id int64 0 167k | translate dict |
|---|---|
38,951 | {
"en": "The Rajapakse government, however, with the tacit backing of the major powers, has effectively torn up the peace process and is intent on plunging the island back into a communalist war to ensure the supremacy of the Sinhala bourgeoisie over the Sri Lankan state.\n",
"ta": "எவ்வறெனினும், இராஜபக்ஷ அரசாங்கமா... |
164,204 | {
"en": "Cinematography is by Kadak Ilavarasu, music is by Kalaivaanan and lyrics by Muthuvijayan and Kanniappan.\n",
"ta": "கதாக் இளவரசு ஒளிப்பதிவு செய்ய, கலைவாணன் இசையமைப்பில் முத்துவிஜயன், கன்னியப்பன் பாடல்களை எழுதுகின்றனர்.\n"
} |
78,926 | {
"en": "Prime Minister's Office English rendering of PMs speech during Dussehra Celebrations at DDA Ground, Dwarka in Delhi Jai Shri Ram\n",
"ta": "பிரதமர் அலுவலகம் தில்லி துவாரகா பகுதியில் உள்ள டிடிஏ மைதானத்தில் நடைபெற்ற தசரா கொண்டாட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரை ஜெய் ஸ்ரீ ராம்!\n"
} |
80,681 | {
"en": "Keeping in view the socio-economic conditions of the residents of these unauthorised colonies and ground realities, it is necessitated to recognise and confer rights of ownership or transfer or mortgage to the residents of such colonies on the basis of Power of Attorney, -Agreement to Sale, Will, Possession ... |
20,698 | {
"en": "Day before yesterday, the shooting started at 11am and was over only the next morning at 11am, spanning 24 hours of work.\n",
"ta": "நேற்று முன்தினம் பகல் 11 மணிக்கு தொடங்கிய படப்பிடிப்பு மறுநாள் பகல் 11 மணிவரை தொடர்ந்து 24 மணி நேரம் நடைபெற்றது.\n"
} |
73,388 | {
"en": "This is proposed to be widened to include all companies having annual turnover up to Rs 400 crore.\n",
"ta": "இதனை ரூ.400 கோடி வரை ஆண்டு விற்றுமுதல் கொண்ட அனைத்து நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்த உள்ளோம்.\n"
} |
46,842 | {
"en": "In speaking of a PS victory in 2007 as an 'alternative,' Nikonoff conveniently ignores the record of the Jospin government, which began the attacks on working people which are now in full swing under the right-wing Chirac regime.\n",
"ta": "2007ல் சோசலிஸ்ட் கட்சியின் வெற்றியை, \"ஒரு மாற்று\" என்று கூறும் ... |
125,108 | {
"en": "But his father and his mother knew not that it was of the LORD, that he sought an occasion against the Philistines: for at that time the Philistines had dominion over Israel.\n",
"ta": "அவன் பெலிஸ்தரிடத்தில் குற்றம் பிடிக்க முகாந்தரம் உண்டாகும்படி, இது கர்த்தரின் செயல் என்று அவன் தாயும் தகப்பனும் அநியாதிரு... |
19,717 | {
"en": "Singh also held out the prospect of further steps toward finalising a Comprehensive Economic Partnership Agreement (CEPA) between the two countries.\n",
"ta": "இரு நாடுகளுக்கும் இடையே ஒரு விரிவான பொருளாதாரக் கூட்டு உடன்படிக்கை (Comprehensive Economic Partnership Agreement) பற்றி முடிவெடுப்பதற்கான அடுத்த ந... |
95,396 | {
"en": "Now on the first day of the week, very early in the morning, they came to the sepulcher, bringing the spices which they had prepared, and certain others with them.\n",
"ta": "வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே தாங்கள் ஆயத்தம்பண்ணின கந்தவர்க்கங்களை அவர்கள் எடுத்துக்கொண்டு வேறு சில ஸ்திரீகளோடுங்கூடக் கல்லறையி... |
69,012 | {
"en": "The film produced by S Pictures is complete and finishing touches are being done.\n",
"ta": "ஷங்கரின் 'எஸ்' பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக வெளிவர இருக்கும் 'கல்லூரி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அதன் இறுதி கட்டப்பணிகள் நடந்து வருகின்றது.\n"
} |
23,989 | {
