text
stringlengths
15
110
label
int64
0
5
ட்ராக்டர் பறிமுதல்: தீக்குளிக்க முயன்ற விவசாயி !
4
பிரதமர் மோடிக்கு இன்று பிறந்த நாள்... பள்ளிக் குழந்தைகளுடன் உரையாடுகிறார்..!
4
பொன் மாணிக்கவேல் நியமனத்தை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு
4
தமிழக அரசின் நிதியைப் புறக்கணித்த அனிதாவின் பெற்றோர்
4
‘96’ போல ‘78’ - கோவையில் நடந்த நெகிழ்ச்சி நிகழ்வு
4
“கோலி மட்டும் போராடினால் போதாது” - கில்கிறிஸ்ட்டின் டெஸ்ட் டிப்ஸ்
3
தேசிய கீதம் இசைத்த போது மொபைலில் பேச்சு: சர்ச்சையில் சிக்கிய பெண் எம்எல்ஏ
1
‘காற்றின் மொழி’ படப்பிடிப்புக்கு ஜோதிகா ரெடி
0
எம்.ஜி.ஆர் ஆட்சியை தருவேன்: ரஜினிகாந்த் அனல் பறக்கும் பேச்சு!
2
தஞ்சாவூர் விபத்து - மேலும் ஒருவர் பலி
4
“கழிவறை திட்டத்தில் 1,57,000 கழிவறைகள்” - திருவள்ளூர் ஆட்சியர் தகவல்
4
டிடிவி தினகரன் அதிரடி நீக்கம்: ஈபிஎஸ் அணி தீர்மானம்
2
அயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு
1
மத்திய அமைச்சர் பதவியில் இருந்து உபேந்திர குஸ்வாஹா ராஜினாமா?
2
எழுவர் விடுதலை.. இன்று மாலை அனுப்பப்படுகிறது பரிந்துரை கடிதம்
4
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பூங்கா
4
தீபாவளிக்கான சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்
4
மிங்கிள் ஆனார் ஹிப் ஹாப் ஆதி!
0
மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் பலி
4
இரு நாட்களில் வழக்கமான பணிக்கு திரும்புவேன்: ஹிலரி கிளின்டன்
5
அமெரிக்கா, துருக்கி விசா சேவைகள் நிறுத்தம்!
5
நாங்களும் புள்ளி விவரத்தோட பேசுவோம்.. பன்னீர்செல்வம் பதில்!
2
சென்னையில் ரூ.3 கோடி மதிப்பிலான பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
4
‘இந்தியன்2’ படத்திற்காக மேக் அப் டெஸ்ட் எடுத்த காஜல் அகர்வால்
0
கோபத்தில் பொங்கிய வார்னர்: டி காக்குடன் கடும் வாய்ச்சண்டை
3
ஒரு இந்திய ராணுவ வீரரை தாக்கினால் 100 ஜிகாதிகள் கொல்லப்பட வேண்டும்: காம்பீர் கருத்து
3
மல்யுத்த சவால்: நடிகை ராக்கி சாவந்தை புரட்டி எடுத்த வீராங்கனை: எலும்பு முறிவு!
1
மாறுவேடத்தில் ஸ்கெட்ச் : கொள்ளையர்களை ‘கோழி’போல் அமுக்கிய போலீஸ்
4
சாதாரண குடிமகனை கரம்பிடிக்கும் ஜப்பான் இளவரசி 
5
“திராவிட இயக்கத்தின் இலக்குகள் இரண்டு” - திமுக தலைவர் ஸ்டாலினின் முதல் கடிதம்
2
பீகார் வெள்ளம்: உடனடி நிவாரணமாக ரூ.500 கோடி வழங்கினார் மோடி
1
மாட்டிறைச்சி விவகாரம்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
1
முதுநிலை மருத்துவப் படிப்பில் 50% இடஒதுக்கீடு ரத்து
4
மீ டூ விவகாரம்: புதிய படத்தில் இருந்து ஸ்ருதி நீக்கம்!
0
ஜனாதிபதி பாதுகாவலர் தேர்வில் சாதி பாகுபாடு? - நீதிமன்றத்தில் வழக்கு
1
உ.பி.யில் ரயில் தடம் புரண்டு விபத்து: 5 பேர் உயிரிழப்பு
1
பரோட்டா மாஸ்டருக்கு ரூ.18,000 சம்பளம்.... ஏ.கே.விஸ்வநாதன் சொன்ன நெகிழ்ச்சி அறிவுரை
4
இன்னைக்கு ரெண்டு போட்டி
3
கோவை அருகே 11 அடி நீளமுள்ள ராஜநாகம் மீட்பு...!
4
ஒருதலைக் காதலால் பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞர்!
1
கமல்ஹாசனின் அரசியல் சுற்றுப்பயண விவரம்
2
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினிகாந்த்!
2
இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் - நிதி ஆயோக் அறிக்கை
1
157 ரன் விளாசினார் விராட் - இந்தியா 321 ரன் குவிப்பு !
3
எம்சிஏ போகும் சாய் பல்லவி
0
நடிகர் ஷாருக்கான் பிறந்த நாளுக்கு கமல்ஹாசன் வாழ்த்து
0
தோல் தொழிற்சாலையில் இயந்திரத்தில் சிக்கி மூவர் பலி
4
மின்வெட்டு வந்தால் 5 ஆயிரம் வரை இழப்பீடு: டெல்லி அசத்தல்!
1
நாடாளுமன்ற கலைப்புக்கு இலங்கை உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
2
ரஃபேல் ஒப்பந்தம்... குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த டசால்ட்!
1
சேப்பாக்கம் மைதானத்திற்குள் பாம்புகள் விடப்படலாம்: வேல்முருகன் எச்சரிக்கை
2
ஜிஎஸ்டி வரி விவகாரத்தில் நீடிக்கும் இழுபறி..
