text
stringlengths
15
110
label
int64
0
5
விராட் கோலி - அனுஷ்கா சர்மா திருமண வரவேற்பு ஆல்பம்
3
யானைகளை கர்நாடக மாநிலத்திற்கு விரட்ட கோரிக்கை
4
சென்னையில் நடிகை ரியாமிகா தூக்கிட்டு தற்கொலை.. போலீசார் விசாரணை..!
0
மீனவர்கள் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி: முதலமைச்சர் அறிவிப்பு
2
பெங்களூருவில் தொடரை சமன் செய்த இந்தியா
3
’1 மணி நேரத்துக்குள்ள இங்க நிற்கணும்’: எச்சரித்த போலீஸ், சரண்டர் ஆன ஹீரோ!
0
ஆதரவற்றவர்களின் சிகையை திருத்தி தீபாவளி கொண்டாடிய ஈரநெஞ்சம் அறக்கட்டளை..!
4
சசிகலா ஒரு இடைச்செருகல் - அதிமுக எம்பி வைத்திலிங்கம்
4
சிவாஜி விழாவுக்கு ரஜினி, கமல் வர வேண்டும்: பிரபு வேண்டுகோள்
0
மும்பையில் பிரபல தாதாவின் தமிழ் கூட்டாளி கொடூரக் கொலை!
1
பதவியில் நீடிப்பாரா பழனிசாமி... பொன். ராதாகிருஷ்ணன்
4
ட்ரம்ப் வெற்றியின் பின்னணியில் இந்திய இளைஞர்
5
பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம்... ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்
0
“யாருக்காகவும், எதையும் நிரூபிக்கத் தேவையில்லை”- விராட் கோலி..!
3
ராஜினாமா ஏன்?: நிதிஷ் விளக்கம்
1
நாட்டிலேயே கேரளாவில் முதல் பெண் இமாம் !
5
ஓரக்கண்ணாவது காட்டுங்களேன்: மத்திய அரசுக்கு வைரமுத்து கோரிக்கை
4
பேரறிவாளன் விடுதலை கோரி ஆளுநரிடம் தா.பாண்டியன் மனு
4
இந்திய எல்லை அருகே சீனா போர் பயிற்சி!
5
மத்திய அரசை காப்பாற்ற அதிமுக போராடுவதாக சமாஜ்வாதி கூறுவது?
2
பிப். 28க்குள் வங்கிக் கணக்குடன் பான் கார்டு எண்ணை இணைக்க வேண்டும்.. மத்திய அரசு அறிவுறுத்தல்
1
காயத்துடன் உதவி: அமலா பாலுக்கு குவியும் பாராட்டுகள்!
0
‘காலா’ குறித்து கர்நாடகா முதல்வரிடம் பேசுவது தேவையற்றது: கமல்ஹாசன்
2
திறமையை வெளிப்படுத்திய குழந்தைகள்.. வியந்துபோன ரஜினி..!
4
ஜாமின் இல்லாததால் போலீஸில் சரணடைந்த கேரள பாதிரியார் !
1
எனக்கு இவ்வளவு கோடியா? உருகிய உனட்கட்!
3
அழிந்து வருகிறதா குருவிகள்? - மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் விளக்கம்
1
காங்கிரசிடம் கம்யூனிஸ்ட் சரணடையாது : சுதாகர் ரெட்டி
2
'பணத்தை கட்டினாதான் உலகக் கோப்பையை நடத்த முடியும்' பிசிசிஐக்கு ஐசிசி எச்சரிக்கை
3
நயன்தாராவை இயக்கபோகும்‘லஷ்மி’இயக்குநர்
0
திருச்சி வெடி விபத்து சம்பவம்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி
4
நான் ஆதித்யா பாஸ்கரை காதலிக்கிறேனா? விளக்கமளித்த ‘96’ கெளரி
0
தமிழர்களின் உணர்வை மத்திய அரசு புரிந்துகொள்ளட்டும்: டிடிவி தினகரன்
2
’ரோகித் மட்டும் எதிர்ல இருந்தா...’ சிலிர்க்கிறார் விராத்!
