text
stringlengths
15
110
label
int64
0
5
’கடைசியில பாம்பு செத்தே போயிடுச்சு’: மீம்ஸில் கலாய்க்கும் கிரிக்கெட் ரசிகர்கள்!
3
டெல்லியை அச்சுறுத்தும் காற்று மாசுபாடு.. மக்கள் தங்களை பாதுகாப்பது எப்படி?
1
பழைய பொருட்களில் கடல் வாழ் உயிரினங்கள் - கவர்ந்திழுக்கும் கலைத்திறன்
4
’இழப்பீட்டை வைத்து என்ன செய்வது?’ உ.பி.யில் கொல்லப்பட்ட போலீஸ்காரர் மகன் கேள்வி
1
கோப்பையை வெல்லும் அணிக்கு இத்தனை கோடியா..? மிரண்டு போன ரசிகர்கள் !
3
அமைதியாக நடந்தது ம.பி., மிசோரம் சட்டசபை தேர்தல்
2
பள்ளிச் சிறுவர்களுக்கு வெளிநாட்டினர் பாலியல் தொல்லை?: ஜாமீனை ரத்து செய்ய உயர்நீதிமன்றம்
4
லாரிகள் வேலை நிறுத்தம் ! சிரமத்தில் விவசாயிகள்
4
சீமை கருவை மரங்களை வெட்ட இடைக்காலத் தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு
4
2ஜி வழக்கு தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்..!
1
டிசம்பரில் வெளியாகிறது பாஸ்கர் ஒரு ராஸ்கல் 
0
காய்கறி விலையும் உயரும் அபாயம்
4
9ம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்த ஆசிரியர்
1
டிசம்பர் 4-ல் ஆர்ப்பாட்டம் - ஸ்டாலின் அறிவிப்பு 
2
'நாளை முதல் கனமழை பெய்யும்' : உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
4
தமிழகத்தின் முதல் திருநங்கை வழக்கறிஞர்
4
இந்திய அணியை வீழ்த்தி தொடர் தோல்விக்கு இலங்கை முற்றுப்புள்ளி
3
குடிநீர் தேவையை சமாளிக்க‌ கூடுதலாக ரூ.100 கோடி நிதி: முதலமைச்சர்
4
“சிபிஐக்கு இனி அனுமதி கிடையாது” - சந்திரபாபுவை அடுத்து மம்தா அதிரடி
2
மேட்டூர் அணையின் நீர்திறப்பு 75 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
4
நாளை தொடங்குகிறது புத்தகக் கண்காட்சி..!
4
‌குல்பூஷண் ஜாதவை சந்தித்த தாய், மனைவி
5
அரசு பேருந்துக்கு தீ வைப்பு: அலறியடித்த பயணிகள்..!
4
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே சிசிடிவியுடன் புதிய ரயில் சேவை!
4
வடகொரியாவுக்கு எதிராக வலுவான பொருளாதார தடை: உலக நாடுகளுக்கு அமெரிக்கா அழைப்பு
5
உயிருக்கு போராடிய மீனவர்கள் - மீட்ட இலங்கை கடற்படை
4
8 வழிச்சாலைக்கு நிரந்தர தடைவிதிக்க நேரிடும் - நீதிமன்றம் எச்சரிக்கை
4
“என் அப்பாவும், முன்னாள் எம்எல்ஏவும் தான் காரணம்”... போட்டுடைத்த அம்ருதா..!
1
மணிப்பூர், மேகாலயாவிலும் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது காங்கிரஸ் !
2
திருத்தணி மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்தது: ஆட்டோ ஓட்டுனர் பலி
4
வர்த்தகத்திற்காக மீண்டும் திமிங்கல வேட்டை - ஜப்பான் திட்டம்
5
சடலத்தை விவசாய நிலத்தில் தூக்கி செல்லும் அவல நிலை : சாலை வேண்டி கோரிக்கை
4
ஐபிஎல் அனுபவம் சூப்பர்: வாஷிங்டன் மகிழ்ச்சி
3
ஆர்.கே.நகர் அதிமுக வேட்பாளர் யார்..?
