id int64 0 167k | translate dict |
|---|---|
145,130 | {
"en": "Rajapakse is hoping to exploit the military defeat of the separatist Liberation Tigers of Tamil Eelam (LTTE) in May to deflect attention from the impact of a deteriorating economy on living standards.\n",
"ta": "இராஜபக்ஷ, சீரழிந்துவரும் பொருளாதாரம் வாழ்க்கைத் தரத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை பற்றிய அவ... |
23,923 | {
"en": "This week, even as the talks were underway in Geneva, further killings were taking place on the island.\n",
"ta": "இந்த வாரம், ஜெனீவாவில் பேச்சுக்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த அதேவேளை, தீவில் மேலும் படுகொலைகள் நடைபெற்றன.\n"
} |
19,577 | {
"en": "The 11 kg INS-1C and the 100 kg class Microsat, the two Indian co-passenger satellites of Cartosat-2, are also being monitored and controlled from ISTRAC, Bengaluru.\n",
"ta": "கார்டோசாட்-2 செயற்கைகோளுடன் அனுப்பப்பட்ட 11 கிலோ எடை கொண்ட ஐ.என்.எஸ்.-1சி மற்றும் 100 கிலோ எடை கொண்ட மைக்ரோசாட் ஆகிய இரண்டு இந்திய... |
99,380 | {
"en": "In this challenging hour, the entire nation stands in solidarity with West Bengal.\n",
"ta": "இந்த சவாலான நேரத்தில், ஒட்டு மொத்த நாடும், மேற்கு வங்கத்துடன் ஒன்றிணைந்து நிற்கும்.\n"
} |
23,154 | {
"en": "And take the helmet of salvation, and the sword of the Spirit, which is the word of God:\n",
"ta": "இரட்சணியமென்னும் தலைச்சீராவையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.\n"
} |
84,391 | {
"en": "I hope this generation takes it upon themselves to act on some of the Fundamental Duties enshrined in our Constitution, he said.\n",
"ta": "நமது அரசியல் சாசனத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ள சில அடிப்படைக் கடமைகளை இந்தத் தலைமுறையினர் தங்கள் தோள்களில் எடுத்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது'' என்றார்... |
19,686 | {
"en": "He won the election with the backing of two Sinhala extremist parties - the Janatha Vimukthi Peramuna (JVP) and Jathika Hela Urumaya (JHU) - which insisted on a series of ultimatums to the LTTE.\n",
"ta": "இரண்டு சிங்கள தீவிரவாத கட்சிகளான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), ஜாதிக ஹலெ உறுமய (JHU) ஆகியக் கட்ச... |
28,372 | {
"en": "The existing Double Taxation Avoidance Agreement (DTAA) with atar was signed on 7thApril, 1999 and came into force on 15thJanuary, 2000.The revised DTAA updates the provisions for exchange of information to latest standard, includes Limitation of Benefits provision to prevent treaty shopping and aligns other... |
71,992 | {
"en": "These officers and staff gain touch with their near and dear ones only after the Budget is presented by the Union Finance Minister in Parliament.\n",
"ta": "மத்திய நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த பிறகே, இந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அவர்களது குடும்பத்தினரை தொடர்பு கொள்ள ம... |
62,523 | {
"en": "It not only tackles the health and environmental problems due to household smoke, but also empowers the women and restores control to them over their destiny.\n",
"ta": "இத்திட்டம் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணுவதுடன், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கிறது என்றும் குடியரசுத்துணைத் தலைவ... |
86,734 | {
"en": "The death of the US soldier in Zamboanga as well as a string of other small bomb blasts in the southern Philippines have also been put down to the Abu Sayyaf group.\n",
"ta": "ஜம்போங்கா பகுதியில் ஒரு அமெரிக்க படைவீரர் கொல்லப்பட்டார். தெற்கு பிலிப்பைன்சில் சிறிய குண்டு வெடிப்புகள் சில நடந்திருக்கின்றன.\n"... |
22,734 | {
