id int64 0 167k | translate dict |
|---|---|
104,803 | {
"en": "Some commentators have criticised War and Peace for its length, suggesting it be scaled back for television.\n",
"ta": "சில விமர்சகர்கள் போரும் அமைதியும் படத்தை தொலைக்காட்சிக்கானதாக திரும்பவும் அளவு குறுக்கப்பட வேண்டும் என்று கருத்துரைத்து, அதன் நீளத்திற்காக விமர்சித்திருக்கின்றனர்.\n"
} |
48,221 | {
"en": "In my distress I called on the LORD, and cried to my God: he heard my voice out of his temple, and my cry came before him, even into his ears.\n",
"ta": "எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர... |
103,628 | {
"en": "Sudan has seen a steady increase in food aid required since 1999.\n",
"ta": "1999 முதல் சூடானுக்கு உணவு உதவி தேவைகளும் அதிகரித்து வருகிறது.\n"
} |
70,311 | {
"en": "Even during major festivals, our police personnel are on duty while the rest of the nation celebrates.\n",
"ta": "பெரும் விழாக்காலங்களில்கூட நாடு முழுவதும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருக்கும் போது கூட நமது காவல் துறையினர் தங்களது கடமைகளை ஆற்றி வருகின்றனர்.\n"
} |
149,921 | {
"en": "Mammootty's friend is going to contest on the communist party ticket.\n",
"ta": "மெகா ஸ்டார் மம்முட்டியின் நண்பர் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இந்த முறை போட்டியிடுகிறார்.\n"
} |
36,692 | {
"en": "The 14 km long ojila tunnel will be Indias longest road tunnel and Asias longest bi-directional tunnel.\n",
"ta": "14 கிலோமீட்டர் தூரமுள்ள ஜோஸிலா சுரங்கப்பாதை, இந்தியாவின் மிக நீளமான சாலை சுரங்கப்பாதையாக மட்டுமின்றி, ஆசியாவின் நீளமான இருவழி சுரங்கப்பாதையாகவும் அமைய உள்ளது.\n"
} |
74,466 | {
"en": "In an April 6 article on the WK Transport Logistique web site, Philippe Louis Dreyfus, president of Louis Dreyfus Shipowners (specializing in dry bulk cargos), described the volume of dry bulk cargo arriving in European ports in the following way: 'A certain number of orders are going to be cancelled or susp... |
52,510 | {
"en": "They built 25 lakh houses in 4 years whereas our BJP-led government has built 1 crore 25 lakh houses within four years after getting elected to the centre.\n",
"ta": "4 ஆண்டுகளில் 25 லட்சம் வீடுகள் கட்டப்பட்டன; மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு, நான்கு ஆண்டுகளுக்குள் 1 கோடியே 25 லட்சம் வீடுகளை க... |
69,950 | {
"en": "India also has a long cultural tradition of frugality and simple living in harmony with nature.\n",
"ta": "இயற்கையோடு இணைந்து எளிமையான முறையில் நல்லிணக்கத்துடன் கலாச்சார பாரம்பரியத்தை பின்பற்றுவதில் நீண்ட நெடுங்காலமாக இந்தியா முன்னிலையில் உள்ளது.\n"
} |
56,457 | {
"en": "We are not even able to get medical treatment when we get ill, as we have no money.\n",
"ta": "எம்மிடம் பணம் இல்லாததால், நாங்கள் நோய்வாய்ப்படும் சந்தர்ப்பங்களில் வைத்திய சிகிச்சை கூட பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது.\n"
} |
47,666 | {
"en": "Prime Minister's Office PM interacts with ASHA, ANM and Anganwadi workers from all over the country through video bridge The Prime Minister interacted with the team of three As- the ASHA worker, Anganwadi worker and ANM (Auxiliary Nurse Midwife) from across the country through video conferencing.\n",
"ta":... |
103,013 | {
"en": "The hero remains Bharath, but director Seenu Ramasamy is on the lookout for a new heroine.\n",
"ta": "நாயகன் அதே பரத்! நாயகிக்காக புதுமுகங்களை தேட்டா போட்டுவருகிறார் இயக்குனர் சீனுராமசாமி.\n"
} |
96,129 | {
"en": "These medicine are cheaper by about 50 to 90 on an average.\n",
"ta": "இந்த மருந்துகள் சராசரியாக 50 சதவீத முதல் 90 சதவீத வரை மலிவானவை.\n"
} |
156,906 | {
