text
stringlengths
15
110
label
int64
0
5
ஆர்.கே.நகருக்கு மொபைல் செயலி... உலக தரத்தில் ஜிம்: அதிமுக அம்மாவின் தேர்தல் அறிக்கை
4
வருமான வரியின் விவரத்தை தெரிந்து கொள்ளுங்கள்!
1
கோலி ஸ்டைலே தனி: புஜாரா
3
விராத் கதையுமில்ல, தோனி கதையுமில்ல: துல்கர் படம் பற்றி புது தகவல்!
0
பேஸ்புக் மூலம் பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பு: இளம் பெண் கைது!
1
நாளைக்குள் பணிக்குத் திரும்பினால் நடவடிக்கை இல்லை: போக்குவரத்து அமைச்சர் பதிலடி
4
நீட் கருணை மதிப்பெண் விவகாரம்: சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
1
வெறும் ரூ.13 ஆயிரம் கோடியை ஒழிக்கவா பணமதிப்பிழப்பு நடவடிக்கை? ப.சிதம்பரம் கேள்வி
1
எதையும் மறைக்கவில்லை -சிதம்பரம் ஆடிட்டர் விளக்கம்
2
ஐஸ்வர்யா இடத்தில் கஜோல்!
0
தண்டவாளத்தை கடக்க முயன்ற மாணவிக்கு நேர்ந்த சோகம்
4
சுற்றுலாப் பயணிக்கு முத்தம் கொடுத்த சிங்கம்
5
ஏழு பேர் விடுதலையில் ஆளுநர் அதிகாரம் - என்ன சொல்கிறது பிரிவு 161 !
4
வரிச் சீர்திருத்தம் என்ற பெயரில் ஒரு கேலிக்கூத்து: ப.சிதம்பரம்
1
'லோ பேலன்ஸ்' வாடிக்கையாளர் கணக்கில் இருந்து ரூ.10,000 கோடி அபராதம் வசூல் ! 
1
ஜீயரின் சோடா பாட்டில் பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் கருத்து
2
மோடியின் வாக்குறுதிகள் வெற்று வாக்குறுதிகள்-  சோனியா காந்தி
2
இணையத்தைக் கலக்கும் ட்ரம்ப், கிம் ஜாங் உன் கைகுலுக்கும் காட்சி
5
வேலூர் அருகே தண்டவாளத்தில் விரிசல்: ரயில்கள் தாமதம்
4
முத்தலாக் தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றம் - காங்., அதிமுக வெளிநடப்பு
1
“மாநிலக் கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும்” - ஸ்டாலின் கருத்து
2
எஸ்பி யத்திஷ் சந்திராவுக்கு எதிராக மக்களவையில் உரிமை மீறல் நோட்டீஸ்
1
பிச்சைக்காரன் வேஷத்தில் திருடன் ! போலீஸ் கைது
4
“ராகுல் காந்தியை நாட்டின் பிரதமராக்குவோம்”- மு.க.ஸ்டாலின்
2
113 எம்எல்ஏக்கள், 43 எம்பிக்கள் ஆதரவு: ஈபிஎஸ், ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்தில் மனு
2
சோனியா பங்கேற்காத காங்கிரஸ் காரிய கமிட்டி..
1
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யுங்கள் - விஜயகாந்த்
4
காவிரியில் சட்டவிரோதமாக பாலம் ! நடப்பதற்கே கட்டணம் வசூலித்த அரசியல்வாதி
4
கோழி வாங்க பேரம் பேசிய இளைஞர்கள் - அரிவாளால் வெட்டிய பெண்
4
'காதலுக்கு அர்த்தம் தேடுகிறேன்’ என்கிறார் த்ரிஷா
0
ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்
1
இன்று காணும் பொங்கல் கொண்டாட்டம்.. சென்னையில் 15,000 போலீசார் குவிப்பு
4
வடதமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
4
ஜெ. வீடியோ வெளியிட்டது வெறுக்கத்தக்க அரசியல்: தமிழிசை
2
5 விநாடிக்கும் ஒரு குழந்தை மரணம் : ஐநா பகீர் தகவல்
1
உலக ஹாக்கி லீக்: வெண்கலம் வென்றது இந்திய அணி
3
ரியோ ஒலிம்பிக்: நம்பிக்கை ஏற்படுத்தும் இந்திய பேட்மிண்டன் வீராங்கனைகள்
3
ஸ்ரீதேவி மகளின் 'தடக்' நாளை வெளியாகிறது
0
ஷங்கர் வெளியிட்ட 2.0 படத்தின் புதிய மேக்கிங் வீடியோ
0
கேரளாவுக்கு பில்கேட்ஸ் பவுண்டேஷன் ரூ.4.20 கோடி உதவி!
