text
stringlengths
15
110
label
int64
0
5
அமைச்சரை விமர்சித்த ஆளும்கட்சி எம்எல்ஏ: சட்டசபையில் சலசலப்பு
2
சிதைந்த சிறுவர்கள் எதிர்காலம்..! தீர்வில்லா இருதரப்பு மோதலால் அகதிகளான மீனவர்கள்
4
காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
1
நேர்மையாக வரி செலுத்தினால் விருது, பரிசு!
1
குல்பூஷன் ஜாதவ் விவகாரத்தில் இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடியது ‘மிகப்பெரிய தவறு’ - கட்ஜூ
1
சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில் ரூ.150 கோடி மோசடி
4
நீங்களாக சிலைகளை கொடுத்துவிடுங்கள், இல்லையெனில் சிறைதான் - ஐஜி.பொன்மாணிக்கவேல் எச்சரிக்கை
4
ஆவ்னி புலி வேண்டுமென்றெ கொல்லப்பட்டதா..? பிரேத பரிசோதனை முடிவுகள் சொல்வது என்ன.?
1
மருத்துவமனைக்குள் புகுந்த பாம்பு : அலறி ஓடிய நோயாளிகள்
1
இன்று கடைசி டி20: தொடரை கைப்பற்றுமா இந்தியா?
3
ஆசிய விளையாட்டுப் போட்டி - இந்தியாவுக்கு முதல் தங்கமும் வெள்ளியும் !
1
82 வயதுடைய யானை ! சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி
4
பால் அபிஷேகம் செய்வதை ரசிகர்கள் தவிர்க்க வேண்டும் - நடிகர் விஜய்
0
‘வாழும் கலை’ அமைப்பு மீது நடவடிக்கை என்ன? - நீதிமன்றம் கேள்வி
4
ஹெச்.ராஜா 4 வாரத்தில் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு
4
‘என்னால் ஊதியத்தைலாம் விட்டுக்கொடுக்க முடியாது’ - சுப்ரமணியன் சுவாமி!
2
’நான் வேணா ஓய்வு பெறட்டுமா?’ மேத்யூஸ் விரக்தி!
3
நடிகைன்னதும் நம்பிட்டாங்களே: அழகு கலை பெயரில் மோசடி
4
கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. மீது பாலியல் புகார் ! கட்சியில் இருந்து நீக்கம்
1
15 வயதில் ஓடிப்போன சிறுவன் - 7 வருடத்திற்கு பின் ஃபேஸ்புக்கால் கண்டுபிடிப்பு
1
தற்காலிக செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு: முதலமைச்சர் உத்தரவு
4
மாணவனைக் கொலை செய்ய மருந்தில்லாமல் நூதன ஊசி: மர்ம நபர் கைவரிசை 
4
ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: 2 ராணுவ வீரர்கள் உட்பட மூவர் உயிரிழப்பு
1
மணிப்பூரில் குண்டுவெடிப்பு: 2 பாதுகாப்பு படை வீரர்கள் பலி
1
“விஜய் அரசியலுக்கு வருவதை கண்டு அச்சப்படுகின்றனர்”- எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி
0
மோடியை விமர்சித்த நடிகர் பிரகாஷ் ராஜ் மீது வழக்கு
1
சேகர்ரெட்டி வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி: சிபிஐக்கு அடுக்கடுக்கான கேள்வி
4
அம்மா, அப்பாவுடன் ஒப்பிடலாமா? ஸ்ருதிஹாசன்
0
27 ஆண்டுகளுக்குப் பின் சவுதி-ஈராக் இடையே மீண்டும் விமான சேவை
5
பதவி விலகக்கோரி ட்ரம்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
5
எஸ்.பியான தனது மகளுக்கு சல்யூட் அடித்த துணை ஆணையர்!
4
தீவிரவாதியான நடிகர்: என்கவுன்டரில் சுட்டுக்கொலை!
0
தமிழில், காஜல், தெலுங்கில் தமன்னா!
0
தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது
4
டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் !
3
கோவையிலும் போலீஸ் குவிப்பு
4
இளைஞர்கள் போராட்டம் நடத்தப்போவதாக வெளியான தகவல்: 10,000 போலீசார் பாதுகாப்பு
4
100% தேர்ச்சிக்காக மாணவர்கள் தேர்வு எழுதுவதை தடுத்தால் ஓராண்டு சிறை, ரூ.5 லட்சம் அபராதம்
4
டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல்: பொதுமக்கள் அஞ்சலி
1
“தோனி இல்லாததை பயன்படுத்திக் கொள்ளுங்கள்” - ரோகித் யோசனை
3
பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் ’ஸ்டார் வார்ஸ்’!
0
கின்னஸுக்காக பிரமாண்ட பரதம்: 5000 மாணவிகள் அமர்க்களம்
4
’நீ எனக்கு 7-வது மனைவி’: விளையாட்டாக உளறிய கணவர் கைது!
1
சிவபெருமான் வேடத்தில் லாலு மகன் வழிபாடு - வைரலாகும் படம்
1
சசிகலாவின் பின்னணியில்தான் அதிமுக இயங்குகிறது: செங்கோட்டையன்
4
சேப்பாக்கம் மைதானத்தை நோக்கி விடுதலைச் சிறுத்தைகள் திடீர் பேரணி
2
ரஷ்யா சென்றார் சோனியா காந்தி
5
கொலை, கொள்ளை, போதை: தாதாவாகும் விளையாட்டு வீரர்கள், தவிக்கும் போலீசார்!
