text
stringlengths
15
110
label
int64
0
5
கார்த்தியுடன் இணையும் ஹாரிஸ் ஜெயராஜ்
0
இளைஞர்களை கவர்ந்த நெல் ஜெயராமன் !
4
குறுந்தகவல் மூலம் பான் கார்டுடன் ஆதாரை இணைக்கலாம்
1
சோனியா நலமாக இருக்கிறார்: ராகுல்காந்தி 
2
புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமனம்..!
1
’விவேகம்’ படத்தில் அஜீத்தின் பைக் ஸ்டன்ட்: சிலிர்க்கிறார் சிவா
0
பாகிஸ்தானில் இருந்து செய்தியோடு வந்த பலூன்
1
தேர்தல் வாக்குறுதிகள் என்னாச்சு?: பட்ஜெட் குறித்து முத்தரசன் கேள்வி
2
குருமூர்த்தி வீட்டை முற்றுகையிட முயன்ற நந்தினி கைது
4
கமலுடன் நடித்த பிரபல நடிகை ரிதா பாதுரி மரணம்
0
ஓரினச் சேர்க்கைக்கு எதிர்ப்பு: தாயை இரும்புக் கம்பியால் கொலை செய்த மகள்..!
1
தோனியை நெருங்கும் விராட் கோலி
3
“என்னாம்மா விளையாடுறாங்க” - ஆப்கான் அணிக்கு தோனி புகழாரம்
3
பிறந்த நாளை எப்படி கொண்டாட வேண்டும்? மத்திய அமைச்சர் விளக்கம்
1
ஜெயலலிதா சிகிச்சை சிடியைத் தேடியே சோதனை: திவாகரன்
2
நாய்கள் இறந்ததில் மர்மம்.. மருத்துவமனை மீது போலீசில் புகார்..!
4
இன்று மேயாத மான் இசை வெளியீடு
0
20 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை காவல்துறை மிதிவண்டியில் ரோந்து!
4
ஆதரவற்றக் குழந்தையை வளர்ப்பதில் மதப் பிரச்னை: ஒருவருக்கு கத்திக்குத்து!
1
தேர்தலில் போட்டியிட விடாமல் தடுப்பதா? அசாருதின் பாய்ச்சல்
3
விராத் கோலியை ஓரங்கட்ட பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் திட்டம்!
3
விவசாயிகள் தற்கொலை பொய்யா? ஸ்டாலின்
4
இளையராஜா ராயல்டி கேட்பது நியாயமில்லை - எஸ்.ஏ. சந்திரசேகர்
0
கமல்ஹாசனுடன் கெஜ்ரிவால் சந்திப்பு
2
குட்கா வழக்கு: முன்னாள் அமைச்சர் ரமணாவிடம் சிபிஐ விசாரணை
4
சூதாட்டப் புகார்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு 10 ஆண்டு தடை!
3
தனியார் பள்ளிகளின் தாக்கம் - மாணவர்களே இல்லாத அரசுப் பள்ளி!
4
பான் கார்டுடன், ஆதாரை இணைக்க ஒரே ஒரு எஸ்எம்எஸ் போதும்
1
தேர்தல் ரத்து வரவேற்கத்தக்கது: தீபா
4
மிடில் ஆர்டர் சிக்கல்: அம்பத்தி ராயுடுவுக்கு விராத் ஆதரவு!
3
யூடியூப் பார்த்து பிரசவம் செய்து பெண் பலி : கணவர் கைது !
4
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை - வானிலை ஆய்வு மையம்
4
சர்ச்சைக்குள்ளான ‘பத்மாவத்’ திரைப்படம் ஜன.,25ல் வெளியாகிறது..!
0
மருத்துவர்கள் வேலைக்கு வரவில்லை என்றால் 6 மாத சம்பளம் கிடையாது - மகாராஷ்டிர அரசு அதிரடி
1
உத்தரப்பிரதேச ரயில் விபத்துக்கு மோடி, ராஜ்நாத் சிங் இரங்கல்
1
கடலுக்குத் திரும்பிய மீனவர்கள் ! 
