id int64 0 167k | translate dict |
|---|---|
58,884 | {
"en": "At the end of twelve months he walked in the palace of the kingdom of Babylon.\n",
"ta": "பன்னிரண்டு மாதம் சென்ற பின்பு, ராஜா பாபிலோன் ராஜ்யத்தின் அரமனைமேல் உலாவிக்கொண்டிருக்கும்போது:\n"
} |
53,991 | {
"en": "These interventions have resulted in enhancing the quality and productivity of raw jute and increasing income of jute farmers by Rs.\n",
"ta": "சணல் துறைக்கான அரசு ஆதரவு நடவடிக்கைகள்: தரமான மற்றும் மேம்பட்ட சணலை உற்பத்தி செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள திட்டத்தின் மூலம், மத்திய அரசு லட்சக்கணக்கான சணல் விவசா... |
116,483 | {
"en": "Airlines may also notify passengers at the time of reservation that the receiving Indian State Government(s) may authorize exemptions from institutional quarantine for five specific categories on a case-to-case basis.\n",
"ta": "விமான நிறுவனங்கள் பயணத்திற்கான முன்பதிவின் போதே பயணி வந்திறங்கும் இந்திய மாநில... |
106,515 | {
"en": "In his reply, Shri Amit Shah said it has already been decided in our meeting three days back and Ministry of Home Affairs has assigned the work of operating the COVID Care Centre at Radha Swami Beas in Delhi to ITBP.\n",
"ta": "அமித் ஷா “தில்லியில் உள்ள ராதா சுவாமி பியாஸில் உள்ள கோவிட் பராமரிப்பு மையத்தை இ... |
159,575 | {
"en": "This reflects growing social discontent fueled by the financial and industrial losses due to the ongoing economic crisis, and the eruption of mass anti-government protests in Greece.\n",
"ta": "நடப்பில் உள்ள பொருளாதார நெருக்கடியால் உருவான நிதிய, தொழில்முறை இழப்புக்களால் எரியூட்டப்பட்டுள்ள சமூக அதிருப்திய... |
88,937 | {
"en": "The Prime Minister appealed to all the citizens that if they notice any incident where professionals, such as doctors nurses, are ill-treated, then they should take an initiative to make such people understand that they are wrong.\n",
"ta": "மருத்துவர்கள், செவிலியர்கள் போன்ற தொழில்முறை நிபுணர்களை யாராவது ... |
92,428 | {
"en": "Since the 1997-98 financial collapse, China has attracted the lion's share of foreign investment at the expense of its South East Asian neighbours.\n",
"ta": "தென்கிழக்கு அண்டை நாடுகளின் இழப்பில் சீனா வெளிநாட்டு முதலீட்டில் மிகப் பெரும் பங்கைக் கொண்டுள்ளது.\n"
} |
23,098 | {
"en": "In the course of the event which lasted about two hours, the Prime Minister took questions on a range of subjects, including nervousness, anxiety, concentration, peer pressure, parents expectations, and the role of teachers.\n",
"ta": "சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது பதற்றம், கவலை, செற... |
94,102 | {
"en": "National Repository of open education Resources, NROER, is an excellent initiative launched by the Ministry of HRD where one can get exposure to E-libraries, E-Courses and chance to participate in events online and theme based education.\n",
"ta": "திறந்த வெளி கல்வி வளங்களின் தேசிய களஞ்சியம், மனிதவள மேம்பா... |
88,122 | {
"en": "The camps at Manik Farm are surrounded by two-metre fences strung with barbed wire and razor wire.\n",
"ta": "மெனிக் ஃபார்மில் உள்ள முகாம்கள் இரண்டு மீட்டர் உயரமான முற்கம்பி வேலிகளால் சூழப்பட்டுள்ளது.\n"
} |
3,472 | {
"en": "This Shram Suvidha Portal facilitates instant compliance with 16 labour laws just by submitting one report.\n",
"ta": "ஒரே ஒரு அறிக்கையை இதில் சமர்ப்பிப்பதன் மூலம் 16 தொழிலாளர் நலச் சட்டங்களுக்கு இணைந்ததாக இந்த இணைய தளம் அதை மாற்ற உதவுகிறது.\n"
} |
87,771 | {
"en": "While a small group of bank directors and politicians meet among themselves and prepare a multibillion-euro program in the interest of the banks and in the absence of any sort of political debate, the Left Party is indicating its readiness to nod through these emergency decrees in parliament.\n",
