text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
'கதை திருட்டு என சொல்வதே வருத்தமளிக்கிறது' சர்கார் குறித்து சமுத்திரக்கனி | 0 |
வரி கொடுப்பது தெற்கு, வாழ்வது வடக்கா? கொந்தளித்த சந்திரபாபு நாயுடு! | 1 |
இந்தியப் பெருங்கடலில் அமைதி அவசியம் - சுஷ்மா | 1 |
பீகார், உ.பி.யில் கனமழை - பலி எண்ணிக்கை 170க உயர்வு | 1 |
உலகக் கோப்பை கால்பந்து: இன்று 3 போட்டிகள் | 3 |
வங்கி மோசடியாளர்கள் விவரங்களை வெளியிட மத்திய தகவல் ஆணையம் உத்தரவு | 1 |
சக வீரர்கள் வெற்றியை கொண்டாடியபோது தோனி என்ன செய்தார் தெரியுமா..? | 3 |
புதிதாக டாஸ்மாக் கடை திறக்க தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு | 4 |
“தேர்தலில் வெற்றிபெற பொய்யான வாக்குறுதிகளை சொன்னோம்” நிதின் கட்காரி ஓபன் டாக் | 2 |
பேட்ஸ்மேன்களை குழப்பிய தூஸ்ரா முரளிதரன் பிறந்த தினம் ! | 3 |
மாலத்தீவில் அடுத்தடுத்து பரபரப்பு: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கைது | 5 |
மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாதா?: மு.க.ஸ்டாலின் கேள்வி | 4 |
காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்: ராஜ்நாத் சிங் | 1 |
‘மீ டூ’ பற்றி கேலி செய்ய வேண்டாம் - கமல் | 2 |
’காலா’வை தடை செய்ய நீங்கள் யார்?: கேட்கிறார் பிரகாஷ் ராஜ்! | 0 |
பறக்கும் விமானத்திலிருந்து வீட்டில் விழுந்த சடலங்கள் | 5 |
'என் வீட்டின் எதிரே ஏலியனின் வாகனம்' - பிரதமர் அலுவலகத்தை பதறவைத்த நபர் | 1 |
விருதுநகர் முழுவதும் பெறப்பட்ட ரத்தத்தை மறுபரிசோதனை செய்ய உத்தரவு | 4 |
கணவரின் உடலை எங்கே அடக்கம் செய்வது ? இரு மனைவிகளுக்கும் உயர்நீதிமன்றம் புது உத்தரவு | 4 |
குடிநீர் குழாயை உடைத்தவர்கள் கைது ! | 4 |
டிடிவி தினகரனின் உண்ணாவிரத போராட்டத் தேதி மாற்றம் | 2 |
“முடிதான் எனக்கு சோறு போடுகிறது” - யோகிபாபு | 0 |
அரசு அதிகாரியை சரமாரியாக தாக்கிய பாஜக தலைவர் | 2 |
36 மாணவர்களும் விடுதலை: முதலமைச்சர் அறிவிப்பு | 4 |
பந்தை சேதப்படுத்திய விவகாரம்: இலங்கை கேப்டன் கோரிக்கை நிராகரிப்பு | 3 |
செப்டம்பர் 13 சிவகார்த்திகேயனுக்கு ஸ்பெஷல் டே | 0 |
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரிய மனு : நாளை விசாரணை | 4 |
ஐஐடியில் அமைதி திரும்ப என்ன நடவடிக்கை? | 4 |
ஜாதவ் விவகாரம்: இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை ரத்து | 1 |
18 எம்.எல்.ஏக்கள் வழக்கு அணுகுண்டா? புஸ்வாணமா? - தமிழிசை பேட்டி | 4 |
‘அம்மா’ முடிவு சரியா..? என்ன சொல்கிறார் நடிகர் கமல்ஹாசன்..! | 0 |
மீனவர்களுக்காக 5,000 வீடுகள் | 4 |
நூற்றாண்டை கடந்த ஆங்கிலேயர் பாலம் : கேக் வெட்டி கொண்டாடிய மக்கள் | 4 |
மின் ஊழியரால் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு | 4 |