"en": "Under the Bush administration similar testimony two years ago by Gen. David Petraeus, then commander of US forces in Iraq, served to quell opposition from congressional Democrats to the surge in that country.\n",
"ta": "புஷ் நிர்வாகத்தின்கீழ் இதேபோன்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அப்பொழுது ஈராக் படைகளுக்க... |
67,971 | {
"en": "\"Before keeping a title like 'Dhaam Dhoom,' please find out if this is a pure Tamil title.\n",
"ta": "\" 'தாம் தூம்' பெயரை வைப்பதற்கு முன் அது சுத்த தமிழ் பெயர்தானா என்று யோசனை செய்திருக்கலாம்.\n"
} |
30,516 | {
"en": "Friends, We all have to think what the way forward is.\n",
"ta": "நண்பர்களே, முன்னோக்கிச் செல்லும் பாதை எது என்பது குறித்து நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும்.\n"
} |
36,708 | {
"en": "Then the people of the land weakened the hands of the people of Judah, and troubled them in building,\n",
"ta": "அதினால் அந்த தேசத்து ஜனங்கள் யூதா ஜனத்தின் கைகளைத் தளரப்பண்ணி, கட்டாதபடிக்கு அவர்களைச் சங்கடப்படுத்தி,\n"
} |
24,542 | {
"en": "As it is, Ajith is good looking.\n",
"ta": "அதிலும் பாடல் காட்சிகளில் இன்னும் விசேஷம்.\n"
} |
104,872 | {
"en": "In the midst of the rebellion, the US Embassy and the State Department in Washington had issued explicit threats of US retaliation if the mass movement succeeded in toppling the existing government.\n",
"ta": "மெசா பதவியேற்றதும், உடனடியாக அவர் மேற்கொண்ட நடவடிக்கை பொலிவியாவில் உள்ள அமெரிக்கத் தூதர் டேவிட்... |
10,107 | {
"en": "Colored bars indicate how strongly polarized the observed radiation is.\n",
"ta": "வண்ணங்களில் உள்ள கட்டங்கள், காணப்பட்ட கதிரியக்கம் எவ்வளவு வலுவாக துருவமாக்கப்பட்டுள்ளது என்பதை குறிக்கிறது.\n"
} |
131,497 | {
"en": "Sathyaraj's speech was audacious as usual.\n",
"ta": "வழக்கம்போல சத்யராஜின் பேச்சில் நக்கலும் கிளுகிளுப்பும் முகம் காட்டியது.\n"
} |
4,528 | {
"en": "Hero Sathyaraj and director Gnanarajasekaran had chosen Khushboo to do the role of Maniammai.\n",
"ta": "'பெரியாரில்' மணியம்மை கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக சத்யராஜும், இயக்குனர் ஞானசேகரனும் தேர்வு செய்தது குஷ்புவை.\n"
} |
128,095 | {
"en": "The power struggle - previously taking the form of a family feud between the Porsche and Piëch clans and involving majority shareholdings, enormous profit-takings and personal vanities - has been increasingly dominated by the effects of the international crisis on the car industry in recent months.\n",
"t... |
70,635 | {
"en": "But I will send a fire on the wall of Tyrus, which shall devour the palaces thereof.\n",
"ta": "தீருவின் மதிலுக்குள் தீக்கொளுத்துவேன்; அது அதின் அரமனைகளைப் பட்சிக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n"
} |
76,963 | {
"en": "Friends, As I told you we have met a few times and every time he has been the same warm, friendly, accessible, energetic and full of wit.\n",
"ta": "நண்பர்களே ஏற்கனவே உங்களிடம் நான் தெரிவித்ததைப் போல் சிலமுறை நாங்கள் சந்தித்திருக்கிறோம்.\n"
} |
17,350 | {
"en": "The publicity vans of PCRA, the messengers on wheels were flagged-off covering various cities to spread conservation awareness especially amongst the rural masses.\n",
"ta": "பல்வேறு நகரங்களில் சைக்கிள் ஊர்வலம், வாகன ஓட்டுநர்களுக்கான பட்டறைகள், சமையல் செய்பவர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு எரிபொருள் சேமிப்ப... |
138,879 | {
"en": "In the last 3 years, the only hit Vijayakanth had was 'Perarasu' and it was directed by Udayan.\n",
"ta": "கடந்த மூன்றாண்டுகளில் விஜயகாந்தின் பெயர் சொல்லும்படியான ஒரே படம்தான் வெளியாகியருக்கிறது.\n"
} |
95,325 | {
"en": "South Korean manufacturers, which depend on dollar-denominated imports, are being hit by a declining national currency-with the won down by 29 percent against the dollar from a year ago.\n",