"ta": "வங... |
72,774 | {
"en": "I have done stage plays, worked in Bangalore Radio City FM as announcer and so on.\n",
"ta": "மேடை நாடகம், பெங்களுர் ரேடியோ சிட்டி எப்.எம்.மில் அறிவிப்பாளர் என பல அனுபவம் இருக்கு.\n"
} |
55,332 | {
"en": "India was the cultural capital of the world, the seat of the highest of human values of love, peace, tolerance and brotherhood and the source of profound knowledge and wisdom, the Vishwaguru to the world.\n",
"ta": "உலகின் கலாச்சார தலைநகராக இந்தியா திகழ்ந்தது. அன்பு, அமைதி, சகிப்புத்தன்மை, சகோதரத்துவம், அற... |
84,187 | {
"en": "In addition, many of the retirees have serious work-related injuries or medical conditions.\n",
"ta": "அத்துடன் ஓய்வுபெற்றவர்களில் பலர் அவர்களது பணி தொடர்பான காயங்கள் அல்லது நோய் நொடிகளில் சிக்கியுள்ளனர்.\n"
} |
73,844 | {
"en": "And the whole congregation of the children of Israel assembled together at Shiloh, and set up the tabernacle of the congregation there. And the land was subdued before them.\n",
"ta": "இஸ்ரவேல் புத்திரரின் சபையெல்லாம் சீலோவிலே கூடி, அங்கே ஆசரிப்புக் கூடாரத்தை நிறுத்தினார்கள். தேசம் அவர்கள் வசமாயிற்று.\n"
} |
114,548 | {
"en": "Infrastructure support, innovative education centres to bring back dropouts into the mainstream, tracking of students and their learning levels, facilitating multiple pathways to learning involving both formal and non-formal education modes, association of counselors or well-trained social workers with schoo... |
60,088 | {
"en": "The common thing was that these buildings also reflect the style of working of respective governments.\n",
"ta": "பொதுவான விஷயம் என்பது, குறிப்பிட்ட அரசுகள் பணியாற்றும் விதத்தை இந்தக் கட்டிடங்கள் பிரதிபலிப்பதாக இருந்துள்ளன.\n"
} |
136,841 | {
"en": "Headed by dance master Kala, about 40 dancers are headed to Malaysia.\n",
"ta": "நடன இயக்குனர் கலா தலைமையில் 40 நடனக் கலைஞர்கள் மலேசியா செல்கின்றனர்.\n"
} |
75,834 | {
"en": "Who immediately took soldiers and centurions, and ran down to them: and when they saw the chief captain and the soldiers, they left beating of Paul.\n",
"ta": "உடனே அவன் போர்ச்சேவகரையும் அவர்களுடைய அதிபதிகளையும் கூட்டிக்கொண்டு, அவர்களிடத்திற்கு ஓடினான்; சேனாபதியையும் போர்ச்சேவகரையும் அவர்கள் கண்டபோது பவுலை... |
60,082 | {
"en": "But after completion, the film was thrown into the dustbin.\n",
"ta": "முடிந்தவுடன் பஞ்சு டஸ்ட்பின்னில் போடப்பட்ட பொருளாய் கைவிடப்பட்டது.\n"
} |
82,567 | {
"en": "In three days and three nights, a simple monk transformed himself into an enlightened being and a global messenger of Bharatiya Sanskriti.\n",
"ta": "மூன்று பகல் மற்றும் மூன்று இரவுகளில், ஒரு சாதாரண துறவி, அறிவொளி பெற்றவராகவும், இந்திய கலாச்சாரத்திற்கான உலக தூதுவராகவும் உருமாறினார்.\n"
} |
2,431 | {
"en": "Stratfor noted that Defense Minister Ono 'chose to order the military into action without convening a National Security Council meeting or a cabinet meeting, and instead simply sought Prime Minister Junichiro Koizumi's go-ahead for the dispatch.' The crisis management task force invoked Article 28 of the Jap... |
49,689 | {
"en": "A recent opinion poll, for example, found that as many as one in three Americans still believe the lie that the Saddam Hussein was implicated in the September 11, 2001 terror attacks on the US.\n",
"ta": "உதாரணமாக, ஒரு சமீபத்திய கருத்துக் கணிப்பின்படி, மூன்றில் ஒரு அமெரிக்கர் இன்னும் சதாம் ஹுசைன் செப்டம்பர... |
136,580 | {
"en": "The works of artists like Henry Moore, Graham Sutherland and Herbert Read were not, they argued, surrealist, nor indeed were they informed by surrealist thinking.\n",
