text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
அழைப்புக்காக காத்திருக்கிறோம்: எடப்பாடி பழனிச்சாமி | 4 |
விஷம் வைத்த பின்பும் குழந்தைகளின் கழுத்தை நெரித்த அபிராமி.. கணவரையும் கொல்ல பிளான்..! | 4 |
வடகாடு கிராம மக்களின் வேதனை.. கண்கலங்க வைக்கும் புகைப்படம் | 4 |
‘டைம்ஸ்’ பத்திரிகையில் இடம்பிடித்த நடிகை ஓவியா | 0 |
பட்ஜெட்டுக்கு பிரதமர் மோடி பாராட்டு | 1 |
தஞ்சை தொகுதியில் காலை 8 மணி வரை 10% வாக்குப்பதிவு | 4 |
காலா கொண்டாட்டம் இங்கே! - ரஜினி எங்கே? | 0 |
பாலியல் புகார்களை விசாரிக்க கர்நாடக சினிமாவில் தனிக் குழு! | 0 |
நாளை வரை திரையரங்குகள் மூடல் | 4 |
''மும்பை தாக்குதல் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்'' - இஸ்ரேல் | 5 |
“முத்தத்தை கலைஞருக்கு கொடுங்கள்” –எம்ஜிஆரிடம் வாலி | 0 |
விராத் கோலியாக நடிக்கிறார் துல்கர் சல்மான்! | 0 |
விபத்துக்களை தடுக்க கோரி சாலை மறியல் | 4 |
ஐஎஸ்எல் கால்பந்து இறுதிப்போட்டி: சென்னை - பெங்களூரு இன்று மோதல் | 3 |
இரண்டு வயது குழந்தையை தூக்கிவீசிய கொடூர தந்தை | 4 |
அப்போட் மீண்டும் மிரட்டல் ’பவுன்ஸ்’: ஆஸி.இளம் வீரர் படுகாயம்! | 3 |
டெல்டா மக்களுக்கு உண்டியல் பணம், பொம்மைகளை அனுப்பிய சிறுமி | 4 |
ரஜினியின் வில்லன் விஜய்சேதுபதிக்கு படத்தின் கதையே தெரியாதாம் | 0 |
செய்யாத குற்றத்திற்காக 17 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த அப்பாவி | 5 |
காவலர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினால் நடவடிக்கை | 4 |
தலைநகரில் தாதாக்கள் மோதல்: சினிமா ஸ்டைலில் சரமாரி துப்பாக்கிச் சூடு, 3 பேர் பலி! | 1 |
வெளியான ப்ளஸ்2 வேதியியல் வினாத்தாள் அசல் வடிவம்தான் | 4 |
ஆன்லைன் விற்பனைக்கு விரைவில் மத்திய அரசு கட்டுப்பாடு? | 1 |
காரைத்திருடி தாறுமாறாக ஓட்டிய இளைஞர்: மடக்கிப்பிடித்து வெளுத்த மக்கள் | 4 |
ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி: 15 ஆண்டுக்கு பின் கோப்பையைக் கைப்பற்றுமா இந்தியா? | 3 |
ஐபிஎல் வரலாற்றில் அதிக ‘டக் அவுட்’ ஆன வீரர் யார் தெரியுமா..? | 3 |
அடை மழையிலும் தடைபடாத அதிசய திருமணம் | 5 |
கயிற்றில் தொங்கும் தொட்டில் : அபாய நிலையில் பள்ளிச்சிறுவர்கள்! | 1 |
புறப்பட்ட சிறிது நேரத்திலேயே வெடித்துச் சிதறியது ஜப்பான் ராக்கெட்! | 5 |
முழக்கம் எழுப்பியவரை தாக்கிய வைகோ ஆதரவாளர்கள் | 4 |
பாஜகவில் சேர்கிறார் நடிகை ரம்யா? | 1 |
பாதுகாப்பு தர மறுக்கும் தமிழக போலீஸ் - ஐபிஎல் இடமாற்றம் உறுதி! | 3 |
காதலிக்க மறுத்ததால் பள்ளி மாணவிக்கு கத்திக்குத்து: கல்லூரி மாணவர் வெறிச்செயல் | 4 |