4
சசிகலா எடுத்த தவறான முடிவே சிக்கலுக்கு காரணம்: திவாகரன்
2
ராஜினாமா செய்யவில்லை - ரம்யா 
1
குட்டி குட்டி லஞ்சம்: தமிழகத்திற்கு மூன்றாவது இடம்
4
“ராகுலை ஏற்க மாட்டோம் என யாரும் கூறவில்லை” - மு.க. ஸ்டாலின்
2
அடிபட்டு சொல்றேன், குடிக்காதீங்க: ரஜினி அட்வைஸ்
0
மக்களவைத் தேர்தல்: மாதுரி தீக்‌ஷித்தை களமிறக்க பாஜக திட்டம்!
0
இந்திய பந்துவீச்சாளர்களை புகழ்ந்த ஆஸி.கேப்டன்!
3
பாம்புடன் செல்ஃபி எடுத்த இளைஞர் உயிரிழப்பு
1
உ.பி.யில் நாளை மறுநாள் 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு
1
ஜெ.சிகிச்சை ஆவணங்களை தாக்கல் செய்தது அப்போலோ
4
1.76 லட்சம் வீடுகள் கட்டப்படும்: அமைச்சர் ஜெயக்குமார்
4
காவிரி விவகாரத்தில் தொய்வில்லாமல் செயல்படுகிறோம்: மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல்
1
கடவுள் சிலைகள் மீது தங்க நாணயங்களை எறியாதீர்: உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்
1
உ.பி.யில் அமைகிறது காங்கிரஸ்- சமாஜ்வாதி கூட்டணி?
1
ராகுல்காந்திக்கு பாதுகாப்பு குறைபாடு ஏதும் இல்லை: ராஜ்நாத் சிங்
1
ஒரே வருடத்தில் 25 ஊர்களின் பெயர்களை மாற்ற ஒப்புதல்!
1
இலங்கை மறுப்பு: கராச்சி செல்கிறது சீன கப்பல்
5
ஜெயம் ரவி-விஜய் இணையும் படத்தின் தலைப்பு இன்று வெளியிடு
0
ஸ்டாலினைத் தடுப்பது அரசியலமைப்புக்கு எதிரானது: கட்சராயன் ஏரி வழக்கில் நீதிமன்றம்
4
“தோனியை என்னுடன் சேர்த்து வைத்த உத்தப்பாவுக்கு நன்றி” - மனம் திறந்தார் சாக்‌ஷி
3
உன்னாலதான் எங்க பொண்ணு இறந்தாள்: காதலனை வெட்டிச் சாய்த்த கும்பல்!
4
எங்களை காப்பாற்றிவிடுங்கள்: சர்ச்சைக்குள்ளான கருணை இல்லத்தில் கதறும் முதியவர்கள்
4
மத்திய அமைச்சரவையில் இடம் என்பது ஊடகங்களின் யூகம்: நிதிஷ் குமார்
1
ஐபிஎல் 2019: ஜெய்ப்பூரில் இன்று நடக்கிறது கோடிகளில் ஏலம்!
3
’மிடில் பெஞ்ச்’ மாணவர்களின் கதையைப் பேசும் கூட்டத்தில் ஒருத்தன்
0
அந்த ஒரு மணி நேரம் முக்கியம்: 2 விக்கெட் வீழ்த்திய விஹாரி பேட்டி
3
’விவேகம்’ பாடல் காட்சிகள் இணையத்தில்‌ லீக்!
0
தர்ம யுத்தத்திற்கு அடித்தளம் போட்ட நாள் இன்று..!
2
சூதாட்டப் புகார்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு 10 ஆண்டு தடை!
3
விமானத்தை கடத்திய மெக்கானிக், லேண்டிங் தெரியாததால் வெடித்துச் சிதறியது!
