id int64 0 167k | translate dict |
|---|---|
38,158 | {
"en": "There are no serious problems, but the old people and the children need medical care.'\n",
"ta": "இங்கு பெரிய பிரச்சினைகள் இல்லாவிட்டாலும் முதியவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை தேவை\" என்று குறிப்பிட்டார்.\n"
} |
87,390 | {
"en": "Since MA is English, they changed the title to 'Katradhu Thamizh' to be eligible for tax concessions.\n",
"ta": "எம்.ஏ. என்பது ஆங்கிலம் என சர்ச்சை எழுந்ததால் வரிச்சலுக்கைக்கு பங்கம் வந்திடக்கூடாது என்று 'கற்றது தமிழ்' என பெயரை மாற்றியுள்ளனர்.\n"
} |
103,528 | {
"en": "Moreover, Chief Justice Sarath Nanda Silva had officiated over the second presidential swearing-in ceremony in 2000.\n",
"ta": "எல்லாவற்றுக்கும் மேலாக, பிரதம நீதியரசர் சரத் நந்த சில்வா, 2000 ஆண்டு நடைபெற்ற இரண்டாவது பதவியேற்பு வைபவத்தில் உத்தியோகபூர்வ பணியாற்றியுள்ளார்.\n"
} |
111,815 | {
"en": "Behold, you shall call a nation that you know not, and nations that knew not you shall run to you because of the LORD your God, and for the Holy One of Israel; for he has glorified you.\n",
"ta": "இதோ, நீ அறியாதிருந்த ஜாதியை வரவழைப்பாய்; உன்னை அறியாதிருந்த ஜாதி உன் தேவனாகிய கர்த்தரின் நிமித்தமும், இஸ்ரவேலு... |
17,565 | {
"en": "Shri Chaudhary has conducted around 11,000 cases, mostly Constitutional Litigations for the last 38 years on matters related to land acquisition, farmers grievances, labour service, central excise customs and PILs related to restoration of natural water bodies and dams.\n",
"ta": "சவ்தாரி கடந்த 38 ஆண்டுக... |
57,393 | {
"en": "Especially in the east of Germany, those who have taken to the streets should not allow themselves to be betrayed once again.\n",
"ta": "ஆகவே, கிழக்கு ஜேர்மன் தெருக்களில் இறங்கிக் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள மக்கள் மீண்டும் காட்டிக்கொடுக்கப்பட அனுமதிக்கக் கூடாது.\n"
} |
94,431 | {
"en": "I never said such a thing.\n",
"ta": "நான் அப்படி எதுவும் சொல்லவில்லை.\n"
} |
41,344 | {
"en": "Joshwa is dragging the composing work for 'Koodal Nagar' as well as the background score for 'Aran' produced by RB Chowdry.\n",
"ta": "'கூடல் நகர்' பட விஷயத்திலும் நேரம் இழுத்தடிக்கும் ஜோஸ்வா, ஆர்.பி. சௌத்ரி தயாரித்து வரும் 'அரண்' படத்தின் பின்னணி இசை அமைக்கும் வேலையையும் இந்த அந்தா என்று காலம் கடத்தி வருக... |
24,641 | {
"en": "This argument is hard to swallow after the wrecking operation 'the best people' have carried out against the world economy over the past two years.\n",
"ta": "கடந்த இரண்டு ஆண்டுகளாக \"சிறந்த ஊழியர்கள்\" உலகப் பொருளாதாரத்திற்கு எதிராக நடத்திய சிதைக்கும் நடவடிக்கைக்கு பின்னர் இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ளுவது ... |
65,929 | {
"en": "The first plank of our platform is internationalism.\n",
"ta": "எங்களது தளத்தின் முதலாவது படி அனைத்துலக வாதமாகும்.\n"
} |
39,203 | {
"en": "Loyally echoing the position of the administration in Washington, the mass media in the US has deliberately distorted the nature of the events in Venezuela.\n",
"ta": "நிக்கரகுவா நாட்டில் எண்பதுகளில் நடைபெற்ற பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் றீகன் நிர்வாகத்தின் சார்பில் இதே அதிகாரிகள் இருவரும் பங்கெடுத்துக... |
60,104 | {
"en": "Every one saw at the last election, and sees in the polls that the SPD only have 25 percent of the votes.\n",
"ta": "இதை சென்ற தேர்தலில் அனைவரும் கண்டனர், இந்த முறை வாக்குப்பதிவில் சமூக ஜனநாயக கட்சி 25 சதவீத வாக்குகளையே பெறும் என கருத்துகணிப்பெடுப்புகள் காட்டுகின்றன.\n"
} |
42,493 | {
