id int64 0 167k | translate dict |
|---|---|
123,143 | {
"en": "The land shall not be sold for ever: for the land is mine, for you are strangers and sojourners with me.\n",
"ta": "தேசம் என்னுடையதாயிருக்கிறபடியால், நீங்கள் நிலங்களை அறுதியாய் விற்கவேண்டாம்; நீங்கள் பரதேசிகளும் என்னிடத்தில் புறக்குடிகளுமாயிருக்கிறீர்கள்.\n"
} |
148,814 | {
"en": "Two hundred she goats, and twenty he goats, two hundred ewes, and twenty rams,\n",
"ta": "இருநூறு வெள்ளாடுகளையும், இருபது வெள்ளாட்டுக் கடாக்களையும், இருநூறு செம்மறியாடுகளையும், இருபது ஆட்டுக்கடாக்களையும்,\n"
} |
13,059 | {
"en": "There are other reasons too.\n",
"ta": "வேறு காரணங்களும் இருக்கு.\n"
} |
108,954 | {
"en": "The day is also celebrated by Buddhists all over the world as the day of Dharma Chakra Parvattana or Turning of the Wheel of Dharma.\n",
"ta": "இந்த தினத்தை உலகமெங்கிலும் உள்ள புத்த மதத்தினர் தர்ம சக்கரா பர்வட்டனா அல்லது தர்ம சக்கர உபதேச தினமாக கொண்டாடுகின்றனர்.\n"
} |
44,478 | {
"en": "degree in Mathematics from University of Madras, B.Tech degree in Electronics Engineering from Anna University Chennai, M. Tech.\n",
"ta": "பட்டம் பெற்றார். சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தி்ல் மின்னணு பொறியியலில் பி.டெக்.\n"
} |
614 | {
"en": "Guttenberg considers it necessary to put an end to the previous excuses and to plainly elaborate Berlin's war aims.\n",
"ta": "முந்தைய காரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் பேர்லினின் போர் நோக்கங்கள் விரிவுபடுத்தப்படுதலும் தேவை என்று குட்டன்பேர்க் கருதுகிறார்.\n"
} |
23,049 | {
"en": "We also recognize the need to tackle the issue of water availability,which is becoming a major challenge.That is whywe have introduced the massive Namami Gange initiative.\n",
"ta": "மிகப்பெரிய சவாலாக உருவெடுத்திருக்கும் நீர் இருப்புக் குறித்த பிரச்சனையை சமாளிக்க வேண்டியதன் அவசியத்தை நாம் உணர்ந்திருக்கிறோம... |
53,892 | {
"en": "He has deliberately cultivated an offbeat image, designed to appeal to the country's alienated youth, by declaring himself to be a great fan of manga or Japanese comics.\n",
"ta": "திட்டமிட்டு ஓர் இறுதி வடிவத்தை பெற்றுள்ள அவர், மங்கா (manga) அல்லது ஜப்பானிய காமிக்ஸின் தீவிர ரசிகன் என்று தன்னைத்தானே அறிவித்... |
17,919 | {
"en": "She further stated that we all aware of the rising incidence of non-communicable diseases in our country.\n",
"ta": "அவர் மேலும் கூறுகையில், தொற்றுநோய்கள் அல்லாத நோய்கள், நாட்டில் அதிகரித்து வருவதை நாம் அனைவரும் அறிவோம்.\n"
} |
64,093 | {
"en": "Addressing the public gathering Prime Minister said today inauguration or foundation stone laying of Projects worth more than Rs 1400 crore has been undertaken.\n",
"ta": "பின்னர் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், இன்றைக்குத் தான், 1,400 கோடிக்கும் அதிக மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைத்திருப்பதுடன் ப... |
1,192 | {
"en": "Indias record of building and operating PHWR reactors over the last nearly forty years is globally acclaimed.\n",
"ta": "சுமார் 40 ஆண்டுகளாக அழுத்த கனநீர் அணுஉலைகளை அமைப்பதிலும், செயல்படுத்துவதிலும், இந்தியாவின் சாதனைகள், உலக அளவில் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.\n"
} |
80,357 | {
"en": "The organisers, including the chairman of the leftist Peoples Democratic Party (PRD) Budiman Sudjatmiko, were freed on June 8.\n",
"ta": "யூன் 8ம் திகதி, இடது மக்கள் ஜனநாயக கட்சி (Letftist Democratic party) தலைவரான Budiman Sudjatmiko உட்பட அமைப்பாளர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.\n"
} |
159,082 | {
