id
int64
0
167k
translate
dict
134,622
{ "en": "And Manoah said to his wife, We shall surely die, because we have seen God.\n", "ta": "தன் மனைவியைப் பார்த்து: நாம் தேவனைக் கண்டோம், சாகவே சாவோம் என்றான்.\n" }
67,661
{ "en": "Mariyadas's house was situated immediately behind the Al Hijra Muslim school, which had been converted to a refugee camp for residents who had fled from Muttur.\n", "ta": "மரியதாஸின் வீடு, மூதூரில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் அகதிகளாக தங்கியிருந்த அல் ஹிஜிரா முஸ்லிம் பாடசாலைக்கு பின்புறமாக அமைந்துள்ளது.\n"...
611
{ "en": "Cabinet Cabinet approves extension of the validity of Central Order in respect of sugar for six months Cabinet approves extension of the validity of Central Order in respect of sugar for six months The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi has given its approval for extending the val...
34,933
{ "en": "He is obviously starting to feel the pressure.\n", "ta": "அவன் அழுத்தங்களின் சுமைகளை உணர தொடங்கியிருக்கிறான் என்பது தெளிவாக தெரிகிறது.\n" }
28,710
{ "en": "Already in February 2003 - with opinion polls recording more than 80 percent of the German population rejecting the impending war and when the world had just witnessed the largest-ever antiwar demonstrations - Merkel wrote an opinion piece for the Washington Post attacking the German chancellor at that time,...
85,389
{ "en": "(x) Establishments to be visited by an Inspector will be decided through a computerized random allotment.\n", "ta": "(x) நிறுவனங்களை ஆய்வாளர் ஆய்வு செய்வது கம்ப்யூட்டர் மூலமான தன்னிச்சையான தேர்வு மூலம் முடிவு செய்யப்படும்.\n" }
72,937
{ "en": "God is not a man, that he should lie; neither the son of man, that he should repent: has he said, and shall he not do it? or has he spoken, and shall he not make it good?\n", "ta": "பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிற...
152,249
{ "en": "However, for Abe, like his predecessor Junichiro Koizumi, Japan's alliance with the US remains the foundation of an increasingly assertive foreign policy.\n", "ta": "ஆனால் அவருக்கு முன்பு பதவியில் இருந்த ஜூனிச்சிரோ கொய்சுமியை போலவே, ஏபேக்கும் அமெரிக்காவுடனான கூட்டில்தான், பெருகிய முறையில் பிடிவாதம் கொண...
70,966
{ "en": "Flee, save your lives, and be like the heath in the wilderness.\n", "ta": "உங்கள் பிராணன் தப்ப ஓடிப்போங்கள்; வனாந்தரத்திலுள்ள கறளையாய்ப்போன செடியைப்போலிருப்பீர்கள்.\n" }
137,483
{ "en": "In the eastern districts, where the LTTE has been engaged in a bitter battle for control against a rival breakaway faction, the turnout was generally less than 50 percent.\n", "ta": "கிழக்கு மாவட்டங்களில் கட்டுப்பாட்டை பெறுவதற்காக இப்போது விடுதலைப் புலிகள் தங்களில் இருந்து பிரிந்து சென்ற கும்பலுடன் கசப்பு...
116,499
{ "en": "A specialist in the field of Financial Management, Prof.(Dr.)\n", "ta": "அரவிந்த் சக்சேனா நிர்வகித்தார் நிதிமேலாண்மைத் துறையில் ஒரு சிறந்த நிபுணரான பேராசிரியர் (டாக்டர்.)\n" }
76,300
{ "en": "Sanctify to me all the firstborn, whatever opens the womb among the children of Israel, both of man and of beast: it is mine.\n", "ta": "இஸ்ரவேல் புத்திரருக்குள் மனிதரிலும் மிருகஜீவன்களிலும் கர்ப்பந்திறந்து பிறக்கிற முதற்பேறனைத்தையும் எனக்குப் பரிசுத்தப்படுத்து; அது என்னுடையது என்றார்.\n" }
10,542
{ "en": "If Balak would give me his house full of silver and gold, I cannot go beyond the commandment of the LORD, to do either good or bad of my own mind; but what the LORD said, that will I speak?\n", "ta": "நீர் என்னிடத்திற்கு அனுப்பின ஸ்தானாபதிகளிடத்தில் நான் சொல்லவில்லையா?\n" }
75,683
{ "en": "Both countries are also benefiting from the construction of smart urban systems and participation in the intelligent transportation in India.\n", "ta": "இந்தியாவில் அறிவார்ந்த நகர அமைப்புகளை உருவாக்குவதில் இருந்தும், அறிவார்ந்த போக்குவரத்து வசதிகளில் பங்கேற்பதில் இருந்தும் இரண்டு நாடுகளுமே பயன்பெறவிருக்கின...
