text
stringlengths
15
110
label
int64
0
5
திரிபுராவில் மார்க்சிஸ்ட் நாளிதழ் உரிமம் ரத்து
1
படப்பிடிப்பில் விபத்து: பீர் பாட்டில் குத்தி சாய் தன்ஷிகா காயம்!
0
மாலத்தீவில் அடுத்தடுத்து பரபரப்பு: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கைது
5
‘நக்கீரன்’ கோபால் மீதான வழக்கு செல்லாது - நீதிமன்றம் உத்தரவு
4
கீமோதெரபி சிகிச்சையால் கண்கள் பாதிப்பு: சோனாலி பிந்த்ரே அதிர்ச்சி!
0
தகனம் செய்ய இடம் கிடைக்காததால் சடலத்துடன் அலைந்த பேரன்
4
ரோஹிங்யா மக்கள் மீதான தாக்குதல் திட்டமிட்ட இனப்படுகொலை: துருக்கி அதிபர் எர்டோகன்
5
கலிஃபோர்னியாவில் மருத்துவத்திற்காக பயன்படும் போதைப்பொருள்
5
மனநலம் பாதித்த தாயை கொன்றுவிட்டு இளைஞர் தற்கொலை.. !
4
ஐ.எஸ்ஸுக்கு ஆட்களை சேர்த்துவிட்ட இளம்பெண்ணுக்கு ஜெயில்
1
ஆர்.கே.நகர் எம்.ஜி.ஆரின் கோட்டை; வெற்றி உறுதி! - மதுசூதனன்
2
ஏபிவிபி நிர்வாகி படுகொலை: கேரளாவில் ‘பந்த்’
2
''தமிழகமும் கர்நாடகமும் இந்தியா- பாகிஸ்தான் இல்லை'' : முதல்வர் குமாரசாமி
4
தேர்தலில் தோல்வியை சந்திப்பவர்கள் மின்னணு இயந்திரங்கள் மீது புகார்- தேர்தல் ஆணையர்
1
பேரம் பேசி விற்கப்படும் உடல் உறுப்புகள்? பதறவைக்கும் சர்ச்சை!
4
குட்கா விவகாரத்தில் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க விரும்பினார்: ராம மோகன ராவ் பேட்டி
4
முல்லைப் பெரியாறு விவகாரம்: மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உத்தரவு
1
அரசின் திட்டங்களை விமர்சிக்கக் கூடாதா? முருகதாஸ் வழக்கில் நீதிபதி கேள்வி!
0
சோமாலியாவில் பய‌ங்கர குண்டுவெடிப்பு: இதுவரை 276 பேர் உயிரிழப்பு
5
பெட்ரோல் பங்க் ஊழியரை சரமாரியாக வெட்டும் கொள்ளையர்கள்! சிசிடிவி காட்சி
4
இன்று கனமழைக்கு வாய்ப்பு.. எங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை தெரியுமா..?
4
ஜிம்பாப்வே அதிபர் பதவியிலிருந்து முகாபே நீக்கப்படுவார்: ஆளும் கட்சி அறிவிப்பு
5
நாளை 2வது டி20 : சாதனை படைப்பார்களா ரோகித், பும்ரா
3
கலாபவன் மணி வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்
1
வேன் மீது கார் மோதி விபத்து: தந்தை, மகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு
4
இந்திய ஓட்டுநர் உரிமம் இருந்தா போதும்.. இங்கெல்லாம் ஓட்டலாம்..!
5
நர்சரி பள்ளிகளை முறைப்படுத்த விரைவில் அரசாணை: பாண்டியராஜன்
4
“என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்?” - சிம்பு ஆவேசம் 
0
முகவரி கேட்பது போல் முதியவரிடம் செல்போன் பறிப்பு : சிசிடிவி காட்சிகள்
4
4 பேரை பலி கொண்ட திருச்சி கட்டட விபத்து: உரிமையாளர் கைது
4
போபையா நியமனம் ரத்து இல்லை: உச்சநீதிமன்றம்
1
கன்னியாகுமரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
4
டெல்லியில் விமான சேவை பாதிப்பு
1
ஃபேஸ்புக்கை வைத்து ஐபோன் திருடனை கண்டு பிடித்த கில்லாடி சென்னை இளைஞர்கள்
4
மகளிர் டி20 உலகக் கோப்பை: அரையிறுதியில் இந்திய அணி தோல்வி!
