text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
கேன்ஸ் படங்களை பகிர்ந்து கொண்ட தனுஷ் | 0 |
மாஃபா பாண்டியராஜன் மனு மீது இன்று விசாரணை | 4 |
நீட் விவகாரத்தில் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: கமல்ஹாசன் | 2 |
இறப்பதற்கு அனுமதி கேட்ட 5000 குஜராத் விவசாயிகள்! | 1 |
விராட் கோலிக்காக விதிமுறைகளை மாற்றியது பிசிசிஐ - டயானா எடுல்ஜி | 3 |
விவேகம் ரிலீஸ்... அஜீத் உருவம் பதித்த 57 கிலோ இட்லி தயார்! | 0 |
இந்தியாவின் பரிந்துரையின் பேரில் தான் அனில் அம்பானி தேர்வு :பிரான்சுவா ஹாலண்ட் | 1 |
நான் கேட்ட கேள்வியின் நோக்கம் வேறு: தூத்துக்குடி இளைஞர் பதில் | 4 |
தொற்றுநோய் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறையின் ஆலோசனைகள் | 4 |
புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு 3 மடங்கு அதிகரிப்பு: தீருமா பணத்தட்டுப்பாடு? | 1 |
''தமிழகத்திற்கு எப்போதும் தோள்கொடுப்போம்' : வாஷிங்டன் தமிழர்கள் | 5 |
பாஜக பெற்ற நன்கொடை ஒரே ஆண்டில் 7 மடங்காக உயர்வு | 2 |
தங்களை சுட்ட காவலர்களுக்கும் ஆபத்தில் உதவிய போராட்டக்காரர்கள் : வீடியோ! | 4 |
முன்னாள் இஸ்ரோ தலைவர் உள்ளிட்ட 5 பேர் பாஜகவில் இணைந்தனர்..! | 1 |
புத்தாண்டையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம் | 4 |
“விடுமுறை நாளில் யாரும் பேக்ஸ் இயந்திரம் அருகே இருக்கமாட்டார்கள்”- காஷ்மீர் ஆளுநர் விளக்கம் | 1 |
சாலை குழி விபத்துகளால் அதிகரிக்கும் உயிரிழப்பு.. உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி | 1 |
விராட் கோலியின் இணையதளத்தை முடக்கிய வங்கதேச ரசிகர்கள் - எதற்கு தெரியுமா? | 3 |
10ஆவது நாளாக நீடிக்கும் பட்டாசு ஆலைகளின் வேலை நிறுத்தம் | 4 |
நெல் ஜெயராமனின் சிகிச்சைக்கு ஸ்டாலின் ரூ.1 லட்சம் உதவி | 4 |
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை 3 வாரத்திற்குள் திறக்க உத்தரவு | 4 |
ஹிருத்திக் ரோஷனை சந்தித்தார் தமன்னா | 0 |
காங்கிரஸ் தலைவர் பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷி மரணம் | 2 |
கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாக கொண்டாட்டம் | 4 |
ஏலம் சூதாட்டத்தின் இல்லம்: அஸ்வின் | 3 |
கடுங்குளிரான ஆற்றுக்குள் விழுந்த மூதாட்டியை தீரத்துடன் மீட்ட நபர்: வைரல் வீடியோ | 5 |
ஸ்டெர்லைட் ஆலைக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுப்பு | 4 |
தொலைந்த பணப் பையை தொழிலாளியிடம் சேர்த்த சிறுவன் - குவியும் பாராட்டுக்கள் | 4 |
ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு | 1 |
பாகிஸ்தானில் கூலித் தொழிலாளியின் நெகிழ்ச்சியூட்டும் நேர்மை ! | 5 |
விடுமுறை விட்டால் நடவடிக்கை | 1 |
மெரினாவில் கடலில் இறங்கி இளைஞர்கள் போராட்டம் | 4 |
