id int64 0 167k | translate dict |
|---|---|
93,646 | {
"en": "Egypt was denounced by various Arab powers for doing so, but aside from the conflict with Syria over control of Lebanon, after 1973 Israel never again faced a serious challenge by the Arab states.\n",
"ta": "இவ்வாறு செய்ததற்கு பல அரேபிய சக்திகளாலும் எகிப்து கண்டிக்கப்பட்டது; ஆனால் லெபனான் மீதான கட்டுப்பாடு... |
76,618 | {
"en": "This will not mitigate the pressures on wages in the West, as claimed by the unions.\n",
"ta": "அதற்கு நேர்மாறாக, ஊதிய விகிதங்களில் சில வேறுபாடுகள் நிலைநாட்டப்படும்.\n"
} |
127,791 | {
"en": "Thevarajah explained that the post-war economic arrangements began to break down in the 1970s as US economic hegemony began to wane.\n",
"ta": "அமெரிக்க பொருளாதார மேலாதிக்கம் நலிவுறத் தொடங்கிய நிலையில் 1970களில் யுத்தத்துக்குப் பிந்திய பொருளாதர ஒழுங்குகள் பொறிந்துவிழத் தொடங்கின என தேவராஜா விளக்கினார்.... |
9,786 | {
"en": "Food processing also holds solutions to nutrition security.\n",
"ta": "உணவு உற்பத்தி ஊட்டச்சத்து பாதுகாப்பையும் உறுதி செய்கிறது.\n"
} |
49,719 | {
"en": "The director is R Kannan, an assistant of Mani Ratnam.\n",
"ta": "படத்தை இயக்குகிறவர் மணிரத்னத்தின் உதவியாளர் ஆர். கண்ணன்.\n"
} |
54,730 | {
"en": "But the Congress leadership has repeatedly signaled it is open to a post-poll link up with the Stalinists.\n",
"ta": "ஆனால் காங்கிரஸ் தலைமை பலமுறையும் அது ஸ்ராலினிஸ்ட்டுக்களுடன் தேர்தலுக்குப் பின் பிணைப்பிற்கு தயார் என்று அடையாளம் காட்டியுள்ளது.\n"
} |
63,418 | {
"en": "When President Bush was asked directly about the article, he expressly said he would not exclude a military option against Iran.\n",
"ta": "புஷ்ஷிடம் அந்தக் கட்டுரை பற்றி நேரடியாக கேட்கப்பட்டது, ஈரானுக்கெதிராக ஒரு இராணுவ நடவடிக்கையை தாம் தள்ளிவிட முடியாது என்று திட்டவட்டமாக குறிப்பிட்டார்.\n"
} |
102,131 | {
"en": "And the LORD hardened the heart of Pharaoh king of Egypt, and he pursued after the children of Israel: and the children of Israel went out with an high hand.\n",
"ta": "கர்த்தர் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் இஸ்ரவேல் புத்திரரைப் பின்தொடர்ந்தான், இஸ்ரவேல் புத்திரர் பலத்த... |
39,094 | {
"en": "Background: There are over 5200 large dams in India and about 450 are under construction.\n",
"ta": "பின்னணி: இந்தியாவில் 5200 க்கும் மேற்பட்ட அணைகள் உள்ளன. சுமார் 450 அணைகள் கட்டும்பணி நடைபெற்று வருகிறது.\n"
} |
87,069 | {
"en": "Shri Tomar said more than 8.46 crore farmer families have been given the PM-KISAN benefits.\n",
"ta": "மொத்தம் 14 கோடி பேர் இத்திட்டத்தின் கீழ் பயனடைய இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.\n"
} |
149,457 | {
"en": "No president wants war.\n",
"ta": "எந்த ஜனாதிபதியும் போரை விரும்பமாட்டார்.\n"
} |
43,849 | {
"en": "Upon consideration of the matter, the Central Board of Direct Taxes(CBDT) extends the due date for filing of Income Tax Returns from 31st July, 2018 to 31st August, 2018 in respect of the said categories of taxpayers.\n",
"ta": "இது பற்றி பரிசீலித்த மத்திய நேரடி வரிகள் வாரியம் வருமானவரிக் கணக்கை தாக்கல் செ... |
84,911 | {
"en": "This new year, I have made a Charter pertaining to Mann Ki Baat, consisting of a list of all these, just the way people make resolutions at the onset of the New Year.\n",
"ta": "இந்தப் புத்தாண்டில் மனதின் குரலை ஒட்டி நான் ஒரு அட்டவணையை ஏற்படுத்தி இருக்கிறேன்; இதில் இந்த அனைத்து விஷயங்கள் குறித்தும் ஒரு பட்... |
