text
stringlengths
15
110
label
int64
0
5
நாகையில் மின்விநியோகம் சரியாக 2 நாட்கள் ஆகும்: மின்வாரிய அதிகாரிகள்
4
உழவர்களுக்காக இளைஞர்கள் உண்ணாவிரதம்
4
ஸ்டெர்லைட் திறப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு
4
பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்க நடவடிக்கை: அமைச்சர் நிதின் கட்கரி
1
தீபாவளி சந்தையில் 5 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை 
4
சென்னையில் விடிய விடிய தொடரும் மழை !
4
“இந்திய அணி மிகவும் சவாலாக இருக்கும்” - மனம் திறந்த சாம் பில்லிங்ஸ்
3
5 நாட்களில் 3-வது முறையாக தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்
4
ரன் அடிச்சா ‘தல’, இல்லையென்றால் விமர்சனம்.. - கொந்தளித்த கோலி
3
இன்று மாலை வெளியாகிறது ‘தளபதி 63’ அப்டேட்!
0
“தகுதிநீக்க எம்எல்ஏக்கள் கூண்டோடு குற்றால பயணம்” - தினகரன் கட்டளையா? 
2
பழனி கோயில் சிலை ஒப்படைப்பு
4
’வள்ளல்யா’: ரூ.16 லட்சம் டிப்ஸ் கொடுத்த ரொனால்டோ!
3
மர்லின் மன்றோவின் திருமண கார் ஏலம்!
0
3வது அணிக்கு மாயாவதி முயற்சி? தேசிய அரசியலில் விறுவிறுப்பான நகர்வுகள்
1
பாலைவனத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய துபாய் மன்னர்!
5
திமுகவுக்கு தோல்வி பயம்: கே.சி.வீரமணி
4
ரஜினி பேரனின் பிறந்தநாளில் ஒன்றுசேர்ந்த தனுஷ்- அனிருத்
0
அவசரகால செயினை இழுத்தும் நிற்காமல் சென்ற ரயில்..! பாசத்தில் துடிதுடித்த நண்பர்கள்..!
4
நாய் சிறுநீர் கழித்ததால் ஆத்திரம்.. உரிமையாளர் மீது கடும் தாக்குதல் (வீடியோ)
4
துணை முதல்வர் மருத்துவமனையில் அனுமதி..! 
1
’ராகுல்காந்தி என் கேப்டன், அவர்தான் பாகிஸ்தானுக்கு அனுப்பினார்’: சித்து
1
ட்ரம்புக்கு தொப்பிகளை பரிசளித்த ஜப்பான் பிரதமர்
5
தீபக் மிஸ்ராவை தகுதி நீக்க என்ன செய்ய வேண்டும் ? சட்டம் சொல்வது என்ன ?
2
சிறந்த கால்பந்து வீரராக ரொனால்டோ அறிவிப்பு..!
3
அம்மாவானார் அசின்.. பெண் குழந்தை பிறந்தது..!
0
சபரிமலையில் மகர விளக்கு பூஜைக்கு இன்று நடைதிறப்பு
1
பெங்களூருவில் ரூ.4 கோடியே 70 லட்சம் மதிப்பிலான புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
1
ஐபிஎல் திருவிழா: யார், யாருடன் மோதல், முழு விவரம்!
3
ஆர்யாவை இயக்கும் ‘மௌன குரு’ இயக்குநர் 
0
மாணவர்களுக்கு கல்லூரிகளில் டிரைவிங் லைசன்ஸ்!
1
அதிமுக கொடிக்கம்பத்தில் பறந்த பாஜக கொடி!
2
கர்ப்பிணி மனைவி முன்னால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட கணவர் - வீடியோ
1
திருப்பதியில் நாதஸ்வரம் வாசிக்கும் ஆஸ்தான வித்வான்களான இஸ்லாமியர்கள்  !
1
வல்லபாய் படேல் பிறந்தநாளான்று தேச ஒற்றுமைக்கான ஓட்டம்: பிரதமர் மோடி
1
610 ரன்கள் குவித்த இந்திய அணி: 3-ம் நாள் முடிவில் இலங்கை ஸ்கோர் 21/1
3
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முதல்வர் பழனிசாமி குடும்பத்தினர்: விஜயபாஸ்கர்
2
சாத்தனூர் அணையில் இருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவு
4
மரங்கள் சாய்ந்தால் என்ன ? மீண்டும் பாலைவனத்தை சோலைவனமாக மாற்றும் முயற்சி
4
ராஜேந்திர பாலாஜிக்கு உயர்நீதிமன்றம் அதிரடி தடை
4
சொதப்பிய டெல்லி - கோப்பை வென்றது மும்பை அணி 
3
'நாங்கள் சபரிமலை செல்வதை கேரள போலீஸார் விரும்பவில்லை' மனிதி அமைப்பு குற்றச்சாட்டு
1
சென்னையில் நிலத்தடி நீர் திருட்டு ‌
4
பரவும் டாஸ்மாக் எதிர்ப்பு... தாலியோடு முற்றுகையிட்ட பெண்கள்..
4
வைரலான இளைஞருக்கு செல்போன் வழங்கிய சிவகுமார்
4
மேட்ச்சை தீர்மானிக்கும் பிட்ச் - இந்தியாவின் வியூகம் கைகொடுக்குமா?
3
சென்னையில் விடாமல் தொடரும் மழை...! இன்றும் நீடிக்கும்..!
4
ஆருஷி கொலை வழக்கு: சிபிஐ மேல் முறையீடு!