60,244
{ "en": "India has jumped 15 places on the Global Innovation Index (2015-16) (Source: World intellectual Property Organization) and moved 19 places ahead on the Logistics Performance Index (2015-16) (Source: World Bank).\n", "ta": "இந்தியாவில் உற்பத்தி உலகளவிலான புதிய கண்டுபிடிப்பு குறியீட்டில் (2015-16) இந்தியா 15...
129,929
{ "en": "Britain, Italy and Spain have up to now supported Washington's war drive and its colonialist aims in Iraq, hoping thereby to get a share of the war spoils.\n", "ta": "பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் இதுவரை வாஷிங்டனின் போர் முனைப்பையும் ஈராக்கின்பால் அதனுடைய காலனித்துவ குறிக்கோள்களையும் ஆதரிப்பத...
83,493
{ "en": "Deliver yourself, O Zion, that dwell with the daughter of Babylon.\n", "ta": "பாபிலோன் குமாரத்தியினிடத்தில் குடியிருக்கிற சீயோனே, உன்னை விடுவித்துக்கொள்.\n" }
76,857
{ "en": "Kamal said it was his brother Charuhasan and director R C Sakthi who introduced Periyar's ideals to him, also sharing the news that the Kerala govt had given him an award for being best rationalist.\n", "ta": "பெரியாரை தனக்கு அறிமுகப்படுத்தியது தனது அண்ணன் சாருஹாசனும், இயக்குனர் ஆர்.சி. சக்தியும்தான் என்ற ...
60,857
{ "en": "After 'Kaadhal,' this film has given music composer Joshua Sridar the opportunity to show his talent.\n", "ta": "படத்தின் இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதருக்கு 'காதல்' திரைப்படத்திற்கு பிறகு அவரின் முழுத்திறமையையும் வெளிப்படுத்த அருமையாக வாய்ப்பாக அமைந்த படம் இதுவாம்.\n" }
2,011
{ "en": "Opinion polling is not permitted during the formal election campaign but the most recent results indicated that Roh had a narrow lead over Lee.\n", "ta": "தேர்தல் பிரச்சாரத்தின்போது, மக்கள் வாக்கு கணிப்பு அனுமதிக்கப்படுவதில்லை. மிக அண்மையில் நடத்தப்பட்ட ஒரு கணக்கின்படி லீ-யைவிட ரோ-மிகக்குறைந்த அளவு வாக்க...
54,441
{ "en": "Thus, it would not come into effect for at least 15 years.\n", "ta": "எனவே இது குறைந்தது இன்னும் 15 ஆண்டுகளுக்கு நடைமுறைக்கு வராது.\n" }
120,878
{ "en": "For the priests and the Levites were purified together, all of them were pure, and killed the passover for all the children of the captivity, and for their brothers the priests, and for themselves.\n", "ta": "ஆசாரியரும் லேவியரும் ஒருமனப்பட்டுத் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டதினால், எல்லாரும் சுத்தமாயிருந்து,...
38,364
{ "en": "They can go there in the morning but must return in the evening.\n", "ta": "அவர்கள் காலையில் அங்கு போகலாம். ஆனால் மாலை திரும்பிவிட வேண்டும்.\n" }
109,162
{ "en": "She also continued her follow-up and healthcare service delivery to homes with newborns, pregnant women, elderly and known patients of Tuberculosis, Hypertension and Diabetes.\n", "ta": "குழந்தை பிறந்த வீடுகள், கர்ப்பிணிகள், வயதானோர் மற்றும் காசநோய், உயர்இரத்த அழுத்தம், நீரிழிவு ஆகியவை உள்ள நோயாளிகள் வசிக்...
8,353
{ "en": "It included publicly funded researchers in the United States, led by the Human Genome Research Institute at the National Institutes of Health (NIH), Washington, headed by Francis Collins, but also a number of university teams.\n", "ta": "இதில் Francis Collins ஆல் தலைமை தாங்கப்பட்ட பொதுநிதியால் ஆதரவளிக்கப்...