"en": "'I don't think it's a better idea to privatize Social Security,' she said in one appearance at a Las Vegas printshop.\n",
"ta": "\"சமூகசேவை பாதுகாப்பை தனியார்மயமாக்குவதை ஒரு சிறந்த சிந்தனை என்று நான் கருதவில்லை\" என லாஸ் வேகாஸின் அச்சகசாலை ஒன்றில் பேசுகையில் அவர் கூறினார்.\n"
} |
103,890 | {
"en": "Now this time the AGM is happening at a time when our country is fighting against multiple challenges.\n",
"ta": "தற்போது நமது நாடு பல்வேறு சவால்களுக்கு எதிராக போராடிவரும் நிலையில், இந்த ஆண்டுக்கான பொதுக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது.\n"
} |
89,625 | {
"en": "Dr.MahendraNathPandey, Minister of Skill Development and Entrepreneurshiphassaid that the addition of NSTIs will help district and state administrations in treating those infected by the virus by providing an alternative for hospitals and health centres.\n",
"ta": "ஸ்கில் இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு ந... |
128,985 | {
"en": "He recalled that 'when Senthil came towards our movement over a decade ago, the questions he raised were so important for the working class, peasants and oppressed masses in the former colonies: How to bring about peace in Sri Lanka permanently?, How to stop war?, Why has it not been possible for Sinhalese-T... |
10,897 | {
"en": "Towards realisation of the vision of the Digital India programme, the Ministry is promoting utilisation of information and communication technology to achieve the goal of gender equality and women empowerment.\n",
"ta": "டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் இலக்குகளை நனவாக்கும் வகையில், பாலின சமத்துவம் மற்றும் பெ... |
66,877 | {
"en": "We should catalyze, harness and manage change for the nations prosperity.\n",
"ta": "நம் நாட்டின் வளத்திற்கான வினை ஊக்கியாக மாற்றத்தைப் பயன்படுத்தி நிர்வகிக்க வேண்டும்.\n"
} |
152,586 | {
"en": "'It is not about replacing the street with an arena, but rather using both the arena and the street,' Huber explained.\n",
"ta": "\"அரங்கிற்குப் பதிலாக தெருக்களில் மாறியது என்பது மட்டுமின்றி, அரங்கையும் தெருக்களையும் பயன்படுத்தியதுதான்.\" என்று Huber விளக்கினார்.\n"
} |
108,926 | {
"en": "As many as 211 new cases of Covid-19 were confirmed in Kerala yesterday, the highest number of cases to be reported on a single day.\n",
"ta": "திருச்சி அரசு மருத்துவமனையின் சிறப்பு வார்டில் உள்ள 19 நோயாளிகளுக்கு தினமும் இருவேளை கபசுரக் குடிநீர் வழங்கப்படுகிறது.\n"
} |
4,749 | {
"en": "Udayanidhi has told his father about it and is waiting for his approval.\n",
"ta": "இதுபற்றி அப்பாவிடம் சொல்லி அனுமதிக்காக காத்திருக்கிறாராம் உதயநிதி.\n"
} |
52,801 | {
"en": "Former Vermont governor Howard Dean, whose front-running campaign for the Democratic presidential nomination was derailed by opposition from the party establishment a year ago, was elected chairman of the Democratic Party on Saturday.\n",
"ta": "ஜனாதிபதி தேர்தலில் கட்சியின் வேட்பாளர் நியமனத்திற்காக முன்னணி... |
32,000 | {
"en": "Brothers and sisters, if this kind of things are developed in our country then do we need to go to Singapore\n",
"ta": "சகோதரர்களே சகோதரிகளே, இந்த வகையான விஷயங்கள் நம் நாட்டில் வளர்ந்துஇருந்தால், நாம் சிங்கப்பூர் போக வேண்டி இருந்திருக்குமா?\n"
} |
30,575 | {
"en": "The Ministry, along with all its attached offices, subordinates organisations and PSUs, took this up as a pan India Mission. Shri Meghwal further informed that over a hundred water bodies were cleaned at various places across the country during this period.\n",
"ta": "மத்திய நீர்வள ஆதாரம், நதிகள் மேம்பாடு ... |
108,888 | {
"en": "The prophets prophesy falsely, and the priests bear rule by their means; and my people love to have it so: and what will you do in the end thereof?\n",