"ta": "ஹென்ரி மூர், கிரஹாம் சதெர்லான்ட் மற்றும் ஹெர்பேர்ட் ரீட் ஆகியோர் மிகையதார்த்தவாதிகள் அல்லர் என்றும், அவர்கள் உண்மையில் மிகையதார்த்த ... |
15,751 | {
"en": "Like the \"ammaadi aathaadi...\" song in 'Vallavan,' Simbu says he tried to do this number fast and got injured when his hand slipped.\n",
"ta": "'வல்லவன்' படத்தில் வரும் அம்மாடி ஆத்தாடி பாடல்போல வேகமாக ஆட முயன்றதால் கை ஸ்லிப்பாகி விட்டது என விபத்து குறித்து விளக்கமளித்தார் சிம்பு.\n"
} |
153,203 | {
"en": "And he took about five thousand men, and set them to lie in ambush between Bethel and Ai, on the west side of the city.\n",
"ta": "அவன் ஏறக்குறைய ஐயாயிரம் பேரைப் பிரித்தெடுத்து, அவர்களைப் பெத்தேலுக்கும் ஆயிக்கும் நடுவே பட்டணத்திற்கு மேலண்டையில் பதிவிடையாக வைத்தான்.\n"
} |
90,121 | {
"en": "The overcoming of European borders and the joint application of the enormous technical and cultural resources and material riches of the continent would create the preconditions for overcoming poverty and backwardness in a short period, enabling a rise in living standards throughout Europe.\n",
"ta": "ஐரோ... |
107,863 | {
"en": "Labour is in the midst of its own election contest, with both the mayor of the city of Haifa, Amram Mitzna, and the chairman of the Committee for Foreign and Defence Affairs of the Knesset, Haim Ramon, leading the former minister of defence Binyamin Ben-Eliezer in the polls.\n",
"ta": "தொழிற்கட்சியோ முன்... |
76,401 | {
"en": "In the passing away of Shri Ram Jethmalani Ji, India has lost an exceptional lawyer and iconic public figure who made rich contributions both in the Court and Parliament.\n",
"ta": "ராம் ஜேத்மலானியின் மறைவைத் தொடர்ந்து நாடு மிகச் சிறந்த ஒரு வழக்கறிஞரையும் பொதுவாழ்க்கையில் தனித்துவம் மிக்கதொரு நபரையும் இழந்... |
156,517 | {
"en": "Things happen when I tell them.\n",
"ta": "நான் சொன்னால் அது நிச்சயம் நடக்கும்.\n"
} |
54,282 | {
"en": "The film is released by Thenandal Films\".\n",
"ta": "படத்தை தேனான்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது”.\n"
} |
15,787 | {
"en": "Last year, personal debt reached £980 billion - double that of 10 years ago.\n",
"ta": "கடந்த ஆண்டு தனிப்பட்ட கடன் 980 பில்லியன் பவுண்டுகள் என்று உயர்ந்தது; இது 10 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.\n"
} |
35,539 | {
"en": "It is difficult to imagine the classics of Soviet studies that date from the 1950s and 1960s - works like Leopold Haimson's Origins of Bolshevism, Samuel Baron's Plekhanov, or, for that matter, E.H. Carr's encyclopedic study of early Soviet history - being written in the 1990s.\n",
"ta": "1950 களில் இருந்... |
95,147 | {
"en": "Take care of elders at home, especially because they are more vulnerable.\n",
"ta": "ஏனெனில் அவர்களைத்தான் இந்த நோய் அதிகமாகப் பாதிக்கும்.\n"
} |
156,005 | {
"en": "Some sections of the Iranian population labour under the illusion that they can rid themselves of the despised Mullah government with the help of the US and achieve democracy and prosperity via links to the western powers.\n",
"ta": "ஈரானிய மக்களில் ஒரு சாரார், அலட்சியப் போக்குடைய முல்லா அரசினின்று, அமெரி... |
114,949 | {
"en": "Last Friday, military authorities allowed the International Red Cross to visit other NLD leaders but not Suu Kyi.\n",
"ta": "சென்ற வெள்ளிக்கிழமை இராணுவ அதிகாரிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகளை NLD தலைவர்களைச் சந்திக்க அனுமதித்தபோதும், சுகியை சந்திப்பதற்கான அனுமதியை மறுத்துவிட்டனர்.\n"
} |
135,655 | {
"en": "He and his family came to the attention of the Aliens Office when he applied for a training position in the police force.\n",
