text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
ராஜிவ் வழக்கு - மத்திய அரசுக்கு ஆளுநர் அறிக்கை | 4 |
ஜீரோ மார்க் வாங்கின கோலிக்கு விருதா? - கொதிக்கும் மல்யுத்த வீரர் பஜ்ரங் | 3 |
'தமிழைப் போற்றி வளர்த்திடுக': எடப்பாடி பழனிசாமி | 4 |
“உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்திற்கு தலா 15 லட்சம்” - முதல்வர் அறிவிப்பு | 4 |
’விவேகம்’ படத்தில் அஜீத்தின் பைக் ஸ்டன்ட்: சிலிர்க்கிறார் சிவா | 0 |
உள்ளாட்சித் தேர்தல் தாமதமாகி வருவது ஏன்?: உயர்நீதிமன்றம் கேள்வி | 4 |
இரு அணிகள் இணைப்பில் இன்று அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை: பொன்னையன் | 4 |
பண்டிகை நாட்களில் படங்களை வெளியிட கட்டுப்பாடு இல்லை - தயாரிப்பாளர் சங்கம் | 0 |
“ஜெயலலிதாவாக நடிக்க விரும்பினேன்” - நடிகை நமீதா | 0 |
சிவகார்த்திகேயனின் கல்லூரி நினைவுகளைக் கிளறிய 'மரகத நாணயம்' | 0 |
20 நிமிடங்கள் உயிருக்கு போராடிய டாக்டர்... கண்டுகொள்ளாத மக்கள் | 1 |
பிரதமரிடம் அரசியல் ரீதியாக பேசவில்லை: ஓபிஎஸ் பேட்டி | 4 |
பாஜகவை வீழ்த்த நாடு தழுவிய இயக்கம் | 2 |
தமிழக அரசுடனான ஜாக்டோ ஜியோ பேச்சுவார்த்தை தோல்வி | 4 |
இரட்டை இலை யாருக்கு?: அக்.6 ஆம் தேதி இறுதி விசாரணை | 2 |
சபரிமலையில் தடுக்கப்பட்ட பொன்.ராதாகிருஷ்ணன் : குமரியில் இன்று முழுஅடைப்பு போராட்டம் | 4 |
காவிரி விவகாரம்: முதலமைச்சர் இன்று ஆலோசனை | 2 |
“லவ் இல்ல.. நான் சிங்கிள்தான்” - சித்தார்த் மல்கோத்ரா ஓபன் டாக் | 0 |
அமெரிக்கா புகார்: பாகிஸ்தான் எதிர்ப்பு | 5 |
திருட்டு விசிடிக்களில் படம் பார்க்க வேண்டாம்.. நடிகர் விஷால் வேண்டுகோள் | 0 |
தோனி நீங்க 'சான்ஸே இல்ல' ! | 3 |
‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தை தடை செய்க - பீட்டா கோரிக்கை | 0 |
ரஃபேல் விமான விலை குறித்த விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு | 1 |
இது வேற லெவல்: சாமர்த்தியமாக தண்ணி காட்டும் நபர் | 1 |
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு கடந்து வந்த பாதை | 4 |
ஆன்லைனில் பட்டாசு விற்க தடை : உயர்நீதிமன்றம் | 4 |
பாலியல் தொழில்: அமெரிக்காவில் புகார் கொடுத்த தமிழ் நடிகை! | 0 |
எடப்பாடி மீதான புகாரில் விசாரணை: லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் | 4 |
கோயில்கள், தொண்டு நிறுவனங்களுக்கு இலவசம்: இளையராஜா பாடல் பாட ராயல்டி எவ்வளவு? | 0 |
“இனி தெய்வங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்” - கி.வீரமணி நம்பிக்கை | 4 |
கமல் பாராட்டு; சத்யராஜ் நன்றி | 0 |
ஆதார் கட்டாயமா? உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு | 1 |
சுங்கச்சாவடி கட்டணத்தைக் குறைக்க புதிய கொள்கை - மத்திய அரசு | 1 |