67,754 | {
"en": "Friends, It is our earnest desire to work with Republic of Korea more closely to realize the dream of our citizens.\n",
"ta": "நண்பர்களே, இரு நாட்டு குடிமக்களின் கனவுகளை நிறைவேற்றும் வகையில், கொரிய குடியரசுடன் இணைந்து செயல்படுவது இந்தியாவின் விருப்பமாகும்.\n"
} |
27,348 | {
"en": "and its requirements as stipulated inAutomotive Industry Standard(AIS) 145 -2017 as amended from time to time.\n",
"ta": "இந்த நிபந்தனைகள் தேவைக்கேற்ப அவ்வப்போது திருத்தப்பட்டு வரும் வாகனத் தொழில் தர நிர்ணயத்தில் (Automotive Industry Standard 145-2017) குறிப்பிட்டுள்ளபடி கட்டாயமாக்கப்படும்.\n"
} |
4,222 | {
"en": "The discussion was intense and wide-ranging.\n",
"ta": "விவாதம் தீவிரமாக, பரந்த தன்மையைக் கொண்டிருந்தது.\n"
} |
126,378 | {
"en": "The Telugu film 'Puli' has Pavan Kalyan as the hero.\n",
"ta": "தெலுங்கில் தயாராகும் 'புலி' யில் பவன்கல்யாண் ஹீரோவாக நடிக்கிறார்.\n"
} |
54,883 | {
"en": "This, according to the government, is to make sure that the film in no way compromises India.\n",
"ta": "இது அரசாங்கத்தின் அனுசரணையுடன், எந்த வழியிலும் இந்தியாவுக்கு குந்தகம் விளைவிக்காது என்பதை உத்தரவாதப் படுத்துவதாகும்.\n"
} |
92,380 | {
"en": "Areas that succeed in this litmus test, those which will not be in the hot-spot category, and will have less likelihood to turn into a hot-spot maybe allowed to open up select necessary activities from 20thApril.\n",
"ta": "இந்த தேர்வில் வெற்றி பெறும் பகுதிகள், அதிக பாதிப்படைந்த பகுதி (ஹாட்ஸ்பாட்) வரையறைக்... |
117,697 | {
"en": "'I am disturbed about the violence [in the East],' the Norwegian minister said, 'but [I am] equally disturbed about the incredible complacency.' Most people, he explained, were in favour of peace, but they were not in favour of the peace process.\n",
"ta": "\"(கிழக்கில்) வன்முறை பற்றி நான் பெரிதும் கவலையடை... |
51,583 | {
"en": "Shri S Viswanath, Film critic journalist The Feature Film Jury selected the 22 Feature films.\n",
"ta": "விஸ்வநாத் ஒளிப்பதிவாளர் & இயக்குநர் திரைப்பட விமர்சகர் & பத்திரிகையாளர் பொழுதுபோக்கு திரைப்படத் தேர்வுக் குழு 22 திரைப்படங்களை தேர்வு செய்துள்ளது.\n"
} |
22,306 | {
"en": "Since he was not very forthcoming about starting a political party, his fans were disappointed.\n",
"ta": "கட்சி தொடங்குவது குறித்து இந்த முறையும் பூடகமாகவே பேசியது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றம்.\n"
} |
63,136 | {
"en": "The intelligence agencies need only to brief the government of the day, together with relevant members of the so-called opposition parties.\n",
"ta": "உளவுத்துறை அமைப்புக்கள் அன்றைய அரசாங்கத்தில் உள்ளவர்களிடமும், எதிர்க்கட்சி எனக் கூறுப்படும் உறுப்பினர்களிடமும் தகவல் தெரிவித்தால் போதும்.\n"
} |
84,234 | {
"en": "That was historic.\n",
"ta": "இது வரலாற்றுச் சாதனை.\n"
} |
73,314 | {
"en": "Underlying the reaction in Japan, and the insistence that China make an apology, is the steady growth of tensions between the two countries.\n",
"ta": "ஜப்பான், சீனாவிடமிருந்து ஒரு மன்னிப்பு கேட்க வலியுறுத்துவது, இரு நாடுகளுக்குமிடையில் வளர்ந்து வரும் நெருக்கடிகளை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது.\n"
} |
16,271 | {
"en": "So the messenger went, and came and showed David all that Joab had sent him for.\n",
"ta": "அந்த ஆள் போய், உட்பிரவேசித்து, யோவாப் தன்னிடத்தில் சொல்லியனுப்பின செய்திகளையெல்லாம் தாவீதுக்கு அறிவித்து,\n"
} |
