text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
தொடரும் வாகன ஆய்வாளர் லாக்கர் சோதனை - 2000 சவரன் நகை..? | 4 |
நடிகர் திலீப்-காவ்யா மாதவன் மகளுக்கு பெயர் சூட்டு விழா! | 0 |
காயம் காரணமாக தொடரில் இருந்து விலகிய இலங்கை வீரர் | 3 |
வைர வியாபாரி மர்ம மரணம்: பிரபல டிவி நடிகை கைது! | 0 |
வெற்றிலை விற்கும் பெண்ணிடம் மோசடி செய்த நபர் : காவல்துறை வலைவீச்சு | 4 |
100% தேர்ச்சிக்காக மாணவர்கள் தேர்வு எழுதுவதை தடுத்தால் ஓராண்டு சிறை, ரூ.5 லட்சம் அபராதம் | 4 |
தமிழக ராணுவ வீரர் பாக். எல்லையில் மாயம் | 4 |
சுதாகரனை கட்டாயமாக ஆஜர்படுத்த உத்தரவு | 4 |
சத்தமில்லாமல் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை | 1 |
இட ஒதுக்கீடுக்கு இடையூறு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல் | 4 |
பாலியல் புகார்: இயக்குனர் சஜித் கான் நீக்கம், நடிகரிடம் விசாரணை! | 0 |
நட்சத்திர ஓட்டலில் வீடியோ: இளம் பெண் வழக்கு! | 5 |
வெஸ்ட் இண்டீஸை பந்தாடி இந்தியா அபார வெற்றி | 3 |
ஒரு கிலோ கோழி ரூ.87மேல் விற்றால் கடும் நடவடிக்கை | 1 |
தமிழகத்தின் வானிலை நிலவரம் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை | 4 |
“ஒரு ஹீரோவால் பட வாய்ப்பு கை நழுவிப் போனது”- மஞ்சுமா மோகன் வைத்த பஞ்ச் | 0 |
சிக்கலானது சினிமா ஸ்டைல் முயற்சி: ஹீரோ ஆக ஆசைப்பட்டு ஜீரோவான காதலன்! | 1 |
நூதன முறையில் தாய்க்கு இறுதிசடங்கு செய்த அகோரி | 4 |
மக்கள் பிரதிநிதிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு : தலைமைச் செயலாளர் உத்தரவு | 1 |
டிசம்பரில் காதலரை கரம்பிடிக்கிறார் சாய்னா! | 3 |
பெண் எம்எல்ஏக்கள் இல்லாத மிசோரம் சட்டப்பேரவை..! | 1 |
மூச்! பேச்சுக்கு முதலமைச்சர் தடை? | 4 |
போர் பாதிப்பு : 10 லட்சம் குழந்தைகள் பட்டினி | 5 |
ஒன்றாம் வகுப்பு முதல் முதுகலை வரை அனைத்து பெண்களுக்கும் இலவச கல்வி | 1 |
மூடப்படுகிறது அபிராமி மெகா மால் ! இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு திறக்கப்படும் | 0 |
35 ரஷ்ய அதிகாரிகள் 72 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்.... ஒபாமா அதிரடி உத்தரவு | 5 |
தமிழக விவசாயிகள் மீது டெல்லி காவல்துறை தடியடி | 4 |
கடவுளுக்கே ஏசி போட்ட கான்பூர் வாசிகள் | 1 |
பஞ்சாப் சிறை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர் உ.பி-யில் கைது | 1 |
டிராபிக் ராமசாமி போராட்டத்திற்கு வெற்றி | 4 |
அயோத்தி அருகே ராமாயண அருங்காட்சியகம்: நிலம் ஒதுக்கினார் உபி முதல்வர் | 1 |
பிரதமராக வர தகுதி படைத்தவர் ராகுல் காந்தி : துரைமுருகன் | 2 |
அமைச்சர் அல்போன்ஸ் நாளை சபரிமலைக்கு வருகை | 1 |
