id
int64
0
167k
translate
dict
150,102
{ "en": "For he looked for a city which has foundations, whose builder and maker is God.\n", "ta": "ஏனெனில், தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு அவன் காத்திருந்தான்.\n" }
85,845
{ "en": "Shri Narendra Modi was today replying in the Lok Sabha to the Motion of Thanks on the Presidents Address.\n", "ta": "மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு திரு.நரேந்திர மோடி இன்று (06.02.2020) பதிலளித்தார்.\n" }
48,001
{ "en": "He had a good knowledge of Sinhala literature and ancient Indian poetry.\n", "ta": "அவருக்கு சிங்கள இலக்கியம் மற்றும் புராதான இந்திய கவிதைகள் பற்றிய சிறந்த ஞானம் இருந்தது.\n" }
63,345
{ "en": "The results of the SEP's preliminary review of nominating petitions were delivered to the office of the Secretary of State in Columbus shortly before the deadline of 5 pm Wednesday set by Secretary of State Kenneth Blackwell for the SEP to respond to the ruling barring its candidates.\n", "ta": "SEP வேட்பா...
1,335
{ "en": "Friends, Africa-India trade has multiplied in the last fifteen years.\n", "ta": "நண்பர்களே, கடந்த 15 ஆடுகளில் ஆப்பிரிக்கா – இந்தியா வர்த்தகம் பல மடங்காக பெருகியுள்ளது.\n" }
41,667
{ "en": "India has reached to the 100th position from 142nd position in just three years.\n", "ta": "மூன்றே ஆண்டுகளில் இந்தியா 142-வது இடத்திலிருந்து 100-வது இடத்தை அடைந்துள்ளது.\n" }
67,890
{ "en": "We have focused on financial inclusion, access to credit, digital transactions, last mile connectivity, andsupport to small and medium enterprise so as to spread development across the country and enrich all the citizens of India.\n", "ta": "நாடெங்கிலும் வளர்ச்சியைப் பரவலாக்கவும், இந்தியாவின் அனைத்து குடிம...
113,401
{ "en": "Shri Amit Shah said several initiatives have been undertaken by the Ministry of Coal towards Ease of doing Business and Aatmanirbhar Bharat under the leadership of the Prime Minister.\n", "ta": "பிரதமரின் தலைமையில், “தொழில் தொடங்குவதை எளிமையாக்குதல்“ மற்றும் சுயசார்பு இந்தியாவை உருவாக்க, நிலக்கரித்துறை பல்...
43,017
{ "en": "Now the party brands as criminality all expressions of unrest among unemployed, largely immigrant youth in impoverished working class suburbs, where police brutality and provocation are facts of daily life.\n", "ta": "வேலையின்மையில் வாடுவோரிடைய, பெரும்பாலும் தொழிலாள வர்க்க புறநகரங்களில் உள்ள அதிக அளவு கு...
4,852
{ "en": "The uniqueness of PAN is achieved by conducting a de-duplication check on all already existing allotted PAN against the data furnished by new applicant.\n", "ta": "இந்தத் தனித்தன்மை இரட்டிப்பை தவிர்க்கும் சோதனைகள் மூலம் சாத்தியப்படுகிறது. ஏற்கனவே உள்ள பேன் எண்களுடன் புதிய மனுதாரர்கள் அளிக்கும் தகவல்களை சரி...
162,105
{ "en": "All your trees and fruit of your land shall the locust consume.\n", "ta": "உன் மரங்களெல்லாவற்றையும் உன் நிலத்தின் கனிகளையும் விட்டில் பட்சித்துப்போடும்.\n" }
90,245
{ "en": "Ministry of Finance PFRDA pledges to contribute to PM-CARES Fund to help fight COVID-19 outbreak The pension sector regulator Pension Fund Regulatory and Development Authority (PFRDA) has pledged to contribute a part of the employees salary to the Prime Minister's Citizen Assistance and Relief in Emergency S...
130,712
{ "en": "At a meeting of the BJP's parliamentary group on Tuesday, Prime Minister Atal Behari Vajpayee warned that India would mete out punishment after investigating 'the dastardly crime,' adding that 'the punishment will be as big as the crime'.\n", "ta": "செவ்வாயன்று நடந்த பிஜேபி பாராளுமன்றக் குழு கூட்டத்தில், \...