"ta": "தீர்க்கதரிசிகள் கள்ளத்தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்; ஆசாரியர்கள் அவர்கள் மூலமாய் ஆளுகிறார்கள்; இப்படியிருப்பது என் ஜனத்துக்குப் பிரியமாயிருக்கிறது;... |
42,323 | {
"en": "Here is the patience of the saints: here are they that keep the commandments of God, and the faith of Jesus.\n",
"ta": "தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே விளங்கும் என்று கூறினான்.\n"
} |
56,884 | {
"en": "I am glad that today I have got the opportunity to provide employment cards to some of the youngsters.\n",
"ta": "இளைஞர்கள் சிலருக்கு வேலைக்கான அட்டைகள் வழங்கும் வாய்ப்பை நான் பெற்றிருப்பதற்காக இன்று நான் மகிழ்ச்சியடைகிறேன்.\n"
} |
28,970 | {
"en": "Ministry of Finance Income Tax Offices to Remain Open on 29th, 30th and 31st March, 2018 The last date for filing belated returns for Assessment Years 2016-17 and 2017-18 and revised returns for Assessment Year 2016-17 is 31st March, 2018.\n",
"ta": "நிதி அமைச்சகம் 2018 மார்ச் 29,30 மற்றும் 31 தேதிகளில் வர... |
76,899 | {
"en": "Indian leather industry has huge potential for exports.\n",
"ta": "தோல் தொழில் துறையில் காலத்திற்கேற்ற நாகரீக வடிவமைப்புகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.\n"
} |
18,269 | {
"en": "Recently, the Prime Ministers of India and Israel inaugurated the International Centre for Entrepreneurship and Technology or iCreate in Ahmedabad.\n",
"ta": "சமீபத்தில் இந்தியப் பிரதமரும் இஸ்ரேல் பிரதமரும் அகமதாபாத்தில் தொழில் முனைவு மற்றும் தொழில்நுட்பத்திற்கான சர்வதேச மையம் (iCreate) ஒன்றைத் தொடங்கி வ... |
108,510 | {
"en": "607crore collected on import of goods).\n",
"ta": "607 கோடி உள்பட) ஆகும்.\n"
} |
80,309 | {
"en": "This is a witch-hunt unleashed by the police, with the collaboration of the trade unions, to intimidate and silence workers who oppose the deal struck between the unions and companies to impose poverty-level wages for another two years.\n",
"ta": "இது, மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு வறிய மட்டத்திலான சம்பளத்தை ... |
63,563 | {
"en": "LORD, in trouble have they visited you, they poured out a prayer when your chastening was on them.\n",
"ta": "கர்த்தாவே, நெருக்கத்தில் உம்மைத் தேடினார்கள்; உம்முடைய தண்டனை அவர்கள்மேலிருக்கையில் அந்தரங்க வேண்டுதல் செய்தார்கள்.\n"
} |
47,182 | {
"en": "Rajiv Bhatnagar Partner, KPMG.\n",
"ta": "டி.கே. அகர்வால், கே.பி.எம்.ஜி. பங்குதாரர் திரு.\n"
} |
19,655 | {
"en": "The willingness of Burmese leaders to attend the gathering marked a break from the past.\n",
"ta": "பர்மியத் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள விரும்பியது, கடந்த காலத்திலிருந்து ஒரு மாறுதலைக் கொடுத்துள்ளது ஆகும்.\n"
} |
34,055 | {
"en": "When a combination of both development and good governance takes place then peoples problems are solved.\n",
"ta": "இரண்டும் சேரும்போது மக்கள் பிரச்சினைகள் தீர்கிறது. பேருந்துநிறுத்தம் ஒன்றை ஆரம்பிப்பது வளர்ச்சி.\n"
} |
98,441 | {
"en": "WSWS does a great job of reporting when it relies on factual based writings.\n",
"ta": "உண்மையை அடிப்படையாகக் கொண்ட கட்டுரைகளை வெளியிடும்போது WSWS மகத்தான பணியை செய்கிறது.\n"
} |
101,236 | {
"en": "'Polladhavan' is an action film directed by Vetrimaran.\n",
"ta": "வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஆக்ஷ்ன் படம் 'பொல்லாதவன்.'\n"
} |
38,272 | {
"en": "After that, I will direct and act in 'Puli.'\n",
"ta": "பின்னர் ‘புலி’ படத்தை இயக்கி நடிக்கிறேன்.\n"
} |
106,194 | {
"en": "Till the Cauvery issue is solved, no Tamil film including 'Sivaji' should be released, is what they say.\n",
