text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
“மீட்புப்பணியில் 8 நாள் யார் என்பதை மறைத்த ஐஏஎஸ்” - கேரளத் தியாகம்..! | 1 |
காவிரி வழக்கில் இன்று மீண்டும் விசாரணை | 4 |
பாலியல் தொழிலுக்காக சிறுமிகளுக்கு உறுப்பு வளர்ச்சி ஊசி : திடுக்கிடும் தகவல் | 1 |
இவர்தானா? ‘பிக்பாஸ்’ ஜூலியின் காதலர்? | 0 |
கஜா புயல் நிவாரண நிதி : 22ஆம் தேதி முதலமைச்சர் டெல்லி பயணம் | 4 |
’டேட்டிங் ஆப்’ மூலம் 500 பேரை ஏமாற்றிய இளைஞர் கைது! | 1 |
கஜா புயலால் நிலைகுலைந்த மின்சார சேவை - அமைச்சர், அதிகாரிகள் முகாம் | 4 |
விஜய்யின் ‘சர்கார்’ போஸ்டருக்கு கட்டுப்பாடு | 0 |
அமெரிக்காவில் திருமணத்தை பதிவு செய்ய பிரியங்கா சோப்ரா தீவிரம் | 0 |
சபரிமலையில் மகர விளக்கு பூஜைக்கு இன்று நடைதிறப்பு | 1 |
'ஜெ.பேனர் கிழிப்பு; ஸ்டாலின் பேனருக்கு பாதுகாப்பு' - டிடிவியை சாடிய ‘நமது அம்மா’ நாளேடு | 4 |
பற்றி எரியும் பிரான்ஸ்.. எங்கும் போராட்டங்கள் - என்ன நடக்கிறது? | 5 |
ரயில் கட்டணங்கள் உயர வாய்ப்பு | 1 |
ஜெயலலிதா மரணத்தை விசாரித்தால் சசிகலா ஆயுள் கைதிதான்.. மு.க.ஸ்டாலின் | 4 |
7 பேர் விடுதலை விவகாரம்.. குடியரசுத் தலைவருக்கு தெரியப்படுத்தாமல் மத்திய அரசே நிராகரித்தது அம்பலம்..! | 1 |
மகாராஷ்டிரா முதலமைச்சருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்...! | 1 |
பாலிவுட் ஸ்டார் ஷாரூக்கானை பின்னுக்கு தள்ளி கோலி முதலிடம்! | 3 |
300 சவரன் நகை கொள்ளை - வெளிச்சத்திற்கு வந்த நாடகம்..! | 4 |
சபரிமலை சன்னிதானத்தில் 'பூட்ஸ்' அணிந்து நின்ற போலீஸார் ! பரிகார பூஜை நடத்திய தந்திரி | 1 |
சச்சினுக்கு இப்படியொரு வியாதியா? அதிர்ச்சி அடைந்த கங்குலி! | 3 |
கருணா அம்மானுக்கு டிசம்பர் 7 வரை நீதிமன்றக் காவல் | 5 |
ஆறாயிரம் சீனப் பொருட்கள் மீது கூடுதல் வரி: ட்ரம்ப் அதிரடி | 5 |
சபரிமலையில் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு | 1 |
தலைமை செயலகத்தை கட்சி அலுவலகம் போல் செயல்படுத்துவதா? திமுக புகார் | 4 |
செல் நம்பர், வங்கிக் கணக்கிற்கு ஆதார் கட்டாயமில்லை - அமைச்சரவை ஒப்புதல் | 1 |
உலகக்கோப்பைக்காக ரஷ்யா சென்ற பிரான்ஸ் கால்பந்து அணி | 3 |
உயிருக்கு போராடிய மீனவர்கள் - மீட்ட இலங்கை கடற்படை | 4 |
வண்டலூர் பூங்காவில் ஆன்லைன் டிக்கெட் விற்பனை அறிமுகம் | 4 |
“பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட 30கோடி பேரம்” - காங். எம்.எல்.ஏ புகார் | 1 |
சத்தீஸ்கர் முதல்வராக இன்று பதவியேற்கிறார் பூபேஷ் பஹெல்! | 1 |
“மாட்டுக்கு இருக்கும் பாதுகாப்பு கூட பெண்களுக்கு இல்லை”: பசு முகமூடி அணியும் பெண்கள்..! | 1 |
ரஷ்ய இளம் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமையா ? | 4 |