"ta": "அவரும் அவரது குடும்பத்தினரும், வெளிநாட்டவர்களுக்கான அலுவலகத்தின் கவனத்திற்கு வந்ததே அந்த இளைஞர் போலீஸ் படையில் பயிற்சி பெறுவதற்கான மனு செய்தபோதுான்.\n"
} |
76,493 | {
"en": "They met President's Special Envoy for Far East, its all the 11 governors and their business leaders.\n",
"ta": "அவர்கள், தொலைதூர கிழக்குப் பகுதிக்கான அதிபரின் சிறப்புத் தூதர், 11 ஆளுநர்கள் மற்றும் தொழிலதிபர்களை சந்தித்தனர்.\n"
} |
36,441 | {
"en": "This was the second attempt to kill Sheikh Yassin - the first was made in September 2003.\n",
"ta": "ஷேக் யாசினை கொல்வதற்கு நடைபெற்ற இரண்டாவது முயற்சி இது. 2003- செப்டம்பரில் முதலாவது முயற்சி நடந்தது.\n"
} |
33,017 | {
"en": "Shri Sudarshan Bhagat greatly appreciated the vision of the Prime Minister, Shri Narendra Modi and added that it is due to the efforts of the Prime Minister that today, Swachh Bharat Abhiyaan has taken the shape of a public movement.\n",
"ta": "பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையை, நிகழ்ச்சி... |
89,163 | {
"en": "(b)District Officer dealing with empowerment of PwDs The District Officer dealing with empowerment of PwDs should be declared as the District Nodal authority in respect of persons with disabilities.\n",
"ta": "(2) மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் கிடைக்கச் செய்யும் விஷயங்களைக் கையாளும் மாவட்ட அதிகாரி மாற்ற... |
54,123 | {
"en": "And when he came to Samaria, he slew all that remained to Ahab in Samaria, till he had destroyed him, according to the saying of the LORD, which he spoke to Elijah.\n",
"ta": "அவன் சமாரியாவுக்கு வந்தபோது, கர்த்தர் எலியாவோடே சொன்ன வார்த்தையின்படியே, சமாரியாவில் ஆகாபுக்கு மீதியான யாவரையும் அழித்துத் தீருமளவு... |
79,069 | {
"en": "'I believe that we have to win this,' Kerry said.\n",
"ta": "\"இதில் நாம் வெற்றபெற வேண்டும் என்று நான் நம்புகிறேன்.\n"
} |
160,259 | {
"en": "But the process in which asset values, claims on income, rise faster than GDP cannot continue indefinitely.\n",
"ta": "ஆனால் சொத்து மதிப்புக்கள், அதாவது வருமானமாக பெறுதல் என்னும் நிகழ்வுப்போக்குகள் உள்நாட்டு மொத்த உற்பத்தியை விட விரைவாக உயருதல் கால வரையற்று தொடர முடியாது.\n"
} |
21,175 | {
"en": "In part, the money went to pay for medical and funeral expenses.\n",
"ta": "அதில் ஒரு பகுதி, மருத்துவ மற்றும் இறுதிச் சடங்கு செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்டது.\n"
} |
2,440 | {
"en": "And the sons of Jerahmeel the firstborn of Hezron were, Ram the firstborn, and Bunah, and Oren, and Ozem, and Ahijah.\n",
"ta": "எஸ்ரோனுக்கு முதற்பிறந்த யெர்மெயேலின் குமாரர், ராம் என்னும் மூத்தவனும், பூனா, ஓரென், ஓத்சேம், அகியா என்பவர்களுமே.\n"
} |
135,164 | {
"en": "On February 2, for example, Dr Varatharajah reported that army shells had hit the Puthukkudiyiruppu hospital women's wing and pediatrics unit, killing nine patients.\n",
"ta": "உதாரணமாக, பெப்பிரவரி 2 அன்று, புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரியில் பெண்கள் பகுதியையும் மற்றும் குழந்தைகள் பிரிவையும் இராணுவத்தின் ஷெல... |
146,482 | {
"en": "The fight for this socialist and internationalist policy requires a break with the Democratic Party - the second party of big business, inequality and war - and the building of a mass socialist party of the working class.\n",
"ta": "இந்த சோசலிச மற்றும் சர்வதேசிய கொள்கைக்காக போராடுவதற்கு பெரு வணிகத்தின் ... |
127,609 | {
"en": "And they burnt the city with fire, and all that was therein: only the silver, and the gold, and the vessels of brass and of iron, they put into the treasury of the house of the LORD.\n",
"ta": "பட்டணத்தையும் அதிலுள்ள யாவையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள்; வெள்ளியையும் பொன்னையும், வெண்கலத்தினாலும் இரும்பின... |
85,042 | {