22,922
{ "en": "He told the media: 'The US military did not want Giuliana to come out alive...\n", "ta": "\"Giuliana உயிரோடு வருவதை அமெரிக்க இராணுவம் விரும்பவில்லை...\n" }
31,514
{ "en": "For nation shall rise against nation, and kingdom against kingdom: and there shall be earthquakes in divers places, and there shall be famines and troubles: these are the beginnings of sorrows.\n", "ta": "ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பூமியதிர்ச்சிகளும் பல இடங்கள...
21,789
{ "en": "Ministry of Women and Child Development Several steps have been taken for the effective implementation of POCSO Act This information was given by Minister of State for Women and Child Development, Dr. Virendra Kumar in reply to a question in Rajya Sabha today.\n", "ta": "பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்ச...
74,746
{ "en": "At a time when the perspective of the Fourth International has found its historical confirmation in the collapse of the Stalinist and reformist organizations and the crisis of world capitalism, this would be to abandon a revolutionary perspective and disarm the working class on the eve of great class battles...
99,750
{ "en": "He does not know how to express it to her, but he has to by next midnight, within 24 hours.\n", "ta": "இந்த 24 மணிநேர கேப்பில் பாட்டு, பைட் என பட்டையை கிளப்பியிருக்கிறோம் என்றார் ராஜேந்திர குமார்.\n" }
100,927
{ "en": "And Joab said to the man that told him, And, behold, you saw him, and why did you not smite him there to the ground? and I would have given you ten shekels of silver, and a girdle.\n", "ta": "அப்பொழுது யோவாப் தனக்கு அதை அறிவித்தவனை நோக்கி: நீ அதைக் கண்டாயே; பின்னை ஏன் அவனை அங்கே வெட்டி,தரையிலே தள்ளிப்போடவி...
93,118
{ "en": "The book release function of 'Nizhalgalin Kaaladiyil Nijangal' by actor/director/producer Pravinkanth took place at AVM.\n", "ta": "ஏவி.எம்.மில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் பிரவின்காந்த் எழுதிய 'நிழலின் காலடியில் நிஜங்கள்' புத்தக வெளியீட்டு விழா.\n" }
26,716
{ "en": "According to the Financial Times, they sought 'to bounce Greece into Irish-style austerity.' The Irish government was then passing an austerity package, drawn up in March 2009, over a wave of strikes and protests.\n", "ta": "பைனான்ஸியல் டைம்ஸ் கூறியுள்ளபடி, அவை \"கிரேக்கத்தை அயர்லாந்து வகை சிக்கனத்திற்கு த...
106,806
{ "en": "None of Hezbollah's missiles are capable of hitting Israel's war planes, which are bombing towns and villages in the Shiite south, destroying the southern suburbs of Beirut, and gutting roads, bridges, airports, sea ports, power plants, hospitals and schools throughout the country.\n", "ta": "ஹெஸ்பொல்லாவி...
82,865
{ "en": "My God, my God, why have you forsaken me? why are you so far from helping me, and from the words of my roaring?\n", "ta": "என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு உதவி செய்யாமலும், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்?\n" }
55,111
{ "en": "The government has also made the admission process more transparent.\n", "ta": "இவற்றுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறையை அரசு மேலும் வெளிப்படையானதாக செய்துள்ளது.\n" }
129,274
{ "en": "President Obama has declared that December is the deadline for the conclusion of any negotiations with Iran.\n", "ta": "ஜனாதிபதி ஒபாமா டிசம்பர் மாதம்தான் ஈரானுடன் பேச்சுவார்த்தைகளை முடிப்பதற்கான இறுதி காலக்கெடு என்று அறிவித்துள்ளார்.\n" }
27,310
{ "en": "Radicalization of youth is the biggest challenge for the world : Home Minister The Union Home Minister Shri Rajnath Singh has said that Radicalization of populace, particularly youth, is another trend and one of the most challenging problems being faced the world over.\n", "ta": "மேலும், அது உலகம் எதிர்கொள...
