text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
பொழுது போக்கு கிளப் ஆக மாறிவிட்டது ஐநா சபை: ட்ரம்ப் | 5 |
ஒலிம்பிக் தங்கத்தை இழக்கும் உலகின் அதிவேக மனிதர் | 3 |
வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு: கெஜ்ரிவால் அச்சம் | 1 |
'ஜெயலலிதா இருந்த போது பேச முடிந்ததா?' : கமலுக்கு தமிழிசை கேள்வி | 2 |
அமைதியாக போராடியவர்கள் மீது தடியடி ஏன்?: உயர்நீதிமன்றம் கேள்வி | 4 |
ரயில் தடம்புரண்டு 3 பேர் பலி: 9 பேர் படுகாயம்! | 1 |
தியோதர் கோப்பை அணிகள் அறிவிப்பு: ரோகித் சர்மா, பார்த்தீவ் பட்டேல் கேப்டனாக நியமனம் | 3 |
இந்தியா-இங்கிலாந்து 4-வது டெஸ்ட்....இரண்டாம் நாள் முடிவு | 3 |
ஆர்.கே.நகர் தேர்தல்: நஜீம் ஜைதி ஆலோசனை | 4 |
டிரம்ப் விதித்த தடை: எதிர்த்து வழக்கு தொடர்ந்த முதல் மாகாணம் | 5 |
வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ் அறிக்கை | 1 |
காமெடி நடிகர் மீது மனைவி புகார் | 0 |
173 ரன்னில் சுருண்டது வங்கதேசம் - ஜடேஜா, புவனேஸ்வர், பும்ரா அசத்தல் | 3 |
பேரியம் இல்லாமல் பட்டாசு எப்படி தயாரிக்க முடியும்? - ராஜேந்திர பாலாஜி கேள்வி | 2 |
ஐ.ஜி மீதான பாலியல் புகார்: சிபிசிஐடிக்கு மாற்ற பரிந்துரை | 4 |
சசிகலாவுக்கு எதிராக இணையதளத்தில் கையெழுத்து இயக்கம் | 4 |
பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உயர்வு | 1 |
சபரிமலை சென்ற 11 பெண்கள் தடுத்து நிறுத்தம் ! | 1 |
முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை 139.99 அடி வரை உயர்த்தலாம் | 1 |
சாலையில் சென்ற காரில் ஏறிய நல்ல பாம்பு - வைரலாகும் வீடியோ | 4 |
ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிறுமி: ஆய்வாளர் பரிசுடன் பாராட்டு..! | 4 |
நல்ல மருமகள், மனைவியாக வாழ்வது எப்படி? - பல்கலைக் கழகத்தில் புது படிப்பு | 1 |
சிங்கப்பூரில் குடிமக்களுக்கு சிறப்பு போனஸ் | 5 |
ஜெமினி கணேசனாக சூர்யாவா? | 0 |
தோனியிடம் கற்க இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஆர்வம்! | 3 |
'ரூ.292 கோடியில் 62 தடுப்பணைகள்' - எடப்பாடி பழனிசாமி | 4 |
‘குக்’கை கிளீன் போல்ட் ஆக்கிய அஸ்வின் - வீடியோ | 3 |
சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: சீராய்வு மனு தாக்கல் செய்ய தேவசம் போர்டு முடிவு | 1 |
எஸ்.வி. சேகரை உடனடியாக கைது செய்க : மார்க்சிஸ்ட் | 2 |
காவிரியில் அணை கட்டுவது எங்கள் உரிமை - கர்நாடகா அரசு | 1 |
உருக்குலைந்த அதிராம்பட்டினத்தில் புதிய தலைமுறை.. உணவுக்காக உதவியை எதிர்பார்க்கும் மக்கள்..! | 4 |
கருணாநிதி, ஜெயலலிதாவை தாக்குகிறதா தனுஷின் வடசென்னை..? | 0 |
ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிதான் அடுத்த ஜனாதிபதி: ஹெச்.ராஜா | 4 |
புதிய தலைமுறை செய்தி எதிரொலி: கர்ப்பிணிக்கு உதவிய நல் உள்ளங்கள்! | 4 |
தெம்பு தந்த பழமும் இனிப்பும்: ஸ்மித் | 3 |
மும்பை திரும்பியது நடிகர் ரன்வீர்- நடிகை தீபிகா ஜோடி | 0 |
வரிக்குப் பயந்த ஃபோர்டு: தொழிற்சாலைத் திட்டம் ரத்து | 5 |
கிம் - ட்ரம்ப் மெனுவுக்கு 101 கோடியா..? அடேங்கப்பா... | 5 |
தங்கல் 3 நாட்களில் 100 கோடி வசூல் | 0 |
இந்திய அளவில் ட்ரெண்ட் ஆன சாய் பல்லவி போஸ்டர் | 0 |
ஐபிஎல் இறுதிப்போட்டியை பார்க்க வராதது ஏன்?: மவுனம் கலைத்தார் சச்சின் | 3 |
‘96’ படத்தை அதற்குள் டிவியில் வெளியிடுவதா? - த்ரிஷா வருத்தம் | 0 |
மதுசூதனனுக்கு ஆதரவாக பிரசாரமா? கவுண்டமணி மறுப்பு | 0 |
குக்கூ சிட்டியின் 'அட்ராசிட்டி' ! - 2.0 டீஸர் விமர்சனம் | 0 |
“நான் இழக்கவில்லை வென்றேன்” - பிவி.சிந்து பதிலடி | 3 |
எதிர்ப்புக்கு மத்தியில் பேரவையில் ஜெயலலிதா உருவப்படம் திறப்பு | 2 |
ஸ்டாலினுடன் வைகோ திடீர் சந்திப்பு | 2 |
4 நாள் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு புது விதிமுறை! | 3 |
அமளிக்கிடையே பட்ஜெட் தாக்கல் செய்த அருண்ஜேட்லி..! | 1 |
ராணுவ ரகசியங்களை திருடிய வடகொரியா | 5 |
”மலேசிய மணல் சரிப்படாது” - தமிழக அரசு | 1 |
சாக்லேட் கேக் நியாபகம் இருக்கு...எந்த நாடு மீது குண்டு போட்டோம்னு நியாபகம் இல்லயே - டிரம்ப் | 5 |
இன்று, முதல் டி20: வந்தாச்சு பொல்லார்ட், பிராவோ, இந்திய அணியில் மாற்றம்! | 3 |
மயங்க் ஏமாற்றம், விஹாரி விஸ்வரூபம்: இந்திய ஏ அணி ரன்கள் குவிப்பு! | 3 |
இன்னும் 500 டாஸ்மாக்கை எப்ப மூடுவீங்க? கோர்ட் கேள்வி | 4 |
உலக சாதனை படைத்த விவேகம் டீசர்! | 0 |
வெறும் 33 ரன்னில் புதிய சாதனை ! செய்வாரா 'தல' தோனி ? | 3 |
தயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டு - விஷாலுக்கு எதிராக போர் கொடி | 0 |
உ.பி.யில் தொடர்மழையால் தேங்கிய வெள்ளம்: மக்கள் அவதி | 1 |
வடசென்னையை சுற்றிவளைத்த கொசு : ஒரு ‘கடி’ சர்வே..! | 4 |
ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு -முதலமைச்சர் | 4 |
தனுஷூக்கு அண்ணனாக நடித்தது ஏன்?: சசிகுமார் | 0 |
ஜி.எஸ்.டி-யின் கீழ் பெட்ரோல், டீசல் விலை: ராகுல்காந்தி கோரிக்கை | 2 |
நெடுவாசல் இயற்கை எரிவாயு திட்டத்திற்கு எதிர்ப்பு.. மாணவர்கள், இளைஞர்கள் போராட கோரிக்கை | 4 |
தமிழில் பேசி சிலாகிக்கும் தோனியும், மகள் ஜிவாவும்! | 3 |
மூன்று விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு | 5 |
வெளிமாநில இளம்பெண் கும்பகோணத்தில் பாலியல் வன்கொடுமை- 4 பேர் கைது | 4 |
