id
int64
0
167k
translate
dict
117,174
{ "en": "Imagine the expense the film has to incure.\n", "ta": "அப்படியென்றால் தயாரிப்பு செலவு எவ்வளவு இருக்கும் என்று பாருங்கள்.\n" }
153,201
{ "en": "The JVP speaks for those layers of the ruling elite who are not prepared to make any compromise with the LTTE.\n", "ta": "ஜே.வி.பி விடுதலைப் புலிகளுடன் எந்தவொரு சமரசத்துக்கும் தயாரில்லாத ஆளும் கும்பலின் பிரிவினருக்கே அழைப்புவிடுக்கிறது.\n" }
8,241
{ "en": " Waste Management rules notified UJALA (Unnat Jyoti by Affordable LEDs for All) Unnat Jyoti by Affordable LEDs for All.\n", "ta": "உஜாலா (அனைவருக்கும் எல்இடி விளக்குகளை வாங்கக் கூடிய விலையில் வழங்குவதற்கான உன்னத மின்சார திட்டம்) அனைவருக்கும் எல்இடி விளக்குகளை வாங்கக் கூடிய விலையில் வழங்குவதற்கான உன்னத மின...
45,300
{ "en": "Let us use the governments programmes and projects to further our own efforts.\n", "ta": "அரசின் திட்டங்கள் இந்த முயற்சிக்கு உந்துசக்தியாக இருக்கட்டும்.\n" }
59,978
{ "en": "Europe and the US also have a burning interest in the fate of the energy reserves in and around the Caspian.\n", "ta": "காஸ்பியனில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் பெருமளவிலான இயற்கை வளங்களின் மீது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கும் ஒரு தீவிரமான ஆர்வம் இருந்து வருகிறது.\n" }
4,875
{ "en": "National Bank For Agriculture And Rural Development (NABARD) raised short term borrowings from the market at prevailing market rate of interest for 17,880.78 crore and disbursed the same under refinance for on-lending to Cooperative Banks at 4.5 rate of interest during 2016-17.\n", "ta": "இந்தத் தொகை விவசா...
89,425
{ "en": "The FBU says eight died at work in 2007, the highest rate for 30 years.\n", "ta": "FBU 2007ல் பணியின்போது எட்டு பேர் இறந்ததாகவும், இது 30 ஆண்டுகளில் மிக உயர்ந்த எண்ணிக்கை என்றும் கூறியுள்ளது.\n" }
148,545
{ "en": "The 500g weight lens box can be removed separately.\n", "ta": "இதிலிருந்து 500 கிராம் எடைகொண்ட லென்ஸ் பாக்ஸை தனியாக எடுக்கலாம்.\n" }
73,998
{ "en": "Colours lines may be mute, but when they merge to form a picture, the rainbow that emanates speaks louder than a thousand words.\n", "ta": "வண்ணங்களும், வரிக்கோடுகளும் ஒலி எழுப்பாது தான் ஆனால், இவற்றால் உருவாக்கம் பெற்ற ஓவியங்களில் வானவில்லின் அற்புதங்கள் பிரதிபலிக்கும்; இவையளிக்கும் செய்தி ஆயிரம் சொற்களை...
9,332
{ "en": "Pakistani Peoples Party (PPP) leaders declared that the '[Lahore] blast might be a conspiracy to sabotage the lawyers' movement and delay the polls further,' the News reported.\n", "ta": "\"[லாகூர்] குண்டுவெடிப்பானது வக்கீல்களின் போராட்டத்தை நாசப்படுத்துவதற்கான மற்றும் தேர்தலை மேலும் தள்ளி வைப்பதற்கான ஒரு...
116,392
{ "en": "uoting former President of the country, Dr.\n", "ta": "நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.\n" }
2,468
{ "en": "The PM said that this visit is aimed at enhancing the bilateral engagement in various areas.\n", "ta": "பல்வேறு துறைகளிலும் இருதரப்பு செயல்பாடுகளையும் மேம்படுத்தும் நோக்கத்துடனேயே இந்தப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது என பிரதமர் குறிப்பிட்டார்.\n" }
21,712
{ "en": "Cartridge Based Nucleic Acid Amplification test (CB NAAT) specialized machines which enables accurate diagnosis of drug resistant TB within a few hours facilitating diagnosis and treatment of Drug Resistant TB have been set up in 628 districts.\n", "ta": "628 மாவட்டங்களில் முற்றிய நிலை காசநோயை (Drug Resist...
