id
int64
0
167k
translate
dict
163,926
{ "en": "Negotiations in Geneva in February this year came close to breaking down and did nothing more than reaffirm the current ceasefire.\n", "ta": "இந்த ஆண்டு ஜெனிவாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளும் முறிந்துவிடும் நிலைக்குப் போய், தற்போதைய போர்நிறுத்த ஒப்பந்தத்தை வலியுறுத்தியதோடு அது முடிந்து போயிற்று.\n" }
62,261
{ "en": "J Thambiramayya of 'Manuneedhi' fame, is responsible for story, screenplay, dialogue and direction.\n", "ta": "'மனுநீதி' படத்தை இயக்கிய ஜே. தம்பிராமையா கதை, திரைக்கதை வசனம் எழுதி படத்தை இயக்குகிறார்.\n" }
69,961
{ "en": "At the same time, the senate agreed to use its budget to guarantee all the financial losses arising from the shady business dealings of the Bankgesellschaft Berlin AG - totalling 21.6 billion euros.\n", "ta": "அதைத் தொடர்ந்தாற்போல், ஸ்திரமற்ற வியாபாரத்தால் உருவாகிய பேர்லின் வங்கியின் (AG) நிதி நெருக்கடிய...
62,098
{ "en": "India-Republic of Korea Collaboration India and Korea have signed an MoUin the area ofBiotechnology and Bio-economy.\n", "ta": "இந்தியா-கொரிய குடியரசு ஒத்துழைப்பு இந்தியாவும், கொரியாவும் உயிரி தொழில்நுட்பம், உயிரி பொருளாதாரம் ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.\n" }
114,289
{ "en": "The sun was risen on the earth when Lot entered into Zoar.\n", "ta": "லோத்து சோவாருக்குள் வரும்போது பூமியின்மேல் சூரியன் உதித்தது.\n" }
58,869
{ "en": "It saves money, water, labour and the yield is good.\n", "ta": "இது பணம், தண்ணீர், உழைப்பு மிச்சப்படுத்துவதோ நல்ல விளைச்சலையும் கொடுக்கும்.\n" }
49,106
{ "en": "It is impossible for the government to secure a popular mandate for measures that lead to the impoverishment of the broad mass of the population.\n", "ta": "மக்களில் மிகப் பரந்த பிரிவினரை வறுமையில் ஆழ்த்தும் நடவடிக்கைகளுக்கு ஓர் அரசாங்கம் மக்களுடைய ஆதரவை எதிர்பார்ப்பது என்பது முடியாதது ஆகும்.\n" }
21,851
{ "en": "So, could the background score be far behind?\n", "ta": "பின்னணி இசை மட்டும் சும்மாவா?\n" }
93,739
{ "en": "The updated status is given below: During Rabi season 2020, the procurement of Pulses Oilseeds on MSP is currently in progress in twenty (20) States.\n", "ta": "குறைந்தபட்ச ஆதரவு விலையில் பருப்புகள், எண்ணெய் வித்துக்களை ரபி பருவம் 2020இன் போது கொள்முதல் செய்வது 20 மாநிலங்களில் தற்போது நடைபெறுகிறது.\n" }
76,833
{ "en": "In order to provide relief to listed companies which have already made a public announcement of buy-back before 5th July 2019, it is provided that tax on buy-back of shares in case of such companies shall not be charged.\n", "ta": "2019 ஜூலை 5-ஆம் தேதிக்கு முன்னதாகத் தங்களின் பங்குகளைத் தாங்களே வாங்குவதாக,...
