text
stringlengths
15
110
label
int64
0
5
இந்திய அணி வெளிநாடுகளில் சோபிக்காதது ஏன்?: ரவிசாஸ்திரி விளக்கம்
3
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள இந்தியப் பெண் !
5
இன்று மாலை வெளியாகிறது அஜித்தின்‘அடிச்சி தூக்கு’சிங்கிள் ட்ராக்
0
காவிரி விவகாரம்: டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர் போராட்டம்
4
இலங்கை வருத்தம் தெரிவிக்க வேண்டும்.. பொன்.ராதாகிருஷ்ணன்
4
புலிக்குட்டியை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்
0
அதிகாரிகள் அலட்சியம் மழையில் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் வீண்
4
“அனைவரையும் சைவ உணவுக்கு மாற‌‌ உத்தரவிட முடியாது” - உச்சநீதிமன்றம்
1
தமிழகத்திற்கு தண்ணீர்: கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவு
4
ஆசிய கோப்பை சூப்பர் 4 பட்டியல் - பாகிஸ்தானா? பங்களாதேஷா?
3
ஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்..!
3
தம்பிதுரையுடன் வாக்குவாதம் செய்த இளைஞர் - கூட்டத்தில் சலசலப்பு
4
பேனர் இல்லை என்றால் வேட்பாளர்களை எப்படி அறிமுகப்படுத்துவது?: சீமான் கேள்வி
2
'சபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது' - போர்டு திட்டவட்டம்
1
ஆப்பிரிக்க நாடுகளுக்கு செல்கிறார் பிரதமர் மோடி
1
சென்னையில் கட்டுமான நிறுவனங்களில் வருமான வரி சோதனை
4
வேலாம்புதூர் சம்பவத்தில் காவல்துறை மெத்தனம்!
4
நாடாளுமன்றத்தில் பாஜக - அதிமுக மேட்ச் ஃபிக்ஸிங் - எம்.பி விமர்சனம்
1
பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மஹிந்த ராஜபக்ச 
5
தமிழ்ப் புத்தாண்டு கோலாகல கொண்டாட்டம்
1
238 ரன்கள் இலக்கு : எளிதில் வெல்லுமா இந்தியா ?
3
‘விஜய்க்கு என் வாழ்த்துகள்’ - திருநாவுக்கரசர் பேட்டி
2
அனுமதியின்றி காளைகளை அவிழ்த்துவிட்டதாக 16 பேர் மீது வழக்கு
4
இறுதிக் கட்டத்தில் ’எனை நோக்கி பாயும் தோட்டா’
0
விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் டிடிவி தரப்பு முறையீடு
4
பள்ளிக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு
4
பேருந்து கட்டணக் குறைப்பு அமலுக்கு வந்தது
4
ஏப்ரலுக்கு பிறகே உள்ளாட்சித் தேர்தல்
4
எதிர்க்கட்சிகள் நடத்தும் நீட் போராட்டத்திற்கு திவாகரன் ஆதரவு
2
மோசமான வானிலை: ராகுல் நிகழ்ச்சிகள் ரத்து
2
குடியரசு தலைவருக்கு நீதிபதி கர்ணன் இமெயில்!
1
அஜீத்துக்கு கவுதம் வாசுதேவ் மேனன் கொடுத்த வாக்குறுதி!
0
மருத்துவமனையில் நடப்பது என்ன ? வீடியோவில் சிக்கிய ஆதாரம்
1
சம்பள உயர்வு குறித்து விராத் கோலி, தோனி பேச்சு
3
அமெரிக்காவில் ரயில் கவிழ்ந்து 6 பேர் பலி, 100 பேர் படுகாயம்!
5
இங்கிலாந்து ஆல்ரவுண்டரை பாராட்டிய விராத் கோலி!
3
பாலியல் புகார் ஆசிரியரை விடுவிக்க மாணவர்கள் போராட்டம்
4
எண்ணூர் துறைமுகத்திற்காக நிலம் ஆக்கிர‌மிக்கப்படவில்‌லை: பொன்.ராதாகிருஷ்ணன்
2
ஐபிஎல் போட்டிக்கு தடையா..? உயர்நீதிமன்றத்தில் வழக்கு
4
விராத் கோலியின் சர்ச்சை அவுட் ஆச்சரியமளித்தது: பும்ரா
3
வெள்ளம் பாதித்த பகுதிகளை நாளை முதலமைச்சர் ஆய்வு 
4
“கூகுள் நிறுவனத்தில் பாலியல் தொல்லை” - ஊழியர்கள் வேலை நிறுத்தம்
1
அவர் இல்லாம, போக்கிரி 2 வா?
0
ஹோலிக்கு வாழ்த்து சொன்ன ஹாலிவுட் நடிகை
0
விக்ரமுக்கு ஜோடியாகும் மலர் டீச்சர்..!
0
ராஜினாமா ஏன்?: நிதிஷ் விளக்கம்
1
ரெட் அலர்ட்டில் அரசியலா? - வானிலை ஆய்வு மைய இயக்குநர் விளக்கம்
4
ரிசர்வ் வங்கி - மத்திய அரசு இடையே தாற்காலிக சமரசம்
1
விவசாயிகளின் சாலை மறியல் போராட்டம் வாபஸ்
4
கர்நாடக தேர்தல்: மொத்தம் 2,655 வேட்பாளர்கள் போட்டி
1
உறைபனி சூழ் அண்டார்டிகாவில் நடந்த திருமணம்
5
“ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்”  
4
ரூ 700 கோடி பட்ஜெட் படத்தில் பீஷ்மராகிறாரா அமிதாப்பச்சன்?