1
சூர்யா கதையில் சசிகுமார் !
0
தேசியக் கொடியை ஏற்றுவதற்கு பதிலாக இறக்கிய அமித் ஷா
1
கர்நாடகாவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
1
5 ரூபாய் டாக்டர் மறைந்தார் : சோகத்தில் ராயபுரம் மக்கள்
4
பாஜக கூட்டணியை முறிக்கிறதா தெலுங்கு தேசம்?
2
பாக். நீதிமன்றம் விடுதலை செய்தும் விடுதலையாகாத ஆசியா பீபி 
5
டெஸ்ட் போட்டியில் அசத்திய குல்தீப் யாதவ் - சச்சின் புகழ்ச்சி
3
விராட் கோலியின் புதிய மைல்கல்கள்..!
3
நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம்: ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்து?
4
போராடும் விவசாயிகளை சந்திக்கிறார் முதலமைச்சர்
4
”இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்படக்கூடாது” - கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா
1
மொஹாலியில் முத்திரை பதித்த இந்திய அணி.. இங்கி. அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது
3
ஹரித்வாரில் நாளை திருவள்ளுவர் சிலை திறப்பு
1
பேச்சுவார்த்தைக்கு சூழல் கனிந்துள்ளது: ஓபிஎஸ்
4
இன்று கரையைக் கடக்கிறது பெயிட்டி புயல்... வட தமிழகத்தில் கடல் சீற்றம்..!
1
குண்டுவெடிப்பு நடத்த திட்டம் ! விசாரணையில் அதிர்ச்சி தரும் பல தகவல்கள்
1
‘பீகாரில் டீல் ஓகே ஆகுமா?’ - நிதிஷ்குமாரை சந்தித்த அமித்ஷா
2
சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு: எந்திரன் ஸ்டைலில் ஒரு மோசடி!
1
தமிழக மீனவர்களின் 20 படகுகளை விடுவிக்க இலங்கை முடிவு
4
இங்க பார்றா..! ஒரு வருடத்துக்கு ஓசி சிக்கன் கொடுத்த ரீடிவிட்
5
லஷ்கர்- இ- தொய்பா மிரட்டல்: உ.பி ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு
1
மானம் காத்தார் பாண்ட்யா: காலிஸ் கணிப்பு சரிதான்!
3
‘கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்துங்கள்’ - பிரதமர் வலியுறுத்தல்
1
மெட்ரோ ரயில் திமுகவின் குழந்தை: ஸ்டாலின் கருத்துக்கு தமிழிசை பதிலடி
4
குன்ஹாவின் தீர்ப்பை பட்டாசு வெடித்து கொண்டாடிய அதிமுகவினர்
4
2 ஆண்டுக்குள் ராமர் கோயில் கட்டப்படும்: பாஜக அமைச்சர்
1
விவசாய கடனை தள்ளுபடி செய்துவிட்டால் பிரச்னை தீர்ந்துவிடுமா? - நிதி ஆயோக் கேள்வி
1
ஃபிலிப்கார்ட் ஊழியரிடம் மிளகாய்ப்பொடி தூவி திருட முயற்சி
4
தலைதுண்டித்து கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோர் முதல்வருடன் சந்திப்பு
4
ஒரே குடும்பத்தில் 4 பேர் கொன்று புதைப்பு: மாந்த்ரீகம் காரணமா?
1
பஸ் கட்டண உயர்வு: கவின் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
4
கல்லறையைத் தோண்டி தற்கொலைக்கு முயன்ற ஆந்திர முதியவர்
1
மணீஷ் பாண்டே அபார சதம், இந்திய ஏ அணி வெற்றி!
3
முன்னாள் காதலரின் முகமூடி அணிந்து கிண்டல்: வார்னர் மனைவி உடைத்த ரகசியம்!
3
பழைய நோட்டுகள் வைத்திருந்தால் அபராதம்: அவசர சட்டம் வருகிறது
1
சிறையில் பார்வையாளர்களை சந்திப்பதில் சசிகலாவுக்கு சலுகை அளிக்கப்பட்டதா?
2
மேகாலயாவில் யார் ஆட்சி ? தீர்மானிக்கும் இடத்தில் சிறிய கட்சிகள்
2
உலகின் பணக்கார மனிதர்: பில்கேட்ஸை முந்திய அமேசான் நிறுவனர் 
5
இரண்டு உயிர்களை வாழ வைத்துவிட்டு தைரியமாக உயிரைவிட்ட சிறுவன்..!
1
மும்பை மருத்துவமனையில் தீ விபத்து: 8 பேர் பலி, 146 பேர் படுகாயம்
1
பேரறிவாளன் விடுதலை?: தமிழக அரசு மெளனமாக இருப்பதாக ஸ்டாலின் சாடல்
2
டார்ஜிலிங்கில் ரஜினி: காலா கொண்டாட்டத்தால் மகிழ்ச்சி!
0
இலங்கை சிறையில் இருந்து தாயகம் திரும்பும் 77 தமிழக மீனவர்கள்
4
இந்தூர் செல்ல வேண்டியவரை நாக்பூர் பிளைட்டில் ஏற்றி அனுப்பிய இண்டிகோ
1
முதலை வாயில் கையை விட்டா இதான் நடக்கும் ! வைரல் வீடியோ
5
வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்.. பரபரக்கும் காலா டீஸர் டயலாக் !
0
நாடாளுமன்றத்தில் சுஷ்மா பொய்த் தகவல்: சீன அரசு ஊடகம் குற்றச்சாட்டு
1
எச்.ஐ.வி ரத்தம் - கர்ப்பிணிக்கு இலவச வீட்டு மனைப் பட்டா
4