24,848
{ "en": "I have said earlier that there is huge potential for cooperation between India's software and Korea's IT industry.\n", "ta": "இந்தியாவின் மென்பொருள் தொழிலுக்கும், கொரியாவின் தகவல்தொழில்நுட்பத்தொழிலுக்கும் இடையே அதிகமான ஒத்துழைப்புக்கு வாய்ப்புக்கள் உள்ளன என்று ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளேன்.\n" }
3,364
{ "en": "I remember that about 80 years ago even Mumbai, India's financial capital, once had a Jewish Mayor.\n", "ta": "80 ஆண்டுகளுக்கு முன்னால், இந்தியாவின் நிதிக்கான தலைநகரமான மும்பை நகரமும் கூட யூத மதத்தைச் சேர்ந்த ஒருவரை மேயராகப் பெற்றிருந்தது.\n" }
60,460
{ "en": "He is to produce another film now.\n", "ta": "இப்போது மேலுமொரு படத்தை தயாரிக்க இருக்கிறார்.\n" }
71,571
{ "en": "Likewise, under the Saubhagya Yojana, we have started a campaign to connect every household with electricity.\n", "ta": "அதேபோல சௌபாக்யா திட்டத்தின் கீழ், எல்லா வீடுகளுக்கும் மின் இணைப்பு தரும் இயக்கத்தை நாங்கள் தொடங்கி இருக்கிறோம்.\n" }
142,211
{ "en": "There is no talk about 'Kaadalil vizhundhen'.\n", "ta": "'காதலில் விழுந்தேன்' குறித்து பேச்சேயில்லை.\n" }
32,053
{ "en": "We are unaccustomed to harsh choices.\n", "ta": "கடுமையான விருப்புரிமைகள் என்பவை நமக்கு இல்லாமல் போயின.\n" }
85,212
{ "en": "The health crisis that erupted in France following the August heat wave was anything but accidental.\n", "ta": "ஆகஸ்ட் மாதம் வெப்ப அலைவீசியதைத் தொடர்ந்து பிரான்சில் எழுந்த சுகாதார நெருக்கடி ஒன்றும் தற்செயலான விடையமல்ல.\n" }
131,034
{ "en": "It is no wonder that he has won the hearts of fans with his antics and impressive acting.\n", "ta": "அசட்டுத்தனமாகவும் அதிசயிக்கத்தக்க வகையிலும் இவர் நடத்தும் செயல்களுக்கு ரசிகர்கள் அடிமையானதில் ஆச்சரியமில்லை.\n" }
159,631
{ "en": "What the readmission of Pakistan to the Commonwealth confirms is that whether a head of state is condemned as a 'dictator' or hailed as a 'democrat' is determined solely by their political and strategic value to the major powers - above all, to Washington.\n", "ta": "ஆகவே, பாக்கிஸ்தான் காமன்வெல்த்தில் மீண்...
124,164
{ "en": "The IMF downwardly revised UK growth figures from the Treasury's estimate of 2 percent this year and 2.5 percent next to 1.6 percent for both 2008 and 2009, the worst performance since the last recession ended in 1992.\n", "ta": "இங்கிலாந்தின் வளர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 2 சதவீதம், அடுத்த ஆண்டுக்கு 2.5 சதவ...
108,710
{ "en": "That Jews are engaged in mass roundups, collective punishments, political assassinations and other brutal forms of repression is one of the most terrible ironies of our time.\n", "ta": "அந்த யூதர்கள் பரந்த மக்களைச் சுற்றி வளைத்தல், கூட்டாகத் தண்டனைகள், அரசியற் படுகொலைகள் மற்றும் நமது காலத்தின் மிகப் பயங்க...
137,959
{ "en": "Under conditions where 65 percent of voters turned out, the UMP was incapable of winning more than a sixth of the electorate.\n", "ta": "65 சதவீதமான வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்திருக்கும் நிலையில், UMP கூட்டணி அதில் 6 ல் ஒரு பங்கு வாக்குகளைக்கூட பெறமுடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது.\n" }
37,107
{ "en": "Singapore entities have become major partners with India in areas like urban development, planning, smart cities and infrastructure development.\n", "ta": "நகர்ப்புற வளர்ச்சி, திட்டமிடல், நவீன நகரங்கள் மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களில், சிங்கப்பூர் நிறுவனங்கள் இந்தியாவுடன் முக்கிய பங்குதாரர்களாக...
144,757
{ "en": "But for a considerable period, at least since the early 1980s, the global position of American capitalism has been steadily weakening.\n", "ta": "ஆனால் ஒரு கணிசமான காலத்திற்கு, குறைந்தது 1980 களில் இருந்தேனும், அமெரிக்க முதலாளித்துவத்தின் உலகந்தழுவிய நிலைப்பாடு தொடர்ச்சியாக வலிமை குன்றியுள்ளது.\n" }
95,758
{ "en": "The meeting was attended by the Home Minister, Finance Minister, Secretaries of the Ministry of Finance along with senior officials of the Government of India.\n", "ta": "இந்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர், நிதியமைச்சர், நிதி அமைச்சகத்தின் செயலாளர்கள், மத்திய அரசின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.\n" ...