"en": "Republican Governor George Pataki called a press conference to announce that penalties imposed under the state's anti-labor Taylor Law, which makes public employee strikes illegal, would be enforced.\n",
"ta": "குடியரசுக்கட்சி கவர்னர் ஜோர்ஜ் படாகி ஒரு செய்தியாளர் கூட்டத்தைக் கூட்டி மாநிலத்தில் தொழிலாளர் ... |
118,707 | {
"en": "In the wake of the shuttle explosion, numerous reports have already emerged of advance warnings of impending disaster received by top NASA administrators, congressional committees that oversee the agency, and President Bush himself.\n",
"ta": "விண்வெளிக்கலம் வெடித்து சிதறியதைத் தொடர்ந்து பல்வேறு அறிக்கைகள... |
52,609 | {
"en": "Five Fs means Farm to Fiber, Fiber to Factory, Factory to Fashion and Fashion to Foreign.\n",
"ta": "ஐந்து முக்கிய எஃப் எனப்படுபவை தோட்டத்திலிருந்து இழைக்கு, இழையிலிருந்து தொழிற்சாலைக்கு, தொழிற்சாலையிலிருந்து நவநாகரீகம், நவநாகரீகத்திலிருந்து வெளிநாட்டிற்கு ஆகியவை ஆகும்.\n"
} |
136,469 | {
"en": "In addition, the replacement of Peoples Communes with township-village administrations - a huge bureaucratic apparatus - became a heavy financial burden for the peasantry.\n",
"ta": "இது தவிர, மக்கள் கம்யூன்களுக்குப் பதிலாக நகர - கிராம நிர்வாகங்கள் என்கிற மிகப்பெரிய அதிகாரத்துவ சாதனம் உருவாக்கப்பட்டதால் வி... |
110,327 | {
"en": "Wolfowitz addressed this issue within hours of his arrival, declaring in a speech in Istanbul that the US government opposes any independent Kurdish state.\n",
"ta": "வொல்போவிட்ஸ் அவர் வருகை தந்த சிலமணிநேரங்களுக்குள் இந்த விஷயம் பற்றி குறிப்பிட்டார். இஸ்தான்புல்லில் அவரது பேச்சில் அமெரிக்க அரசாங்கம் எந்த... |
85,873 | {
"en": "After watching the film Rajini was moved and congratulated Srinivasan.\n",
"ta": "படத்தைப் பார்த்த ரஜினி நெகிழ்ந்துபோய் ஸ்ரீனிவாசனை பாராட்டினார்.\n"
} |
11,097 | {
"en": "Cabinet Cabinet approves Resolution for adoption of the recommendations of the Railway Convention Committee (2014) as contained in their Sixth Report on \"Rate of Dividend payable by the Railways to the General Revenues for the year 2016-17 and other ancillary matters\" The Union Cabinet chaired by Prime Min... |
92,285 | {
"en": "After a long break, he is now producing a film in Tamil that is to be directed by Mani Ratnam's assistant Karthik.\n",
"ta": "மம்முட்டியை வைத்து 'மறுமலர்ச்சி' திரைப்படத்தை தயாரித்த பங்கஜ் புரொடக்ஷன்ஸ் ஹென்றி நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் படம் ஒன்றை தயாரிக்கிறார்.\n"
} |
57,107 | {
"en": "Why could the problems of our people not be resolved, he asked.\n",
"ta": "ஏன் நமது மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை என்று அவர் கேட்டார்.\n"
} |
136,610 | {
"en": "Salman Khan and Ajay Devgun are the heroes.\n",
"ta": "இதில் சல்மான்கான், அஜய் தேவ்கான் நடிக்கின்றனர்.\n"
} |
109,884 | {
"en": "Vijay's 'Sachein' and 'Aathi' were bought for a big price by theater owners as minimum guarantee risks.\n",
"ta": "விஜய் நடித்த 'சச்சின்', 'ஆதி' படங்களை மினிமம் கியாரண்டி என்று சொல்லப்படும் எம்.ஜி. அடிப்படையில் பெரும் விலை கொடுத்து வாங்கியிருந்தனர் தியேட்டர் உரிமையாளர்கள்.\n"
} |
85,365 | {
"en": "We will be focussing upon the same in this decade too.\n",
"ta": "இந்தப் பத்தாண்டுகளிலும் இதே நிலையில் நாம் கவனம் செலுத்துவோம்.\n"
} |
18,358 | {
"en": "The Minister of State for Commerce and Industry Shri C.R.Chaudhary gave this information in a written reply to a question in Rajya Sabha today.\n",
"ta": "மாநிலங்களவையில் இன்று (டிசம்பர், 27) எழுத்து மூலம் அளித்த பதிலில் தொழில் வர்த்தகத்துறை இணையமைச்சர் திரு. சிர்.\n"