24,427
{ "en": "But now the power of the state stood behind this talk, and behind that the threat of being sacked for showing a lack of national-political reliability, penury, the concentration camps....\n", "ta": "தேசிய அரசியலின் நம்பகத்தன்மை பாதிப்பு ஏற்படுகின்ற வகையில் நடந்து கொள்ளுகின்ற நீதிபதிகள் பதவியிலிருந்து தூக்...
117,229
{ "en": "Shri Gadkari further informed that loans of about Rs. 1,20,000 crore have been disbursed to MSMEs out of Rs.\n", "ta": "திரு.கட்கரி மேலும் கூறுகையில், அறிவிக்கப்பட்ட ரூ 3 லட்சம் கோடி நிவாரணத் தொகையில், 1,20,000 கோடி ரூபாய் குறு, சிறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்களுக்கு (MSME) வழங்கப்பட்டுள்ளது என்றார்.\n" }
94,560
{ "en": "During his visit, he visited various wards in the state-of-the-art building having isolation facility for COVID-19 patients.\n", "ta": "கோவிட்-19 நோயாளிகளுக்கான தனிமைப்படுத்துதல் பிரிவு இருக்கும் அனைத்து வசதிகளையுடைய கட்டிடத்தின் பல்வேறு பகுதிகளை அவர் பார்வையிட்டார்.\n" }
64,157
{ "en": "The president claims that the next election is not due until December 2006 because she called the previous poll early and was officially sworn into office in 2000, not 1999.\n", "ta": "பதவிக்காலம் முடியும் முன்னரே முதல் தேர்தலுக்கு அழைப்பு விடுத்த காரணத்தாலும் மற்றும் 1999ல் அன்றி 2000 ஆண்டிலேயே தாம் உத்தி...
101,298
{ "en": "Out of some 900 marines, 45 have been killed and scores more wounded.\n", "ta": "900 மரைன்களில், 45 பேர் கொல்லப்பட்டனர், இருபதுக்கும் மேற்பட்டோர் காயமுற்றுள்ளனர்.\n" }
78,557
{ "en": "The event was attended by the members of the Indian film and entertainment industry including Aamir Khan, Shahrukh Khan, Rajkumar Hirani, Kangana Ranaut, Anand L Rai, S. P. Balasubrahmanyam, Sonam Kapoor, Jackie Shroff, Sonu Nigam, Ekta Kapoor, members of Tarak Mehta group, ETV group.\n", "ta": "அமீர் கான்...
11,749
{ "en": "I said she had to write a statement that Shilpa was in no way responsible for this divorce.\n", "ta": "இந்த விவகாரத்திற்கும் ஷில்பாவிற்கும் சம்பந்தம் இல்லையென்று எழுதித்தருமாறு கேட்டேன்.\n" }
23,880
{ "en": "I am not able to recall that the poor, the youth, the women, the farmers, the exploited and the deprived persons ever had this kind of confidence in their capabilities, their resources and their dreams.\n", "ta": "ஏழைகள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், சுரண்டப்பட்ட, வறிய மக்கள் ஆகியோரிடம் தங்கள் திறன், வள...
80,819
{ "en": "Ministry of Shipping Shipbuilding Industry capable of generating Mass Employment in Remote, Coastal and Rural Areas: Shri Mansukh Mandaviya He further informed that the Shipbuilding industry is a strategically important industry due to its role in energy security, national defence and development of heavy en...