117,862
{ "en": "Union Government is implementing PM Atmanirbhar scheme to revive the livelihood of poor with targeted schemes including cash assistance, free cooking gas, free rations including rice and pulses.\n", "ta": "நிதி உதவி, இலவச சமையல் எரிவாயு, அரசி மற்றும் பருப்புகள் உள்ளிட்ட இலவச ரேசன் பொருள்கள் போன்ற இலக்கு நி...
87,855
{ "en": "It can be achieved by ensuring education and providing equal opportunities to women in all spheres.\n", "ta": "குடும்பத்தில் உள்ள பெண்களின் சுதந்திரத்தில் தலையிடாமல் இருந்தால்தான் சமூகத்திலும் சுதந்திரம் கிடைக்கும் என்றார்.\n" }
118,749
{ "en": "That would require Washington to take steps, up front, to assure Tehran that rapprochement would serve Iran's strategic needs.'\n", "ta": "அதற்கு வாஷிங்டன் நேரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஈரானுடனான மறு ஒற்றுமை என்பது ஈரானின் மூலோபாயத் தேவைகளுக்கு உதவும் என்பது உத்தரவாதமாகக் கூறப்பட வேண்டும்.\"\n" }
53,919
{ "en": "Mesa, like the former president, has been a strong proponent of privatization in general and, in particular of the proposal to build a $5 billion pipeline to export Bolivia's natural gas reserves to the US and Mexico via a port in Chile.\n", "ta": "குறிப்பாக, பொலிவியாவின் இயற்கை எரிவாயுவை சிலி துறைமுகத்தி...
79,934
{ "en": "Aamer alleges that, in the presence of an MI5 officer, his head was repeatedly 'banged so hard against a wall that it bounced' and that he was beaten by up to a dozen men and threatened with death.\n", "ta": "ஒரு M15 அதிகாரியின் முன் \"சுவருடன் மோதவிடப்பட்டு அதி வேகமாகத் திரும்பும் அளவிற்கு கடினமாக அவர் அ...
46,613
{ "en": "The eco-tourism policy has been formulated in consultation with various important stakeholders.\n", "ta": "உள்ளூர் வாழ்வாதாரத்தை பெருக்குவதற்காக வீடுகளை அடிப்படையாகக் கொண்ட விருந்தோம்பல் நிறுவனங்களை இந்தக் கொள்கை ஊக்குவிக்கிறது என்று கூறினார். சிறு தொழில் முனைவோர்.\n" }
100,437
{ "en": "The protest on Saturday against the beating of the women points to growing anger and discontent.\n", "ta": "சனிக்கிழமை பெண்களை தாக்கியமைக்கு எழுந்த எதிர்ப்பு சீற்றமும் அமைதியின்மையும் வளர்ச்சி கண்டுவருவதையே காட்டுகிறது.\n" }
95,424
{ "en": "All their wickedness is in Gilgal: for there I hated them: for the wickedness of their doings I will drive them out of my house, I will love them no more: all their princes are rebels.\n", "ta": "அவர்களுடைய பொல்லாப்பெல்லாம் கில்காலிலே நடக்கும்; அங்கே நான் அவர்களை வெறுத்தேன்; அவர்களுடைய பொல்லாப்பினிமித்தம் ...
33,931
{ "en": "And he asked for a writing table, and wrote, saying, His name is John. And they marveled all.\n", "ta": "அவன் எழுத்துப் பலகையைக் கேட்டு வாங்கி, இவன் பேர் யோவான் என்று எழுதினான்; எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள்.\n" }
76,721
{ "en": "But we should now examine to what extent this analysis of the political character of the SSP has been confirmed in the nearly seven years since its formation.\n", "ta": "ஆனால் நாம் இப்பொழுது ஆராயவேண்டியது, எந்த அளவிற்கு SSP இன் அரசியல் குணநலன்கள் பற்றிய பகுப்பாய்வு, அது ஏற்படுத்தப்பட்டு கடந்துள்ள ஏழு ஆண்ட...
163,020
{ "en": "This is followed by some unexpected shocking incidents.\n", "ta": "காதல் சப்ஜெக்டான இதில் த்ரில், திகில் சமவிகிதத்தில் உண்டாம்.\n" }
12,785
{ "en": "The project is being implemented in Phases, with more than100,000 gram panchayats connected under Phase-I as of July2017 and states like Kerala, Karnataka, Chhattisgarh, Haryana, Uttar Pradesh and Madhya Pradesh neared 100 per cent completion.\n", "ta": "2017 ஜூலை வரை 1,00.000 கிராமப் பஞ்சாயத்துக்கள் கட்டம...