சொத்துக் குவிப்பு வழக்கு: சசிகலா தரப்பில் மறுசீராய்வு மனு தாக்கல் | 4 |
'விஸ்வாசம்' டீஸர் எப்போது ? | 0 |
முதல்முறையாக மூவர்ண கொடி நிறத்துக்கு மாறிய உலகின் உயரமான கட்டடம் | 5 |
தமிழகம் முழுவதும் தீபாவளி உற்சாக கொண்டாட்டம் | 4 |
தோனியிடம் பழைய ஆட்டத்தை எதிர்பார்ப்பது தவறு - கபில்தேவ் ஓபன் டாக் | 3 |
நியூசி. டெஸ்ட்: சவுதி வேகத்தில் சுருண்டது இலங்கை | 3 |
ரபாடா இடத்தை பிடித்த பிளன்கெட் | 3 |
விஜய்யின் ‘தெறி’ தெலுங்கில் ரீமேக் | 0 |
269 நாட்களாக பூட்டிக் கிடக்கும் எம்.எல்.ஏக்கள் அலுவலகங்கள் - மக்கள் நிலை நீதிமன்றத்திற்கு தெரியாதா? | 2 |
தமிழர்களை கொன்று குவித்தது ராணுவம்: ஒப்புக்கொண்டார் இலங்கை அதிபர் | 5 |
ரூ.4,807 கோடி கறுப்புப் பணம் பறிமுதல்.... வருமான வரித்துறை | 1 |
கடத்தப்பட்ட மோசடி நபர் - ‘ஸ்கெட்ச்’ போட்டு பிடித்த போலீஸ் | 4 |
10 மாதம் காத்திருந்து குழந்தையை காண முடியாமலே உயிரிழந்த ராணுவ வீரர்..! | 1 |
ரோடு கான்ட்ராக்டர்களுக்கு செக்..! | 1 |
'மிருகங்களைப் போல நடந்துள்ளார்கள்' கேரள பாதிரியார்கள் மீது நீதிமன்றம் கடும் தாக்கு | 1 |
பக்ரீத் பண்டிகை: முதல்வர், ஆளுநர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து | 2 |
'ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது': அருண் ஜெட்லி | 1 |
மோசமான ரெக்கார்டை மாற்றுவாரா கோலி ..? | 3 |
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு | 1 |
சிவகார்த்திகேயனின் அடுத்த இயக்குநரும் ரெடி | 0 |
108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பொருட்கள் ஏற்றிச் சென்றதால் பொதுமக்கள் ஆத்திரம் | 1 |
இன்று 4வது போட்டி: வரலாறு படைக்குமா விராத் டீம்? | 3 |
சட்டசபையில் பேசப்பட்ட தமிழ் ராக்கர்ஸ் | 0 |
முதலில் ரஜினியின் ’அதிசய பிறவி’, பிறகு ’கண்ணாடி’: டைட்டில் மாறிய கதை! | 0 |
மாணவி பாலியல் பலாத்காரம் - ஆசிரியரை தேடுகிறது போலீஸ் | 1 |
எங்கள் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாது: கார்த்தி சிதம்பரம் | 4 |
பாலிவுட் நட்சத்திரங்களுடன் செல்பி எடுத்த இஸ்ரேல் பிரதமர் | 1 |
சபரிமலையில் இளம் பெண்களை அனுமதிக்கும் வழக்கு - உச்சநீதிமன்றம் நாளை விசாரணை | 1 |
அமெரிக்கா, துருக்கி விசா சேவைகள் நிறுத்தம்! | 5 |
இறந்தவர் உடலை சைக்கிளில் எடுத்துச் சென்ற உறவினர்கள் | 1 |
உம்மன்சாண்டி மீதான பாலியல் வழக்கு : விசாரிப்பதற்கு தனிப்படை அமைப்பு | 1 |
ட்ரம்பின் சீன பயணம்: வடகொரியாவிற்கு முடிவுகட்டும் நடவடிக்கையா? | 5 |
தாய் கண்டித்ததால் மகன் தற்கொலை | 4 |
மீண்டும் வருகிறது கெயில் திட்டம்: விரைந்து முடிக்க பிரதமர் உத்தரவு | 4 |
மனைவியை நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிய கணவருக்கு வலைவீச்சு | 4 |