சின்ன வெங்காய விலை வீழ்ச்சி : விவசாயிகள் கவலை. | 4 |
சைக்கிள் ரேஸில் பங்குபெற்ற வீரர் திடீர் பலி! | 3 |
திண்டுக்கல்லில் 8 ஆண்டுக்கு பிறகு நாளை ஜல்லிக்கட்டு | 4 |
முத்தலாக்கை பயன்படுத்தி பெண்களும் விவகாரத்து பெறலாம் | 1 |
நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் சமந்தா-நாகசைதன்யா திருமண நிச்சயம் | 0 |
சென்னையில் 150 ஆண்டுகள் பழைய கட்டடம் இடிந்தது | 4 |
தாஜ்மஹாலை அழிக்க நினைக்கிறீர்களா? - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி | 1 |
இலங்கையில் ஜனவரியில் உள்ளாட்சித் தேர்தல்! | 5 |
சபாநாயகரை நீக்ககோரிய கருணாஸ் மனு எங்கே போய் முடியும்? | 4 |
வெள்ளியங்கிரி மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி இல்லை - வனத்துறை | 4 |
2016-ம் ஆண்டில் கூட்டு பாலியல் வன்முறைகளில் ஹரியானா முதலிடம் | 1 |
இந்தியா-பாக். தொடரை நடத்தலாமா, வேண்டாமா? மத்திய அரசிடம் கேட்கிறது பிசிசிஐ! | 3 |
தொடர் கனமழை : திருவாரூரில் பள்ளிகளுக்கு விடுமுறை | 4 |
அலைச்சறுக்கில் விபத்து: முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் படுகாயம் | 3 |
நீதிமன்ற வளாகத்தில் வெடித்த சொத்து பிரச்னை - மோதலில் 3 பேர் காயம்..! | 4 |
2 ரூபாய்க்கு விற்கும் முள்ளங்கி : விவசாயிகள் வேதனை | 4 |
‘கஜா’ பாதிப்புக்கு சிவகார்த்திகேயன் 20 லட்சம் உதவி | 4 |
'என்னாது 31 மலைகளை காணோமா ?' கேட்டு அதிர்ச்சியடைந்த உச்சநீதிமன்றம்..! | 1 |
மீண்டும் அண்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி | 0 |
கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: வெற்றி பெறுவாரா குமாரசாமி..? | 1 |
கால்ஷீட் தரலை: தனுஷ் மீது தயாரிப்பாளர் புகார் | 0 |
விராத் கோலியை சீண்டும் பாக். பந்துவீச்சாளர் | 3 |
ஈவெரா சிலைகள் உயிருள்ள சிலைகளா? - ஹெச்.ராஜா | 2 |
விராட் கோலி, அஸ்வினுக்கு பிசிசிஐ விருது | 3 |
தடைகளை தாண்டி போலீஸ் ஆக ஜொலிக்கும் திருநங்கை சுபஸ்ரீ..! | 4 |
குர்மீத் மையங்களுக்கு சீல்: ஆயுதங்கள் பறிமுதல்! | 1 |
'தோனி சாதிப்பார் என இன்னமும் நம்புகிறேன்' கவுதம் காம்பீர் | 3 |
அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து நியூயார்க் டைம்ஸ் சர்ச்சை கருத்து | 5 |
நீட் தமிழ் வினாத்தாளில் 49 இடங்களில் பிழைகள் ! | 1 |
தேசிய கட்சிகள் காலூன்ற முடியாது என ஓ.பன்னீர்செல்வம் கூறுவது? | 2 |
குவைத்தில் பேய் மழை: சாலைகளில் வெள்ளம்! | 5 |
“கடன் வாங்கியாவது மனைவியையும் குழந்தையையும் கணவன் பராமரிக்க வேண்டும் - நீதிமன்றம் | 1 |
முன்னாள் இஸ்ரோ தலைவர் உள்ளிட்ட 5 பேர் பாஜகவில் இணைந்தனர்..! | 1 |
