id
int64
0
167k
translate
dict
8,320
{ "en": "Many ministries like External Affairs, Railways, Commerce and Civil Aviation have been consistently hailed for swiftly redressing public grievances through the use of technology.\n", "ta": "தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் பொதுமக்களின் குறைகள் உடனடியாக தீர்க்கப்படுவதாக வெளியுறவு, ரயில்வே, வணி...
151,438
{ "en": "It is said that the same result goes for B & C centres.\n", "ta": "பி,சி சென்டர்களிலும் இதே நிலைமைதான் என்கிறார்கள்.\n" }
165,912
{ "en": "With the fall of Robespierre in July [Thermidor] 1794, Paine was released.\n", "ta": "1796 ஜூலையில் ரொபேஸ்பியரின் (Robespierre [Thermidor]) வீழ்ச்சியுடன், பெயின் விடுவிக்கப்பட்டார்.\n" }
47,945
{ "en": "And mostly the things that remain at the forefront are what are the capabilities of the members, what are their views.However, when the house doesnt function the focus is solely on the presiding officer how he is enforcing discipline how he is restraining the members.\n", "ta": "அவையிலுள்ள உறுப்பினர்களின் ...
52,246
{ "en": "One-third of the PA's budget is devoted to security, with the West Bank and Gaza having the largest number of police per head of population in the world.\n", "ta": "பாலஸ்தீன நிர்வாகத்தின் பட்ஜெட்டில் மூன்றில் ஒரு பகுதி பாதுகாப்பிற்காக ஒதுக்கப்படுகிறது. உலகின் மக்கள் தொகையில், நபர் வாரி விகிதத்தில் மிக அதி...
151,620
{ "en": "It is an apt glamour role for her.\n", "ta": "இது அவருக்கு ஏற்ற கிளாமர் வேடம்.\n" }
117,210
{ "en": "NIP is a first-of-its-kind initiative to provide world-class infrastructure across the country and improve the quality of life for all citizens.\n", "ta": "இந்த அறிக்கையின்படி 2020- 25ஆம் நிதியாண்டு காலங்களில் 111 லட்சம் கோடி ரூபாய் முதலீடு மூலதனம் பெற மதிப்பிடப்பட்டிருந்தது.. நாடு முழுவதும் உலகத்தரம் வாய்...
132,045
{ "en": "As Babylon has caused the slain of Israel to fall, so at Babylon shall fall the slain of all the earth.\n", "ta": "பாபிலோன் இஸ்ரவேலில் கொலையுண்டவர்களைவிழப்பண்ணினபோல, பாபிலோனிலும் சமஸ்த தேசங்களிலும்கொலையுண்கிறவர்கள் விழுவார்கள்.\n" }
18,352
{ "en": "The Minister of State for Commerce and Industry Shri C.R.Chaudhary gave this information in a written reply to a question in Rajya Sabha today.\n", "ta": "மாநிலங்களவையில் இன்று (27, டிசம்பர்) ஒரு கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தொழில்வர்த்தகத் துறை இணையமைச்சர் திரு.\n" }
114,927
{ "en": "This essay was followed a day later by the publication in Granma of virtually identical letters from Lage and Pérez Roque admitting to their \"errors,\" taking \"responsibility\" for their actions and acknowledging that the criticisms leveled against them had been \"just and profound.\"\n", "ta": "இக்கட்டு...
13,732
{ "en": "NITI Aayog 3rd DRC-NITI Aayog Dialogue The 3rd edition of the Dialogue between the NITI Aayog and the Development Research Council of China, the DRC- NITI Aayog Dialogue was held in Beijing today.\n", "ta": "நித்தி ஆயோக் டி.ஆர்.சி.-நிதி ஆயோக் இடையிலான மூன்றாவது கலந்துரையாடல் நிதி ஆயோக் மற்றும் சீனாவின் மேம...
39,476
{ "en": "But I will send a fire on Teman, which shall devour the palaces of Bozrah.\n", "ta": "தேமானிலே தீக்கொளுத்துவேன்; அது போஸ்றாவின் அரமனைகளைப் பட்சிக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n" }
155,634
{ "en": "SEP members explained that President Mahinda Rajapakse and his government were systematically militarising the whole country while waging war against the Liberation Tigers of Tamil Eelam (LTTE) in the north.\n", "ta": "\" வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக யுத்தத்தை முன்னெடுக்கும் அதே வேளை, ஜனாதி...