"ta": "டொலரில் மதிப்பிடப்படும் ஏற்றுமதியில் தங்கியிருக்கும் தென் கொரிய உற்பத்திகள் -ஒரு ஆண்டுக்கு முன்னர் இருந்து ... |
114,382 | {
"en": "'I am not in a position to criticize anybody, not in the least people who have come here to help me,' Préval said at the press conference.\n",
"ta": "நான் கூறுவது, அனைவரும் கூறுவது நம்மிடையே இன்னும் சிறந்த ஒருங்கிணைப்பு வேண்டும் என்பதுதான்\" என்று Préval கூறினார்.\n"
} |
111,347 | {
"en": "This study provides a solution for fabrication of super-capacitors from such abundant materials as waste cotton and seawater It is an excellent example of the creative science for the sustainable, green processes embedding principles of waste-to-wealth, said Prof Ashutosh Sharma, Secretary, DST.\n",
"ta": ... |
85,966 | {
"en": "Apart from this, the construction of several thousand houses for Tamil people of Indian origin is also progressing in the up-country region.\n",
"ta": "இது தவிர இலங்கையில் வசிக்கும் இந்திய வம்சாவளி தமிழர்களுக்காக மேலும் பல ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டமும் முன்னேற்றமடைந்துள்ளது.\n"
} |
54,870 | {
"en": "Our government considers the mantra of 'sabka sath sabka vikas' as a medium to serve people.\n",
"ta": "‘ஒன்றிணைவோம், வளர்ச்சி காண்போம்’ என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் இந்த அரசு மக்களுக்கு சேவைசெய்து வருகிறது.\n"
} |
121,730 | {
"en": "The contract included a clause that the salaries for new employees at both suppliers would be up for 'discussion' at a later time.\n",
"ta": "அந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பிரிவின்படி அந்த இரண்டு விநியோகஸ்தர்களும் நியமிக்கும் புதிய ஊழியர்களுக்கான ஊதியம் குறித்து பின்னர் விவாதிக்க வேண்டும்.\n"
} |
81,763 | {
"en": "The union committee decided not to participate, as did the majority of union members.\n",
"ta": "சங்க உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் செய்ததைப் போலவே, சங்கக் கமிட்டியும் சமூகமளிக்காமல் இருக்க முடிவு செய்தது.\n"
} |
68,952 | {
"en": "While the Western media has largely blacked coverage of the US killers, one report in the Canadian National Post last week briefly mentioned the presence of special operations troops in civilian clothes as US Marines reached southern Baghdad.\n",
"ta": "அமெரிக்க கொலைகாரர்களது நடவடிக்கைகளை பெரும்பாலும் மேல... |
47,741 | {
"en": "And he said, Come with me, and see my zeal for the LORD. So they made him ride in his chariot.\n",
"ta": "நீ என்னோடே கூடவந்து கர்த்தருக்காக எனக்கு இருக்கிற பக்திவைராக்கியத்தைப் பார் என்றான்; அப்படியே இவனை அவன் இரதத்தின்மேல் ஏற்றினார்கள்.\n"
} |
65,102 | {
"en": "Why are naval intelligence officers involved, when the SEP has been specifically informed by your staff that the police are in charge of the case? Why the particular interest in political affiliation, rather than the men's whereabouts?\n",
"ta": "யிற்கும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாதது ஏன்? மூன்று வாரங... |
114,102 | {
"en": "The Ministry has attained many significant achievements in the recent past, which are considered to be of global standard for other countries to follow. Dr Harsh Vardhan was speaking at an event to celebrate the Foundation Day of the Ministry of Earth Sciences (MoES) celebrated here today.\n",
"ta": "தகவல்... |
101,689 | {
"en": "This is the situation of every Corona affected country in the world- India is no exception.\n",
"ta": "ஆனால் உண்மையில் கொரோனா வைரஸ் தொற்று முதியவர்களிடம் பயத்தையும் மனஅழுத்தத்தையும் அதிகரித்து உள்ளது.\n"
} |
50,160 | {
"en": "Formed in the mid-1980s, the DLC is a dominant influence within the Democratic Party.\n",