136,995
{ "en": "His wife Premalatha was by his side.\n", "ta": "விஜயகாந்துக்கு துணையாக அவரது மனைவி பிரேமலதா உடனிருக்கிறார்.\n" }
33,071
{ "en": "'Friday's Times carried a front-page picture of a skull, with a group of Iraqis gathered around it.\n", "ta": "``வெள்ளிக்கிழமை டைம்ஸ் ஒரு முதல் பக்க மண்டையோட்டுப் படத்தைப் பிரசுரித்திருந்தது; ஈராக்கியர் அதைச் சுற்றிக் குழுமியிருந்தனர்.\n" }
55,896
{ "en": "In the coming days, this work will also be extended to other areas of the city.\n", "ta": "வரும் நாட்களில், இப்பணி நகரின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.\n" }
114,286
{ "en": "Now Israel loved Joseph more than all his children, because he was the son of his old age: and he made him a coat of many colors.\n", "ta": "இஸ்ரவேலின் முதிர்வயதிலே யோசேப்புத் தனக்குப் பிறந்ததினால், இஸ்ரவேல் தன் குமாரர் எல்லாரிலும் அவனை அதிகமாய் நேசித்து, அவனுக்குப் பலவருணமான அங்கியைச் செய்வித்தான்.\n" }
44,027
{ "en": "And we have set a target of providing four crore electricity connections under this scheme.\n", "ta": "இத்திட்டத்தின் கீழ் 4 கோடி வீட்டு மின்சார இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.\n" }
128,404
{ "en": "'We thought that we could have a better life after the war ended.\n", "ta": "\"போர் முடிந்ததும் ஒரு நல்ல வாழ்வு கிடைக்கும் என்று நாங்கள் நினைத்தோம்.\n" }
158,763
{ "en": "That is, to kindle the fire.\n", "ta": "அதாவது அக்னியை கிளப்புவது.\n" }
108,459
{ "en": "With the establishment of the PT, the OCI has, to a certain extent, created its own bureaucratic apparatus, which it can influence.\n", "ta": "PT நிறுவப்பட்டதுடன், OCI அது செல்வாக்கு செலுத்தக்கூடிய ஓரளவிற்கு தன்னுடைய சொந்த அதிகாரத்துவ கருவியை தோற்றுவித்துள்ளது.\n" }
47,169
{ "en": "Amitabh Bachchan has been selected as best actor of 2005 for his role in 'Black' as a teacher who brings up a mentally retarded child into adulthood.\n", "ta": "2005-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகராக அமிதாப்பச்சன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 'பிளாக்' திரைப்படத்தில் மனவளர்ச்சி குன்றிய குழந்தையை வளர்த்து ஆளாக்கும...
102,326
{ "en": "To a certain extent, the result of the referendum signals a kind of 'Enough is enough!\n", "ta": "ஓரளவிற்கு வாக்கெடுப்பின் முடிவு \"நடந்தது போதும்! இதுவரை சென்றது போதும், இனித் தேவையில்லை\" என்ற விதத்தின் அடையாளத்தைத்தான் காட்டுகிறது.\n" }
74,362
{ "en": "And they went after them to Jordan: and, see, all the way was full of garments and vessels, which the Syrians had cast away in their haste. And the messengers returned, and told the king.\n", "ta": "அவர்கள் யோர்தான்மட்டும் அவர்களைப் பின்தொடர்ந்துபோனார்கள்; சீரியர் தீவிரித்து ஓடுகையில், அவர்கள் எறிந்துபோட்ட...
75,710
{ "en": "Mr Sun Weidong, Ambassador of the Peoples Republic of China 3.\n", "ta": "சூன் வெய்டோங், சீன மக்கள் குடியரசின் தூதர் திருமதி.\n" }
97,189
{ "en": "In crop insurance section we get details about insurance premium amount and notified crops in the village.\n", "ta": "காப்பீட்டுக் கட்டணத் தொகை மற்றும் கிராமத்திலுள்ள பட்டியலிடப்பட்ட பயிர்களின் விவரங்களை பயிர்க் காப்பீடு பகுதியில் இருந்து நாம் பெற முடியும்.\n" }
30,585
{ "en": "All Overaged Broad Gauge Diesel Mixed Traffic Engine (WDM2) locos have been withdrawn from mainline service.\n", "ta": "அனைத்து பழையதாகிப்போன அகல ரயில் பாதை டீசல் கலப்பு போக்குவரத்து எஞ்ஜின்கள் அனைத்தும் முக்கியப் பாதை சேவைகளிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளன. டீசல் இ.எம்.யு.\n" }
75,853
{ "en": "The purpose of these bad faith arguments is as much domestic as international.\n", "ta": "இந்த தவறு நிறைந்தது போன்ற வாதத்தின் நோக்கம் உள்நாட்டு, வெளிநாட்டு நிலைப்பாடுகளை கருத்திற் கொண்டதாகும்.\n" }
41,698
{ "en": "Last week, chief government spokesman G.L. Peiris met with foreign diplomats to urge them to pressure the president and 'promote a viable solution to the political crisis'.\n", "ta": "பீரிஸ், ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கவும், \"அரசியல் நெருக்கடிக்கு பொருத்தமான தீர்வை அமைக்கவும்\" தூண்டுவதன் பேரில் கடந்த...