77,059
{ "en": "If a man say, I love God, and hates his brother, he is a liar: for he that loves not his brother whom he has seen, how can he love God whom he has not seen?\n", "ta": "தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன்,...
149,181
{ "en": "So music composer Devi Sriprasad has made him sing a song for 'Santosh Subramaniam.'\n", "ta": "அதனால் 'சந்தோஷ் சுப்ரமணியம்' படத்தில் சித்தார்த்தை ஒரு பாடல் பாட வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்.\n" }
156,014
{ "en": "For the saying which he cried by the word of the LORD against the altar in Bethel, and against all the houses of the high places which are in the cities of Samaria, shall surely come to pass.\n", "ta": "அவன் பெத்தேலில் இருக்கிற பலிபீடத்திற்கும், சமாரியாவின் பட்டணங்களில் இருக்கிற மேடைகளாகிய சகல கோவில்களுக்க...
54,157
{ "en": "Communication will be more effective if we accept instead of expect and discuss instead of dismiss.\n", "ta": "எதிர்பார்ப்புக்கு பதிலாக ஏற்பு, அகற்றுதலுக்கு பதிலாக ஆலோசனை-இப்படிச் செய்யும் போது தான் உரையாடல் வலுப்பெறுகிறது.\n" }
108,064
{ "en": "Anything less than full support will imperil the expansion of U.S. nuclear and security cooperation with New Delhi.'\n", "ta": "முழு ஆதரவைவிடக்குறைவாக எது இருந்தாலும், அது அமெரிக்க அணுவாயுதம், பாதுகாப்பு ஆகியவற்றை புது டெல்லியுடன் ஒத்துழைத்து விரிவாக்கம் செய்வதை ஆபத்திற்குள்ளாக்கிவிடும்.\"\n" }
21,553
{ "en": "Under pressure from the unions, workers accepted a return to the 40-hour week, with no compensation, with the promise of keeping their jobs.\n", "ta": "தொழிற்சங்கங்களின் அழுத்தத்தை ஒட்டி தொழிலாளர்கள் 40 மணி வாரத்தை, இழப்பீடு இல்லாமல் ஒப்புக் கொண்டனர். அவர்களுக்கு வேலைகள் தொடர்ந்து இருக்கும் என்று உறுதி...
3,858
{ "en": "Besides easing congestion, e-tolling will also help reduce pollution and prevent unnecessary wastage of fuel both corollaries of the long wait at toll plazas.\n", "ta": "போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதுடன், சுங்கச்சாவடிகளில் அதிக நேரம் காத்திருப்பதின் விளைவான சுற்றுப்புறச் சூழல் மாசு மற்றும் தேவையற்ற எரிப...
107,399
{ "en": "The Bush administration simply does not bother.\n", "ta": "புஷ் நிர்வாகம் இவை தொடர்பாக எவ்வித கவனமும் எடுக்கவில்லை.\n" }
79
{ "en": "Between June 1993 and June 2003, median house prices in Victoria more than doubled from $145,000 to $359,000, sending rents and mortgages through the roof.\n", "ta": "ஜூன் 1993க்கும் ஜூன் 2003க்கும் இடையே விக்டோரியாவில் சராசரி வீட்டு விலைகள் $145,000ல் இருந்து $359,000 என்று இருமடங்காக உயர்ந்து விட்டன.\n"...
136,262
{ "en": "The cloths of service, to do service in the holy place, the holy garments for Aaron the priest, and the garments of his sons, to minister in the priest's office.\n", "ta": "பரிசுத்த ஸ்தலத்திலே ஆராதனை செய்வதற்குரிய வஸ்திரங்களையும், ஆசாரிய ஊழியஞ்செய்கிற ஆரோனின் பரிசுத்த வஸ்திரங்களையும், அவன் குமாரரின் வஸ்திர...
33,520
{ "en": "It has instructed ministers and other high officials to fly by economy class instead of business class and not to hold conferences in five-star hotels and it has rolled back their per diem allowances by 20 percent.\n", "ta": "அது மந்திரிகளும் உயர் அதிகாரிகளும் விமானத்தில் வணிகப் பிரிவிற்கு பதிலாக சாதாரண வக...