10,126
{ "en": "Years back, Thankar Bachan wrote 'Onbadhu Roopai Nottu' that even received the prize from the Tamilnadu govt.\n", "ta": "பல வருடங்களுக்கு முன் தங்கர்பச்சான் எழுதிய நாவல் 'ஒன்பது ரூபாய் நோட்டு'.\n" }
5,556
{ "en": "The film is produced by Shakti Chidambaram's Cinema Paradise.\n", "ta": "இந்தப் படத்தை ஷக்தி சிதம்பரத்தின் சினிமா பாரடைஸ் தயாரிக்கிறது.\n" }
37,019
{ "en": "In Spain the ruling PSOE (Partido Socialista Obrero Español, Spanish Socialist Workers Party) is setting quotas for immigrant expulsion and launching anti-immigrant raids in working-class neighbourhoods.\n", "ta": "ஸ்பெயினில் ஆளும் றிஷிளிணி (றிணீக்ஷீtவீபீஷீ ஷிஷீநீவீணீறீவீstணீ ளிதீக்ஷீமீக்ஷீஷீ ணிsஜீணீமஷீறீ...
79,813
{ "en": "Prime Minister's Office PM to inaugurate Fifth India International Science Festival today Prime Minister Narendra Modi will inaugurate the Fifth India International Science Festival at 4:00 PM today.\n", "ta": "பிரதமர் அலுவலகம் ஐந்தாவது இந்திய சர்வதேச அறிவியல் விழாவைப் பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார் ஐந்த...
120,409
{ "en": "The whole film including the 4 song sequences have been shoot in Valliyur near Tirunelveli says the director.\n", "ta": "மொத்த படப்பிடிப்பும் 4 பாடல் காட்சிகளும் திருநெல்வேலி அருகே வள்ளியூரை சுற்றியுள்ள கிராமங்களில் படமாக்கப்பட்டுள்ளது\" என்றார்.\n" }
19,208
{ "en": "We have never assessed our policy towards any country on the scale of profit and loss but we saw it through the prism of human values.\n", "ta": "லாப-நஷ்டத்தின் அடிப்படையில் எந்தவொரு நாட்டின் மீதும் நமது கொள்கைகளை நாம் எப்போதுமே மதிப்பிட்டதில்லை. மனித மதிப்பீடுகள் என்ற கோணத்தில் இருந்துதான் நாம் அவற்றைப் ப...
14,175
{ "en": "Meanwhile, a report of the global rating agency CRISIL issued on 16th November 2017 has also said that reforms by NHAI have resulted in a steep decline in the percentage of high risk highways projects from 53 percent two years back to 21 percent now.\n", "ta": "அதேசமயம் சர்வதேச தரநிலை மதிப்பீட்டு நிறுவனமான...
104,000
{ "en": "Revolutionary innovations in the field of computer technology, telecommunications and transportation have created the basis for the development of the production process on a truly global scale.\n", "ta": "கணினி தொழில்நுட்பத்துறை, தொலைத் தொடர்புகள் மற்றும் போக்குவரத்து துறைகளில் ஏற்பட்டுள்ள புரட்சிகரமா...
55,139
{ "en": "Even during times of social reforms, the social democratic parties politically incapacitated their own rank and file.\n", "ta": "சமூக சீர்திருத்தக் காலங்களில்கூட, சமூக ஜனநாயகக் கட்சிகள், அரசியல் அளவில் தங்கள் கட்சி உறுப்பினர்களையே செயல் வலிமை இல்லாமல் செய்து விட்டன.\n" }
35,545
{ "en": "These were people like Spector's group [Yiftah Spector, a renowned Air Force pilot who signed the pilots' letter].\n", "ta": "இந்தக் கடிதங்களை கொடுத்தவர்கள் செல்வாக்குமிக்க விமானப் படையினர்கள்.\n" }
132,613
{ "en": "Fighting against democratic fissuring, against social exclusion and identity politics now takes the form of restoring the secular project in its humanist and political dimensions.' He went on to propose banning headscarves in the public schools and monitoring the spread of Islamic fundamentalism.\n", "ta":...
4,034
{ "en": "The official death toll is currently 181, but the final casualty figure is expected to be well over 300 as police, soldiers and military personnel continue their search for bodies in the burnt-out ruins of around 1,800 homes.\n", "ta": "தற்போது உத்தியோகபூர்வமான இறப்பு எண்ணிக்கை 181 ஆகும். ஆனால் பாதிக்கப்...