"en": "The US then pressed its allies to cut off oil supplies to North Korea - part of Pyongyang's compensation, under the 1994 Agreed Framework, for shutting down its nuclear reactor and halting construction on new ones.\n",
"ta": "தனது அணு உலைகளை மூடிவிட்டு, புதிய அணு உலை எதையும் கட்டுவதில்லை என்ற ஒப்பந்தத்தில்... |
37,999 | {
"en": "Round the Clock renewables policy has been finalized.\n",
"ta": "24 மணி நேர புதுப்பிக்கத் தக்க மின்சக்திக்கான கொள்கை இறுதி செய்யப்பட்டது.\n"
} |
84,152 | {
"en": "You see how many people have died for this devastating war.\n",
"ta": "இந்த அழிவுகரமான யுத்தத்தால் எத்தனைபேர் இறக்கின்றனர்.\n"
} |
166,269 | {
"en": "Turkish influence in the region has been steadily increasing, both in Azerbaijan, which is predominantly Turkish-speaking, and in Georgia, where Turkey has now surpassed Russia as the largest trading partner.\n",
"ta": "இந்தப் பிராந்தியத்தில், துருக்கிய மொழி அதிகமாகப் பேசும் அஜர்பைஜானில் மற்றும் துருக்கி ... |
147,878 | {
"en": "\"Nasser sir is fantastic in showing how a character's inner nuances should be portrayed.\n",
"ta": "\"கேரக்டரை எப்படி உள்வாங்கி நடிக்கணும் என்பதை நாசர் சார் பிரமாதமாக சொல்லி தர்றார்.\n"
} |
139,816 | {
"en": "These computer training centres should be opened all over Tamilnadu and for it to multiply it all lies in your hands.\n",
"ta": "இந்த கம்ப்யூட்டர் பயிற்சிப் பள்ளி தமிழகம் முழுவதும் உருவாக வேண்டும். இரண்டு இருபதாகி, இருபது இரண்டாயிரமாக வளர்வது உங்கள் கையில்தான் இருக்கிறது.\n"
} |
16,441 | {
"en": "In the post of archbishop of Krakow, Wojtyla came into conflict with the Polish Stalinist regime.\n",
"ta": "கிராகோவில் ஆர்ச்பிஷப் என்ற பதவி வகித்தபோது, வோஜ்டைலா போலந்தில் இருந்த ஸ்ராலினிச ஆட்சியுடன் பூசலை எதிர் கொண்டார்.\n"
} |
65,343 | {
"en": "In the hinterland, the LWE affected districts have shrunk from 76 in 2013 to just 58.\n",
"ta": "நாட்டின் உள்பகுதிகளைப் பொறுத்தவரை இடதுசாரி தீவிரவாதம் பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை 2013-ல் 76 ஆக இருந்தது தற்போது 58 ஆக குறைந்துள்ளது.\n"
} |
12,996 | {
"en": "Peter seeing him said to Jesus, Lord, and what shall this man do?\n",
"ta": "அவனைக் கண்டு, பேதுரு இயேசுவை நோக்கி: ஆண்டவரே, இவன் காரியம் என்ன என்றான்.\n"
} |
991 | {
"en": "Some highlights of New Steel Policy The Indian steel sector has grown rapidly over the past few years and presently it is the third largest steel producer globally, contributing to about 2 of the country's GDP.\n",
"ta": "புதிய எஃகுக் கொள்கையின் சில முக்கிய அம்சங்கள் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் இரும்ப... |
93,706 | {
"en": "Cumulative crude oil production by ONGC during April-March, 2019-20 was 20626.95 TMT which is 6.89and 1.97 lower than target for the period andproduction during corresponding period of last year respectively.\n",
"ta": "இது இலக்கைக் காட்டிலும் 13.97 சதவீதம் குறைவு, 2019 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 5.50... |
7,400 | {
"en": "However, TRIFED is also expanding its operations through other e-commerce portals.\n",
"ta": "எனினும் விற்பனையை விரிவாக்க இதர மின்னணு வர்த்தக மேடைகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.\n"
} |
8,532 | {
"en": "Ministry of Consumer Affairs, Food Public Distribution Misleading Advertisements in Electronic Media The Department of Consumer Affairs has launched an online portal called Grievance Against Misleading Advertisements (GAMA) since March, 2015 for the consumers to file complaint online against misleading adve... |
5,497 | {
"en": "The strike is no longer the solution.\n",
