text
stringlengths
15
110
label
int64
0
5
காஞ்சி ஜெயேந்திரரின் வாழ்க்கை வரலாறு
4
தினகரன் நிதானத்தை இழந்து கருத்து தெரிவிக்க கூடாது - அமைச்சர் ஜெயக்குமார் 
2
பெண்கள் அமைப்பு தொடக்க விழா: மேடையில் ஒரு பெண் கூட இல்லை
5
இந்த நடிகை இன்னொரு சிம்ரனாமே!
0
ஐந்து குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் - முதலமைச்சர் நிவாரண நிதி
2
நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும்: தமிழக அரசு அறிவிப்பு
4
முன்கூட்டியே சட்டப்பேரவை கலைவதை தடுக்க தேர்தல் ஆணையம் செக்..!
1
கேரள சினிமாவில் ஓரங்கட்டுகிறார்கள்: நடிகை பார்வதி புகார்!
0
நூறு சதவிகித காதலில் ஜீ.வி.பிரகாஷ் குமார்
0
''முதலமைச்சர் யோகி திட்டிவிட்டார்'' - மோடியிடம் பாஜக தலித் எம்பி புகார்
2
பாலியல் வன்கொடுமை செய்தது நம்பும்படியாக இல்லை : நீதிமன்றம்
4
’இது நீண்ட பயணம்’: நடிகை சோனாலி கணவர் உருக்கம்!
0
'புதிய ரூபாய் நோட்டுகள் பாதுகாப்பானது'..... உளவுத்துறை தகவல்
4
ரஹ்மானுக்கு தவறுதலாக வீடியோகால் செய்த குழந்தை - மகிழ்ச்சியில் இசைப்புயல்
0
பொங்கல் விடுமுறை விவகாரம்.... ஊழியர் நலக்குழு‌ அதிகாரிகளே காரணம்..!
4
சுத்தம் பேணும் நகரங்களுக்கு நட்சத்திர அந்தஸ்து!
1
தமிழக மீனவர்கள் 433 பேரைக் காணவில்லை: மத்திய உள்துறை தகவல்
4
எம்.எல்.ஏ கருணாஸ் ஜாமீன் கோரி மனுத் தாக்கல்
4
நடிகர் ஜெய்க்கு அன்பான வாழ்த்தை தட்டிவிட்ட அஞ்சலி
0
சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்போம் - கேரள அரசு முடிவு 
1
கெட்டுப்போன இறைச்சி விவகாரம்: மேலும் மூவர் கைது
4
ஏர் இந்தியா விமானத்தில் மூட்டைப்பூச்சியால் அவதிப்பட்ட பெண்: கட்டணத்தைத் திருப்பிக்கொடுத்தது ’மகராஜா’!
1
பாகுபலி-2 படத்தை தொடர்ந்து விவேகம் சாதனை!
0
19 கோடிக்கு ஏலம் போன ஐன்ஸ்டீன் கடிதம்
5
புகார் கொடுத்த மனைவியை கத்தியால் தாக்கிய கணவன் - காவல்நிலைய பரபரப்பு
1
இது நியாயமா ரசிகர்களே.. வீரர்களின் நல்ல பண்புகளை நாமே மட்டுப்படுத்தலாமா..?
3
இந்திய தவான், ஆஸி. பிஞ்ச் திடீர் விலகல்!
3
‘என் மீதான பாலியல் புகார்கள் பொய்யானவை’ - எம்.ஜே.அக்பர்
1
முதன்முறையாக பெண்களுக்காக காவல்நிலையத்தில் சிறப்பு மையம்
4
எட்டு கோடிக்கு ஏலம் போன இந்த ‘வருண் சக்கரவர்த்தி’ யார்?
3
“ஆண்களே! எங்களுக்கு துணை நில்லுங்கள்”  - கையெடுத்து கும்பிட்ட சின்மயி
4
பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த காவலாளி
4
எனது பெயரில் புதிய தொலைக்காட்சி ஏன்? - ரஜினி விளக்கம்
4
தம்பதி கொலைக்கு பயன்படுத்தப்பட்ட காரை கைப்பற்றிய போலீசார்!
4
தங்கம் விலை திடீர் உயர்வு
4
யுடியூப் வீடியோக்களிலும் வருகிறது ட்ரெண்டிங் # ஹேஷ்டேக்ஸ்
4
ப.பாண்டியின் 2-ம் பாகம் எடுங்கள்: கவுதம் வாசுதேவ் மேனன்
0
தீபாவளியன்று டெல்லியில் உச்சக்கட்ட காற்று மாசு பதிவு !
1
எல்லை தாண்டியதாகக் கூறி 4 மீனவர்கள் கைது
1
தென்னாப்பிரிக்காவில் இந்திய அணி சாதிக்கும்: ஜோதிடர் கணிப்பு
3
“கஷோகி படுகொலை வரலாற்றிலேயே மோசமானது” - அதிபர் ட்ரம்ப் 
5
அமெரிக்க தேர்தலில் முறைகேடு - 30 கணக்குகளை முடக்கிய ஃபேஸ்புக் நிறுவனம்
5
அமெரிக்காவில் செவிலியரை வன்முறையாக கைது செய்த காவலர்கள்
5
கமல்ஹாசனுக்கு எதிரான வழக்கை விசாரிக்க தடை
4
நவம்பர் 3-ல் வெளியாகிறது 2.0 ட்ரைலர்..!
0
ஆளுநரை சந்தித்தார் அதிமுக எம்.பி மைத்ரேயன்
4
வன்முறையால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு அதிகமாகவே நிவாரணம்.. அமைச்சர் உறுதி
4
ராமஜெயம் கொலை வழக்கில் சிபிஐ வழக்குப்பதிவு
4
குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 - வரவேற்கும் மக்கள் 
4
பேரறிவாளன் பரோலை நீடிக்க சீமான் கோரிக்கை
2
ரஜினிகாந்த் இன்று அமெரிக்கா செல்வது ஏன்?