"ta": "காவிரி பிரச்சனை முடியும்வரை 'சிவாஜி' உள்பட எந்த தமிழ் படத்தையும் கர்நாடகத்தில் அனுமதிக்கமாட்டோம் என கோஷமிட்டனர்.\n"
} |
117,873 | {
"en": "Normally MGNREGA wages are directly deposited in the accounts of MGNREGA workers and they withdraw the money from the banks.\n",
"ta": "பொதுவாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டப் பணிகளுக்கான கூலிகள் பணியாளர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டு, அவர்கள் அதை வங்கியில் இருந்து எ... |
103,185 | {
"en": "If this people go up to do sacrifice in the house of the LORD at Jerusalem, then shall the heart of this people turn again to their lord, even to Rehoboam king of Judah, and they shall kill me, and go again to Rehoboam king of Judah.\n",
"ta": "இந்த ஜனஙகள் எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்திலே பலிகளைச் செலுத... |
49,796 | {
"en": "And all the people went to Gilgal; and there they made Saul king before the LORD in Gilgal; and there they sacrificed sacrifices of peace offerings before the LORD; and there Saul and all the men of Israel rejoiced greatly.\n",
"ta": "அப்படியே ஜனங்கள் எல்லாரும் கில்காலுக்குப்போய், அவ்விடத்திலே கர்த்தருடைய ... |
42,889 | {
"en": "Yugoslavia as it emerged from World War Two was the product of a popular movement against the Nazi occupation and Serbian royalist forces.\n",
"ta": "யூகோஸ்லாவியா இரண்டாம் உலகயுத்தத்தின் போது நாஜிகளுக்கும், சேர்பிய அரசரின் படைகளுக்கும் எதிரான பொதுமக்கள் எழுச்சியால் உருவாக்கப்பட்டது.\n"
} |
112,646 | {
"en": "Once an all cotton weave - in the 1950's silk started being used in the wrap and slowly became the norm.Rehwa Society was founded in 1979, is a non profit organisation working for the welfare of weavers of maheshwar.\n",
"ta": "ஒருமுறை அனைத்து பருத்தி நெசவுகளும் – 1950-களில் பட்டுச் சுருள்களில் பயன்படுத்தத... |
144,361 | {
"en": "'Most Palestinians still don't trust us,' he said.\n",
"ta": "\"பெரும்பாலான பாலஸ்தீனியர்கள் இன்னமும் எங்களிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.\n"
} |
4,938 | {
"en": "'The exchange has three main elements: date, location and quantity of uranium to be exchanged,' Mottaki told the newspaper.\n",
"ta": "\"இந்த மாற்றில் மூன்று கூறுபாடுகள் உள்ளன, தேதி, இடம் மற்றும் பரிமாற்றத்திற்கான யுரேனிய அளவு.\" என்று செய்தித்தாளிடம் மொட்டக்கி கூறியிருந்தார்.\n"
} |
68,633 | {
"en": "The action, which began on October 2, was coordinated with US occupation forces inside Afghanistan.\n",
"ta": "ஆப்கனிஸ்தானில் உள்ள அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகள் ஒருங்கிணைப்போடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.\n"
} |
31,671 | {
"en": "And Samuel said to all Israel, Behold, I have listened to your voice in all that you said to me, and have made a king over you.\n",
"ta": "அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேலர் அனைவரையும் நோக்கி: இதோ, நீங்கள் எனக்குச் சொன்னபடியெல்லாம் உங்கள் சொற்கேட்டு உங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தினேன்.\n"
} |
42,685 | {
"en": "But they were ready to hear and consider the socialist perspective when we have discussed it with them.'\n",
"ta": "ஆனால், அவர்களுடன் நாம் கலந்துரையாடும் போது அவர்கள் சோசலிச முன்நோக்கு பற்றி கேட்கவும் அக்கறை செலுத்தவும் தயாராக உள்ளனர்.\"\n"
} |
88,752 | {
"en": "Some people are under the misconception that social distancing is essential only for sick people.\n",
"ta": "நோயுற்றவர்களுக்கு மட்டும் தான் இந்த சமூக இடைவெளி என்பது பொருந்தும் என்று சிலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.\n"
} |
116,143 | {
"en": "This technology was first used in 'Pudupettai' and later in 'Vettaiyaadu Vilayadu.'\n",
"ta": "'வேட்டையாடு விளையாடு' படத்திலும் இதனை பயன்படுத்தியிருந்தனர்.\n"
