text
stringlengths
15
110
label
int64
0
5
மீண்டும் தொடங்கியது அமர்நாத் யாத்திரை
1
ஐபிஎல் டிக்கெட்: சென்னைப் போட்டி டிக்கெட் கட்டணம் இவ்ளோவா? ரசிகர்கள் அதிர்ச்சி
3
வேட்புமனு தாக்கல் செய்ய நேரம் ஒதுக்க வேண்டும்: தேர்தல் அதிகாரிக்கு தினகரன் கடிதம்
2
மீத்தேன் திட்டத்திற்கு எதிராக போராட்டம்: பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 129 பேர் மீது வழக்கு
4
மீண்டும் திறந்த டாஸ்மாக் கடையை சூறையாடிய பொதுமக்கள்
4
அதிகரிக்கும் குழந்தைத் திருமணங்கள் :காரணங்கள் என்ன ?
4
பிரதமர் மோடியுடன் இஸ்ரேலியப் பிரதமர்: புகைப்பட கேலரி
1
“பிஷப் எந்தத் தவறும் செய்யவில்லை” - கிறிஸ்துவ சபை அறிக்கை
1
ஓட்டல் சேவைக் கட்டணத்துக்கும் வரி விதிக்கலாம்
1
காங்கிரஸ் ஒரு மூழ்கும் கப்பல்: பிரதமர் மோடி விமர்சனம்
1
கர்நாடக அமைச்சர் வீட்டில் ரெய்டு: காங்கிரஸ் குற்றச்சாட்டும் பாஜக விளக்கமும்..
1
அதிமுக-வின் இரு அணிகளுக்கும் அழைப்பு
4
பணமதிப்பிழப்பு நடவடிக்கை: புத்தாண்டுக்கு முன் தொலைக்காட்சியில் விளக்குகிறார் பிரதமர்?
1
ஜெயலலிதாவின் மருத்துவ செலவு ரூ.5.5 கோடி
4
தமிழக அரசு செயலிழந்து விட்டதா..? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
4
நாய்கள் குரைப்பதால் தூங்க முடியவில்லை: லாலு பிரசாத் புகார்
1
“8 வயதில் ஆசிரமம்.. இன்றோ கையில் தங்கப் பதக்கம்”.. சாதித்து காட்டிய மாற்றுத் திறனாளி வீரர்..!
3
சமஸ்கிருதம் கற்க குஜராத் யுனிவர்சிட்டியில் ஸ்பெஷல் கோர்ஸ்
1
முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் ஆஸி. 235 ரன்னுக்கு ஆல் அவுட்!
3
அறைந்த எம்.எல்.ஏ.வை பதிலுக்கு அடித்த பெண் போலீஸ்: வைரலாகும் வீடியோ
1
“சென்னைக்கு மட்டும்தானா உங்கள் மனிதநேயம்?” - ஒரு உண்மை கடிதம்
4
பில் கேட்சை கண்ணீர் விட வைத்த இந்திய பாலியல் தொழிலாளியின் கதை!
1
பழைய 500, 1000 நோட்டுகளை ஏன் மாற்றக்கூடாது?: உச்ச நீதிமன்றம்
1
திரையரங்குகள் பார்க்கிங் கட்டணம்: அரசு நிர்ணயம்
4
செவிலியர்கள் தலைமையில் 10,00‌0 மருத்துவமனைகள்..?
4
அமெரிக்கா - இந்தியா இடையில் ஹாட்லைன் வசதி தொடரும்
5
பெட்ரோல் டீசலுக்கு 'லோன்' ! அறிமுகமானது புதிய கடன் திட்டம்
4
2016...! யுவராஜ் சிங்கின் நெகிழ்ச்சியான தருணங்கள்
3
கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி ரத்தம் அளித்த விவகாரம்: இளைஞர் உயிரிழப்பு
4
மதராஸ் மாகாணம் தமிழ்நாடாக மாறிய தினம் இன்று
4
அவெஞ்சர்ஸ் சாதனையை முறியடித்த சர்கார் 
0
பாகிஸ்தான் சீன தூதரகத்தில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்!