90,653
{ "en": "All of the governments in Europe use the EU to shift the burden of the financial and economic crisis onto the population.\n", "ta": "ஐரோப்பாவில் உள்ள அனைத்து அரசாங்கங்களும் ஐரோப்பிய ஒன்றியத்தை நிதிய மற்றும் பொருளாதார நெருக்கடியின் சுமையை மக்கள்மீது சுமத்துவதற்கு பயன்படுத்துகின்றன.\n" }
17,262
{ "en": "All the more so under conditions of growing popular opposition to the death penalty and increasing evidence of false convictions and a judicial system rigged against the poor and minorities.\n", "ta": "அதிலும் அதிகரித்தளவில் தண்டனைக்கு எதிர்ப்பு வந்துள்ள சூழ்நிலையிலும், தவறான தீர்ப்புக்கள் உள்ளன என்பதற்கான...
57,451
{ "en": "But the work of taking bamboo out of the category of tree for the welfare of millions of farmers and tribal people was not done until our government came to power.\n", "ta": "எங்கள் அரசு ஆட்சிக்கு வரும் வரை,லட்சக்கணக்கான விவசாயிகள் மற்றும் பழங்குடியின மக்கள் பாதிக்கப்படுவதை எண்ணி, அவர்களின் நலனைக் கருத்தில...
90,287
{ "en": "Along with the Chief Ministers, the Home Minister, Health Minister, Chief Secretary, Home Secretary and Health Secretary of the respective states also attended the video conference.\n", "ta": "மாநில முதலமைச்சர்களுடன், அந்தந்த மாநிலங்களின் உள்துறை அமைச்சர், சுகாதார அமைச்சர், தலைமைச் செயலர், உள்துறைச் செயலர்...
108,833
{ "en": "It empowers them.\n", "ta": "அது அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.\n" }
54,573
{ "en": "It is true that India traditionally had the joint family system.\n", "ta": "இந்தியா பாரம்பரியமாக கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையை கொண்டிருந்தது என்பது உண்மை.\n" }
34,717
{ "en": "Member of Parliament reviews all these schemes by sitting with the district units.\n", "ta": "மாவட்ட அளவில் அமர்ந்துகொண்டே இந்த அனைத்துத் திட்டங்களையும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆய்வு செய்ய முடியும்.\n" }
10,255
{ "en": "The massive investment in China is part of a wider process.\n", "ta": "சீனாவில் பாரிய முதலீடு என்பது இப்பொழுது ஒரு பரந்த நிகழ்வுப்போக்கின் ஒரு பகுதியாகும்.\n" }
106,100
{ "en": "The American Civil Liberties Union characterizing the Senate bill as a 'step in the right direction, but lacking in full protections for the civil liberties and civil rights of all Americans.'\n", "ta": "அமெரிக்க சிவில் உரிமைகள் யூனியன் செனட் மசோதாவை \"சரியான வழியில் எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை, ஆனால் சிவி...
61,599
{ "en": "6791 flood forecasts bulletins issued during 2018-19 monsoon season.\n", "ta": "2018-19 மழைக்காலத்தில் வெள்ளம் பற்றிய 6791 முன்னறிவிப்புகள் வெளியிடப்பட்டன.\n" }
94,612
{ "en": "CIMAP, a constituent laboratory of the Council of Scientific and Industrial Research (CSIR), has decided to transfer the technology of its herbal products CIM-Paushak and Herbal Cough Syrup to the entrepreneurs and start-up companies.\n", "ta": "அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் கவுன்சிலின் கீழ் செயல்படு...
69,928
{ "en": "The 'postwar' death toll has likewise topped the number killed during the invasion that preceded May 1.\n", "ta": "\"போருக்குப்பின்\" இறப்பு எண்ணிக்கை இதேபோல் மே 1ம் தேதிக்கு முன் ஆக்கிரமிப்பின்பொழுது இறந்தோரை விட கூடுதலானதாகும்.\n" }
59,941
{ "en": "But if we despair of those constitutional and legal methods, then we will have the right to resort to other means.\n", "ta": "ஆனால் அரசியலமைப்பு, சட்ட வழிவகைகளில் எங்களுக்கு ஏமாற்றத் திகைப்பு ஏற்பட்டால், மற்ற வழிவகைகளை கையாளும் உரிமை எங்களுக்கு உண்டு.\n" }
32,595
{ "en": "It increased to 53,146 Pounds on Saturday.\n", "ta": "சனிக்கிழமை இது 53,146 ஆக உயர்ந்தது.\n" }
107,869
{ "en": "A political scientist from the National University of Malaysia, who declined to be named because of fear of reprisals, told the Inter Press Services News Agency: 'It is significant that many of the protestors this time were young, working class Malays, compared to the English-educated elite who took to the s...