"en": "Far from integrating the region by 2015, the small steps taken toward to an Asian free trade zone over the past decade are likely to stall or collapse completely as the global crisis intensifies.\n",
"ta": "2015க்குள் பகுதியை ஒருங்கிணைத்தல் என்பதற்கு பதிலாக, கடந்த தசாப்தத்தில் ஆசிய தடையற்ற வணிக சந்தை நிறுவ... |
48,546 | {
"en": "Director Shakti Chidambaram has given Suryah the title of Sweet Star and introduced him as a hero in 'Vyaabari.'\n",
"ta": "'ஸ்வீட் ஸ்டார்' என்ற பட்டத்துடன் 'வியாபாரி'யில் எஸ்.ஜே.சூர்யாவை நாயகனாக்கியுள்ளார் இயக்குனர் ஷக்தி சிதம்பரம்.\n"
} |
79,775 | {
"en": "In Mokokerto in East Java, a member of Banser, the youth group of the Islamic organisation Nahdlatul Ulama (NU), was killed trying to take a bomb away from a church.\n",
"ta": "கிழக்கு ஜாவாவில், மொக்கோதோவில் (Mokokerto) இஸ்லாமிய இளைஞர் இயக்கமான Nahdlatul Ulama (NU) Banaer வின் அங்கத்தவர் ஒருவர் குண்டை க... |
87,645 | {
"en": "Prime Minister Modi and President Trump pledged to deepen defence and security cooperation, especially through greater maritime and space domain awareness and information sharing joint cooperation exchange of military liaison personnel advanced training and expanded exercises between all services and special... |
117,085 | {
"en": "The two combine to form two-dimensional (2D) sheets of Pd(BTA) through the H-bond interactions.\n",
"ta": "இவை இரண்டும் இணைந்து ஹெச்-இணைப்பு உள்உறவுகள் மூலமாக Pd(BTA)இன் இரு பரிமாணத் தகடுகளை உருவாக்குகின்றன.\n"
} |
27,774 | {
"en": "He said this belief is the foundation of Rising India.\n",
"ta": "அத்தகைய நம்பிக்கையே உதயமாகும் இந்தியாவிற்கான அடித்தளமாகும் என்றார் அவர்.\n"
} |
130,683 | {
"en": "So likewise shall my heavenly Father do also to you, if you from your hearts forgive not every one his brother their trespasses.\n",
"ta": "நீங்களும் அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரம பிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.\n"
} |
165,766 | {
"en": "Within minutes of Bush's threatening statement against Russia on Monday, Obama issued his own denunciation of Russia in terms almost identical to those of Bush and McCain.\n",
"ta": "ரஷ்யாவிற்கு எதிராக திங்களன்று புஷ் அச்சுறுத்தல் கொடுத்த அறிக்கையை வெளியிட்ட சில நிமிடங்களில் ஒபாமா ரஷ்யா பற்றி தன்னுடைய கண்... |
91,708 | {
"en": "The new leadership\n",
"ta": "அதில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றுள் ஒன்றில் முதலீடு செய்துள்ளவர்களுள் அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் டொனால்ட் ட்ரம்ஸ்பெல்டும் ஒருவர் ஆவார்.\" புதிய தலைமை\n"
} |
89,840 | {
"en": "In addition to these, there are other issues like social justice and center-state relations.\n",
"ta": "இவற்றைத் தவிர, சமூக நீதி, மத்திய-மாநில உறவுகள் போன்ற பல மற்ற பிரச்சினைகளும் உள்ளன.\n"
} |
139,915 | {
"en": "(For he had commanded the unclean spirit to come out of the man. For oftentimes it had caught him: and he was kept bound with chains and in fetters; and he broke the bands, and was driven of the devil into the wilderness.)\n",
"ta": "அந்த அசுத்தஆவி அவனை விட்டுப் போகும்படி இயேசு கட்டளையிட்டபடியினாலே அப்படிச... |
25,088 | {
"en": "The Bill broadly has the following features:- Addresses the issue of trafficking from the point of view of prevention, rescue and rehabilitation.\n",
"ta": "அந்த சட்ட முன்வடிவில் உள்ள அம்சங்கள்: இந்த சட்ட முன்வடிவு ஆள் கடத்தப்படுவதைத் தடுப்பது, கடத்தப்பட்டோரை மீட்பது, அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது ஆகிய நோ... |
140,098 | {
"en": "On Sunday, the Peruvian government had imposed a 3 p.m. to 6 a.m. curfew, enforced by the army.\n",
"ta": "ஞாயிறன்று மாலை 3 மணி முதல் 6 மணி வரை பெருவிய அரசாங்கம், இராணுவ பாதுகாப்புடன் ஒரு ஊரடங்கு ஆணையைப் பிறப்பித்தது.\n"
} |