"ta": "வேலைநிறுத்தம் என்பது ஒரு தீர்வு ஆகாது.\n"
} |
42,486 | {
"en": "Its a different thing for them who experienced Indias might, therefore, we are able to convince the world this was the true nature of terrorism that was destroying the normal life in India, we succeeded in convincing the world about that.\n",
"ta": "எனவே, இந்தியாவில் இயல்பு வாழ்க்கையை பாதிப்பதே பயங்கரவாதத்... |
23,120 | {
"en": "He further said that social justice and inclusion were a part of the genesis of Independent India and we couldnt have had a really free nation with a sizable unfree population.\n",
"ta": "சமூக நீதி மற்றும் உள்ளடக்கிய நிலை, சுதந்திர இந்தியா உருவானதின் அடிப்படை என்று குறிப்பிட்ட அவர், சுதந்திரம் இல்லாத மக்கள... |
146,638 | {
"en": "Opposition to Musharraf and the entire political set-up was also expressed in the massive abstention rate.\n",
"ta": "முஷாரஃபுக்கும் ஒட்டுமொத்த அரசியல் கட்டமைவுக்கு எதிராகவுமான எதிர்ப்பு பெரும் புறக்கணிப்பு விகிதத்தின் மூலமும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.\n"
} |
82,639 | {
"en": "Due to investment being made in the scheme, around 568Lakh metric tonne of cement would be required for sanctioned houses out of which 178 Lakh Metric Tonof cement has already been consumed through completed houses.\n",
"ta": "இத்துறையில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு காரணமாக, ஒப்பளிக்கப்பட்ட வீடுகளைக் கட்டத் தே... |
71,909 | {
"en": "All the same, the opposition parties should be on alert.\n",
"ta": "எதற்கும் எதிர்க்கட்சிகள் உஷாராக இருப்பது நல்லது!\n"
} |
11,173 | {
"en": "Following is the text of Vice President's address: \"It gives me great pleasure to be a part of this august gathering.\n",
"ta": "துணை ஜனாதிபதி மேலும் கூறுகையில்: “இந்த மதிப்புமிக்க கூட்டத்தின் பங்கேற்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.\n"
} |
33,098 | {
"en": "The Union Minister for Science Technology, Earth Sciences and Environment, Forest Climate Change, Dr. Harsh Vardhan and other dignitaries were present on the occasion.\n",
"ta": "இந்நிகழ்ச்சியில் மத்திய அறிவியல் – தொழில்நுட்பம், புவி அறிவியல், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் டா... |
18,988 | {
"en": "I came to know that the citizens of Akola had organized a cleanliness campaign to clean the Morna river under the Swachh Bharat Abhiyan The Morna river was a perennial river flowing throughout the twelve months of the year but now it has become seasonal.\n",
"ta": "அகோலாவின் குடிமக்கள் இந்த தூய்மையான பாரதம... |
124,095 | {
"en": "Ajith is one person who does not speak about his troubles or his charity work.\n",
"ta": "பைனான்ஸால் தடைபட்ட பல படங்களுக்கு தன் சம்பளத்தையே விட்டுக்கொடுத்தவர்.\n"
} |
37,221 | {
"en": "Ministry of Information Broadcasting Shri Amit Khare assumes charge as Secretary IB Shri Amit Khare, IAS (Jharkhand: 1985) today assumed charge as Secretary in the Ministry of Information Broadcasting on superannuation of Shri Narendra Kumar Sinha, IAS.\n",
"ta": "நரேந்திர குமார் சின்ஹா ஐஏஎஸ் பணிநிறைவு ப... |
14,566 | {
"en": "The Institution of Engineers (India) is close to a hundred years old.\n",
"ta": "இந்திய பொறியாளர்கள் நிறுவனம் ஏறக்குறைய நூறு ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது.\n"
} |
25,019 | {
"en": "He said, while Rs 5,35,000 crores are to be spent over Phase-I of Bharatmala over the next 5 years, the investment for Sagarmala is expected to be around 4 lakh Crore.\n",