} |
102,694 | {
"en": "The total number of samples tested thus far is 42,42,718.\n",
"ta": "இதுவரையில் 42,42,718 மாதிரிகள் பரிசோதனை செய்யப் பட்டுள்ளன.\n"
} |
102,467 | {
"en": "He said that Utkatasana is perhaps the best way to keep yourself fit during lockdown without going for morning walk.\n",
"ta": "ஊரடங்கின் போது காலை நடைப்பயிற்சி பாதிக்கப்பட்டுள்ளதால், உங்கள் உடலைத் தகுதியுடன் வைத்திருக்க உட்கடாசனா மிகச்சிறந்த வழி என்று அவர் கூறினார்.\n"
} |
16,010 | {
"en": "Cochin Shipyard Ltd. and Lakshadweep Administration signed an MoU for financial support under Swachh Bharat Abhiyan. Shri Mandaviya handed over a cheque of Rs.\n",
"ta": "கொச்சின் கப்பல் நிறுவனம் மற்றும் லட்சத்தீவு நிர்வாகம் இடையே, சுவச்பாரத் அபியான் கீழ் நிதி உதவி தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்... |
50,315 | {
"en": "Within a short period, he built up a lucrative practice, thanks to his knowledge and expertise.\n",
"ta": "வழக்கறிஞராக பதிவு செய்து கொண்ட குறுகிய காலத்திலேயே, அவரது அறிவாற்றல், அனுபவம் காரணமாக வழக்கறிஞர் தொழிலில் பெரும் பொருள் ஈட்டினார்.\n"
} |
89,096 | {
"en": "The SLMC, CWC and Tamil National Alliance (TNA), a pro-Liberation Tigers of Tamil Eelam (LTTE) coalition of Tamil parties, also voted with the UNF to give Lokubandara the position.\n",
"ta": "ஸ்ரீ.ல.மு.கா, இ.தொ.கா மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பான தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பான தமிழ் தேசியக் கூட... |
29,593 | {
"en": "The areas of interventions include Startup policy and implementation, incubation support, seed funding support, venture funding support, simplified regulations, ease of public procurement and awareness and outreach.\n",
"ta": "ஸ்டார்ட்அப் கொள்கை மற்றும் செயல்பாடு, தொழில் ஆதரவு, முதலீட்டு ஆதரவு, கூட்டு முயற... |
73,402 | {
"en": "At the beginning of 1992 the first government appointed by President Yeltsin, led by Yegor Gaidar, began its policy of 'shock therapy' - a ruthless attack on the living standards and rights of most working people.\n",
"ta": "1992-இன் தொடக்கத்தில் ஜனாதிபதி ஜெல்ட்சினால் நியமிக்கப்பட்ட முதலாவது அரசாங்கம், யெ... |
117,204 | {
"en": "To avoid leaving a bad odour with the German public, the mission will not take place under the banner of operation 'Enduring Freedom' conducted by US troops, but will become part of the ISAF (International Security Assistance Force).\n",
"ta": "ஜேர்மன் மக்கள் இதைத் தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதற்காக... |
51,846 | {
"en": "Israel's acting attorney general Edna Arbel has announced that there is enough evidence to charge Sharon with corruption and that she intended to order further questioning of Sharon within the next few days.\n",
"ta": "இந்த வழக்கில் ஷரோன் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்வதற்கு போதுமான சாட்சியம் ... |
90,076 | {
"en": "Ministry of Steel CPSEs under the Ministry of Steel Pay Tax Dues under Vivad Se Vishwas scheme Several Central Public Sector Enterprises (CPSEs) under the Ministry of Steel have made payment of due tax to the government under Vivad Se Vishwas scheme by 31st March 2020.\n",
"ta": "எஃகுத்துறை அமைச்சகம் எஃகு ... |
50,142 | {
"en": "Since then Indian Chamber of Commerce and Industry Coimbatore has been serving the cause of trade, industry and services since then and fostering the economic development of the this region.\n",
"ta": "அன்று முதல் கோயம்புத்தூரில் இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபை இப்பகுதியில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்... |
18,042 | {