"ta": "1980-களின் நடுப்பகுதியில் அமைக்கப்பட்ட DLC ஜனநாயகக்கட்சிக்குள் முக்கிய ஆதிக்கம் செலுத்தும் பிரிவு ஆகும்.\n"
} |
23,197 | {
"en": "Both sides reiterated their commitment to International North- South Transport Corridor (INSTC) and stressed on the need for inclusion of Chabahar within its framework.\n",
"ta": "சர்வதேச வடக்கு – தெற்கு போக்குவரத்து முனையத்தை (INSTC) செயல்படுத்துவதில் தங்களது உறுதியை இரு தரப்பினரும் வலியுறுத்தினர். மேலும்... |
32,809 | {
"en": "The leaders agreed to strengthen cooperation to take decisive and concerted actions against globally-proscribed terrorists and terror entities to protect our citizens, including Lashkar-e-Tayibba, Jaish-e-Mohammad, Hizb-ul-Mujahideen, Haqqani Network, Al aeda, ISIS (Daesh) and their affiliates, as well as ta... |
67,932 | {
"en": "In his inaugural address, Shri Sanjeev said that the department is conducting a series of awareness workshops all over the country, for the welfare of pensioners and IVRS facility will be launched soon for grievance redressal for pensioners.\n",
"ta": "இந்தப் பயிலரங்குகளில் ஓய்வூதியக் கொள்கையில் சமீபத்தில்... |
86,590 | {
"en": "The IUTUJC consists of the Sri Lanka Freedom Employees Joint Forum (SLFEJF) affiliated to Rajapakse's Sri Lanka Freedom Party (SLFP); the Inter University Services Trade Union (IUSTU) controlled by the pro-war Janatha Vimukthi Peramuna (JVP), and several 'independent' unions that are notable only for their f... |
69,092 | {
"en": "Then he measured the breadth from the forefront of the lower gate to the forefront of the inner court without, an hundred cubits eastward and northward.\n",
"ta": "பின்பு அவர் கீழ்வாசலின் முகப்புத்துவக்கி, உட்பிராகாரத்துப் புறமுகப்புமட்டுமுள்ள விசாலத்தை அளந்தார்; அது கிழக்கும் வடக்கும் நூறு முழமாயிருந்தது.... |
41,653 | {
"en": "This government alone understood the problems faced by the middle class and it put an end to the arbitrariness by the builders by enacting a law.\n",
"ta": "இந்த அரசு மட்டுமே நடுத்தர வகுப்பினரின் பிரச்சினைகளை புரிந்து கொண்டு சட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்களின் பிரச்சின... |
105,339 | {
"en": "But with an overrunning flood he will make an utter end of the place thereof, and darkness shall pursue his enemies.\n",
"ta": "ஆனாலும் நினிவேயின் ஸ்தானத்தை, புரண்டுவருகிற வெள்ளத்தினால் சர்வசங்காரம்பண்ணுவார்; இருள் அவர் சத்துருக்களைப் பின்தொடரும்.\n"
} |
97,664 | {
"en": "Ministry of Tourism Ministry of Tourism organises 18th webinar titled Odisha-Indias Best kept secret under\"Dekho Apna Desh\" series The Ministry of Tourisms Dekho Apna Desh webinar series on 12th May 2020, titled, Odisha-Indias Best kept secret took the participants on a virtual journey into Odisha.\n",
"... |
50,594 | {
"en": "Unfazed by all this hide and seek, S J Suryah and Muthuvadugu are still on the heroine hunt.\n",
"ta": "கடைசியாக கிடைத்த தகவல்களின் படி பாதி கிணறு தாண்டியிருக்கிறார்கள் இவர்கள் இருவரும்.\n"
} |
32,084 | {
"en": "He made Kanchipurna, a non-Brahmin as his Guru.\n",
"ta": "அவர் பிராமணரல்லாதவரான காஞ்சிபூரணரைத் தமது குருவாக ஏற்றுக்கொண்டார்.\n"
} |
124,266 | {
"en": "After that, she called and informed us.\n",
"ta": "அதன் பிறகு அவர் தான் எங்களுக்கு தகவல் தெரிவித்தார்.\n"
} |
93,989 | {
"en": "Both have approached Gangaraj, the president of Kannada Cinema Sangha to request that the film not be allowed to be screened in Karnataka.\n",
"ta": "இந்த இரு அமைப்புகளும் கன்னட சினிமா சங்க தலைவர் கங்கராஜை சந்தித்து, இம்சை அரசனை கர்நாடகாவில் அனுமதிக்கக்கூடாது என எச்சரித்திருக்கின்றன. அவர் பாவம்...\n"
} |
482 | {
