "en": "A simple invitation has been sent to a few VIPs.\n", "ta": "விழாவிற்காக சிம்பிளாக அழைப்பிதழ் அடிக்கப்பட்டு முக்கிய வி.ஐ.பி.களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.\n" }
41,519
{ "en": "Friends, This is not just a ceasefire, this is also a means to expose those who spread terror in the name of Islam.\n", "ta": "நண்பர்களே, இது வெறும் சண்டை நிறுத்தம் மட்டும் அல்ல, இஸ்லாத்தின் பெயரால் பயங்கரவாதத்தைப் பரப்புபவர்களை அம்பலப்படுத்தும் வழிமுறையுமாகும்.\n" }
91,354
{ "en": "Sarkozy borrowed the private jet of the latter, a billionaire financier, to take Carla Bruni on a Christmas vacation to Luxor, Egypt.\n", "ta": "பிந்தைய ஒரு பில்லியன் நிதியாளரிடம் இருந்து சார்க்கோசி எகிப்திற்கு கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு கார்லா புருனியை அழைத்துச் செல்லுவதற்கு தனி ஜெட் விமானத்தை பயன்படுத்தின...
146,135
{ "en": "Produced by Media One Entertainment Ltd, it is an all out masala action film.\n", "ta": "மீடியா ஒன் என்டர்டெயின்மென்ட் லிமிடெட் தயாரிக்கும் இப்படத்தில் ஜெயம் ரவிக்கு மருத்துவ மாணவர் கேரக்டராம்.\n" }
116,583
{ "en": "I trust that they will not let me down.\"\n", "ta": "அவர்கள் கைவிட மாட்டார்கள் என்று நம்புகிறேன்.\n" }
75,389
{ "en": "So I stood on him, and slew him, because I was sure that he could not live after that he was fallen: and I took the crown that was on his head, and the bracelet that was on his arm, and have brought them here to my lord.\n", "ta": "அப்பொழுது நான், அவர் விழுந்தபின்பு பிழைக்கமாட்டார் என்று நிச்சயித்து, அவரண்...
26,062
{ "en": "In view of the difficult financial situation in Berlin the Senate had carried out the only feasible policies, Gysi argued.\n", "ta": "பேர்லினில் இருந்த கடினமான நிதி சூழலை கருத்தில் கொண்டு செனட் அதற்குகந்த சாத்தியமான கொள்கைகளை மட்டுமே மேற்கொண்டதாக கீஸி வாதிட்டார்.\n" }
91,596
{ "en": "Zheng Silin, a government minister told an NPC press conference on March 9 that at least nine million new jobs were required to simply maintain the present level of unemployment, yet 24 million job seekers were expected to join the labour force.\n", "ta": "அரசாங்க அமைச்சர் Zheng Silin மார்ச் 9-ல் NPC பத்தி...
84,899
{ "en": "I was aware of the efforts of attorney Rowan Klein, whom I have worked with in the past, and others to challenge Davis's opportunistic interventions in the parole process, and I strongly supported that challenge.\n", "ta": "அரசாங்க வழக்குரைஞர் ரோவன் கிளேன், மற்றும் சிலரோடு சேர்ந்து வேலை செய்திருக்கிறேன்,...
92,545
{ "en": "The shooting is complete but for a song. Since Rajini, Kamal and Vikram are popular in Kerala, AMMA is trying to rope in the 3 actors to appear in the song.\n", "ta": "படப்பிடிப்பு முடிந்த நிலையில் ஒரு பாடல் மட்டுமே பாக்கி உள்ளது, கேரளாவில் கமல், ரஜினி, விக்ரம் ஆகியோருக்கு நல்ல வரவேற்பும், ரசிகர்களும் இருப...
119,664
{ "en": "And all the kings of Arabia, and all the kings of the mingled people that dwell in the desert,\n", "ta": "அரபிதேசத்து எல்லா ராஜாக்களுக்கும், வனாந்தரத்தில் கலந்து குடியிருக்கிறவர்களுடைய எல்லா ராஜாக்களுக்கும்,\n" }
20,282
{ "en": "The platform has seventy eight thousand buyers, fifty thousand sellers, three lakh seventy five thousand products and twelve services.\n", "ta": "இந்தத் தளத்தில் 78 ஆயிரம் வாடிக்கையாளர்களும், 50 ஆயிரம் விற்பனையாளர்களும், 3 லட்சத்து 75 ஆயிரம் உற்பத்திப் பொருட்களும், 12 வகையான சேவைகளும் கையாளப்படுகின்றன.\n" ...