3
அவெஞ்சர்ஸ் சாதனையை முறியடித்த சர்கார் 
0
சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா சட்ட முன்வடிவு இன்று தாக்கல்
4
சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம்: ஸ்டாலின் எதிர்ப்பு
2
மீனவர்கள் போராட்டத்தால் வெறிச்சோடிய ராமேஸ்வரம் துறைமுகம்
4
தீபாவளி, பொங்கல் பண்டிகையில் வேலை பார்த்தோமா ? மறுக்கும் மக்கள்..!
4
30 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கு: முன்னாள் அமைச்சர் சரண்
1
இந்திரா காந்தியின் 100-வது பிறந்தநாளை கொண்டாடாத ‘ஷேம் இந்தியா’: ப.சிதம்பரம் சாடல்
2
சாலையின் நடுவில் துளைபோட்டு கொடி கம்பத்தை நாட்டிய அதிமுக: விபத்து பயத்தில் பொதுமக்கள்..!
4
தமிழகம் முழுவதும் தீபாவளி உற்சாக கொண்டாட்டம்
4
சரக்கு வேனில் ரகசிய அறை... கடத்தல்காரர்கள் 3 பேர் கைது
4
அயோத்தி கோவிலுக்கு சட்டமா ? மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை
1
பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது !!
4
யுவி, ஹர்பஜன் ஓகே... ஆனால் காம்பீர்? அதிருப்தியில் அப்ரிதி!
3
எவரெஸ்டில் ஏறிய வீராங்கனைக்கு கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பு
1
பாதுகாப்பு பணியின்போது போலீசாருக்கு செல்போன் தடை
4
தேர்வு எழுத கழுதைக்கு ஹால் டிக்கெட்!
1
மலாலா யூசுப்சாய்க்கு கனடா அளித்த கௌரவ குடியுரிமை
5
ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்: புஜாரா அபார சதம்!
3
டெல்லி தற்கொலையில் மீண்டும் திடுக்: சாக மாட்டோம் என நினைத்து இறந்த குடும்பம்!
1
விஷாலுக்கு எதிராக டி.ராஜேந்தர் கொதிப்பு
0
மேகாலயா சுரங்கத்தில் சிக்கிய 13 பேர் கதி என்ன? 3 ஹெல்மெட்கள் மீட்பு
1
நட்சத்திர ஓட்டலில் துப்பாக்கியால் மிரட்டிய முன்னாள் எம்.பி. மகன்!
1
காங்கிரஸ் தோல்வி: முதல்வர் வீரபத்ரசிங், மகன் விக்ரமாதித்யா வெற்றி
2
இரட்டை இலை இடைத்தரகர் ஜாமீன் மனு ஒத்திவைப்பு
2
தேசிய கீதத்தை மதிக்காத கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள்
1
மும்பைக்கு முதல் வெற்றி
3
ஹாலிவுட் தயாரிப்பாளர் மீது குவியும் பாலியல் புகார்கள்: 5-வது நடிகை பகீர்!
5
தமிழகத்திற்கு விரைவில் தேர்தல் வரும்: மு.க. ஸ்டாலின்
2
“உடல்நிலை சரியில்லாதபோது படத்திலிருந்து விலக நினைத்தேன்” - ‘2.0’ ரஜினி
0
“நிரவ் மோடி லண்டனில் இருக்கிறார்” - மத்திய அரசு விளக்கம்
1
முதல் டெஸ்ட் வெற்றி : ஒரே போட்டியால் எத்தனை சுவாரஸ்யங்கள்
3
5 ரூபாய் மருத்துவர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
1
“அடிக்காதீங்க இது என் மகள்தான்” - தந்தைக்கு நேர்ந்த கொடுமை
1
நவாஸ் ஷெரீஃப் குடும்பத்தினருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்
5
ஒசூர் ஆணவக்கொலை வழக்கு: தலைமறைவாக இருந்த 3 பேர் கைது 
1
மீனவர் விவகாரம்: சுப்பிரமணியன் சுவாமி சர்ச்சை கருத்து
4
ரூ.3,402 கோடியில் நீர் நில வள திட்டம்
4
பாலியல் வன்கொடுமை வழக்கு - நித்யானந்தா வெளிநாடு தப்பியோட்டம்?