149,300
{ "en": "And you shall make holy garments for Aaron your brother for glory and for beauty.\n", "ta": "உன் சகோதரனாகிய ஆரோனுக்கு, மகிமையும் அலங்காரமுமாய் இருக்கும் பொருட்டு, பரிசுத்த வஸ்திரங்களை உண்டுபண்ணுவாயாக.\n" }
150,086
{ "en": "His cynical argument was backed by Culture Secretary Tessa Jowell, who is leading the commemoration on the government's behalf.\n", "ta": "இத்தகைய அவருடைய அவநம்பிக்கைவாதம் கலாச்சார மந்திரி டெசா ஜோவலின் ஆதரவை பெற்றுள்ளது; அவர்தான் அரசாங்கத்தின் சார்பில் நினைவு நாள் நிகழ்வுகளுக்கு தலைமை கொண்டுள்ளார்.\n" }
148,106
{ "en": "It would be too revealing for them to focus exclusively on the fate of major finance houses, while ignoring the fact that hundreds of millions across the planet are being threatened with starvation.\n", "ta": "பூகோளம் எங்கும் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் பசியின் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கும் நிலையை...
71,359
{ "en": "I am convinced that we will fulfil the aspirations of the people of Kashi and similarly will take care of these 40 temples that have been excavated.\n", "ta": "காசி மக்களின் அனைத்து கனவுகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று நான் உறுதியாக உள்ளேன். அதே போல் கண்டெடுக்கப்பட்ட 40 கோயில்களின் பராமரிப்பை உறுதி செய்வேன...
2,697
{ "en": "Progress in respect of reforms like e-governance, Audit of accounts, Tax revision policies and extent of tax revenue collection, Energy and Water Audit, Establishing State Level Financial Intermediaries for resource mobilization, Credit Rating etc., was taken into account.\n", "ta": "சீர்திருத்தங்களில், மி...
43,452
{ "en": "We have served the nation with the Mantra of 'Sabka Saath, Sabka Vikas' Most of these villages were situated in Eastern India and the Northeast Our government has the honour of working towards the electrification of 18,000 villages that were in the dark for 70 years.\n", "ta": "125 கோடி இந்தியர்களின் வாழ்த...
68,333
{ "en": "He accused Washington of using its planned missile defence system as part of a policy of encirclement against Russia, reviving the Cold War.\n", "ta": "வாஷிங்டன் பனிப்போரை புதுப்பிக்கும் வகையில் ரஷ்யாவை சுற்றிவளைக்கும் கொள்கையின் ஒரு பகுதியாக ஏவுகணைப் பாதுகாப்பு திட்டத்தை திட்டமிட்டு பயன்படுத்துகிறது என்...
94,336
{ "en": "Within a short span of time, our colleagues clocked a flight distance of three lakh kilometers, delivering over five hundred tons of medical supplies to you in the farthest corners of the country.\n", "ta": "இதோடு தொடர்புடைய நம்முடைய நண்பர்கள், மிகக்குறைவான நேரத்தில், நாட்டுக்குள்ளே 3 இலட்சம் கிலோமீட்டர்கள...
13,431
{ "en": "It was also said that integration should not be left to the fate of the patient rather it will be more fruitful only when physicians integrate their knowledge and practices.\n", "ta": "வருங்கலாத்தில் இந்த மருந்துகளுக்கு பெரிய அளவில் தேவை ஏற்பட்டு பொருளாதார ரீதியாக நல்லதொரு தொழிலாக இது மாறும் என்பதற்கான அறி...
87,674
{ "en": "If a damsel that is a virgin be betrothed to an husband, and a man find her in the city, and lie with her;\n", "ta": "கன்னிகையான ஒரு பெண் ஒருவனுக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், மற்றொருவன் அவளை ஊருக்குள்ளே கண்டு, அவளோடே சயனித்தால்,\n" }
41,198
{ "en": "Several hours later, an SLMM official also reported that he had found no arms on the trawler.\n", "ta": "சில மனித்தியாலங்களின் பின்னர், கண்காணிப்புக் குழு அதிகாரி ஒருவரும் தான் படகில் எந்தவொரு ஆயுதத்தையும் கண்டுபிடிக்கவில்லை என அறிவித்தார். எவ்வாறெனினும் பி.ப.\n" }
92,641
{ "en": "DM: To produce a foreign-funded film in India you have to first apply to the Minister of Information and Broadcasting.\n", "ta": "<font size=\"3\">தீபா மேத்தா<font size=\"3\">: வெளிநாட்டு நிதி உதவியுடன் படமொன்றை தயாரிப்பதாயின் முதலாவதாக தகவல் ஒலிபரப்பு அமைச்சுக்கு விண்ணப்பம் செய்யவேண்டும்.\n" }
558
{ "en": "The prerequisite for the nationalization of the banks and their subordination to the needs of society is an independent political movement of the working class on the basis of socialist policies.\n", "ta": "வங்கிகள் தேசியமயமாக்கப்படுதல் மற்றும் சமூகத்தின் தேவைக்கு அவற்றைத் அடிபணியவைத்தல் என்பதற்கு ஒரு முன்...