2
வடகொரியா-அமெரிக்கா இடையே அமைதி நிலவ வேண்டும் - போப் ஃபிரான்சிஸ்
5
இனி குஷ்பு பறக்கலாம்: கோர்ட் அனுமதி
0
பாரிவேந்தர் குறித்து கருத்து கூற போத்ராவிற்கு நிரந்தரத் தடை
4
வாக்காளர் பட்டியலுக்கு வந்த மான், புறா, யானை மற்றும் சன்னி லியோன்!
1
பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர் திடீர் ராஜினாமா!
1
 “வேலை வேறு, பேஷன் வேறு” - செய்து காட்டும் அஜித்!
0
நடுக்கடலில் கொள்ளையர்கள்: கப்பலை மீட்டது இந்திய, சீன நேவி
5
ஜல்லிக்கட்டில் பரிசு அள்ளிய பெண்!
4
ஹெச்.ராஜாவுக்கு ஸ்டாலின் கண்டனம்
4
ரஜினியின் பிறந்தநாள் பரிசாக ‘பேட்ட’ டீசர்
0
ரியோ ஒலிம்பிக்: நம்பிக்கை ஏற்படுத்தும் இந்திய பேட்மிண்டன் வீராங்கனைகள்
3
உலகிலேயே தமிழ்தான் தொன்மையான மொழி: ராம்நாத் கோவிந்த் 
1
நாளை சம்பள நாள்... சிரமமின்றி பணம் எடுக்க வங்கிகள் சிறப்பு ஏற்பாடு...!
4
இது 5 வது உயிர்: தொடருது கோடநாடு மர்மம்!
4
அமெரிக்கர்களைவிட இந்தியர்களுக்குதான் அதிக மனஅழுத்தம் - புதிய ஆய்வு
1
எம்.எல்.ஏ.க்கள் குற்றாலம் செல்வது ஏன் ?
2
ஷான் மார்ஷ் அதிரடி சதம் வீண்: வென்றது இங்கிலாந்து!
3
பம்பையில் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிய காவல்துறைனர்
1
மகளிர் கிரிக்கெட் பயிற்சியாளர் பதவி: முன்னாள் எதிரியை தேர்வு செய்வாரா கபில்தேவ்?
3
ஒரே கிராமத்தில் 30 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு: அச்சத்தில் பொதுமக்கள்
4
இந்துத் தீவிரவாதம் இல்லையென்று இனியும் சொல்ல முடியாது: கமல்ஹாசன்
2
’உன் நாட்டுக்கு போ’: அமெரிக்காவில் இந்தியர் மீது தாக்குதல்!
5
நாளை பதவியேற்கிறார் சந்திரசேகர் ராவ்
1
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் - 4 காவல் ஆணையர்கள் மாற்றம்
4
பிராவோ சகோதரர்கள் அதிரடி: த்ரில் வெற்றி பெற்றது நைட் ரைடர்ஸ்!
3
இலங்கை வீரர்களுடன் மோத என்ன காரணம்? பங்களாதேஷ் வீரர்கள் விளக்கம்!
3
’அவசரத்துக்கு பணம் எடுத்திருக்கிறேன், நான் திருடன் இல்லை’: மெசேஜ் எழுதிவிட்டு சுருட்டிய ’நேர்மைக்கார’ திருடர்!
1
டெல்லியில் விமான சேவை பாதிப்பு
1
விற்பனை செய்த வீட்டை காலி செய்ய மறுத்த உரிமையாளர்: குழம்பிய காவல்துறையினர்
4
பாகுபலி பிரபாஸின் ‘சாஹோ’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
0
அந்த ஒரு மணி நேரம் முக்கியம்: 2 விக்கெட் வீழ்த்திய விஹாரி பேட்டி
3
'சக்க போடு போடு ராஜா' டிசம்பர் 22-ல் வெளியாகிறது
0
முதல் டி20 : இந்தியா போராடித் தோல்வி
3
இந்தியாவிற்கு 253 இலக்கு - ‘அடேங்கப்பா’ ஆன்லைனில் 32 லட்சம் பேர் லைவ்!
