text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
எண்ணூரில் நாளை மின்தடை - எந்தெந்த இடங்கள்? | 4 |
'ஒழுங்கா விளையாடலனா டீம்ல இருக்கிறது கஷ்டம்' தோல்விக்கு பின் கோலி பேட்டி | 3 |
கேரளாவுக்கு முதல்கட்டமாக 500 கோடி நிவாரண நிதி | 1 |
குட்டி பாம்.....பெரிய ப்ளாஸ்ட் - அக்ஷராவை புகழ்ந்த விவேக் ஓப்ராய் | 0 |
உயிரிழந்தனரா சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் ? கவலையில் மேகாலயா | 5 |
102 ஐபோன்களை ஆடைக்குள் மறைத்து கடத்த முயன்ற பெண் கைது | 5 |
பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான பிராங்கோவுக்கு மலர் தூவி வரவேற்பு ! | 1 |
நிதிஷ் ராஜினாமா முதல் பதவியேற்பு வரை: ஓர் இரவில் நடந்தது என்ன? | 2 |
முதல் நாளிலேயே அடங்கிய இங்கிலாந்து ! விஸ்வரூபம் எடுத்த இந்தியா | 3 |
பாலியல் தொல்லையை நானும் சந்தித்தேன்: நிவேதா பெத்துராஜ் | 0 |
நெடுவாசலில் மீண்டும் தொடர் போராட்டம் நடத்தப்படும்: மக்கள் எச்சரிக்கை | 4 |
அதிர்ந்தது அந்தமான் : 5.2 ரிக்டர் நிலநடுக்கம் | 1 |
விவாகரத்து கோரிய லாலு பிரசாத் மகனை காணவில்லை! | 1 |
சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.0 ஃபர்ஸ்ட் லுக் நவம்பர் 20-ல் வெளியீடு.. | 0 |
'மீ டூ-க்கு ஆதரவு தெரிவிப்பேன், ஆனால்'- ஹூமா குரேஷி..! | 0 |
ஸ்ரீதேவி ஆசையை நிறைவேற்றிக் கொடுத்த அஜித் | 0 |
தீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர்! | 5 |
சிறுத்தையா ? ஓநாயா ? அச்சமே வாழ்க்கையான சோகம் | 4 |
டூ வீலர்களின் விலை 7ஆயிரம் வரை அதிகரிப்பு? | 4 |
சிறப்பு எமோஜி மூலம் காந்தி ஜெயந்தியை கொண்டாடும் ட்விட்டர் | 1 |
தா.பாண்டியனிடம் முதலமைச்சர் நலம் விசாரிப்பு | 4 |
“கௌரவமான இடங்களை தராவிட்டால் தனித்து போட்டி” - மாயாவதி | 2 |
வாட்ஸ் அப் விதிகள், கொள்கைகளில் மாற்றம் | 4 |
தூத்துக்குடியில் பேருந்துகள் இயங்கத் தொடங்கின | 4 |
சபரிமலை கோவில் நடை திறப்பு ! அடுத்து எப்போது ? | 1 |
துயரத்தை உணர்கிறேன்: மீனவர்கள் மத்தியில் ஓ.பி.எஸ் பேச்சு | 4 |
குழந்தைகள் இறப்பில் சந்தேகம்: தாயிடம் போலீசார் விசாரணை | 1 |
பால் அபிஷேகம் செய்வதை ரசிகர்கள் தவிர்க்க வேண்டும் - நடிகர் விஜய் | 0 |
தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர்: 7 அடுக்கு பாதுகாப்பு | 4 |
கருணாநிதி, ஜெயலலிதாவை தாக்குகிறதா தனுஷின் வடசென்னை..? | 0 |
ஆபாசமா எழுதறாரு: ஃபேஸ்புக் போலீஸ் மீது பெண் புகார் | 4 |
ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: நிவாரணம் அறிவித்தது தமிழக அரசு | 2 |