57,628
{ "en": "I would especially like to tell the younger generation that there was a time when Kutch did not receive water for months.\n", "ta": "கட்ச் பகுதியில் பல மாதங்களாக தண்ணீரே கிடைக்காத நிலை ஒரு காலத்தில் இருந்தது என்பதை இளைய தலைமுறையினருக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.\n" }
130,866
{ "en": "They're cutting back on special education.\n", "ta": "சிறப்புக் கல்வியையும் அவர்கள் குறைக்க முற்படுகின்றனர்.\n" }
114,607
{ "en": "The Behavioural change also manifests in increased rate of suicides which we have seen during the COVID pandemic. He commended the Drug Deaddiction Program (DDAP) under the Health Ministry and other stakeholders for implementing such initiatives across throughout the country.\n", "ta": "இதை கோவிட் பொதுமுடக...
73,227
{ "en": "But the effort proved frustrating.\n", "ta": "ஆனால் அந்த முயற்சி பலிக்கவில்லை.\n" }
15,080
{ "en": "'Probably 85 percent of people I've talked to have witnessed horrific things, like being in a bunker and suddenly a shell goes and it's killed half of the people in the bunker.\n", "ta": "\"பங்கரில் வாழ்வது மற்றும் திடீரென ஒரு செல் விழுந்து அந்த பங்கருக்குள் இருந்தவர்களில் அரைவாசிப் பேரை கொல்வது போன்ற கெ...
20,090
{ "en": "In any case, such a project, far from helping guarantee the sovereignty of Latin America, would more likely serve as the pretext for rising investments in the lucrative arms industry and the creation of yet another force for international interventions, like the so-called 'blue helmets' of the United Nations...
162,593
{ "en": "Making clear that the difference in approach was purely tactical and temporary, the newspaper declared:\n", "ta": "இந்த வித்தியாசமான அணுகுமுறை தற்காலிகமானதென்றும், முற்றிலும் தந்திரமானது என்றும் அப்பத்திரிக்கை கூறியுள்ளது.\n" }
113,447
{ "en": "Ministry of Commerce Industry Shri Piyush Goyal calls for all nations to enhance transparency in their trade and build trust Minister stresses on removing multiple hurdles in access to medicines at affordable pricesWTO reform process should be inclusive, balanced and consensus basedShri Goyal participates i...
143,915
{ "en": "In third place is Cheran's 'Raman Thediya Seethai' that is doing very well.\n", "ta": "மூன்றாம் இட்ததில் ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற 'ராமன் தேடிய சீதை'.\n" }
110,860
{ "en": "It warned that work on long-term safety issues 'had deteriorated' because of the impact of budget cuts and the backlog of 'more immediate problems.'\n", "ta": "வரவுசெலவுத்திட்ட வெட்டுக்கள் காரணமாக நீண்ட கால பாதுகாப்பு ஏற்பாடுகள் சீர்குலைந்தன. உடனடியாக கவனிக்கவேண்டிய பிரச்சனைகள் தேங்கிவிட்டன என்று அந்த அறிக...
107,993
{ "en": "Shri Naqvi said that besides, more than 10 lakh people belonging to Minority communities have been provided employment and employment opportunities through schemes such as Hunar Haat, Garib Nawaz Self Employment Scheme, Seekho Aur Kamao etc during the last about 6 years.\n", "ta": "இதில் 36 சதவிகிதம் பேர் ...