15,771
{ "en": "This new system provides major improvements and paradigm changes in the registration system over the earlier system.\n", "ta": "இது, முந்தைய பதிவு அமைப்பில் இருந்து கூடுதல் மேம்பாடு மற்றும் முன்னுதாரண மாற்றங்கள் கொண்ட திட்டமாகும்.\n" }
51,871
{ "en": "Presence of the then United Nations general secretary, Excellency Ban Ki-moon in the program to launch the ISA in Paris and the presence of Excellency, Antonio Guterres in todays program shows that how much importance United Nations attaches to this forum.\n", "ta": "பான் கீ மூன் பங்கேற்றிருந்ததும், இன்றைய...
2,517
{ "en": "Meera's acting will lend strength to the strong story line,\" said the director and got ready for shooting his next scene.\n", "ta": "இதற்கு ஸ்ரீதேவிகாவின் குரல் பொருத்தமாக இருந்ததால் அவரையே டப்பிங் பேச வைத்துவிட்டதாக இயக்குனர் ஜீவன் கூறினார்.\n" }
39,245
{ "en": "Talking about Pradhan Mantri Gramin Digital Saksharta Abhiyan (PMGDISHA), PM said that the scheme has already provided digital skill and training to 1.25 crore people, out of which 70 of candidates are from SC, ST and OBC communities.\n", "ta": "பிரதமர் கிராம டிஜிட்டல் கல்வி இயக்கம் பற்றி பேசிய பிரதமர், இந...
18,019
{ "en": "The Nikkei 225 index had lost another 2.6 percent, putting it below the 10,000-point mark.\n", "ta": "நிக்கேய் 225 குறியீட்டெண் மற்றும் ஒரு 2.6 சதவிகிதம் குறைந்தது; அதையொட்டி அது 10,000 புள்ளி தரத்திற்கு கீழே சென்றுவிட்டது.\n" }
20,483
{ "en": "For years, Germany was prepared to act as a cash cow for the European Union, helping to keep the single market functioning and even enabling the creation of a common currency.\n", "ta": "பல ஆண்டுகளாக ஜேர்மனி ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பணம் கொடுக்கும் பசுவாக நடந்து கொள்ளத் தயாராக இருந்து, ஒற்றைச் சந்தை செயல...
23,211
{ "en": "Whatever its immediate outcome, it signifies that the fundamental contradictions of the capitalist profit system, whose eruption saw hundreds of millions of workers, youth and the best sections of the intelligentsia enter the road of struggle for international socialism in the 1920s and 1930s, are maturing o...
12,610
{ "en": "When Health Sector Trade Union Alliance (HSTUA) and Post and Telecommunication unions initially called for abstention in the March 30 local government elections as a protest, they were immediately hammered by sections of the PSSRTUC sympathetic to the government as well as various political parties.\n", "t...
104,364
{ "en": "The deal, as the Labor foreign minister Gareth Evans remarked at the time, was worth 'zillions' of dollars.\n", "ta": "அந்த நேரத்தில் தொழிற்கட்சி வெளியுறவு மந்திரியான காரெத் ஈவான்ஸ் குறிப்பிட்டபடி இந்த உடன்படிக்கை \"எண்ணுக்கணக்கற்ற\" டாலர் மதிப்பு உடையது ஆகும்.\n" }
155,425
{ "en": "However, such a policy of political initiative is entirely alien to Lutte Ouvrière.\n", "ta": "இருப்பினும், அரசியல் முன்முயற்சியின் அத்தகைய கொள்கையானது Lutte Ouvrière-க்கு முற்றிலும் அந்நியமானதாக இருந்தது.\n" }
38,284
{ "en": "To provide clean water to residents, the government drilled 100 new wells and reopened 400 closed ones, as well as trucking bottled water into the city.\n", "ta": "குடியிருப்பாளர்களுக்கு தூய்மையான தண்ணீர் வழங்குவதற்காக அரசாங்கம் 100 புதிய கிணறுகளை தோண்டியது.\n" }
51,374
{ "en": "The price of rice in the country has doubled over the past year, threatening the workers, who earn a monthly salary of just $25, with hunger.\n", "ta": "கடந்த ஒரு வருடத்தில் நாட்டில் அரிசியின் விலை இரண்டு மடங்காக ஆகி விட்டது, இதனால் மாதத்திற்கு வெறும் 25 அமெரிக்க டாலர் அளவுக்கே சம்பளம் பெறும் தொழிலாளர்கள்...