"en": "Since this has still not been finalized, the start of shooting has been postponed.\n",
"ta": "ஹீரோயின் இதுவரை சரியாக அமையாததால் படப்பிடிப்பு தள்ளிப்போகிறது.\n"
} |
10,946 | {
"en": "Lack of sensitivity and awareness in the society, was observed as the key challenge to the campaign.\n",
"ta": "சமூகத்தில் உணர்வுத்தன்மை மற்றும் விழிப்புணர்வு குறைபாடு என்பதை கண்டறிந்து நீக்குவதுதான் இந்த பிரசாரத்தின் பிரதான நோக்கம்.\n"
} |
129,767 | {
"en": "We saved our lives with the help of god.\n",
"ta": "இறைவனுடைய அருளால் எங்கள் உயிர் காப்பாற்றப்பட்டது.\n"
} |
129,063 | {
"en": "And the LORD rejected all the seed of Israel, and afflicted them, and delivered them into the hand of spoilers, until he had cast them out of his sight.\n",
"ta": "ஆகையால் கர்த்தர் இஸ்ரவேல் சந்ததியாரையெல்லாம் புறக்கணித்து, அவர்களைத் தமது முகத்தைவிட்டுத் தள்ளுமட்டாக ஒடுக்கி, அவர்களைக் கொள்ளைக்காரர் கையில் ஒ... |
17,509 | {
"en": "Moreover the LORD stirred up against Jehoram the spirit of the Philistines, and of the Arabians, that were near the Ethiopians:\n",
"ta": "அப்படியே கர்த்தர் பெலிஸ்தரின் ஆவியையும், எத்தியோப்பியாவுக்கடுத்த தேசத்தாரான அரபியரின் ஆவியையும் யோராமுக்கு விரோதமாக எழுப்பினார்.\n"
} |
111,664 | {
"en": "Since I have turned a full time actor, I will not direct another actor in a film,\" said Suryah.\n",
"ta": "முழுநேர நடிகனாகிவிட்டதால் இனி வேறு நடிகர் படத்தை இயக்க மாட்டேன்.” என்றார்.\n"
} |
70,581 | {
"en": "A class that could choose Mr. Bush as its leader is one that has, figuratively and literally, lost its head.\n",
"ta": "ஒரு ஆளும் வர்க்கம் புஷ்சை தனது தலைவராக தேர்ந்தெடுக்கும் என்றால், உண்மையிலேயே அந்த ஆளும் வர்க்கம் வெளிப்படையாகவும், உள்அர்த்தத்திலும் தனது தலையை இழந்துவிட்டது என்றே பொருள்.\n"
} |
13,004 | {
"en": "In our country and frankly even within states of our country we see a huge variety of ethnic and religious identities, and so many languages, cultures and customs, modes of dress, food habits and types of cuisine.\n",
"ta": "நமது நாட்டில், இன்னும் குறிப்பாகச் சொல்லவேண்டுமெனில் நமது நாட்டின் மாநிலங்களுக்க... |
161,527 | {
"en": "Not only is Iran a major producer of oil in its own right, but it lies directly adjacent to the oil and gas-rich areas of Central Asia.\n",
"ta": "தன்னுடைய உரிமையிலேயே ஈரான் ஒரு பெரிய எண்ணெய் உற்பத்தி நாடு மட்டுமல்ல, மத்திய ஆசியாவிற்கு அருகிலுள்ள எண்ணெய், எரிவாயுப் பகுதிக்கருகிலும் இது உள்ளது.\n"
} |
64,882 | {
"en": "Among the projects dedicated to the nation include Integrated Refinery Expansion Project Complex (IREP) at Kochi.\n",
"ta": "அவர் நாட்டுக்கு அர்ப்பணித்த திட்டங்களில், ஒருங்கிணைந்த எண்ணெய் சுத்திகரிப்பு விரிவாக்கத் திட்ட வளாகமும் (ஐ.ஆர்.ஈ.பி) ஒன்றாகும்.\n"
} |
110,571 | {
"en": "He was among team of doctors who visited the camp to provide medical treatment.\n",
"ta": "முகாமுக்கு வைத்திய சிகிச்சையளிப்பதற்காக சென்ற வைத்தியர் குழுவுடன் இவரும் சென்றிருந்தார்.\n"
} |
141,574 | {
"en": "From the beginning, the leadership of the CIO remained in the thrall of Franklin Roosevelt and the Democratic Party.\n",
"ta": "ஆரம்பத்திலிருந்தே, CIO தலைமை பிராங்ளின் ரூஸ்வெல்ட் மற்றும் ஜனநாயகக் கட்சியின் சுட்டு விரல் அசைவின் கட்டுப்பாட்டிற்கு வந்தது.\n"
} |
48,670 | {
"en": "Governor of Odisha, Prof.\n",
"ta": "இந்த நிகழ்ச்சியில் ஒடிசா ஆளுநர் திரு.\n"
} |
29,031 | {
"en": "NEET has resulted in ensuring better and minimum standards of medical education, curbing malpractices in medical admission, led to greater transparency and reduced the burden on prospective students of appearing in multiple entrance exams.\n",