3
சந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட நாள் இன்று 
4
மணல் கொள்ளையை தடுத்த காவலர் மீது தாக்குதல்
4
தமிழக மீனவர்களின் 20 படகுகளை விடுவிக்க இலங்கை முடிவு
4
சர்வதேச தரத்தில் ஜெயலலிதா நினைவிடம்: அமைச்சர் தகவல்
4
எனக்கு இவ்வளவு கோடியா? உருகிய உனட்கட்!
3
'30 ஆம் தேதி மேல்முறையீடு' : தங்க தமிழ்ச்செல்வன்
2
திறப்பு விழா கண்டும் பயன்பாட்டுக்கு வராத நியாய விலைக் கடை
4
அதிமுக எம்பிக்களால் மாநிலங்களவையில் அமளி 
1
டெத் ஓவரில் ஐதராபாத் த்ரில் வெற்றி - கோலி அணி மீண்டும் பரிதாபம்
3
இன்று பிற்பகலில் குஜராத் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு
1
மகளுக்காக கிரிக்கெட் கிரவுண்ட் தயாரித்த தந்தை ! ஜெய்பூரில் ஒரு 'கனா'
1
பிடித்த கிரிக்கெட் வீரர் யார்? - கிரிக்கெட் வீராங்கனையை டென்ஷனாக்கிய கேள்வி
3
“செல்ஃபி எடுப்பது மனநோயா?” - மக்களவையில் சுவாரஸ்யமான விவாதம் 
1
ஃபேஸ்புக் பழக்கம் மூலம் வந்த நட்பால் பரிதவிக்கும் இளம்பெண்..!
1
 “சிலை திறப்பை டிவியில் பார்த்துக் கொள்கிறேன்” - மு.க.அழகிரி
4
இன்று மாலை வெளியாகிறது அஜித்தின்‘அடிச்சி தூக்கு’சிங்கிள் ட்ராக்
0
இந்திய கால்பந்து அணியில் இடம் பிடித்த பியூன் மகன் - தடைகளை தாண்டி சாதித்த ரொனால்டோ ரசிகர்
3
'இரும்புத் திரை'யில் இணையும் பாடலாசிரியர் விவேக்..!
0
கடலில் மூழ்கியவரை உயிரைக் கொடுத்து காப்பாற்றி மீனவர்!
4
வளையல் அணிந்து விவசாயிகள் போராட்டம்
4
கேரள வெள்ளத்தால் பொருளாதார வளர்ச்சி குறைவு?
1
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு ‌கண்டனம் - தமிழகத்தின் பல்வேறு பகுதிகளி‌ல் போராட்டம்
4
சசிகலாவை கண்டு பயம் இல்லை: தீபா
4
“நிலம் தர மறுக்கும் விவசாயிகளை துன்புறுத்தாதீர்கள்” - உயர்நீதிமன்றம் உத்தரவு
4
இலங்கை கடற்படை அட்டூழியம் : 4 தமிழக மீனவர்கள் கைது
4
இப்படியொரு அக்கா கிடைத்தால் எல்லா தம்பிகளும் பாக்கியவான்கள் - ஒரு பாசக் கதை
1
மீனவர் தற்கொலை முயற்சி
4
பாரில் ஏற்பட்ட பார்க்கிங்க் பிரச்னை: ஒருவருக்கு துப்பாக்கி சூடு
1
கொடைக்கானல் மலைப்பகுதியில் குங்குமப்பூவை விளைவித்து விவசாயி சாதனை!