141,361 | {
"en": "The UK's fiscal deficit is 11.1 percent of national output.\n",
"ta": "இங்கிலாந்தின் நிதியப் பற்றாக்குறை தேசிய மொத்த உற்பத்தியில் 11.1 சதவிகிதம் ஆகும்.\n"
} |
50,253 | {
"en": "This in turn will help achieve the twin objectives of enhancing aspirational value of vocational education and of increasing skilled manpower furthering the Prime Minister's agenda of making India the skill capital of the world.\n",
"ta": "அத்துடன் தொழில் கல்வி மீதான விருப்ப மதிப்பை அதிகரிக்கச் செய்வதோடு த... |
47,436 | {
"en": "Its release was timed to avoid public attention and scrutiny.\n",
"ta": "இது வெளியிடப்பட்ட நேரம் கூட பொது கவனம் மற்றும் கண்காணிப்பைத் தவிர்க்கும் வகையில் வந்துள்ளது.\n"
} |
21,974 | {
"en": "They should be properly trained in forensics, specially the Investigating Officers should upgrade and update their forensic knowledge.\n",
"ta": "விசாரணை அலுவலர்களுக்கு தடயவியல் துறையில் முறையான பயிற்சி அளிக்கப்படுவதுடன், அவர்களும் தங்களது தடயவியல் திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.\n"
} |
104,364 | {
"en": "Shri Vijay of PeriyarNagar ,Karur says that he has taken bank loan and started a provision store.\n",
"ta": "மாவட்டம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த திரு.விஜய், வங்கிக் கடனுதவி பெற்று மளிகைக் கடை தொடங்கியுள்ளார்.\n"
} |
61,718 | {
"en": "When their market is dull, the actors depend on them, that's why.\n",
"ta": "மார்க்கெட் தளர்ச்சியடையும்போதெல்லாம் தங்கள் வளர்ச்சிக்கு அவர்கள் இவற்றையே நம்புகின்றனர்.\n"
} |
60,763 | {
"en": "And sometimes there is a competition to supply the goods in time.\n",
"ta": "சரியான நேரத்தில் பொருட்களை வழங்குவதிலும் கூட சில நேரங்களில் போட்டி நிலவக் கூடும்.\n"
} |
31,444 | {
"en": "In Detroit, like many other cities, a layer of middle class blacks was elevated into positions of political and economic power in the aftermath of the ghetto rebellions of the 1960s.\n",
"ta": "பல நகரங்களில் இருப்பதைப் போலவே, டெட்ரோயிட்டிலும் மத்தியதர வர்க்க கறுப்பர்களின் ஒரு பிரிவினர் 1960 களின் ghetto ... |
57,894 | {
"en": "Cheran is now to act in a film of this director whose films get national awards for its stars.\n",
"ta": "இப்படி நடிக்கிறவர்களுக்கு எல்லாம் தேசிய விருது வாங்கித்தரும் டி.வி. சந்திரன் இயக்கும் 'ஆடும் கூத்து' படத்தில் சேரன் நடிக்கிறார்.\n"
} |
65,739 | {
"en": "The DholaSadiya Bridge named after BhupenHazarika, linking Assam and Arunachal Pradesh has already been dedicated to the nation.\n",
"ta": " அசாமையும், அருணாச்சலப்பிரதேசத்தையும் இணைக்கும் பூபன்ஹசாரிகா பாலம் நாட்டுக்கு ஏற்கனவே அர்ப்பணிக்கப்பட்டுவிட்டது.\n"
} |
162,121 | {
"en": "Above all, the media's distorted coverage of the inquiry is aimed at obscuring why such an investigation was made necessary in the first place: namely that the government was caught out in a series of monstrous lies in order to justify its pre-emptive, illegal attack on Iraq in defiance of widespread public ... |
116,271 | {
"en": "If the Bush government gets its way, a war against Iraq will serve as a precedent and model for the future shape of military alliances.\n",
"ta": "புஷ் அரசாங்கம் அனுமதிக்கப்பட்டால், இராணுவக் கூட்டுக்கான மாதிரியாகவோ முன்னோடியாகவோ ஈராக்குக்கெதிரான போர், வடிவெடுக்கும்.\n"
} |
69,487 | {
"en": "Major Ravi who was an assistant to Priyadarshan is writing the story, screenplay and dialogues, while Balakrishnan directs the film.\n",
