text
stringlengths
15
110
label
int64
0
5
தூண்டியிருக்குமா தோனி விமர்சனம்? சென்னை- ஐதராபாத் இன்று மீண்டும் மோதல்!
3
திரையுலகின் தளபதி விஜய் தான்: உதயநிதி ஸ்டாலின்
0
சபரிமலை தீர்ப்புக்கு 'இடைக்கால தடை இல்லை' - உச்சநீதிமன்றம்
1
ஆளுநர் வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் அப்போலோவிலிருந்து ஜெ. எழுதிய கடிதம்
4
இயக்குநர் ஷங்கருக்கு ரூ.10,000 அபராதம்
0
குழந்தைகள் வலுவாக இருந்தால்தான் நாடு வளரும் - பிரதமர் மோடி
1
குட்கா விவகாரத்தில் ஆறு காவல் அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை
4
தனுஷூக்கு சிறந்த இயக்குனர் விருது
0
திமுக தலைவர் தேர்வு செய்யப்படுவது எப்படி? கட்சி விதி என்ன சொல்கிறது?
4
குழந்தைக் கடத்தல் வழக்குகளை விரைந்து முடிக்க தனி செயலி -உயர்நீதிமன்றம் அறிவுரை 
4
இந்தியாவின் அழைப்பை நிராகரித்தாரா ட்ரம்ப்..?
1
விஜயேந்திரர் செய்தது தவறு: மாஃபா பாண்டியராஜன் சூசகம்
2
வழக்கம் போல பரபரப்பை கிளப்புகிறார்கள்: விஜய் மல்லையாவின் கேஷூவல் ட்விட்டர்
1
நில ஒதுக்கீடு ஊழல்: முன்னாள் முதல்வர் ஹூடா மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்
1
மணல் கொள்ளை: 5 அதிகாரிகளுடன் சென்ற போது ஜெகதீசன் மட்டும் கொலை!
4
இளைஞர்களுடன் உணவு அருந்திய முதலமைச்சர்
4
எச்1பி விசா என்பது என்ன?
5
கோவை குற்றாலத்தில் குளித்த இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு
4
ஐபிஎல் கொடுத்த அனுபவம்: நெகிழும் ஆப்கான் வீரர்
3
இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் - நிதி ஆயோக் அறிக்கை
1
தமிழக மீனவர்கள் 8 பேர் விடுதலை : இலங்கை நீதிமன்றம் உத்தரவு
4
சங்கர் மறைந்தாலும்.. மறையாத ஐஏஎஸ் அகாடமி பயணம்...
4
தீக்குளிக்க முயன்ற காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: தேனி எஸ்பி உறுதி
4
மீனவர்களை மீட்க 8 கிராம மக்கள் போராட்டம்
4
சமையல்காரரின் மகன் ஜேஇஇ தேர்வில் சாதனை..!
1
நாட்டு மாடுகளை பாதுகாப்போம்; துன்புறுத்தமாட்டோம்: உறுதிமொழி ஏற்ற மாடுபிடி வீரர்கள்
4
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பட்டத்தை வென்றார் ஃபெடரர்..!
3
இறுதி ஓவரில் ஆவேசமடைந்த பும்ரா : கோலி சொன்ன ஒரே வார்த்தை
3
துப்பாக்கியும் துரத்தலும் நயன்தாராவின் 'வேற லெவல்' !
0
உண்மை தெரியாமல் துல்கரை கண்டித்த மும்பை போலீஸ்!
0
சென்னையில் தாயின் கவனக்குறைவால் 2-வது மாடியிலிருந்து கீழே விழுந்து குழந்தை பலி
4
பேட்ஸ்மேன்களை வேட்டையாடும் ஐதராபாத் பந்துவீச்சாளர்கள்
3
2016...! யுவராஜ் சிங்கின் நெகிழ்ச்சியான தருணங்கள்
3
அஜாக்கிரதையால் மாணவனை ஸ்கூலில் வைத்து பூட்டிச் சென்ற ஆசிரியர்: அதிர்ச்சியில் கிராமம்!