"ta": "அடுத்த ஐந்து ஆண்டுகளில் பாரத்மாலா திட்டத்தில் முதற்கட்டமாக 5 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளதாகவும், சாகர்மாலா தி... |
114,772 | {
"en": "It is even possible that Mofaz might attempt to form a coalition with Netanyahu in return for the defence portfolio.\n",
"ta": "பாதுகாப்பு மந்திரி பதவிக்கு ஈடாக மொபாஸ் ஒரு கூட்டணியை நெதன்யாகுவுடன் அமைக்கலாம்.\n"
} |
86,448 | {
"en": "The mayor of Orange in southern France, Jacques Bompard, came closest for the NF, winning 42.4 percent of the vote in a two-way race in the fourth district in Vaucluse.\n",
"ta": "தெற்கு பிரான்சில் உள்ள ஒரேஞ்சு நகர மேயர், ஜாக் பொம்பார்ட் (Jacques Bompard), வாக்ளுஸ் மாவட்டத்தில் (Vaucluse) இரு முனைப்போட்ட... |
80,814 | {
"en": "to foster a start-up culture, and also leads to job creation for the youth.\n",
"ta": "இதன்மூலமே, புதிய தொழில் தொடங்கும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதுடன், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் வழிவகுக்க முடியும் என்றார்.\n"
} |
153,014 | {
"en": "In Italy, the Pabloites have been active for a long time inside the Partito della Rifondazione Comunista (PRC).\n",
"ta": "இத்தாலியில், பப்லோவாதிகள் நீண்டகாலமாகவே, Party Rifondazione Communista (PRC) விற்குள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.\n"
} |
39,417 | {
"en": "Jyotika tops the recently dubbed films!\n",
"ta": "சமீபத்தில் அதிக படங்கள் டப்பிங் செய்யப்பட்ட பெருமை ஜோதிகாவையே சாரும்!\n"
} |
1,393 | {
"en": "Rumsfeld: 'Well that's a fair question.\n",
"ta": "நான் அவற்றைச் சிந்திக்க முயலுகிறேன்.\n"
} |
64,404 | {
"en": "Prabhu Deva was to have acted in a film directed by Thankar Bachan but that has been dropped, and this could have been a reason.\n",
"ta": "இதனிடையே தங்கர்பச்சான் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்க இருந்த படம் கைவிடப்பட்டுள்ளது.\n"
} |
36,095 | {
"en": "The UN bombing, in turn, came on the heels of an August 7 bomb attack on the Jordanian embassy that killed 19.\n",
"ta": "தலைமை அலுவலகத்தில் குண்டு வெடிப்பு தாக்குதல்கள் நடைபெறுவதற்கு முன்னர் ஆகஸ்ட் 7 ந் தேதி ஜோர்டான் தூதரகத்தில் குண்டு வெடிப்பு நடந்தது.\n"
} |
28,349 | {
"en": "For the first time journalists are also made members to the Committee.\n",
"ta": "முதன் முறையாக பத்திரிகையாளர்களும், இந்தக் குழுவில் உறுப்பினர்களாக இணைக்கப்பட்டுள்ளார்கள்.\n"
} |
140,124 | {
"en": "'Maaya Kannadi' is being released for the coming Tamil New Year.\n",
"ta": "வரும் தமிழ் புத்தாண்டு (ஏப்ரல் 14) அன்று 'மாயக் கண்ணாடி' திரைக்கு வருகிறது.\n"
} |
37,112 | {
"en": "I will also hold delegation level talks with Singapore Prime Minister Lee, and am looking forward to my visit to the Nanyang Technological University where I would interact with young students.\n",
"ta": "அத்துடன் சிங்கப்பூர் பிரதமர் லீ-யுடன், இருநாட்டு பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடத்துவதுடன் அங்க... |
94,914 | {
"en": "There were complaints of the farm products going waste without the facility of transportation.\n",
"ta": "பொருட்களைக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து வசதி இல்லாததால், ஏராளமான பொருட்கள் அழுகி வீணாவதாகப் புகார்கள் குவிந்தன.\n"
} |
51,204 | {
"en": "Benefits: The setting up of IISs shall augment the global competitiveness of key sectors of Indian economy by providing high quality skill training, applied research education and a direct and meaningful connection with industry.\n",
"ta": "பலன்கள்: உயர்தர திறன் பயிற்சி, பயனுறு ஆராய்ச்சிக் கல்வித் தொழில்து... |
3,630 | {
"en": "He assured the States of all possible help from the Centre.\n",