106,248
{ "en": "The charges were reduced after the government offered a bond worth $US50 million to cover all risks.\n", "ta": "அரசாங்கம் சகல ஆபத்துக்களையும் சமாளிக்கும விதத்தில் ஒரு 50 மில்லியன் டொலர் கடன் பத்திரத்தை (Bond) வழங்கியதைத் தொடர்ந்து கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன.\n" }
155,910
{ "en": "In the meantime, refugees are barely allowed any opportunity to explain the reasons why they have fled their homeland.\n", "ta": "இதற்கிடையில், அகதிகளுக்கு தங்கள் நாட்டைவிட்டு ஏன் ஒடிவந்துள்ளளோம் என்பதை விளக்குவதற்கு வாய்ப்புக்கள் கொடுக்கப்படுவதில்லை.\n" }
138,074
{ "en": "But, behold, I will raise up against you a nation, O house of Israel, said the LORD the God of hosts; and they shall afflict you from the entering in of Hemath to the river of the wilderness.\n", "ta": "இஸ்ரவேல் வம்சத்தாரே, இதோ, நான் ஒரு ஜாதியை உங்களுக்கு விரோதமாக எழுப்புவேன்; அவர்கள் ஆமாத்துக்குள் பிரவேசி...
53,419
{ "en": "Towards the end of the campaign, as defeat appeared imminent, Vajpayee openly appealed to Hindu extremist sentiment.\n", "ta": "தோல்வி நெருங்கி வர இருப்பது தெரிகையில், பிரச்சாரத்தின் முடிவில், வாஜ்பாயி வெளிப்படையாகவே இந்து தீவிரவாத உணர்வுக்கு வேண்டுகோள் விடுத்தார்.\n" }
84,266
{ "en": "For other details of courses and examination check the following links:- GK\n", "ta": "படிப்பு விவரங்கள் மற்றும் தேர்வு விவரங்கள் குறித்த தகவல்களுக்கு கீழ்கண்ட இணையதளத்தைப் பார்க்கவும்.\n" }
92,941
{ "en": "For of old time I have broken your yoke, and burst your bands; and you said, I will not transgress; when on every high hill and under every green tree you wander, playing the harlot.\n", "ta": "பூர்வகாலந்துவங்கி நான் உன் நுகத்தடியை முறித்து, உன் கட்டுகளை அறுத்தேன்; நான் அடிமைப்படுவதில்லையென்று நீயும் சொன்ன...
117,924
{ "en": "Shri Gadkari informed that his Ministry has taken lot of initiatives to reduce road accidents.\n", "ta": "சாலை விபத்துகளைக் குறைக்க தமது அமைச்சகம் பல்வேறு முன்முயற்சிகளை எடுத்துள்ளதாக திரு.\n" }
54,714
{ "en": "We are all equal inheritors, having equal rights to the wealth of this nation.\n", "ta": "இது நாட்டின் வேலைவாய்ப்பு தொடர்பான தேவைகளுடன் நேரடி தொடர்புடையது.\n" }
66,251
{ "en": "Now RC also has its own minister in the government.\n", "ta": "தற்போது RC அரசாங்கத்தில் தனது சொந்த அமைச்சரையும் பெற்றிருக்கிறது.\n" }
40,669
{ "en": "Shri Bratya Basu, Honble Minister of Information Technology, IT, Govt.\n", "ta": "இந்த நிகழ்ச்சியில், மேற்கு வங்காள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு.\n" }
73,300
{ "en": "Prime Minister Tony Blair presented the 10-hour debate as proof of his government's democratic accountability.\n", "ta": "பிரதமர் டோனி பிளேயர் தனது அரசாங்கத்தின் ஜனநாயக பொறுப்பிற்கு ஒரு சான்றாக பத்து மணி நேர விவாதத்தை முன்வைத்தார்.\n" }
129,326
{ "en": "Although he has rejected Beijing's accusation that he was behind the riots, his comments have further aroused Tibetans both within and outside China.\n", "ta": "இந்த கலவரங்களின் பின்னணியில் அவர் இருப்பதாக சீனா கூறியிருக்கும் குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்துள்ள போதிலும், அவரது கருத்துகள் சீனாவிற்கு உள்ளேய...