4
கேஸ் தட்டுப்பாடு அபாயம் நீங்கியது: டேங்கர் லாரி‌கள் வேலை நிறுத்தம் வாபஸ்
4
காயத்தோடு ஜடேஜாவை அழைத்துச் சென்றது ஏன்? சர்ச்சைக்கு விளக்கம்!
3
உலக சாதனை படைத்த இஸ்ரோ
1
தமிழக மீனவர்கள் 433 பேரைக் காணவில்லை: மத்திய உள்துறை தகவல்
4
வாழை இலையில் இறைச்சி பார்சல் : மகத்துவம் உணர்த்தும் கடைக்காரர்
4
பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் மருத்துவ பாதுகாப்பு திட்டம்
1
இன்று மாலை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
4
60 டன் கலப்பட எண்ணெய் பறிமுதல் 
4
காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது மத்திய அரசு
1
 “சபரிமலை பிரச்னை பாஜகவிற்கு பொன்னான வாய்ப்பு” - ஸ்ரீதரன் பேச்சால் சர்ச்சை
1
நூறாண்டுகளில் காவிரி நீர் மூன்றில் ஒருபங்காக சுருங்கிவிட்டது: வைரமுத்து கவலை
0
அப்பா எங்கே?: நீட் எழுதிவிட்டு கண்ணீருடன் கேட்ட மகன்
4
இளம்பெண்ணைக் கொன்று தாலி கட்டிய லாரி ஓட்டுநர்
4
இந்தோனேஷிய சுனாமி: பலி எண்ணிக்கை 168 ஆக உயர்வு!
5
முதல் டெஸ்ட் தோல்விக்கு பழி தீர்த்த ஆஸ்திரேலியா !
3
300 கோடி பட்ஜெட் ஹிந்தியில் சீயான் விக்ரம்!
0
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனசுற்றுலா தொடக்கம்
4
“பாதிரியார் குரியகோஸ் மரணம் இயற்கையானது” - காவல்துறை 
1
“நான் தூக்கிட்டு கொள்வதற்கு ஆசிரியரே காரணம்” தொடர்ந்து திட்டியதால் ஏற்பட்ட விணை ! 
4
சிஆர்பிஎஃப் வீரர்கள் குடும்பங்களுக்கு ரூ.1.08 கோடி நிதியுதவி அளித்த பாலிவுட் நடிகர்
0
‘வேட்டிகட்டு’ பாடல் வெளியீடு - ட்ரெண்டிங் அடிக்கும் விஸ்வாசம்
0
கலாபவன் மணியாக மாறிய மிமிக்ரி கலைஞர்!
0
திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் த்ரிஷா அஞ்சலி
0
6 ரன்னில் சதத்தை தவறவிட்டார் தவான்
3
கோலி, ஸ்மித், யார் அசத்தல் பேட்ஸ்மேன்? உண்மை சொல்கிறார் கிளார்க்
3
வாக்குப்பதிவு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்ய முடியுமா?
1
தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது என்பவர்களுக்கு பதிலடி - ஆர்.பி உதயகுமார்
4
“பொறாமைப்பட வைக்கும் காதல்”செரினாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கணவர் அலெக்சிஸ்..!
3
ஆத்தாடி, என்னா அடி: நியூசி. பெண்கள் கிரிக்கெட் ஆஹா சாதனை!
3
டெல்லியில் காற்று மாசு குறைந்தது
1
போலி கையெழுத்து போட்டு வங்கி காசாளர் ரூ.28 லட்சம் நூதன மோசடி
1
‘கஜா’ புயல் எச்சரிக்கை.. தலைமைச் செயலாளர் இன்று முக்கிய ஆலோசனை...!
4
உலகக்கோப்பைக்காக ரஷ்யா சென்ற பிரான்ஸ் கால்பந்து அணி 
3
முதலமைச்சரிடம் 5 கோரிக்கைகள் வைத்த நடிகர் சங்கத்தினர்
4
தி.நகரில் 400க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் ‌பொருத்தம்
4
ஆந்திராவை அதிர வைத்த பவன் கல்யாண் பேரணி
2