"en": "Under this MoU, the Parties will cooperate in the following forms: i) exchange of information about conducted conferences, forums, exhibitions, seminars that are of mutual interest ii) support and provision of conditions for the formation of scientific projects aimed at the conduct of joint research, themes ... |
40,284 | {
"en": "Tuesday, March 20, marks the fourth anniversary of the US invasion of Iraq.\n",
"ta": "மார்ச் 20, செவ்வாய்க்கிழமை ஈராக்கின்மீது அமெரிக்கப் படையெடுப்பு தொடங்கி நான்கு ஆண்டுகள் முடிதலை குறிக்கிறது.\n"
} |
76,789 | {
"en": "5 lakh for a subsequent offence.\n",
"ta": "தொடர்ச்சியான குற்றத்திற்கு மூன்றாண்டுகள் வரை சிறை, ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.\n"
} |
11,658 | {
"en": "Ministry of Agriculture Farmers Welfare Shri Radha Mohan Singh addresses a conference on Fruits Vegetables, Dairy, Poultry Fisheries - Leveraging the Diverse India Opportunity at World Food India 2017 World Food India is a unique platform where delegates from 60 countries will not only understand but also... |
101,885 | {
"en": "Last month, Fitch Ratings downgraded its outlook for Sri Lanka to negative, warning that it could run out of cash to cover the current account deficit without a drop in imports or a devaluation of the rupee.\n",
"ta": "கடந்த மாதம், தனது நோக்கில் இலங்கையை எதிர்மாறான நிலையில் தரங்குறைத்த ஃபிட்ஸ் ரேட்டிங் என... |
95,226 | {
"en": "They also appreciated that the entire Northeast Region was among the major big areas of India which had gradually come out of the Corona onslaught.\n",
"ta": "பொது முடக்கத்தைப் பொறுத்தவரையில் அதைத் தளர்த்துவதென்பது படிப்படியான ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே பொதுவான கருத்தாக உள்ளது.\n"
} |
6,282 | {
"en": "Myanmar welcomed India's participation in its energy sector both in exploration and production and invited Indian companies to participate in tenders for petrochemicals and petroleum products, marketing infrastructure and setting up of LPG terminals.\n",
"ta": "எரிசக்தி வளங்களைக் கண்டறிதல் மற்றும் உற்பத்தி... |
60,156 | {
"en": "This initiative is going to play an important role in improving the trade environment in the country.\n",
"ta": "இந்த முயற்சி, நாட்டில் வர்த்தகச் சூழலை மேம்படுத்துவதற்கு முக்கியப் பங்கை அளிக்கப் போகிறது.\n"
} |
101,630 | {
"en": "Meanwhile, foreign corporations exploited the country's coastline - and lack of a functioning state - to turn Somalia's coastal waters into a dump for toxic and radioactive waste, while foreign fishing fleets poached in its waters.\n",
"ta": "இதற்கிடையில் ஒரு செயல்படும் அரசாங்கம் இல்லாத நிலையால் வெளிநாட்டு... |
89,294 | {
"en": "The statement that 'prosperous Indians' were allowed to return without screening, is preposterous.\n",
"ta": "வசதி படைத்த இந்தியர்கள்' பரிசோதனை இல்லாமல் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள் என்று பரவிய தகவல் விபரீதமானது.\n"
} |
46,701 | {
"en": "The rule of an oligarchy\n",
"ta": "ஒரு தன்னலக்குழுவின் ஆட்சி\n"
} |
109,264 | {
"en": "The story is supposed to be a love story between a boy from Tamilnadu and a girl from Srilanka.\n",
"ta": "தமிழ்நாட்டிலுள்ள ஒரு பையனுக்கும் இலங்கையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதல்தான் படத்தின் கதையாம்.\n"
} |
28,726 | {
"en": "Ministry of Drinking Water Sanitation MDWS held National Consultation on Swajal Community Approach to Rural Water on World Water Day The Ministry of Drinking Water and Sanitation organized a National Consultation on Swajal Community Approach to Rural Water in the capital on 22.03.18 to mark World Water Day.... |
86,032 | {