"ta": "தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று உறுதி அளித்தார்.\n"
} |
40,328 | {
"en": "There has been considerable speculation over whether the bus bomb was the work of a suicide bomber.\n",
"ta": "பேருந்தின் மீது நடந்த தாக்குதல் ஒரு தற்கொலை படையாளியின் செயலாக இருக்குமோ என்ற ஊகம் கணிசமாக உள்ளது.\n"
} |
71,641 | {
"en": "They were little known to anybody when the year began, and their leaders were still under indictment for state treason when they came to power.\n",
"ta": "அவர்கள் அந்த ஆண்டின் தொடக்கத்தில், பலர் மத்தியில் சிறியளவிலேயே அறியப்பட்டிருந்ததோடு, ஆட்சிக்கு வந்த போது அவர்களின் தலைவர்கள் அரச துரோகிகள் என்ற குற்... |
132,500 | {
"en": "Hayes, a former assistant national secretary of the right-wing Australian Workers Union and then an adviser to the Police Federation, personified the transformation of the Labor Party and union movement into a direct tool of big business, Cook emphasised.\n",
"ta": "ஆஸ்திரேலிய தொழிலாளர் சங்கம் என்கிற வலது... |
18,524 | {
"en": "If both sides use our historical and cultural links to tackle todays challenges and build bridges for the future, our youth and next generation stand to gain the most.\n",
"ta": "இருதரப்பினரும் இன்றைய சவால்களைச் சமாளிக்க தங்களது வரலாற்று மற்றும் பண்பாட்டு இணைப்புகளைப் பயன்படுத்தினால் எதிர்கால உறவுப் பாலங்க... |
53,574 | {
"en": "Even the capitalist press concedes there are no significant differences between the socio-economic platforms of the BJP-NDA and the Congress.\n",
"ta": "முதலாளித்துவ பத்திரிகைகளே கூட, பிஜேபி - தேஜமு மற்றும் காங்கிரஸ் சமுதாய பொருளாதார கொள்கைகளுக்கிடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இல்லை என்று ஒப்புக்கொண்ட... |
114,457 | {
"en": "Why, in the final analysis, do the vast majority find themselves on death row?\n",
"ta": "மேற்கு ஐரோப்பாவில் மரண தண்டனை தடைசெய்யப்பட்டுள்ளது.\n"
} |
13,612 | {
"en": "Vice President's Secretariat Information has to be given in a language which is understandable to everyone: Vice President Inaugurates 12th Annual Convention of Central Information Commission The Vice President said that sharing of information and creation of a transparent governance structure accountable to... |
137,251 | {
"en": "As the winds here blow at a good velocity, the government came up with a scheme to use wind power to meet electricity requirements.\n",
"ta": "இந்தப் பகுதியில் காற்றாலையில் இருந்து மின்சாரம் தயாரித்தால் ராஜஸ்தானை பிரகாசப்படுத்த முடியும் என்பது அரசின் நம்பிக்கை.\n"
} |
39,760 | {
"en": "Over 2 lakh Common Service Centres (CSC) and 600 Krishim Vigyan Kendras (KVK) were connected through the video dialogue.\n",
"ta": "2 லட்சத்துக்கும் மேற்பட்ட பொது சேவை மையங்கள், 600 விவசாய அறிவியல் மையங்கள் காணொலி உரையாடலுக்காக இணைக்கப்பட்டிருந்தன.\n"
} |
78,358 | {
"en": "And he called to him two centurions, saying, Make ready two hundred soldiers to go to Caesarea, and horsemen three score and ten, and spearmen two hundred, at the third hour of the night;\n",
"ta": "பின்பு அவன் நூற்றுக்கு அதிபதிகளில் இரண்டுபேரை அழைத்து, செசரியாபட்டணத்திற்குப் போகும்படி இருநூறு காலாட்களையும... |
83,214 | {
"en": "He's directing Vikranth, Bharati and others in a film with the same title of Mahendran's 'Nejathai Killadhe.'\n",
"ta": "மகேந்திரனின் 'நெஞ்சத்தைக் கிள்ளாதே' தலைப்பில் இவர் இயக்கிவரும் படத்தில் விக்ராந்த், பாரதி உட்பட பலர் நடிக்கின்றனர்.\n"
} |
117,000 | {
"en": "By the editorial board 13 April, 2002\n",
"ta": "ஆசிரியர் குழு 13 ஏப்ரல், 2002\n"
} |
21,720 | {