21,657
{ "en": "The Conservatives kicked off the campaign.\n", "ta": "பழமைவாதிகள் பிரசாரத்தை தொடக்கிவிட்டனர்.\n" }
68,356
{ "en": "Asked about the US invasion of Iraq, he said: 'We oppose the US invasion of Iraq.\n", "ta": "ஈராக்கின் மீது அமெரிக்கா படையெடுத்தது பற்றி கேட்கப்பட்டதற்கு அவர் கூறியதாவது: \"ஈராக்கின்மீதான அமெரிக்கப் படையெடுப்பை நாங்கள் எதிர்க்கிறோம்.\n" }
15,204
{ "en": "The talks conducted under the auspices of the International Atomic Energy Agency (IAEA) involved the US, Russia, France and Iran.\n", "ta": "இப்பேச்சுக்கள் சர்வதேச அணுசக்தி அமைப்பின் (IAEA) கீழ் நடந்தன; இதில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் ஈரான் ஆகியவை ஈடுபட்டிருந்தன.\n" }
61,426
{ "en": "Lt. Col. Anthony Wickham, who heads a team of US military advisers to the provincial government, contradicted Blagburn's statements minimizing the scope of the extra-judicial arrests.\n", "ta": "மாகாண அரசாங்கத்திற்கான அமெரிக்க இராணுவ ஆலோசகர்கள் குழுவிற்கு தலைமை வகிக்கும் லெப்டினட் கேர்னல் அந்தோனி விக்கம்...
574
{ "en": "The Macedonia mission is a risky politically motivated adventure by the European bourgeoisie.\n", "ta": "ஐரோப்பிய பூர்சுவாசி துணிச்சலான, ஆபத்தான அரசியல் முயற்சியில் ஈடுபட்டிருப்பதுதான் மசடோனியா நடவடிக்கையாகும்.\n" }
46,329
{ "en": "IPPB will hence significantly augment the reach of the banking sector in India.\n", "ta": "இந்தியாவில் வங்கித்துறை பரவலாக்கலை IPPB குறிப்பிடத்தக்க அளவு விரிவுப்படுத்தும்.\n" }
84,340
{ "en": "At the outset, the Prime Minister wished all the students a prosperous new year and a new decade.\n", "ta": "புத்தாண்டும், புதிய தசாப்தமும் வளமாக அமைய மாணவர்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டார்.\n" }
86,263
{ "en": "Even after becoming the Prime Minister, I have been coming to see you again and again.\n", "ta": "பிரதமரான பிறகும் கூட உங்களை சந்திப்பதற்காக மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருக்கிறேன்.\n" }
1,577
{ "en": "SEP Political Committee member M. Thevarajah began his speech by stating that the decision by Balmoral Estate workers to form an independent action committee had international significance.\n", "ta": "தேவராஜா உரையைத் தொடங்கும் போது, சுயாதீன நடவடிக்கை குழுவொன்றை அமைக்க பெல்மோரல் தோட்ட தொழிலாளர்கள் எடு...
146,479
{ "en": "How could I know what to do with this child?'\n", "ta": "நான் ஒரு டாக்டர் அல்ல, இந்தக் குழந்தைக்கு என்ன செய்வது என்று எனக்கு என்ன தெரியும்? என்று நிருபரிடம் கேட்டார்.\n" }
165,529
{ "en": "Saakashvili also said that Georgian reunification would be accomplished by peaceful means.\n", "ta": "அதற்கு முதல் நாள் அபிகாசியா பிரதமர் ராகுல் கஜிம்பா (Raul Khajimba) தனது ஆட்சியின் நிலைப்பாடான தன்னாட்சியுரிமை அந்தஸ்தில் எந்தவிதமான சமரசத்திற்கும் இடமில்லை என்று மீண்டும் வலியுறுத்திக் கூறினார்.\n" }
135,918
{ "en": "In the course of his remarks, McClintock affirmed his commitment to further reducing taxes and regulations on business, boasted that he was the only candidate on the platform to have supported Proposition 187 (the 1994 ballot initiative, subsequently struck down by the courts, that barred so-called 'illegal'...