"en": "The director is Karu Palaniappan, who did 'Parthiban Kanavu' and 'Sivappadhikaram; (and the unreleased 'Sadhurangam).\n",
"ta": "'பார்த்திபன் கனவு', 'சிவப்பதிகாரம்' (மற்றும் வெளிவராத 'சதுரங்கம்') படங்களை இயக்கிய கரு. பழனியப்பன் 'பிரிவோம் சந்திப்போம்' படத்தின் இயக்குனர்.\n"
} |
682 | {
"en": "He requested the states to treat NITI as their outpost in Delhi.\n",
"ta": "நித்தி அமைப்பு டெல்லியில் உள்ள தங்களுடைய வெளிப்பகுதி துறையாக மாநிலங்கள் கருத வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.\n"
} |
5,672 | {
"en": "The determination of equivalence of posts has been thus pending for almost 24 years.\n",
"ta": "எனவே, பதவிநிலைகளை சமநிலைப்படுத்துவதற்கான இலக்கு, சுமார் 24 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.\n"
} |
29,739 | {
"en": "Proclaiming as its mission the liberation of oppressed peoples, the United States celebrated its victory over Spain by subjugating Cuba and Puerto Rico in the Caribbean and the Philippines in the Pacific.\n",
"ta": "ஒடுக்கப்பட்ட மக்களை விடுவிப்பது தனது பணி என்று கூறிக்கொண்டு, கரீபியனில் கியூபா மற்றும் போ... |
60,608 | {
"en": "'The revolutionaries at the time - Lenin, Trotsky, Rosa Luxemburg, Karl Liebknecht and others - defended the perspective of proletarian internationalism.\n",
"ta": "\"அக்காலத்திய புரட்சியாளர்களான லெனின், ட்ரொட்ஸ்கி, ரோசா லுக்சம்பேர்க், கார்ல் லீப்னெக்ட் இன்னும் பலரும் தொழிலாள வர்க்க சர்வதேசிய முன்னோக்க... |
5,965 | {
"en": "On April 22, France abandoned this position, agreeing to immediately suspend the UN sanctions.\n",
"ta": "பொருளாதாரத் தடைகளை உடனடியாக நீக்குவதற்கு இணக்கம் தெரிவித்து ஏப்ரல்-22-ந் தேதியன்று பிரான்ஸ் தனது இந்த நிலைப்பாட்டை கைவிட்டது.\n"
} |
66,952 | {
"en": "The BBC reported that alliance troops continued to shoot at Taliban bodies in case any of the prisoners were still alive.\n",
"ta": "இறந்து போனவர்கள் பெரும்பாலும் பாகிஸ்தானியர்கள், செச்சென்கள், அரேபியர் மற்றும் ஆப்கன் அல்லாதவர்கள்.\n"
} |
11,794 | {
"en": "Continuation of RKVY-RAFTAAR will therefore keep the momentum of agriculture and allied sector growth.\n",
"ta": "இந்த வேளாண் மற்றும் சார் துறைகளை லாபகரமாக மறுசீரமைப்பு (மாநிலத் திட்டங்கள்) திட்டம் (RKVY-RAFTAAR) தொடர்ந்து செயல்படும்போது, வேளாண் மற்றும் சார் துறைகளின் வளர்ச்சி அதிவேகமாக இருக்கும்.\n"
} |
102,361 | {
"en": "And the two kidneys, and the fat that is on them, which is by the flanks, and the lobe above the liver, with the kidneys, it shall he take away.\n",
"ta": "இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேல் சிறுகுடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், குண்டிக்காய்களோடேகூடக் கல்லீரலின் மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்து... |
91,808 | {
"en": "Since the outset of the war, the Bush administration has rejected any substantive UN role in Iraq.\n",
"ta": "போர் தொடங்கிய காலத்திற்குப் பின்னர் புஷ் நிர்வாகம் ஈராக்கில் ஐ.நா.விற்கு எந்தவிதமான குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் தருவதற்கு மறுத்துவிட்டது.\n"
} |
55,312 | {
"en": "Sri Lankan Monitoring Mission (SLMM) head Major General Ulf Henricsson warned that if the airstrikes continued, peace talks would be difficult.\n",
"ta": "இலங்கை கண்காணிப்புக் குழுவின் தலைவரான மேஜர் ஜெனரல் உல்ஃவ் ஹென்ரிக்ஸன், விமானத் தாக்குதல்கள் தொடர்ந்தால் சமாதானப் பேச்சுக்களை நடத்துவது கடினமானதாக இருக்... |
48,433 | {
"en": "Jerry White\n",
"ta": "அது George w.\n"
} |
107,339 | {
"en": "He sat beside Socialist senator Jean-Luc Mélenchon, who has been, since the start of the referendum campaign, the most vocal PS leader calling for a 'no' vote.\n",
"ta": "வாக்கெடுப்புப் பிரச்சாரத்தின் தொடக்கத்தில் இருந்து, \"வேண்டாம்\" வாக்கிற்காக சோசலிஸ்ட் கட்சியின் அமைப்பில், அதிகம் குரல் கொடுக்கும் த... |
