text
stringlengths
15
110
label
int64
0
5
கிறிஸ்தவ மதபோதகர் லாசரஸ் மீது மேலும் 5 வழக்குகள்
4
இரண்டு மூன்று நாட்களில் சொல்கிறேன்: மு.க.அழகிரி
4
புயல் பாதிப்புகளை நாளை பார்வையிடுகிறார் ஸ்டாலின்
4
பேச்சை மீறி வேலையில் சேர்ந்தார் காதலி: கழுத்தை அறுத்த காதலர் சீரியஸ்!
1
மின்மீட்டர் கொள்முதல் விவகாரம்: மின்துறை அமைச்சர் தங்கமணி விளக்கம்
2
நீதிமன்ற வளாகத்தில் வெடித்த சொத்து பிரச்னை - மோதலில் 3 பேர் காயம்..!
4
சிக்கிமில் சிக்கிய 2500 சுற்றுலா பயணிகளை மீட்டது ராணுவம்!
1
அப்பா அரசியல் வருகை பற்றி ஸ்ருதிஹாசன் கருத்து!
0
கால்நடை பல்கலை-யின் புதிய துணைவேந்தர் நியமனம்!
4
பட்டாசு தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து முழு அடைப்பு போராட்டம்
4
ரயில் விபத்தில் இறந்தவருக்கு வட்டியுடன் சேர்த்து 8 லட்சம் இழப்பீடு 
4
மறைந்த ஸ்டீபன் ஹாக்கிங்கின் வீல் சேர் சுமார் 3 கோடிக்கு ஏலம்!
5
விவசாயிகளுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் அமைச்சர் தங்கமணி 
4
கடலூர்-பாம்பன் இடையே ‘கஜா’ புயல் கடக்கும் - வானிலை மையம் தகவல்
4
'அதிசயத்தக்க நிகழ்வு நடக்க வேண்டும்' மேகாலயா சுரங்கத்தொழிலாளர்கள் நிலை குறித்து அமைச்சர் கருத்து !
1
புதிய 500, 50 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியீடு.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு
1
மேகதாது விவகாரம்: சோனியா, ராகுலுடன் ஸ்டாலின் ஆலோசனை
4
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்... அரையிறுதியில் சிந்து, சாய்னா மோத வாய்ப்பு
3
டிராவிட்டையும் ஜாகிரையும் அவமதித்துவிட்டார்கள்: குஹா
3
ட்ரம்பின் செய்தித்தொடர்பாளரா..?: ‘வெளியே போ’ என்ற கடை உரிமையாளர்..!
5
விமானக் கட்டணம் உயர வாய்ப்பு : ஸ்பைஸ்ஜெட் சூசகம்
1
ஜெ.வுக்கு ஆதரவாக இருந்தவர் கமல்: சு.சுவாமி தாக்கு!
2
'புதுசு புதுசா கண்டுபிடிச்சு அவுட் ஆகிறாரே...' கே.எல்.ராகுலுக்கு பயிற்சியாளர் எச்சரிக்கை!
3
அஞ்சலியின் அக்கா சினிமாவுக்கு வருகிறாரா..?
0
உணவின்றி கட்டிப்போட்டதால் உயிரிழந்த நாய்! உரிமையாளர் மீது வழக்குப்பதிவு!
1
இமயமலைக்கு ரஜினி நாளை ரிலாக்ஸ் பயணம்
0
பீட்டாவுக்கு நன்றி சொன்ன மாணவர்கள்
4
’எங்க வெற்றி இதோட நிற்காது...’ விராத் ஆக்ரோஷ பேட்டி!