11,973 | {
"en": "Following is the text of Vice President's address: \"I am delighted to be with you today at the inaugural session of the 10th Urban Mobility India Conference and Exhibition.\n",
"ta": "வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் 10 வது நகர்ப்புற இடப்பெயர்வு இந்தியா கருத்தரங்கு கண்காட்சி 2017 மற்றும் ச... |
63,573 | {
"en": "And immediately his fame spread abroad throughout all the region round about Galilee.\n",
"ta": "அதுமுதல் அவருடைய கீர்த்தி கலிலேயா நாடெங்கும் பிரசித்தமாயிற்று.\n"
} |
133,442 | {
"en": "The military has tried to pretend that its actions are unrelated to the ongoing factional fighting between Hamas and Fatah, but the sheer scale of the attack and the Palestinian casualties gives the lie to this.\n",
"ta": "தன்னுடைய நடவடிக்கைகள் ஹமாஸ் மற்றும் ஃபத்தாவிற்கும் இடையே நடந்து கொண்டிருக்கும் உட்ப... |
118,416 | {
"en": "The failure to find any evidence of weapons of mass destruction not only exposes the criminal character of the US actions but underlines the fact that the UN as a whole is guilty of perpetuating a monumental fraud.\n",
"ta": "பேரழிவு ஆயுதங்கள் பற்றி எந்தச் சான்றுகளும் கிடைக்காத அளவில் அமெரிக்காவின் குற்றச்... |
84,471 | {
"en": "With the approved Revised Cost Estimates, these NITs will be fully functional from their respective permanent campuses by 31st March, 2022.\n",
"ta": "தற்போது திருத்தப்பட்ட செலவு மதிப்பீட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதால் இந்த என்ஐடி-க்கள் தத்தமது நிரந்தர வளாகங்களில் 2022 மார்ச் 31 வாக்கில் முழுமையாக ... |
118,267 | {
"en": "While mentioning the significant role of CPSEs in giving a push to the growth of the Indian economy, the Finance Minister encouraged the CPSEs to perform better to achieve their targets and to ensure that the capital outlay provided to them for the financial year 2020-21 is spent properly and within time.\n"... |
6,231 | {
"en": "They pledged to pursue new opportunities to further deepen and broaden bilateral relations for the mutual benefit of the people of both countries.\n",
"ta": "இரு நாடுகளின் மக்களும் பரஸ்பரம் பயன் பெறும் வகையில், இருதரப்பு உறவுகளை மேலும் விரிவுபடுத்தவும், தீவிரமானதாக ஆக்கவும் புதிய வாய்ப்புகளைக் கண்டறிவது என... |
154,618 | {
"en": "Of the gold, the silver, and the brass, and the iron, there is no number. Arise therefore, and be doing, and the LORD be with you.\n",
"ta": "பொன்னுக்கும், வெள்ளிக்கும், வெண்கலத்துக்கும், இரும்புக்கும் கணக்கில்லை; நீ எழும்பிக் காரியத்தை நடப்பி; கர்த்தர் உன்னோடே இருப்பாராக என்றான்.\n"
} |
131,829 | {
"en": "For statistical purposes, however, the military often does not count intimate partners such as girlfriends as domestic-abuse victims, contrary to the civilian world.\n",
"ta": "இருந்தபோதிலும், புள்ளிவிவரங்களைக் கருத்திற்கொண்டு, சாதாரணமாக பொது உலகிற்கு நேர்மாறான விதத்தில், இராணுவம் தமது துணைவியர் மீது மே... |
9,904 | {
"en": "This is the initiative of Ek Bharat, Shreshtha Bharat.\n",
"ta": "ஒரே பாரதம், உன்னதமான பாரதம் என்ற முனைப்புகளும் உள்ளன.\n"
} |
73,140 | {
"en": "Ha'aretz's editorial commented, 'The indictment documents a series of problematic political and business connections between people with money and political party influence, and people who are in positions of state power....\n",
"ta": "அந்த Ha'aretz' தலையங்கம் ''இந்தக் குற்றச்சாட்டு ஆவணங்கள் அரசாங்க அதிகார... |
50,318 | {
"en": "Does the US government believe that any of them are 'deserving and capable of human liberty?' When the parliament of Turkey, under the pressure of popular opposition, voted to bar the US from using Turkish territory to invade Iraq, the Bush administration appealed to the Turkish military to pressure the gove... |