95,344
{ "en": "Wimal Weerawansa, head of the National Freedom Front (NFF), which is allied to the government, yesterday demanded the expulsion of the head of the ICRC in Colombo, alleging he was an LTTE sympathiser.\n", "ta": "அரசாங்கத்தின் பங்காளியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ச, கொழும்பில் செஞ்சிலு...
86,303
{ "en": "And we are his witnesses of these things; and so is also the Holy Ghost, whom God has given to them that obey him.\n", "ta": "இந்தச் சங்கதிகளைக்குறித்து நாங்கள் அவருக்குச் சாட்சிகளாயிருக்கிறோம்; தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குத் தந்தருளின பரிசுத்தஆவியும் சாட்சி என்றார்கள்.\n" }
7,656
{ "en": "I congratulate SadhguruJV the team of Isha Foundation for their exemplary effort to generate awareness on keeping our rivers clean.\n", "ta": "நமது ஆறுகளை தூய்மையாக வைத்திருப்பதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்தும் அற்புதமான முயற்சிக்காக சத்குரு ஜக்கி வாசுதேவ் மற்றும் ஈஷா அறக்கட்டளையின் குழுவினருக்கு எனது வாழ்...
71,278
{ "en": "United Nations authorities estimate the final death toll at 30,000 to 32,000, down from a previous estimate of 35,000, although Iranian Red Crescent teams were unearthing more corpses as late as Monday, January 5, and the death toll may climb still higher.\n", "ta": "ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளின் மதிப்பீ...
69,051
{ "en": "Instead of calming the situation, the government's promise to guarantee deposits has heightened fears by revealing the scale of the crisis.\n", "ta": "நிலைமையை அமைதிப்படுத்துவதற்கு பதிலாக அரசாங்கம் சேமிப்புக்களுக்கு உத்தரவாதம் தருவதாக உறுதியளித்தது நெருக்கடியின் அளவு பற்றிய அச்சத்தை உயர்த்திக் காட்டியது.\n...
2,905
{ "en": "But they need to keep the money flowing in and with the US needing around $2 billion a day the amounts are not small.\n", "ta": "ஆனால் அவை தொடர்ந்து கிட்டத்தட்ட நாள் ஒன்றிற்கு 2 பில்லியன் டாலர் வேண்டும் என்ற நிலையில் உள்ள அமெரிக்க தேவைக்கு நிதி வரத்து கொடுக்கும் கட்டாயத்தில் உள்ளன.\n" }
28,401
{ "en": "Horizontal integration of all vertical disease programmes to ensure integrated approach to health and wellness.\n", "ta": "அனைத்து செங்குத்தான நோய் திட்டங்களை கிடைமட்ட அளவில் ஒருங்கிணைத்து, சுகாதார மற்றும் நலவாழ்வுக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையை மேற்கொள்ளுதல்.\n" }
53,617
{ "en": "Thousands of farmers continued to surround the township of Hanyuan and the dam until President Hu Jintao, Premier Wen Jiabao and provincial leadership promised higher compensation.\n", "ta": "ஹனியான் நகரத்தையும், அணையையும் ஜனாதிபதி ஹூ ஜிந்தவோ பிரதமர் வென் ஜியாபோ மற்றும் மாகாணத் தலைமைகள் உயர்ந்த இழப்பீடுக...
97,586
{ "en": "In one of the most notorious incidents on February 28, 1947, the security forces massacred tens of thousands of native Taiwanese protestors.\n", "ta": "அதில், மிகவும் இழிபுகழ்பெற்ற சம்பவம் ஒன்று 1947 பெப்ரவரி 28 ல் நடைபெற்றது. அப்போது, தாய்வானில் நடைபெற்ற கண்டனப்பேரணி ஒன்றில் பல்லாயிரக்கணக்கான மக்கள் படைய...