"en": "At present the strength of Central Government pensioners are around 61 lakh scattered across the country.\n",
"ta": "தற்போது மத்திய அரசு ஊழியர்களில் ஓய்வூதியம் பெறும் சுமார் 61 லட்சம் பேர் நாட்டின் பல இடங்களில் சிதறிக்கிடக்கின்றனர்.\n"
} |
124,315 | {
"en": "There is no other figure that so embodies the SPD's role as a factor for social order as he does.\n",
"ta": "சமூக ஒழுங்கில் SPD யின் பங்கை இவர் பிரதிபலிப்பது போல் வேறு எந்த நபரும் பிரதிபலிக்கவில்லை.\n"
} |
9,857 | {
"en": "Government policies over the past year - under both Bush and Obama - have not only failed to limit the dominance of the financial aristocracy, they have in fact strengthened it.\n",
"ta": "கடந்த ஓராண்டாக அரசாங்கக் கொள்கைகள் --புஷ் மற்றும் ஒபாமாவின்கீழ்-- நிதியப் பிரபுத்துவத்தின் மேலாதிக்கத்தை வரம்பிற்கு உ... |
13,429 | {
"en": "Meats for the belly, and the belly for meats: but God shall destroy both it and them. Now the body is not for fornication, but for the Lord; and the Lord for the body.\n",
"ta": "வயிற்றுக்குப் போஜனமும் போஜனத்திற்கு வயிறும் ஏற்கும்; ஆனாலும் தேவன் இதையும் அதையும் அழியப்பண்ணுவார். சரீரமோ வேசித்தனத்திற்கல்ல, க... |
114,546 | {
"en": "Neither shall you bring an abomination into your house, lest you be a cursed thing like it: but you shall utterly detest it, and you shall utterly abhor it; for it is a cursed thing.\n",
"ta": "அவைகளைப்போல நீ சாபத்துக்குள்ளாகாதபடி அருவருப்பானதை உன் வீட்டிலே கொண்டுபோகாயாக; அதைச் சீ என்று வெறுத்து முற்றிலும்... |
111,795 | {
"en": "What's your next step?\n",
"ta": "அடுத்த ஸ்டெப் என்ன?\n"
} |
14,469 | {
"en": "The special package also includes measures for simplification of labour laws and incentives for employment generation, as under: Enhancing Scope of Section 80JJAA of Income Tax Act: For providing deduction to Indian Company engaged in manufacture of goods in a factory towards additional wages paid for three ... |
24,274 | {
"en": "All that the Father gives me shall come to me; and him that comes to me I will in no wise cast out.\n",
"ta": "பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறயாவும் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை.\n"
} |
75,654 | {
"en": "According to the official figures - inflated by ballot stuffing - only 41 percent of the electorate cast a vote.\n",
"ta": "அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரங்களின்படி, வாக்குப்பதிவு உயர்த்திக்காட்டப்பட்டது. ஆனால், 41 சதவீத வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்தனர்.\n"
} |
92,376 | {
"en": "The political disenfranchisement of the working class is maintained through the political monopoly exercised by two right-wing parties of big business.\n",
"ta": "தொழிலாள வர்க்கத்தின் அரசியல் வாக்குரிமை இழப்பு என்பது பெருவணிகத்தின் இரண்டு வலதுசாரி கட்சிகள் அரசியலில் ஏகபோக உரிமை பெற்றிருப்பதின் மூலம் தக்க... |
107,318 | {
"en": "Kishan Prajapati, a potter, said he sold nearly 3000 Kulhars every day at the Varanasi Cantt railway station after he received the electric potter wheel from KVIC under Kumhar Sashaktikaran Yojana.\n",
"ta": "கும்ஹார், சஷாக்டிக்ரான் திட்டத்தின் கீழ் கே.வி.ஐ.சி இடம் இருந்து மண்பாண்டம் வனையும் மின்சார சக்கரத... |
60,518 | {
"en": "Unfortunately in journalism you do come across people who believe they are infallible.'\n",
"ta": "செய்தி உலகத்தில் துரதிருஷ்டவசமாக தாங்கள் தவறே செய்ய முடியாதவர்கள் என்று கருதும் மக்களை நாம் சந்திக்கிறோம்.\"\n"
} |
117,216 | {
"en": "As the Times of India observed in an editorial this week, 'On the economic front,' the BJP and Congress 'cosy up as if they were identical twins.\n",
