text
stringlengths
15
110
label
int64
0
5
நடராஜன் உடல் இன்று நல்லடக்கம்
4
சேற்றில் சிக்கியது யானை: தாயை சுற்றுது குட்டி
4
ஓபிஎஸ் அணியினரின் உண்ணாவிரதத்துக்கு அனுமதி
4
சென்னையை சேர்ந்த 30 பெண்கள் நாளை சபரிமலையில் தரிசனம் செய்ய திட்டம் !
1
தனஞ்செயா சுழலில் சிக்கிச் சிதைந்த தென்னாப்பிரிக்க அணி!
3
ஜல்லிக்கட்டு நடத்த தொடர் நடவடிக்கை: தமிழக அரசு தகவல்
4
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று அடைப்பு
1
தமிழகத்தில் 800 போலி மருத்துவர்கள் கைது: விஜயபாஸ்கர்
4
நாளை ரயில்வே டிக்கெட் கவுன்ட்டர்கள், இணையதளம் இயங்காது
1
தமிழகத்தை சீண்டும் கேரளா
4
நீட் தேர்வு: தோடு, மூக்குத்திக்கும் தடை!
1
தொப்பியுடன் சென்று பணம் கொடுத்தனர்: திமுக புகார்
4
வீடு தேடிச் சென்று எம்எல்ஏக்களை அணி மாற்றுங்கள்: எடியூரப்பா பகிரங்க பேச்சு
1
மிஸ் இந்தியா பட்டம் வென்ற சென்னை மாணவி
1
ரசகுல்லாவுக்கு வயது 150 !
1
டிஸ்னி நிறுவனத்தின் மீது காப்பியடித்ததாக புகார்
5
ஹீரோ முகமும் கிடையாது.. தகுதியும் இல்ல.. யோகிபாபு வேதனை
0
சாதித்துகாட்டிய இந்தியாவின் முதல் திருநங்கை செவிலியர் தமிழ்ச்செல்வி
4
“ரஜினி வாழ்நாளில் ‘2.0’ மேலும் ஒரு மைல்கல் ” - கமல்ஹாசன்
0
90 கிலோ கேக்குடன் ‘சந்திரசேகர் ராவ் 2.0’ வெற்றிக் கொண்டாட்டம்
1
ஆர்.கே.நகரில் வாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடக்கம்!
4
கடைசி டெஸ்ட்: வலுவான நிலையில் இங்கிலாந்து!
3
“துணை வேந்தர் நியமனத்தில் பல கோடி பணம் புரண்டது” - ஆளுநர் பன்வாரிலால்
4
ரயில் நிலையத்தில் அரிவாளுடன் மாணவர்கள் மோதல்: தலைமறைவான “ரூட் தலை”  
4
டெல்லி ஜமா மசூதி ஜமுனாதேவி கோயிலாக இருந்தது: பாஜக எம்பி சர்ச்சைப் பேச்சு
1
தாம்பத்யத்துக்கு மறுப்பு: மனைவியை கொன்ற கேன்சர் நோயாளி!
1
எரிபொருளாக மாறும் பிளாஸ்டிக் கழிவுகள் : புதிய கண்டுபிடிப்பு
5
சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் விஷ வாயு தாக்கியதில் 18 மரணம்
5
முதலையுடன் திருமணம் செய்து கொண்ட மேயர்
5
பாதுகாப்பு அளித்தால் இந்தியா வருவோம்: பாகிஸ்தான் ஹாக்கி அணி
3
சாகசம் செய்வதற்காக முயற்சித்த மாணவர் தீப்பிடித்து உயிரிழப்பு
4
‘முடிந்ததை செய்வோம் உங்களோடு நான் துணை நிற்பேன் தமிழகமே’ஹர்பஜன் சிங் ட்விட்!
3
கிரேட்டர் நொய்டாவில் தாக்கப்பட்ட ஆப்பிரிக்கர் - யோகிக்கு அழுத்தம் கொடுத்த சுஷ்மா
1
’உங்க ஹிஸ்டரி எங்ககிட்ட இருக்கு’ : பிரபல நடிகைக்கு பிளாக்மெயில்!
0
மலையில் ஏறி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்: போலீஸ் குவிப்பு
2
தேசப்பிதா மகாத்மாவின் 150ஆவது பிறந்தநாள் - பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை
1
ஐதராபாத் கட்டட விபத்து.... உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்வு
1
கூவத்தூரில் 144 தடை உத்தரவு
4
வி.சி.க. நிர்வாகி கொலை: 3 பேர் கைது
4
ஆஸி.டெஸ்ட்: பிருத்வி ஷா விலகல், பாண்ட்யா, மயங்க் அகர்வால் சேர்ப்பு
3
மேகதாது அணை விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு
4
'ஏ' சான்றிதழ் கேட்டுப் பெற்ற இயக்குநர்
0
உலக நன்மைக்காக மிளகாய் வத்தல் யாகம் - ஏராளமானோர் பங்கேற்பு
4
அதிமுக பொதுக்குழு எப்போது கூடுகிறது?.. இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
4
ஜெயலலிதாவுக்கு உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கப்பட்டது: தமிழக அரசு
4
பொருளாதார வளர்ச்சியை கணக்கிடும் முறை மாற்றம்.. காங்கிரஸ் ஆட்சியின் வளர்ச்சி குறைப்பு..!
