text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
பொய் பாலியல் புகார் கொடுப்பதா? நடிகை ராணி மன்னிப்பு கேட்க வேண்டும்: நடிகர் சங்கம் முடிவு | 0 |
ஏழு வயது ஆண் குழந்தைக்கு அம்மாவாக நடிக்கும் நந்திதா | 0 |
20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்கம் செல்லாது: டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு | 2 |
இந்திய ரூபாய் நோட்டுகள் செல்லாது : நேபாளம் அறிவிப்பு | 5 |
சுனாமி தாக்குதல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 ஆக உயர்வு! | 5 |
குருபெயர்ச்சிக்கு அப்புறம் எல்லாரும் குணமா வாயால சொல்லணும்... என்.ஜி.கே குறித்து வாய்திறந்த தயாரிப்பாளர் | 0 |
சபரிமலை கோவிலில் நுழைய முயன்ற ரெஹானா பாத்திமாவுக்கு நிபந்தனை ஜாமின் ! | 1 |
யுவன் சங்கர் ராஜாவின் கார் திருட்டு | 4 |
கிரிக்கெட் வீரர்களுக்கு இன்று யோ -யோ டெஸ்ட்! | 3 |
‘நடராஜன் அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் அல்ல’: டிடிவி தினகரன் | 2 |
கடலுக்குள் நிவின்பாலி- த்ரிஷா ஜோடி: வீடியோ | 0 |
தமிழக அரசின் நிதியைப் புறக்கணித்த அனிதாவின் பெற்றோர் | 4 |
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதிலாக சமஸ்கிருதப் பாடலா?: ஸ்டாலின் கண்டனம் | 2 |
ரூபாய் நோட்டு தொடர்பான அவசரச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் | 1 |
திரையரங்குகளில் 6 காட்சிகள் ஓட்டுவதாக வழக்கு : நாளை விசாரிக்கிறது உயர்நீதிமன்றம் | 4 |
திரைப்படைத் துறையை எப்படிக் கட்டுப்படுத்தினார் அன்புச்செழியன்? | 0 |
வண்ணங்களில் மின்னிய இந்தியாவின் நுழைவாயில் | 1 |
'நீர் மேலாண்மையில் தமிழக அரசு தோல்வி'- ஸ்டாலின் | 4 |
டெல்லி டேர்டெவில்ஸ் பெயர் மாற்றம் ஏன்? | 3 |
தோனி திட்டியதற்கு பின்னால்..! - வைரலாகும் வீடியோ | 3 |
உலகின் பணக்கார மனிதர்: பில்கேட்ஸை முந்திய அமேசான் நிறுவனர் | 5 |
முதல் டி20 : 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி | 3 |
மீனவர்களுக்காக 'நீலப்புரட்சி' திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் | 4 |
ரஜினியுடன் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் சந்திப்பு | 3 |
கருணாநிதி உடல்நிலையில் முன்னேற்றம்.. செவ்வாய்கிழமை வீடு திரும்ப வாய்ப்பு | 4 |
இரட்டை இலை சின்ன வழக்கு: நவம்பர் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு | 2 |
ரம்யாவுக்கு காங்கிரசில் புது பதவி | 1 |
மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் ஐஸ், அபிஷேக் | 0 |
தொடர் பிரசாரம்: பேச்சை இழக்கும் நிலையில் சித்துவுக்கு சிகிச்சை! | 1 |
டிசம்பர் 11-ல் குளிர்காலக் கூட்டத்தொடர்? | 1 |
புறப்பட்ட சிறிது நேரத்திலேயே வெடித்துச் சிதறியது ஜப்பான் ராக்கெட்! | 5 |