"en": "In comments reported in yesterday's New York Times, the Pakistani president staunchly defended his imposition of emergency rule as necessary to save the country.\n",
"ta": "நேற்றைய நியூயோர்க் டைம்ஸின் அறிக்கையில், நாட்டை காக்க தமது அவசரகால நிலை அறிவிப்பு சட்டம் அத்தியாவசியமாக தேவைப்பட்டது என பாக்கிஸ்தான் ... |
48,873 | {
"en": "Jiang Zemin, who retained the powerful post of chairman of Central Military Commission, came under pressure when WHO official Hank Bekedam told the media that Chinese civilian authorities 'really didn't know' the extent of the epidemic in Beijing because the army's hospitals refused to cooperate with the cen... |
11,355 | {
"en": "To send letters to the WSWS editorial board please use this <a href=\"http://www3.wsws.org/dd-formmailer/dd-formmailer.php\">online form.\n",
"ta": "உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் பீடத்திற்கு கடிதங்களை அனுப்ப தயவு செய்து இந்த <a href=\"http://www2.wsws.org/phpform/use/comments/form1.html\">online</a> படிவத்... |
238 | {
"en": "She has been under mounting pressure to do so both from sections of big business in Colombo and from the major powers, particularly the US, which regards the war as a dangerous destabilising influence on the Indian subcontinent.\n",
"ta": "கொழும்பில் உள்ள பெரு முதலாளிகள் மற்றும் பிரதான வல்லரசுகளிடமிருந்து... |
79,119 | {
"en": "Prime Minister's Office PM Calls for removing the silos and hierarchies in the functioning of bureaucracy Interacts with Officer Trainees of the 94th Civil Services Foundation Course at Aarambh Conference in Kevadia Prime Minister Narendra Modi interacted with 430 officer trainees of the 94th Civil Services ... |
28,167 | {
"en": "In January there is going to be an Indian Film Festival in Israel.\n",
"ta": "ஜனவரிமாதம் இஸ்ரேல் நாட்டில் இந்திய திரைப்படவிழா நடைபெறுகிறது.\n"
} |
123,885 | {
"en": "Violation of international humanitarian law\n",
"ta": "சர்வதேச மனித உரிமை சாசனத்தினை மீறுதல்\n"
} |
74,315 | {
"en": "Prime Minister's Office English rendering of PMs speech at the release of 'Tiger Census Report 2018' My cabinet colleagues Shri Prakash Javadekar JI, Shri Babul Supriyo Ji, all other great dignitaries present here.\n",
"ta": "பிரதமர் அலுவலகம் புலி கணக்கெடுப்பு அறிக்கை 2018’ வெளியீட்டின்போது பிரதமர் ஆற்றிய ... |
26,119 | {
"en": "His new film is titled 'Kalloori' produced by Shankar's S Pictures.\n",
"ta": "வருகிற பதினேழாம் தேதி 'கல்லூரி' படப்பிடிப்பு தொடங்குகிறது.\n"
} |
52,925 | {
"en": "Mehta has taken a public stand against these attacks, refusing to bow to intimidation and initiating court action against the charges of plagiarism.\n",
"ta": "அவர் இந்தப் பயமுறுத்தல்களுக்கு அடிபணிந்து போக மறுத்ததோடு பிறரின் கருத்தைத் திருடுபவராக காட்டும் குற்றச்சாட்டுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும... |
19,927 | {
"en": "The visit was undertaken on the sidelines of the 5th India Sri Lanka Annual Defence Dialogue held at New Delhi from 8-9 Jan 18.\n",
"ta": "ஜனவரி 8-9, 2018-ல் புது தில்லியில் நடைபெற்ற இந்தியா இலங்கை இடையேயான வருடாந்தர ஐந்தாவது பாதுகாப்புப் பேச்சு வார்த்தையையொட்டி இந்தப் பயணம் அமைந்தது.\n"
} |
80,817 | {
"en": "He requested that Governors could help to ensure adoption of international best practices through introduction of viable Demonstration projects where agriculture universities played a lead role.\n",
"ta": "வேளாண் பல்கலைக்கழகங்களின் முக்கிய பங்களிப்புடன், சர்வதேச அளவில் சிறப்பான நடைமுறைகளை பின்பற்றுவதற்கான ... |
146,701 | {
"en": "K. Ratnayake, a member of the WSWS International Editorial Board and the Socialist Equality Party Central Committee, will deliver the main report.\n",