91,849
{ "en": "Is it effective\n", "ta": "இது செயல்திறன் மிக்கதா?\n" }
110,081
{ "en": "The bill, covering newly hired workers in businesses with payrolls of fewer than 20, has similar provisions to those of the CPE.\n", "ta": "அச்சட்டம், 20க்கும் குறைவாக தொழிலாளர்களை கொண்டிருக்கும் நிறுவனங்களை பற்றி CPE கொண்டுள்ளது போன்ற விதிமுறைகளை கொண்டிருக்கிறது.\n" }
110,291
{ "en": "It has also been made by the well-known American columnist Jimmy Breslin.\n", "ta": "அமெரிக்காவின் முன்னணி பத்திரிகை கட்டுரையாளர் ஜிம்மி பிரஸ்லின் (Jimmy Breslin) கூட இதே கருத்தை கூறியிருக்கிறார்.\n" }
48,996
{ "en": "Thereafter, both of them were in constant touch and they used to consult each other or debate with each other on every important event or movement.\n", "ta": "ஒவ்வொரு முக்கியமான நிகழ்விலும் இயக்கத்திலும் ஒருவருடன் ஒருவர் கலந்து பேசி விவாதித்து வந்துள்ளனர்.\n" }
11,641
{ "en": "Creation of Mega Food Parks is a key component of this scheme.\n", "ta": "இந்தத் திட்டத்தின் முக்கிய அங்கமாக மாபெரும் உணவு பூங்காக்கள் அமைப்பது உள்ளது.\n" }
20,993
{ "en": "This Conference is being attended by the Senior Government Officials of South Asian countries in addition to the World Bank (WB), Asian Development Bank(ADB), Islamic Development Bank(IDB) and other agencies.\n", "ta": "இந்த மாநாட்டில் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த அரசின் மூத்த அதிகாரிகள், உலக வங்கி, ஆசிய வள...
32,781
{ "en": "At that time the LORD separated the tribe of Levi, to bear the ark of the covenant of the LORD, to stand before the LORD to minister to him, and to bless in his name, to this day.\n", "ta": "அக்காலத்திலே கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமப்பதற்கும், இந்நாள்வரைக்கும் நடந்துவருகிறதுபோல, கர்த்தருடைய சந்...
47,493
{ "en": "The President will leave for New Delhi tomorrow (September 9, 2018) on the completion of his three-nation visit to Cyprus, Bulgaria and the Czech Republic.\n", "ta": "குடியரசுத் தலைவர் நாளை (09.09.2018) புதுதில்லி திரும்புகிறார். சைப்ரஸ், பல்கேரியா, செக் குடியரசு ஆகிய 3 நாடுகளில் பயணத்தை முடித்துக் கொண்டு ...
106,323
{ "en": "A witch-hunt against social security fraud, savings in hospital costs and so-called taxes designated to help the environment are also part of the austerity package.\n", "ta": "சமூகப் பாதுகாப்பு மோசடி, மருத்துவ மனைகள் செலவுகளில் சேமிப்பு, மற்றும் சுற்றுச் சூழலை காக்க உதவுவதற்கு என விதிக்கப்படும் வரிகள் இவற...
40,498
{ "en": "The ethanol procured by Public Sector OMCs has increased from 38 crore litre in ethanol supply year 2013-14 to estimated 140 crore litre in 2017-18.\n", "ta": "2013-14-ம் ஆண்டில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கொள்முதல் செய்த 38 கோடி லிட்டர் எத்தனால் என்ற அளவு 2017-18-ல் 140 கோடி லிட்டர் ஆக உயரும்.\n" }
115,749
{ "en": "He said that the new form of assessment process would also bring down litigation and compress the time-frame of concluding a dispute.\n", "ta": "புதிய மதிப்பீட்டு செயல்முறை வழக்குகளை குறைத்து, ஒரு சிக்கலைத் தீர்த்து வைப்பதற்கான கால அளவையும் குறைக்கும் என்றார் அவர்.\n" }
42,616
{ "en": "But we should not make fun of such things or do politics over the need to bring about the change in the society.\n", "ta": "ஆனால், அது குறித்து நீங்கள் கேலி செய்யக்கூடாது, அல்லது சமுதாயத்தின் மாற்றம் கொண்டுவருவதன் அவசியம் குறித்து அரசியல் செய்யக்கூடாது.\n" }
135,341
{ "en": "There is a consensus within the French political establishment that the gains secured by working people in the decades after World War II must be reversed and that the working class must be subjected to the discipline of the 'free market.' To maintain French capitalism's international competitiveness against...