கஜா புயல் நிவாரண நிதி - ஒரு மாத சம்பளத்தை அளித்தார் ஆளுநர் பன்வாரிலால் | 4 |
முன் ஜாமீன் கோரி ஏ.ஆர்.முருகதாஸ் உயர் நீதிமன்றத்தில் மனு | 0 |
பாஜக சார்பில் போட்டியா- என்ன சொல்கிறார் மோகன்லால்? | 0 |
மாணவரை உருட்டுக்கட்டையால் தாக்கும் ஆசிரியர் | 1 |
நேரம் கூடிவரும்போது சந்திக்கலாம் இலங்கை மக்களே: ரஜினிகாந்த் | 1 |
2018 தமிழக பட்ஜெட்டில் 15 குறிப்பிடத்தக்க அறிவிப்புகள்! | 4 |
“வைகோ, திருமா தன்மானம் உள்ளவர்கள்” - அமைச்சர் ஜெயக்குமார் | 2 |
ரஷ்ய தூதர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்... ரஷ்ய - துருக்கி குழு விசாரணை | 5 |
துரோகம் இழைத்துவிட்டார் மதுசூதனன்: கோகுல இந்திரா | 4 |
வேலூரில் தீப்பற்றி எரிந்த ரசாயனத் தொழிற்சாலை | 4 |
இன்சமாம் மருமகன் சதம்: இலங்கை மீண்டும் பரிதாபம்! | 3 |
திட்டமிட்ட கொலை.... பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் | 1 |
அடேங்கப்பா 350 வயதில் மனிதர் இருக்கிறாரா..? | 1 |
துப்புரவுப் பணியாளரின் பிறந்த நாளை கொண்டாடிய காவலர்கள் | 4 |
ஜல்லிக்கட்டு காளையின் வயிற்றில் இருந்து 38 கிலோ பிளாஸ்டிக் அகற்றம் | 4 |
மீண்டும் ட்ரம்பை சந்திக்கிறார் வடகொரிய அதிபர் கிம் ஜாங் | 5 |
இயக்குநர் மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதி | 0 |
மருத்துவப்படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு | 4 |
ஜெ. மரணம்: விசாரணை ஆணையத்தில் திமுக மருத்துவ அணி மனு | 4 |
சசிகலா ஆதரவாளர்கள் பன்னீர்செல்வத்தின் உருவ பொம்மை எரித்து போராட்டம் | 4 |
ரவுடி ஸ்ரீதரின் மனைவியிடம் அமலாக்கத்துறை கிடுக்குப்பிடி | 4 |
உழவர்களுக்காக இளைஞர்கள் உண்ணாவிரதம் | 4 |
பாக்.கொடுத்த ’கருப்பு கவுதாரி’ பரிசு: சிக்கலில் சித்து | 1 |
ட்ரெண்டாகும் குழந்தை பாதுகாப்பு குறித்த நிவின் பாலியின் வீடியோ | 1 |
இளைஞரை தலைகீழாக தொங்கவிட்டு தீ மூட்டல் : இப்படியொரு மூடநம்பிக்கையா..! | 1 |
அயோத்தியில் மது, இறைச்சிக்கு தடை! | 1 |
சிறுவயதில் 2 முறை பாலியல் தொல்லைக்கு உள்ளானேன்: மனம் திறந்த இளைஞர்..! | 1 |
“தேர்தல் இன்று நடந்தாலும் பாஜக 30 எம்.பி தொகுதிகளை வெல்லும்” - பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை | 2 |
கடற்படையில் இருந்து விடைபெற்றது கனக்லதா! | 1 |
ஜடேஜா, உமேஷ், ஷமி நீக்கம்: இந்திய அணி பந்துவீச்சு தேர்வு | 3 |
அடிலெய்ட் டெஸ்ட்: ஆஸி. அணி திணறல், சாதிக்குமா இந்தியா? | 3 |
ரஜினிகாந்தின் ஆதரவைப் பெறுவோம்: விஷால் நம்பிக்கை! | 0 |
ஸ்டெர்லைட்டுக்கு அனுமதி அளித்தது திமுகதான் -ஜெயக்குமார் | 4 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.