131,804
{ "en": "Enron got a lump sum of cash and paid it back periodically, plus interest.\n", "ta": "என்ரோன் ரொக்கமாக ஒரு தொகையை பெற்று, அதை அவ்வப்பொழுது மோர்கனுக்கு வட்டியுடன் திருப்பி செலுத்தும்.\n" }
7,087
{ "en": "In other words, 'targeted killing' is aimed at the execution of political opponents without accusation or judgment.\n", "ta": "வேறுவிதமாகக் கூறினால், \"இலக்கு வைக்கப்பட்டுள்ள கொலைகள்\" அரசியல் விரோதிகளை குற்றச்சாட்டோ, தீர்ப்போ இல்லாமல் கொலை செய்வதை நோக்கமாகக் கொண்டவை.\n" }
42,609
{ "en": "This kind of atmosphere should be created in every household.\n", "ta": "இத்தகைய சூழ்நிலை ஒவ்வொரு வீட்டிலும் உருவாக்கப்படவேண்டும்.\n" }
7,315
{ "en": "He has also acted in the film 'Pookal'.\n", "ta": "இவர் ஏற்கனவே பூக்கள் படத்திலும் நடித்திருக்கிறாராம்.\n" }
99,912
{ "en": "A senior manager of public sector bank said that this moratorium is a help for those who are unable to repay loan in this distress situation.\n", "ta": "இந்தத் துன்பமான காலக்கட்டத்தில் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாதவர்களுக்கு ஒரு உதவியாக இந்தத் தடைச் சலுகை இருக்கும் என்று பொதுத்துறை வங்கியொன்றின் மூத்த ...
27,256
{ "en": "Jonathan Loynes of Capital Economics warned, 'People are not putting the UK in exactly the same basket as Greece, but there is still a lot of uncertainty over just what sort of action is going to be taken and when to try and get a grip on the UK's finances.'\n", "ta": "Capital Econmics ன் Jonathan Loynes, ...
47,108
{ "en": "NITI AayogVice Chairman Dr. Rajiv Kumar, and Chief Executive Officer Shri.\n", "ta": "இந்த உச்சிமாநாட்டுக்கு முன்னதாக நிதி ஆயோக் தலைவர் டாக்டர் ராஜீவ் குமார் மற்றும் முதன்மை செயல் அதிகாரி திரு.\n" }
46,609
{ "en": "Ministry of Environment, Forest and Climate Change Government committed to implement people-centric initiatives: Dr. Harsh Vardhan Environment Ministry prepares policy for Eco-tourism in forest and wildlife areas Emphasising the Governments commitment to implement people-centric initiatives, Union Minister f...
143,924
{ "en": "Now the Democrats' principal demands have been for the sacking of the hapless FEMA Director Brown - likely to be chosen as a scapegoat by the Bush White House itself - and the convening of an 'independent commission,' along the lines of the 9/11 panel, to probe the New Orleans disaster and - inevitably - pro...
129,034
{ "en": "And they went from Horhagidgad, and pitched in Jotbathah.\n", "ta": "கித்காத் மலையிலிருந்து புறப்பட்டுப்போய், யோத்பாத்தாவிலே பாளயமிறங்கினார்கள்.\n" }
64,662
{ "en": "Fellow Citizens Our Republic has come a long way and we must appreciate how far successive generations have brought us.\n", "ta": "எனது அருமை சக குடிமக்களே, நமது குடியரசு நீண்டதூரம் பயணித்துள்ளது. அடுத்தடுத்து வந்த தலைமுறையினர் நம்மை இந்த முன்னேற்றத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்கள்.\n" }
52,845
{ "en": "For Blair's accusations to have any justification would imply the culpability of the French government, the destination of all Niger's uranium.\n", "ta": "\"ஏனெனில் யூரேனியத்தின் அனைத்து நகர்வும் சர்வதேச அணுசக்தி ஆணையம் மற்றும் கம்பெனிகளால் கூர்மையாகக் கண்காணிக்கப்படுகிறது'' என அவர் விளக்கினார்.\n" }
117,057
{ "en": "He said this Optical Fibre Project which links AN Islands with the rest of the country is an example of the commitment of the Government towards ease of living.\n", "ta": "நாட்டின் பிற பகுதிகளுடன் அந்தமான் நிகோபர் தீவுகளை இணைக்கக் கூடிய இந்த கண்ணாடி இழைத் திட்டம், வாழ்வை எளிதாக்குவதில் அரசு கொண்டிருக்கும் ...