} |
10,473 | {
"en": "Shri Nadda stated that Mission Parivar Vikas is a new initiative conceived by the Ministry with a strategic focus on improving access through provision of services, promotional schemes, commodity security, capacity building, enabling environment and intensive monitoring.\n",
"ta": "“மிஷன் பரிவார் விகாஸ்” எ... |
88,062 | {
"en": "The precondition for mounting such a struggle is a break with both big business parties and the building of a new mass party based on the political mobilization of working people on a socialist and internationalist program.\n",
"ta": "அத்தகைய போராட்டம் நடத்துவதற்கான முன் நிபந்தனை இரு பெரு வணிகக் கட்சிகளிட... |
160,265 | {
"en": "Besancenot publicly boasts he was never a Trotskyist.\n",
"ta": "தான் ஒரு பொழுதும் ட்ரொட்ஸ்கிசவாதியாக இருந்ததில்லை என்று பெசன்ஸெநோ பீற்றிக் கொள்ளுகிறார்.\n"
} |
51,704 | {
"en": "The word of the LORD came to me again, saying,\n",
"ta": "பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:\n"
} |
39,303 | {
"en": "S.K Acharya CMD,NLCIL and Shri Rakesh Kumar Director (Finance) dedicating NLCIL's Three 100 MW Solar Power Projects to the Nation at Neyveli ,on 14.06.2018\n",
"ta": "பியூஷ் கோயல், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் எஸ்.கே. ஆச்சாரியா, மற்றும் இயக்குநர் நிதி திரு... |
31,104 | {
"en": "In this new Shankar-Rajini collaboration, the 3 names in consideration for female lead role were Aishwarya Rai, Deepika Padukone and Trisha.\n",
"ta": "ஷங்கர் - ரஜினி மீண்டும் இணையும் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோன் மற்றும் த்ரிஷாவின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.\n"
} |
145,353 | {
"en": "Earlier in the day, Scotland Yard had warned that over 1,000 anarchists from across Europe were planning to join the demonstration for disruptive purposes, but their claims failed to materialise as the march passed without significant incident.\n",
"ta": "அன்றைய தினம் காலையில் ஸ்கொட்லாந்து யார்ட் போலீசார... |
115,561 | {
"en": "In Congress, however, there are already moves afoot to transform the MEK from 'terrorists' to 'freedom fighters'.\n",
"ta": "என்றாலும், நாடாளுமன்றத்தில் MEK யை ''பயங்கரவாதிகள்'' என்பதிலிருந்து ''சுதந்திரப் போராளிகள்'' என்று மாற்றுவதற்கு ஏற்கனவே நகர்வுகள் ஆயத்த நிலையில் உள்ளன.\n"
} |
67,006 | {
"en": "PM said, today world takes us seriously because it recognizes full Majority Government.\n",
"ta": "அறுதிப் பெரும்பான்மை அரசாங்கத்தை அங்கீகரிப்பதால் நம்மை உலகம் கருத்தில் கொள்வதாக பிரதமர் கூறினார்.\n"
} |
48,339 | {
"en": "\"We need Asia to be on board and more particularly countries like China and India.\n",
"ta": "\"ஆசியாவும் இதில் பங்கு கொள்ள வேண்டும்; குறிப்பாக சீனா இந்தியா போன்ற நாடுகள் பங்கு கொள்ள வேண்டும்.\n"
} |
54,197 | {
"en": "In partial modification of the earlier order, the Government has appointed Shri Akhilesh Ranjan, Member (Legislation), CBDT as Convenor of the Task Force.\n",
"ta": "இது தொடர்பான முந்தைய உத்தரவில் சிறிய மாற்றம் செய்து, மத்திய நேரடி வரிகள் வாரிய உறுப்பினர் (சட்ட மசோதா) திரு. அகிலேஷ் ரஞ்சன், பணிக்குழுவின் அம... |
85,842 | {
"en": "Nirmala Sitharaman has already held such similar interactions in Mumbai.\n",
"ta": "நிர்மலா சீதாராமன் ஏற்கனவே மும்பையில் இது போன்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.\n"
} |
109,652 | {
"en": "Ministry of Shipping Shri Mansukh Mandaviya calls for developing lighthouse tourism opportunities in India The officials presented a detailed action plan to develop lighthouses as tourism spots.\n",
