text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
பிரதமர் மோடியை கொல்ல சதி? - மாவோயிஸ்ட், சமூக செயற்பாட்டாளர்கள் கைது | 1 |
“புத்தகத்திற்கு பதிலாக ஆயுதம் தூக்காதீர்” - முதல்வர் பழனிசாமி | 4 |
கோயில் பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் உயிரிழப்பு - முன்பகை காரணமா? | 1 |
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை! | 4 |
அதிமுக அமைச்சர்கள் அனைவருமே யோக்கியர்கள் : அமைச்சர் காமராஜ் | 2 |
திரைத்துறை நடத்தும் போராட்டம் முடிவுக்கு வருமா? | 0 |
பரவும் டாஸ்மாக் எதிர்ப்பு... தாலியோடு முற்றுகையிட்ட பெண்கள்.. | 4 |
விவசாயிகள், அதிகாரிகள் இணைந்த வாட்ஸ் அப் குழு | 4 |
பறவையின் வாய்க்குள் தலையை விட்டு செல்ஃபி... மாணவர் மீது வழக்கு | 5 |
எதிர்க்கட்சிகளின் கூட்டணி சுயநலமானது : பிரதமர் மோடி | 1 |
ரூ.600 கோடியை செலுத்த சஹாரா குழுமத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு | 1 |
'டாய்லட் - ஒரு காதல் கதை'யைக் கேட்டு சிரித்த மோடி | 0 |
பாதுகாப்பாக உள்ளதா தகவல்கள்? - ஃபேஸ்புக்கிற்கு இந்தியா நோட்டீஸ் | 1 |
பனிப்பொழிவை ரசித்த அகதிக் குழந்தைகள் - மனதை லேசாக்கும் வீடியோ | 5 |
ஏழை முஸ்லிம் குடும்பத்திற்கு வீடு கட்டிக் கொடுத்த நடிகர் பிரகாஷ் ராஜ் | 0 |
30000 இந்தியர்கள் விசா முடிந்தும் அமெரிக்காவிலிருந்து கிளம்பவில்லை | 5 |
கேரள வெள்ளம் காட்டிய ஹீரோ இவர்..! | 1 |
ட்ரம்பின் ஹோட்டலில் தீ விபத்து | 5 |
‘சீமராஜா’ முதல்நாள் வசூலே 13 கோடி: தயாரிப்பாளர் அறிவிப்பு | 0 |
விவசாயிகள் கடன் தள்ளுபடி கேட்பது நியாயமா? என்கிறார் கங்கை அமரன் | 4 |
சத்யராஜ் மீதுள்ள கோபத்தை பாகுபலி 2வில் காட்டுவதா? ராஜமவுலி | 0 |
கலாமின் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பிரதமர் மோடி | 4 |
லாலு பிரசாத்தின் தண்டனை விவரம் நாளை அறிவிப்பு | 1 |
ரஷ்யா செல்கிறது அஜீத்தின் 'விஸ்வாசம்'! | 0 |
சபரிமலை கோயில் பாதுகாப்பு அதிகாரியாக ஐஜி ஸ்ரீஜித் மீண்டும் நியமனம் ! | 1 |
மத்திய அரசுக்கு அழுத்தம் தரவில்லை என்பது பொய்: முதலமைச்சர் பழனிசாமி | 2 |
நெடுஞ்சாலையில் வாக்கிங் சென்ற சிங்கங்கள் | 1 |
“ரவிக்குமாருக்கு பாதுகாப்பு வழங்குக” - ஸ்டாலின் வலியுறுத்தல் | 2 |
மும்பை அணியின் கேப்டன் ஆனார் ரஹானே! | 3 |
“நிரவ் மோடி லண்டனில் இருக்கிறார்” - மத்திய அரசு விளக்கம் | 1 |
“இன்று தேடுபவர்கள் அன்று ஏன் சொல்லவில்லை?”-எச்.ஐ.வி பாதித்த இளைஞர் கேள்வி | 4 |
கொடநாடு காவலாளி கொலை வழக்கு: கேரளாவை சேர்ந்த 8 பேரிடம் விசாரணை | 4 |
இந்தியா பேட்டிங்: ராகுல் வெளியே, முரளி விஜய் உள்ளே! | 3 |
கிறிஸ் கெய்ல் முன் ஒரே ஓவரில் 6 சிக்சர்: ஆப்கான் வீரர் மிரட்டல்! | 3 |
மாட்டிறைச்சி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் வழக்கு | 1 |