0
60 அடியை எட்டிய வைகை அணை - விவசாயிகள் மகிழ்ச்சி
4
பிரதமரை இன்று சந்திக்கிறார் ஓபிஎஸ்!
1
தேர்தல் ஆணையம் சீசரின் மனைவி போல் இருக்க வேண்டும்: ஸ்டாலின்
2
நடிகர் வலுவேலு மீது மேலும் 2 புகார்!
0
ஆளுநர் மாளிகையில் காங். மஜத எம்.எல்.ஏக்களுக்கு அனுமதி மறுப்பு
2
“காசநோய் இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாக்கப்படும்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
4
சத்தீஸ்கரில் எழுத, படிக்கத் தெரியாதவர் அமைச்சராக பதவியேற்பு
1
ப்ளீஸ்... சோனாலியின் கணவர் திடீர் கோரிக்கை!
0
டிஎஸ்பி விஷ்ணுப்ரியா மரண வழக்கை கைவிடுவதாக சிபிஐ அறிவிப்பு
4
தொழிலதிபர் நிரவ் மோடிக்கு ரெட் கார்னர் நோட்டீஸ்
1
விராட் கோலிக்காக விதிமுறைகளை மாற்றியது பிசிசிஐ - டயானா எடுல்ஜி
3
ஆளில்லா விமானத்தை இயக்கி மகிழ்ந்த அஜித்
0
சர்க்கரை ஆலையின் கொதிகலன் வெடித்து 6 பேர் பலி 
1
வதந்திகளை தொடங்குவது யார்? - ஆராய வாட்ஸ் அப்-க்கு மத்திய அரசு கோரிக்கை
1
செப்டம்பர் 13 சிவகார்த்திகேயனுக்கு ஸ்பெஷல் டே
0
காணாமல் போன திருநங்கை வேட்பாளர் திரும்பினார்!
1
'ஓம் பினிஷாய நமஹ' தோனியை கலாய்த்த சேவாக் ட்வீட்
3
கார்கில் போர்: வெற்றி பெற்ற 'ஆபரேஷன் விஜய்'
1
தண்ணீராக ஓடியது பீர்: மதுக் கடையை நொறுக்கிய பெண்கள்
1
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து பாக். ஆல்ரவுண்டர் ஹபீஸ் ஓய்வு!
3
விஐபி-2 ரிலீஸ்: வதந்தியை பரப்பாதீர்கள் - தனுஷ்
0
பாலியல் புகார் : கத்தோலிக்க பேராயரிடம் இன்றும் சிபிசிஐடி விசாரணை
1
டெங்கு சிகிச்சைக்கு அனுமதி: ஆயுஷ் மருத்துவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை
4
எங்களை போன்ற நல்ல அரசியல்வாதிகளை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும்: ஓபிஎஸ் பேச்சு!
2
அமெரிக்காவின் தடையை மீறி கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா..!
1
விஸ்வரூபம்-2 ரிலீஸ் எப்போது?
0
எரிபொருளாக மாறும் பிளாஸ்டிக் கழிவுகள் : புதிய கண்டுபிடிப்பு
5
வலிமையுடன் மீண்டு வருவோம்: பாண்ட்யா ட்விட்
3
“ஆர்.கே.நகரில் ரூ.89 கோடி பணப்பட்டுவாடா வழக்கு ரத்து”- தமிழக அரசின் பதிலால் நீதிபதிகள் அதிர்ச்சி..!
4
“ஷங்கர் ஒரு விஞ்ஞானி” - அக்ஷய் குமார்
0
சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.0 ஃபர்ஸ்ட் லுக் நவம்பர் 20-ல் வெளியீடு..
0
குஜராத்தில் 397 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள்
1
புயல் பாதிப்பை மதிப்பிட்டு நடவடிக்கை: அமைச்சர் ஜெயக்குமார்
4
செல்லூர் ராஜூதான் எனது சூப்பர் ஹீரோ - நடிகை கஸ்தூரி
0
பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம்
4
தமிழக விவசாயிகள் மீது பாரபட்சம்: நடிகர் பிரகாஷ் ராஜ்
4
 “ஈ, கொசுக்களை ஒழிக்க ஒரு கோடி” - அமைச்சர் விஜயபாஸ்கர் 
4
மணிரத்னத்தின் அடுத்தபடத்தில் ஐஸ்வர்யாராய்
0
இறுதிப் போட்டியில், இந்திய ஏ, ஆஸ்திரேலிய ஏ அணிகள் மோதல்!
3
பேருந்து சேவைகளை அறிய ஆப் வசதி 
1
மூன்றாவது நாளாக மூடிக்கிடக்கும் திரையரங்குகள்: ரூ.35 கோடி இழப்பு
4
மேற்கு வங்கம் மாநிலத்தின் பெயரை மாற்ற முடியாது ! கைவிரித்த மத்திய அரசு
1
கேரளாவுக்கு நிதியளித்த நரிக் குறவர்கள் !
4
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
1
“மக்கள் வெளியே வரவேண்டாம்” - கண் உறங்காது பணியாற்றும் அமைச்சர்கள்
4
தொடங்கிய ஆஷஸ் தொடர்: இங். நிதான பேட்டிங்
3
அடிபட்டு சொல்றேன், குடிக்காதீங்க: ரஜினி அட்வைஸ்
0
அமெரிக்காவில் முத்தமிட்டவரை நாக்கில் தீண்டிய பாம்பு
5
அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 4 பேர் உயிரிழப்பு
1