121,153
{ "en": "The International Criminal Court is only the latest flashpoint in what has become an increasingly acrimonious relation between Europe and America.\n", "ta": "சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் அதிகரித்த அளவில் மனக்கசப்புடையதாக ஆகி இருக்கும் உறவின் அண்மைய வெளிச்சம் போட...
17,684
{ "en": "During the visit, the Chief of Royal Australian Navy and accompanying RAN delegates were acquainted with Infrastructure, Academic facilities and training processes at INA.\n", "ta": "ராயல் ஆஸ்திரேலிய கடற்படை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இந்திய கடற்படை அகாடமியின் கட்டமைப்பு, கல்வி வசதிகள் மற்றும் பயிற்சி நட...
58,279
{ "en": "Dozens of mass layoffs have been announced by American employers, both private and public, in recent days.\n", "ta": "கடந்த சில நாட்களாக தனியார் மற்றும் பொதுத் துறைகளில் அமெரிக்க நிறுவனங்கள் டஜன் கணக்கில் பணிநீக்கங்களை அறிவித்துள்ளன.\n" }
20,472
{ "en": "The LTTE has already formally abandoned its demand for a separate Tamil state in the north and east of Sri Lanka and has offered to act as a 'partner' to Colombo in implementing the IMF's economic restructuring measures.\n", "ta": "விடுதலைப் புலிகள் இலங்கையின் வடக்கு கிழக்கில் ஒரு தனியான தமிழ் அரசுக்கான கே...
44,627
{ "en": "He is definitely rich in terms of the work done he is an authority in his own field.\n", "ta": "மேற்கொள்ளப்பட்ட பணிகள் அடிப்படையில் அவர் நிச்சயமாக வளமடந்திருக்க வேண்டும். தாம் சார்ந்துள்ள துறையில் அவர் அதிகாரம் பெற்றவராக இருக்கலாம்.\n" }
118,462
{ "en": "We can't work in silos anymore we need to focus on comprehensive and integrated infrastructure.\n", "ta": "தனிப்பட்ட முறையில் நாம் இனி இயங்க முடியாது. முழுமையான, ஒருங்கிணைந்த கட்டமைப்பில் கவனம் கொள்வது அவசியம்.\n" }
133,710
{ "en": "Behind the scenes, Iran is cooperating with US plans for war with Iraq.\n", "ta": "இந்தக் காட்சிகளுக்குப் பின்னால் ஈராக்குடனான போர்த்திட்டங்களுக்கு, அமெரிக்காவுக்கு ஈரான் ஒத்துழைக்கிறது.\n" }
26,847
{ "en": "NCERT has enlarged its distribution network of vendors across the country.\n", "ta": "நாடெங்கிலும் உள்ள தமது விற்பனையாளர்கள் வினியோகக் கட்டமைப்பை என் சி இ ஆர் டி விரிவுபடுத்தியுள்ளது.\n" }
29,838
{ "en": "To support awareness building and develop better understanding on these issues, the Department of Commerce, Ministry of Commerce Industry, in partnership with FICCI and the World Bank Group, is organising this Summit on 5 6 April 2018.\n", "ta": "இந்தப் பிரச்னைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும் நல்ல ப...
1,873
{ "en": "The Prime Minister had a warm and productive meeting with Uzbekistan President Shavkat Mirziyoyev.\n", "ta": "உஸ்பெகிஸ்தான் அதிபர் திரு. சவுகாத் மிர்சியோயவ் - ஐ பிரதமர் திரு.\n" }
26,802
{ "en": "It is fully aware of the crisis affecting the old organisations.\n", "ta": "பழைய அமைப்புக்களை பாதிக்கும் நெருக்கடி பற்றி இது நன்கு அறியும்.\n" }
87,497
{ "en": "This is how the Greens have reacted to the announcement of new elections.\n", "ta": "புதிய தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதற்கு பசுமைக் கட்சிக்காரர்கள் இப்படித்தான் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தினர்.\n" }
166,343
{ "en": "If the [Communist Party of India (Maoist)] overthrows the established authority and seizes power, will they allow any Human Rights Organisation to function in this country? Will they allow any NGO to function in this country? Will there be a Parliament?'\n", "ta": "அவர்கள் [இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோவ...