61,107
{ "en": "Therefore, I believe that India is full of diverse possibilities in the field of fragrance.\n", "ta": "எனவே வாசனை திரவியங்களைப் பொறுத்தவரையில் மிகவும் வித்தியாசமான வாய்ப்புகளை கொண்டதாக இந்தியா விளங்குகிறது என்றுதான் நான் நம்புகிறேன்.\n" }
83,743
{ "en": "It must empower people to make informed choices and strive for societal benefit.\n", "ta": "நன்குணர்ந்த முடிவுகளை எடுக்கும் வகையில் அது மக்களுக்கு வலுவூட்ட வேண்டும். சமூகத்தின் நலனுக்காகப் பாடுபட வேண்டும்.\n" }
12,548
{ "en": "Socialism emerging from worldwide united struggle of workers is always being recommended.\n", "ta": "உலகரீதியாக தொழிலாளர்களின் ஐக்கியப்பட்ட போராட்டத்திலிருந்து சோசலிசம் எழுவது எப்போதும் இசைவுக்குரியதுதான்.\n" }
20,651
{ "en": "When Woodruff directly asked him if the subject had come up, Nader responded, 'I said, you have no exit strategy.\n", "ta": "அந்தப் பிரச்சனை விவாதிக்கப்பட்டதா என்று வூட்றூப் நேரடியாக அவரைக் கேட்டபொழுது, அதற்கு நாடர் பதிலளிக்கும்போது ''உங்களிடம் வெளியேறும் மூலோபாயம் இல்லை என்று நான் கூறினேன்.\n" }
81,477
{ "en": "An India of peace, progress and prosperity, for one and all.\n", "ta": "அனைவருக்கும் அமைதி, முன்னேற்றம் மற்றும் வளமையை அளிக்கும் ஒரு இந்தியாவை உருவாக்க நாம் முயற்சி மேற்கொண்டிருக்கிறோம்.\n" }
92,989
{ "en": "The premises were being guarded around the clock by police and home guards.\n", "ta": "இந்த இடம் பொலிஸ் மற்றும் ஊர்காவற் படையினரால் மாறி மாறி பாதுகாப்பு கண்கானிப்புக்குள் வந்துள்ளது.\n" }
53,013
{ "en": "The White House say the president is reserving comment until after the Justice Department have worked through the ruling, but his views on the issue are no secret.\n", "ta": "தீர்ப்பின் வழியே நீதித்துறை வேலை செய்து முடிக்கும் வரைக்கும் ஜனாதிபதி கருத்துக்கூறாது இருப்பார் என்று வெள்ளை மாளிகைகூறுகிறது, ஆனால் ...
155,609
{ "en": "Accounting that God was able to raise him up, even from the dead; from where also he received him in a figure.\n", "ta": "தனக்கு ஒரேபேறானவனையே பலியாக ஒப்புக்கொடுத்தான்; மரித்தோரிலிருந்து அவனை பாவனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான்.\n" }
141,282
{ "en": "Indian governments have repeatedly opposed the LTTE's demand for a separate Tamil state.\n", "ta": "இந்திய அரசாங்கங்கள் தனித் தமிழ் அரசுக்கான புலிகளின் கோரிக்கையை பல முறையும் எதிர்த்துவந்துள்ளன.\n" }
35,525
{ "en": "In India we have 1.47 million undergraduate engineering seats, but only 67,352 undergraduate medical seats.\n", "ta": "இந்தியாவில் 1.47 மில்லியன் இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. ஆனால் 67,352 இளநிலை மருத்துவ பட்டப்படிப்பு இடங்களே இருக்கின்றன.\n" }
11,706
{ "en": "This shall be the service of the sons of Kohath in the tabernacle of the congregation, about the most holy things:\n", "ta": "ஆசரிப்புக் கூடாரத்திலே கோகாத் புத்திரரின் பணிவிடை மகா பரிசுத்தமானவைகளுக்குரியது.\n" }
159,828
{ "en": "The governments in Riga, Vilnuis and Talinnin are already players in EU internal divisions.\n", "ta": "ஐரோப்பிய ஒன்றியம் உட்பிரிவுகளில் ஏற்கெனவே ரிகா, வில்னஸ் மற்றும் டாலிமின் அரசாங்கங்கள் பங்கெடுத்துக்கொண்டிருக்கின்றனர்.\n" }
50,119
{ "en": "Can you explain what happened?\n", "ta": "இதைப்பற்றி விளக்க முடியுமா?\n" }
121,366
{ "en": "Several generations had passed.\n", "ta": "பல தலைமுறைகள் கடந்துவிட்டன.\n" }
100,273
{ "en": "It was also emphasized that each containment zone has to be analysed to check the trends and adopt course correction measures through proper formation and implementation of micro plans.\n", "ta": "ஒவ்வொரு தனிமைக் கட்டுப்பாட்டு மண்டலமும் நோய்த்தொற்றுப் போக்குகளைக் கண்டறிவதற்காகப் பகுப்பாய்வு செய்யப்பட வேண்ட...