24,479
{ "en": "Professor Clive Cockram, chairman of the IDF Western Pacific Region, warned of the rising prevalence of what is known as Type 2 diabetes among younger age groups, notably in poor countries.\n", "ta": "முன்னேற்றமடைந்து வரும் நாடுகளில் இத்தகைய நிலை ஒரு கவலைக்கிடமான நிலையில் இருக்கின்றது இந்நாடுகளில் நேரகாலத்...
15,651
{ "en": "'This seemed the cheapest of shots at an honourable man, and impressed no one.\n", "ta": "அவர் தொடர்வது: \"ஒரு கெளரவமான மனிதரைப் பற்றி இது ஒரு மட்டரகமான தாக்குதல்; எவரையும் இது கவரவில்லை.\n" }
74,077
{ "en": "The Community Reserves have also grown from 43, in 2014, to more than 100 now.\n", "ta": "“சமுதாய காப்பகங்கள்” எண்ணிக்கையும் 2014-ல் 43 ஆக இருந்த நிலையில் தற்போது 100-க்கும் அதிகமாக உள்ளது.\n" }
50,848
{ "en": "The protracted and bloody war in the north and east of Sri Lanka, which Washington has all but ignored for the last two decades, is now regarded as a destabilising factor that has to be eliminated.\n", "ta": "இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் நடைபெற்றுவரும் நீண்டதும் கொடூரமானதுமான யுத்தத்தை இரண்டு தசாப்...
80,431
{ "en": "He said that Rajya Sabha never dissolves and its continuance in perpetuity makes the House eternal.\n", "ta": "மாநிலங்களவை ஒருபோதும் கலைக்கப்படுவதில்லை என்பதை சுட்டிக்காட்டிய அவர், அதன் நிலைத்தன்மை, அவையை புனிதமாக்குவதாகவும் குறிப்பிட்டார்.\n" }
80,256
{ "en": "'Veyil' has been chosen as the best film of 2006.\n", "ta": "சென்ற ஆண்டின் சிறந்த படமாக 'வெயில்' தேர்வு செய்யப்பட்டுள்ளது.\n" }
42,388
{ "en": "The new regulations apply not only to the districts along the south and east coasts directly affected by the tsunami, but to the western districts of Colombo and Gampaha.\n", "ta": "இந்த புதிய சட்ட விதிகள், சுனாமியால் நேரடியாகப் பாதிப்புக்குள்ளான தெற்கு மற்றும் கிழக்கு கடற்கரையோர மாவட்டங்களுக்கு மட்டுமன்ற...
33,684
{ "en": "In an opinion piece published in the Washington Post, Schumer and Graham outlined their bipartisan proposal, while failing to spell out its details.\n", "ta": "Washington Post TM வெளியிடப்பட்ட கருத்துக் கட்டுரையில் ஷ்யூமரும் கிரஹாமும் தங்கள் இருகட்சித் திட்டத்தினை கோடிட்டுக் காட்டியுள்ளனர், ஆனால் முழு விவ...
92,327
{ "en": "Technical queries related to COVID-19 may be emailed at technicalquery.covid19gov.in and other queries on ncov2019gov.in .\n", "ta": "இன்றைய நிலவரப்படி, 857 நபர்கள் குணமடைந்து வீடுதிரும்பியுள்ள நிலையில் 308 இறப்புகள் பதிவாகியுள்ளன.\n" }
163,834
{ "en": "A 'serious effort to push the peace process forward.' With these words describing US President Bush's June 24 speech on the Middle East crisis, Yasser Arafat gave full expression to his own political bankruptcy and that of the movement he has led for more than 35 years.\n", "ta": "மத்திய கிழக்கு நெருக்கடி ...
78,040
{ "en": "May this festival bring peace, harmony and prosperity to our country and the world.\n", "ta": "இந்த விழா நமது நாட்டிற்கும், உலகத்திற்கும் அமைதி, நல்லிணக்கம், வளம், ஆகியவற்றைக் கொண்டுவரட்டும்.\n" }
119,968
{ "en": "And now will I show you the truth. Behold, there shall stand up yet three kings in Persia; and the fourth shall be far richer than they all: and by his strength through his riches he shall stir up all against the realm of Grecia.\n", "ta": "இப்போது நான் மெய்யான செய்தியை உனக்கு அறிவிப்பேன்; இதோ, இன்னும் மூன...