5
தைப்பூச திருவிழா: பழனியில் குவிந்த பக்தர்கள்..!
4
மாணவர்களிடம் பேசக்கூடாது : பல்கலை கழக விடுதி மாணவிகளுக்கு கட்டுப்பாடு
1
உள்ளூர் போட்டிகளில் தோனி விளையாட வேண்டும்: அமர்நாத்
3
சீக்கிய கலவரத்துக்கும் காங்கிரஸுக்கும் தொடர்பில்லை: ராகுல் காந்தி
1
மணல் சிற்பத்தில் ஆயிரம் கிறிஸ்துமஸ் தாத்தாக்கள்... ஒடிசா மணல் சிற்பக் கலைஞர் சாதனை
1
டெல்லி மெட்ரோவைக் கலக்கும் பெண் திருடர்கள்
1
கால்பந்து அரையிறுதியில் ரஷ்யாதான் ஜெயிக்கும்: 'டால்ஃபின்கள்' ஆருடம்
3
பாலியல் உறவுக்கு ஒத்துழைக்காததால் கொலை செய்தேன் ! 
4
அதிமுக-வை கைப்பற்ற யாரையும் விடமாட்டோம்: பன்னீர்செல்வம் உறுதி
4
ஒகி புயல் பாதிப்பு: தமிழகத்திற்கு ரூ.133 கோடி ஒதுக்கீடு!
4
காதலிக்க வற்புறுத்தி தொந்தரவு கொடுத்ததால் மாணவி தற்கொலை
4
வேலூரில் 15 பேருந்து கண்ணாடிகள் உடைப்பு
2
உயரமான ஆஸி. மலையில் ஏறி ஐதராபாத் சிறுவன் சாதனை!
1
அறுவடைக்கு பின் எரிக்கப்படும் வயல்கள் - டெல்லியை அச்சுறுத்திவரும் காற்று மாசு
1
வெங்காய விலை வீழ்ச்சியால் இரு விவசாயிகள் தற்கொலை? 
1
ஆணையரின் ஈகைக்குணம்..! நெகிழ்ந்த பள்ளி மாணவன் 
4
நீட் தேர்வில் தமிழக அரசின் நிலைப்பாடு மாறியது ஏன்?: சென்னை உயர்நீதிமன்றம்
4
பணப்பட்டுவாடா நிரூபணமானால் 6 ஆண்டுக்கு தேர்தலில் நிற்க முடியாது
4
பெட்ரோல் விலை ரூ100ஐ தாண்டாது..! எப்படி தெரியுமா?
1
மின்சாரம் பாய்ந்து மின்கம்பத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட ஊழியர் உயிரிழப்பு
1
வீட்டிலேயே சுகப்பிரசவம் நிகழ பயிற்சி முகாம் என அறிவிப்பு: வலுக்கிறது எதிர்ப்பு..!
4
பன்னாட்டு பானங்களை அருந்த மறுப்பு: உறுதிமொழி எடுத்த மக்கள்
4
போலி வாக்காளர்களை நீக்க திமுக கோரிக்கை
4
ரஜினி, சிட்டி காம்பினேஷனில் ‘3.0’வுக்கு திட்டமிடும் ஷங்கர்? 
0
இந்திய பந்துவீச்சாளர்களுக்கு தண்ணி காட்டிய குக் அபார சதம்!
3
பிறந்து 12 நாட்களே ஆன பச்சிளங்குழந்தையை விற்ற தந்தை...!