82,484
{ "en": "Historically, trade unions have always had an ambivalent attitude toward the class struggle.\n", "ta": "வரலாற்றுரீதியாக தொழிற்சங்கங்கள் எப்போதுமே வர்க்கப் போராட்டம் தொடர்பாக இரட்டை அணுகுமுறையை கடைப்பிடித்து வருகின்றன.\n" }
28,237
{ "en": "The two leaders also agreed to continue their close consultations on regional and international issues of mutual interest.\n", "ta": "பரஸ்பர ஆர்வம் கொண்ட பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் தங்களது நெருக்கமான ஆலோசனைகளை தொடரவும் இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.\n" }
15,415
{ "en": "Department of Revenue (DoR) has informed that the objectives of Aadhaar seeding with bank accounts is to weed out bogus, fictitious and benami accounts used for money laundering, terror funding or avoiding taxes and to ensure reduction in leakages of Government spending.\n", "ta": "போலி, ஏமாற்று மற்றும் பி...
56,560
{ "en": "Over the past year, military offensives have made deep inroads into the LTTE territory in the northern Wanni region.With the capture of Pooneryn, government forces now control most of the western half of the Wanni and are threatening Kilinochchi, the LTTE's main military and administrative centre.\n", "ta"...
97,108
{ "en": "Powell delivered a speech exhorting Latin America and the Caribbean to unite in a battle against 'tyrants, traffickers and terrorists.' Latin American and Caribbean representatives replied that social unrest fueled by increasing misery represented a far greater danger than all three combined.\n", "ta": "பவ...
86,365
{ "en": "And the king of Babylon made Mattaniah his father's brother king in his stead, and changed his name to Zedekiah.\n", "ta": "அவனுக்குப் பதிலாகப் பாபிலோன் ராஜா அவன் சிறியதகப்பனாகிய மத்தனியாவை ராஜாவாக வைத்து, அவனுக்குச் சிதேக்கியா என்று மறுபேரிட்டான்.\n" }
52,046
{ "en": "He also spoke of his interactions with the jawans of ITBP, years ago when he was part of the Kailash Mansarovar Yatra.\n", "ta": "சில ஆண்டுகளுக்கு முன்பு, கைலாஷ் மானசரோவர் யாத்திரையில் தான் பங்கேற்றபோது இந்திய-திபெத்திய எல்லை காவல்படை வீரர்களுடன் தான் கலந்துரையாடியது குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.\n" }
36,523
{ "en": "The Commandant Army Hospital (RR) Lt Gen UK Sharma addressing as the Chief Guest emphasized that being the most important member of the health team, nurses make a significant contribution in the recovery process of the patients.\n", "ta": "இராணுவ மருத்துவமனைகள் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் யு கே ஷர்மா தலைமை வி...
39,182
{ "en": "The federation had procured only 8 lakh metric tonnes of pulses and oilseeds from farmers in the last four years (2011-14) of the UPA government.\n", "ta": "ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கடந்த நான்காண்டு கால ஆட்சியின்போது (2011 – 14) கூட்டமைப்பானது வெறும் 8 லட்சம் மெட்ரிக் டன்கள் பருப்புவகைகளையும் எண்...
106,176
{ "en": "For 6 years, the same executives have been holding on to their posts and their inner desire is to continue to do this for another tenure.\n", "ta": "ஆறு வருஷம் போட்டியில்லாமல் அன்ன போஸ்டில் காலந்தள்ளிய நிர்வாகிகளுக்கு ஒரு நப்பாசை. இந்த முறையும் நாமே நாற்காலியை அலங்கரித்தால் என்ன?\n" }
147,727
{ "en": "At the final session, called to conclude the congress on Sunday, Roland Roth, a university teacher from Magdeburg, summed up this same orientation.\n", "ta": "மாநாட்டில் நிறைவுரையாற்றும் வகையில் ஞாயிறன்று Magdeburg ஐ சேர்ந்த பல்கலைக்கழக ஆசிரியர் Roland Roth நிறையுரையாற்றியபோது, அவரும் அதே நிலைப்பாட்டைத்தா...
118,709
{ "en": "The International Committee of the Fourth International is the only party that consciously bases its political work on great principles and, therefore, can present its history to the working class, without any gaps.\n", "ta": "நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழு ஒன்றுதான் பெரும் கோட்பாடுகளின் அடிப்படையில்...