ஹெல்மெட்டுடன் விநாயகர், எலி - அதிரடியாக தயாராகும் சிலைகள் | 4 |
''ஒத்தைக்கு ஒத்த வாடா''... வெளியானது விஸ்வாசம் டிரைலர்! | 0 |
டிடிவி தினகரன் நாளை முதல் சுற்றுப்பயணம் | 2 |
லண்டனில் முதன்முறையாக அனிருத் லைவ் ஷோ | 0 |
மறுபிறவி எடுத்த விளையாட்டு பயணம்.. சாய்னா நேவால் உருக்கம் | 3 |
ரூ.4,807 கோடி கறுப்புப் பணம் பறிமுதல்.... வருமான வரித்துறை | 1 |
“இளையராஜா நிகழ்ச்சியை தடுக்கவே இந்தப் போராட்டம்” - விஷால் புகார் | 0 |
இறங்கும்போது கவிழ்ந்தது விமானப்படை ஹெலிகாப்டர்: 6 பேர் காயம்! | 1 |
ராணுவ குடோனில் வெடிவிபத்து: 6 பேர் உடல் சிதறி பலி! | 1 |
ஆர்.கே.நகர் வாக்குகள் 19 சுற்றுகளில் எண்ணப்படும்: மாவட்ட தேர்தல் அதிகாரி | 4 |
இருசக்கர வாகனம் மீது மோதிய லாரி : மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு | 4 |
ஸ்டாலினுடன் வைகோ சந்திப்பு - கூட்டணி சர்ச்சைக்கு முற்றுப் புள்ளியா? | 2 |
7 முறை உயிர் தப்பியவர் வெட்டிக்கொலை | 4 |
ஆர்.கே.நகர் தேர்தலை டிசம்பர் 31-க்குள் நடத்தி முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு | 2 |
3 மாநிலத்தில் காங்கிரஸ் முன்னிலை : தொண்டர்கள் கொண்டாட்டம்! | 1 |
“மீ டூ விவகாரத்தில் சிலரின் பெயர்கள் அதிர்ச்சி அளிக்கிறது”- ஏ.ஆர்.ரஹ்மான் | 0 |
ஒரே நேரத்தில் 4 ஆயிரம் ஜோடிகளுக்கு திருமணம் | 5 |
தமிழக அரசியல் குழப்பம் எப்போது முடிவுக்கு வரும்? | 4 |
'96 வெற்றியை என்னால் கொண்டாட முடியவில்லை' கதை திருட்டு குறித்து இயக்குநர் | 0 |
“மற்றவர்கள் சொல்வதெல்லாம் விஷயமில்லை” - ஃபார்முக்கு திரும்பிய தவான் | 3 |
இந்தோனேஷியாவில் பலத்த நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை | 5 |
'ஆமாம் எல்லாம் ஆக்டிங் தான்' சரண்டரான நெய்மர் | 3 |
தமிழா தமிழா கண்கள் கலங்காதே: ஏ.ஆர்.ரஹ்மான் | 4 |
உச்சநீதிமன்ற நீதிபதியாக இன்று பதவியேற்கிறார் இந்திரா பானர்ஜி..! | 1 |
அன்பு ரகுமான்! ஐம்பதா... உனக்கா...! | 0 |
கடைசி ஓவரை முஜிப் வீசியது ஏன்? அஸ்வின் விளக்கம்! | 3 |
ரெய்னாவை கொண்டாடும் பாக் ரசிகர்கள் | 3 |
தோனி, கவாஸ்கரை பின்னுக்கு தள்ளிய விராட் - எத்தனை மைல்கல் ! | 3 |
‘நாளை முத்தலாக் மசோதா விவாதம்’ - எம்.பிக்கள் ஆஜராக பாஜக அறிவுறுத்தல் | 1 |
தமிழகத்துக்கு வரும் காவிரி நீரின் அளவு குறைப்பு | 4 |
“விஜய் கருத்தில் எந்தத் தவறும் இல்லை” - டி.ராஜேந்தர் | 0 |
“சபரிமலை ஐதீகம் பாதுகாக்கப்பட வேண்டும்” - உம்மன்சாண்டி | 1 |
திருப்பதியில் 4 தமிழர்கள் கைது : வானத்தில் சுட்டுப்பிடித்த ஆந்திர போலீஸ் | 4 |
தொடரும் பருவமழை - உயருமா சென்னை ஏரிகளின் நீர்மட்டம்? | 4 |
காவிரி பிரச்னையில் அனைத்துக் கட்சி கூட்டம்: தமிழக அரசு அழைப்பு | 2 |
மூதாட்டியை காப்பாற்ற ரயிலை கவிழ்த்த மக்கள் | 5 |