60 அடி ஆழத்தில் மினி லாரி கவிழ்ந்து விபத்து: 21 பேர் உயிரிழப்பு | 1 |
“ஸ்டாலின் கைக் காட்டுபவரே அடுத்த பிரதமர்” - துரைமுருகன் | 2 |
பின்வாசல் வழியாக ஆட்சி அமைக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது - எடியூரப்பா குற்றச்சாட்டு | 2 |
பும்ராவை அப்படி நினைக்கவே இல்லை: கபில்தேவ் | 3 |
விஜய்க்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் முதல் தீம் மியூசிக் | 0 |
எனக்கு வாக்களித்தால் மக்கள் தலையெழுத்து மாறும்: டிடிவி தினகரன் | 4 |
மீனவர்களின் ஆடைகளைக் களைந்து இலங்கை கடற்படை அட்டூழியம் | 4 |
ஏர்செல் 2ஜி உரிமம் முடக்கப்படும் உச்சநீதிமன்றம் எச்சரிக்கை | 1 |
அதிதீவிர புயல் ‘கஜா’வும் தமிழக அரசு அதிகாரிகளும் | 4 |
புயல் பாதிப்புகள்: பொன்.ராதாகிருஷ்ணன் - நிர்மலா சீதாராமன் ஆலோசனை | 4 |
திரையரங்கில் தேசிய கீதத்தை இசைத்து என்ன சாதிக்க போகிறோம்?: அனுராக் கஷ்யாப் | 1 |
ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் - தூத்துக்குடி ஆட்சியர் | 4 |
மங்கலதேவி கண்ணகி கோவிலில் சித்திரை முழு நிலவு விழா | 4 |
மாணவர்களுக்கு குடிநீர் கொடுக்க கூட போலீசார் அனுமதிக்கவில்லை: அலங்காநல்லூர் மக்கள் | 4 |
பிரதமர் மோடிக்கு நினைவூட்ட 1350 கி.மீ தூரம் நடந்தே சென்ற இளைஞர்..! | 1 |
வேறு மத இளைஞருடன் பேசியதால் பெண்ணிடம் அத்துமீறிய காவலர்கள்.. இதுதான் நடவடிக்கையா..? | 1 |
குழந்தை விஸ்வா எங்கே?: புதிய சிசிடிவி காட்சிகள் வைத்து விசாரணை தீவிரம் | 4 |
கணவருக்கு ’தலாக்’ கூறிவிட்டு காதலருடன் சென்ற மனைவி! | 1 |
'இந்தியா நல்ல டீம்தான் ஆனா நாங்கதான் கெத்து' ஆஸி கேப்டன் | 3 |
மரம் வெட்டுவதை எதிர்த்த பெண் உயிரோடு எரிப்பு | 1 |
எல்லா தாக்குதல்களையும் தடுக்க முடியாது: ராஜஸ்தான் அமைச்சர் கருத்து | 1 |
தென்கொரியாவுக்குள் நுழைந்த வடகொரிய வீரர்: சுட்டுப் பிடிக்கப்பட்டார் | 5 |
விரைவில் அடுத்த “கதை நாயகனாக” விஜய் சேதுபதி | 0 |
வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்வது எப்படி? டெமோ காட்டிய ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. | 1 |
ஏழை குடும்பத்திற்கு உதவிய ஆட்சியர் கந்தசாமிக்கு குவியும் பாராட்டுகள் | 4 |
பல மாவட்டங்களில் டெங்கு அலர்ட்: 1 லட்சம் அபராதம் விதித்த ஆட்சியர் | 4 |
பென்னி குக்கின் பெயரில் நூதன மோசடி : திடுக்கிடும் புகார் | 4 |
விராத் கோலியின் சர்ச்சை அவுட் ஆச்சரியமளித்தது: பும்ரா | 3 |
பைனான்ஸ் சிக்கல்: தள்ளிப்போகிறது ’நெஞ்சம் மறப்பதில்லை’ ரிலீஸ் ? | 0 |
அமெரிக்க அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்: புதின் | 5 |
மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு.. ஆட்டோக்கள் இன்று ஓடாது..! | 4 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.