1
உலக அளவில் ட்ரெண்ட் ஆகும் ராகுல் ஹேஷ்டேக் - வைரலாகும் ப்ரியா வாரியர் படம்
1
ஜடேஜா அடித்த பந்தில் பிராவோ காயம்!
3
குளுகுளு சிம்லாவில் ராயல் என்ஃபீல்டில் வலம் வரும் தோனி
3
பாதுகாப்பு பணியின்போது போலீசாருக்கு செல்போன் தடை
4
குஞ்சு இறந்தது தெரியாமல் உணவளித்த தாய்க் குருவி
4
“தொழிலதிபர்களுடன் நிற்பதில் தயக்கம் இல்லை” - பிரதமர் மோடி பேச்சு
1
பிரான்ஸை பயமுறுத்தும் 'ரெட் டெவில்ஸ்' பெல்ஜியம் !
3
ஸ்கூட்டர் திருடிய பெண் : காதலுக்காக மன்னித்து விட்ட இளைஞரின் கருணை
4
கொடநாடு எஸ்டேட் ஊழியர் தற்கொலை
4
அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 36 பேர் படுகாயம்
4
ஓய்ந்தது போராட்டங்கள் - குவிந்த ரசிகர்கள்: தொடங்கியது ஐபிஎல்
3
ரஜினிக்கு சென்னையில் சிறப்பு பூஜை செய்த ஜப்பான் ரசிகை
0
மாற்றுத் திறனாளி மாணவிக்கு ஆட்டோவில் பாலியல் தொல்லை...!
4
மாதவிடாய் நேரத்தில் ஊதியத்துடன் லீவு
1
சென்னையில் கடத்தப்பட்ட குழந்தை சேலத்தில் மீட்பு
4
இந்திய விமானப்படையில் வேலை - தமிழர்களுக்கான வாய்ப்பு..!
4
'அதிமுக உடையாது; கரைந்துவிடும்': பத்திரிகையாளர் குருமூர்த்தி
4
நிவாரண முகாம்களில் சிக்கித் தவிக்கும் 8 லட்சம் கேரள மக்கள்..!
1
நாக சைதன்யா நல்ல தந்தை: சமந்தா சந்தோஷம் 
0
மத அமைதியை குலைத்தால் கடும் நடவடிக்கை: முதலமைச்சர் எச்சரிக்கை
4
தோனி மீதான வழக்கு தள்ளுபடி
1
காவுகேட்ட ப்ளூவேல்: த்ரில்லாக காப்பாற்றப்பட்ட மதுரை இளைஞர்!
4
தீபாவளியன்று தமிழகத்தில் வெடி வெடிக்கும் நேரம் மாற்றப்படலாம்..!
4
ஜல்லிக்கட்டு வழக்கை விரைந்து நடத்த பீட்டா கோரிக்கை
4
இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு: தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை
4
சென்னையில் மர்லின் மன்றோ சிலையா ? - கலாய்க்கும் நெட்டிசன்ஸ்
4
குடிகாரக் கும்பலால் முரட்டுத்தனமாக தாக்கப்படும் இளம் பெண்: வைரல் வீடியோ
1
ரூ.250 கோடி மோசடி: நாதெள்ளா நகைக்கடை மீது எஸ்பிஐ வங்கி புகார்
4
கடையச் சாத்தீட்டிங்க... நாங்க எங்க போறது? மதுப்பிரியர்கள் போராட்டம்
4
சிக்கலில் சிக்கினார் ஆஸ்கர் விருது வென்ற தயாரிப்பாளர்
0
பிரிக்க முடியாதது எது? - நெய்மரும்..வினோத ஹேர் ஸ்டைலும்
3
குழந்தை அழுததால் இந்தியர்கள் விமானத்தில் இருந்து வெளியேற்றம்..!
1
ஐயோ அது நான் இல்லை: கொதித்த நிவேதா பெத்துராஜ்
0
அசத்தும் கூகுள் : இந்தியாவுக்கென பிரத்யேக கூகுள் மேப்ஸ்...!
1