தென்கொரியாவுக்குள் நுழைந்த வடகொரிய வீரர்: சுட்டுப் பிடிக்கப்பட்டார் | 5 |
கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிப்பு | 1 |
பக்ரீத் கொண்டாடும் பணத்தை தாருங்கள் - இஸ்லாமிய அமைப்பு கோரிக்கை | 1 |
அந்த கடைசி மெசேஜ்: விமான பணிப்பெண் மரணத்தில் மேலும் திடுக்! | 1 |
கட்சியிலிருந்து கருணாஸ் நீக்கம் | 4 |
திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார் ஸ்டாலின் | 2 |
தருமபுரியில் கடுமையான பனிப் பொழிவு : வாகன ஓட்டிகள் அவதி | 4 |
ராமமோகன ராவிற்கு மீண்டும் பொறுப்பு | 4 |
மத்திய அரசின் பட்ஜெட் வளர்ச்சிக்கானது: முதலமைச்சர் பழனிசாமி | 4 |
“பொங்கலுக்கு கரும்பு ஏற்றுமதி இல்லை” - தஞ்சை விவசாயிகள் கவலை | 4 |
எம்ஐடியின் டிரோன் ஆலோசகராக நடிகர் அஜித் நியமனம்! | 0 |
தூத்துக்குடியில் திருநங்கை திருமணம்... வாக்குவாதமும்... சமரசமும்...! | 4 |
காங்கிரஸில் இருந்து விலகினார் சஜ்ஜன் குமார் | 1 |
ஆன்மீக அரசியல் என்பது என்ன?: ரஜினி விளக்கம் | 2 |
பள்ளிச் சிறுவர்களுக்கு வெளிநாட்டினர் பாலியல் தொல்லை?: ஜாமீனை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் | 4 |
தமிழுக்கு வந்த அர்ஜூன் ரெட்டி விஜய் தேவரகொண்டா | 0 |
கார்கள், பேருந்துகளுக்கு கட்டாயமாகிறது ரிவர்ஸ் பார்க்கிங் அலர்ட்..! | 1 |
வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்...! சேவை பாதிக்கப்படும் அபாயம்..! | 4 |
புயல் பாதிப்பு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த அவகாசம்..! | 4 |
ஏ.ஆர்.முருகதாஸுக்காக ராஜமவுலியுடன் கைகோர்க்கும் ஷங்கர் | 0 |
ரஜினிக்கு இன்னொரு ஜோடியாகிறார் மாளவிகா! | 0 |
ஜிஎஸ்டி கூட்டம் ஜூன் 3ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு | 1 |
மேட்டூரில் திறக்கப்பட்டும் தண்ணீர் வரவில்லை ! விவசாயிகள் வேதனை | 4 |
குழந்தைகளுடன் பேசும், பாடம் நடத்தும் ‘ரோபோட்’ | 5 |
'வர்தா' புயலால் அந்தமானில் இருந்து 150 சுற்றுலா பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர் | 1 |
குளிர்கால ஒலிம்பிக்: ரஷ்ய வீரர்களுக்கான சீருடை அறிமுகம் | 3 |
கொலை மிரட்டல் வருவதாக மதுசூதனன் போலீசில் புகார் | 4 |
109 அடியில் பிரமாண்ட என்.டி.ஆர் சிலை : ஆந்திர அரசு திட்டம் | 1 |
தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டிய சிம்பு: அட்வைஸ் சொன்ன நடிகர் விவேக் | 0 |
தங்கத்தமிழ்செல்வன் பேச தடை போட்டுள்ளார் டிடிவி தினகரன் - தங்கமணி விமர்சனம் | 2 |
கணினி கண்காணிப்பு மருத்துவர் கையில் இருக்கும் கத்திபோல் பயன்பட வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார் | 4 |
ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் 4 மாத கால அவகாசம் நீட்டிப்பு | 4 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.