109,922
{ "en": "Congratulations to the people of Bihar for this testing machine too\n", "ta": "இந்த இயந்திரம் பயன்பாட்டுக்கு வருவதை ஒட்டி, பிகார் மக்களுக்கு எனது வாழ்த்துகள்!\n" }
62,528
{ "en": "Many bodies would have been submerged in Karagan Levaya.\n", "ta": "மக்களுக்கு என்ன நடந்திருக்கும்? பல சடலங்கள் கரகன் லேவாய ஏரியில் மூழ்கியிருக்கலாம்.\n" }
73,853
{ "en": "If the Hague tribunal were guided by considerations of historical truth, logic and consistency, it would be obliged to name Western leaders such as then-President Clinton as accomplices to genocide after the fact.\n", "ta": "Hague நீதிமன்றம் வரலாற்று உண்மைகளை கருத்திற்கொண்டும், அதன் தர்க்கவியலாலும், உறுதி...
115,130
{ "en": "But now, we tell them not to go out, but stay indoors and use mobile and video games as children as young as 4 years have online classes, he added.\n", "ta": "ஆனால், இப்போது, குழந்தைகளை வெளியில் செல்ல வேண்டாம் என்று நாம் கூறுகிறோம். 4 வயதான குழந்தைகளுக்கும் கூட ஆன்லைன் மூலம் கற்பித்தல் நடக்கிறது.\n" }
163,822
{ "en": "Why now rise up early in the morning with your master's servants that are come with you: and as soon as you be up early in the morning, and have light, depart.\n", "ta": "இப்போதும் நீ நாளை அதிகாலையில் உன்னோடே வந்த உன் ஆண்டவனுடைய வேலைக்காரரைக் கூட்டிக்கொண்டு, விடியற்காலத்திலே வெளிச்சமாகிறபோது, புறப்பட்டுப்ப...
109,207
{ "en": "Veda Vyas, Lord Buddha and the 24th Jain Tirthankara were born this day.\n", "ta": "இந்த தினத்தில் தான் வேதவியாசர், புத்த பெருமான் மற்றும் 24வது ஜெயின் தீர்த்தங்கரர் ஆகியோர் பிறந்துள்ளனர்.\n" }
30,304
{ "en": "The provision of these new BPJs was done by Indian manufacturers who were successful in the trials.\n", "ta": "சோதனைகளின்போது, வெற்றிபெற்ற இந்திய தயாரிப்பாளர்களிடமிருந்து இந்த புதிய BPJ-கள் பெற்று வழங்கப்பட்டுள்ளன.\n" }
74,756
{ "en": "When Sanballat the Horonite, and Tobiah the servant, the Ammonite, heard of it, it grieved them exceedingly that there was come a man to seek the welfare of the children of Israel.\n", "ta": "இதை ஓரோனியனான சன்பல்லாத்தும், அம்மோனியனான தொபியா என்னும் ஊழியக்காரனும் கேட்டபோது, இஸ்ரவேல் புத்திரரின் நன்மையை விசா...
108,927
{ "en": "Ron, also from Philadelphia, began reading the WSWS eight months ago.\n", "ta": "Ron என்பவரும் Philadelphia இல் இருந்து வந்திருந்தார், அவர் உலக சோசலிச வலைத் தளத்தினை எட்டு மாதங்களுக்கு முன்னர் படிக்கத் தொடங்கியிருந்தார்.\n" }
60,285
{ "en": "'This law is so sweeping that it makes it a crime for our clients to provide medical services to tsunami survivors in Sri Lanka and to provide assistance in human rights advocacy to the Kurds in Turkey,' said attorney David Cole, who argued the case for the Center for Constitutional Rights.\n", "ta": "\"இந...
115,278
{ "en": "Providing best quality oil to our jawans guarding our borders, that too, on time will be our top priority, Saxena said.\n", "ta": "நமது எல்லைப் பகுதிகளை பாதுகாத்துக் கொண்டு இருக்கின்ற நமது வீரர்களுக்கு தரமான எண்ணெயை வழங்குவது அதிலும் தேவைப்படும் சரியான நேரத்தில் வழங்குவது எங்களுடைய முன்னுரிமைச் செயலாகும் எ...
73,037
{ "en": "The priority for the government is ensuring access to sustainable and clean energy sources. Indias economic future and prosperity is dependent on her ability to provide affordable, reliable and sustainable energy to all her citizen, the Survey concludes.\n", "ta": "நாட்டின் ஆதார வளங்களை, பெரிய அளவில் வளமைக...
