text
stringlengths
15
110
label
int64
0
5
ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய முயற்சியா? - காவல்துறை மறுப்பு
2
வாடகை கொடுப்பதில் பிரச்சனை ! நண்பனுக்கு நேர்ந்த கொடூரம்
4
தீவிர அரசியலில் இறங்க நேரம் வந்துவிட்டது: உதயநிதி ஸ்டாலின்
0
டெல்லியில் வாஜ்பாய் நினைவிடம் திறப்பு
1
போதை பொருள் வைத்திருந்த நடிகை அதிரடி கைது
0
லாட்டரியில் ஜாக்பாட் - இந்தியருக்கு ரூ.18 கோடி பரிசு
5
சமாஜ்வாதி கட்சி தலைவராக மீண்டும் அகிலேஷ் தேர்வு
1
“நெவர் எவர் கிவ் அஃப்” - தன்னம்பிக்கை தரும் குட்டி பனிக்கரடியின் வீடியோ
5
பாலியல் புகார் குறித்து விசாரிக்க ‘அம்மா’வில் குழு
1
ஓரினத் திருமணம் செய்த படத்தை வெளியிட்ட ஜாக்கிசான் மகள்
5
சோளம் விற்பவரிடம் இருந்தும் இசை வரும் ! ஒரு அதிசய கலைஞன் !
4
“கஜா புயல்” - உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரிப்பு
4
’அண்ணன் - தம்பிங்க’: லண்டனில் பிராவோ பன்ச்!
3
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்
3
குப்பைத் தொட்டியில் மீட்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு: தாய்ப்பால் கொடுத்த பெண் போலீஸ் கதறல்!
1
ரீமேக் படங்களில் நடிப்பது சவால்: ஜோதிகா!
0
விலைவாசி உயர்வில் மோடி மவுனம் காக்கிறார் - ராகுல் குற்றச்சாட்டு
1
மூன்று மாநிலங்கள் நிராகரித்த ஸ்டெர்லைட் !
4
'விஸ்வாசம்' நடனக் கலைஞர் உயிரிழப்பு: அஜித் நிதியுதவி
0
வீட்டிற்கு வழித்தடம் இல்லாததால் பெண் தர மறுப்பு
4
ஆம்புலன்ஸ் வராமல் துடிதுடித்த அஷ்வினி... நல்லபெயர் எடுத்துக்கொண்ட போலீஸ்..!
4
மின்சாரம் வாங்கியதில் ஊழல்: தமிழிசை புகார்
4
ஜனவரியில் இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம் திட்டம்
1
ஆரம்ப விலைக்கே விலை போன யுவராஜ் சிங்
3
ஹாலிவுட் இயக்குனர் பெர்னார்டோ காலமானார்!
0
ரக்‌ஷா பந்தன் : பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்
1
கொஞ்சம் கொஞ்சமாக 2 டன் மாங்காய்களை திருடிய பெண்கள்
4
திருமணத்தை தடுத்து நிறுத்திய சிறுமிக்கு முதலமைச்சர் பரிசுடன் பாராட்டு
4
பாஜகவே பலசாலி - ரஜினிகாந்த் சூசகம்
4
சச்சினுக்கு இப்படியொரு வியாதியா? அதிர்ச்சி அடைந்த கங்குலி!
3
மீண்டும் அட்லீ இயக்கத்தில் விஜய்
0
அப்பா வருவாரா, மாட்டாரா? என்ன சொல்கிறார் சவுந்தர்யா ரஜினி?
0
இலவச எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா சேவை அளிக்க முடிவு - மத்திய அரசு  
4
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்... 3 பேர் உயிரிழப்பு
1
சைக்கிள் பந்தய வீரர்களைத் துரத்தும் கரடி
5
பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு பரிசுத்தொகை அறிவிப்பு
3
“100 கோடி இருந்தால் அதிமுக ஆட்சியை கவிழ்த்துவிடுவோம்” - ஆற்காடு வீராசாமி
2
புதுச்சேரியிலிருந்து மதுரைக்கு மூன்றேகால் மணிநேரத்தில் 375 கி.மீ பயணித்த கல்லீரல்
4
‘திடீரென மயங்கினார் ஜெயலலிதா’ மருத்துவரின் திடுக்கிடும் வாக்குமூலம்!
4
முன்னால நிற்கிறேன், கண்ணால சொக்குறேன்... நயன்தாராவை காதலிக்கும் யோகி பாபு
0
மத்திய அமைச்சர் மீது காலணி வீச்சு
4
“உண்மைதான் எப்போதும் வெல்லும்”- முருகதாஸுக்கு வரலட்சுமி ஆதரவு 
0
ட்ரம்ப் ஒரு இனவாதி: வெனிசுலா கண்டனம்
5
“காவல்துறையே எங்களை போராட்டம் செய்ய தூண்டுகிறது” - சேலம் பொதுமக்கள் 
4
பொங்கல் சிறப்பு பேருந்துகள் முன்பதிவு தொடக்கம்
4
‘2.0’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ் 
0
சூனியம் எடுக்கப் போய் சிலையால் சிக்கிய சாமியார்! தகரமா? தங்கமா?
4
விராட் கோலி ஒரு தேசவிரோதி: பாஜக எம்.எல்.ஏ பேச்சு
2
காற்றழுத்தம் புயலாக மாற வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்
4
உலக தடகள சாம்பியன்ஷிப் - தங்கம் வென்ற எத்தியோப்பிய வீராங்கனை
3
யாருடைய தனிப்பட்ட தகவல்களையும் திருடும் நோக்கமில்லை - மத்திய அரசு விளக்கம்
1
வெளிநாட்டில் இப்போது எந்த அணியும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை: ரவி சாஸ்திரி
3
கஜா புயல் காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்படும் - மின்சாரத்துறை அமைச்சர் 
4
இறந்த பெண்ணின் உடலில் இருந்து பெறப்பட்ட கருப்பை மூலம் குழந்தை பிரசவிக்க முடியும்..!