45,696 | {
"en": "Instead, the union representatives were able to quickly arrive at a joint statement with management, which began: 'Constructive discussions were carried out over the future of the Nokia location in Bochum' - i.e., the closure of the factory! 'Both sides agreed to begin negotiations on February 20, 2008.'\n",... |
65,033 | {
"en": "One was the India-South Africa Business Summit held in Johannesburg in April 2018.\n",
"ta": "இதில் ஒன்று 2018 ஏப்ரலில் ஜோஹன்னஸ்பர்கில் நடைபெற்ற இந்தியா-தென்னாப்பிரிக்கா வர்த்தக உச்சிமாநாடாகும்.\n"
} |
54,144 | {
"en": "The team from All India Radio prepares each episode for broadcast in a number of regional languages.\n",
"ta": "ஆல் இண்டியா ரேடியோவின் குழு, மனதின் குரலின் ஒவ்வொரு பகுதியையும் பல மொழிகளிலும் மொழியாக்கம் செய்து ஒலிபரப்புகிறார்கள்.\n"
} |
165,446 | {
"en": "Jeeva's ''Ullam ketkume' is in the fifth, 'Basha' in the sixth, 'Nayakan' in seventh, 'Urimaikural' in eighth, 'Thanga padhakkam' in ninth and Rajini's 'Billa' in the tenth place.\n",
"ta": "ஆறாமிடம் 'பாட்ஷா,' ஏழாமிடம் 'நாயகன்,' எட்டாம் இடம் 'உரிமைக் குரல்,' ஒன்பது 'தங்கப் பதக்கம்' பத்தாவது ரஜினியின் 'பில்... |
29,614 | {
"en": "With the Palestinian territories virtually sealed off from the outside world, unable to get the agricultural produce upon which the Palestinian economy depends, poverty is the rule and shortages are widespread.\n",
"ta": "பாலஸ்தீனிய பகுதிகள் ஏற்கனவே கிட்டத்தட்ட வெளியுலகில் இருந்து தனியாக்கப்பட்டுவிட்டதால்,... |
15,404 | {
"en": "It sows confusion and disorientation and cuts across the struggle for the international unification of the working class - the only social and political basis for a struggle against imperialism.\n",
"ta": "அது குழப்பத்தையும், திசை தடுமாற்றத்தையும் விதைப்பதுடன், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்திற்கான ... |
21,579 | {
"en": "But these lies, they involve American soldiers and people are getting killed because of his lies.\n",
"ta": "ஆனால் இந்தப் பொய்களோ, அமெரிக்க இராணுவ வீரர்களையும் பொறுத்தது, மற்றும் பலர் இதனால் உயிரிழந்துள்ளனர்.\n"
} |
35,093 | {
"en": "On May 27, Hundreds of British truck drivers blocked streets in central London, demanding government help over rising fuel prices.\n",
"ta": "மே 27 அன்று நூற்றுக்கணக்கான பிரிட்டிஷ் சாரதிகள் மத்திய லண்டனில் தெருக்களை அடைத்து அரசாங்கம் உயரும் எரிபொருள் விலை பற்றி உதவ வேண்டும் என்று கோரினர்.\n"
} |
153,605 | {
"en": "Particularly striking were the thousands of young workers lining up for assistance.\n",
"ta": "உதவியை நாடி ஆயிரக்கணக்கான இளம் தொழிலாளர்கள் நின்ற காட்சி குறிப்பிடத் தக்கதாகும்.\n"
} |
55,205 | {
"en": "I noted that in the last 30, 40, 50 years, almost 1500 things were announced just in the railways sector.\n",
"ta": "கடந்த 30, 40,50 ஆண்டுகளில் ரயில்வே துறையில் மட்டும் சுமார் 1500 விஷயங்கள் அறிவிக்கப்பட்டன என்று குறிப்பிட்டேன்.\n"
} |
74,119 | {
"en": "According to recent information, also in the command post were two members of Germany's foreign intelligence service, the BND, dressed in civilian clothes.\n",
"ta": "சமீபத்திய தகவல்படி, கட்டுப்பாட்டு அறையில் ஜேர்மனியின் வெளியுறவு உளவுத்துறையின் (BND) இரு உறுப்பினர்களும் சாதாரண உடைகளில் இருந்தனர்.\n"
} |
118,732 | {
"en": "The bridge was successfully completed on August 16, 2020.\n",
"ta": "எனினும் பாலம் அமைக்கும் பணி 2020 ஆகஸ்ட் 16ம் தேதி நிறைவடைந்தது.\n"
} |
50,726 | {
"en": "Once again, it threatens to drag mankind into the abyss.\n",
"ta": "மீண்டும் ஒருமுறை இது மனித இனத்தை பேரழிவிற்குள் தள்ளிவிட அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது.\n"
} |
33,112 | {