5
நினைச்சா, ஒரு நிமிஷத்துல முதலமைச்சர் ஆயிடுவேன்: ஹேமமாலினி பேச்சு
0
“ஸ்டாலினுடன் அரசியலில்தான் மோதல் குடும்பத்தில் இல்லை” - மு.க.அழகிரி
4
அப்பா, அம்மா மறுப்பு: மருமகளுக்கு கிட்னியை தானமாக கொடுத்தார் மாமியார்!
1
தமிழகம் முழுவதும் பேனர் வைக்க தடை - உயர்நீதிமன்றம் உத்தரவு
4
“ஒரு ஓவரில் ஆறுமுறை விழுந்துள்ளேன்” - சாதனை குறித்து கோலி நெகிழ்ச்சி
3
முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு எம்.பி சத்தியபாமா ஆதரவு
4
“அந்தக் காலம் மலையேறிப்போச்சு” - ஆஸ்திரேலிய பயணம் குறித்து ரவி சாஸ்திரி பேட்டி
3
ஸ்டெர்லைட் அனுமதி மறுப்புக்கு கமல்ஹாசன் வரவேற்பு
2
மழையைப் பொறுத்து வைகை அணையில் நீர்திறப்பு நீட்டிப்பு: அமைச்சர் உதயகுமார்
2
அடுத்த 24 மணி நேரத்தில் மழை : வானிலை மையம்
4
சிலை கடத்தல் வழக்கு: பொன்.மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு
4
நாளைக்குள் பணிக்குத் திரும்பினால் நடவடிக்கை இல்லை: போக்குவரத்து அமைச்சர் பதிலடி
4
இரட்டை இலைக்கு உரிமை கோரும் ஓபிஎஸ்: 6,500 பக்க பிரமாணப் பத்திரம் தாக்கல்
4
பிளஸ் 2 தற்காலிக சான்றிதழ்: இன்று முதல் டவுன்லோட் செய்யலாம்
4
வயதான தம்பதி தூக்கிட்டு‌ தற்கொலை: மகன்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை என கடிதம்
4
நீங்கிய தடை... ரூ.2 லட்சம் வரை விலைபோன ஜல்லிக்கட்டு காளைகள்
4
கோப்பையை வெல்லும் அணிக்கு இத்தனை கோடியா..? மிரண்டு போன ரசிகர்கள் !
3
கர்நாடகா முழுவதும் புகைப்பிடிக்கத் தடை!
1
இந்தியா-பாக். உறவை வலுப்படுத்த சீனா விருப்பம்
5
பசுமை வழிச்சாலைக்காக வனப்பகுதிகளில் களஆய்வு 
4
நட்பை முறித்ததால் ஆத்திரத்தில் பெண் மீது அமிலம் வீசிய நண்பன்
4
தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
4
இந்திய- சீன எல்லையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
5
இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் என்ன ஆகும்?
4
அரசு மருத்துவமனையில் தண்ணீர் தட்டுப்பாடு: நோயாளிகள் அவதி
4
இந்திய கம்யூ. பொதுச் செயலாளராக சுதாகர் ரெட்டி மீண்டும் தேர்வு 
2
ஆவின் தயிர் பக்கெட், ரசகுல்லா இன்று அறிமுகம்
4
சசிகலா வழக்குக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை: தம்பிதுரை
4
காற்றில் பிரிவினை ஏற்படுத்த முடியாது - திருமா சந்திப்புக்கு பிறகு வைகோ பேட்டி
2
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்?
0
ஹிந்தி மொழியை அவமதித்ததாக ராஜ் தாக்கரே மீது வழக்கு
1
தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம்
4
”மக்கள் நீதி மய்யத்தில் மரியாதை இல்லை”- விலகிய இராஜசேகரன்
2
இன்று அர்ஜெண்டினா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்பை சந்திக்கவும் திட்டம்
1