57,207
{ "en": "I have got the opportunity to inaugurate the Integrated Command and Control Centre in this episode.\n", "ta": "இத்தருணத்தில், நான் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை துவக்கி வைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளேன்.\n" }
139,005
{ "en": "The task of the Democrats is to defend the interests of American imperialism while calibrating their public image just enough to curtail the growth of opposition outside the two-party system.\n", "ta": "ஜனநாயகக் கட்சியினருடைய பணியே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களை காப்பதும், அதே நேரத்தில் இருகட்சி முறைக்...
126,118
{ "en": "Weerasekera also attended a meeting of top military officers on July 26, at which President Kumaratunga appealed for support in implementing the government's joint tsunami aid agreement with the LTTE.\n", "ta": "ஜூலை 26 நடந்த உயர் மட்ட இராணுவ அதிகாரிகளின் கூட்டத்திலும் வீரசேகர பங்குபற்றினார். இந்தக் கூட்டத...
110,448
{ "en": "During lockdown period, there is a spurt in the seizures related to MDMA pills as lockdown has caused people to stay at home and longer stay at home is creating anxiety.\n", "ta": "பொதுமுடக்கக் காலத்தில் இந்த மாத்திரைகள் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பொதுமுடக்கம் காரணமாக வீடுகளிலேயே முடங்கிக்கிடக்...
151,569
{ "en": "I will instruct you and teach you in the way which you shall go: I will guide you with my eye.\n", "ta": "நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.\n" }
30,916
{ "en": "In that day shall messengers go forth from me in ships to make the careless Ethiopians afraid, and great pain shall come on them, as in the day of Egypt: for, see, it comes.\n", "ta": "நிர்விசாரமான எத்தியோப்பியரைத் தத்தளிக்கப்பண்ண அந்நாளிலே என் கட்டளையினால் தூதாட்கள் கப்பல்களிலே போவார்கள்; அப்பொழுது எகிப்த...
70,171
{ "en": "Shri Ramdas Athawale 10. Sadhvi Niranjan Jyoti 11.\n", "ta": "ராம்தாஸ் அத்வாலே 19 சாத்வி நிரஞ்சன் ஜோதி 20 திரு.\n" }
79,757
{ "en": "I have read his comments in the first part of the monograph.\n", "ta": "இந்தக் கட்டுரைத் தொகுப்பின் முதலாவது பாகத்தில் அவருடைய கருத்துகளை நான் படித்தேன்.\n" }
12,336
{ "en": "Ashok Lahiri, Chairman (Non-executive, part time), Bandhan Bank and Dr. Ramesh Chand, Member, NITI Aayog shall be the Part time members of the Commission.\n", "ta": "பந்தன் வங்கியின் (நிர்வாகமற்ற, பகுதிநேர) தலைவர் டாக்டர் அசோக் லாஹிரி, நிதி ஆயோக்கின் உறுப்பினர் டாக்டர் ரமேஷ் சந்த் ஆணையத்தின் பகுதி உறுப்பின...
89,209
{ "en": "375 Psychologists are also roped in to give advice to those who find quarantine as difficult phase in their lives.\n", "ta": "தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள், வாழ்வில் சிரமமான காலக்கட்டத்தை அனுபவிப்பார்கள் என்பதால் அவர்களுக்கு கலந்தாய்வு வசதிகள் அளிக்க 375 உளவியல் நிபுணர்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர...
165,868
{ "en": "Deliver me from my enemies, O my God: defend me from them that rise up against me.\n", "ta": "என் தேவனே, என் சத்துருக்களுக்கு என்னைத் தப்புவியும்; என்மேல் எழும்புகிறவர்களுக்கு என்னை விலக்கி உயர்ந்த அடைக்கலத்திலே வையும்.\n" }
73,858
{ "en": "In 2014, after I became the Prime Minister, I got the opportunity to strengthen this friendship with my friend Prime Minister Shinzo Abe.\n", "ta": "2014-ல் நான் பிரதமரான பிறகு, இந்த நட்புறவை எனது நண்பர் பிரதமர் ஷின்சோ அபேயுடன் வலுப்படுத்துகின்ற வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்.\n" }
36,070
{ "en": "Tamils even as young as 11 or 12 are considered LTTE suspects.\n", "ta": "11 அல்லது 12 வயது இளையவர்கள் கூட புலி சந்தேக நபர்களாக கருதப்படுகின்றனர்.\n" }
136,090
{ "en": "He voted for both the war resolution and the subsequent appropriations.\n", "ta": "ஈராக்கில் போர் தீர்மானத்திற்கும் இராணுவ நடவடிக்கைக்கும் ஆதரித்து வாக்களித்தார்.\n" }
7,115
{ "en": "And the Sharon family's involvement in various real estate interests of Appel in the Lod area, where he sought a change in the zoning laws that would transform millions of dollars of farmland he had bought into hundreds of millions of dollars worth of residential and commercial property.'\n", "ta": "மேலும்...
