text
stringlengths
15
110
label
int64
0
5
இரட்டை இலை முடக்கம் முன்பே தெரிந்தது எப்படி? முத்தரசன் கேள்வி
2
டெல்லி ஜேஎன்யுவில் பயிலும் தமிழக மாணவர் தற்கொலை
4
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு... வெறிச்சோடிய காய்கறி சந்தைகள்
4
பெண் பைலட் விமானத்தில் கிகி சேலஞ்ச் : வைரலாகும் வீடியோ 
5
அனுஷ்கா சார்மாவுக்கும் டீமுக்கும் என்ன சம்பந்தம் ? சர்ச்சையான புகைப்படம்
3
காட்டாற்று வெள்ளத்தால் சேதமடைந்த பாலத்தில் தொங்கி நிற்கும் லாரி
4
விராத் கோலி விளையாடலையே..? பாக். பந்துவீச்சாளர் வருத்தம்!
3
தமிழைத் தவறாக உச்சரித்த பட்டேல் சிலை வாசகம்
1
திருநங்கையை ஹீரோயின் ஆக்கியது ஏன்? மம்மூட்டி விளக்கம்!
0
தீபாவளிக்கு விருந்து படைக்க காத்திருக்கும் வான்கோழிகள்
4
 ‘கஜா’ புயல் காரணமாக  7 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை
4
மோடியை சந்திக்கிறார் சந்திரசேகர் ராவ்?
1
பரிதாபமாக உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளைகள்
4
ரஜினி, சிட்டி காம்பினேஷனில் ‘3.0’வுக்கு திட்டமிடும் ஷங்கர்? 
0
சதம் விளாசினார் ரோகித் சர்மா - ரன் குவிப்பில் இந்தியா
3
பிரபஞ்சன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்
4
வங்கக்கடலில் உருவானது நாடா புயல்..சென்னை உள்ளிட்ட இடங்களில் நாளை காலை கனமழை
4
ஜூலை 2-ல் காவிரி ஆணையத்தின் முதல் கூட்டம்: முதலமைச்சர் ஆலோசனை
2
டாஸ்மாக் செல்ல இலவச பேருந்து பயண அட்டை வேண்டும் - ’குடி’மகன் கோரிக்கை
4
கர்ணனின் கவச குண்டலம் போல செல்போன் மாறிவிட்டது: நீதிபதிகள் வேதனை
4
1400 ஆண்டு கால நம்பிக்கை முத்தலாக்: உச்ச நீதிமன்றத்தில் வாதம்
1
'தீரன் அதிகாரம் ஒன்று' படக்குழுவுக்கு சுசீந்திரன் பாராட்டு
0
இந்திய பந்து வீச்சாளர்களின் வேகம்: டிவில்லியர்ஸ் ஆச்சரியம்!
3
குடியரசுத் தலைவர் போட்டியில் நானா?: மோகன் பகவத் விளக்கம்
1
தொழிலதிபர் கடத்தல்: அதிரடியாக 2 பேரை கைது செய்த போலீஸ்..!
4
ஹிப் ஆப் தமிழாவின் கோவை கெத்து ஆன்தம்
0
வெறுப்பைப் பரப்பும் ஆர்எஸ்எஸ்ஐ தோற்கடிப்போம்: ராகுல்காந்தி
1
சமண முனிவருக்கு ஈடானவர் பாரதிராஜா: கமலஹாசன் புகழாரம்
0
மதம் மாறிய மகளுக்கு கமல் வாழ்த்து!
0
தமிழக அரசு அச்சகத்தில் நவீன அச்சு இயந்திரம்!
4
ஐபிஎல் கிரிக்கெட்: பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ஹைதராபாத்
3
ஜப்பானில் நிலநடுக்கம்: 3 பேர் பலி, 41 பேர் படுகாயம்!