காவிரிக்கு நீதிகேட்டு மெரினாவில் புதிய போராட்டம் | 4 |
வடிவேலுவின் ’புலிகேசி 2’ எப்போது? | 0 |
சபரி மலையில் படிபூஜை செய்ய 18 ஆண்டுகள் காத்திருங்கள்..! | 1 |
தி.நகர் ரெங்கநாதன் தெருவில் தீ: பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு | 4 |
திருமணமான 10 மாதங்களில் பெண் தற்கொலை?: பெற்றோர் புகார் | 4 |
டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல்: பொதுமக்கள் அஞ்சலி | 1 |
கடலில் முழ்கிய கப்பல்: தூத்துக்குடி மாலுமியை மீட்க உறவினர்கள் கோரிக்கை | 4 |
கணவரின் லட்சியத்தை நினைவாக்கிய ‘காடுகளின் தாய்’ | 1 |
மரத்தில் ஏறி விவசாயிகள் போராடியதால் பரபரப்பு | 1 |
மீனவர்கள் மீது தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும்: சுஷ்மா சுவராஜிடம் ஜெயக்குமார் வலியுறுத்தல் | 1 |
பொன்.மாணிக்கவேல் பதவிக்காலத்தை நீட்டிக்கக் கோரியவருக்கு நீதிமன்றம் கண்டனம் | 4 |
தீவிரவாதியான நடிகர்: என்கவுன்டரில் சுட்டுக்கொலை! | 0 |
திரைத்துறையில் 50 ஆண்டுகள் நிறைவு... எஸ்.பி.பிக்கு பாராட்டு விழா | 0 |
பாவமன்னிப்பு கேட்கும் முறைக்கு தடை கிடையாது | 1 |
நீட் தேர்வுக்கு ஆதரவாக தமிழகத்தின் பல இடங்களில் பாஜக ஆர்ப்பாட்டம் | 2 |
'ஒழுங்கா விளையாடலனா புது முகங்களை பார்க்க வேண்டி வரும்' எம்எஸ்கே பிரசாத் எச்சரிக்கை | 3 |
“50 ஹேமலதாக்கள் எங்களுடன்”- கல்லூரி மாணவிகளுக்காக பேருந்து வாங்கிய தம்பதி..! | 1 |
செவிலியர் போராட்டத்திற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை | 4 |
“சிஎன்என் செய்தியாளரை அனுமதியுங்கள்” - அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு | 5 |
வெள்ளத்தால் பெற்றோரை பிரிந்த சிறுமி 5 வருடத்திற்கு பிறகு சேர்ந்த கதை | 1 |
திருட்டு பைக்குகளை மறைத்தாரா இன்ஸ்பெக்டர்? புகார் சொன்னவருக்கு இடமாற்றம்... | 4 |
என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆன விக்ரம் பிரபு | 0 |
“தமிழகத்தில் நடந்திருப்பது அரச பயங்கரவாதம்”- ராகுல் ஆவேசம் | 2 |
தேசியக்கொடியை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை: ஆட்சியர் அதிரடி | 4 |
பெண்களை இழிவுபடுத்திய கருத்து: மன்னிப்பு கோரினார் சலபதி ராவ் | 0 |
ஒரே வீட்டில் 11 பேர் மர்ம மரணம்: வீட்டில் இருந்த விநோத தடயம்..! | 1 |
மேன்மைமிகு அந்தஸ்து வழங்காததால் சென்னை ஐஐடி ஏமாற்றம் ? | 4 |
விவசாயிகள் தற்கொலை... தமிழக அரசுக்கு நோட்டீஸ் | 4 |
‘காதல்’ பட பாணியில் பெண்ணை அழைத்து வந்த குடும்பத்தார் - ஆணவ படுகொலையில் தகவல் | 4 |
டிச.17ல் ராஜஸ்தான் முதல்வராக பதவியேற்கிறார் கெலாட் - ராகுல் பங்கேற்பு | 2 |
6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி : சமனில் முடிந்தது டி20 தொடர் | 3 |
2வது டெஸ்ட்: தவானுக்குப் பதில் களமிறங்குகிறார் ராகுல்! | 3 |