77,879
{ "en": "However, even in the cynical atmosphere of these international human rights bodies, the abuse of democratic rights in Sri Lanka is too obvious to be completely ignored.\n", "ta": "ஆயினும், இத்தகைய சர்வதேச மனித உரிமைகள் சபைகளின் சிடுமூஞ்சித்தனமான மோசடி சூழ்நிலைகளிலும் கூட, இலங்கையில் ஜனநாயக உரிமை மீறல்களை ...
2,379
{ "en": "The shared cultural and civilizational heritage of the two countries and the extensive people to people interaction of their citizens provide the foundation to build a multi-faceted partnership and harmonious bilateral relations between the two countries.\n", "ta": "இரு நாடுகளின் கலாச்சார மற்றும் நாகரிக பா...
40,745
{ "en": "This, he explained, was based on the massive social struggles of auto workers and other sections of the working class between the 1930s and the 1960s.\n", "ta": "1930 களில் இருந்து 1960கள் வரை கார்த் தொழிலாளர்களும் மற்ற தொழிலாள வர்க்கப் பிரிவினரும் செய்த மகத்தான சமூகப் போராட்டங்களை தளமாகக் கொண்டிருந்தத...
37,817
{ "en": "And when he knew it of the centurion, he gave the body to Joseph.\n", "ta": "நூற்றுக்கு அதிபதியினாலே அதை அறிந்துகொண்டபின்பு, சரீரத்தை யோசேப்பினிடத்தில் கொடுத்தான்.\n" }
41,895
{ "en": "These are bold words but I have to say them, for I love you.\n", "ta": "இவை துணிச்சலான வார்த்தைகள்; உங்களை நான் நேசிப்பதால், இதைச் சொல்லியாக வேண்டியுள்ளது'' என்று அவர் கூறியுள்ளார்.\n" }
109,598
{ "en": "Plantation workers cannot go it alone but must turn to other sections of workers in Sri Lanka and internationally who confront similar attacks on their jobs, wages and conditions.\n", "ta": "அவர்கள் இதே போன்று தொழில், சம்பளம் மற்றும் நிலைமகள் மீதான தாக்குதல்களை எதிர்கொள்ளும் இலங்கையிலும் மற்றும் அனைத்து...
163,587
{ "en": "The brutal murder of Sheikh Ahmed Yassin just a few days ago underscores this.\n", "ta": "சில நாட்களுக்கும் முன் மிருகத்தனமான முறையில் ஷேக் அகமது யாசின் கொலை செய்யப்பட்டது இதை கோடிட்டுக் காட்டுகிறது.\n" }
48,610
{ "en": "The unanimity of the government, opposition parties, trade unions and the media against the striking workers demonstrates their nervousness about growing unrest among other sections of the working class.\n", "ta": "வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு எதிரான அரசாங்கத்தினதும், எதிர்க் கட்சிகளதும்...
73,377
{ "en": "With this, the funds raised by start-ups will not require any kind of scrutiny from the Income Tax Department.\n", "ta": "புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்கள், இரண்டாவது வகை மாற்றுமுறை முதலீட்டு நிதிகளுக்கு வழங்கப்படும் தங்களது பங்குகளுக்கு உரிய சந்தை மதிப்பை உறுதிப்படுத்த வேண்டிய தேவை இல்லை.\n" }
78,661
{ "en": "The report concludes that the hardened fighters are not the ones being demobilised.\n", "ta": "மாறாக, \"இதர'' போராளிகள் என்று வகைப்படுத்தப்பட்டு உள்ளவர்களிடமிருந்துதான் கைப்பற்றப்பட்டு வருகின்றன.\n" }
1,951
{ "en": "Hughes declared that such a policy change would be unlikely, saying, 'radical policy changes will be difficult'.\n", "ta": "அப்படிப்பட்ட கொள்கை மாற்றம் வராது என்றும் ''தீவிரமான கொள்கை மாறுதல்களை ஏற்படுத்துவது கடினம்'' என்றும் ஹக்ஸ் (Hughes) கூறியுள்ளார்.\n" }
92,059
{ "en": "Ministry of Defence Indian Navy Hands Over In-House Portable Multifeed Oxygen Manifolds To Visakhapatnam District Administration The in-house designed and manufactured Portable Mutlifeed Oxygen Manifold by Naval Dockyard, Visakhapatnam was handed over to Shri V Vinay Chand, Collector Visakhapatnam by Rear Sr...