5
வெள்ளப்பெருக்கால் தனித் தீவான‌ கிராமங்கள்
4
சினிமா பார்க்க மட்டுமே வீட்டைவிட்டு வெளியே வருகிறார் கெஜ்ரிவால்: கபில் மிஸ்ரா விமர்சனம்
1
“தனுஷுடன் நடிக்க பல நடிகைகள் விரும்புவார்கள்” - ஐஸ்வர்யா ராஜேஷ்
0
விராட் கோலிக்கு அனுஷ்கா அடித்த ஃப்ளையிங் கிஸ் - வைரல் வீடியோ
3
திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா தொடங்கியது..!
4
நியூட்ரினோ திட்டம் தொடங்கும்: அணுசக்தி கழகத் தலைவர் உறுதி 
1
ஒரு லட்சம் பேருடன் மாபெரும் அமைதிப் பேரணி - அழகிரி 
2
ஒரு கி.மீ உள்ளே சென்ற கடல் : தரைதட்டி நிற்கும் படகுகள்!
4
கவனக்குறைவுடன் பணிபுரிவதை ஏற்றுக்கொள்ள முடியாது: அமைச்சர் ஜெயக்குமார்
4
இலங்கை கடற்படையால் 8 தமிழக மீனவர்கள் கைது
4
பட்டாசு வெடிப்பு விதிமீறல் : தமிழகத்தில் 100 பேர் மீது வழக்கு
4
கோவை அருகே 11 அடி நீளமுள்ள ராஜநாகம் மீட்பு...!
4
இந்த வருடம் டாப் ஹீரோயின் யார்?
0
ரயிலில் அப்பர் பெர்த்: பாரா அத்லெட் வீராங்கனை அதிர்ச்சி!
1
இன்று புதிய கட்சி தொடங்குகிறார் கமல்ஹாசன்: பிரம்மாண்டமான ஏற்பாடு #KamalPartyLaunch
2
வாக்குமூலம் அளித்த தனுஸ்ரீ தத்தா.. நானா படேகர் மீது நடவடிக்கை ?
0
தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
4
நடிகை சுஜா வாருணி திருமணம்!
0
ஸ்டெர்லைட் ஆலை தவறானத் தகவல் அளித்துள்ளது - உயர்நீதிமன்றத்தில் மனு
4
ஒரு மணமகனுக்கு 2 மணமகள்: பரபரப்பான அழைப்பிதழ்
4
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்... 3 பேர் உயிரிழப்பு
1
காட்டு யானைக்காக காத்திருக்கும் விஜய்யும், வசீமும் !
4
'தோனிதான் எனக்கு எல்லாமே' உருகுகிறார் ரிஷப் பந்த்
3
கஜா புயல் : முதல்வர் தலைமையில் கூட்டம்
4
எண்ணெய் கசிவு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
4
அரசு பள்ளி மாணவிகள் கின்னஸ் சாதனை முயற்சி
4
“நான் இழக்கவில்லை வென்றேன்” - பிவி.சிந்து பதிலடி
3
சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய இளம் நடிகர்: காரணம் என்ன? 
0
 ‘வாய் சொல் வீரனல்ல’ என நிரூபித்த சுனில் சேத்ரி: ரசிகர்கள் ஆதரவு கிடைக்குமா?
3
ராஜஸ்தான், சத்தீஸ்கர் முதலமைச்சர்கள் யார்? காங்கிரஸ் இன்று முடிவு!
1
மாதொருபாகன் ஆங்கில மொ‌ழி பெயர்ப்புக்கு எதிர்ப்பு: டெல்லியில் போராட்டம்
1
ஊழலை ஒழிக்க முயன்றது குற்றமா?... எதிர்கட்சிகளுக்கு பிரதமர் கேள்வி
1
கடவுளுக்கே ஏசி போட்ட கான்பூர் வாசிகள்
1
உ.பி.யில் அமைகிறது காங்கிரஸ்- சமாஜ்வாதி கூட்டணி?
1
நடுவானில் நேருக்கு நேர் வந்த விமானங்கள்: 350 பயணிகள் உயிர் தப்பினர்!