9,612
{ "en": "It should most probably be around the middle of next month.\n", "ta": "' அடுத்த மாதம் நிச்சயம் 'பொம்மலாட்டம்' திரைக்கு வந்துவிடும்.\n" }
22,892
{ "en": "The Tamilnadu Budget announced last Saturday pointed out that the Tamil films titled in Tamil will be exempted from entertainment tax.\n", "ta": "கடந்த சனிக்கிழமையன்று தமிழக அரசின் பட்ஜெட்டில் தமிழில் பெயர் சூட்டப்படும் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரிவிலக்கு அறிவிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது.\n" }
110,254
{ "en": "This increase in demand is a result of the rapid increase in economic power of these countries.\n", "ta": "இந்த அதிகரிப்பிற்கு காரணம் இந்த இரு நாடுகளின் பொருளாதார சக்தி துரிதமாக வளர்ச்சியுற்றதே ஆகும்.\n" }
12,038
{ "en": "They present Kerry as a vehicle for the expression of mass antiwar sentiment, despite his repeated and unmistakable declarations that the US must continue the military occupation of Iraq until a reliable puppet regime has been established.\n", "ta": "நம்பத்தகுந்த பொம்மை ஆட்சி நிறுவப்படும் வரைக்கும் ஈராக்க...
77,096
{ "en": "It will surely make Mahatma Gandhis thoughts popular among the youth, Prime Minister added.\n", "ta": "மகாத்மா காந்தியின் எண்ணங்கள் இளைஞர்கள் மத்தியில் பிரபலமடையும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமையும்” என்று பிரதமர் கூறினார்.\n" }
79,906
{ "en": "The MoU was signed in New Delhi on 27th September, 2019.\n", "ta": "இந்த ஒப்பந்தம் 27 செப்டம்பர், 2019-ல் புதுதில்லியில் கையெழுத்தானது.\n" }
176
{ "en": "Significantly, the main opposition party, Congress (I), has given a cautious green light for Indian military strikes across the Line of Control (LoC) that separates the Indian- and Pakistan-held areas of Kashmir.\n", "ta": "குறிப்பாக, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ்(ஐ), இந்தியா கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீ...
159,161
{ "en": "Vishal is a rough college student.\n", "ta": "முரட்டுத்தனமான கல்லூரி மாணவன் வேடம் விஷாலுக்கு.\n" }
3,383
{ "en": "The EPDP is a partner in Rajapakse's coalition government, but also functions as an armed paramilitary, enforcing its dictates on Kayts and neighbouring islands.\n", "ta": "ஈ.பி.டி.பி. இராஜபக்ஷவின் கூட்டரசாங்கத்தில் பங்காளியாக இருந்த போதிலும், ஆயுதம் தரித்த துணைப்படையாகவும் இயங்குவதோடு, ஊர்காவற்துறையிலும...
64,108
{ "en": "This exposure was a crucial component of Trotsky's principled struggle against the nationalist Soviet bureaucracy.\n", "ta": "இந்த அம்பலப்படுத்தல், தேசியவாத சோவியத் அதிகாரத்துவத்திற்கு எதிராக ட்ரொட்ஸ்கி நடாத்திய கொள்கைவழிப் போராட்டத்தின் மிக முக்கியமான கூறுபாடு ஆகும்.\n" }
16,109
{ "en": "The committee submitted the report to Ministry of Mines on 31.12.2017 suggesting a draft National Mineral Policy. SNC\n", "ta": "நாடாளுமன்ற ஆலோசனைக்கு முன்னதாகவே தேசிய சுரங்க வரைவுக் கொள்கை குறித்த கருத்துகளும், ஆலோசனையும் அமைச்சகத்தின் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகிறது.\n" }
124,415
{ "en": "An entire system had failed, he went on.\n", "ta": "ஒட்டுமொத்த அமைப்பும் சரிந்துவிட்டது, அவர் தொடர்ந்தார்.\n" }
79,351
{ "en": "Under the deal, each nation is allowed to list sensitive items on which some tariffs can remain, in some cases to 2020.\n", "ta": "உடன்பாட்டின்படி, ஒவ்வொரு நாடும் ஒரு சில முக்கிய பொருட்களில் காப்பு வரியைத் தொடர அனுமதிக்கப்படும்; இது 2020 வரை கூட நீடிக்கும்.\n" }
128,584
{ "en": "The timing of the NPC Standing Committee ruling on Hong Kong is significant from another standpoint.\n", "ta": "ஹோங்கொங்கை NPC யின் நிலைக்குழு ஆளும் நேரத்தில் மற்றொரு விடயத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.\n" }
3,760
{ "en": " The trend of expenditure in the schemes reflects that the funds allocated would be spent in a balanced manner throughout the year.\n", "ta": "• ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி, ஆண்டு முழுக்க சமச்சீரான முறையில் செலவிடப்படும் என்பதை செலவினத்தின் போக்கு காட்டுகிறது.\n" }
21,871
{ "en": "Speaking on the occasion, Minister of State (IC) for Power and New Renewable Energy, Shri R K Singh said that proper management of fly ash is important for not only the environment but for us also as the ash produced by the power plants occupies a lot of land space.\n", "ta": "நிகழ்ச்சியில் பேசிய மத்திய ம...