"ta": "கப்பல் போக்குவரத்து அமைச்சகம் இந்தியாவில் கலங்கரை விளக்கம் பகுதிகளை சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்தவை... |
54,707 | {
"en": "One does need a break between films but Balaji Sakthivel has had a long break.\n",
"ta": "ஆனால், பாலாஜி சக்திவேல் எடுத்துக் கொண்ட இடைவெளி ரொம்ப அதிகம். 'இம்சை அரசன்...'\n"
} |
85,282 | {
"en": "It is a step towards safety and well-being of the women and many women will be benefitted by this.\n",
"ta": "பெண்களின் பாதுகாப்பு மற்றும் உடல் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பல பெண்கள் பயனடைவார்கள்.\n"
} |
90,594 | {
"en": "For providing support to horticulture crops necessary coordination is being done with growers, aggregators, wholesalers, mandi associations, State Horticulture Missions, for smooth transport of the commodities and to sort out all difficulties.\n",
"ta": "தோட்டக்கலைப் பயிர்களுக்கு ஆதரவளிப்பதற்காக, தோட்டக்கல... |
24,707 | {
"en": "The trailer was released by Kamal and accepted by director Ameer.\n",
"ta": "டிரைலரை கமல் வெளியிட இயக்குனர் அமீர் பெற்றுக்கொண்டார்.\n"
} |
67,497 | {
"en": "I saw a dream which made me afraid, and the thoughts on my bed and the visions of my head troubled me.\n",
"ta": "நான் ஒரு சொப்பனத்தைக் கண்டேன்; அது எனக்குத் திகிலை உண்டாக்கிற்று; என் படுக்கையின்மேல் எனக்குள் உண்டான நினைவுகளும், என் தலையில் தோன்றின தரிசனங்களும் என்னைக் கலங்கப்பண்ணிற்று.\n"
} |
50,500 | {
"en": "But many that are first shall be last; and the last first.\n",
"ta": "ஆகிலும் முந்தினோர் அநேகர் பிந்தினோராயும், பிந்தினோர் அநேகர் முந்தினோராயும் இருப்பார்கள் என்றார்.\n"
} |
82,096 | {
"en": "During the course of meeting, representatives of Trade Unions and Labour Organisations shared their views and suggestions regarding labour and employment issues.\n",
"ta": "இந்த ஆலோசனையின் போது, தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு பிரச்சினைகள் தொடர்பா... |
135,187 | {
"en": "The Economist noted on April 10: 'In fact, the situation today is more volatile than during the unrest in the late 1980s, argues Wang Lixiong, a Beijing-based Tibetan scholar, because resentment against China's rule has spread to Tibetan peasants and state workers.\n",
"ta": "ஏப்ரல் 10ம் தேதி The Economist... |
5,680 | {
"en": "Ministry of Agriculture Farmers Welfare First hybrid clone species 205 was developed for sub-tropical climate and it was launched in 1918 for commercial farming: Shri Radha Mohan Singh Sugarcane farmers can make the best of intercropping technique and increase their income by growing oilseeds, pulses, potat... |
115,386 | {
"en": "When the crowd of protestors surged, they clashed with police, injuring some parents.\n",
"ta": "எதிர்ப்பாளர்கள் ஏற்றத்தோடு எழுச்சி செய்து போலீசாரோடு மோதியபோது சில பெற்றோர்கள் காயமுற்றனர்.\n"
} |
90,089 | {
"en": "Raksha Rajya Mantri Shri Shripad Naik, Chief of Defence Staff General Bipin Rawat, Chief of Naval Staff Admiral Karambir Singh, Chief of Air Staff Air Chief Marshal R K S Bhadauria, Chief of Army Staff General M M Naravane, Defence Secretary Dr Ajay Kumar, Secretary (Defence Production) Shri Raj Kumar, Secre... |
132,509 | {
"en": "They are all gone aside, they are all together become filthy: there is none that does good, no, not one.\n",
"ta": "எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.\n"
} |
59,687 | {
"en": "Two major road projects have been dedicated - the first phase of the Delhi-Meerut Expressway and the second Eastern Peripheral Expressway.\n",
