text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
2-வது டெஸ்ட்: 3 விக்கெட்டை இழந்தது வெஸ்ட் இண்டீஸ்! | 3 |
தயாரிப்பாளர் சங்கம் வேலைநிறுத்தம் அறிவிப்பு | 0 |
பெண் எம்எல்ஏக்கள் இல்லாத மிசோரம் சட்டப்பேரவை..! | 1 |
காங்கிரஸ் உடனான கூட்டணி ஜனநாயகத்தின் கட்டாயம் - சந்திரபாபு நாயுடு | 2 |
'ரூ.1,000 நோட்டுகளை திரும்ப கொண்டுவர வேண்டும்' - ஆய்வில் முடிவு | 1 |
'மாட்ச் பிக்சிங்' ஐந்து கேப்டன்களை அணுகிய 'புக்கிகள்' ! | 3 |
’எங்க வெற்றி இதோட நிற்காது...’ விராத் ஆக்ரோஷ பேட்டி! | 3 |
முதல்வரின் உடல்நிலையை அப்போலோவில் விசாரித்தார் ஈவிகேஎஸ் | 4 |
இது புதுசா இருக்கே...! ஹெலிகாப்டர் சுற்றுலாவா....? | 4 |
குரல் பரிசோதனை ! சென்னையில் நிர்மலா தேவி | 4 |
ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்இணைப்பு துண்டிப்பு | 4 |
நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டி: விஜயகாந்த் அறிவிப்பு | 2 |
4 வயதுச் சிறுமிக்காக காரை நிறுத்திய மோடி | 1 |
ஜெயலலிதா சிகிச்சை தகவல்களில் சந்தேகம் இல்லை: வெங்கய்ய நாயுடு | 1 |
ரயில் டிக்கெட் முன்பதிவில் திருநங்கைகளுக்கு தனி இடம் | 1 |
நாளை தூத்துக்குடி செல்கிறார் மு.க.ஸ்டாலின் | 4 |
நியூட்ரினோ திட்டம் தொடங்கும்: அணுசக்தி கழகத் தலைவர் உறுதி | 1 |
எம்.பி.க்களை சந்திக்கும் முதல்வர்... டெல்லி பயண சஸ்பென்ஸ்! | 4 |
சபரிமலை விவகாரத்தில் முதலமைச்சரை சந்திக்க மறுத்த அரச குடும்பத்தினர் | 1 |
ஏ.சி.யில் வாயுக்கசிவு: தாய், தந்தை, 8 வயது மகன் பரிதாப உயிரிழப்பு | 4 |
‘மேன் ஈட்டர்’ ஆவ்னி புலி சுட்டுக்கொலை | 1 |
“கனிம வளங்கள் கொள்ளையை இரும்புக் கரத்தால் ஒடுக்குக” - உயர்நீதிமன்றம் | 4 |
ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை தொடர்பான விசாரணை தொடக்கம் | 4 |
இந்திய அணியை வெல்ல ஸ்மித் கடுமையாக உழைக்க வேண்டும்: கிளார்க் அட்வைஸ்! | 3 |
என்னை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை: கருணாஸ் | 4 |
“ஆயிரம் பேர் உயிரிழப்பதை தவிர்க்கவே 13 பேர் சுடப்பட்டார்கள்” - தமிழிசை தகவல் | 2 |
சிறுமியை கொன்ற பக்கத்துவீட்டுப் பெண் : ஏன்? வாக்குமூலத்தில் பகீர்! | 4 |
இமாசலப் பிரதேச தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு | 1 |
புதுயுகம் படைக்க புறப்பட்டு வருக: கமல்ஹாசன் அழைப்பு | 2 |
சர்ச்சையால் முடிவை மாற்றிக் கொண்ட ட்ரம்ப் | 5 |
வாங்கியது முதல் பிரச்னை: சொந்த பைக்கையே தீ வைத்து எரித்த நபர் | 4 |
திருமணமான ஒரே மாதத்தில் காதலனை கரம்பிடித்த பெண் | 4 |
145 இந்திய மீனவர்களை விடுதலை செய்தது பாகிஸ்தான் | 5 |