43,745
{ "en": "He asked water, and she gave him milk; she brought forth butter in a lordly dish.\n", "ta": "தண்ணீரைக் கேட்டான், பாலைக் கொடுத்தாள்; ராஜாக்களின் கிண்ணியிலே வெண்ணையைக் கொண்டுவந்து கொடுத்தாள்.\n" }
5,212
{ "en": "Among those attending was ten-year-old Precious Mhango.\n", "ta": "கலந்து கொண்டவர்களில் பத்து வயது Precious Mhango வும் இருந்தார்.\n" }
76,916
{ "en": "Anwar was convicted of the corruption charges and as a result is banned from seeking political office until next April.\n", "ta": "அன்வர் மீதான இலஞ்ச குற்றச்சாட்டுக்கள் நிரூபணமானதால், அதற்கடுத்த ஏப்ரல் மாத தேர்தல் வரை அரசியல் அதிகாரங்களில் ஈடுபட அவர் தடை விதிக்கப்பட்டார்.\n" }
66,084
{ "en": "And he said to them, I am an Hebrew; and I fear the LORD, the God of heaven, which has made the sea and the dry land.\n", "ta": "அதற்கு அவன்: நான் எபிரெயன்; சமுத்திரத்தையும் பூமியையும் உண்டாக்கின பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் இடத்தில் பயபக்தியுள்ளவன் என்றான்.\n" }
13,004
{ "en": "I am as one mocked of his neighbor, who calls on God, and he answers him: the just upright man is laughed to scorn.\n", "ta": "என் சிநேகிதரால் நான் நிந்திக்கப்பட்டு, தேவனை நோக்கிப் பிரார்த்திப்பேன்; அவர் எனக்கு மறுஉத்தரவு அருளுவார்; உத்தமனாகிய நீதிமான் பரியாசம்பண்ணப்படுகிறான்.\n" }
63,884
{ "en": "Such is the reactionary role played by terrorism that it is difficult to know where bankrupt politics ends and state provocation begins.\n", "ta": "எங்கே வெற்று அரசியல் முடிகிறது, எங்கு அரசாங்கத்தின் ஆத்திரமூட்டல் தொடங்குகிறது என்பதை பகுத்துப் பார்க்க முடியாது.\n" }
130,864
{ "en": "Go and cry to the gods which you have chosen; let them deliver you in the time of your tribulation.\n", "ta": "நீங்கள் போய், உங்களுக்காகத் தெரிந்துகொண்ட தேவர்களை நோக்கி முறையிடுங்கள்; அவைகள் உங்கள் ஆபத்தின் காலத்தில் உங்களை இரட்சிக்கட்டும் என்றார்.\n" }
77,989
{ "en": "Kabir Bin Anwar, Secretary, Ministry of Water Resources Mr. Upendra Prasad Singh, Secretary, Ministry of Water Resources 3.\n", "ta": "திரு கபிர் பின் அன்வர், செயலாளர், நீர்வள அமைச்சகம் திரு உபேந்திர பிரசாத் சிங், செயலாளர், நீர்வள அமைச்சகம் 03.\n" }
996
{ "en": "According to a report distributed by the Palestine Media Centre, (PMC): 'While the confirmed 30 victims were killed in one of the camp's street, the total number of casualties is estimated to be at least 100.\n", "ta": "ஒரு அகதி முகாமின் ஒரு தெருவில் 30 பேர் கொல்லப்பட்டு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்க...
59,135
{ "en": "For as much therefore as your treading is on the poor, and you take from him burdens of wheat: you have built houses of hewn stone, but you shall not dwell in them; you have planted pleasant vineyards, but you shall not drink wine of them.\n", "ta": "நீங்கள் தரித்திரனை மிதித்து, அவன் கையிலே தானியத்தைச் சும...
32,543
{ "en": "This initiative is in line with the Ministrys agenda to promote water conservation and reuse of water.\n", "ta": "தண்ணீர்ப் பாதுகாப்பு மற்றும் அதன் மறுபயன்பாட்டை மேம்படுத்தும் அமைச்சகத்தின் நோக்கத்தின் அடிப்படையில், இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.\n" }
112,174
{ "en": "Ministry of Commerce Industry Shri Piyush Goyal reviews the availability and supply of Medical Oxygen in the country in the wake of Covid-19 There is adequate availability, manufacturing, supply and storage capacity of Medical Oxygen It was observed that the overall position of the present production and su...