81,833
{ "en": "Differences of opinion cropped up after that and they separated.\n", "ta": "இந்நேரம் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட இருவரும் தனித்தனியே பிரிந்தனர்.\n" }
55,710
{ "en": "The heroine of 'Kaadhal FM' Shivani Singh is the heroine of this film.\n", "ta": "கதாநாயகியாக 'காதல் எப்.எம்' படத்தில் நடித்த ஷிவானி சிங் நடிக்கிறார்.\n" }
85,569
{ "en": "In order to offer handholding support for mid-size companies in export markets, the Government has proposed a scheme of Rs.\n", "ta": "ஏற்றுமதி சந்தையில் நடுத்தர அளவிலான நிறுவனங்களுக்கு உதவி செய்திடும் வகையில் எக்சிம் வங்கி, சிறு தொழில் வளர்ச்சி வங்கி ஆகியவற்றினால் செயல்படுத்தப்படும் ரூ. 1000 கோடி அளவிலான ...
76,254
{ "en": "Prime Minister Narendra Modi thanked President Vladimir Putin for the gracious hospitality extended to him and his delegation in Vladivostok.\n", "ta": "விளாடிவோஸ்டோக் நகரில் தம்மையும், தனது குழுவினரையும் சிறப்பான முறையில் உபசரித்த வழங்கிய அதிபர் விளாதிமிர் புடினுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்து...
77,896
{ "en": "Projects in Brief The PM laid foundation stone for three metro lines, which will together add more than 42 km to the metro network of the city.\n", "ta": "உங்களின் இத்தகைய ஆர்வம் ஒட்டுமொத்த தேசத்தை பிளாஸ்டிக் இல்லாமல் செய்வதில் பெரும் பங்களிப்பு செய்யும் எனறு நான் உறுதியாக நம்புகிறேன். அனைத்து வளர்ச்சித் த...
25,752
{ "en": "And it is volunteers who are providing food and other necessities.\n", "ta": "அங்கு மக்களே தன்னிச்சையாக உணவு மற்றும் ஏனைய அவசியங்களை வழங்குகின்றனர்.\n" }
94,388
{ "en": "As he said this, shares of Britain's banks were in free-fall.\n", "ta": "இதை அவர் சொல்லியபோதே, பிரிட்டனின் வங்கிகளுடைய பங்குகள் தடையற்றுச் சரிந்தன.\n" }
96,552
{ "en": "The former Communist Party played a major role in the destruction of Bulgarian industry.\n", "ta": "பல்கேரிய தொழில் துறையை அழிப்பதில் முந்தைய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு பிரதான பங்களிப்பை செய்துள்ளது.\n" }
157,613
{ "en": "France has experienced a large influx of immigrants for 200 years, the first immigrants coming mainly from European countries.\n", "ta": "கடந்த 200 ஆண்டுகளாக பிரான்ஸ் அதிகளவிலான புலம்பெயர்ந்தோரை ஏற்றுக் கொண்டிருக்கிறது, முதன்மையாக புலம்பெயர்ந்தோர் முதன்முதலில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்தனர்.\n" }
8,202
{ "en": "In the same vein, he said youth in every State must focus on one sport.\n", "ta": "இதைப் போல் குறிப்பிட்ட பிரதமர், “ஒவ்வொரு மாநிலத்திலும் மாணவர்கள் ஏதாவது ஒரு விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.\n" }
98,920
{ "en": "One of the most important points of discussion was reimagining cultural spaces and was to introduce innovative ideas to maximise the social and economic value of cultural heritage and to build capacity in order to engage with local audiences and tourists.\n", "ta": "கலாச்சார வெளிகளை மறுபதிப்பிப்பது குறித்த...