139,313
{ "en": "For the LORD had fast closed up all the wombs of the house of Abimelech, because of Sarah Abraham's wife.\n", "ta": "ஆபிரகாம் தேவனை நோக்கி வேண்டிக்கொண்டான்; அப்பொழுது தேவன் அபிமெலேக்கையும், அவன் மனைவியையும், அவன் வேலைக்காரிகளையும் குணமாக்கி, பிள்ளைபெறும்படி அநுக்கிரகம்பண்ணினார்.\n" }
6,689
{ "en": "The reports presented were 'Conserving and Upgrading of the Presidents Estate Select Projects: The Mukherjee Years 2012-2017 by Dr.\n", "ta": "குடியரசுத் தலைவரின் கூடுதல் செயலாளர் டாக்டர் தாமஸ் மாத்தேவ், ‘ஜனாதிபதி இல்லம் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு தேர்ந்தெடுக்கப்பட்ட அறிக்கைகள்: முகர்ஜி 2012 – 2017 ஆண்டு...
12,646
{ "en": "This distinction was conferred on the Presidents Bodyguard in 1923 by the then Viceroy, Lord Reading, on the occasion of the Bodyguard completing 150 years of service.\n", "ta": "இந்த பெருமை 1923ல் அப்போதைய வைஸ்ராய், லார்டு ரீடிங்கினால், 150 ஆண்டு சேவையை பாராட்டி குடியரசுத் தலைவரின் மெய்காவலர் படைக்கு வழங்...
17,855
{ "en": "Neither Fischer nor the Greens as a party countered the attacks of the CDU/CSU by defending the freedom to travel as a democratic right.\n", "ta": "கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்/கிறிஸ்தவ சமூக யூனியன் தாக்குதல்களை பிஷ்ஷரோ அல்லது பசுமைக் கட்சியினரோ சுதந்திரமாக பயணம் செய்வது ஒரு ஜனநாயக உரிமை என்ற அடிப்படையில் இதன...
25,199
{ "en": "ICAR through its agriculture science centres spread across the country have displayed climate friendly techniques in 29 States.\n", "ta": "நாடு முழுவதும் 29 மாநிலங்களில் உள்ள இந்திய வேளாண் ஆய்வு கவுன்சிலின் வேளாண் அறிவியல் மையங்களில் பருவநிலைக்கு ஏற்ற தொழில்நுட்பங்கள் குறித்த விவரங்கள் உள்ளன.\n" }
4,425
{ "en": "These principal regulations along with their subsequent four amendments notified up to 2016 lay down principles and guidelines for recruitment and promotion of faculties at the cadre of Assistant Professor, Associate Professor and Professor.\n", "ta": "உதவிப் பேராசிரியர், இணைப் பேராசிரியர், பேராசிரியர் பணி...
93,884
{ "en": "Harsimrat Kaur Badal appreciated the initiative taken by IIFPT to manufacture nutrient rich foods for COVID-19 patients at a time when the need for healthy and immunity boosting foods is indispensable.\n", "ta": "கொரோனா நோயாளிகளுக்கு அவசியம் வழங்கப்பட வேண்டிய நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் சுகாதாரமான...
134,620
{ "en": "On April 21 the delegates passed a 143-point resolution pledging to combat racism, discrimination against minorities, stereotyping people on religious grounds (a key demand of Islamic states) and reaffirming principles agreed in 2001.\n", "ta": "ஏப்ரல் 21ம் தேதி பிரதிநிதிகள் ஒரு 143 அம்ச தீர்மானத்தை ஏற்றுக...
35,394
{ "en": "The Ministry of Health and Family Welfare and Ministry of Human Resource Development will share experiences from their sectoral interventions on improving the Sex Ratio at Birth and initiatives to encourage girl child education.In an interactive session, theDistrict Collectors of select BBBP districts from d...
58,772
{ "en": "The governments in both countries are nervous about committing troops to what is more and more nakedly a neo-colonial occupation of Iraq.\n", "ta": "இரண்டு நாடுகளிலும் உள்ள ஆட்சியாளர்கள் மிகவும் அப்பட்டமான புதிய காலனி ஆதிக்கம் நிலைநாட்டப் பட்டுவரும் ஈராக்கிற்கு துருப்புக்களை அனுப்புவதில் பீதி கொண்டுள்ளனர்...