1
“எங்கும் ஓடி ஒளிந்து கொள்ளவில்லை” - போலீசில் ஆஜரான ஜனார்த்தன ரெட்டி
1
“ரவிக்குமாருக்கு பாதுகாப்பு வழங்குக” - ஸ்டாலின் வலியுறுத்தல்
2
'இனி உங்க அணியில் நான் இல்லை' இனவெறி காரணமாக ஓய்வை அறிவித்த வீரர்
3
தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை சோதனை
4
“நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது” - இலங்கை உச்சநீதிமன்றம்
5
“கௌரவமான இடங்களை தராவிட்டால் தனித்து போட்டி” - மாயாவதி 
2
“பணத்தை தருகிறேன்; திருடன் எனச் சொல்வதை நிறுத்துங்கள்” - விஜய் மல்லையா 
1
பயங்கரவாதிகள் தாக்குதல்: 3 வீரர்கள் வீர மரணம்
1
ம.பி., சட்டீஸ்கரில் பாஜக ஆட்சியை பிடிக்கும் - புதிய கருத்துக் கணிப்பு
2
மத்திய பட்ஜெட் அலங்கார அறிவிப்புகளின் தொகுப்பு: ஸ்டாலின்
2
ராஜஸ்தானில் காங்கிரஸ் முன்னிலை
1
இடைத் தேர்தலில் அமோக வெற்றி... மலேசிய பிரதமராகிறார் அன்வர் இப்ராஹிம்..!
5
கஜா புயல் ! இன்று மாலை முதல் மழை தொடங்கும்
4
கஜா புயல் பாதிப்பு... இன்று ஆய்வை தொடங்குகிறார் ஆளுநர்..!
4
துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல்: எடப்பாடி பழனிசாமியிடம் ஆதரவு கோரினார் மோடி
2
ஜெயலலிதாவின் மகள் என்று கூறி விளம்பரம் தேடுகிறார் அம்ருதா: ஜெ.தீபா குற்றச்சாட்டு
2
65 அடுக்கில் ஷாப்பிங் மால்களுடன் பிரம்மாண்ட வர்த்தக மையம்! 
1
இந்திரா காந்தியையே விஞ்சிவிட்டோம்: பாஜக கூட்டத்தில் மோடி உருக்கம்
2
டாப் வீரர்கள் காயம்: களைகட்டுமா ஐபிஎல்?
3
சவூதி கிரிக்கெட் அணியில் தமிழக வீரர் !
3
ஆன்லைன் மணல் விற்பனையில் தாமதம் ஏன்?முதல்வர் விளக்கம்
4
சென்னையில் மதுபோதையில் ஒருவர் அடித்துக்கொலை
4
ஓ.பன்னீர்செல்வம் vs டிடிவி தினகரன் மோதல்: டாப்10 பாய்ண்ட்
2
ஹெல்மெட் விழிப்புணர்வு: வைரலாகும் சச்சின் வீடியோ
1
379-வது பிறந்த நாளை கொண்டாடும் ‘சென்னை’ உருவான கதை..!
4
’மாஸ் மகாராஜா’வை காப்பாற்றுமா தெலுங்கு ’தெறி’?
0
ஆரம்ப விலைக்கே விலை போன யுவராஜ் சிங்
3
துருக்கிக்கான ரஷ்ய தூதர் சுட்டுக் கொலை
5
டாஸ் வென்றது இந்தியா: வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் !
3
பாகுபலி 2 படத்துக்கு தடை கேட்டு வழக்கு
0
பணப்பட்டுவாடா: ஆர்.கே.நகரில் பாஜக சாலை மறியல்
2
மியன்மர் இனப்படுகொலை..! - அமெரிக்க நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம்
5
மத்திய அரசு மீது நம்பிக்கை வையுங்கள்: விவசாயிகளுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்
4
சட்டீஸ்கரில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை
1
சத்யராஜ் நடிக்கும் எம்.ஜி.ஆர் வாழ்க்கை வரலாறு திரைப்படம்
0
பெரும்பான்மையை நிரூபிக்க மனோகர் பாரிக்கருக்கு உத்தரவு
1
ஜவுளிக்கு ஜிஎஸ்டியில் விலக்கு அளிக்க நடவடிக்கை: அமைச்சர் திட்டவட்டம்
4
வங்கியின் வாராக்கடன் ரூ.1.28 லட்சம் கோடியாக உயர்வு
1
மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது கொச்சி விமான நிலையம்
1
அறை எண் 48ல் ஆஜராக வேண்டும்
4
’டேட்டிங் ஆப்’ மூலம் 500 பேரை ஏமாற்றிய இளைஞர் கைது!
1
யுனிவர்சிட்டியில் கல்யாணம்: இது சீன ஸ்டைல்!
5
பள்ளி மாணவி கர்ப்பம்.. பெற்றோருக்கே தெரியாத கொடுமை..!
4
ஜல்லிக்கட்டுக்கு மட்டும் உச்சநீதிமன்றத்தை காட்டுவதா... மத்திய அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
4
கேரளாவுக்கு ரூ.600 கோடி வழங்கியது மத்திய அரசு 
1
தேர்தல் ரத்து: தமிழிசை வரவேற்பு, திருமாவளவன் வேதனை
4
நீதிபதி கருத்து அதிமுக தொண்டர்களின் மனதை புண்படுத்துகிறது: சி.ஆர்.சரஸ்வதி
4
எப்போது பட்ஜெட் கூட்டத்தொடர்?: இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவை
1
ஏமாற்றியது இந்திய ஏ அணி: இங்கிலாந்து லயன்ஸ் வெற்றி
3
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு வெண்கல சிலை: அழகிரி கடிதம்
2
இந்தியரை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் : மோடி அறிவிப்பு
1
புக்கட் தீவில் படகு கவிழ்ந்து 41 பேர் பரிதாப பலி: தாய்லாந்தில் சோகம்!
5