1
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு ....டெல்லியில் தமிழர்கள் பேரணி
1
இனி பெட்ரோல் பங்க்குகளில் இருந்தும் ரூ.2000 வரை பணம் பெறலாம்..!
1
உலக சாம்பியன்ஷிப் டென்னிஸ்: அரையிறுதியில் ஃபெடரரை எதிர்கொள்ளும் கோஃபின்
3
கடலில் மூழ்கிய தென்னை மரங்கள்: சுனாமிக்கு பிறகும் தொடரும் அவலம்
4
1450 கிலோமீட்டர் சைக்கிள் பந்தயத்தில் பங்கேற்கும் ஆர்யா!
0
நடுவானில் பயணிகளுக்கு உடல்நலக்குறைவு
5
இலங்கையுடன் இன்று 2-வது டெஸ்ட்: தொடக்க வீரராக களமிறங்குகிறார் ராகுல்
3
பொன்.மாணிக்கவேல் பதவிக்காலத்தை நீட்டிக்கக் கோரியவருக்கு நீதிமன்றம் கண்டனம்
4
பாகுபலியைப் பற்றி தவறாகப் பேசினேனா?.... பா.இரஞ்சித் ஷாக்
0
கீர்த்தி சுரேஷூக்கு தனி வெப்சைட்
0
அமிர்தசரஸ் ரயில் விபத்திற்கு யார் காரணம்...?: நேரடி கள நிலவரம்
1
’ஸ்டார் வார்ஸ்’ பட தயாரிப்பாளர் கேரி மரணம்
0
தேவகவுடாவை சந்தித்தார் சந்திரபாபு நாயுடு
1
பதற வைக்கும் 65 அடி உயர செங்குத்துப் பாலம்: மிரளும் மக்கள்!
4
பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பெட்ரோல்,டீசல்: தமிழக அரசு ஏற்பாடு
4
மழை வெள்ள நிவாரண நிதி: மலையாள ரசிகர்கள் கடும் எதிர்ப்பு!
0
வியன்னா ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் பிரான்ஸ் வீரர் சோங்கா
3
தாய், தங்கையை கொன்றது ஏன்? என்ஜினீயர் வாக்குமூலம்
4
காணாமல் போன குழந்தை சடலமாக மீட்பு
4
உத்தரகாண்ட்டில் சக்திவாய்ந்த நில அதிர்வு
1
கிரேட்டர் நொய்டாவில் தாக்கப்பட்ட ஆப்பிரிக்கர் - யோகிக்கு அழுத்தம் கொடுத்த சுஷ்மா
1
முக்தா சீனிவாசனின் உடல் இன்று மாலை தகனம்
0
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிமன்றத்தில் காரசார வாதம்
4
வாட்ஸ்ஆப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: காவலர் அட்டூழியம்
4
சிசிடிவி கண்காணிப்பில் கொடநாடு எஸ்டேட்
2
காவிரி வழக்கு விசாரணை #Liveupdates
1
கேரள பிஷப்பை கைது செய்ய வலியுறுத்தி கன்னியாஸ்திரிகள் போராட்டம்!
1
குறைந்து போன மிளகு விலை - வேதனையில் விவசாயிகள்
4
திருமணத்தை மீறிய பாலியல் உறவில் ஆண்களுக்கு மட்டும்தான் தண்டனையா..? இன்று தீர்ப்பு
1
குத்துப்பாட்டு எழுதறவங்க யோசிக்கணும்: ஷபானா ஆஸ்மி சுரீர்!
0
சபரிமலை கோயில் மூடப்பட்டது
1
அருள்நிதிக்கு மீண்டும் ஜோடியானார் பிந்து மாதவி!
0
ஊழியர்களே வங்கி பணம் 1.60 கோடியை கொள்ளையடித்து நாடகமாடியது அம்பலம்..!