40,767
{ "en": "The military is taking advantage of the unpopularity and legal-constitutional difficulties of Zardari and the government, as well as the US's reliance on its support in the AfPak War, to reassert its political and economic power.\n", "ta": "இராணுவமானது ஜர்தாரி மற்றும் அராசங்கத்தின் சட்டபூர்வ, அரசியலமைப்பு ...
29,261
{ "en": "Apparently, there is agreement in the German chancellery and foreign ministry on this point.\n", "ta": "இந்த அம்சத்தில் ஜேர்மன் வெளியுறவு அமைச்சகத்திலும் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்திலும் உடன்பாடு ஏற்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.\n" }
50,381
{ "en": "Only 15 percent of the Tibetan population has some form of secondary education.\n", "ta": "திபெத்திய மக்களில் 15 சதவிகிதத்தினருக்குத்தான் ஏதோ ஒரு வகையில் உயர்நிலைக் கல்வி கிடைக்கிறது.\n" }
80,098
{ "en": "Our Judiciary needs a special appreciation.\n", "ta": "இதற்கு நமது நீதித்துறைக்கு சிறப்பான பாராட்டுதல்களை தெரிவிக்கவேண்டிய தேவை எழுகிறது.\n" }
165,821
{ "en": "Hear, O my people, and I will testify to you: O Israel, if you will listen to me;\n", "ta": "என் ஜனமே கேள், உனக்குச் சாட்சியிட்டுச் சொல்லுவேன்; இஸ்ரவேலே, நீ எனக்குச் செவிகொடுத்தால் நலமாயிருக்கும்.\n" }
105,571
{ "en": "The establishment of a workers' government and a revolutionary transformation of society were within reach.\n", "ta": "தொழிலாளர் அரசாங்கம் நிறுவுதல், மற்றும் சமுதாயத்தில் ஒரு புரட்சிகர மாற்றம் என்பது அவர்களால் பெரிதும் அடையக்கூடிய நிலையில் இருந்தது.\n" }
114,791
{ "en": "Nearly 300 of the 1,300 US troops remained in the Philippines beyond the July 31, 2002 deadline, ostensibly to carry out 'civil action' and support projects.\n", "ta": "2002- ஜூலை,31-க்கு பின்னர் பிலிப்பைன்சில் 1300-அமெரிக்க துருப்புகளில் 300-துருப்புகள் மட்டும் கடைசி காலக் கெடுவிற்குப் பின்னரும் நிறுத்திவ...
15,757
{ "en": "Up to this point, the Süddeutsche Zeitung had expressly advocated the observance of international law and the Geneva Conventions on human rights.\n", "ta": "இந்தக் கட்டம் வரை Süddeutsche Zeitung பத்திரிகை சர்வதேச சட்டத்தையும், ஜெனீவா ஒப்பந்தங்களையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி வந்தது.\n" }
7,583
{ "en": "The decision would help in better patient care, proper academic activities in Medical colleges as also in effective implementation of National Health Programmes for delivery of health care services.\n", "ta": "நோயாளிகளை நன்கு கவனித்தல், மருத்துவக் கல்லூரிகளில் நல்ல கல்வி செயல்பாடுகள் கிடைக்க இந்த முடிவு உத...
12,327
{ "en": "We should collectively take forward all the actionable points obtained through this event.\n", "ta": "இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த செயல்படுத்தக்கூடிய அனைத்து அம்சங்களையும் நாம் இணைந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.\n" }
60,032
{ "en": "India has conveyed to the world the message of peace, development and of sustainable development.\n", "ta": "அமைதி, வளர்ச்சி மற்றும் நீடித்த வளர்ச்சி என்ற விஷயங்களை உலகிற்கு இந்தியா எடுத்துக் கூறி வருகிறது.\n" }
55,986
{ "en": "Compounding the impact of the dot.com collapse, the state's financial structure was significantly altered by an event 25 years ago: the anti-tax movement that saw the passage of Proposition 13, a ballot measure that permanently capped property taxes.\n", "ta": "டொட்.கொம் (dot.com) தொழில் மந்த நிலை வீழ்ச...
161,940
{ "en": "Below we are posting a letter from a WSWS reader on the Russian Revolution, the Bolsheviks and the execution of Czar Nicholas II and his family, followed by a reply by Peter Daniels.\n", "ta": "ரஷ்ய புரட்சி, போல்ஷிவிக்குகள் மற்றும் ஜார் மன்னர் இரண்டாம் நிக்கோலா மற்றும் அவருடைய குடும்பம் மரணதண்டனைக்குட்பட...