144,776
{ "en": "And Nadab and Abihu died before the LORD, when they offered strange fire before the LORD, in the wilderness of Sinai, and they had no children: and Eleazar and Ithamar ministered in the priest's office in the sight of Aaron their father.\n", "ta": "நாதாபும் அபியூவும் சீனாய் வனாந்தரத்தில் அந்நிய அக்கினியைக்...
72,615
{ "en": "In 'Kokki,' I play the character of Kokkisamy, who is a hairdresser.\n", "ta": "\" 'கொக்கி'யில் வரும் கொக்கிசாமி என்கிற எனது கேரக்டர் சிகையலங்கார நிபுணர்.\n" }
52,143
{ "en": "Today Visa and Mastercard are losing market share in India to indigenously developed payment system of UPI and RUPAY Card whose share have reached 65 of the payments done through debit and credit cards.\n", "ta": "இந்தியாவில் இன்று விசா மற்றும் மாஸ்டர் அட்டை சந்தை மதிப்பை இழந்து வருகிறது. அதே சமயம் உள்நாட்...
63,623
{ "en": "Today this hospital equipped with modern facilities has also been dedicated to the people.\n", "ta": "இன்று, நவீன வசதிகளுடன் கூடிய இந்த மருத்துவமனை மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.\n" }
127,230
{ "en": "Many railway trade union sections gave no strike notice and merely called for rallies.\n", "ta": "பல ரயில்வே தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த முன்னறிவிப்பை கொடுக்கவில்லை, பேரணி நடத்த மட்டுமே அழைப்பு விடுத்திருந்தன.\n" }
59,442
{ "en": "They are adopting it and they are reaping its benefits.\n", "ta": "அவர்கள் அதை ஏற்றுக்கொண்டு, அதன் நன்மைகளை அறுவடை செய்கிறார்கள்.\n" }
143,716
{ "en": "This is the logical outcome of its 'Motherland First' campaign, which calls for living standards to be sacrificed for the war against the Tamil minority.\n", "ta": "இந்தப் பிரச்சாரத்தின் மூலம் ஜே.வி.பீ., தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான யுத்தத்திற்கு வாழ்க்கைத் தரம் அர்ப்பணிக்கப்பட வேண்டும் என அழைப்புவிடுக...
58,595
{ "en": "The fans have to take a decision on this.\n", "ta": "ரசிகர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.\n" }
22,909
{ "en": "Less than three months after Obama's inauguration, the actions of his administration have demonstrated the impossibility of bringing an end to war by means of the ballot box under America's present two-party system.\n", "ta": "ஒபாமா பதவியேற்று மூன்று மாதங்களுக்குள் அவருடைய நிர்வாகத்தின் நடவடிக்கைகள் அமெரிக...
77,108
{ "en": "But Mahatma Gandhi emphasized on the real power of democracy.\n", "ta": "ஆனால், மகாத்மா காந்தி ஜனநாயகத்தின் உண்மையான ஆற்றலை எடுத்துக்காட்டினார்.\n" }
112,354
{ "en": "Four Afghan soldiers were wounded by grenade fragments or bullets and the rest may not have been in a mood to take prisoners.'\n", "ta": "நான்கு ஆப்கான் போர் வீரர்கள் கையெறி குண்டுச் சிதறல்களால் அல்லது துப்பாக்கிக் குண்டுகளால் காயமடைந்தனர் மற்றவர்கள் சிறைக் கைதிகளாக எடுத்துச் செல்லக் கூடிய நிலையில் இருந்த...
123,133
{ "en": "Its destruction is a big blow to the people.'\n", "ta": "அதன் அழிவு மக்களுக்கு பெரும் அடியாகும்.\n" }
17,614
{ "en": "Guerillas are rigging bombs that are so powerful they can destroy the US Army's main Abram battle tanks.\n", "ta": "அமெரிக்கப் படையின் முக்கிய Abram போர் டாங்குகளையும் அழிக்கவில்ல சூழ்ச்சியுடன் கூடிய குண்டுகளை கொரில்லாக்கள் வீசுகின்றனர்.\n" }
12,153
{ "en": "Prime Minister's Office English rendering of the Excerpts of PMs address at the valedictory function of National Law Day, 2017 Chief Justice of the country, Justice Shri Dipak Misra, my colleague in the cabinet and Law and Justice Minister, Shri Ravi Sankar Prasad, Chairman of Law Commission, Dr.\n", "ta":...