"ta": "இரண்டு முக்கிய சாலைத் திட்டங்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன - டெல்லி - மீரட் விரைவு சாலையின் முதலாவது பகுதியும், கிழக்கு புறவழி விரைவு சாலையும் அர்ப்பணிக்கப் பட்... |
117,421 | {
"en": "He elucidated that several opportunities have been created in digital, cyber digital areas.\n",
"ta": "டிஜிட்டல், சைபர் டிஜிட்டல் பகுதிகளில் பல வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று அவர் தெளிவுபடுத்தினார்.\n"
} |
16,554 | {
"en": "New training programme COMMIT launched for State Government officials.\n",
"ta": "மாநில அரசு அதிகாரிகளுக்கென ‘கமிட்’ எனும் புதிய பயிற்சித் திட்டம் துவங்கப்பட்டது.\n"
} |
111,587 | {
"en": "The opposition Green Party and Free Democratic Party closed ranks with the government.\n",
"ta": "எதிர்க்கட்சிகளான பசுமைக் கட்சியும், தாராளவாத ஜனநாயகக் கட்சியும் அரசாங்கத்திற்கு தமது ஆதரவை தெரிவித்துக்கொண்டன.\n"
} |
135,835 | {
"en": "If I had meant to offend by that dialogue, that would have meant offending my mother too.\"\n",
"ta": "அரசு பள்ளி ஆசிரியர்களை இகழ்வது என் அம்மாவை இகழ்வது போல்தான்.\"\n"
} |
66,150 | {
"en": "Friends, Who had benefitted out of the loan waivers\n",
"ta": "நண்பர்களே கடன் தள்ளுபடிகளால் பயன்பெற்றவர்கள் யார்?\n"
} |
106,528 | {
"en": "He asserted that 'what is important about this ban' is that it will 'pitilessly sanction the fundamentalist gurus who...spoil the life of the neighbourhoods'.\n",
"ta": "\"இத்தடையைப் பற்றி முக்கியமானது என்ன என்றால், இது புறநகர்ப்பகுதிகளில் வாழ்க்கை மோசம் செய்யும் அடிப்படைவாத குருக்களை இரக்கமின்றி தடைக்கு ... |
100,624 | {
"en": "Since she had to shoot for director Selva's film, Malavika reported for shooting after marriage.\n",
"ta": "இயக்குனர் செல்வா ஷுட்டிங் இருக்கிறது என்றதால் திருமணம் முடிந்ததும் நேராக ஷுட்டிங் ஸ்பாட் வந்து விட்டார்.\n"
} |
151,637 | {
"en": "The Indonesian stock exchange, which closed earlier in the week because of panic selling, remained suspended.\n",
"ta": "இந்தோனேசிய பங்குச் சந்தை வாரத்தில் முன்னதாக பீதி விற்பனையால் மூடப்பட்டிருந்தது, இன்னும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\n"
} |
4,702 | {
"en": "A top US official declared at the time, 'The United States believes a show of support is important for regional stability.\n",
"ta": "அப்பொழுது ஒரு உயர்மட்ட அமெரிக்க அதிகாரி அறிவித்ததாவது: \"பிராந்திய உறுதித்தன்மைக்கு ஆதரவு கொடுப்பதை காட்டுதல் முக்கியம் என்று அமெரிக்கா கருதுகிறது.\n"
} |
73,068 | {
"en": "The function could take place on Aug 30 or the first week of Sept, maybe in the Nehru Indoor Stadium.\n",
"ta": "சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் விழா நடத்தப்படும் என தெரிகிறது.\n"
} |
127,778 | {
"en": "It is directed by Vijay.\n",
"ta": "இப்படத்தை விஜய் இயக்குகிறார்.\n"
} |
30,465 | {
"en": "He said the projects launched today are part of the larger vision of developing Eastern India as growth engine for India.\n",
"ta": "இந்தியாவின் வளர்ச்சிக்கான உந்துவிசைப் பொறியாகக் கிழக்கிந்தியாவை மேம்படுத்தும் பெரிய தொநோக்கின் ஒரு பகுதியாக இன்று தொடங்கிவைக்கப்பட்ட திட்டங்கள் உள்ளன என்று பிரதமர் கூறினார்.\... |
131,335 | {
"en": "The confrontation had been building since the early morning hours last Friday, when police violently evicted the textile workers from the Brukman factory.\n",
"ta": "கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையிலிருந்தே இம்மோதலுக்கான முஸ்தீபுகள் தொடங்கிவிட்டன. போலீசார் புருக்மன் ஆலையிலிருந்து தொழிலாளர்களை வலுக்கட்டாயம... |
164,228 | {