5
அதிரடி வார்னரை மந்தமாக்கிய வங்கதேச பந்துவீச்சாளர்கள்
3
அதிமுக அணிகள் இணைப்புக்கு நான் முட்டுக்கட்டையா?: கே.பி.முனுசாமி விளக்கம்
2
அரிவாளால் வெட்டியவர்களிடமிருந்து வளர்த்தவரை காப்பாற்றிய நாய்கள்!
4
தனுஷுடன் இணையும் மாரி செல்வராஜ்
0
இது புதுசு...பிளாஸ்டிக் பாட்டிலில் பஸ் ஸ்டாப்..
1
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிக்க காங்கிரஸ் முடிவு
4
உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
4
கெமிக்கல் ஃபேக்டரில் தீ விபத்து: 4 பேர் பலி!
1
மதச்சார்பற்ற கட்சிக்கு வாக்களியுங்கள் என்று கூறிய பாதிரியாருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
1
‘விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல் விடுக்கின்றனர்’ - நடிகர் கருணாகரன்
0
ஓவியா நடித்த படம் அடுத்த வாரம் ரிலீஸ்!
0
குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறாரா தினகரன் ?
2
கடைசி நேரத்தில் திக்..திக்..திக் - ‘யோ யோ’ சோதனையில் பாஸ் ஆனார் ரோகித்
3
'பெண்ணியவாதிகளை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியாது' டாக்ஸி ஓட்டுநர்கள் முடிவு
1
முதியோரின் நலனில் அக்கறையில்லாத மாநிலங்கள்: உச்சநீதிமன்றம் அதிருப்தி..!
1
“ராகுலை ஏற்க மாட்டோம் என யாரும் கூறவில்லை” - மு.க. ஸ்டாலின்
2
விவசாயிகளுக்காக கலை நிகழ்ச்சி: விஷால் தகவல்
4
டீ கடையில் இதுவும் சாத்தியம்: அசத்தும் அடையாறு சிகாகோ!
4
கன்னட கலைஞர்கள் தமிழில் நடிக்கக் கூடாது என்றால் ஏற்பார்களா? - பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி
2
கனடாவில் வேனை ஓட்டிச் சென்று தாக்குதல்: 10 பேர் உடல் நசுங்கி பலி
5
மீண்டும் விசாரணைக்கு வரும் போஃபர்ஸ் ஊழல் வழக்கு
1
“கருணாநிதி உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது” - மருத்துவமனை அறிக்கை
4
சிறந்த நடிகராக என்னை பாரதிராஜா ஒத்துக்கொள்ளமாட்டார்: நடிகர் ரஜினிகாந்த்
0
சோனியா காந்தியின் மருமகனுக்கு வருமான வரித்துறை சம்மன்
1
விஜய் மல்லையா மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்
1
பிரதமர் மோடியுடன் இஸ்ரேலியப் பிரதமர்: புகைப்பட கேலரி
1
2018 தமிழக பட்ஜெட்டில் 15 குறிப்பிடத்தக்க அறிவிப்புகள்!
4
ஆக்ராவில் யானைகளுக்கான முதல் மருத்துவமனை திறப்பு!
1
அதிமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் அதிரடி மாற்றம் 
2
கால் டாக்ஸி ஓட்டுநர்கள் நூதனப் போராட்டம்
5
மாற்றுத்திறனாளி லாக் அப் மரணம் : ஆய்வாளர் சஸ்பெண்ட்
4
சரித்திர படம் இயக்குகிறார் சசிகுமார்: ராஜமவுலியிடம் ஆலோசனை!
0
ஆளுநர் வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் அப்போலோவிலிருந்து ஜெ. எழுதிய கடிதம்
4
திரையரங்குகள் பார்க்கிங் கட்டணம்: அரசு நிர்ணயம்
4
சரணடைய சசிகலாவுக்கு அவகாசம் தரமுடியாது: உச்சநீதிமன்றம்
4
கடற்படை விமானம் விழுந்து நொறுங்கியது!