கிரிக்கெட்: பங்களா, தென்னாப்பிரிக்க அணிகளை அழைக்க பாக். முடிவு | 3 |
துணிந்து செயல்பட்ட நடிகை ! அதிரடி நடவடிக்கை எடுத்த போலீஸ் | 4 |
ரோஹிங்கிய முஸ்லிம்கள் பிரச்னையை ராணுவத்தால் தீர்க்கமுடியாது.. ஷேக் ஹசீனா கருத்து | 5 |
சிட்னி நகரில் 80000 பேர் பங்கேற்ற வினோத ஓட்டப்பந்தயம் | 5 |
சிம்புதேவன் இயக்கத்தில் ஒரு கதை, ஆறு பார்வை! | 0 |
சென்சார் போர்ட் மீது வித்யா பாலன் விமர்சனம் | 0 |
“நக்கீரன் ஊழியர்களை தற்போதைக்கு கைது செய்யமாட்டோம்” - தமிழக காவல்துறை | 4 |
பார்வதி தேவிக்கு டார்ச்சர் மெசேஜ்: மாணவர் கைது | 0 |
திருவனந்தபுரம் - கன்னியாகுமரி இடையே இரட்டை ரயில் பாதை | 1 |
தன் கணவர் உயிரிழந்த செய்தியை வாசித்த செய்தி தொகுப்பாளர் | 1 |
கிராஃபிக்ஸ் பேயான த்ரிஷா | 0 |
கமல் ஆரம்பிக்கும் கட்சியில் சேருவீர்களா?: கோவை சரளா ஜாலி பேட்டி | 0 |
70 ஆண்டுகளுக்கு பிறகு மின்சாரத்தை கண்ட இந்திய கிராமம் | 1 |
கர்நாடக முதல்வராக நாளை எடியூரப்பா பதவியேற்கிறார் - பாஜக எம்எல்ஏ ட்விட்டரில் தகவல் | 2 |
பள்ளிகளில் நிரந்தர இசை ஆசிரியர்களை நியமிக்க முயற்சிகள் எடுக்கிறோம் - மாஃபா பாண்டியராஜன் | 4 |
கோயில் பிரசாதம் சாப்பிட்டு 15 பேர் பலியான விவகாரம்: மடாதிபதி உட்பட 4 பேர் கைது! | 1 |
அரிவாளில் கேக் வெட்டிய ரவுடி பினு - மீண்டும் கைது செய்த போலீஸ் | 4 |
“ரிசர்வ் வங்கியின் தன்னாட்சியைக் காக்க முயற்சிப்பேன்” - சக்திகாந்த தாஸ் | 1 |
“கர்நாடக சங்கீத உலகத்திலும் பாலியல் துன்புறுத்தல்கள்” - சின்மயி | 4 |
கூவத்தூர் பாய்ஸ் பற்றி கவலையில்லை: மைத்ரேயன் | 4 |
மைதானத்தில் மயங்கிய சிறுமியை தூக்கிச்சென்ற கேப்டன் - குவியும் பாராட்டுக்கள் | 3 |
ஸ்ருதிக்கு இப்படியொரு ஆசை இருக்காமே! | 0 |
ரோஹிங்கியர்கள் சட்டவிரோதிகள்: ராஜ்நாத் சிங் | 1 |
தூய்மை இந்தியாவின் நிஜ முகம் இவர்களே ! | 1 |
சென்னை கூட ஆடினா அல்லு கியாரண்டி: ஹர்பஜன் கவிதை | 3 |
எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார் - முதல்வர் பழனிசாமி | 2 |
காவிரி விவகாரத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு திமுக கண்டனம் | 2 |
ரஜினியின் இளைய மகளுக்கு விவாகரத்து கிடைத்தது | 0 |
புதுச்சேரியின் முதல் மேம்பாலம் திறப்பு | 1 |
மருத்துவமனைக்கு செல்கிறார் கருணாநிதி ? | 4 |
ஆசிய குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 3 வெண்கலம் | 3 |
காவிரி மேலாண்மை வாரியம் அமைய கர்நாடக அரசு ஒத்துக் கொள்ளாது - சித்தராமையா | 2 |
தனுஷின் படத்தில் இருந்து வெளியேறிய விஜய் சேதுபதி | 0 |
ஆண் குழந்தையை விற்க முயன்ற அம்மா கைது | 1 |