ஆதார் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை: மத்திய அரசு திட்டவட்டம் | 1 |
பள்ளிக் கழிவுநீர்த் தொட்டியில் விழுந்த சிறுவன் பலி | 4 |
தற்கொலைக்குத் தூண்டும் வீடியோ: தடை விதித்தது சிலி | 5 |
அசத்தும் கூகுள் : இந்தியாவுக்கென பிரத்யேக கூகுள் மேப்ஸ்...! | 1 |
இங்கிலாந்து தொடரில் இருந்து பும்ரா, சுந்தர் நீக்கம்: சாஹர், குணால் சேர்ப்பு | 3 |
தயாரிப்பாளர் நவீனை கரம்பிடித்தார் நடிகை பாவனா | 0 |
“நியூட்ரினோவுக்கு எதிராக பலமான வாதங்களை தமிழக அரசு வைக்கவில்லை” - டிடிவி தினகரன் | 2 |
’பத்திரிகை சுதந்திரம் பற்றி பேச திமுக-வுக்கு தகுதி இல்லை’: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் | 2 |
ரேங்க் முறை கைவிடப்பட்டது ஏன்? அரசு விளக்கம் | 4 |
“நிர்மலாதேவி விவகாரத்தில் பெரிய பூதம் ஒளிந்துள்ளது” - ‘நக்கீரன்’ கோபால் | 4 |
ஒடிஷா முதல்வரை சந்தித்தார் சந்திரசேகர ராவ் | 1 |
இசைக்கருவி வாசித்த மம்தா பானர்ஜி..! வைரலாகும் வீடியோ | 1 |
காயத்தில் இருந்து மீண்டார் புவனேஷ்வர் குமார்! | 3 |
இரட்டை பெண் குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சி: ஒரு குழந்தை உயிரிழப்பு | 4 |
ஆடம்பர ஆசைகாட்டிய மோசடிக் கொள்ளையன் : சிபிஐ போல் பிடித்த கில்லாடிகள்! | 4 |
அனுமதியின்றி செயல்பட்ட பார்களை அடித்து நொறுக்கிய அதிகாரிகள் | 4 |
சாமானியர்கள் இலவசங்களை எதிர்பார்க்கவில்லை: பிரதமர் மோடி | 2 |
“கூட்டணியில் கெஞ்சுவதை விட தனித்துப் போட்டியிடுவதே மேல்” மாயாவதி ஓபன் டாக் | 2 |
டெல்லியில் பாம்புக்கறி திண்ணும் போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் முடிவு | 1 |
நாடு எரியும் போதும், மோடி பிரதமராக நினைக்கிறார் : ராகுல்காந்தி விமர்சனம்! | 2 |
2-வது டெஸ்ட்: 3 விக்கெட்டை இழந்தது வெஸ்ட் இண்டீஸ்! | 3 |
சிசிடிவி கேமரா வளையத்திற்குள் வரும் சென்னை | 4 |
கட்டாயத்தில் ஹைதராபாத்: கடைசியில் குஜராத்! | 3 |
இந்துத் தீவிரவாதம் இல்லையென்று இனியும் சொல்ல முடியாது: கமல்ஹாசன் | 2 |
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் மகன் கணக்கை முடக்கியது பேஸ்புக் | 5 |
“இளையராஜா நிகழ்ச்சியை தடுக்கவே இந்தப் போராட்டம்” - விஷால் புகார் | 0 |
அப்துல் கலாம் சொன்னது போல் கனவு காண வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு | 1 |
300 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகர் | 5 |
தலைமைச்செயலகத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு | 4 |
திட்டமிட்டபடி தாக்கல் செய்யப்படுமா மத்திய பட்ஜெட்..? | 1 |
நாட்டின் பணக்காரக் கட்சி பாஜக: சொத்து மதிப்பு ரூ.894 கோடி | 1 |
1984 கலவர வழக்கு - ஆயுள் தண்டனைக்கு எதிராக சஜ்ஜன் குமார் மனு | 1 |
சக்கர நாற்காலியில் கருணாநிதி..! | 4 |