3
மக்களின் பேராதரவுடன் 7-ஆம் ஆண்டில் கால் பதிக்கிறது புதிய தலைமுறை
4
கோபத்தில் பொங்கிய வார்னர்: டி காக்குடன் கடும் வாய்ச்சண்டை
3
திருவாரூரில் வீடுகளுக்குள் புகுந்த லாரி
4
ஜனாதிபதி மாளிகையில் பார்க்கவேண்டிய வசந்தம்: போட்டோ கேலரி!
1
ரீமேக் படங்களில் நடிப்பது சவால்: ஜோதிகா!
0
தஞ்சாவூர் தொகுதியில் காலை 9 மணி வரை 15% வாக்குப்பதிவு
4
கிரிக்கெட் விளையாட்டின் போது உயிரிழந்த 24 வயது இளைஞர்
1
பைரவா படத்திற்கு கூடுதல் கட்டணம்: புகாருக்கான எண்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு
0
ஒருமனதாக நிறைவேறியது மேகதாது அணைக்கு எதிரான தீர்மானம்
4
மகளுடன் இணைந்து குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்..!
2
பிரதமராக வர தகுதி படைத்தவர் ராகுல் காந்தி :  துரைமுருகன் 
2
“சிகிச்சையின்போது எச்.ஐ.வி பரவ வாய்ப்பில்லை” - கீழ்ப்பாக்கம் மருத்துவமனை டீன்
4
புதுச்சேரிக்கு உடனடியாக ரூ.187 கோடி நிதி வேண்டும் !
4
அவமானத்தால் 3வது மாடியில் இருந்து குதித்த மாணவர்
4
வெடிக்க தயாராக உள்ள எரிமலைகள்.. நடக்கப்போவது என்ன..?
5
“இது சர்வதேச சட்டம்; கர்நாடகா மதிக்கிறதா?” - வைரமுத்து கேள்வி
4
முஸ்லிம் வெறுப்பு அரசியல்: ஹஜ் மானியம் ரத்திற்கு திருமா கண்டனம்
2
எஸ்பி யத்திஷ் சந்திராவுக்கு எதிராக மக்களவையில் உரிமை மீறல் நோட்டீஸ்
1
வெளியானது ‘மாரி 2’ ட்ரைலர்
0
கோப்பையை வெல்லும் அணிக்கு இத்தனை கோடியா..? மிரண்டு போன ரசிகர்கள் !
3
நாய்க்கறி விவகாரம்.. ராஜஸ்தான் விரைகிறது தனிப்படை..!
4
மாமியாரை மாடியிலிருந்து தள்ளிவிட்ட மருமகள்
1
கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. மீது பாலியல் புகார் ! கட்சியில் இருந்து நீக்கம்
1
கல்பனா சாவ்லா ஆகிறார் பிரியங்கா
0
சமண முனிவருக்கு ஈடானவர் பாரதிராஜா: கமலஹாசன் புகழாரம்
0
“புழு விழுந்த உணவை உண்டேன்” - அசர வைக்கும் அன்சார் ஐஏஎஸ் கதை
1
“வம்புக்கு போகமாட்டோம், ஆனால்.. வந்ததை விட மாட்டோம்” - கோலி பளிச் பேட்டி
3
நீட் தேர்வுக்கு இன்னும் விண்ணப்பிக்கவில்லையா..? கீழே விவரங்கள்
4
ஸ்டாலின் உள்ளிட்ட 1,111 பேர் மீது வழக்குப்பதிவு
2
என்.எஃப்.டி.சி படங்களுக்கு புது விதிமுறை
0
தினகரனுடன் டெல்லி செல்கிறது போலீஸ்
4
மின்சாரம் தாக்கி பலியான சிறுமிகள்: ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
4