30,153 | {
"en": "Chief Ministers of NE States and leading lights from the region will attend the deliberations.\n",
"ta": "ஜிதேந்திர சிங் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் முதலமைச்சர்கள் இதில் கலந்து கொள்வார்கள்.\n"
} |
155,606 | {
"en": "'Pakistan's war of terrorism... is not directed only at Jammu and Kashmir and Punjab, it's targeted at destabilising the country and its secular fabric, ' he said.\n",
"ta": "''பாகிஸ்தானின் பயங்கரவாத போர் ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் பஞ்சாபிற்கு எதிராக மட்டும் நடைபெறவில்லை இந்தியாவின் மதச்சார்பற்ற கட்டு... |
22,655 | {
"en": "4.5 lakh to Rs. 6 lakh per annum.\n",
"ta": "உயர் வகுப்பு கல்வி பயிலும் தாழ்த்தப்பட்டோருக்கு ஆண்டுக்கு ரூ.4.5 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.\n"
} |
37,450 | {
"en": "Now the upcoming human history is waiting for your active role and for your resolutions.\n",
"ta": "உங்களது தீவிர பங்களிப்பு மற்றும் முடிவுகளுக்காக வருங்கால மனிதகுலம் காத்திருக்கிறது.\n"
} |
138,310 | {
"en": "We asked the director if this was indeed true \"The relationship between me and Meera Jasmine remains good as always.\n",
"ta": "\"மீராஜாஸ்மினுக்கும் எனக்கும் இடையே எப்போதும்போலவே நல்லுறவு நீடிக்கிறது.\n"
} |
165,932 | {
"en": "Fourteen peasants were killed and at least 75 injured on March 14 when police fired on peasants protesting government plans to seize 10,000 acres in the Nandigram area for a Special Economic Zone to be run by the Indonesian-based Salim Group.\n",
"ta": "இந்தோனேசியாவை தளமாக கொண்டுள்ள சலீம் குழுமத்தால் நடத... |
18,953 | {
"en": "We admire ASEAN's own progress.\n",
"ta": "ஆசியான் முன்னேற்றத்தை நான் பெரிதும் போற்றுகிறேன்.\n"
} |
17,265 | {
"en": "'First Ladies' is the second leg of the 100 Women Achievers campaign of the Ministry.\n",
"ta": "100 பெண் சாதனையாளர்கள் என்ற அமைச்சகத்தின் இயக்கத்தில் 2 ம் கட்டமாக “முதல் பெண்கள்” என்ற இத்திட்டம் இடம் பெறுகிறது.\n"
} |
107,246 | {
"en": "Another locust swarm moved towards Dwarka in Delhi, from there to Daulatabad, Gurugram, Faridabad and this swarm has also entered U.P.\n",
"ta": "மற்றொரு வெட்டுக்கிளிக் கூட்டம் தில்லியில் துவாரகாவை நோக்கி நகர்ந்தது. அங்கிருந்து, தவுலதாபாத், குருகிராம், பரிதாபாத் வழியாக உ.பி.யை அடைந்தது.\n"
} |
94,837 | {
"en": "ICMR has already issued detailed guidelines in this regard for the use of plasma therapy outside the study purposes.\n",
"ta": "ஆய்வு தொடர்பான விஷயங்களைத் தவிர, பிளாஸ்மா சிகிச்சையை பயன்படுத்துவதற்கான விரிவான வழிகாட்டுதல்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் ஏற்கெனவே வெளியிட்டுள்ளது.\n"
} |
133,489 | {
"en": "All the historical and objective indices point to the onset of a new period of revolutionary struggles.\n",
"ta": "அனைத்து வரலாற்று மற்றும் புறநிலைக் குறியீடுகள் புதிய புரட்சிகர போராட்டக் காலம் வரவிருப்பதை சுட்டிக் காட்டுகின்றன.\n"
} |
66,699 | {
"en": "In Tamil cinema, from actors who became CMs to the new generation of actors, no one has antagonized either the ruling party people or the press.\n",
"ta": "தமிழ் சினிமாவிலிருந்து சி.எம்.ஆனவர்கள் முதல் நேற்றைய மழையில் துளிர்த்த சில்வண்டு நடிகர்கள்வரை யாரும் பத்திரிகைகளையும், காட்சி ஊடகங்களையும் பகைத்துக் கொ... |
67,476 | {
"en": "Labor won the 1999 election and, since then, has kept Bracks's promises by winding back social spending and 'opening up' Victoria to investment.\n",
"ta": "1999 ம் ஆண்டுத் தேர்தலில் தொழிற்கட்சி வெற்றியடைந்தது; அப்பொழுதில் இருந்து பிராக்ஸின் உறுதிமொழிகளை சமூகச் செலவினங்களை குறைத்து, விக்டோரியாவில் முதலீ... |
32,397 | {
"en": "However, in India no aviation policy was made after the independence.\n",