88,994
{ "en": "Others can file returns due in March, April and May 2020 by last week of June 2020 but the same would attract reduced rate of interest 9 per annum from 15 days after due date (current interest rate is 18 per annum).\n", "ta": "ஆனால், கடைசி தேதிக்கு 15 நாட்களுக்கு பிறகு, குறைந்த வட்டி விகிதமாக வருடத்துக்க...
72,981
{ "en": "The main stars have not yet been finalized.\n", "ta": "நாயகன், நாயகி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.\n" }
71,262
{ "en": "What is their problem\n", "ta": "அவர்களின் பிரச்சனைதான் என்ன?\n" }
67,826
{ "en": "The ultimate star is indeed one of a kind!\n", "ta": "அல்டிமேட் ஒரு அசத்தல் மேன்!\n" }
62,885
{ "en": "This enhances mobility due to higher permitted speed for loop lines, improves safety and maintainability.\n", "ta": "உள்கட்டமைப்பு வளர்ச்சி பிரிவில், பிரத்யேக சரக்கு தாழ்வாரங்கள் மூலம் திறனை அதிகப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\n" }
55,446
{ "en": "And that applies universally.'\n", "ta": "இது ஜேர்மனின் கீழ்வர்க்கத்திற்கும் பொருந்தும்.\n" }
66,629
{ "en": "NATO officials have insisted that its force be given priority access to NATO facilities, thereby limiting the remit of the EURRF.\n", "ta": "நேட்டோ அதிகாரிகள், நேட்டோ அதிரடிப்படைக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று வலியுறுத்தி வருவதால் ஐரோப்பிய அதிரடிப்படைக்கான வசதிகள் குறைக்கப்படும் என்று குறிப்பிட்டனர்....
107,199
{ "en": "Ministry of Health and Family Welfare Dr Harsh Vardhan chairs 17th meeting of Group of Ministers (GOM) on COVID-19 Reviews current status and containment measures of COVID-19 The 17th meeting of the high-level Group of Ministers (GoM) on COVID-19 was held under the chairpersonship of Dr.\n", "ta": "சுகாதார...
129,191
{ "en": "My times are in your hand: deliver me from the hand of my enemies, and from them that persecute me.\n", "ta": "என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது; என் சத்துருக்களின் கைக்கும் என்னைத் துன்பப்படுத்துகிறவர்களின் கைக்கும் என்னைத் தப்புவியும்.\n" }
122,683
{ "en": "At the inauguration function of their Aan channel, Jung wants to also felicitate the artistes of 'Rang de Basanthi.' So the invitation has gone out to Madhavan, Aamir Khan, Siddarth, Atul Kulkarni, Soha Ali Khan, Kunal Kapoor and director Rakesh Omprakash Mehra.\n", "ta": "இப்படத்தின் கலைஞர்களை பாராட்ட வேண...
102,589
{ "en": "91 PPP projects worth Rs.3,700 crores have been completed and 203 projects worth Rs.\n", "ta": "ரூ.3,700 கோடி மதிப்பிலான 91 தனியார் பொதுத்துறை பங்களிப்பிலான செயல்திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.\n" }
47,261
{ "en": "Le Monde quoted him as saying on radio last Sunday, 'Islam is not compatible with the Republic.\n", "ta": "கடந்த ஞாயிறன்று இவர் வானொலியில் பேசும்போது, \"இஸ்லாம் என்பது நம் குடியரசுடன் இயைந்து இருக்க முடியாது.\n" }
106,047
{ "en": "Contact Tracing and uarantining of Contacts of all infected persons, with the help of Aarogya Setu and Itihas Aap.\n", "ta": "ஆரோக்கிய சேது, இதிஹாஸ் ஆகிய செயலிகளின் மூலம் தொற்றுப் பரவலைக் கண்டறிதல் (Contact Tracing), தொற்றுக்கு ஆளானோரைத் தனிமைப்படுத்துதல் (Quarantining of Contacts).\n" }
53,938
{ "en": "An international seminar will also be organised.\n", "ta": "சர்வதேச கருத்தரங்கு ஒன்றிற்கும் ஏற்பாடு செய்யப்படும்.\n" }