"en": "So, Vijayakanth's manager Satish and many DMDK supporters gathered in front of Muthuraman's house.\n",
"ta": "இந்த தகவலை அறிந்த விஜயகாந்தின் மேலாளர் சதீஷ் உள்ளிட்ட ஏராளமான தேமுதிக வினர் முத்துராமன் வீட்டுமுன் குவிந்தனர்.\n"
} |
86,459 | {
"en": "Investment in future technology is necessary and innovation is also necessary to protect its citizens, its borders and its interests.\n",
"ta": "எதிர்கால தொழில்நுட்பத்தின் முதலீடு என்பது அவசியம், நாட்டின் குடிமக்கள், அதன் எல்லைகள், நலன்களை பாதுகாப்பதற்கு புதிய கண்டுபிடிப்புகளும் தேவை.\n"
} |
74,825 | {
"en": "The current outbreak of avian influenza - popularly known as bird flu - in a number of Asian countries is looming as a major international health crisis.\n",
"ta": "பறவை இன்புளுயென்ஸா (influenza) என்றும் கோழி விஷக்காய்ச்சல் என்றும் கூறப்படும் நோய் பல ஆசிய நாடுகளில் தோன்றி பிரதான சர்வதேச சுகாதார நெருக்கட... |
16,666 | {
"en": "As per this report, there is an overall increase in employment of 1.85 lakhs workers including 59,000 women, during the quarter January- March, 2017.\n",
"ta": "2017 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் 59,000 பெண்கள் உட்பட 1.95 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளது என்கிறது இந்த அறிக்கை. அனைத்... |
159,004 | {
"en": "While advancing a proposal for a more competent pursuit of US imperialist objectives, Edwards made a demagogic appeal on the issues of unemployment, falling living standards and the lack of healthcare.\n",
"ta": "அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நோக்கங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு மிகத் திறமையான ஆலோசனைகளை எடு... |
27,042 | {
"en": "The current National Aeronautics and Space Administration (NASA) mission to Mars has already provided significant new evidence that the planet may in the past have been considerably warmer and possessed large amounts of liquid water.\n",
"ta": "தற்போதைய தேசிய விண்கல மற்றும் விண்வெளி நிர்வாகத்தின் (NASA) ச... |
160,125 | {
"en": "Just because I am married does not mean I will do elder sister and sister-in-law roles.\n",
"ta": "\"கல்யாணம் ஆனதால் அக்கா, அண்ணி வேடங்களில் எல்லாம் நடிக்கமாட்டேன்.\n"
} |
116,326 | {
"en": "Their children also shall be as aforetime, and their congregation shall be established before me, and I will punish all that oppress them.\n",
"ta": "அவர்கள் பிள்ளைகள் முன்போலிருப்பார்கள்; அவர்கள் சபை எனக்கு முன்பாகத் திடப்படும்; அவர்களை ஒடுக்கின யாவரையும் தண்டிப்பேன்.\n"
} |
2,463 | {
"en": "This Centre will act as a research, innovation and knowledge hub for trans-atlantic and north-south cooperation.\n",
"ta": "பெருங்கடல்களைக் கடந்தும், வளர்ந்து-வளரும் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பிற்கு உதவி செய்யும் வகையில் ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் அறிவு ஆகியவற்றுக்கான மையமாகவும் இந்த மையம் செயல்ப... |
99,807 | {
"en": "Their economic ambitions continue to collide with the reactionary communal politics on which all of them, including the LTTE, are based.\n",
"ta": "அவர்களது பொருளாதார இலட்சியங்கள், விடுதலைப் புலிகள் உட்பட அவர்கள் அனைவரும் தமது அடிப்படையாக கொண்டுள்ள பிற்போக்கு இனவாத அரசியலுடன் தொடர்ந்தும் மோதிக்கொள்கி... |
101,172 | {
"en": "I have touched upon this in Mann Ki Baat' too.\n",
"ta": "மனதில் குரலிலும்கூட நான் அவர்களைப் பாராட்டியிருக்கிறேன்.\n"
} |
70,960 | {
"en": "A Peoples Bank employee said: 'As part of the security operation, 30 police officers were stationed inside the bank building where we were working.\n",
"ta": "மக்கள் வங்கி ஊழியர் ஒருவர்: \"பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நாங்கள் வேலை செய்யும் வங்கி கட்டிடத்தின் உள்ளே 30 பொலிசார் நிறுத்தப்பட்டிருந்... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.