73,357
{ "en": "Describing Defence Modernization and Upgradation as a national priority and of immediate requirement, the budget proposes exemption from the basic Customs duty on import of such defence equipment that are not being manufactured in India.\n", "ta": "பாதுகாப்புத் துறையை நவீனப்படுத்துவதும் மேம்படுத்துவதும் உட...
115,010
{ "en": "We'd been working for about four weeks doing pre-production at that stage.\n", "ta": "இந்த நிகழ்வின்போது படம் தயாரிக்கும் பணி நான்கு வாரத்தை எட்டியிருந்தது.\n" }
135,289
{ "en": "<img src=\"/images/2009jun/j08-pain-righ-250.jpg\" border=\"0\" alt=\"Rights of Man\" width=\"250\" height=\"460\" />Title page of The Rights of Man\n", "ta": "இஸ்லிங்டனில் உள்ள ஏஞ்சல் விடுதியில், இரவில், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில், மனிதனின் உரிமைகள் புத்தகத்திற்கு அவர் இறுதி வடிவம் கொடுத்து கொண்டிருந்த...
20,063
{ "en": "Prime Minister Manmohan Singh declared on the eve of the recent South Asian Association for Regional Cooperation (SAARC) conference in Dhaka that India was surrounded by neighbouring 'failed states'.\n", "ta": "டாக்காவில் அண்மையில் நடைபெற்ற தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பிற்கான அமைப்பு (SAARC) கூட்டத்தில் ப...
104,878
{ "en": "Parti des Travailleurs\n", "ta": "தொழிலாளர் கட்சி (Parti des Travailleurs)\n" }
124,856
{ "en": "Bring my soul out of prison, that I may praise your name: the righteous shall compass me about; for you shall deal bountifully with me.\n", "ta": "உமது நாமத்தை நான் துதிக்கும்படி, என் ஆத்துமாவைக் காவலுக்கு நீங்கலாக்கிவிடும்; எனக்கு நீர் தயவுசெய்யும்போது நீதிமான்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளுவார்கள்.\n" }
28,420
{ "en": "The CPI and CPM, for their part, responded by aligning themselves with the Indian bourgeois state in its campaign to eliminate Naxalism.\n", "ta": "தங்கள் பங்கிற்கு CPI மற்றும் CPM இரண்டும் நக்சலிசத்தை அகற்றுவதற்கான இந்திய முதலாளித்துவ அரசாங்க முயற்சிகளுடன் தங்களை இணைத்துக் கொண்டவிதத்தில் இதை எதிர்கொண்டன...
107,957
{ "en": "Governor Barnala lit the lamp and inaugurated the start of the film.\n", "ta": "தமிழக கவர்னர் பர்னாலா குத்துவிளக்கேற்றி படத்தை தொடங்கி வைத்துள்ளார்.\n" }
45,513
{ "en": "In order to maintain transparency we have launched online process. We have utilized Information Technology to the maximum level.\n", "ta": "ஒளிவுமறைவற்ற தன்மையை நிலைநாட்ட ஆன்லைன் முறையை அறிமுகம் செய்துள்ளோம் இதற்காக தகவல் தொழில் நுட்பத்தை அதிகபட்சமாக பயன்படுத்துகிறோம்.\n" }
63,754
{ "en": "However, the LORD God of Israel chose me before all the house of my father to be king over Israel for ever: for he has chosen Judah to be the ruler; and of the house of Judah, the house of my father; and among the sons of my father he liked me to make me king over all Israel:\n", "ta": "இப்போதும் இஸ்ரவேல் ...
120,691
{ "en": "Mr. Suresh then went to the court to recover his money.\n", "ta": "இனி குஞ்சுமோனிடம் பணம் பெயராது என்று தெரிந்த எல். சுரேஷ் கோர்ட்டுக்கு போனார்.\n" }
131,086
{ "en": "Israel's estimate of the number of victims cannot, to put it mildly, be taken uncritically.\n", "ta": "பலியானவர்கள் எண்ணிக்கை பற்றிய இஸ்ரேலிய கூற்று விமர்சனமற்று அப்படியே ஒத்துக்கொள்ளப்பட முடியாது.\n" }
53,643
{ "en": "These centers will provide financial assistance to start-ups and will also guide them in the right direction.\n", "ta": "இந்த மையங்கள் புதிய தொழில் முனைவுகளுக்கு நிதியளிப்பதோடு அவர்களுக்கு சரியான வழிகாட்டுதலையும் வழங்கும்.\n" }
70,928
{ "en": "As in Germany, collective agreements introduced in the US auto industry have a knock-on effect, and numerous other companies and industries have followed suit.\n", "ta": "ஜேர்மனியில் உள்ளதைப்போல் அமெரிக்காவின் கார் தொழிற்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கூட்டு உடன்படிக்கைகள் தொழிலாளர் சலுகைகளை சிதைக்கு...