1
ஓய்வூதிய திட்டத்தில் சேர வயது வரம்பு உயர்கிறது
1
‘அழகான பையன்’  கொஞ்சி விளையாடிய விராட் - அனுஷ்கா ஜோடி 
3
மருத்துவரை கடத்த முயன்ற கும்பல் : மடக்கிப்பிடித்த மக்கள்
4
எங்கு பணியாற்றினாலும் எம் பணி தொடரும் : ஆசிரியர் பகவான் 
4
அவ்வளவுதானா ஆஸ்திரேலியா ? தோல்வியால் துவண்ட சோகம்
3
கஜா புயல் எச்சரிக்கை... பல்வேறு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
4
சர்கார் சர்ச்சை ! திரையுலக பிரபலங்கள் கண்டனம்
0
அந்த அடையாளத்தால் என் மனைவிக்கு வருத்தம்: சூரி
0
மகாராஷ்டிராவில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் 25,000 அபராதத்துடன் சிறை
1
கிளிமன்ஜாரோவில் ஏறி ஐதராபாத் சிறுவன் சாதனை!
1
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வன்கொடுமை
4
அடாவடி விமான பயணிகளுக்கு அபராதம்
1
ராஜஸ்தான் புதிய முதலமைச்சர் யார்? இன்று அறிவிக்கிறார் ராகுல்காந்தி!
1
பேச்சளவில் மட்டுமே பாதுகாப்பு: பாலிவுட் நடிகை சுரீர்
0
அன்புச்செழியனின் ஆவணங்கள் தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைப்பு
4
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மல்லையாவுக்கு சிக்கல்
1
ஒகி புயல் நிவாரணம் ரூ.10 லட்சமாக உயர்வு
2
கேன்சரால் அழகை இழந்த காதலி: உண்மைக் காதலை நிரூபித்த காதலன் !
1
‘வடசென்னை’ மூன்று பாகம் கன்ஃபார்ம்: தனுஷ் அறிவிப்பு
0
மேகாலயா சுரங்க விபத்து: மீட்பு பணியை தொடங்கியது ஒடிசா குழு!
1
தோனி படைக்க இருக்கும் புதிய சாதனை!
3
அவசரப்படாதீர்கள்..டெல்லி தீர்ப்பு புதுச்சேரிக்கு பொருந்தாது - உச்சநீதிமன்றம் 
1
திடீரென தீப்பிடித்த பைக்: வெடி மருந்துடன் சிக்கிய ரவுடி!
4
2 தொகுதி தேர்தலை ரத்து செய்தும் பணப்பட்டுவாடாவை தடுக்க முடியவில்லை- ஓம் பிரகாஷ் ராவத்
4
அயோத்தியில் 100 மீ உயரத்தில் ராமர் சிலை? 
1
புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தன
1
போத்ரா மகன்களின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
4
ஆசிய கோப்பைக்கான வீரர்கள் அறிவிப்பு: ரோகித் சர்மா கேப்டன், சுரேஷ் ரெய்னா அவுட்!
3
தண்ணீர் லாரிகள் போராட்டம் வாபஸ்
4
இப்படியும் ஒரு கொடூரம் - எங்கே செல்கிறது நாடு..!
1
மோடி உரை: டாப் 20!
2
“தகுதிநீக்க எம்எல்ஏக்கள் கூண்டோடு குற்றால பயணம்” - தினகரன் கட்டளையா? 
2
கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்கிறார் சோனியா காந்தி 
2
‘எதையும் தாங்கும் இதயம் வேண்டும்’ - சென்னை திரும்பிய ஓபிஎஸ் பேட்டி
2
தமிழக விவசாயிகளின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்
4
பண மோசடி: ’பேட் மேன்’ பட தயாரிப்பாளர் பிரேர்னா அரோரா கைது
0
அம்மா ஸ்கூட்டர்: ஊருக்கு எத்தனை பேர் அப்ளை பண்ணியிருக்காங்க?
4
ரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் - இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் அதிரடி
2
இந்தியா-பாக். கிரிக்கெட் தொடருக்குத் தடையாக இருப்பது யார்?
3
ட்ரம்ப் மருமகனுக்கு முக்கியப் பதவி..!
5
மார்ச் 1முதல் ஸ்மார்ட் கார்டு மூலம் ரேஷன் பொருட்கள்
4
பேனர் கலாசாரத்தை வேரறுக்க வேண்டும் - ஸ்டாலின்
2
தேவாலயத்தை மீட்க உதவிய துபாய் பிரதமர் முகமது-பின்-ரஷீத்!
5
மாணவர்களுக்கு தரமற்ற மிதிவண்டி : அமைச்சர்கள் மீது வழக்குப்பதிய மனு
4
உலகக்கோப்பை போட்டியில் ஒரு குட்டி தேசத்தின் கனவு 
3
பொருளாதார வளர்ச்சி தேவை; அதை விட முக்கியம் அமைதி, ஆரோக்கியம், நிம்மதி: விவேக் 
0
எம்ஜிஆர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயம் ரவி?
0
விமானத்தைத் தகர்க்க பயங்கரவாதிகள் சதி: 4 பேர் கைது
5
காஷ்மீரில் ஐஎஸ் கொடியுடன் போராட்டம் : பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு
1
தேசிய சின்னத்தை வடிவமைத்த தீனாநாத் பார்கவா மறைவு
1
அம்பானி மகள் திருமண விழாவில் ஹிலரி கிளின்டன்
1
ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல் : 4 பேர் உயிரிழப்பு
5
காதலர்களை பிரித்த தாய்..? அஷ்வினிக்கு எமனான காதலன்..!
4
“கோலி போராடலாம்.. ஆனால் கேப்டனா” - பாண்டிங் சொல்லும் சூசகம்
3