"ta": "ஆனால், நாடு விடுதலை பெற்ற பிறகு விமானப் போக்குவரத்துக்கு என்று தனிக்கொள்கை இல்லை.\n"
} |
36,718 | {
"en": "A seminal article written in 1890 Louis D. Brandeis and Samuel D. Warren, published in the Harvard Law Review, discussed the evolving legal meaning of the 'right to life' recognized in common law (and proclaimed in the Declaration of Independence).\n",
"ta": "Brandeis மற்றும் Samuel D. Warren Harvard Law R... |
76,006 | {
"en": "President's Secretariat PRESS COMMUNIUE (i) Shri Kalraj Mishra, Governor of Himachal Pradesh is transferred and appointed as Governor of Rajasthan (ii) Shri Bhagat Singh Koshyari as Governor of Maharashtra (iii) Shri Bandaru Dattatraya as Governor of Himachal Pradesh (iv) Shri Arif Mohammed Khan as Governor ... |
18,615 | {
"en": "Shri Sachchidanand Joshi, recalling the works of Rinpoche, said the IGNCA expressing its tributes to the work done by him through this exhibition, we are planning to bring their work through this exhibition to the masses across the country.\n",
"ta": "ரின்போச்சேயின் பணிகளை நினைவு கூர்ந்த திரு சச்சிதானந்த் ... |
32,979 | {
"en": "Satya Pal Singh jointly launched the Study in India programme of HRD Ministry by launching the Study in India portal (www.studyinindia.gov.in) at the India Habitat Centre in New Delhi today.\n",
"ta": "மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் புரட்சிகரமான முயற்சியாக, வெளியுறவு அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜ்... |
2,953 | {
"en": "In a series of Facebook posts from his account, the Prime Minister said: I will be visiting Israel on 4-6 July, 2017 upon invitation of Prime Minister Benjamin Netanyahu.\n",
"ta": "பேஸ்புக்கில் பிரதமர் தனது பக்கத்தில் தொடர்ச்சியாக கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்: “நான் இஸ்ரேல் பிரதமர் திரு.பெஞ்சமின் நெதன்... |
12,562 | {
"en": "Turning reality on its head, the resolution states: 'It is possible to win and make the government retreat on our demands.\n",
"ta": "உண்மையை தலைகீழாக மாற்றி வைத்த நிலையில் தீர்மானம் கூறுவதாவது: \"எமது கோரிக்கைகளை ஒட்டி அரசாங்கத்தை பின்வாங்க வைத்து வெற்றி பெறுவது இயலும் ...\n"
} |
42,389 | {
"en": "May his dreams come true!\n",
"ta": "சரண், மற்றும் A.\n"
} |
116,478 | {
"en": "And you shall smite every fenced city, and every choice city, and shall fell every good tree, and stop all wells of water, and mar every good piece of land with stones.\n",
"ta": "நீங்கள் சகல கோட்டைகளையும் சகல சிறந்த பட்டணங்களையும் தகர்த்து, நல்ல மரங்களையெல்லாம் வெட்டி, நீரூற்றுகளையெல்லாம் தூர்த்து, நல்ல ந... |
78,726 | {
"en": "Harsh Vardhan Ji and Ashwini Kumar Choubey ji, representatives from different states and institutions, all friends associated with Ayushman Bharat as well as all the beneficiaries of the scheme present here today\n",
"ta": "பிரதமர் அலுவலகம் ஆரோக்கிய மந்தன்’ நிறைவு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்... |
161,135 | {
"en": "And Samuel said, As the sword has made women childless, so shall your mother be childless among women. And Samuel hewed Agag in pieces before the LORD in Gilgal.\n",
"ta": "சாமுவேல்: உன் பட்டயம் ஸ்திரீகளைப் பிள்ளையற்றவர்களாக்கினதுபோல, ஸ்திரீகளுக்குள்ளே உன் தாயும் பிள்ளையற்றவளாவாள் என்று சொல்லி, சாமுவேல் கி... |
11,099 | {
"en": "On the 10th of this month, Simbu learnt at a Chennai hotel that his car had been stolen.\n",
"ta": "ஆழ்வார் பேட்டையிலிருந்து கமல் வேறு இடத்திற்கு குடி மாறியதால் வாக்களர் பட்டியலில் இருந்து அவரது பெயர் நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.\n"
} |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.