1
தமிழைத் தவறாக உச்சரித்த பட்டேல் சிலை வாசகம்
1
1 கோடிக்கு 9 லட்சம் கமிஷன் - அடேங்கப்பா வியாபாரம்
1
தூத்துக்குடியில் திருநங்கை திருமணம்... வாக்குவாதமும்... சமரசமும்...!
4
திருப்பதியில் பக்தர்களுக்கு மருத்துவ வசதி
1
ஐக்கிய அரபின் ரூபாய் 700 கோடியை ஏற்க வாய்ப்பில்லை !
1
மரம் நடும் ட்ரோன்...ஆஸி. பொறியாளரின் அசத்தல் கண்டுபிடிப்பு
5
‘மிஸ்”சி ஆன ‘மெஸ்சி’ - அர்ஜென்டினாவுக்கு இனி வாய்ப்பு எப்படி?
3
அயோத்தி கோவிலுக்கு சட்டமா ? மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை
1
போராட்டம் தொடருமா? முடியுமா? அய்யாக்கண்ணு சொல்வது என்ன?
4
திருச்சி - மும்பை நேரடி விமான சேவை ஜெட் ஏர்வேஸ் அறிமுகம்
4
கமல், சத்யராஜுக்கு பணம்தான் முக்கியம்: ஹெச்.ராஜா விமர்சனம்
4
லாலு பிரசாத்துக்கு மூன்றரை ஆண்டு சிறை - ரூ.5 லட்சம் அபராதம்
2
ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தப்பட்டது ஏன்? வழக்கில் திடீர் திருப்பம்
4
சைக்கிள் பந்தய வீரர்களைத் துரத்தும் கரடி
5
ஆந்திராவிற்கு செம்மரம் வெட்டச் சென்றதாக 15 தமிழர்கள் கைது
4
வெளியானது ‘மாரி 2’ ட்ரைலர்
0
ஒரு வீடு ! 100 பாம்பு குட்டிகள் - திகைத்துப்போன வனத்துறை
1
கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் கனமழைக்கு ‌வாய்ப்பு
4
ஐபிஎல் 2019: அணி மாறும் வீரர்கள், ஏலத்துக்கு முன்பே தொடங்கியது போட்டி!
3
ஆல்ரவுண்ட் அதிரடியில் ஆண்ட்ரூ ரஸல்: 40 பந்தில் மிரட்டல் சதம்!
3
தீப்பற்றி எரிந்த வீடு.. தாய், ஒன்றரை வயது மகள் உடல் கருகி உயிரிழப்பு
4
10 சவரன் குறைந்ததால் தாலி கட்டும் நேரத்தில் தலைமறைவான மாப்பிள்ளை..!
4
குழந்தை திருமணத்திற்கு தடையில்லை- பாஜக வேட்பாளரின் வாக்குறுதியால் சர்ச்சை..!
1
தீபிகா படுகோனே, பன்சாலி தலைகளுக்கு ரூ.10 கோடி: பாஜக தலைவர் பகிரங்க மிரட்டல்
1
ஜெய் நடிக்கும் 'நீயா 2' - புது அப்டேட்
0
ஆய்வுக்கு பிறகு கேரளாவுக்கு கூடுதல் நிதி- மத்திய அரசு விளக்கம்
1
கவுசல்யா - சக்தி தம்பதியினருக்கு ஸ்டாலின் வாழ்த்து
2
மதச்சார்பற்ற கட்சிக்கு வாக்களியுங்கள் என்று கூறிய பாதிரியாருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
1
’சுப்ரமணியன்‌ சுவாமியின் பதிவு அதிகாரப்பூர்வமானது அல்ல’: பாஜக
1
கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுப்பு: குழந்தையை பார்த்ததும் மனம் மாறிய காதலன்!
4
பசுவை கொன்றால் ஆயுள்தண்டனை: ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் பரிந்துரை
2
எமி ஜாக்சன் வெளியிட்ட அந்த தொழிலதிபர் போட்டோ!
0
பாலியல் வன்கொடுமை வழக்கு : நித்யானந்தாவுக்கு ஜாமீன் இல்லா பிடிவாரண்ட்
1