"ta": "மருத்துவக் கல்வியில் சிறந்த மற்றும் குறைந்தபட்ச தரத்தை உ... |
144,191 | {
"en": "And the brother shall deliver up the brother to death, and the father the child: and the children shall rise up against their parents, and cause them to be put to death.\n",
"ta": "சகோதரன் தன் சகோதரனையும், தகப்பன் தன் பிள்ளையையும், மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றாருக்கு விரோதமாகப் பிள்ளைகள் எழும்பி... |
68,605 | {
"en": "He said the Tejas Express is one of the most modern trains and is a great example of Make in India. He said that the Rameswaram-Dhanushkodi rail line got damaged after the disaster of 1964 but for over fifty years, no attention was paid to this line. Better late than never, he added.\n",
"ta": "தேஜஸ் விரைவ... |
79,338 | {
"en": "Overall, we are clear that a mutually beneficial RCEP, in which all sides gain reasonably, is in interests of India and of all partners in the negotiation.\n",
"ta": "ஒட்டுமொத்தமாக அனைத்துத் தரப்பினருக்கும் நியாயமான ஆதாயம் தரும் பரஸ்பர நலன்பயக்கும் ஆர்சிஈபி, இந்தியா மற்றும் பேச்சுவார்த்தையில் உள்ள அனைத்துப... |
6,268 | {
"en": "Myanmar thanked India for supporting various projects in Myanmar that enhance bilateral as well as regional connectivity like the Kaladan Multi Modal Transit Transport Project and other road and bridge construction projects as fully funded grant-in-aid projects.\n",
"ta": "கலடன் பன்முக போக்குவரத்துத் திட்ட... |
74,942 | {
"en": "And my temptation which was in my flesh you despised not, nor rejected; but received me as an angel of God, even as Christ Jesus.\n",
"ta": "அப்படியிருந்தும், என் சரீரத்தில் உண்டாயிருக்கிற சோதனையை நீங்கள் அசட்டைபண்ணாமலும், அரோசியாமலும், தேவதூதனைப்போலவும், கிறிஸ்து இயேசுவைப்போலவும், என்னை ஏற்றுக்கொண்டீர்கள்... |
97,987 | {
"en": "'There will be a Jewish town here,' he added at a rally in Hebron.\n",
"ta": "``யூதர்களின் நகரம்`` ஒன்று அங்கு இருக்குமென ஹெப்ரோனில் ஒரு பேரணியில் கூறினார்.\n"
} |
74,457 | {
"en": "The Prime Minister said, The passage of key Bills pertaining to Jammu, Kashmir and Ladakh are a fitting tribute to the great Sardar Patel, who worked for Indias unity, Dr.BabasahebAmbedkar, whose views are well known and Dr.\n",
"ta": "“ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகியவை தொடர்பான முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்ப... |
159,532 | {
"en": "He is yet to reconcile himself to her loss.\n",
"ta": "நீங்கள் எப்பொழுதும் அமைதியாகவே இருப்பது ஏன்?\n"
} |
71,766 | {
"en": "The report confirms that the claims about Iraq's supposed weapons of mass destruction, advanced by three US administrations, Democratic and Republican, and parroted uncritically by the American media, were outright lies.\n",
"ta": "ஈராக்கிடம் பேரழிவுகரமான ஆயுதங்கள் இருப்பதாக, மூன்று அமெரிக்க நிர்வாகங்களான ... |
147,069 | {
"en": "While being pressured by the major powers, Kumaratunga does not want to lose the support of the chauvinists or the military.\n",
"ta": "குமாரதுங்க பெரும் வல்லரசுகளின் நெருக்குவாரங்களை எதிர்கொள்ளும் அதே வேளை, பேரினவாதிகளது அல்லது இராணுவத்தினது ஆதரவை இழக்க விரும்பவில்லை.\n"
} |
41,659 | {
"en": "Two Iraqis were also killed.\n",
"ta": "இரண்டு ஈராக்கியர்களும் கொல்லப்பட்டனர்.\n"
} |
114,575 | {
"en": "Jaafari verbally accommodated Rice, declaring 'we will try to find ways to have a bigger Sunni participation' in the constitutional committee. The Sunni defense minister in the new government, Sadoun al-Dulaimi, followed this with an announcement the Iraqi security forces would no longer carry out raids and ... |
141,357 | {