"ta": "ப்ரியதர்ஷனிடம் அசிஸ்டெண்ட் டைரக்டராக இருந்த மேஜர் ரவி, இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுத, படத்தை இயக்குகிறார் பாலகிருஷ்ணன்.\n"
} |
18,666 | {
"en": "It is for our talented young people to make the most of these opportunities.\n",
"ta": "நமது திறன் பெற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\n"
} |
56,311 | {
"en": "In the year 2014 our rank was 142 which improved to 100 in 2017.\n",
"ta": "2014-ம் ஆண்டில் 142-ஆக இருந்த நமது தரவரிசை 2017-ல் 100-ஆக முன்னேறியது.\n"
} |
58,783 | {
"en": "I hope that the speed with which you are striding ahead, UP will soon cross the trillion dollar economic threshold.\n",
"ta": "நீங்கள் மேற்கொள்ளும் கடும் உழைப்பால் உ.பி. விரைவிலேயே ஆயிரம் கோடி டாலர் பொருளாதாரக் களஞ்சியமாக மாறி விடும் என்று நான் நம்புகிறேன்.\n"
} |
154,989 | {
"en": "He will preside over a National Security Council, stacked with military chiefs, which will have veto power over government decisions.\n",
"ta": "அரசின் முடிவுகளை தடுக்கும் வீட்டோ அதிகாரம் கொண்ட இராணுவத்தின் தலைமை அலுவலர்கள் நிறைந்திருக்கும் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் அவர் தலைமைப் பொறுப்பில் இருப்பார்.... |
101,408 | {
"en": "If her dream does indeed come true, let's pray that our ears don't get too damaged!\n",
"ta": "உங்க கனா நனவானால் எங்க காது பழுத்திடுமே ப்ரியாமணி போன்ற நடிகைகள் கொஞ்சம் கருணை காட்டக் கூடாதா!\n"
} |
143,714 | {
"en": "<FONT size=3><FONT face=\"Times New Roman\">If you are lucky, you can call 0060122411859, and who knows you can be a heroine!\n",
"ta": "மச்சமுள்ள மலேசியா பெண்கள் 0060122411859 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால், 'சூர்யா'வின் இரண்டாவது நாயகி நீங்களாககூட இருக்கலாம்.\n"
} |
148,982 | {
"en": "And there followed another angel, saying, Babylon is fallen, is fallen, that great city, because she made all nations drink of the wine of the wrath of her fornication.\n",
"ta": "வேறொரு தூதன் பின்சென்று: பாபிலோன் மகா நகரம் விழுந்தது! விழுந்தது! தன் வேசித்தனமாகிய உக்கிரமான மதுவைச் சகல ஜாதிகளுக்கும் குடிக்க... |
145,740 | {
"en": "The June issue of the JVP's trade union newspaper, Rathu Lanka (Red Lanka), published a vicious attack on the working class as a whole.\n",
"ta": "ஜே.வி.பி யின் தொழிற்சங்க பத்திரிகையான ரது லங்கா (சிவப்பு இலங்கை) ஜூன் மாத வெளியீட்டில், முழுத் தொழிலாளர் வர்க்கத்திற்கும் எதிராக ஒரு மூர்க்கத்தனமான தாக்குதலை ... |
56,075 | {
"en": "We have democracy in place.\n",
"ta": "நம்மிடத்தில் ஜனநாயகம் உள்ளது.\n"
} |
149,736 | {
"en": "No other party advances such an internationalist programme.\n",
"ta": "வேறு எந்தக் கட்சியும் ஒரு சர்வதேச வேலைத்திட்டத்தை முன்வைக்கவில்லை.\n"
} |
118,057 | {
"en": "The selection process for the second quarter is underway.\n",
"ta": "இரண்டாவது காலாண்டுக்கான தேர்வு நடைமுறைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.\n"
} |
74,267 | {
"en": "JAFF is the peak business council of apparel manufacturers, Sri Lanka's main export.\n",
"ta": "இந்தப் பேரவை இலங்கையின் பிரதான ஏற்றுமதியான ஆடை உற்பத்தியின் சிகரத்தில் உள்ள வர்த்தக சபையாகும்.\n"
} |
1,740 | {
"en": "The Prime Minister also called on His Majesty King Felipe VI.\n",
"ta": "ஸ்பெயின் மன்னர் ஆறாம் பிலிப்பையும் பிரதமர் திரு.\n"
} |
1,173 | {
"en": "The proposed MoU would strengthen the relationship between India and Australia for building peace and stability in the region through exchange of information, expertise, experience and capacity building.\n",