3
“நான் இழக்கவில்லை வென்றேன்” - பிவி.சிந்து பதிலடி
3
வண்ணமயமாக தொடங்கிய காமன்வெல்த் தொடக்க விழா நிகழ்ச்சிகள்
3
உங்கள் மூளையை சரி பாருங்கள் - மம்தா மீது திரிபுரா முதல்வர் தாக்கு
2
அனல்மின் நிலைய தொழிலாளர்கள் போராட்டம் - சென்னைக்கு மின்சாரம் பாதிப்பு
4
ஸ்ரீரங்கம் சிலை மாற்றப்படவில்லை தலைமை அர்ச்சகர்   
4
தாஜ் மஹாலை எப்போது இடிக்கப்போகிறீர்கள்?: பிரகாஷ் ராஜ்
0
கருணைக் கொலைக்கு முன் உயிரிழந்த யானை: கண்ணீர் விட்ட ஐஏஎஸ் அதிகாரி
4
நடிகர் ஆமிர்கான் நிகழ்ச்சியை ரத்து செய்த சீன பல்கலைக்கழகம்!
0
தயாரிப்பாளர் சங்கத்தில் கட்டப்பஞ்சாயத்து: பிரகாஷ் ராஜ் குற்றச்சாட்டு
0
பிரதமர் மோடி அணியும் குர்தா ரகம்.. அமேசானில் விற்பனை
1
“புஜாரா இருந்தா இந்தியாவுக்கு கஷ்டம்தான்” - ரிக்கி பாண்டிங்
3
சிஎஸ்கே-வுக்கு மார்க் வுட், டாட்டா: திரும்புகிறார் தீபக்!
3
போலி பயிற்சியாளர் ஆறுமுகம் அளித்த பகீர் வாக்குமூலம்
4
மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் பன்னீர்செல்வம்
4
விம்பிள்டன் அரை இறுதிப் போட்டியில் புதிய சாதனை
3
தீபிகா படுகோனேவுக்கு டும் டும் டும்.....? 
0
யார் இந்த சின்மயி ?
0
மணிரத்னம் படத்தில் மாடல் அழகி தயானா எரப்பா
0
ஒரு பக்க கதை ட்ரெய்லர் இன்று வெளியாகிறது
0
குரோஷியாவை வீழ்த்துமா இங்கிலாந்து ?
3
முதன் முதலில் வாங்கிய மாருதி 800 காரில் இன்னும் பயணிக்கும் நடிகர்!
0
முதல் சுற்று முடிவில் 5,339 வாக்குகள் பெற்று டிடிவி முன்னிலை
2
கனவு நனவானது..பிரதமருக்கு இயக்குனர் ஷங்கர் பாராட்டு
0
கொலைகாரர்களை கொண்டாடும் நாட்டுடன் எப்படி பேசுவது..? சுஷ்மா சுவராஜ்
1
'கொழும்புவை தகர்க்க திட்டமிட்ட விடுதலைப் புலிகள்' : இலங்கை அதிபர் தகவல்
1
‘கஜா’ புயலால் இதுவரை 36 பேர் பலி - அதிகரிக்கும் உயிரிழப்பு
4
பார்வை இல்லாதோருக்கு பார்வை கொடுத்த வெங்கடசாமி ! பெருமைபடுத்திய கூகுள்
1
ஆஸ்கரில் அறிமுகமாகிறது புதிய விருது பிரிவு!
0
குட்கா முறைகேடு... அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இன்று விசாரணை..!
4
நீதி வென்றிருக்கிறது.. உணர்ச்சிவசப்பட்ட சிஸ்டர் லூசி..!
1
புலந்த்ஷர் வன்முறை: ராணுவ வீரர் அதிகாலையில் கைது!
1
சிரியாவில் அரசுப்படைகள் தாக்குதல்...கிளர்ச்சியாளர்கள் முன்னேற்றத்தை தடுக்க நடவடிக்கை
5
'ஹீரோயின்களுக்கு சம்பளம் கொடுக்க மட்டும் இனிக்குதா ?' தயாரிப்பாளர்களை கலாய்த்த மீம்
0
சமையல் எரிவாயு விலை திடீர் உயர்வு!
1
தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை !
4
முதல்வர் வீடு அருகே பைக் ரேஸ் - 4 பேர் கைது
4
பிரான்ஸில் ஒன்று கூடிய குயின்ஸ்!