"en": "The Indian government has officially denied supporting the negotiations, in part because Washington has publicly opposed such a deal.\n",
"ta": "இப்பேச்சு வார்த்தைகளுக்கு அதிகாரபூர்வமாக ஆதரவு கொடுக்கப்பட்டது என்பதை இந்திய அரசாங்கம் மறுத்துள்ளது, ஏனெனில் வாஷிங்டன் வெளிப்படையாக அத்தகைய உடன்பாட்டிற்கு எதிர்ப... |
25,834 | {
"en": "This shadow government provides an indication of the type of regime that would emerge in the aftermath of a canceled election.\n",
"ta": "ஒரு தேர்தல் இரத்து செய்யப்பட்ட பின்னர், எவ்வகையான அரசாங்கம் வெளிப்படும் என்பதை குறிக்கும் வகையில் இந்த நிழல் அரசாங்கம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது.\n"
} |
46,363 | {
"en": "Later the Vice President inaugurated an exhibition put up by rural innovators, went around the stalls and interacted with the young entrepreneurs and innovators.\n",
"ta": "பின்னர், குடியரசுத் துணைத்தலைவர் கிராமப்புற புதுமை படைப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியை திறந்துவைத்தார். கண்காட்சியின் அரங்கு... |
47,287 | {
"en": "Referring to the proposal to establish Integrated Indigenous Cattle Centres or Gokul Grams in the breeding tracts of indigenous breeds, the Vice President said that the Gokul Gram will be self sustaining and will generate economic resources from the sale of A2 milk, organic manure, vermi-compost and producti... |
92,465 | {
"en": "Maybe it is too late to stop the war against Iraq, but this demonstration is an important milestone to prevent any further wars.'\n",
"ta": "ஆனால் இந்த ஆர்ப்பாட்டங்கள் மேலும் போர்களை தடுப்பதற்கான முக்கிய மைல் கற்களாக விளங்குகின்றன.'' என்று பெர்ன்ட் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.\n"
} |
57,168 | {
"en": "The leaders of the 'opposition' party in the US, the Democrats, joined with Bush in celebrating Hussein's sentence.\n",
"ta": "அமெரிக்கவில் உள்ள \"எதிர்க் கட்சியான\" ஜனநாயகக் கட்சியின் தலைவர்களும் புஷ்ஷுடன் இணைந்து ஹுசைனுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையை கொண்டாடுகின்றனர்.\n"
} |
91,864 | {
"en": "He has belatedly issued a decree announcing that presidential and parliamentary polls would take place on January 24, but Hamas does not recognize his authority and has instructed Palestinians in Gaza not to take part.\n",
"ta": "அவருடைய பதவி வரைகாலம் முடிந்த பின்னும் தொடர்ந்து இருக்கிறார். மிகக் காலம் கட... |
28,944 | {
"en": "In the spirit of this years World Tuberculosis Day theme of 'Wanted: Leaders for a TB-free world I urge citizens and organisations to take the lead in the movement to end TB.\n",
"ta": "நரேந்திரமோடி வெளியிட்ட செய்தி பின்வருமாறு: இந்த ஆண்டின் உலக காசநோய் நாள் மையக்கருத்தான, ‘காசநோய் இல்லா உலகிற்கான தலைவர்கள... |
67,299 | {
"en": "PM laid the foundation stone of Water Supply Scheme and Underground Sewer Project under AMRUT for Dhule City with an estimated cost of around Rs 500 crores.\n",
"ta": "அம்ருத் திட்டத்தின் கீழ் துலே நகரில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் குடிநீர் விநியோகம் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்திற்கான அடிக்கல்லை பிரதமர் ந... |
156,805 | {
"en": "They wanted Vadivelu for the comedy element, but he had no free dates as he's busy in 'Indiralogathil Na Azhagappan' in which he plays 3 roles.\n",
"ta": "காமெடிக்கு வடிவேலு என தீர்மானித்து, அவரிடம் கால்ஷீட் கேட்டபோது கைவிரித்திருக்கிறார். 'இந்திரலோகத்தில் நா. அழகப்பன்' படத்தில் பிஸியாக இருப்பதால், கால்ஷீட... |
71,044 | {
"en": "And this cooperation will strengthen your hands as representatives of the Maldivian people.\n",
"ta": "இந்த ஒத்துழைப்பானது, மாலத்தீவு மக்களின் பிரதிநிதியாக உள்ள உங்களது கரங்களை வலுப்படுத்தும்.\n"