"ta": "தகவல் பரிமாற்றம், நிபுணத்துவம், அனுபவப் பகிர்வு, திறன் மேம்பாடு ஆகியவற்றின் மூலம் இந்த மண்டல... |
135,733 | {
"en": "There's news that Kalaignar TV is to screen Kamal's 'Vettaiyaadu Vilyaadu' for Deepavali.\n",
"ta": "தீபாவளிக்கு கலைஞர் டி.வி. கமலின் 'வேட்டையாடு விளையாடு' படத்தை ஒளிப்பரப்புகிறது என தகவல்.\n"
} |
56,364 | {
"en": "Then Joseph being raised from sleep did as the angel of the Lord had bidden him, and took to him his wife:\n",
"ta": "யோசேப்பு நித்திரைதெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு;\n"
} |
77,664 | {
"en": "As you move from one step to another, you will see the problem unraveling in front of you bit by bit.\n",
"ta": "ஓரடியிலிருந்து இன்னொரு அடி வைத்து நீங்கள் முன்னேறும் போது பிரச்சனைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போகும்.\n"
} |
100,936 | {
"en": "In 2019, the people of India voted not merely for continuity but also with a dream- of taking India to new heights.\n",
"ta": "இந்த ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காக மட்டுமின்றி, இந்தியாவை புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவை நிறைவேற்றுவதற்காகவும் 2019இல் இந்திய மக்கள் வாக்களித்துள்ளனர்.\n"
} |
5,106 | {
"en": "Commanders Pratibha Jamwal, P Swathi, and Lieutenants S Vijaya Devi, B Aishwarya and Payal Gupta.\n",
"ta": "விஜயா தேவி, பி. ஐஸ்வர்யா, பாயல் குப்தா ஆகியோர் இந்த சாகசப் பயணக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.\n"
} |
70,971 | {
"en": "Honble Speaker, It is a matter of great happiness and honour for me to be with all of you today in the Maldives and in this august Majlis.\n",
"ta": "மதிப்புமிகு சபாநாயகர் அவர்களே, மாலத்தீவில் உங்கள் அனைவருடனும், இந்த சிறப்புவாய்ந்த நாடாளுமன்றத்திலும் இருப்பதை நான் மிகவும் மகிழ்ச்சியாகவும், கவுரவமாகவும் கர... |
3,868 | {
"en": "Therefore, GST does not envisage end use based exemptions.\n",
"ta": "ஆகையால், ஜிஎஸ்டி இறுதி உபயோக அடிப்படையிலான விலக்குகளைக் கருதவில்லை.\n"
} |
66,262 | {
"en": "Dr. Abdul Momen briefed the Prime Minister on recent developments in the bilateral relationship.\n",
"ta": "இருதரப்பு உறவுகளின் சமீபத்திய வளர்ச்சி குறித்து டாக்டர் அப்துல் மோமென் பிரதமரிடம் விளக்கினார்.\n"
} |
22,672 | {
"en": "The second round was declared invalid after the UPFA objected to opposition MPs showing their marked ballots to UNF leaders.\n",
"ta": "இரண்டாவது சுற்று, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களின் குறியிடப்பட்ட வாக்குச்சீட்டுக்களை ஐ.தே.மு தலைவர்களுக்கு காட்டியதை சுதந்திரக் கூட்டமைப்பு எதிர்த்ததை அடுத்து பெறுமதியற... |
17,759 | {
"en": "He said that since a large portion of our population is dependent on agriculture, it is important to have equitable growth.\n",
"ta": "அவர் மேலும் கூறியதாவது: நமது நாட்டின் பெரும்பாலான மக்கள், விவசாயத்தை நம்பித்தான் உள்ளனர். இதுபோன்ற சூழ்நிலையில், சரிசமமான வளர்ச்சி மிக முக்கியமானது.\n"
} |
37,163 | {
"en": "It is the crucible of valour and bravery.\n",
"ta": "இந்தப் பயிற்சி மையம், வீரம் மற்றும் துணிச்சலை உருவாக்கும் உலைக் களமாகத் திகழ்கிறது என்றும் அவர் கூறினார்.\n"
} |
1,891 | {
"en": "The Bill would provide for a comprehensive resolution framework for specified financial sector entities to deal with bankruptcy situation in banks, insurance companies and financial sector entities.\n",