கைமாறியது, இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரம் ! | 3 |
அமெரிக்க நாடாளுமன்றத்தில் கருணாநிதிக்கு அஞ்சலி | 4 |
காவிரி மேலாண்மை வாரியத்துக்காக குரல் தரும் கர்நாடக வேட்பாளர் | 1 |
ஐஎஸ்எல் கால்பந்து :டெல்லியை எதிர்கொள்ளும் சென்னை அணி | 3 |
நாளை 2வது டி20 : சாதனை படைப்பார்களா ரோகித், பும்ரா | 3 |
விவசாயிகள் மரணத்தை கொச்சைப்படுத்துவதா? முத்தரசன் கண்டனம் | 4 |
விராத் கோலியை எளிதாக எடை போட வேண்டாம்.. மைக் ஹஸி எச்சரிக்கை | 3 |
“கேப்டன்ஷிப்பில் தோனியே எனக்கு குரு” - ரோகித் சர்மா நெகிழ்ச்சி | 3 |
ஒரு வேட்பாளர் 2 தொகுதிகளில் போட்டியிடலாமா? - என்ன சொல்லப்போகிறது மத்திய அரசு | 1 |
பள்ளியில் கொடுத்த சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவி பலி: 160 பேர் மருத்துவமனையில் அனுமதி! | 1 |
சபரிமலை விவகாரம்... கேரள பாஜகவிலிருந்து இரண்டு பேர் விலகல்..! | 1 |
சீறிப் பாய தயாராகும் ஜல்லிக்கட்டு காளைகள் | 4 |
8 தங்கத்துடன் 9வது இடத்தில் இந்தியா : பதக்கங்கள் பட்டியல் | 3 |
மின்னணு முறையில் மொய் வசூல்... திருமணங்களி்ல் புதிய போக்கு..! | 1 |
பிரபல இயக்குனர் தியாகராஜன் காலமானார்! | 0 |
இணையதளத்தில் கிளி விற்ற திமுக பிரமுகர் மகன் கைது! | 4 |
ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ராஜினாமா | 1 |
கோவில் யானைகளுக்கு சிறப்பு முகாம் | 4 |
“பாஜக தோல்வி மகிழ்ச்சியளிக்கிறது” - சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர் | 1 |
பாலியல் சுரண்டல்கள் குறித்து பேசிய ‘காலா’ நாயகி ஹூமா குரேஷி..! | 0 |
தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர் | 4 |
முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார் | 4 |
ரஜினியின் வேலைகளை பார்த்தால் கடவுளே கை தட்டுவார் - விஜய் சேதுபதி | 0 |
மத்திய அரசு தாமதப்படுத்துகிறது: ரஜினி குற்றச்சாட்டு | 2 |
ஹீரோ முகமும் கிடையாது.. தகுதியும் இல்ல.. யோகிபாபு வேதனை | 0 |
விஜயகாந்த்: திரை முதல் அரசியல் களம் வரை | 4 |
சென்னையில் பழமையான கார், இருசக்கர வாகனங்களின் கண்காட்சி | 4 |
2017 இல் 7 படங்களில் கலக்கப்போகும் த்ரிஷா | 0 |
வருமான வரி சோதனையை பெரிதுபடுத்த வேண்டாம்: விவேக் ஜெயராமன் பேட்டி | 2 |
உழைப்பாளா் தினத்தில் நேர்ந்த அவலம் | 4 |
கோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ் ! | 3 |
ஞாபகமிருக்கிறதா ரமேஷ் பவாரை ? இவர்தான் இந்திய அணியின் புதிய 'கோச்' | 3 |
வடகலை, தென்கலை பிரச்னை: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்கு பலத்த பாதுகாப்பு! | 4 |
கோலிக்கு தொடக்கமே பின்னடைவு | 3 |
அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற ட்ரம்ப்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து | 1 |
தமிழ் நடிகை மீது குழந்தை கடத்தல் வழக்குப்பதிவு | 4 |
“சட்டவிதிப்படியே ரஃபேல் ஒப்பந்தம்” - நிர்மலா சீதாராமன் திட்டவட்டம் | 1 |
சென்னை அணி ‘திரில்’ வெற்றி | 3 |
கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்கிறார் சோனியா காந்தி | 2 |
தவறான சிகிச்சையால் குழந்தை உயிரிழப்பு; மருத்துவமனை கண்ணாடி அடித்து உடைப்பு | 4 |
“அதுவும் உயிர்தானே’... டெல்லி மெட்ரோ நிலையத்தில் நெகிழ வைத்த சம்பவம்..! | 1 |
பாஜகவில் சேர்ந்தார் ஹாதியாவின் தந்தை | 1 |
தினகரனின் ஜோதிடர் வீட்டில் 2வது நாளாக சோதனை! | 2 |
500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு எதிராக வழக்கு | 1 |
தஷ்வந்த் தண்டனை விவரம்: 31 ஆண்டுகள் கடுங்காவல், தூக்கு! | 4 |
நயன்தாரா படத்துக்கு ஹாலிவுட் இசைக்குழு | 0 |
மேலாடையின்றி கேன்சர் விழிப்புணர்வு பாடல் - வைரலாகும் செரீனா வீடியோ | 5 |
போதிய நீர் இருந்தால் தமிழகத்துக்கு உதவுவோம்: கேரள விவசாயத்துறை அமைச்சர் | 4 |
கோட்லா மைதான கேட்டுக்கு சேவாக் பெயர்! | 3 |
தலைமைக் காவலர் வீட்டில் கொள்ளை - பொதுமக்கள் அதிர்ச்சி | 4 |
மோடியின் கனவு ‘புல்லட் ரயில்’ திட்டம் : ஆமைவேகத்தில் ஆரம்பம் | 1 |
“நிர்மலா தேவி ஆளுநர் மாளிகைக்கு வந்ததே இல்லை” - ஆளுநர் மாளிகை விளக்கம் | 4 |
ஐடிஐ-களில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் | 4 |
“ஏழு நாட்களில் மின் இணைப்பு சீர் செய்யப்படும்” - அமைச்சர் தங்கமணி | 4 |
தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு | 4 |
சரணடைய 30 நாள் அவகாசம் வேண்டும்: சஜ்ஜன் குமார் மனு தாக்கல்! | 1 |
எழுத்தாளர் செளபா திடீர் மரணம் | 4 |
தமிழகத்தில் 32 ஐஏஎஸ் அகாடமி தொடங்கப்படும் : செங்கோட்டையன் | 4 |
“பெட்ரோல் பங்க் அமைக்க விண்ணப்பிக்கலாம்” - இந்தியன் ஆயில் நிறுவனம் தகவல் | 1 |
“இவர்கள் திருந்தவே மாட்டார்களா?” - ‘திமிரு புடிச்சவன்’ மீது ராஜேஷ்குமார் கதை திருட்டு புகார் | 0 |
முரளி விஜய், விஹாரி அரை சதம்: நியூசி. ஏ அணிக்கு எதிரான போட்டி டிரா! | 3 |
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கு அறிவிப்பு | 5 |
'எல்லாம் பழசு இரண்டே பேர் புதுசு' சாதிக்குமா சிஎஸ்கே ? | 3 |
பாகிஸ்தான் வரலாற்றையே புரட்டிப்போட்ட இந்துப் பெண்! | 5 |
அரிதாரம் பூசிய வண்ண பலூன்கள் நீண்டநாள் வானில் பறக்காது: ஓபிஎஸ் | 2 |
10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை : 3 பேருக்கு தூக்கு தண்டனை | 4 |
மீண்டும் எண்ணூர் கடலில் கச்சா எண்ணெய் - குழாய் உடைந்ததால் கசிவு | 4 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.