5
விளையாட்டு வீரர்களின் ஊதியத்தில் பங்கு கேட்கும் ஹரியானா அரசு..!
3
விமானப் பயணத்திற்கு இனி அடையாள அட்டை தேவையில்லை..!
1
தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை !
4
“மனக்குழப்பத்தில் சிலைகளை புதைத்து வைத்தேன்” - கிரண் ராவ்
4
பிரபல நடிகை லட்சுமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
0
“ஆக்ஸ்ஃபோர்டிற்கு வாருங்கள் ஷாரூக்கான் ” - மலாலா அழைப்பு
0
‘மேன் ஈட்டர்’ ஆவ்னி புலி சுட்டுக்கொலை
1
ஹாப்பி பர்த்டே சல்மான்: காஜலின் வாழ்த்து 
0
நின்றிருந்தவரை உருட்டுக்கட்டையால் தாக்கி நகை; செல்போன் பறிப்பு 
4
தூண்டிவிட்டு போராடுவது திமுகதான்: முதலமைச்சர் குற்றச்சாட்டு!
2
வெள்ளி வென்ற தங்க மங்கை சிந்து
3
ஆந்தைக் கண்ணுடன் பிறந்த ஆட்டுக் குட்டி
4
“நக்கீரனின் புலனாய்வு தொடரும்” - கோபால் பேட்டி
4
'கதை திருட்டு என சொல்வதே வருத்தமளிக்கிறது' சர்கார் குறித்து சமுத்திரக்கனி
0
வன்முறை தொடர்பாக தவறான தகவல்: காவல் துணை ஆணையர் பாலகிருஷ்ணனுக்கு நோட்டீஸ்
4
நாளை பதவியேற்கிறார் சந்திரசேகர் ராவ்
1
ஈசிஆர் சாலை சுங்கக் கட்டணம் உயர்கிறது
4
“என்னை பார்த்து திமுக அஞ்சுகிறது” - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
2
கோலாகலமாகத் தொடங்கிய பாலமேடு ஜல்லிக்கட்டு
4
“நாங்கள் சமுதாயத்தை நேசிக்கிறோம்”.. தூத்துக்குடியின் முதல் திருநங்கை வழக்கறிஞர்..!
4
“ட்விட்டர்ல லைக் போட்டது குத்தமா?”: தோனி மைண்ட் வாய்ஸ்!
3
ஆவடியில் டிரான்ஸ்பார்மர் வெடித்ததா?
4
வெற்றிலை விற்கும் பெண்ணிடம் மோசடி செய்த நபர் : காவல்துறை வலைவீச்சு
4
முக்கொம்பு அணையை முன்கூட்டியே சீரமைக்க தவறியது ஏன்?: மு.க.ஸ்டாலின்
4
சிரஞ்சீவியுடன் நடிக்க ஐஸ்வர்யா ராய், நயன்தாரா நிபந்தனை!
0
வடகொரியாவுக்கு எண்ணெய் அனுப்பிய சீனா: ட்ரம்ப் குற்றச்சாட்டு
5
ராஜஸ்தான் பெண்ணுக்கு கும்பகோணத்தில் நேர்ந்த கொடூரம்.. ஆபாச வீடியோ கும்பல் கைது..!
4
பனிப்பொழிவில் பிரம்மாண்ட திருமணம்
5
காதலரின் மனைவியை கொல்ல கூலிப்படை: கேரள நர்ஸ் அமெரிக்காவில் கைது!
5
ரஜினியின் தீவிர ரசிகன், காலா பார்க்க ஆவலாக உள்ளேன் - அமீர்கான்
0
கண்காணிப்புக்குள் வரும் ஜல்லிக்கட்டு...!
4
இரு சக்கர வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு: சிசிடிவி காட்சிகள் வெளியீடு
4
தவான் இழப்பை ஈடுசெய்யும் வீரர்கள் உள்ளனர்: ரோகித் ஷர்மா நம்பிக்கை!
3
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை!
4
உலகின் அதிக வயதானவராக ஜமைகா மூதாட்டி தேர்வு
5
கஜா புயல் நிவாரண நிதி - ஒரு மாத சம்பளத்தை அளித்தார் ஆளுநர் பன்வாரிலால்
4
கார்-லாரி மோதல்: 10 பேர் பரிதாப பலி!
1
ரியோ ஒலிம்பிக் டென்னிஸ்: சானியா-போபண்ணா இணை காலிறுதிக்கு முன்னேற்றம்
3
நிலாவில் வாழும் சீன மாணவர்கள்
5
இந்தோனேஷியாவை புரட்டிப்போட்ட சுனாமி.. தொடர்ந்து அதிகரிக்கும் உயிரிழப்பு..!
5
தொலைந்த பணப் பையை தொழிலாளியிடம் சேர்த்த சிறுவன் - குவியும் பாராட்டுக்கள்
4
ஸ்டெர்லைட் விவகாரம்: தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை
4
மேற்குவங்க சுங்கச்சாவடிகளில் ராணுவம் குவிப்பு... நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி
1
'இன்றைய போட்டியில் ரன்களை குவிப்போம்' டாஸ் வென்ற பாக்.கேப்டன் பேட்டி 
3
போலீஸ் உடன் கட்டிப்புரண்டு சண்டைபோட்ட ரவுடி: வைரலான வீடியோ 
4
சிவாஜி மணிமண்டபம்: ஓபிஎஸ் திறந்து வைக்கிறார்
4