வானிலை மையத்தின் ‘ரெட் அலர்ட்’ என்றால் என்ன..? கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்..! | 4 |
நெடுஞ்சாலையில் வாக்கிங் சென்ற சிங்கங்கள் | 1 |
கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீதான கருப்புப் பண தடுப்பு சட்ட நடவடிக்கை ரத்து | 4 |
பிரகாஷ் ராஜ் பங்கேற்ற மேடையை கோமியத்தால் சுத்தப்படுத்திய பாஜக | 1 |
வீரர்கள் தயக்கத்தை மீறி பாக். செல்கிறது இலங்கை! | 3 |
ஐசியூவில் இருந்த குழந்தை எலி கடித்து உயிரிழப்பு ? | 1 |
புதிய பைக்குகளை குறி வைத்து திருடிய கும்பல் : பிடிபட்ட பின்னணி | 4 |
கேரளாவில் கனமழை : மக்கள் அச்சம் | 1 |
பிரபல கஞ்சா வியாபாரி கைது - ஒரு கிலோ கஞ்சா, 4 அரிவாள் பறிமுதல் | 4 |
திமுக மா.செ. கூட்டத்தில் ஸ்டாலினுக்கு பாராட்டு! | 2 |
பிசிசிஐ-க்கு மட்டும் தோனி தான் கேப்டனாம்..! இது கோலிக்கு தெரியுமா? | 3 |
மாணவர்கள் காப்பியடித்தால் கல்லூரிகளுக்கு ரூ.50,000 அபராதம் - சென்னை பல்கலை. அதிரடி | 4 |
சிரியா மீது அமெரிக்கா அட்டாக்... ட்ரம்ப் அறிவிப்பு | 5 |
பாதுகாப்பை மீறி ஆபத்தாக செல்ஃபி எடுத்த முதல்வரின் மனைவி | 1 |
குடிபோதையில் வெட்டிய கணவன்: மனைவி, மகன்கள் உயிரிழப்பு | 4 |
போர் நினைவுச் சின்னம் சென்றவர்கள் மீது தாக்குதல்: ஒருவர் பலி | 1 |
முதல்வர் தலைமையில் ‘கஜா’ புயல் குறித்து ஆலோசனை | 4 |
உங்கள் கேரியர் முடிந்து விட்டது: பாக். கிரிக்கெட் வீரரை கலாய்த்த நெட்டிசன்கள் | 3 |
ஒப்பந்ததாரரின் இடங்களில் சிக்கிய 174 கோடி பணம், 105 கிலோ தங்கம் ! | 4 |
கனவுகளை விதைத்த அப்துல்கலாமின் பிறந்த தினம்..! | 4 |
தனுஷின் ஹாலிவுட் பட ஷூட்டிங் முடிந்தது | 0 |
கேரளாவில், மலையாளப் பாடம் கட்டாயமாகிறது | 1 |
அத்தியாவசியப் பொருட்களுக்காக தவிக்கும் கன்னியாகுமரி மக்கள்.! | 4 |
+2 தேர்வு எழுதிய திருநங்கை..! (வீடியோ ) | 4 |
கேரளாவுக்கு அதிகம்; தமிழகத்திற்கு குறைவு: ஜிஎஸ்டி குளறுபடி | 1 |
சுற்றுச்சூழலை பாதுகாக்க ட்ரம்ப் புதிய திட்டம் | 5 |
சாம்ராஜ்யம் சரிவதை பாஜக வாக்கு சதவிதம் காட்டுகிறது: மார்க்சிஸ்ட் | 2 |
அவமானங்கள், தடைகள், சர்ச்சைகள் ! மீண்டெழுந்தார் மிதாலி ராஜ் | 3 |
தமிழகத்தில் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | 4 |
சென்னை ஐஐடியில் சமஸ்கிருதத்தில் பாடல் ஒலிபரப்பு | 4 |
அழிந்து வருகிறதா குருவிகள்? - மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் விளக்கம் | 1 |
ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா | 3 |
“ரஜினி மீண்டு வரவில்லையா? பாஜகவும் மீண்டு வரும்”- தமிழிசை | 2 |
விரைவில் தமிழகத்துக்கும் ஒரு மேரி கோம் ! | 3 |
இந்தியா பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் : பாகிஸ்தான் பிரதமர் கடிதம் | 1 |