"en": "After seeing 'Ramana' Chiranjeevi was captivated my Murugadoss' movie making skills.\n",
"ta": "'ரமணா'வை பார்த்தபோதே முருகதாஸின் மேக்கிங்கில் விழுந்துவிட்டார் சிரஞ்சீவி.\n"
} |
75,104 | {
"en": "Now you can guess at the type of story line based on the director and choice of heroine.\n",
"ta": "இதை வைத்தே கஸ்தூரிராஜாவின் மாஸ்டர் பிளானை ஓரளவு உங்களால் யூகித்துக் கொள்ள முடியும்.\n"
} |
68,762 | {
"en": "The Bush administration in particular has carried out a diplomatic campaign to choke off the LTTE's sources of financial and political support among the Tamil diaspora around the world, pushing Canada and then the European Union to place bans on the LTTE as a 'terrorist organisation'.\n",
"ta": "குறிப்பாக ... |
118,173 | {
"en": "Industry association representatives suggested to create an online digital directory of top 50,000 MSMEs along with other suggestions and also assured to cooperate fully with the objective of Atma Nirbhar Bharat Abhiyan.\n",
"ta": "சமூக விலகியிருத்தல் என்பது புதிய விதியாக உருப்பெற்றுள்ளதால் முதல் 50 ஆயிரம்... |
29,137 | {
"en": "'So there was definitely a security threat and the helicopters should have been redirected to a safer location,' a defence source told the newspaper.\n",
"ta": "\"ஆகவே அங்கு நிச்சயமாக பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்துள்ளதோடு ஹெலிகொப்டர்களை பாதுகாப்பான பிரதேசத்திற்குத் திருப்பியிருக்க வேண்டும்,\" என ஒரு பாத... |
81,284 | {
"en": "Alkatiri duly obliged, but signed the May 20 document 'without prejudice' to a final seabed determination.\n",
"ta": "இந்த கோரிக்கையை அல் காட்டிரி ஏற்றுக்கொண்டார் ஆனால் மே 20 ஆவணத்தில் கையெழுத்திடும்போது கடல்படுகை தொடர்பான இறுதி முடிவிற்கு \"எந்தவிதமான குந்தகமும் இல்லாமல்\" என்று கையெழுத்திட்டார்.\n"
} |
143,075 | {
"en": "Congress was 'getting in the middle of something they know nothing about.\n",
"ta": "\"தான் அறிந்திராத ஒருவருடைய வாழ்க்கையில் சட்ட மன்றம் குறுக்கிட்டுவிட்டது.\n"
} |
101,474 | {
"en": "There will be no unreserved coach in the train.\n",
"ta": "இந்த ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகள் இருக்காது.\n"
} |
26,440 | {
"en": "For those who are eager to see 'Dasavataram,' they are assured of a feast of songs and fight sequences.\n",
"ta": "'தசாவதாரத்தி'ல் கமலை பல அவதாரங்களில் பார்க்க துடிக்க காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு சண்டை, பாடல் காட்சிகளிலும் புதுப்புது விருந்து காத்திருக்கிறதாம்.\n"
} |
53,628 | {
"en": "It is the effort of the government to provide training to the youth as per the requirement of the country, as per the requirement of our industry.\n",
"ta": "நமது நாட்டுத் தொழில்களின் தேவைகளுக்கேற்ப இளைஞர்களுக்குப் பயிற்சி அளிப்பது என்பதே அரசின் முயற்சியாக உள்ளது.\n"
} |
146,396 | {
"en": "He continued: 'The arrival of those troops was overly imposing.\n",
"ta": "அவர் தொடர்ந்தார்: \"இத் துருப்புக்கள் வந்துள்ளது பெரும் அச்சத்தைக் கொடுக்கத்தான்.\n"
} |
35,587 | {
"en": "Millions of Americans think otherwise, but their views find no expression in the existing set-up.\n",
"ta": "ஆனால் அவர்களுடைய கருத்துக்கள் தற்போது இருக்கும் அமைப்புமுறையில் வெளிப்பாட்டை காண்பதில்லை.\n"
} |
160,906 | {
"en": "Moreover, the situation in the island colony was regarded as presenting particular political problems.\n",
"ta": "மேலும் தீவு காலனியிலான நிலைமைகள் சிறப்பு அரசியல் பிரச்சினைகளை முன்வைப்பதாகவும் விளங்கியது.\n"
} |
72,742 | {
"en": "The exchange rate in 2018-19 has been more volatile than in the previous year, mainly due to volatility in crude prices, but not much due to net portfolio flows.\n",