0
காங்கிரஸ்-சமாஜ்வாதி கூட்டணியில் உடன்பாடில்லை: முலாயம் சிங்
1
காஷ்மீர் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை நடத்த சிறப்பு பிரதிநிதி நியமனம்
1
‘உங்க மண்ணு இனி என்னை வைக்கணும் சிங்கமுன்னு’: ஹர்பஜன் ட்வீட்
3
“பசுமை வழிச் சாலையால் சுற்றுச்சூழல் பயன்பெறும்” - மத்திய அரசு அதிகாரி
4
தாய்லாந்து மன்னரின் இறுதிச் சடங்கிற்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள்
5
அமெரிக்க கிரிக்கெட் கேப்டன் ஆன, மும்பை இளைஞர்!
3
பாலியல் குற்றங்கள்‌ செய்வோர் மிருகங்கள் - மோடி
1
எந்தக் கூட்டணிக்கும் தயாராக இருக்கிறாரா அமித் ஷா ? 
2
பொன் மாணிக்கவேல் நியமனத்தை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு
4
“சமூக வலைத்தளங்களில் எல்லாருமே விமர்சகர்கள்தான்” - ஜெயம் ரவி 
0
எல்&டி தயாரிப்பில் இந்திய கடலோர காவல் படைக்கு புதிய கப்பல்
1
ஒருகுடம் நீருக்கு ஒருநாள் முழுதும் காத்திருக்கும் பெண்கள்...
4
இடிக்கப்படுகிறதா பாகுபலி பிரபாஸ் வீடு ?
0
அனிதா தற்கொலைக்கு மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும்: ஸ்டாலின் பேட்டி
2
மொபைல் ஆப்ஸ்களில் கவனம் செலுத்தும் கூகுள்
5
வெள்ளத்தில் அடித்துச்செல்ல‌ப்பட்டவர் ‌நாயுடன் மீட்பு (வீடியோ)
5
வாஜ்பாய் விரைவில் குணமடைய ஸ்டாலின் வாழ்த்து
4
கேரளாவில் தொற்று நோய்கள் ஏற்படவில்லை -ஜே.பி.நட்டா
4
ரஃபேல் விமான விலை குறித்த விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு
1
சுற்றுச்சூழல் கண்டுபிடிப்பிற்கு வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு 
5
பஸ் ஸ்டிரைக்: பேருந்து நிலையத்தில் வாத்து மேய்த்த முதியவர்!
4
வெளியேறியது பரிதாப பாகிஸ்தான்: இறுதிப் போட்டியில் இந்தியா-பங்களாதேஷ்
3
கஜா புயல்.. பல்வேறு பல்கலை.,யில் தேர்வுகள் ஒத்திவைப்பு
4
அதிமுகவில் 3-வதாக ஒரு அணியா?
4
திமுக கூட்டிய கூட்டத்தில் என்னென்ன தீர்மானங்கள்?
4
‘கஜா’ புயலால் அதிகரிக்கும் உயிரிழப்பு : மொத்தம் 28 பேர் பலி
4
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு உத்தரவிட்டது துணை வட்டாச்சியர்கள்
4
குழந்தைக் கடத்தல் வழக்குகளை விரைந்து முடிக்க தனி செயலி -உயர்நீதிமன்றம் அறிவுரை 
4
‘செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை திருவாரூர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கக் கூடாது’
4
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ட்ரம்ப் முன்னிலை
5
காவல் நிலையத்திற்குள் புகுந்து போலீசாரை 2 முறை கன்னத்தில் அறைந்த பாஜக எம்எல்ஏ..!
1
தயாரிப்பாளர் சங்கத்தின் பூட்டு திறக்கப்பட்டது 
0
'பைரவா’ முதல் நாள் வசூல் சாதனை...!
0
விரைவில் தமிழகத்தில் மின்சார பேருந்துகள் !
4
திவ்யபாரதிக்கு இரோம் ஷர்மிளா ஆதரவு
4