1
ஓரிரு நாட்களில் மேல்முறையீடு - தங்கத் தமிழ்ச்செல்வன் பேட்டி
4
திமுக நிகழ்ச்சியில் அமித்ஷா பங்கேற்கவில்லை
2
சென்னையில் ஒரே பாணியில் நான்கு கொள்ளை
4
அமெரிக்காவில் இந்திய வழக்கறிஞர் பதவி நீக்கம்... ட்ரம்ப் அதிரடி நடவடிக்கை
5
ஃபேஸ்புக்கில் லைவ் செய்தவாறே இளைஞர் தற்கொலை..!
1
பருவமழை பாதிப்புகள் குறித்து மத்தியக் குழு சென்னையில் ஆய்வு
4
வாய்க்காலில் கண்டெடுக்கப்பட்ட 9வயது சிறுமியின் உடல்
1
ஹுவாய் நிறுவன அதிகாரி கைதான விவகாரம் : சீனா கடும் எச்சரிக்கை
5
அதிமுகவை உருவாக்கியவன் நான்: மதுசூதனன்
2
சாதனைக்கு நடுவே ஒரு வேதனை அவுட்!
3
விமானத்தில் பறந்து வந்து ஏடிஎம்களில் திருட்டு... நாகரிக இளைஞர் கைது..!
4
சசிகலா சகோதரர் திவாகரன் பங்கேற்கவிருந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ரத்து
4
“நக்கீரனின் புலனாய்வு தொடரும்” - கோபால் பேட்டி
4
ஏபிவிபி நிர்வாகி படுகொலை: கேரளாவில் ‘பந்த்’
2
திருவள்ளூர் இளம்பெண்கள் மாயம் - வெளிச்சத்திற்கு வந்த உண்மை!
4
தனியார் பேருந்து கட்டணம் உயர்வு: போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் எதிரொலி!
4
சமரச முயற்சி தோல்வி: ரூ.5 கோடி கேட்டு ஸ்ருதி மீது அர்ஜுன் வழக்கு!
0
கேரளாவில் தலித் இளைஞர் ஆணவக் கொலையா ? 
1
கர்நாடக காவிரி அணையிலிருந்து 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி உபரிநீர்
4
மரண தண்டனையில் இருந்து தப்பியது பசு !
5
ரயில்வே ஊழியரை அதிமுக எம்பி தாக்கியதாக புகார்
4
“துரைமுருகன் நடிப்பு எனக்கு பிடிக்காது” - கமல்ஹாசன்
4
2 ஸ்பின்னர்கள் வேண்டுமென ஆசையா? மனம்திறந்த விராட்
3
ஆன்லைன் தளங்களை பயன்படுத்துவோரை கண்காணிக்க தயாராகும் அரசு..!
1
இளைஞர்களை குறிவைக்கும் ‘மோமோ’சவால்
4
தினகரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: தமிழிசை
4
பரபரப்பான சூழலில் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
2
மின்சாரம் தாக்கி 10 வயது சிறுவன் உயிரிழப்பு
4
தொடர் அமளியால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்தி வைப்பு
2
அலோக் வர்மா வீட்டின் அருகே சுற்றித்திரிந்த அந்த நாலு பேர் யார்?
1
வெளிநாட்டு சிகிச்சையை விரும்பவில்லையா ஜெயலலிதா..?
4
“கருணாநிதியை பார்க்கவில்லை, அவர் தூங்கிக்கொண்டிருந்தார்” - ரஜினிகாந்த்
4
24 குண்டுகள் முழங்க வன அதிகாரியின் உடல் தகனம்
4
”இரவு நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்படும்” - நாகை மாவட்ட சிறப்பு அதிகாரி
4
அதையே குற்றம் சொல்லிட்டு இருக்காதீங்க: டாப்ஸி தடார்
0
தமிழிசை புகார் - பாஜகவை விமர்சித்த பெண் கைது  
4
கண்ணீர்க் கடலில் கருணாநிதியின் குடும்பம்: தொண்டர்கள் “வென்றுவா” முழக்கம்
4
வைகோவிற்கு தமிழிசை கண்டனம் 
2
பிளஸ் டூ தேர்வில் உங்க மாவட்டம் எப்படி?
4
டிராவிட்டின் ஆலோசனையை பின்பற்றுகிறேன்: பிருத்வி ஷா
3
விராட் கோலி, அஸ்வினுக்கு பிசிசிஐ விருது
3
கஜா புயலில் பிறந்த ’கஜஸ்ரீ’- டார்ச் வெளிச்சத்தில் பிரசவம்
4
மாமுல் பங்கீட்டில் பிரச்சனை ! ஆபாசமாக பேசிக்கொள்ளும் காவலர்கள் ! 
4
பர்மிஷன் வாங்காததால் சாதனைக்கு தடை
5
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கணுமா? 67,644 இடங்களில் இன்று சிறப்பு முகாம்
4
'நான் என்ன தவறு செய்தேன்' ஐபிஎல்லில் ஏலம் போகாததால் மனோஜ் திவாரி கவலை !
3
நெதர்லாந்து காதலரை மணந்தார் ஜோகர் இளவரசி!
5
வாட்ஸ் ஆப்-பே கதி என்று இருப்பதா? திருமணத்தை நிறுத்தினார் மணமகன்
1
5 ஆண்டுகள் தாருங்கள்... முன்னேற்றத்தைக் காட்டுகிறோம்: பிரதமர் மோடி
1
சிறிய ரக விமானம் விபத்து : 5 பேர் பலி
1
ராக்கிங் கொடுமைக்கு எதிராக ஆப்
1
தொடரும் சந்திப்புகள் .. சந்திரசேகர் ராவ் போடும் புதிய கணக்கு..!
2