43,735
{ "en": "India will work with you and for you.\n", "ta": "இந்தியா உங்களுக்காக, உங்களுடன் இணைந்து பாடுபடும்.\n" }
135,361
{ "en": "Only by electing Kerry could this danger be averted.\n", "ta": "அத்தகைய ஆபத்து கெர்ரியைத் தேர்ந்தெடுப்பதின் மூலம்தான் தவிர்க்கப்படும் என்றது.\n" }
7,473
{ "en": "On GST, the Prime Minister said that while traders across the country are positive and are accepting this new taxation arrangement, they need handholding so that their problems can be resolved.\n", "ta": "ஜிஎஸ்டியைப் பொறுத்தவரையில் நாடுமுழுவதிலுமுள்ள வர்த்தகர்கள் சாதகமாக இருப்பதோடு புதிய வரிவிதிப்பு ஏற்பாட...
126,515
{ "en": "They deck it with silver and with gold; they fasten it with nails and with hammers, that it move not.\n", "ta": "வெள்ளியினாலும் பொன்னினாலும் அதை அலங்கரித்து, அது அசையாத படிக்கு அதை ஆணிகளாலும் சுத்திகளாலும் உறுதியாக்குகிறார்கள்.\n" }
96,033
{ "en": "There may be only two characters in the film, but the screenplay is such that one will not get that impression.\n", "ta": "இரண்டு பேர் மட்டுமே நடிக்கும் படம் என்றாலும் படம் பார்ப்பவர்களுக்கு அந்த குறையே தெரியாத வண்ணம் திரைக்கதையை அமைத்துள்ளோம்.\n" }
139,719
{ "en": "At the same time, they seek to reconcile such appeals with the need of big business to maintain access to cheap labor.\n", "ta": "அதேநேரத்தில் அவர்கள் இத்தகைய முறையீடுகளுடன் பெருவணிகத்தின் தேவையான குறைவூதியத் தொழிலாளர் தொகுப்பை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்துடனும் சமரசம் காண விரும்புகின்றனர்.\...
106,102
{ "en": "'Periyar' will be screened at the festival.\n", "ta": "இவ்விழாவில் 'பெரியார்' படம் திரையிடப்படுகிறது.\n" }
65,668
{ "en": "More than 15 crore people have benefitted and over 4 crore 26 lakh first time borrowers have started their business under this scheme.\n", "ta": "சுமார் 15 கோடி மக்கள் இதனால் பயன்பெற்றுள்ளனர். இதில் 4 கோடியே 26 லட்சம் பேர் முதல் முறையாக முத்ரா திட்டத்தின்கீழ், வர்த்தகம் மேற்கொண்டுள்ளனர்.\n" }
101,920
{ "en": "The Gujarat government and police have contended that the fire was lit by persons who were part of a group of Muslims protesting against the Kar Sevaks on the Godhra train station platform or who used the protest as a cover to directly enter carriage S-6.\n", "ta": "குஜராத் அரசாங்கமும் போலீசாரும் கரசேவகர்...
60,718
{ "en": "I express my gratitude to all of you for this thing.\n", "ta": "இதற்காக உங்கள் அனைவருக்கும் எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\n" }
88,933
{ "en": "He expressed his condolences to the families of all those killed in the terror attack in Gurudwara in Kabul.\n", "ta": "காபூலில் குருத்வாராவில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு அவர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.\n" }
44,182
{ "en": "As per the most recent guidelines, major ports have been investing their provident and surplus funds in the fixed deposits of nationalized banks, earning returns in the range of 5.5 to 8 percent.\n", "ta": "33,000 கோடி அளவுக்கு முதலீடு செய்து அதன் மூலம் சுமார் ரூ. 2,700 கோடி அளவுக்கு வட்டி பெற்று வருகின்றன...
115,213
{ "en": "The Group was of the view that the private sector players had a pivotal role to play in ensuring demand orientation and focus on value addition ensuring project plans are feasible, robust, implementable and appropriately funded providing funds for technology based on business case and for creating urgency an...