112,725
{ "en": "Handwritten letters thrown overboard and picked up by journalists near the Oceanic Viking on Thursday give some indication of the conditions on board.\n", "ta": "வியாழனன்று செய்தியாளர்களால் எடுக்கப்பட்ட கப்பல் தளத்தில் இருந்து கையால் எழுதப்பட்டு தூக்கி எறியப்பட்ட கடிதங்கள் கப்பலின் நிலைமை பற்றி சில குறிப்ப...
126,357
{ "en": "The truth is that Sharon's favoured outcome, his overriding goal, is for the expulsion of every single Palestinian from the West Bank and Gaza Strip and the integration of the Occupied Territories into a Greater Israel.\n", "ta": "ஷரோன் விரும்பும் விளைவு, அவரின் இணங்கமறுக்கும் இலக்கு, மேற்குக் கரையிலும் க...
19,399
{ "en": "The insurance fund's liabilities include $32 billion which the FDIC has set aside to account for expected bank failures in 2010.\n", "ta": "காப்பீட்டு நிதியின் கொடுக்க வேண்டிய நிதிகளில் 32 பில்லியன்<span lang=\"DE\"> டாலர் அடங்கியுள்ளது. இதை FDIC 2010ல் எதிர்பார்க்கப்படும் வங்கித் திவால்களுக்காக வைத்துள்ள...
84,803
{ "en": "When our land was pushed into backwardness after the long colonial rule, it was education that emerged as a path to empowerment.\n", "ta": "நீண்ட நெடுங்காலமாக காலனியாதிக்கம் காரணமாக ஏற்பட்ட துர்பாக்கிய நிலையை அகற்ற, கல்வி மட்டுமே அதிகாரப்பங்களிப்புக்கான வலுவான ஊடகமாக ஏற்பட்டிருக்கிறது.\n" }
931
{ "en": "In another case, the police were denied permission to search the offices of the Wijaya Newspaper group, which publishes the Sunday Times, the Daily Mirror and other newspapers.\n", "ta": "இன்னுமொரு சம்பவத்தில், சண்டே டைம்ஸ், டெயிலி மிரர் மற்றும் ஏனைய பத்திரிகைகளையும் பிரசுரிக்கும் விஜய பத்திரிகை குழுமத்தி...
19,994
{ "en": "He was addressing the 11th Global Health Care Summit - 2017, organized by the American Association of Physicians of Indian Origin (AAPI), in Kolakata today.\n", "ta": "இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவர்களின் அமெரிக்க கூட்டமைப்பு கொல்கத்தாவில் இன்று ஏற்பாடு செய்திருந்த 11வது உலக சுகாதார சேவை மாநாடு – 2017...
18,820
{ "en": "The PSG calls for a comprehensive programme of public works in order to overcome unemployment, financed by tax increases for the rich.\n", "ta": "வேலையில்லாத் திண்டாட்டத்தினை தீர்த்திட, செல்வந்தர்களுக்கு விதிக்கப்படும் வரி ஏற்றங்களால் கிடைத்திடும் நிதியினைக் கொண்டு ஒருங்கிணைந்த பொதுப்பணித் வேலைதிட்டங்களு...
62,002
{ "en": "According to a poll published in the Journal du Dimanche, 75 percent of the population thinks that truckers are 'on the whole correct' in their decision to strike.\n", "ta": "Journal du Dimanche- TM வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பின்படி, 75சதவீத மக்கள் டிரக் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம் செய்வதற்கான அவர்களின் ம...
5,126
{ "en": "The witness informed defense attorney Frank Spinner that Welshofer had told him that he believed that army interrogation guidelines were being broken on a daily basis at the detention facility where Mowhoush was being held.\n", "ta": "மெளஹவுஸ் சிறை வைக்கப்பட்டிருந்த இடத்தில் தினசரி புலனாய்வு தொடர்பான இராண...
7,927
{ "en": "My thoughts are with his family and admirers.\n", "ta": "என் எண்ணங்கள் அவர் குடும்பத்தின் மீதும் அவர் ரசிகர்கள் மீதும் உள்ளன.\n" }