} |
10,836 | {
"en": "The February 24th conference had the blessings of the entire British political establishment and of the US government.\n",
"ta": "பெப்ருவரி 24 அன்று நடைபெற்ற மாநாட்டிற்கு முழு பிரிட்டிஷ் அரசியல் ஆளும் வர்க்கமும் மற்றும் அமெரிக்க அரசாங்கத்தின் ஆசிகளும் வழங்கப்பட்டிருந்தன.\n"
} |
38,647 | {
"en": "Since the Chinese Communist Party embraced the free market and opened the country to foreign capital in 1978, the May Day holiday has lost its traditional symbolism for the regime.\n",
"ta": "சீன கம்யூனிஸ்ட் கட்சி 1978-ல் சுதந்திர சந்தையை தழுவியதையும் நாட்டை வெளிநாட்டு முதலீடுகளுக்கு திறந்துவிட்டதையும் தொ... |
132,349 | {
"en": "The hunger strike commenced at 8am.\n",
"ta": "காலை 8 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கியது.\n"
} |
105,062 | {
"en": "The Prime Minister said that in 2014, coal linkage was introduced to provide impetus to the coal sector.\n",
"ta": "நிலக்கரித் துறைக்கு உத்வேகம் அளிக்கும் விதமாகத்தான் 2014-இல் நிலக்கரி இணைப்புத் தொடர் அறிமுகப்படுத்தப்பட்டதாக, பிரதமர் குறிப்பிட்டார்.\n"
} |
117,986 | {
"en": "The Prime Minister praised the role of honest taxpayers in nation building and said that making the lives of such taxpayers easy is the responsibility of the government.\n",
"ta": "தேசத்தைக் கட்டமைப்பதில் நேர்மையாக வரி செலுத்துவோரின் பங்களிப்புக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். இதுபோன்ற வரிசெலுத்துவோரின் ... |
131,996 | {
"en": "How many are aware of the auto racing that takes place when the citizens have gone to bed and the roads are near empty.\n",
"ta": "வாகனப் போக்குவரத்து அடங்கிய பின்னிரவு நேரத்தில் சாலையை அரைத்துச் செல்லும் ஆட்டோ அணிவகுப்பை யாராவது பார்த்ததுண்டா?\n"
} |
53,427 | {
"en": "Jesus answered and said to them, Destroy this temple, and in three days I will raise it up.\n",
"ta": "இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார்.\n"
} |
18,249 | {
"en": "According to the latest IAEA figures, Iran has produced 1.5 tonnes of uranium enriched to a level of about 4 percent.\n",
"ta": "சமீபத்திய சர்வதேச அணுசக்தி அமைப்பின் புள்ளிவிவரங்களின்படி, ஈரான் 4 சதவிகிதம் அடர்த்தி உடைய 1.5 டன்கள் யுரேனியத்தை உற்பத்தி செய்துள்ளது.\n"
} |
39,926 | {
"en": "But with the collapse of the Soviet Union in 1991, the whole strategic equation began to shift as Washington sought to establish its domination over the huge oil and gas reserves in former Soviet Central Asia.\n",
"ta": "ஆனால் 1991ல் சோவியத் ஒன்றியத்தின் பொறிவுடன், வாஷிங்டன் முந்தைய சோவியத் மத்திய ஆசியா... |
90,800 | {
"en": "Sathyaraj and Sundar C will both have equally challenging roles to show off their prowess.\n",
"ta": "சத்யராஜ் - சுந்தர்.சி இருவருக்குமே நடிப்பில் ஒருவரையொருவர் தூக்கி சாப்பிடும் அளவிற்கு சமமான கேரக்டர்.\n"
} |
113,971 | {
"en": "The days when the ruling elite could lift the corner on a scandal, in order to keep the rest under wraps, have long past.\n",
"ta": "ஏதாவதொரு மோசடி, ஊழல் நடந்தபின் அதன் ஒரு பகுதியை மட்டும் சற்றே வெளிப்படுத்தி மற்றவற்றை மூடி மறைப்பது கடந்த காலத்திற்குரியதாகி விட்டது.\n"
} |
36,024 | {
"en": "(b) Imposed reverse stock holding limits on producers of sugar for the months of February and March, 2018 to stabilise sugar price.\n",
"ta": "(ஆ) சர்க்கரை விலையை நிலைப்படுத்த 2018 பிப்ரவரி, மார்ச் மாதங்களில் சர்க்கரை உற்பத்தியாளர்களின் இருப்பு அளவை பழைய நிலைக்கே கொண்டுவந்திருப்பது.\n"
} |
49,396 | {
"en": "Many of these people leave to try to sell their meagre possessions and even relief items to obtain money for other things.\n",