1
சூர்யாவின் கர்ஜிக்கும் வசனத்தோடு வெளியானது சிங்கம் 3 டீஸர்
0
நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன்: ராகுல்காந்தி அதிரடி
1
ரிசல்ட் அறிவிப்பில் மட்டும் மாற்றம் போதுமா? ஸ்டாலின் கேள்வி
4
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கொலைவெறி தாக்குதல்.. மதுரை ஆட்சியரிடம் மனு
4
ராகுல், ரெய்னா, சேஹல், குல்தீப் மிரட்டல்: சுருண்டது அயர்லாந்து
3
எட்டு கோடிக்கு ஏலம் போன இந்த ‘வருண் சக்கரவர்த்தி’ யார்?
3
இணைகிறதா அதிமுக-வின் இரு அணிகள்..?
2
வெற்றி பறிபோனது எப்படி? ஷிகர் தவான் விளக்கம்!
3
ஒவ்வொரு முறையும் செஞ்சுரி அடிக்க முடியுமா? கேட்கிறார் விராத்
3
5 ரூபாய் மருத்துவர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
1
மோடி கூட்டத்திற்காக அறிவிப்பை தள்ளி வைக்கிறது தேர்தல் ஆணையம் : காங். குற்றச்சாட்டு
2
“சபரிமலை ஐதீகம் பாதுகாக்கப்பட வேண்டும்” - உம்மன்சாண்டி
1
வழக்கறிஞர் எனக்கூறி 35 லட்சம் மோசடி
4
“விதைப்புச் சான்றிதழ் இருந்தால் பயிர்க்காப்பீடு பெறலாம்” - ககன் தீப் சிங் பேடி
4
ஜெயலலிதா மரணம்: சசிகலாவை விசாரிக்க திட்டம்
4
திடுக்கிட வைக்கும் சென்டினல் தீவும்... திக் திக் உண்மைகளும்..!
1
தீபாவளி சரவெடியாக ரோகித் சதம் : இந்தியா 195 ரன்கள் குவிப்பு
3
ஏர்போர்ட் வருவதற்கு தாமதம்: வெடிகுண்டு புரளி கிளப்பிய நடன இயக்குனர் கைது!
1
பாலம் கட்டுவதில் பிரச்சனை ! போக்குவரத்திற்கு தவிக்கும் மக்கள்
4
'என்னை சிறை வைத்தார், மன உளைச்சலுக்கு ஆளாக்கினார்" மிதாலி ராஜ் கண்ணீர் கடிதம்
3
இன்சூரன்ஸ் பணத்திற்காக கொல்லப்படுகின்றனவா யானைகள்..?
1
ஃபிடல் காஸ்ட்ரோ மகன் தற்கொலை!
5
“பந்துவீச்சாளர்கள் ஐபிஎல் விளையாடலாமா?” - எதிரெதிர் கருத்தில் தோனி, கும்பளே 
3
ஆசிரியர் தகுதித் தேர்வு அக். 6, 7ல் நடைபெறும்
4
நான் சினிமாவுக்கு வர நடிகர் திலீப்தான் காரணம்: நவ்யா நாயர்!
0
செவ்வாய் கிரகத்தில் கேட்டது ஒலி ! நாசா புதிய தகவல்
5
ஐஎஸ்எல் கால்பந்து :டெல்லியை எதிர்கொள்ளும் சென்னை அணி
3
கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் கொடுத்த விவகாரம் : மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு
4