தொழில்துறைக்கு சாதகமான மாநிலம் தமிழகம்: ஓ.பன்னீர் செல்வம் | 4 |
வாஜ்பாய் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் | 1 |
ஆஷஸ் டெஸ்ட்: ஆஸி. அணி அறிவிப்பு | 3 |
11 பேர் தற்கொலை விவகாரத்தில் கடைசி உயிரும் பறிபோனது! | 1 |
தன் காரிலிருந்த சுழல் விளக்கை தானே அகற்றிய முதலமைச்சர் பழனிசாமி | 4 |
வேன் மீது கார் மோதி விபத்து: தந்தை, மகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு | 4 |
காவல்நிலையத்தில் வீசப்பட்டது மண்ணெண்ணெய் பாட்டில்தான்: முதலமைச்சர் விளக்கம் | 4 |
ஆளுநருக்கே அதிகாரம் உள்ளது... ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் கருத்து | 4 |
இந்தியாவில் உள்ள ரோஹிங்யா இனத்தவரை திருப்பி அனுப்ப எதிர்ப்பு | 1 |
சங்குசக்கரம் படத்தை தடை செய்ய காவல் ஆணையரிடம் புகார் | 0 |
கொரிய எல்லையில் ட்ரம்ப் - கிம் சந்திப்பு ? | 5 |
வரலாற்று வெற்றியை எதிர்நோக்கும் ஜப்பான்...! | 3 |
அந்த நாள் ஞாபகம் வந்ததே... பிரதமர் மோடி நெகிழ்ச்சி | 1 |
சபரிமலை சன்னிதானம் செல்ல முயன்ற பெண்கள் திருப்பி அனுப்பி வைப்பு | 1 |
மலேசியாவில் 34வது பிறந்த நாளை கொண்டாடிய தனுஷ்! | 0 |
’சாகப் போகிறோம்’ : நடுவானில் போதையில் அலறிய இந்திய வம்சாவளி பெண்ணுக்கு சிறை! | 5 |
நடிகர் கமலால் ஜிஎஸ்டி பிரச்னை முடியவில்லையா? விஷால் பதில் | 0 |
’மாடு எனக்கே சொந்தம்’: வெள்ளத்தில் தப்பிய மாட்டுக்கு சொந்தம் கொண்டாடிய 5 பேர்! | 1 |
படப்பிடிப்பில் விபத்து: பீர் பாட்டில் குத்தி சாய் தன்ஷிகா காயம்! | 0 |
இந்திய அணி சாம்பியன்: மெஸ்ஸி சாதனையை சமன் செய்தார் சுனில் சேத்ரி | 3 |
8 நீதிபதிகளுக்கு 5 ஆண்டு சிறை: நீதிபதி கர்ணன் உத்தரவு | 1 |
நடிகை ஹன்சிகா மீது போலீசில் புகார் | 0 |
கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர் அறிவிப்பு | 4 |
ரஜினி வந்தால் பாஜகவுக்கு கூடுதல் பலம் - தமிழிசை | 4 |
ஐந்து லட்சம் லைக்ஸ்: சாதனை புரிந்தது மெர்சல் டீசர் | 0 |
தனியாக இருந்த முதியவரிடம் மயக்கப்பொடி தூவி கொள்ளை! | 4 |
ஒபாமா எழுதிய புத்தகம் ரூ.6,000 கோடிக்கு விற்பனை? | 5 |
கேரள பெண்ணின் விவரங்களை வீடியோவில் வெளியிட்ட பாதிரியார் ! | 1 |
சிபிஎஸ்இ வினாத்தாள் லீக்: ஏபிவிபி மாணவர் அமைப்பு தலைவர் கைது | 2 |
பிரியங்கா திருமணத்துக்கான அரண்மனை வாடகை இவ்வளவா? | 0 |
தேக்கடி ஏரிக்கரையில் உலவிய ஒற்றைக் காட்டு யானையால் பரபரப்பு..! | 4 |
இன்று மீண்டும் சென்சார் ஆகும் பணியில் ’சர்கார்’ | 0 |
8 தங்கத்துடன் 9வது இடத்தில் இந்தியா : பதக்கங்கள் பட்டியல் | 3 |
’குண்டர்கள் மன்றமாகும் ரசிகர் மன்றம்’: நடிகை பார்வதி பாய்ச்சல்! | 0 |
பிரதமர் ஏற்றால்தான் போராட்டம் வாபஸ்: அய்யாக்கண்ணு | 4 |
வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு வாட்ஸ்அப் நிறுவனம் புதிய அறிவுறுத்தல் | 4 |
வெளியானது ‘மாரி 2’ ட்ரைலர் | 0 |
அநாகரிக காதலர்களை சிறையில் போடுங்கள்: பாஜக எம்பி சாக்ஷி மகராஜ் | 1 |
உ.பி. அமைச்சரின் பாதுகாப்பு கார் மோதி சிறுவன் உயிரிழப்பு | 1 |
’பெண்ணாக அரசியலில் வெற்றி பெறுவது எளிதல்ல’: ஜெ.பற்றி கனிமொழி! | 4 |
ராஜபட்ச பிரதமராக தொடர இலங்கை நீதிமன்றம் இடைக்கால தடை | 2 |
கருணாநிதியை சந்திக்க வைகோவுக்கு மறுப்பு... திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கண்டனம் | 4 |
“ஆண் போலீசாருக்கும் உண்டு தாய்மை குணம்”...நெகிழ வைக்கும் சம்பவம் | 1 |
“ராஜபக்சே மட்டுமல்ல; திமுகவினரும் போர் குற்றவாளிகளே” - அமைச்சர் காமராஜ் | 2 |
'பாதுகாப்பு பிரச்னை இருக்கு சபரிமலைக்கு வராதீங்க' பெண்களுக்கு தேவஸம் போர்டு வேண்டுகோள் | 1 |
மோடியின் தமிழ்க்கூற்று பெருமிதம் தருகிறது: வைரமுத்து | 2 |
கர்நாடக சட்டபேரவைக்கு வந்தார் எம்.எல்.ஏ அனந்த் சிங் | 2 |
மாணவர்கள் காப்பியடித்தால் கல்லூரிகளுக்கு ரூ.50,000 அபராதம் - சென்னை பல்கலை. அதிரடி | 4 |
பஸ் ஸ்டிரைக்: ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம் | 4 |
சத்துணவு ஊழியர் சங்க வேலை நிறுத்தப்போராட்டம் தற்காலிக வாபஸ் | 4 |
ஸ்டம்பிங்கில் தெறிக்கவிட்ட தோனி - மிரண்டு போன ஜடேஜா !(வீடியோ) | 3 |
மக்களின் சிரமங்கள் புரியவில்லையா?: நீதிபதிகள் கேள்வி | 4 |
ஜெயிலில் இப்படித்தான் இருக்கிறார் சசிகலா..! | 1 |
2,000, 500 ரூபாய் நோட்டுகள் தேவையில்லை: ஆந்திர முதல்வர் | 1 |
மேகதாது விவகாரம்.. தமிழக அரசின் மனு மீது இன்று விசாரணை..! | 4 |
தமிழக அரசு அறிக்கையை வாபஸ் பெற வேண்டும்: ஓபிஎஸ் பேச்சு | 4 |
உலக அளவில் அதிகம் சம்பாதிக்கும் மேஜிக் நிபுணர் யார்? - ஃபோர்ப்ஸ் பட்டியல் | 1 |
காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது | 1 |
மோடியுடன் ஒரு குட்டி மோடி! | 1 |
‘தமிழ் மொழியை கற்க விரும்புகிறேன்’ - துணைவேந்தர் சூரப்பா | 4 |
'போலீஸ் சொல்லட்டும் சபரிமலையில் இருந்து செல்கிறோம்' பெண்கள் அமைப்பு | 1 |
கோவையில் கடத்தப்பட்ட தொழிலதிபர் மீட்பு | 4 |
ரவுடி பிறந்த நாள் விழாவில் காவல் ஆய்வாளர் | 4 |
மெரினாவில் இடம், ஸ்டாலின் கண்ணீர்! | 4 |
புயல் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறவில்லை: தினகரன் குற்றச்சாட்டு | 4 |
சென்னை அண்ணா சாலையில் ஏற்பட்ட பள்ளம் சீரமைப்பு | 4 |
வரத்து அதிகரிப்பால் பருப்பு விலை குறைவு | 4 |
'96 வெற்றியை என்னால் கொண்டாட முடியவில்லை' கதை திருட்டு குறித்து இயக்குநர் | 0 |
பாகுபலி 2 படத்தைப் பார்க்க பெர்சனல் லோன் வாங்கணுமா? | 0 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.