"ta": "வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் நிதித்துறை நிறுவனங்கள் திவாலாகும் நிலை ஏற்படும்போது, அதன... |
126,037 | {
"en": "Her studio has done animation graphics for many films including 'Chandramukhi.'\n",
"ta": "இதன்மூலம் 'சந்திரமுகி' உள்பட பலபடங்களுக்கு அனிமேஷன் காட்சிகளை உருவாக்கி தந்த அனுபவமுள்ள செளந்தர்யா, 'சுல்தான் தி வாரியர்' என்னும் அனிமேஷன் படத்தை இயக்கவுள்ளார்.\n"
} |
40,900 | {
"en": "He further said that change is required in Agriculture as there is a change in climate, change in market conditions, change in world order and change in food habits.\n",
"ta": "வெப்பநிலை, சந்தை நிலவரம், உலக ஒழுங்கு, உணவுப் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதைப் போல விவசாயத்திலும் மாற்றம... |
84,670 | {
"en": "This was how things turned out in crises like that in Georgia, when Silvio Berlusconi and Nicolas Sarkozy worked together very closely.\n",
"ta": "ஜோர்ஜியாவில் சில்வியோ பெர்லுஸ்கோனியும் நிக்கோலோ சார்க்கோசியும் நெருக்கமாக இணைந்து செயல்பட்டனர். நெருக்கடிகளில் அப்படித்தான் இருக்க வேண்டும்.\n"
} |
81,036 | {
"en": "At the same time, Wickremesinghe faces a crisis in the government's own ranks.\n",
"ta": "அதேநேரம், அரசாங்கத்தின் சொந்த அணிகளில் விகிரமசிங்க நெருக்கடியை எதிர் கொண்டார்.\n"
} |
99,924 | {
"en": "Shri Pandidorai who is a photographer says that this moratorium to repay loans till August end is really helpful.\n",
"ta": "கடனைத் திருப்பி செலுத்துவதற்கு ஆகஸ்டு வரை உள்ள சலுகை மிகவும் உதவிகரமாக உள்ளதாக புகைப்படக்காரரான திரு.\n"
} |
13,506 | {
"en": "He was happy to note that 40 per cent of the students at the Andhra University are girls.\n",
"ta": "ஆந்திரப் பல்கலைக் கழகத்தில் 40 சதவீதம் பெண்கள் என்பது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.\n"
} |
7,561 | {
"en": "As soon as the shot was over, director Shankar gave the thumbs up sign!\n",
"ta": "இந்த காட்சியை இயக்கி முடித்ததும் டைரக்டர் ஷங்கர் ரஜினியிடம் கட்டை விரலை உயர்த்திகாட்டி காட்சி சிறப்பாக வந்திருப்பதாக கூறினார்.\n"
} |
12,310 | {
"en": "So will I stretch out my hand on them, and make the land desolate, yes, more desolate than the wilderness toward Diblath, in all their habitations: and they shall know that I am the LORD.\n",
"ta": "நான் என் கையை அவர்களுக்கு விரோதமாக நீட்டி, அவர்களுடைய எல்லா வாசஸ்தலங்களுமுள்ள தேசத்தை அழித்து, அதைத் திப்லாத... |
110,622 | {
"en": "Her main priority was the fight against 'youth violence' and the question of 'criminal foreigners,' and, additionally, the fight against terrorism and violent extremism.\n",
"ta": "அவருடைய முக்கியத்துவம் கொடுப்பது \"இளைஞர் வன்முறைக்கு எதிரான போராட்டமாகவும், \"குற்றம் சார்ந்த வெளிநாட்டவரை பற்றியதாகவும்\" ... |
8,849 | {
"en": "Romanian transport workers also took action in April, while pensioners have demonstrated against their low pensions and the high cost of living.\n",
"ta": "ருமேனிய போக்குவரத்து தொழிலாளர்களும் ஏப்ரலில் நடவடிக்கையை மேற்கோண்டனர்; ஓய்வூதியம் பெறுபவர்களும் தங்களுடைய குறைந்த ஓய்வூதியங்கள் மற்றும் விலைவாசி உயர... |
160,274 | {
"en": "In the post-World War II period, American domination of the oil resources of the Persian Gulf was dependent on three strategic pillars: Saudi Arabia, the largest single oil producer; the state of Israel, a US-financed and US-armed ally in formerly Arab Palestine; and the Shah of Iran, whose savage dictatoria... |
96,277 | {