"ta": "இவர்களில் பலர் தமது எஞ்சியுள்ள உடமைகளையும் மற்றும் நிவாரணப் பொருட்களைக் கூட விற்று ஏனைய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வெளியில் செல்கின்றனர்.\n"
} |
12,680 | {
"en": "Anupriya Patel and other dignitaries were present on the occasion.\n",
"ta": "அனுப்பிரியா பட்டேல் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.\n"
} |
86,642 | {
"en": "Cabinet Cabinet approves Updating European Union Alternative Investment Fund Managers Directive (AIFMD) MoU signed between SEBI and Financial Conduct Authority (FCA), United Kingdom The Union Cabinet, chaired by the Prime Minister, Shri Narendra Modi has approved the proposal of Securities Exchange Board of... |
7,541 | {
"en": "Further, electricity access would help in establishing efficient and modern health services in all parts of the country.\n",
"ta": "மேலும், மின்சார வசதி கிடைப்பதால் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் திறன்பட்ட, நவீன மருத்துவ சேவை வசதிகள் உருவாக்கப்படும்.\n"
} |
118,902 | {
"en": "It was directed by K Balachander with Gemini Ganesan in the lead role. This story is being re-made again.\n",
"ta": "கே. பாலசந்தர் தயாரித்து ஜெமினி கணேசன் நடித்த பழைய 'நான் அவனில்லை' கதையை மீண்டும் எடுக்கிறார்கள்.\n"
} |
14,805 | {
"en": "This is a good opportunity for them to get trained during the summer break.\n",
"ta": "சினிமா குறித்த பயிற்சி எடுத்துக் கொள்ள இது நல்ல சந்தர்ப்பம் என்றார்.\n"
} |
27,471 | {
"en": "The total live storage available in these reservoirs is 10.04 BCM which is 53 of total live storage capacity of these reservoirs.\n",
"ta": "மொத்த நீர்த்தேக்கங்களின் கொள்ளளவை 25,781.2 கோடி கன அடியாக உயர்த்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதைய கொள்ளளவு இதில் 63 சதவீதமாகும்.\n"
} |
11,271 | {
"en": "From my very first film, I was accepted,\" says Jyotirmayi with a charming smile.\n",
"ta": "முதல் படத்திலேயே வெற்றி கிடைத்தது புன்னைகைத்து கொள்ளை கொள்கிறார் மனதை.\n"
} |
152,059 | {
"en": "Market analysts predict prices could go up further as existing stocks are sold.\n",
"ta": "கையிருப்பு முடிவடைந்ததுதான் தாமதம் இப்பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும் என சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\n"
} |
115,766 | {
"en": "Addressing through virtual mode the Platinum Jubilee meet of Dr B.R.\n",
"ta": "வெங்கையா நாயுடு இன்று கவலை தெரிவித்துள்ளார்.\n"
} |
104,107 | {
"en": "When connected to Murugadas's mobile phone, his assistant spoke to us.\n",
"ta": "முருகதாஸின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது அவரது உதவியாளர் பேசினார்.\n"
} |
104,941 | {
"en": "And they overcame him by the blood of the Lamb, and by the word of their testimony; and they loved not their lives to the death.\n",
"ta": "மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்.\n"
} |
121,032 | {
"en": "Then said Abishai the son of Zeruiah to the king, Why should this dead dog curse my lord the king? let me go over, I pray you, and take off his head.\n",
"ta": "அப்பொழுது செருயாவின் குமாரன் அபிசாய் ராஜாவை நோக்கி: அந்தச் செத்த நாய் ஆண்டவனைத் தூஷிப்பானேன்? நான் போய் அவன் தலையை வாங்கிப் போடட்டுமா? என்றான்.\n"... |
133,330 | {
"en": "Social development has an inexorable logic.\n",
"ta": "சமூக வளர்ச்சி என்பது தவிர்க்க முடியாத தர்க்கம் ஆகும்.\n"
} |
17,980 | {
"en": "This information was given by Minister of State for Ministry of Science and Technology and Ministry of Earth Sciences Shri Y.S.Chowdary in a written reply to a question in Lok Sabha today.\n",
"ta": "இத்தகவலை மக்களவையில் இன்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, பூமி அறிவியல் துறை இணையமைச்சர் திரு.... |