113,506
{ "en": "At present, US and Indian interests in ending the Sri Lankan conflict coincide quite closely.\n", "ta": "இப்பொழுது இலங்கைப் பிரச்சினைக்கு முடிவுகட்டுவதிலும் அமெரிக்க இந்திய நலன்கள் மிக நெருக்கமான முறையில் பிணைந்துள்ளன.\n" }
74,669
{ "en": "I think your party will get support from the people.\n", "ta": "உங்கள் கட்சி மக்களிடம் இருந்து ஆதரவைப் பெறும் என்று நினைக்கிறேன்.\n" }
100,450
{ "en": "For details: Government is committed to provide quality education and educational infrastructure for students of the North Eastern States of the country:HRD Minister The government has granted permission for the establishment of permanent campus of Sikkim University (a Central University) at Yangyang at a co...
124,214
{ "en": "They described Jacek Kuron, a leading member of the Stalinist student federation, who in 1964 in an 'Open Letter to the Party' had called for the overthrow of the bureaucracy, as a \"Trotskyist\", although his own estimation of Stalinism had nothing in common with the analysis made by Trotsky.\n", "ta": "1...
52,960
{ "en": "And entering into a ship of Adramyttium, we launched, meaning to sail by the coasts of Asia; one Aristarchus, a Macedonian of Thessalonica, being with us.\n", "ta": "அதிரமித்தியம் ஊர்க்கப்பலில் நாங்கள் ஏறி, ஆசியா நாட்டுக் கரைபிடித்தோடவேண்டுமென்று நினைத்துப் புறப்பட்டோம். மக்கெதோனியா தேசத்துத் தெசலோனிக்கே ப...
29,717
{ "en": "Ministry of Culture More than 1 lakh art objects digitized under Project JATAN till date: Dr.\n", "ta": "கலாச்சார அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள 6 அருங்காட்சியகங்கள் வருமாறு- 1.\n" }
80,062
{ "en": "On August 23, just days after Sharif petitioned the Supreme Court to allow him to legally return to the country, Pakistan's highest court ruled in his favor, striking down the exile agreement.\n", "ta": "ஆகஸ்டு 23-ல், நாட்டிற்கு சட்டப்படி திரும்பி வர தன்னை அனுமதிக்கும்படி ஷெரீப் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக...
88,239
{ "en": "Laboratory test should be only offered when prescribed by a qualified physician as per ICMR guidance for testing.\n", "ta": " ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல்படி, தகுதியான மருத்துவரால் பரிந்துரை செய்தால் மட்டுமே, சோதனைக்கூடத்தில் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.\n" }
12,942
{ "en": "Prime Minister's Office PM greets BSF personnel on their Raising Day The Prime Minister Shri Narendra Modi has greeted the Border Security Force (BSF) personnel and their families on BSF Raising Day.\n", "ta": "பிரதமர் அலுவலகம் எல்லைப் பாதுகாப்பு படையின் உதய தினத்தை முன்னிட்டு அதன் வீரர்களுக்கு பிரதமர் வாழ...
72,463
{ "en": "It was a great feeling.\n", "ta": "எனக்கு இது மிகவும் பிடித்திருக்கிறது.\n" }
56,119
{ "en": "But sometimes these representatives feel that this job is for the bureaucrats to implement.\n", "ta": "ஆனால் சில நேரங்களில் பிரதிநிதிகள், இந்த வேலையை அதிகாரிகள்தான் செயல்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள்.\n" }
39,844
{ "en": "If we start taking pride in our legacy and if we abandon those things which are out of sync with the time, and that kind of thing doesnt last either.\n", "ta": "நமது மரபு குறித்து நாம் பெருமிதம் அடையத் தொடங்கினால், காலத்திற்கு ஒவ்வாதவற்றை நாம் கைவிட்டால், அத்தகையவை நீடித்து இருக்காது.\n" }
32,584
{ "en": "In October 2017, PM Lofven participated in Make in India: Sweden 2017 event organized in Stockholm.\n", "ta": "2017 அக்டோபர் மாதம் ஸ்டாக்ஹோமில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, “மேக் இன் இந்தியா: ஸ்வீடன் 2017”, என்ற நிகழ்ச்சியில் ஸ்வீடன் பிரதமர் கலந்துகொண்டார்.\n" }
51,885
{ "en": "He's to execute the message that comes from Democratic leadership.'\n", "ta": "ஜனநாயக கட்சித் தலைமையில் இருந்து வரும் செய்தியை நிறைவேற்ற வேண்டியதுதான் அவருடைய கடமையாகும்.\"\n" }
110,574
{ "en": "Fianna Fail also combined verbal opposition to the Protestant-ruled Northern state with a cynical indifference to the fate of the latter's Catholic population.\n", "ta": "புரட்டஸ்டான்டுகளால் ஆளுப்படும் வடக்கு அயர்லாந்து ஆட்சியாளர்களுக்கு வார்த்தையளவில் கண்டனம் தெரிவித்துக்கொண்டு, வடக்கு அயர்லாந்திலுள்ள கத...