"en": "PIB Headquarters CITIENS TURN SAMARITANS DONATING TO PMCARES FUND TO DEFEAT COVID -19 In a democratic country like India, people's participation is essential for the successful implementation of any Government programme.\n",
"ta": "PIB Headquarters கொவிட்-19 தொற்றை முறியடிக்க பிரதமர் கேர்ஸ் நிதிக்கு தாராளம... |
103,422 | {
"en": "Surely there was not held such a passover from the days of the judges that judged Israel, nor in all the days of the kings of Israel, nor of the kings of Judah;\n",
"ta": "இஸ்ரவேலை நியாயம் விசாரித்த நியாயாதிபதிகளின் நாட்கள் தொடங்கி, இஸ்ரவேலின் ராஜாக்கள் யூதாவின் ராஜாக்கள் ஆகிய அவர்களுடைய சகல நாட்களிலும் இந... |
36,454 | {
"en": "Mahathir Mohamad to congratulate him on assuming office as the Prime Minister of Malaysia.\n",
"ta": "நரேந்திர மோடி மலேசியாவில் பிரதமராக பதவியேற்றுள்ள மாண்புமிகு துன் டாக்டர்.\n"
} |
90,135 | {
"en": "Despite the new bailout plan, HRE shares plunged 37 percent on Monday.\n",
"ta": "புதிய பிணை எடுப்பு இருந்தபோதிலும்கூட HRE இன் பங்குகள் திங்களன்று 37 சதவிகிதம் மூழ்கின.\n"
} |
52,867 | {
"en": "That is the essential content of the new American doctrine of preventive war.\n",
"ta": "அதுதான் புதிய அமெரிக்க, தவிர்க்கும் போர் பற்றிய கொள்கை வழியின் அடிப்படை உள்ளடக்கம் ஆகும்.\n"
} |
41,549 | {
"en": "If that poor person wanted to open a bank account then system created hurdles.\n",
"ta": "ஏழை ஒருவர் வங்கிக் கணக்கு துவக்க வேண்டும் என்றால் முன்பிருந்த முறை தடைகளை உருவாக்கியது.\n"
} |
149,796 | {
"en": "In an interview with CNN on Thursday, Russian President Vladimir Putin took the extraordinary step of accusing the US of instigating the assault by Georgia on South Ossetia.\n",
"ta": "CNNக்கு வியாழனன்று அளித்த பேட்டி ஒன்றில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புதின், அசாதாரண நடவடிக்கையான தெற்கு ஒசீஷியா மீது ஜோர்ஜி... |
8,132 | {
"en": "The Prime Minister will release a commemorative postage stamp on Nanaji Deshmukh.\n",
"ta": "நானாஜி தேஷ்முக் நினைவாக அஞ்சல் தலையை பிரதமர் வெளியிடுகிவார்.\n"
} |
139,642 | {
"en": "It is, in fact, a larger and more diverse section of the population than the old industrial proletariat of the middle of the last century.\n",
"ta": "உண்மையில், சென்ற நூற்றாண்டின் மத்தியில் நிலவிய பழைய தொழிற்துறை பாட்டாளி வர்க்கத்தை விட தற்போது மிக விரிவான, பரவலான மக்கள் பிரிவுகள் வளர்ந்திருக்கின்றன.\n"
... |
71,985 | {
"en": "If Satan also be divided against himself, how shall his kingdom stand? because you say that I cast out devils through Beelzebub.\n",
"ta": "சாத்தானும் தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருந்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்? இப்படியிருக்க, பெயெல்செபூலைக்கொண்டு நான் பிசாசுகளைத் துரத்துகிறேன் என்கிறீர்களே.... |
63,553 | {
"en": "He added that recognizing the tourism potential of Kerala, the government has sanctioned 7 projects in the State under the SwadeshDarshan and PRASAD schemes with funds worth Rs. 550 crore.\n",
"ta": "கேரளாவின் சுற்றுலா வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்த ஏதுவாக, சுதேசி தர்ஷன் மற்றும் பிரசாத் திட்டங்களின்கீழ்,... |
160,077 | {
"en": "After Jayamala and Sudha Chandran, daily an actress is featured in some temple controversy or other.\n",
"ta": "ஜெயமாலா, சுதாசந்திரனை தொடர்ந்து தினம் ஒரு கோயில் பிரச்சனை செய்தித்தாள்களில் முக்கிய பக்கங்களை நிரப்பிவிடுகிறது.\n"
} |
111,855 | {