4
“எச்.ஐ.வி தொற்று ரத்தப் பரிசோதனையில் தெரியாமல் போகலாம்” - மருத்துவரின் விரிவான அலசல்
4
“நிரந்தரமாக மூடும்வரை ஸ்டெர்லைட் போராட்டம் ‌ஓயாது” : வைகோ
4
தூத்துக்குடியில் 90 சதவீதம் இயல்பு நிலை திரும்பியது - மாவட்ட ஆட்சியர் சந்தீப்
4
‘பேட்ட’ டிரெய்லர் : பழைய ரஜினியின் மாஸூம் விஜய் சேதுபதியின் சேஸூம்...
0
திருநங்கைகள் நலனுக்காக முக்கிய முடிவெடுத்த கேரளா..!
1
ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்க அனுமதி தரமாட்டேன்: ஜெ.தீபா தடாலடி!
0
கமல் மீது நடவடிக்கைக்கு முகாந்திரம் இல்லை: காவல் ஆய்வாளர் தகவல்
2
பெட்ரோல் பங்க் ஊழியரை சரமாரியாக வெட்டும் கொள்ளையர்கள்! சிசிடிவி காட்சி
4
சிவகங்கை மோதல்: பலி எண்ணிக்கை உயர்வு
4
வியாபம் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மேலும் ஒருவர் தற்கொலை
1
விரைவில் ‘சர்கார்’ ஹெச்.டி பிரிண்ட் - தமிழ் ராக்கர்ஸ் மிரட்டல்
0
கஜாவினால் பாதித்த மக்களுக்கு கரம் கொடுத்த திருச்சி பள்ளி மாணவிகள்
4
புது முயற்சியில் கார்கில்
0
கர்நாடக சிறையில் வீரப்பன் கூட்டாளி மரணம்
1
அமித்ஷா வருகை பற்றி தகவல் இல்லை: ஹெச். ராஜா 
2
பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு நவம்பர் 24-வரை நீதிமன்றக் காவல்..!
1
அமெரிக்காவுடன் வர்த்தகப் பேச்சை தொடங்க இந்தியா விரும்புவது மகிழ்ச்சி - அதிபர் ட்ரம்ப்
5
‘யமஹா’தொழிலாளர்கள் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுப்பு
4
சிறுமிகள் பலியானது குறித்து அறிக்கை: அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
4
கேரளாவுக்கு ரூ.70 லட்சம் நிதி அளித்தார் நடிகர் விஜய்
0
அரிவாளால் வெட்டிய திருடன் : ரத்தம் வடிய விரட்டிப்பிடித்த காவலர்!
4
முதல் டெஸ்ட்: களத்தில் இறங்குபவர்கள் யார் யார்? 12 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
3
நடு இரவில் அரைகுறை ஆடையில் போலீஸுடன் கைகலப்பில் ஈடுபட்ட மாடல்: நடந்தது என்ன? 
1
’டிக்டிக்டிக்’ ட்ரெய்லர் 24 அன்று வெளியாகிறது
0
’பெண்பாடு அல்ல, பண்பாடு பாதுகாக்கப்பட வேண்டும்’ : தமிழிசை ட்விட்!
4
ஃபேஸ்புக் மார்க்குக்கு இன்று 34 வயது!
5
நித்யானந்தா நியமனத்திற்கு விதித்த தடை ரத்து
4
ஜல்ராபதான் தொகுதியில் வசுந்தரா ராஜே முன்னிலை!
1
சென்னையில் சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை
0
கபில்தேவ், சித்துவை அழைத்தோமா? இம்ரான் கான் கட்சி மறுப்பு!
5
“என் ஆறு வருஷ உழைப்பு” - வருத்தத்தில் நந்திதா தாஸ்
0
'நான் கொலை செய்யவில்லை சாத்தான்தான் கொலை செய்தது' பெண்ணின் பகீர் வாக்குமூலம்
4
வளையல் அணிந்து விவசாயிகள் போராட்டம்
4