உ.பியில் கலவரம்: இரு பிரிவினர் திடீர் மோதல் | 1 |
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை | 4 |
நிரவ் மோடியின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்படவில்லை -வெளியுறவு அமைச்சகம் | 1 |
விஜய் சேதுபதியா இது? - உடைந்த மர்மம்.. | 0 |
அமெரிக்க தேர்தலில் ஹேக்கர்கள் தலையிட்டிருக்கலாம் - புதின் | 5 |
சத்தமின்றி சாதனை படைத்த ரோகித் - சொன்னதை செய்தார்..! | 3 |
திமுக எம்எல்ஏக்கள் இன்று மாலைக்குள் சென்னை வர உத்தரவு | 4 |
மன்னார்குடி கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை | 4 |
திருமணத்துக்கு பெண் பார்க்க போனவருக்கு காத்திருந்த அதிர்ச்சி ! | 4 |
“சபரிமலை பிரச்னை பாஜகவிற்கு பொன்னான வாய்ப்பு” - ஸ்ரீதரன் பேச்சால் சர்ச்சை | 1 |
‘எடப்பாடி சாமிக்கு அர்ச்சனை’ விளம்பரத்தை நீக்க தமிழக அரசு உத்தரவு | 2 |
'ரிவ்யூ' கேட்பதில் தோனிதான் எப்போதும் கில்லி ! இன்றைய போட்டியிலும் நிரூபனம் | 3 |
“இசைநிகழ்ச்சி வருவாயில் ஒரு பகுதி நிவாரண நிதி” - ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு | 4 |
போலீஸ் வேலை: ஹால் டிக்கெட்கள் ரெடி | 4 |
வால்மார்ட் வளாகத்தில் துப்பாக்கி சூடு: 2 பேர் உயிரிழப்பு | 5 |
கஜா புயல் பாதிப்புக்கு மத்திய அரசு 353 கோடி இடைக்கால நிவாரணம் | 4 |
108 ஆம்புலன்ஸ் சேவை செயலி: முதலமைச்சர் தொடங்கி வைத்தார் | 4 |
நயன்தாரா போஸ் கொடுத்த துபாய் கட்டடம்: புத்தாண்டில் திறப்பு | 5 |
ஒன்றரை வயது குழந்தையை கடத்தியது ஏன்? கைதான தம்பதி உருக்கம்..! | 4 |
ஆஸ்திரேலிய தொடரில் விராத் டீம் அசத்தும்: சச்சின் நம்பிக்கை | 3 |
அணை மசோதாவை வாபஸ் பெறுக” - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் | 4 |
கஜா புயல் ! இன்று மாலை முதல் மழை தொடங்கும் | 4 |
காதலிக்காக மனைவியைக் கொன்ற கணவர்: காதலர் தின பரிசாக செய்தது அம்பலம் | 1 |
“கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு ” - கவுதம் கம்பீர் அறிவிப்பு | 3 |
“பாசம் வந்தாச்சு.. எப்படி கடிக்கும்..”.. குழந்தையாகவே மாறிப்போன காட்டு குரங்கு..! | 1 |
“அரசு உதவியிருந்தால் தங்கம் வென்றிருப்பேன்” - கெஜ்ரிவாலை விளாசிய திவ்யா | 3 |
தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது என்பவர்களுக்கு பதிலடி - ஆர்.பி உதயகுமார் | 4 |
‘கோலிக்கு அறிவுரையா?’ அந்த செய்தி பொய் - பிசிசிஐ விளக்கம் | 3 |
சுனாமி தாக்குதல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 429 ஆக உயர்வு | 5 |
'மீடூ விவகாரம் கீழ்த்தரமான விளம்பரம்' சௌகார் ஜானகி ஆவேசம்..! | 0 |
வேதாரண்யம் கடைமடையில் காவிரி - விவசாயிகள் மகிழ்ச்சி | 4 |
ரயில் டிக்கெட்டுக்கு ஆதார் கட்டாயமில்லை! | 1 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.