கமலுடன் பொது விவாதத்திற்குத் தயார்: இல.கணேசன் | 2 |
'அண்ணன் தம்பிகள் இணைய வேண்டும்' மதுரை ஆதினம் | 4 |
முதலமைச்சரை மிரட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் | 4 |
மண்டலப் பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு | 1 |
சதத்தில் தொடங்கி சதத்தில் முடிக்கும் குக் ! | 3 |
கால்பந்து ஹீரோவைச் சந்தித்த கே.எல்.ராகுல்! | 3 |
அம்மாவை பிரிந்த யானைக்குட்டி- குழந்தை போல் பராமரிக்கும் காப்பகம் | 1 |
அப்பழுக்கற்றவர் என்றால் விஜயபாஸ்கர் தன் பதவியை ராஜினாமா செய்யட்டும்: ஸ்டாலின் | 2 |
தமிழக தேர்தல் அதிகாரியுடன் சுனில் அரோரா ஆலோசனை | 4 |
உ.பி.அரசு சாதி முத்திரையுடன் ராமாயணத்தை எழுத முயற்சிக்கிறது: சிவசேனா சாடல்! | 1 |
ஆதாரங்களை சேகரித்த பின்னரே சோதனைகள் நடைபெறுகின்றன: முன்னாள் அதிகாரி பேட்டி | 4 |
புது முயற்சியில் கார்கில் | 0 |
ஸ்டெர்லைட் விவகாரம் - முதலமைச்சரே காரணம் என ஸ்டாலின் குற்றச்சாட்டு | 2 |
ரஃபேல் ஒப்பந்தம் வேண்டுமானால் ரிலையன்ஸ் கட்டாயம் : ஆவணங்களில் தகவல் | 1 |
சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது ஏன்?: தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவு | 4 |
காவலர் தேர்வில் குவிந்த செல்போன்கள்: போலீஸார் திணறல் | 4 |
அஸ்வினி திருமணத்திற்கு மறுத்ததால் கொலை செய்தேன்: அழகேசன் வாக்குமூலம் | 4 |
சென்னையில் நடிகை ரியாமிகா தூக்கிட்டு தற்கொலை.. போலீசார் விசாரணை..! | 0 |
தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல் | 4 |
வடகொரியா நெருப்புடன் விளையாடுகிறது: தென்கொரியா எச்சரிக்கை | 5 |
விவசாயிகளின் கடன் தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு | 4 |
மாறன் சகோதரர்களுக்கு விலக்களிக்க சிபிஐ கடும் எதிர்ப்பு | 1 |
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் | 4 |
சிசிடிவி காட்சிகளை நிறுத்தச் சொன்னது யார்? - ஆணையத்தில் அப்போலோ பதில் | 4 |
ரஜினியுடன் மோதும் வில்லன் ஃபஹத் ஃபாசில்? | 0 |
மாணவிக்கு கட்டாய திருமணம் ! அதிரடி நடவடிக்கை எடுத்த கலெக்டர் | 4 |
“நானா படேகர் கொஞ்சம் அநாகரிகமானவர்..ஆனால்” - ராஜ் தாக்கரே | 1 |
தோனியுடன் எந்த பிரச்னையும் இல்லை: ஸ்மித் விளக்கம் | 3 |
யானைகளை வைத்து பிச்சை: உயர்நீதிமன்றம் கண்டனம் | 4 |
துப்பாக்கிச்சூட்டில் என்ன துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன? - நீதிமன்றம் கேள்வி | 4 |
ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி | 4 |
வாகன ஆய்வாளர் வங்கி லாக்கரில் 9.5 கிலோ தங்கம் பறிமுதல் | 4 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.