47,741
{ "en": "Subsequently Apsara, the first research reactor in Asia became operational in Trombay campus of Bhabha Atomic Research Centre in August 1956.\n", "ta": "இதனையடுத்து, 1956 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டிராம்பே வளாகத்தில் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் முதலாவது ஆராய்ச்சி அணு உலை அப்சரா செயல்படத் தொடங்கியது.\n" }
131,287
{ "en": "Moreover you shall not lie carnally with your neighbor's wife, to defile yourself with her.\n", "ta": "பிறனுடைய மனைவியோடே சேரும்படி சயனித்து, அவளால் உன்னைத் தீட்டுப்படுத்திக்கொள்ளவேண்டாம்.\n" }
23,533
{ "en": "CPM Politbureau member and former West Bengal Chief Minister Jyoti Basu said the Congress, the traditional governing party of the Indian bourgeoisie and the dominant partner in the UPA, 'should introspect.\n", "ta": "CPM இன் அரசியற்குழு உறுப்பினரும் முன்னாள் மேற்கு வங்காள முதல் அமைச்சருமான ஜோதி பாசு, இந்த...
24,960
{ "en": "Further, it is also higher by 1.65 million tonnes as compared to their production of 43.77 million tonnes achieved during 2016-17.\n", "ta": "2016-17ல் உற்பத்தியான 43.77 மில்லியன் டன்னைவிட, இது 1.65 மில்லியன் டன் அதிகமாகும்.\n" }
117,815
{ "en": "At present, Northern Cyprus is a virtual military protectorate, inhabited by 200,000 civilians and 35,000 soldiers.\n", "ta": "தற்போது வடக்கு சைப்பிரஸ், இராணுவ பாதுகாப்பில் உள்ள ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது. 2 லட்சம் மக்களும், 35,000 துருப்புகளும் அங்கு உள்ளன.\n" }
71,199
{ "en": "Therefore have I also made you contemptible and base before all the people, according as you have not kept my ways, but have been partial in the law.\n", "ta": "நீங்கள் என் வழிகளைக் கைக்கொள்ளாமல் வேதத்தைக்குறித்துப் பட்சபாதம் பண்ணினபடியினால் நானும் உங்களை எல்லா ஜனத்துக்கு முன்பாகவும் அற்பரும் நீசருமாக்கினே...
7,640
{ "en": "Prime Minister's Office PM to visit Himachal Pradesh on Tuesday The Prime Minister, Shri Narendra Modi, will visit Bilaspur in Himachal Pradesh, on Tuesday.\n", "ta": "பிரதமர் அலுவலகம் இமாச்சலப்பிரதேச மாநிலத்துக்கு செவ்வாய்க்கிழமை பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் இமாச்சலப்பிரதேச மாநிலத்தின் பிலாஸ்பூர் பகுதிக்க...
45,668
{ "en": "The new set of specified health warnings shall be- (a) Image-1, which shall be valid for a period of twelve months following its commencement from 1st September, 2018. Image- 1 (b) Image-2,which shall come into effect following the end of twelve months from the date of commencement of specified health warnin...
46,738
{ "en": "Then Nebuzaradan the captain of the guard carried away captive certain of the poor of the people, and the residue of the people that remained in the city, and those that fell away, that fell to the king of Babylon, and the rest of the multitude.\n", "ta": "ஜனத்தில் ஏழைகளான சிலரையும் நகரத்தில் மீதியான மற்ற ...
14,156
{ "en": "The Festival will open with the much talked about new feature, Beyond The Clouds from acclaimed filmmaker Majid Majidi and presented by Namah Pictures and ee Studios and Close with the World premiere of the Indo Argentinian Co-production Thinking of Film directed by Pablo Cesar.\n", "ta": "இந்த நிகழ்ச்சி, ...
130,128
{ "en": "Although billed as an exercise in popular, democratic consultation, the campaign around the referendum was an entirely one-sided affair.\n", "ta": "மக்களிடையே, ஜனநாயக ரீதியாக கலந்தாய்வு செய்யும் ஒரு பயிற்சிமுறை என்று விளம்பரப்படுத்தப்பட்டிருந்தபோதிலும், கருத்தெடுப்பை சுற்றி நடந்திருந்த பிரச்சாரம் முற்றிலு...
70,305
{ "en": "We will know if his confidence will be saved when the film gets released on May 27.\n", "ta": "நம்பிக்கையை படம் காப்பாற்றுமா என்பது படம் வெளியாகும் மே 27 அன்றே தெரிந்து விடும்.\n" }