"ta": "கச்சா எண்ணெய் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்ததால், 2018-19ல் அந்நியச் செலாவணி விகிதம் முந்தைய ஆண்டில் இருந்ததைவிட மாறியிருந்தது.\n"
... |
8,613 | {
"en": "Karunasena was the senior officer in charge of the police detail outside the camp and bears a heavy responsibility for what took place.\n",
"ta": "கருணாசேன முகாமுக்கு வெளியில் இருந்த பொலிஸ் படையின் சிரேஷ்ட பொறுப்பதிகாரியாக இருந்ததோடு சம்பவத்துக்கு பெரும் பொறுப்பாளியாகும்.\n"
} |
60,371 | {
"en": "Indian government officials let it be known that when Pakistan's military strongman president, General Pervez Musharraf, telephoned Manmohan Singh Monday to offer Pakistan's support in tracking down the perpetrators of Saturday's bombing, Singh gave him a dressing down.\n",
"ta": "பாகிஸ்தானின் வலுவான ஜனாதி... |
49,584 | {
"en": "The central government will walk hand in hand and will be a partner in its progress.\n",
"ta": "இத்திட்டங்களின் வளர்ச்சியில் கைகோர்த்து செயல்படும் கூட்டாளியாக மத்திய அரசு இருக்கும்.\n"
} |
100,641 | {
"en": "The East and North of Sri Lanka have been war zones for more than two decades.\n",
"ta": "இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்கு இரு தசாப்தங்களுக்கும் மேலாக யுத்தப் பிராந்தியங்களாக இருந்து வருகின்றன.\n"
} |
105,515 | {
"en": "The Stalinist Left Front, which propped up the UPA in parliament from late May 2004 through June of last year, has charged the government with fiscal conservatism.\n",
"ta": "மே 2004ல் இருந்து கடந்த ஆண்டு ஜூன் வரை பாராளுமன்றத்தில் UPA க்கு முட்டுக் கொடுத்து நின்ற ஸ்ராலினிச இடது முன்னணி, அரசாங்கம் நிதிய பி... |
124,594 | {
"en": "The American ruling elite sees Israel's striving for regional dominance as something it can utilize in realizing its own grand, and demented, design.\n",
"ta": "இஸ்ரேல் தன் பிராந்தியத்தில் மேலாதிக்கத்திற்கு முயல்வதை அமெரிக்க ஆளும் உயரடுக்கினர் தம் பெருமிதமான, ஆனால் மனச்சிதைவுற்ற இலக்கு அடையப்படுவதற்கு பெரி... |
28,153 | {
"en": "The popular Hindi channel Zee Network has already got its footprints in music, cinema and news channels.\n",
"ta": "ஜீ நிறுவனத்தின் இந்தி சேனல்கள் வடஇந்தியாவில் பிரபலம். இசை, சினிமா, செய்திகள் என தொலைக்காட்சியின் எல்லா துறைகளிலும் இந்நிறுவனம் தடம் பதித்துள்ளது.\n"
} |
55,923 | {
"en": "Such an occurrence could trigger a global pandemic, which could result in millions of deaths.\n",
"ta": "இப்படி பூகோள அளவில் இந்த நோய் பரவி விடுமானால் அதன் மூலம் மில்லியன் கணக்கில் மக்கள் இறக்கின்ற நிலை ஏற்பட்டுவிடும்.\n"
} |
73,579 | {
"en": "Contrary to the approach of Chossudovsky, the development of a perspective and program for the broad masses cannot be advanced by simply rejecting the vast economic changes that have taken place.\n",
"ta": "சோசுடோவ்ஸ்கியின்அணுகு முறைக்கு மாறாக, பரந்த மக்கள்திரளுக்கான வேலைத்திட்டம் மற்றும்முன்னோக்கின் வள... |
103,904 | {
"en": "When I met him few days before his death in London, he was happy and expressed a keen interest in discussing political, theoretical and cultural problems in relation to building the section of the ICFI in India.\n",
"ta": "அவரின் மறைவுக்கு சில நாட்களுக்கு முன்னர் அவரை நான் லண்டனில் சந்தித்த போது, இந்தியாவ... |
23,690 | {
"en": "This submarine is also an excellent example of the rapidly growing strategic partnership between India and France.\n",
"ta": "இந்தியா-பிரான்ஸ் இடையே வேகமாக வளர்ந்து வரும் நீடித்த ஒத்துழைப்புக்கு, இந்த நீர்மூழ்கிக் கப்பல் ஒரு தலைசிறந்த உதாரணமாகும்.\n"