விலை உயர்வின் எதிரொலி - பெட்ரோல், டீசல் விற்பனை 20% குறைவு | 4 |
சல்மான் கானைக் கொல்ல முயற்சி, தாதா கைது! | 0 |
இந்திய அணி ஜெயிக்க வழிபாடு | 3 |
பாஜகவுக்கு எவ்வளவு ஆதரவு? | 2 |
சென்னையில் மாஞ்சா நூல் அறுத்து ஒருவர் உயிரிழப்பு | 4 |
கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் துன்புறுத்தல் புகார் | 4 |
சிங்கவால் குரங்குகளை பாதுகாக்க வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை | 4 |
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 9வது தங்கம் | 3 |
ஜெயலலிதாவின் மகள் என்று கூறி விளம்பரம் தேடுகிறார் அம்ருதா: ஜெ.தீபா குற்றச்சாட்டு | 2 |
தேசிய முக்கியத்துவம் பெறும் கருணாநிதியின் வைரவிழா | 4 |
சக வீரர்கள் வெற்றியை கொண்டாடியபோது தோனி என்ன செய்தார் தெரியுமா..? | 3 |
கமல்ஹாசனுக்காக களரி கற்கும் காஜல் அகர்வால் | 0 |
கார் - லாரி மோதல்: 3 பேர் பரிதாப பலி | 4 |
இலங்கை கடற்படை அட்டூழியம் : 4 தமிழக மீனவர்கள் கைது | 4 |
கருப்பு ராஜாவுக்காக லண்டன் சென்ற பிரபுதேவா | 0 |
“அட கை தட்டுங்கப்பா” - ரசிகர்களிடம் கேட்ட விராத் | 3 |
இந்திய அணியின் விலைமதிப்புமிக்க சொத்து தோனி: எம்.எஸ்.கே.பிரசாத் புகழாரம் | 3 |
“வர்தா புயலைப் போல் 120 கிமீ வேகத்தில் காற்றுவீசும்” - வெதர்மேன் கணிப்பு | 4 |
தமிழக மீனவர்களை மிரட்டி சூறையாடிய இலங்கை மீனவர்கள் | 4 |
பிரதமரின் வீட்டு வசதித் திட்டம்: 5.4 லட்சம் வீடுகள் கட்ட அனுமதி | 1 |
அலங்காநல்லூரில் ஜனவரி 17ல் ஜல்லிக்கட்டு - அரசாணை வெளியீடு | 4 |
கோயிலில் பக்தி பாடல்களை பாடாமல் வேறு எங்கு பாடுவது ? கைதான ஐயப்ப பக்தர்கள் கேள்வி | 1 |
“பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும்”- ஆய்வுக்கு பின் முதலமைச்சர் பேட்டி | 4 |
ராகுல், ரெய்னா, சேஹல், குல்தீப் மிரட்டல்: சுருண்டது அயர்லாந்து | 3 |
“தாமரை மலர சூரிய சக்தி தேவை” - ஸ்டாலின் | 4 |
ரஃபேல் உங்களுடையது : ஹிந்துஸ்தான் ஊழியர்களிடம் ராகுல் | 1 |
18 எம்.எல்.ஏக்கள் நீக்கம் தவிர்க்க இயலாதது: கிருஷ்ணசாமி | 2 |
வகுப்புவாத மோதல்: மத்திய இணையமைச்சர் மகன் கைது! | 1 |
’நோட்டோ’ படத்தை தெலங்கானாவில் ரிலீஸ் செய்ய எதிர்ப்பு! | 0 |
’ரன் மெஷின்’ விராத்துக்கு இன்று பிறந்த நாள்: குவிகிறது வாழ்த்துகள்! | 3 |
கேரளாவிற்கு நீட்டா அம்பானி 50 கோடிக்கு நிவாரணப் பொருட்கள்..! | 1 |
ஏலக்காய் விலை கிடுகிடு உயர்வு | 4 |
ஆஸ்கர் நாயகன் ஸ்டுடியோவில் ரஜினியின் ‘பேட்ட’ ஷூட்டிங் | 0 |
சாலைகளில் திடீர் பள்ளம்.... தடுத்திருக்க முடியுமா? | 4 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.