41,151 | {
"en": "His life was an integral part of national and global ideas, which have been part of our ancient traditions.\n",
"ta": "நமது பண்டைய பாரம்பரியத்தில் அங்கமாக இருந்த தேசிய மற்றும் உலகளாவிய சிந்தனைகள் அவரது வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது.\n"
} |
107,777 | {
"en": "The JVP has insisted that a joint body would strengthen the hand of the LTTE, giving it 'acceptance' and 'paving the way for UN recognition,' and even that the LTTE would be conferred with 'executive powers' under the proposed scheme.\n",
"ta": "இந்த பொதுக் கட்டமைப்பு விடுதலைப் புலிகளின் கரங்களை பலப்படுத்... |
52,460 | {
"en": "Brothers and sisters, In every nook and corner of Shirdi lie the mantra and the teachings of Saibaba.\n",
"ta": "சகோதர சகோதரிகளே, ஷீரடியின் ஒவ்வொரு மூலை, முடுக்கிலும் சாய்பாபாவின் மந்திரமும், போதனைகளும் நிறைந்திருக்கிறது.\n"
} |
126,467 | {
"en": "An expansion of the strike by public sector workers in other states is due to begin next week, making this the biggest public service strike in 14 years.\n",
"ta": "பொதுத்துறை தொழிலாளர்களின் இந்த வேலைநிறுத்தத்தின் விரிவாக்கம் அடுத்த வாரம் இதர மாநிலங்களிலும் தொடக்கயிருக்கிறது. அதன் மூலம் கடந்த 14 ஆண்டுகள... |
157,526 | {
"en": "Maillot explained that his intention was to demonstrate the consequences of the new law for French cinema.\n",
"ta": "பிரெஞ்சு சினிமாவிற்குப் புதிய சட்டத்தின் மூலம் வரும் விளைவுகளை விளக்குவதற்காகத் தங்கள் வேலை நிறுத்த விருப்பம் அமைந்துள்ளதாக Maillot குறிப்பிட்டார்.\n"
} |
135,680 | {
"en": "Because they were just as committed to war as Blair. Indeed, Conservative Party leader Michael Howard said on BBC's 'Question Time' that he would have supported war even knowing everything he does now about the lack of WMDs, dodgy intelligence and legal concerns.\n",
"ta": "உண்மையில் கன்சர்வேடிவ் கட்சித் த... |
53,474 | {
"en": "The Central and State Governments have done hundreds of reforms.\n",
"ta": "மத்திய, மாநில அரசுகள் நூற்றுக் கணக்கான சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளன.\n"
} |
28,065 | {
"en": "Ministry of Tourism Over 15 growth in Foreign Tourist Arrivals 17 growth in Foreign Exchange Earnings in 2017: Shri.\n",
"ta": "சுற்றுலா அமைச்சகம் 17% growth in Foreign Exchange Earnings in 2017: Shri.\n"
} |
14,018 | {
"en": "There is a huge potential expanding tourism exchanges between the two countries.\n",
"ta": "இரு நாடுகளுக்கும் இடையே சுற்றுலாவை பரிமாறிக்கொள்வதில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.\n"
} |
39,871 | {
"en": "Over the last three years many individuals are teaching Yoga, new institutions are being set up and even technology is connecting people to Yoga.\n",
"ta": "கடந்த மூன்றாண்டுகளில் பல தனிநபர்கள் யோகா பயிற்சியை அளிக்கின்றனர், புதிய நிறுவனங்கள் அமைக்கப்பட்டிருப்பதுடன், தொழில்நுட்பமும் மக்களுடன் யோகாவை இணைக்கிற... |
99,276 | {
"en": "Booking of tickets through agents, (both IRCTC Agents and Railway Agents) shall not be permitted.\n",
"ta": "ஏஜென்ட்கள்' மூலம் முன்பதிவு செய்வதற்கு (ஐ.ஆர்.சி.டி.சி. ஏஜென்ட்கள் மற்றும் ரயில்வே ஏஜென்ட்களுக்கு) அனுமதி கிடையாது. ஏ.ஆர்.பி.\n"
} |
39,548 | {
"en": "Initiatives related to doubling the farmers income will also be discussed.\n",
"ta": "விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது குறித்த முயற்சிகளும் இந்த உரையாடலின்போது விவாதிக்கப்படும்.\n"
} |
49,859 | {
"en": "The Socialist Party and the Communist Party are participating in the movement against the CPE in order to conceal their record of defending the interests of French capitalism in government and gain credibility for the establishment of a Plural Left Mark II.\n",
