text
stringlengths
15
110
label
int64
0
5
திருமணத்திற்காக பெண் பார்க்க போனவருக்கு காத்திருந்த அதிர்ச்சி... 3 பேர் கைது..!
4
சிஎஸ்கே-வில் ஏன் அதிக சீனியர் வீரர்கள்?
3
மோதியது தண்ணீர் லாரி, தப்பியது கத்தார் விமானம்!
1
பாஜக ஆதரவுடன் பீகார் முதல்வராகும் நிதிஷ் குமார்...
1
உத்தராகண்டில் ’கேதார்நாத்’துக்கு தடை!
0
பெரும்பான்மையை நிரூபிப்போம்: முதலமைச்சரின் முதல் பேட்டி
4
ஐபிஎல் அனுபவம் சூப்பர்: வாஷிங்டன் மகிழ்ச்சி
3
''பாலுறவு துணைத் தேர்வு அடிப்படை உரிமை'' - உச்ச நீதிமன்றம்
1
தமிழகத்தின் 14 இடங்களில் புதிய பேருந்து நிலையம்!
4
இது புதுசா இருக்கே...! ஹெலிகாப்டர் சுற்றுலாவா....?
4
மீனவர் தற்கொலை முயற்சி
4
இயங்காத ஏடிஎம்கள் ! அவதியுறும் பொதுமக்கள்
4
திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விடிய விடிய ரெய்டு
4
டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
4
திருவாரூர், திருப்பரங்குன்றத்திற்கு இப்போது இடைத்தேர்தல் இல்லை.. காரணம் இதுதான்..!
2
புதிய கட்டணத்தில் சினிமா டிக்கெட் விற்பனை: மெர்சலுக்காக குவிந்த ரசிகர்கள்
0
“ பெண்கள் விடுதியின் குளியல் அறையில் ரகசிய கேமரா”- சென்னையில் பதற வைக்கும் சம்பவம்
4
கேட்ட நிதியை கொடுக்கவில்லை... மத்திய அரசை சாடும் தம்பிதுரை
2
ரோட்ல குப்பை போட்டா 25 ஆயிரம் பைஃன் ! சென்னை மாநகராட்சி அதிரடி
4
தயாரிப்பாளர் சங்க துணைத்தலைவராக பார்த்திபன் தேர்வு
0
டெல்லி செங்கோட்டையும் அடிமை சின்னம்தான்: சமாஜ்வாதி தலைவர் கருத்து
1
சேப்பாக்கம் ஸ்டேடியம் போறீங்களா? இதுக்கெல்லாம் அனுமதி இல்லை!
3
''பாலுறவு துணைத் தேர்வு அடிப்படை உரிமை'' - உச்ச நீதிமன்றம்
1
விநாயகர் சதுர்த்தி பரிசாக ‘2.0’ டீசர்
0
வண்டலூரில் விடிய விடிய ஆய்வு: ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அதிரடி கைது
4
பாகிஸ்தானில் தற்கொலைப்படைத் தாக்குதல்: 128 பேர் உயிரிழப்பு
5
கரண்ட் அடித்து தூக்கி வீசப்பட்ட குட்டி குரங்கு..! பயணிகள் சோகம்
4
தொடங்கியது ஜல்லிக்கட்டு.. அலங்காநல்லூரே அதிருதுல...
4
கேரளாவில், மலையாளப் பாடம் கட்டாயமாகிறது
1
ரஜினிக்கு இன்னொரு ஜோடியாகிறார் மாளவிகா!
0
கஜா புயல் பாதிப்பு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
4
“இஸ்லாமிய மதத்தில் மட்டும் ஏன் தலையிட வேண்டும்?” - முத்தலாக் விவாதம் 
1
தேனி போடிமெட்டில் வேன் கவிழ்ந்து விபத்து
4
பிரச்சாரம் செய்யக் கூடாது: ஜனார்த்தன ரெட்டிக்கு உச்சநீதிமன்றம் செக்..!
2
எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தக்கூடாது- நீதிபதி கிருபாகரன்
4
ராணுவத்துடன் ஆர்.எஸ்.எஸ்யை ஒப்பிடுவதா? - வலுக்கிறது எதிர்ப்பு
2
சபரிமலை விவகாரம்... கேரள பாஜகவிலிருந்து இரண்டு பேர் விலகல்..!
1
முதல்வரிடம் ‘கஜா’பாதிப்பைக் கேட்டறிந்த மத்திய உள்துறை அமைச்சர்
4
மீ டூ பாலியல் புகார்களை விசாரிக்க குழு அமைக்கப்படும் - விஷால் 
0
2ஜி தீர்ப்பு: ஆ.ராசாவின் சொந்த ஊரில் திமுகவினர் கொண்டாட்டம்
4
5 தொகுதிகளிலும் பாஜக படுதோல்வி
2
தீப்பிடித்து ஒரு வயது குழந்தை உள்பட 4 பேர் பலி.. கொலையா..? தற்கொலையா..?
4
அத்துமீறியவர்களை தாக்கிய மாணவிகள்..! பழிவாங்கிய இளைஞர்கள்
1
ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்பதுதான் திமுகவின் நோக்கம்: பண்ருட்டி ராமச்சந்திரன்
4
தமிழக வனப்பகுதிக்கு இடம் பெயரும் யானைகள்
4
ஸ்மார்ட் கார்டு இல்லை என்றாலும் ரேஷனில் பொருட்கள் உண்டு!