"ta": "இந்த வாரம் டைம்ஸ் ஆப் இந்தியா தனது தலையங்கத்தில் குறிப்பிட்டிருப்பதைப் போல் \"பொருளாதார முனையில்\" BJP-ம் காங்கிரஸும் குலவிக்கொண்டிருக்கும் இரட்டைக... |
40,635 | {
"en": "This method is several times stronger than informing the people through televisions.\n",
"ta": "தொலைக்காட்சிகளின் மூலம் பிரசாரம் செய்வதை விட இது பல மடங்கு பயன்தரும்.\n"
} |
27,518 | {
"en": "Having campaigned with the backing of the JVP and JHU on a more aggressive stance against the Liberation Tigers of Tamil Eelam (LTTE), Rajapakse has nominated himself defence minister as well as finance minister.\n",
"ta": "ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமயவின் ஆதரவுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான ம... |
164,735 | {
"en": "Arafat's acceptance of US dictates paved the way for the establishment of the Palestinian Authority (PA) by the Oslo Accords of 1993 - signed by Abbas and witnessed by Arafat.\n",
"ta": "அமெரிக்க கட்டளைகளை அரஃபாத் ஏற்றது பாலஸ்தீனிய அதிகாரம் நிறுவப்படுதலுக்கு வழிவகுத்தது; இது அப்பாசினால் கையெழுத்திடப்பட்டு ... |
29,831 | {
"en": "Secretary Shri K V Eapen, Additional Secretary Dr. Amita Prasad and other officers were also present.\n",
"ta": "இந்த நிகழ்ச்சியில், அமைச்சக செயலர் திரு கே வி ஈப்பன், கூடுதல் செயலர் டாக்டர் அமிதா பிரசாத் மற்றும் இதர அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\n"
} |
126,399 | {
"en": "He added that the LTTE's military debacle had revealed the political bankruptcy of the entire Tamil establishment.\n",
"ta": "தமிழீழ விடுதலைப் புலிகளுடைய இராணுவத் தோல்வி முழு தமிழ் அரசியல் அமைப்பு முறையின் அரசியல் வங்குரோத்தை வெளிப்படுத்தியுள்ளது என்றார்.\n"
} |
35,624 | {
"en": "On the whole, Kamal's dreams could soon become a reality, thanks to multi-level marketing!\n",
"ta": "ஆக, கடைசியில் கமலின் கனவு நிறைவேறும் திசை பிரகாசமடைந்துள்ளது.\n"
} |
157,718 | {
"en": "The congressional Democratic leadership and Democratic National Committee greeted his interventions with a stony silence.\n",
"ta": "நாடாளுமன்ற ஜனநாயகக் கட்சி தலைமையும் ஜனநாயகக் கட்சியின் தேசியக் குழுவும், அல்கோரின் கருத்துக்கள் குறித்து அலட்டிக் கொள்ளாமல் மவுனமாகிவிட்டன.\n"
} |
75,416 | {
"en": "France and India also recognize the need to develop the necessary framework to ensure that technologies remain protective of public goods, data sovereigntyand fundamental freedoms.\n",
"ta": "மக்களின் உடைமைகள், தரவு இறையாண்மை , அடிப்படை சுதந்திரம் ஆகியவற்றைப் பாதுகாக்கும் வகையில் தொழில்நுட்பங்கள் திகழ தேவை... |
157,271 | {
"en": "The Left Party has taken over the task of neutralising the broad opposition to the Afghanistan war.\n",
"ta": "ஆப்கானிய போருக்கு எதிரான பரந்த மக்களின் எதிர்ப்பை சமநிலைப்படுத்தும் வகையிலான பணியை இடது கட்சி கொண்டுள்ளது.\n"
} |
70,806 | {
"en": "For the convenience of general public in opening of bank accounts, the proposed amendments would allow the use of Aadhaar number for authentication on voluntary basis as acceptable KYC document under the Telegraph Act, 1885 and the Prevention of Money Laundering Act, 2002.\n",
"ta": "வங்கிக் கணக்குகள் தொடங... |
20,119 | {
"en": "For decades the Communist Party of India (Marxist) and the Communist Party of India have subordinated the working class to parliamentary maneuvers with the parties of the Indian elite, becoming in the process an integral part of the political establishment.\n",
"ta": "பல தசாப்தங்களாக CPI மற்றும் CPM இரண்டு... |
911 | {
"en": "I would also like to make an appeal to the leaders of the various institutions gathered here.\n",