"ta": "உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் உறுப்பினரும் சோசலிச சமத்துவக் கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான கே. ரட்னாயக பிரதான உரையை நிகழ... |
5,919 | {
"en": "They shall come with weeping, and with supplications will I lead them: I will cause them to walk by the rivers of waters in a straight way, wherein they shall not stumble: for I am a father to Israel, and Ephraim is my firstborn.\n",
"ta": "அழுகையோடும் விண்ணப்பங்களோடும் வருவார்கள்; அவர்களை வழி நடத்துவேன்; ... |
37,056 | {
"en": "He said women now have a greater opportunity to earn extra income, as time spent on cooking has been reduced.\n",
"ta": "சமையல் செய்யும் நேரம் மிச்சமாவதால், உபரி வருமானத்தை ஈட்டும் ஒரு மாபெரும் வாய்ப்பு பெண்களுக்கு இப்போது கிடைத்துள்ளது என்றும் பிரதமர் கூறினார்.\n"
} |
69,768 | {
"en": "You must become more agile and alert to stay ahead of the knowledge curve.\n",
"ta": "அறிவு சார்ந்த விஷயங்களில் துடிப்பாகவும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும்.\n"
} |
22,564 | {
"en": "He co-starred with Mammootty in 'Bus Conductor' that was a super hit.\n",
"ta": "மம்முட்டியுடன் இவர் நடித்த 'பஸ் கண்டக்டர்' சூப்பர்ஹி்ட் படமாம்.\n"
} |
22,445 | {
"en": "Kamal's fans will be happy to know that after his work is over, he does plan a celebration sometime in December.\n",
"ta": "இதற்காக கமல் ரசிகர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். தனது வேலைகளை முடித்துவிட்டு டிசம்பர் மாதம் பெரிய அளவில் பிறந்தநாள் விழாவை கொண்டாட திட்டமிட்டிருக்கிறாராம் கமல்.\n"
} |
9,968 | {
"en": "This Workshop is the fourth in the series of five Regional Workshops being organised for sensitisation of States on SDG Monitoring Framework.\n",
"ta": "SDG கண்காணிப்பு சட்டகம் குறித்த உணர்திறன் கொண்டவையாக மாநிலங்களை மாற்றுவதற்காக ஏற்பாடு செய்யப்படும் பிரதேச அளவிலான ஐந்து பயிற்சி முகாம்கள் வரிசையில் இது நா... |
40,372 | {
"en": "These laws were finalized and passed in late July.\n",
"ta": "இச்சட்டங்கள் இறுதியில் ஜூலை மாதக் கடைசியில் முடிவு செய்யப்பட்டு, நடைமுறைக்கு வந்தன.\n"
} |
94,540 | {
"en": "He added that warm water, decoction and other guidelines issued by Ayush Ministry would be very helpful for people.\n",
"ta": "ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்த வெந்நீர், டிகாக்சன் மற்றும் இதர வழிகாட்டுதல்கள் மக்களுக்கு மிகவும் உதவிகரமானவையாக இருக்கும் என்றார் அவர்.\n"
} |
87,094 | {
"en": "He urged political parties to avoid provocative speeches and statements which could flare up the situation.\n",
"ta": "நிலைமையை மேலும் சீர்குலைக்கும் விதமாக, வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது மற்றும் அறிக்கைகள் விடுவதைத் தவிர்க்குமாறும், அரசியல் கட்சிகளை அவர் கேட்டுக் கொண்டார்.\n"
} |
32,646 | {
"en": "The Prime Ministers acknowledged that terrorism and violent extremism are major challenges for the international community.\n",
"ta": "சர்வதேசச் சமூதாயத்திற்குப் பயங்கரவாதமும் வன்முறைத் தீவிரவாதமும் பெரிய சவால்கள் என்பதை அனைத்துப் பிரதமர்களும் ஏற்றுக்கொண்டனர்.\n"
} |
95,243 | {
"en": "Having relied on whipping up Sinhala chauvinism to prosecute the vicious war for 19 years, the ruling elites have created a layer of communal extremists - including in the Buddhist hierarchy, the military, the state bureaucracy and war-related businesses - who are adamantly opposed to any negotiations and re... |
100,727 | {
"en": "He calls the war a 'mistake' but indicates that a Labor government would be ready to sign up to another aggressive war organised by the US.\n",
"ta": "அந்தப்போரை \"தவறு\" என்று குறிப்பிட்ட அவர், அமெரிக்கா தலைமையில் ஏற்பாடு செய்யப்படும் மற்றொரு ஆக்கிரமிப்புப்போரில் பங்கெடுத்துக்கொள்ள தொழிற்கட்சி அரசு த... |