கஜா புயல் பாதிப்புக்கு மத்திய அரசு 353 கோடி இடைக்கால நிவாரணம் | 4 |
மீண்டும் தளபதி: மணிரத்தினம் படத்தில் ரஜினி, மம்மூட்டி | 0 |
காஷ்மீர் எங்களுக்குதான் சொந்தம்: ட்விட்டரில் ரெய்னா- அஃப்ரிதி சண்டை | 3 |
அடப்பாவி! ஃபேஸ்புக்கில் கொலையை லைவ் செய்த கொடூரன் | 5 |
‘ஜானி’யாக தமிழில் மீண்டும் களம் காணும் பிரசாந்த் | 0 |
HM என்றால் ஹெல்த் மினிஸ்டர் அல்ல, Head Master ஆக இருக்கலாமே : அமைச்சர் | 4 |
நாக சைதன்யா நல்ல தந்தை: சமந்தா சந்தோஷம் | 0 |
டெல்லியைக் குறிவைத்து தாக்குதல்? - என்.ஐ.ஏ சோதனையில் 10 பேர் கைது | 1 |
பாபா முத்திரைக்கு எழும் காப்பிரைட் பிரச்னை | 0 |
'நடிகர் என்னை இறுக்கமாக பிடித்து அத்து மீறினார்' அனேகன் நடிகை வேதனை | 0 |
இளம் நடிகர் மனைவி தற்கொலை: காரணம் என்ன? | 0 |
ஸ்மார்ட்ஃபோன் வெடித்து அதிகாரி பரிதாப பலி! | 5 |
’பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனுஸ்ரீ பங்கேற்றால்..?’ ராஜ் தாக்கரே திடீர் எச்சரிக்கை! | 0 |
போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸ் தடியடி: ஸ்டாலின் கண்டனம் | 2 |
தலைமுடியை நன்றாக சீவுகிறேன் - தமிழிசை சவுந்தரராஜன் | 2 |
’ஆப்பிள்’ வாட்ச் அணிய பாக்.கிரிக்கெட் வீரர்களுக்கு தடை! | 3 |
ஒடிஷாவில் தொடரும் சோகம்... இறந்த தந்தையின் சடலத்தை தோளில் தூக்கி சென்ற மகன்..! | 1 |
விளாசினார் ரெய்னா: வீழ்ந்தது கொல்கத்தா | 3 |
தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு | 4 |
ஆயுஷ்மான் பாரத் திட்டம் குறித்து தெரிந்து கொள்ளுங்களேன்..! | 1 |
கல்லூரிகளில் செல்போன் பயன்படுத்த தடை | 4 |
வேலைவாய்ப்புகளில் ஏழைகளுக்கே முன்னுரிமை தேவை - நிதின் கட்கரி | 1 |
டிராவில் முடிந்தது பயிற்சி ஆட்டம்: முரளி விஜய் அபார சதம்! | 3 |
“எதிர்க்கட்சியாகவும் காங்கிரஸ் தோற்றுவிட்டது” - பிரதமர் மோடி | 1 |
7 வயது சிறுவன் விராட் கோலியை வீழ்த்தப் போவதாக சூளுரை ! | 3 |
ஹீரோ முகமும் கிடையாது.. தகுதியும் இல்ல.. யோகிபாபு வேதனை | 0 |
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது... சசிகலா | 4 |
சமையல் எரிவாயு மானியத்துக்கு தடை | 1 |
உச்சநீதிமன்ற தீர்ப்பு - வாய்ப்புகள் என்ன? | 4 |
முள்காட்டில் வீசப்பட்ட குழந்தையை நாய்கள் தின்ற அவலம் | 4 |
கூண்டுக்குள் அடைந்திருந்தபடி மல்லிகா ஷெராவத் விழிப்புணர்வு | 0 |
நாளை முதல் வேலைநிறுத்தம்... போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு | 4 |
விசா விதிமீறல்: இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா கிடுக்கிப்பிடி | 5 |
திருப்பதி கோவிலில் குவியும் பழைய ரூ 500, 1000 நோட்டுகள் | 1 |
நெருக்கடியில் பிரிட்டன் பிரதமர் தெரசா மே | 5 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.