4
ஊழியர்களை காக்கவே துப்பாக்கிச்சூடு : டிஜிபி ராஜேந்திரன்
4
ரஞ்சி ரன் குவிப்பில் வாசிம் ஜாபர் சாதனை!
3
‘காலா’ படத்திற்காக கர்நாடக உயர்நீதிமன்றம் சென்றது வுண்டர்பார்
0
ரியோ ஒலிம்பிக்: பதக்க நம்பிக்கையை ஏற்படுத்தும் இந்திய வில்வித்தை வீராங்கனைகள்
3
பள்ளியில்‌ அரையாண்டு தேர்வு வினாத்தா‌ள்கள் திருட்டு
4
இயக்குனர், வசனகர்த்தா பிருந்தா சாரதிக்கு விருது!
0
கங்கையில் குப்பை போடுபவர்களை புகைப்படம் எடுத்தால் பரிசு
1
வேறு சாதி ஆணை விரும்பியதால் இளம்பெண்ணை கட்டிவைத்து தாக்கிய ஊர்மக்கள்
1
ஜெயலலிதா போயஸ் கார்டன் வீட்டில் சோதனை
4
திருடியது எப்படி - 94 கோடி திருட்டின் பின்னணி
1
’நான் புதுசு, தவறு செய்துவிட்டேன்’: ஒப்புக்கொண்ட சர்ச்சை நடுவர்!
3
நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்!
1
தமிழில் பொங்கல் வாழ்த்து கூறி அசத்திய தலைவர்கள்...!
4
ஸ்ஸ்ஸப்பா... 48 டிகிரி செல்சியஸ் வெப்பமா? பரப்பப்படும் வதந்தி
4
இட்லி சாப்பிடும் போட்டியில் இளைஞர் ஒருவர் பலி
4
இந்தியில் அறிமுகமாகிறார் ரெஜினா!
0
பிரிட்டிஷுக்கு எதிராக நோபல் பரிசை விட்டுக் கொடுத்தவர் தாகூர் - திரிபுரா முதல்வர் மீண்டும் சர்ச்சை
2
இங்கே எல்லாம் மாறிப்போச்சு.. இப்படியும் ஒரு போட்டோ ஷூட்..!
1
சபரிமலை விவகாரம்: சீராய்வு மனுக்களை ஏற்குமா உச்சநீதிமன்றம் ?
1
ஏடிஎம்மில் இருந்து நூதன திருட்டு
4
அதிமுக எம்எல்ஏ பன்னீர்செல்வம் மீது தாக்குதல்
4
“சிசிடிவியால் பெருமளவு குற்றம் குறைந்துள்ளது” - காவல் ஆணையர்
4
அரசியல் பொறுப்பு அளிக்கப்பட்டால் ஏற்றுக்கொள்வேன்: விவேக் பேட்டி
2
“புகார் அளிக்கச் சென்ற என் மனைவியை வசியப்படுத்துகிறார்” - காவல் ஆய்வாளர் மீது புகார்
4
கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்ப்பு தொடங்கியது ! இந்தியாவும் பாகிஸ்தானும் விரைவில் மோதல்
3
எங்கே இருக்கிறார் ஐஸ்வர்யா ராய்? உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா..?
0
ரயில்வே கேட் இருந்தும் பறிபோகும் உயிர்கள் : அம்பத்தூர் அவலம்
4
57 மணி நேரம் சமையல்: இந்தியர் சாதனை
1
ஒரு தாயின் கண்ணீருக்காக மகனைக் கொன்றவரை மன்னித்த மற்றொரு தாய்..!
1
விக்கிபீடியாவுக்கு திடீர் தடை!
5
ஆந்திரா ஏரியில் 7 தமிழர்களின் உடல்கள் மீட்பு ?
4
காவிரி விவகாரம்: அதிமுக உண்ணாவிரத தேதி திடீர் மாற்றம்
2