38,700 | {
"en": "And, when we can work together, we will be able to meet the real challenges of our times.\n",
"ta": "மேலும், நாம் இணைந்து செயல்படும்போது, நமது காலத்தின் உண்மையான சவால்களை எதிர்கொள்ள முடியும்.\n"
} |
81,783 | {
"en": "The nine customer satellites of Israel, Italy, Japan and USA were precisely injected into their designated orbits.\n",
"ta": "இத்துடன் அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கான ஒன்பது செயற்கைக் கோள்களும் செலுத்தப்பட்டன.\n"
} |
162,642 | {
"en": "Yet he shall perish for ever like his own dung: they which have seen him shall say, Where is he?\n",
"ta": "அவன் தன் மலத்தைப்போல என்றைக்கும் அழிந்துபோவான்; அவனைக் கண்டவர்கள், அவன் எங்கே? என்பார்கள்.\n"
} |
69,057 | {
"en": "The Prime Minister said that the effort of the Union Government is to nurture and recall the brave deeds of the heroes of our freedom struggle.\n",
"ta": "நமது சுதந்திர போராட்ட கதாநாயகர்களின் வீரசாகசங்களை நினைவுகூர்ந்து வளர்ப்பதே மத்திய அரசு முயற்சியாகும் என பிரதமர் தெரிவித்தார்.\n"
} |
130,933 | {
"en": "But if you forgive not men their trespasses, neither will your Father forgive your trespasses.\n",
"ta": "மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.\n"
} |
32,789 | {
"en": "To him give all the prophets witness, that through his name whoever believes in him shall receive remission of sins.\n",
"ta": "அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவானென்று தீர்க்கதரிசிகளெல்லாரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள் என்றான்.\n"
} |
27,416 | {
"en": "This was stated by the Union Minister of State (Independent Charge) of the Ministry of Development of North Eastern Region (DoNER), MoS PMO, Personnel, Public Grievances Pensions, Atomic Energy and Space, Dr Jitendra Singh in a written reply in the Rajya Sabha today.\n",
"ta": "மாநிலங்களவையில் இன்று (15.0... |
33,158 | {
"en": "While the rioters were left largely undisturbed, their violence in Genoa became the pretext for the police to move with extreme brutality against the rest of the demonstrators.\n",
"ta": "கலகக்காரர்கள் பொதுவாக இடையூறின்றி விடப்பட்டபின், ஜெனோவா வன்முறை போலீசுக்கு எஞ்சியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தீ... |
5,963 | {
"en": "On entering the correct OTP, Subscriber will have an option to select mode of Withdrawal - (i) lump sum (amount), or (ii) scheme wise units.\n",
"ta": "சரியான ஓ டி பி-யை உள்ளிட்டு (i) மொத்தமான தொகை அல்லது (ii) திட்ட ரீதியான அலகுகள் என பணம்பெறும் முறையை சந்தாதாரர் தெரிவு செய்யும் அம்சம் உள்ளது.\n"
} |
70,272 | {
"en": "Although still at an early stage of development, it is being actively researched by scientists.\n",
"ta": "இதன் வளர்ச்சி மிகவும் ஆரம்பிக்கப்பட்ட நிலையிலேயே இருப்பதால், விஞ்ஞானிகள் இதுபற்றி தீவிரமாய் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.\n"
} |
4,155 | {
"en": "Ministry of Agriculture Farmers Welfare Agriculture and Farmers Welfare Minister Shri Radha Mohan Singh addressed a gathering on 89th Foundation Day of ICAR The Union Agriculture and Farmers Welfare Minister Shri Radha Mohan Singh has said that agricultural scientists have played a significant role in bring... |
65,406 | {
"en": "While he was Chief Minister of Gujarat, he had inaugurated the memorial dedicated to Shyamji Krishna Varma in Kutch.\n",
"ta": "அவர் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, கட்ச் நகரில் சியாம்ஜி கிருஷ்ணா வர்மாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நினைவிடத்தை தொடங்கி வைத்தார்.\n"
} |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.