4
காங். தலைவராக ராகுல் காந்தி: இன்று அதிகாரபூர்வ அறிவிப்பு
1
பழங்குடி சிறுமிக்கு நேர்ந்த அவலம் - 12 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்
1
தலைதுண்டித்து கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோர் முதல்வருடன் சந்திப்பு
4
விவசாயிகள் தற்கொலையைத் தடுக்க மத்திய அரசு என்ன செய்தது? உச்சநீதிமன்றம் கேள்வி
1
பியூஸ் மானுஷ் சிறையில் தாக்கப்பட்ட விவகாரம்..சேலம் மத்திய சிறை காப்பாளர் பணியிடை நீக்கம்
4
நாளை 10 மணிக்கு நிச்சயம் ‘காலா’ டீஸர்: தனுஷ் ட்வீட்
0
ரஜினி, கமலின் பாராட்டால் நெகிழ்ந்த தேவிஸ்ரீபிரசாத்!
0
சிவாஜி கணேசன்: தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத ஆளுமை!
0
தேர்வுக்கு தயாராகிறார் மீன் விற்று படிக்கும் மாணவி ஹனன்!
1
கஜா புயல் பாதிப்பிற்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை - நீதிமன்றத்தில் தமிழக அரசு
4
முலாயம் குடும்ப பாதுகாப்புக்கு கட்: யோகியின் அடுத்த அதிரடி
1
பதவி விலகியதற்காக வருந்துகிறேன்: இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி
1
தினகரன் - எடப்பாடி பழனிசாமி இடையே உச்சக்கட்ட பனிப்போர்
2
ஒரே நாளில் இவ்ளோ புகழ்: என்ன சொல்கிறார் பிரியா பிரகாஷ்?
0
வடகொரிய ஏவுகணையை சுட்டு வீழ்த்துவோம்: அமெரிக்கா எச்சரிக்கை
5
ஆப்கானிஸ்தான் தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம்
5
செல்ஃபி எடுக்கும்போது தவறி விழுந்தாரா..? தள்ளிவிட்டார்களா..?: போலீசார் விசாரணை
4
தோண்டி எடுக்கப்பட்ட 7 மாத குழந்தை... நாடகமாடிய தந்தை சிக்கினார்..!
4
ஐ எஸ் குகைக்குள், வெடிகுண்டுகளின் அம்மா!
5
ஓரினச் சேர்க்கைக்கு எதிர்ப்பு: தாயை இரும்புக் கம்பியால் கொலை செய்த மகள்..!
1
ஓபிஎஸ் முடிவே எங்களது முடிவு: நீதிமன்றத்தில் முதல்வர் எடப்பாடி தரப்பு வாதம்
4
திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியில் நீடிப்பதாக கே.பாக்யராஜ் அறிவிப்பு
0
சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
0
முதலமைச்சருக்கு தடங்கல் ஏற்படுத்திய பன்றி
1
வேலைக்காரப் பெண்ணைக் 'தோசைக் கரண்டியால்' அடித்துக் கொன்ற அக்கா, தங்கை!
4
தேவகவுடாவை சந்தித்தார் சந்திரபாபு நாயுடு
1
கனமழை எதிரொலி: தேனியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
4
நெல்லையில் மாணவர்கள் மீது தடியடி - பதட்டம்.. பரபரப்பு..
4
நாடாளுமன்றத்தில் பாஜக - அதிமுக மேட்ச் ஃபிக்ஸிங் - எம்.பி விமர்சனம்
1
கோடநாடு கொலை: அதிமுக எம்.எல்.ஏவுக்கு சம்மன்!
4
கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை...!
4
பரோலில் வெளிவருகிறார் சசிகலா
4
சொதப்பியது இந்தியா ! தொடரை வென்றது இங்கிலாந்து
3
உடற்பயிற்சி செய்வதுபோல் ‘பல்ப்’ திருடியவர் : வைரலாகும் வீடியோ
4
வாடிகனில் சிகரெட் விற்பனைக்கு தடை!
5
விமலின் ‘மன்னர் வகையறா’ பொங்கல் வெளியீடு
0
கோடையில் மிரட்ட வரும் ’காஞ்சனா 3’ !
0
கருணாநிதி நாளை வீடு திரும்புவார்.... கனிமொழி
4
உலகக்கோப்பை ஹாக்கி: முதன் முறையாக சாம்பியன் ஆனது பெல்ஜியம்
3
விளையாட மாட்டார் விராட் கோலி
3
ஏர் இந்தியாவை வாங்க டாடா திட்டம்?
5
பன்னீர்செல்வம் நல்லவர் இல்லை: அனிதா குப்புசாமி
4
ஐயாயிரம் கோடியை ஏழைகளுக்கு அள்ளிக் கொடுத்த ‘குங்ஃபூ ஹீரோ’
5
“நெடுமாறன் புத்தகத்தை அழிக்க உத்தரவிட்டது அதிர்ச்சியளிக்கிறது” - வைகோ
2
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது வழக்கு
2
குடிநீர் கேன்களின் விலை உயர்வு: ஜிஎஸ்டி வரி விதிப்பு எதிரொலி!
4
பொங்கல் அன்று மோதும் முன்னணி ஹீரோக்கள்..!
0
132 அடியாக உயர்ந்தது முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்
4
அஜித்துடன் இணையும் ரோபோ சங்கர்!
0
நடுவானில் நேருக்கு நேர் வந்த விமானங்கள்: 350 பயணிகள் உயிர் தப்பினர்!
1
கடவுளிடம் சென்று கூறப்போகிறேன்” சிரியா சிறுவனின் கடைசிப் பேச்சு!
5
ஆஸ்திரேலியா அதிரடி ஆட்டம் : மழையால் தடைபட்ட போட்டி
3
காவிரி : “எதுக்கு போராட்டம் பண்றாங்க ? அமைதி காக்க சொல்லுங்க”
1
6 மணி நேரத்தில் 15 லட்சம்! விவேகம் டீசர் ஜிவ்!
0