0
பனி லிங்க தரிசனம் ! அமர்நாத் யாத்திரை தொடங்கியது
1
டெஸ்ட் கிரிக்கெட்டில் குல்தீப், சேஹல்? அஸ்வின், ஜடேஜா அவ்ளோதானா?
3
உணவு இடைவேளைக்கு 3 நிமிடம் முன்னதாக சென்றதால் சம்பளம் பிடிப்பு
5
புறாக்களை சுட்ட ஊழியர்: தனியார் ஆலை மீது ப்ளூ கிராஸ் புகார்
4
படமாகிறது தங்கமகன் மாரியப்பனின் வாழ்க்கை!
3
ஒவ்வொரு முறையும் செஞ்சுரி அடிக்க முடியுமா? கேட்கிறார் விராத்
3
மறக்க முடியாத டான் பிராட்மேனை கெளரவித்த கூகுள் !
3
'ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது': அருண் ஜெட்லி
1
அவரு கூடவா நடிக்க போற? ஆனந்திக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகைகள்
0
பாகிஸ்தான் சிறையில் துன்பப்படும் 546 இந்தியர்கள்
5
பொங்கல் ரேஸில் இருந்து ‘மதுர வீரன்’ பின் வாங்கியது ஏன்?
0
ரஜினியின் 2.0 படத்துக்கு இவ்வளவு செலவா ? அசந்துப்போன ரசிகர்கள்
0
மதங்களை உடைத்த மனித நேயம் ! அசத்திய முஸ்லீம் இளைஞர்கள்..!
1
மாநில சுயாட்சி விதிமீறல் நடைபெறவில்லை: வைத்திலிங்கம்
2
மீண்டும் நடிக்க வந்தார் பாவனா: கன்னட ’ஜானு’ ஆகிறார்!
0
சரியாக சில்லறை தராத பயணியை தரக்குறைவாக திட்டித் தீர்த்த நடத்துநர்
4
ம.பி. முதல்வராக கமல்நாத் இன்று பதவியேற்பு
1
விஜய் விருந்து... என்ன ஒரு மறக்க முடியாத நாள்? பூரிக்கும் பாடலாசிரியர் விவேக்
0
புதிய தலைமுறை உதவி மையத்தில் குவியும் நிவாரணப் பொருள்கள் !
4
நிறைவேறியது இந்தியா-ரஷ்யா இடையேயான 70 ஆயிரம் கோடி ஒப்பந்தம்
1
சவுதி அரேபியாவில் கைதான 11 இளவரசர்களில் ஒருவர் விடுவிப்பு
5
ஆய்வு மேற்கொள்ள அதிகாரம் உள்ளது: ஆளுநர் மாளிகை விளக்கம்
4
ரஜினிகாந்துக்கு பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்து
0
திருப்பதி கோவிலுக்கு 400 கி.மீ. பக்தர்களுடன் பாதை யாத்திரை புரிந்த நாய் !
4
ரசிகரின் இறுதிச்சடங்கில் துக்கம் தாளாமல் கண்கலங்கிய நடிகர் கார்த்தி
0
இன்னும் 2 வருஷம் விளையாடுவேன்: நெஹ்ரா நம்பிக்கை
3
முதல் பெண் போர் விமானிக்கு கமல்ஹாசன் வாழ்த்து
2
காங்கிரஸ் கூட்டணி கனவுக்கு செக் வைத்த மாயாவதி
2
பவன் கல்யாண் பட ரீமேக்கில் நடிப்பது யார்?
0
சாம்பியனாகுமா இந்தியா ? ஆஸியுடன் இன்று மோதல்
3
‘பேட்ட’ ட்ரெய்லரும்.. அதற்குப் பின்னால் இருக்கும் ‘கொல காண்டு’ சுவாரஸ்யங்களும்..
0
“யானைப் பசிக்கு சோளப்பொறி போன்றது” - கலைப்புலி எஸ்.தாணு
0
வெள்ளத்தால் பெற்றோரை பிரிந்த சிறுமி 5 வருடத்திற்கு பிறகு சேர்ந்த கதை
1
களைகட்டிய கழுதைச் சந்தை
1
மஜதவுடன் அதிகாரபகிர்வு; காங்கிரஸ் இன்று முக்கிய ஆலோசனை
1
பேடிஎம் தகவல்களை திருடி ரூ.20 கோடி பேரம்பேசிய கும்பல் கைது 
1
முதலாளி முக்கியமா? நம் மக்கள் முக்கியமா? - சத்யராஜ்
4
கோடநாடு எஸ்டேட்டில் 5வது நாளாக இன்றும் சோதனை
4
வில் ஸ்மித் மகனின் பாலிவுட் ஆசை!
0
ஜெயலலிதாவை எதிர்த்தது திமுக; துரோகம் செய்தவர் தினகரன்: ஸ்டாலின்
4
சொந்த வீட்டை விற்றுவிட்டு பிரிந்தவர்களா நீங்கள் ? ஒரு நெகிழ்ச்சி பதிவு
4
2016- நக்சல்கள் அதிகம் கொல்லப்பட்ட ஆண்டு: மத்திய அரசு தகவல்
1
கல்யாண வாழ்க்கை அவ்ளோதான், ஆனால் வாழ்கிறது காதல்: இந்தி ஹீரோ திடீர் முடிவு
0
பொதுஇடங்களில் தாய்மொழியில் பேசிக்கொள்ள வேண்டாம் என வேண்டுகோள்
5
குர்மீத் உடன் தவறான உறவில்லை: தலைமறைவான ஹனிப்ரீத் பேட்டி
1
மூச்சுத் திணறலுடன் ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு
4
மெசேஜ்களால் குவிந்த செல்போன்: நடிகர் மாதவன் இன்ப அதிர்ச்சி!
0