} |
151,313 | {
"en": "States wishing to acquire nuclear technology and fuel for electricity generation have been required to sign the NPT and foreswear using nuclear technology for military purposes.\n",
"ta": "அணுசக்தி தொழில்நுட்பம் மற்றும் எரிபொருளை மின்சக்தி உற்பத்திக்காக பயன்படுத்த விரும்பி பெறவிழையும் அரசுகள், இராணுவ நோ... |
9,093 | {
"en": "Ministry of Finance GST Revenue Collection Figures stand at Rs.92,150 crore as on 23rd October, 2017 Waiver of late fee on filing of GSTR-3B for August and September, 2017 GST Revenue Figures As on 23rd October, 2017 The total number of GSTR 3B returns filed for the month of September 2017 is 42.91 lakhs (a... |
96,072 | {
"en": "And he that reaps receives wages, and gathers fruit to life eternal: that both he that sows and he that reaps may rejoice together.\n",
"ta": "விதைக்கிறவனும் அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்துச் சந்தோஷப்படத்தக்கதாக, அறுக்கிறவன் கூலியை வாங்கி, நித்திய ஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக்கொள்ளுகிறான்.\n"
} |
158,557 | {
"en": "Through his PRO, Rajini sent Raghavendra's photo and his best wishes to Malavika.\n",
"ta": "பி.ஆர்.ஒ மூலம் ராகவேந்திரா படத்தை அனுப்பிவைத்து மாளவிகாவுக்கு தனது வாழ்த்தை தெரிவித்தார் ரஜினி\n"
} |
97,533 | {
"en": "In his opening remarks the Prime Minister said, We now have reasonably clear indication as to the geographical spread of the pandemic in India, including the worst affected areas.\n",
"ta": "தொடக்க உரையாற்றிய பிரதமர், “மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகள் உள்பட இந்தியாவில் நோய்த்தொற்று பரவியுள்ள நிலப்பக... |
28,315 | {
"en": "This will also help in maintaining demand and supply balance and thereby stabilising the domestic sugar prices in the country.\n",
"ta": "இதனையடுத்து சர்க்கரையின் தேவையும், வழங்கலும் சரியாகப் பராமரிக்கப்படுவதுடன் நாட்டில் சர்க்கரை விலை உள்நாட்டுச் சந்தையில் நிலை நிறுத்தப்படும்.\n"
} |
154,726 | {
"en": "Why isn't she seen more in Tamil films?\n",
"ta": "தமிழில் ஏன் அதிகம் நடிக்கவில்லை என்று கேட்டோம்.\n"
} |
164,008 | {
"en": "Eyewitnesses told police and the media that two people had hung around the restaurant where Sivaram had been meeting with others.\n",
"ta": "நேரில் கண்ட சாட்சிகள், சிவராம் ஏனையவர்களுடன் இருந்த உணவு விடுதிக்கருகில் இருவர் சுற்றித் திரிந்துகொண்டிருந்ததாக பொலிசுக்கும் ஊடகங்களுக்கும் தெரிவித்துள்ளனர்.\n"
} |
83,799 | {
"en": "Because of the world economic crisis and the widespread and deep-rooted popular disaffection with the political establishment, the outcome of the elections is highly uncertain.\n",
"ta": "உலகப் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நடைமுறை பற்றி ஆழ்ந்த அதிருப்தியை பரந்த முறையில் மக்கள் கொண்டிருக்கையில், தே... |
147,584 | {
"en": "Moreover, the registration rates in the counties where the SEP did the bulk of its petitioning - Cuyahoga (Cleveland), Franklin (Columbus), Lucas (Toledo), Montgomery (Dayton), Trumbull (Warren-Youngstown) and Hamilton (Cincinnati) - are consistently higher than the state average.\n",
"ta": "மேலும் SEP மனு... |
55,257 | {
"en": "In the view of the huge challenge of meeting the basic healthcare needs of mothers and children, India needs many more specialized, pediatric care doctors and nursing professionals.\n",
"ta": "தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் அடிப்படை சுகாதாரத் தேவைகளை சந்திக்கும் மிகப்பெரிய சவால் இருப்பதால், மேலும் கூட... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.