உள்ளாட்சி நிலுவை நிதி : மத்திய அமைச்சரிடம் தமிழக அமைச்சர்கள் வலியுறுத்தல் | 4 |
முதலமைச்சர் நாராயணசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! | 4 |
பயணியின் பைக்குள் ஊர்ந்த விஷப் பாம்பு: விமான நிலையத்தில் திடீர் பரபரப்பு! | 1 |
இஞ்சினியர்களுக்கு பாடம் நடத்தும் ஏழாம் வகுப்பு மாணவன் | 1 |
நீங்கிய தடை... ரூ.2 லட்சம் வரை விலைபோன ஜல்லிக்கட்டு காளைகள் | 4 |
பரோலில் வருகிறாரா சசிகலா? | 4 |
அத்வானிக்கு பிரதமர் மோடி நேரில் பிறந்தநாள் வாழ்த்து | 2 |
வங்கிகளில் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாது.. மத்திய அரசு அறிவிப்பு | 1 |
விஜய் 48 அடி பாய்ந்திருக்கிறார்: கஸ்தூரி கருத்து | 0 |
200 கோடியை கொள்ளையடிக்க முயற்சி?: கொடநாடு கொலையில் திடுக்கிடும் தகவல் | 4 |
பாகிஸ்தானுக்கு நிதியைக் குறைத்த டொனால்டு டிரம்ப் | 5 |
சிறுமி ஹாசினி கொலை வழக்கில் இன்று தீர்ப்பு | 4 |
தேர்தல் அதிகாரியிடம் கெஞ்சும் விஷால்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ | 2 |
மீண்டும் சர்வதேச போட்டியில் தாய்லாந்து குகை சிறுவர்கள்..! | 5 |
தமிழில் நீட் எழுதியவர்களுக்கு சலுகை கிடையாது: உச்சநீதிமன்றம் | 1 |
தாத்தா ஆனார் காமெடி நடிகர் | 0 |
காதலன் காந்தியின் தற்கொலைக்கு நான் காரணமல்ல ! - நடிகை நிலானி | 4 |
என்னய்யா சொல்றீங்க? காற்றில் இயங்கும் காரா? | 4 |
என்னாச்சு? ஐசிசி ரேங்கிங்கில் சறுக்கிய ஆஸி. கிரிக்கெட் அணி! | 3 |
கொடநாடு சொத்து விவரம் என்ன? பீட்டர் ஜோன்ஸ் இன்று ஆணையத்தில் ஆஜர் | 4 |
சிரியாவில் தற்கொலைப் படை தாக்குதல் - 220 பேர் பலி | 5 |
ஜனவரி 4ல் விசாரணைக்கு வரும் அயோத்தி வழக்கு | 1 |
தமிழகத்தில் நாளை முழு அடைப்பு போராட்டம் | 4 |
இயக்குனர் மீது நடிகை ஸ்ரீரெட்டி புகார்! | 0 |
முதல் டெஸ்ட் போட்டி: இந்தியா பேட்டிங் ! | 3 |
“சூர்யாவுடன் ஷூட்டிங் தொடங்கும் வரை காத்திருக்க முடியாது” டாப் கியரில் அல்லு | 0 |
தென்கொரிய தேர்தல்: மூன் ஜே வெற்றிபெற வாய்ப்பு | 5 |
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் மோதல் | 4 |
'தோனிதான் எனக்கு எல்லாமே' உருகுகிறார் ரிஷப் பந்த் | 3 |
விநாயகர் சிலை விண்ணப்பங்களை 3 நாட்களில் பரிசீலிப்போம் - தமிழக அரசு | 4 |
ஆப்பிள் மூலம் அமெரிக்காவுக்கு செக் வைத்த இந்தியா | 5 |
தமிழகத்தில் பாம்பு கடித்து 156பேர் உயிரிழப்பு | 4 |
சேயுடன் தண்ணீரில் குதித்த தாய் - காப்பாற்ற சென்றவர் பலியான சோகம் | 1 |
விஜய் மல்லையாவுக்கான சிறை அறையின் வீடியோ: லண்டன் நீதிமன்றத்தில் தாக்கல் | 1 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.