129,655
{ "en": "We warmly invite workers, housewives, youth and intellectuals to attend our meeting and participate in this important discussion about the SEP's socialist program and perspective\n", "ta": "நாம் எமது கூட்டத்துக்கு வருகை தந்து, சோ.ச.க. யின் சோசலிச வேலைத் திட்டம் மற்றும் முன்நோக்கு பற்றிய இந்த முக்கியமான ...
10,738
{ "en": "He was great in 'Nanda' and 'Pithamagan' and other films and gave the other comedians butterflies in their tummies.\n", "ta": "'நந்தா', 'பிதாமகன்' என அடுத்தடுத்த படங்களில் நகைச்சுவையில் கலக்கியவர், மற்ற காமெடியன்களின் வயிற்றில் புளியை கரைத்தார்.\n" }
104,988
{ "en": "Upset by this, some fans were standing outside a theatre in Anna Nagar.\n", "ta": "இதனால் ஏமாற்றமும் விரக்தியும் அடைந்த ரசிகர்கள் அண்ணாநகரில் உள்ள திரையரங்கம் முன்பு கூடி நின்று கொண்டிருந்தனர்.\n" }
117,065
{ "en": "High Impact Projects Better Land, Air and Water Ways PM said that High Impact Projects are being expanded in 12 islands of Andaman and Nicobar.\n", "ta": "அதிக தாக்கம் ஏற்படுத்தும் திட்டங்கள், நல்ல நிலம், வான்வழி மற்றும் நீர்வழித் தடங்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்கள், அந்தமான் நிகோபரின் 12 தீவுக...
51,936
{ "en": "Now, a second, more confrontational phase is to begin.\n", "ta": "இப்பொழுது, ஒரு இரண்டாம், கூடுதலான மோதல் கட்டம் தொடங்க உள்ளது.\n" }
15,840
{ "en": "Despite delay in onset of monsoons and relatively poorer rainfall vis--vis the previous year, the area coverage under kharif finally rose to 106.55 million ha. against the five year average of 105.86 million ha.\n", "ta": "முந்தைய ஆண்டில் பருவமழை குறைவாக இருந்து இந்த ஆண்டு பருவமழை தாமதமானபோதிலும் கரீஃப் பய...
36,372
{ "en": "We can achieve greater results if all of us move ahead with the kind of social justice that our great personalities had put in front of us in this hall of this house, in a new form, and in which the probability of conflict is very low.\n", "ta": "அதற்கு வழியமைத்தவர்கள் நமது முன்னோர்கள். நமது மகத்தான பெரியோ...
42,610
{ "en": "If kids accept something then why cant we do the same\n", "ta": "குழந்தைகள் சிலவற்றை ஏற்றுக்கொள்ளும்போது, நாமும் அதை ஏன் ஏற்றுக்கொள்ளக்கூடாது?\n" }
32,562
{ "en": "When this was made known to Karunanidhi, Radhika Sarath Kumar, whose programs are being telecast on Sun TV, started to be hassled.\n", "ta": "இதனை கருணாநிதியிடம் தெரிவித்ததை தொடர்ந்து, சன் டி.வி.யில் நிகழ்ச்சிகள் நடத்திக்கொண்டிருக்கும் ராதிகா சரத்குமாருக்கும் பிரச்சனை கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.\n" }
94,165
{ "en": "Finance Commission 15th Finance Commission holds meeting with its Advisory Council The Fifteenth Finance Commission (VFC) had online meetings with its Advisory Council on 23-24 April, 2020 and discussed various issues confronting the Commission now.\n", "ta": "நிதி ஆணையம் பதினைந்தாவது நிதிக் குழு அதன் ஆலோச...
71,727
{ "en": "It was on television.\n", "ta": "இது தொலைக்காட்சியில் வந்தது.\n" }