ஆட்சி அமைக்க அழைக்காவிட்டால் ஆளுநர் மாளிகை முன் தர்ணா - காங்., மஜத திட்டம் | 2 |
மு.க.அழகிரிக்கு ஆதரவா ? - அதிரடியாய் நீக்கப்பட்ட திமுக நிர்வாகி | 4 |
அமெரிக்காவில், வெள்ளத்தில் சிக்கி 200 இந்திய மாணவர்கள் தவிப்பு! | 5 |
’உன் நாட்டுக்கு போ’: அமெரிக்காவில் இந்தியர் மீது தாக்குதல்! | 5 |
தி இந்து நாளிதழ் தொழிலாளர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் கனிமொழி | 4 |
சிவாஜிக்கு அவமரியாதை: குடும்பத்தினர் உருக்கமான கடிதம் | 4 |
மாவோயிஸ்ட் தாக்குதலில் ஆந்திர எம்.எல்.ஏ உயிரிழப்பு! | 1 |
இரண்டு பெண் குழந்தைகளை கொன்றுவிட்டு பெண் தற்கொலை | 4 |
'ப்ரித்வி ஷாவை விட்டுவிடுங்கள்' விராட் கோலி வேண்டுகோள் | 3 |
5 மாநிலங்களில் ஆட்சி யாருக்கு..? #LiveUpdates | 1 |
வாக்கி டாக்கி வாங்கியதில் முறைகேடுகள்: வழக்கு தள்ளுபடி | 4 |
“சிஎன்என் செய்தியாளரை அனுமதியுங்கள்” - அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு | 5 |
கோவிலில் அனுமதியுடன் நிகழ்ச்சி நடத்துவதில் என்ன தவறு ? தமிழிசை கேள்வி | 4 |
பாஜக சார்பில் போட்டியிடுகிறாரா தோனி? - கசியும் தகவல்கள் | 1 |
7 மாத குழந்தை தலைக்குள் 3.7 லிட்டர் திரவம் | 1 |
வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்க பரிசீலனை | 1 |
சர்வதேச புத்தகத் திருவிழாவில் பங்கேற்க துபாய் சென்றார் மு.க. ஸ்டாலின் | 2 |
கோலி ஆடலைன்னாலும் தேடி வருது, ஆடி! | 3 |
புழல் சிறையில் வெளிநாட்டுக் கைதிகளிடையே மோதல் | 4 |
ஹோட்டலில் சாப்பிடும் பேச்சுலர்கள் பாடு திண்டாட்டம்: ஜி.எஸ்.டி. எதிரொலி! | 4 |
பாக்.முன்னாள் கிரிக்கெட் கேப்டன் இம்ரான் கான் 3-வது திருமணம்! | 5 |
ஆப்ரேஷன் செய்யும்போது மருத்துவர்கள் வாக்குவாதம் - குழந்தை இறந்தே பிறந்தது | 1 |
“மும்பை தாக்குதலிலும் காங்கிரஸ் அரசியல் செய்தது” - மோடி குற்றச்சாட்டு | 4 |
“என்னுடைய மகனை தூக்கிலிடுங்கள், மற்றவர்களை தாக்காதீர்கள்” - தாய் உருக்கம் | 1 |
வெளிநாடுகளில் மனைவியுடன் தங்கும் விவகாரம்: விராத் கோரிக்கையை ஏற்றது, பிசிசிஐ? | 3 |
சோதனை குறித்து திண்டுக்கல் சீனிவாசன்: காலையில் ஒரு கருத்து, மாலையில் வேறு கருத்து | 2 |
சேப்பாக்கம் மைதானத்தில் காலணி வீச்சு! ரசிகர்கள் போல் வந்த போராட்டக்காரர்கள்.. | 3 |
நிர்மலாதேவி விவகாரம் : அறிக்கையை தாக்கல் செய்தார் சந்தானம் | 4 |
“தமிழகத்தில் பாஜக அதிக நலத்திட்டங்களை செய்துள்ளது” - பிரதமர் மோடி | 4 |
தர்மபுரியில் பள்ளி மாணவிக்கு கொடூரம் - தலைமறைவான இளைஞர் கைது | 4 |
ரூ.10 நோட்டுகளுக்கு ஆசைகாட்டி ரூ.55 ஆயிரத்தை அடித்துச்சென்ற திருடன் | 4 |
சசிகலாவிற்கு அனைத்து திறமைகளும் உண்டு: நாஞ்சில் சம்பத் | 4 |
காஷ்மீரில் மோதல் : 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை | 1 |
புது மனைவியுடன் தங்க வைத்து சித்ரவதை - டாக்டர் மீது முதல் மனைவி புகார் | 1 |