"ta": "பிரெஞ்சு முதலாளித்துவத்தின் நலன்களை கா... |
108,475 | {
"en": "The primary objective of this inter-ministerial scheme is to give more thrust on encouraging high-end scientific research and preparing scientific manpower, which can lead to research careers and knowledge-based economy.\n",
"ta": "அமைச்சகங்களுக்கிடையிலான இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் உயரிய அறிவியல் ஆ... |
77,569 | {
"en": "Six years since the invasion of Afghanistan and nearly five since the occupation of Iraq all the lies told by Bush, Howard and Blair have been thoroughly exposed.\n",
"ta": "ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்ததில் இருந்து ஆறு ஆண்டுகளும் ஈராக்மீது படையெடுத்து கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளும் ஆகியுள்ள நிலையில், புஷ், ... |
65,088 | {
"en": "She's the sister of Shilpa Shetty who just won the 'Big Brother' contest amidst racial slurs.\n",
"ta": "இந்தப் படத்தை குறித்த இன்னொரு செய்தி, மாதவனுடன் இதில் ஜோடியாக நடிப்பவர் ஷமிதா ஷெட்டி! 'பிக் பிரதர்' நிகழ்ச்சியில் இன துவேஷத்திற்கு ஆளாகி, அதனாலேயே கோடிக்கணக்கில் பரிசுகள் வென்ற ஷில்பா ஷெட்டியின் தங்கை இ... |
122,640 | {
"en": "As in neighbouring countries, the government has no answers to the growing social and political tensions produced by its economic policies or to the increasing signs of economic downturn.\n",
"ta": "பக்கத்து நாடுகளைப் போல், பிலிப்பைன்சின் பொருளாதாரக் கொள்கைகளாலும் அல்லது அதிகரித்துவரும் பொருளாதார கீழிற... |
138,208 | {
"en": "SEP central committee member Vilani Peiris pointed out that the campaign on the World Socialist Web Site had finally compelled the Attorney General's Department to admit that the case against the Hatton Six was based on confessions extracted by torture.\n",
"ta": "உலக சோசலிச வலைத் தளத்தின் பிரச்சாரம் இறுத... |
44,218 | {
"en": "For the builders, every one had his sword girded by his side, and so built. And he that sounded the trumpet was by me.\n",
"ta": "கட்டுகிறவர்கள் அவரவர் தங்கள் பட்டயத்தைத் தங்கள் இடுப்பிலே கட்டிக்கொண்டவர்களாய் வேலைசெய்தார்கள்; எக்காளம் ஊதுகிறவன் என்னண்டையிலே நின்றான்.\n"
} |
160,669 | {
"en": "On the contrary, looming above the debt crisis in Europe is the far greater crisis of the world's biggest debtor - the United States.\n",
"ta": "மாறாக ஐரோப்பிய கடன் நெருக்கடிக்கும் மேலாக உலகின் மிகப் பெரிய கடனாளி நாடான அமெரிக்காவில் பெரும் நெருக்கடி பற்றிய கவலை அதிகமாக உள்ளது.\n"
} |
44,426 | {
"en": "The repayment shall be spread over a period of 11 years with a moratorium period of three years of disbursement period during construction and the repayment phased over the next eight years.\n",
"ta": "கடனை 11 ஆண்டுகாலத்திற்குள் திரும்ப செலுத்த வேண்டும். ஆனால், இதில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் எட்டு ஆண்டு... |
24,322 | {
"en": "After an agreement signed with NATO last December, headquarters for the operation will be in NATO facilities at Mons in Southern Belgium, and commanded by Germany's Admiral Rainer Feist, Deputy NATO Supreme Allied Commander for Europe.\n",
"ta": "சென்ற டிசம்பர் நேட்டோவுடன் கையெழுத்திடப்பட்ட உடன்பாட்டின் ப... |
18,122 | {
"en": "And the LORD appeared to him the same night, and said, I am the God of Abraham your father: fear not, for I am with you, and will bless you, and multiply your seed for my servant Abraham's sake.\n",
"ta": "அன்று ராத்திரியிலே கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமுடைய தேவன், பயப்படாதே, ந... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.