56,375
{ "en": "Mandi Sharma is also a popular music composer.\n", "ta": "யார் இந்த மாண்டி சர்மா? இவரும் ஒரு பிரபல இசையமைப்பாளர்.\n" }
146,356
{ "en": "One of the final press releases issued by the LCR before the second round vote declared that it was necessary 'to block the National Front at the ballot box as we have done in the street.\n", "ta": "இரண்டாவது சுற்று வாக்கு அறிவிக்கப்படுவதற்கு முன்னர் எல்.சி.ஆரால் வழங்கப்பட்ட இறுதி பத்திரிகைச் செய்தியில் \"...
863
{ "en": "Last year, to boost our capital and investment linkages, we have revised the Double Taxation Avoidance Agreement.\n", "ta": "நமது மூலதனம் மற்றும் முதலீட்டு இணைப்புகளை மேலும் வலுப்படுத்த கடந்த ஆண்டு இரட்டை வரி விலக்கு தவிர்ப்பு ஒப்பந்தத்தை நாம் திருத்தினோம்.\n" }
115,169
{ "en": "The influx of money enabled the US Federal Reserve to maintain a cheap credit policy, fuelling the housing bubble and debt-driven consumption in the US, which in turn maintained the market for Chinese goods.\n", "ta": "இத்தகைய பணவரத்து அமெரிக்க மத்திய வங்கிகள் குழுமத்தை ஒரு குறைந்த வட்டிக் கொள்கையை தக்க வ...
65,509
{ "en": "Having just explained workers' frustration with losing pay in isolated, useless days of action, he then announced that 'FO has planned a day of action for October 2.' He said the day of action might protest issues such as the upcoming privatization of the post office, health care reforms, and cuts in local g...
105,302
{ "en": "The families living in the surrounding areas have been shifted and relief camps set up by the State Government in collaboration with OIL India Ltd.\n", "ta": "இந்தப் பகுதியைச் சுற்றிலும் வசித்துவந்த மக்கள், ஆயில் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து மாநில அரசு அமைத்துள்ள நிவாரண முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\...
93,695
{ "en": "'My daughter had watched the military parade from home.\n", "ta": "\"என் மகள் வீட்டில் இருந்து இராணுவ அணிவகுப்பை பார்த்தார்.\n" }
111,969
{ "en": "People like you have worked even more during this crisis, and I am seeking your blessings.\n", "ta": "இந்த நெருக்கடியான நேரத்தில் உங்களைப் போன்ற மக்கள் அதிகமாக உழைக்கிறீர்கள். உங்களிடமிருந்து ஆசியை விரும்புகிறேன்.\n" }
78,881
{ "en": "The 'Kind' film fame Prabhu Solomon got his recognition only through his second film 'Koki'.\n", "ta": "'கிங்' படத்தை இயக்கிய பிரபு சாலமனுக்கு முகவரி கொடுத்தது என்னவோ அவரது இரண்டாவது படம் 'கொக்கி'தான்.\n" }
77,977
{ "en": "The claims of the new owners added 35 percent to a bank's costs.\n", "ta": "புதிய உரிமையாளர்களுக்கு கொடுக்க வேண்டிய பணங்கள் வங்கியின் செலவினங்களில் 35 சதவிகிதத்தை அதிகப்படுத்தின.\n" }
53,550
{ "en": "Ive been told that a lot of programmes will be organised here in the next four days.\n", "ta": "அடுத்த நான்கு நாட்களில் எண்ணற்ற நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக என்னிடம் தெரிவித்தனர்.\n" }