அனுஷ்காவுக்கு கோலி ‘லிப் லாக்’: வைரல் போட்டோ | 3 |
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினிகாந்த்! | 2 |
ஜூனில் டிரம்பை சந்திக்கிறார் மோடி | 5 |
‘அப்போ பார்த்த பழைய விராட் அல்ல’ - அசாருதீன் எச்சரிக்கை | 3 |
‘என் மனைவியை மீட்டு தாருங்கள்’ - நித்தியானந்தா பீடத்திற்கு எதிராக கணவரின் மனு | 4 |
நானிக்கு ப்ளையிங் கிஸ் கொடுத்த நித்யா மேனன் வீடியோ | 0 |
கஜா புயல்.. வேளாங்கண்ணியில் பாதிப்பு | 4 |
விபத்து குறித்து ஆராய விசாரணை குழு - முதல்வர் அமரிந்தர் சிங் | 1 |
சசிகலாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு | 4 |
கமல் உருக்கம்: ரஜினி ஆறுதல் | 0 |
குறைந்தது முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்! | 4 |
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினிகாந்த்! | 2 |
திருமணத்திற்கு வித்தியாசமான கண்டிசன் போட்ட மாப்பிள்ளை: இன்ப அதிர்ச்சியில் மணப்பெண்..! | 1 |
சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்கிறது சீனா: எல்லையில் பதற்றம்..! | 5 |
பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு - ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு | 4 |
உலக சீரிஸ் பேட்மிண்டன் போட்டி... சிந்து முதன்முறையாக பங்கேற்பு | 3 |
சசிகுமார் கொலை வழக்கு ! என்.ஐ.ஏ அதிகாரிகள் தங்களை அலைக்கழிப்பதாக புகார் | 4 |
காவிரி ஆணையம் எப்போது?: மீண்டும் நீதிமன்றத்தை நாட தமிழக அரசு திட்டம் | 4 |
“ரஜினியின் 'பாபா'வில் ரகுவரன் நடிக்க வேண்டியது” - சுரேஷ் கிருஷ்ணா | 0 |
சுதந்திர தின விழா ஒத்திகை: பாதுகாப்பு அதிகரிப்பு | 1 |
கடனாளியாக்குவதுதான் சாதனை: பட்ஜெட் பற்றி ஸ்டாலின் | 4 |
'பத்மாவதி'-க்கு எதிரான மனு தள்ளுபடி! | 0 |
அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் நியமனம் | 4 |
உன்னாவ் சம்பவம்: பாஜக எம்எல்ஏக்கு 7 நாள் போலீஸ் காவல் | 2 |
விரக்தியால் நீதிமன்ற வளாகத்தில் பெட்ரோலை ஊற்றி பைக்கை எரித்த இளைஞர்! | 1 |
அமெரிக்கா- வடகொரியா இடையே ஒப்பந்தம் கையெழுத்து | 5 |
செல்போன் உற்பத்தியில் இந்தியா 2வது இடம் | 1 |
அதிகரிக்கும் பிளாஸ்டிக் கப் இட்லி: புற்றுநோய் ஏற்படும் அபாயம் | 4 |
சசிகலா குற்றச்சாட்டுக்கு பதிலளித்து தரத்தை குறைத்துக் கொள்ள விரும்பவில்லை.. மு.க.ஸ்டாலின் | 4 |
ரயில்களின் உள்ளே சிசிடிவி கேமரா, வைஃபை: அமைச்சர் தகவல்! | 1 |
“போராடும் தொழிலாளர்களின் பிரச்னையில் தீர்வு காண்க”- சீமான் | 4 |
“போங்கடா நீங்களும் உங்க கல்யாணமும்” - விஜய்சேதுபதியை கலாய்த்த பாட்டி | 0 |
டெல்டா விவசாயிகள் அனுப்பிய இளநீரால் இரவு உணவை முடித்த தன்னார்வலர்கள்..! | 4 |
பாஜக பெற்ற நன்கொடை ஒரே ஆண்டில் 7 மடங்காக உயர்வு | 2 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.