"ta": "இங்கே குழுமியுள்ள பல்வேறு அமைப்புகளின் தலைவர்களிடம் நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.\n"
} |
28,772 | {
"en": "The President said that Indias approach to its partnership with Africa is consultative and participatory.\n",
"ta": "ஆப்ரிக்காவுடனான கூட்டணியில் ஆலோசனை மற்றும் பங்கேற்பு அணுகுமுறையை இந்தியா கொண்டுள்ளது என குடியரசு தலைவர் குறிப்பிட்டார்.\n"
} |
47,650 | {
"en": "He said that he is happy that in the last few years, there has been steady progress towards this goal.\n",
"ta": "இந்த இலக்கை எட்டுவதில் கடந்த சில ஆண்டுகளாக நிலையான முன்னேற்றம் ஏற்பட்டு வருவது குறித்தும் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்.\n"
} |
110,531 | {
"en": "In 2020-21, 156.61 Crore has been allocated and including State share and with the unspent balance lying with the State, there is assured availability of 383.45 Crore for implementation of JJM in Tripura.\n",
"ta": "மாநிலத்தின் பங்கு உள்பட 2020-21ஆம் ஆண்டில், 156,61 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதி... |
69,732 | {
"en": "scholars, 145 M.Phil. Scholars, 363 Post-Graduates and 1766 Graduates will be receiving their degrees.\n",
"ta": "இன்று, 68 முனைவர்களும், 145 எம்ஃபில் மாணாக்கர்களும், 363 முதுநிலை பட்டதாரிகளும், 1766 பட்டதாரிகளும் பட்டம் பெறுகிறார்கள்.\n"
} |
143,999 | {
"en": "Therefore thus said the LORD; Ask you now among the heathen, who has heard such things: the virgin of Israel has done a very horrible thing.\n",
"ta": "ஆகையால் கர்த்தர் சொல்லுகிறார்: இப்படிப்பட்டவைகளைக் கேள்விப்பட்டவன் யார் என்று புறஜாதிகளுக்குள்ளே விசாரித்துப்பாருங்கள்; மிகவும் திடுக்கிடத்தக்க காரியத்தை இ... |
1,877 | {
"en": "The Sri Lankan Monitoring Mission, which oversaw the 2002 ceasefire, issued a formal finding that concluded: 'There cannot be any other armed groups than the security forces who could actually have been behind the act.'\n",
"ta": "2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையை மேற்பார்வை செய்யும் இலங்கைக் கண்காணிப்புக் ... |
16,320 | {
"en": "Without a permanent residence, you can't fish.\n",
"ta": "ஒரு நிரந்தர வதிவிடமின்றி உங்களால் மீன் பிடிக்க முடியாது.\n"
} |
30,317 | {
"en": "Moreover, the fusion of the interests of politicians and business is jeopardising the functioning of the political institutions and of the French state in its entirety.\n",
"ta": "அரசியல்வாதிகளின் மற்றும் அரசாங்கத்தின் செயல்பாடுகளையும் ஆபத்துக்குள்ளாக்கியுள்ளன.\n"
} |
60,873 | {
"en": "Le Monde also interviewed Sarkozy's counselor on social questions, Raymond Soubie, who said he was watching carefully to prevent 'a weakening of the trade unions and the appearance of uncontrolled movements.'\n",
"ta": "Le Monde சமூகப் பிரச்சினைகள் பற்றி சார்க்கோசியின் ஆலோசகரான Raymound Soubie ஐயும் பேட்... |
80,070 | {
"en": "He said the decision would help over 4.5 Lakh home buyers in the country and help them restart their lives in a peaceful manner.\n",
"ta": "நாட்டில் வீடுகள் வாங்கியுள்ள 4.5 லட்சம் பேருக்கு இது உதவியாக இருக்கும் என்றும், தாங்கள் அமைதியாக வாழ உதவி செய்வதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.\n"
} |
64,891 | {
"en": "The Sri Lankan military has launched an offensive to capture the remaining small patch of land held by the separatist Liberation Tigers of Tamil Eelam (LTTE) in the country's north.\n",
"ta": "இலங்கை இராணுவம் நாட்டின் வடக்கில் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் எஞ்சியுள்ள சிறிய துண்டு ந... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.