"en": "These figures do not include the effects of the 'reforms' that have been carried out in the past six years.\n",
"ta": "இந்தக் கணக்கில், ஆறு ஆண்டுகளாக செயல்படுத்தப்படும் \"சீர்திருத்தங்களின்\" விளைவுகள் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.\n"
} |
112,671 | {
"en": "Referring to nearly 40 wastage of fruits in the absence of any processing unit, the Minister said the rich and high variety of fruits could also be sold as pure packaged juice in major metropolitan cities in India.\n",
"ta": "பதப்படுத்தும் வசதி இல்லாத காரணத்தால் கிட்டத்தட்ட 40 சதவீதம் பழங்கள் வீணானதைப் பற்... |
907 | {
"en": "They departed after that, reaching Chennai in the evening.\n",
"ta": "பிறகு அங்கிருந்துபுறப்பட்ட விஜயகாந்த் மதியம் சென்னை வந்து சேர்ந்தார்.\n"
} |
37,655 | {
"en": "The handbook is a step by step guide for implementation of cash transfer of food subsidy scheme and is based on India's rules, regulations and experience in cash transfers of food subsidy, and WFP's global experience in cash based transfer.\n",
"ta": "உணவு மானியத்திற்குப் பதிலாக பணப் பட்டுவாடா செய்வதை செயல... |
97,125 | {
"en": "49 Shramik Special trains are in pipeline for today.\n",
"ta": "49 ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இன்று இயக்கப்பட உள்ளன.\n"
} |
7,759 | {
"en": "For more information, visit www.ges2017.gov.in and www.ges2017.org\n",
"ta": "மேலும், தகவல்களுக்கு www.ges2017.gov.in மற்றும் www.ges2017.org வலைதளங்களைக் காணவும்.\n"
} |
10,035 | {
"en": "He represents Baghpat (Uttar Pradesh) Parliamentary constituency in Lok Sabha.\n",
"ta": "நாடாளுமன்றத்தில் உத்தர பிரதேசதின் பாக்பட் தொகுதியின் பிரதிநிதியாக தேர்ந்தேடுக்கப்பட்டவர்.\n"
} |
76,929 | {
"en": "Thus, as the ACLU itself acknowledges, 'the use of secret orders to search Americans' personal medical, financial and library records under Section 215 would remain in place, but with a standard requiring some individual suspicion, although a very loose connection to a suspect would allow the government to o... |
3,881 | {
"en": "It is ironic that the field of science at the very center of the Terri Schiavo controversy - neurobiology - is the scene today of the most spectacular theoretical breakthroughs.\n",
"ta": "டெர்ரி ஷியாவோ பிரச்சனையின் மையத்தில் இருக்கும் விஞ்ஞான பிரச்சினையின் முக்கிய தன்மையான நரம்பியல் உடற்கூறு அறிவியலே (Ne... |
89,109 | {
"en": "And it shall come to pass in that day, that the Lord shall set his hand again the second time to recover the remnant of his people, which shall be left, from Assyria, and from Egypt, and from Pathros, and from Cush, and from Elam, and from Shinar, and from Hamath, and from the islands of the sea.\n",
"ta":... |
71,138 | {
"en": "Speculative capital has flooded into China in the expectation that the yuan will be further revalued and that interest rates will rise.\n",
"ta": "யான் மீண்டும் மறுமதிப்பீடு செய்யப்படும் மற்றும் வட்டி விகிதங்கள் உயரும் என்ற எதிர்பார்ப்பில் சீனாவில் ஊக மூலதனம் அதிகமாக பாய்ந்தது.\n"
} |
34,684 | {
"en": "They will be advised by Steven Rattner, a mergers and acquisitions expert who runs a multi-billion-dollar private equity firm, and Ron Bloom, another Wall Street financier.\n",
"ta": "இவர்களுக்கு ஆலோசகராக ஸ்டீவன் ரட்னர் இருப்பார்; இவர் நிறுவனங்கள் இணைப்பு மற்றும் ஒரு நிறுவனத்தை மற்றைய நிறுவனம் கையேற்றுகொ... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.