text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
கடைசி போட்டிக்கு இதுதான் இந்தியன் டீம் ! காத்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ் | 3 |
குருமூர்த்தி V/S சுப்ரமணிய சாமி: தொடரும் ‘ட்விட்டர் யுத்தம்’ | 2 |
கார், ஆம்புலன்ஸ் மோதி விபத்து - பரிதாபமாக உயிரிழந்த நோயாளி | 4 |
'கஜா' புயலின் நிலை என்ன? - வெதர்மேன் பிரதீப்பின் விளக்கம்! | 4 |
உ.பியில் மருத்துவ மேற்படிக்கு எஸ்சி,எஸ்டி மற்றும் ஓபிசிக்கு இட ஒதுக்கீடு ரத்து: யோகி அதிரடி | 1 |
ஷோலே ஷூட்டிங் ஸ்பாட்: வனத்துறை எதிர்ப்பு | 0 |
நெல்லித்தோப்பு தொகுதியில் பாதுகாப்புப் பணியில் 700க்கும் மேற்பட்ட காவலர்கள் | 1 |
“மோசமான ஆட்டம் திருமண நாள் விழாவை பாதிக்கவில்லை” - யுவராஜ் சிங் | 3 |
தாக்கலாகுமா உள்ளாட்சி தேர்தல் அட்டவணை?: உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை | 4 |
எளிதில் மக்கும் புதிய வகை ப்ளக்ஸ் பேனர்கள் | 4 |
விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 924 வழக்குகள் பதிவு | 4 |
பண்பாட்டை காக்க ஜல்லிக்கட்டு தேவை... நடிகர் விவேக் | 0 |
வெள்ளத்தில் தத்தளிக்கும் வியட்நாம்: மக்கள் வீடுகளை இழந்து தவிப்பு | 5 |
ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையில் தவறில்லை: இந்திய மருத்துவ சங்கம் | 4 |
“விடுவிக்க முடியாதா? என் மகனை கருணைக் கொலை செய்யுங்கள்” - அற்புதம்மாள் வேதனை | 4 |
போஸ்ட் பாக்ஸை இதுக்குத்தான் பயன்படுத்துறீங்களா..? | 4 |
சமூக வலைதளங்களில் ஆபாச விமர்சனம்: விஜய் ரசிகர்கள் மீது புகார் | 4 |
மூத்த பத்திரிகையாளர் மோகன் மாரடைப்பால் மரணம்! | 4 |
ஊழலற்ற நிர்வாகத்தை ரஜினியால் மட்டுமே தர முடியும்: அர்ஜுன் சம்பத் | 2 |
“அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டு போங்கள்” - நீதிபதிகள் ஆவேசம் | 4 |
பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்படுவது எப்படி ? | 4 |
ரன்வீருடன் ரகசிய டூர்: வீடியோ எடுத்த ரசிகையை விளாசித்தள்ளிய தீபிகா படுகோன்! | 0 |
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை | 5 |
’லாங்கேவாலா ஹீரோ’ பிரிகேடியர் குல்தீப் சிங் காலமானார்! | 1 |
இரு அணிகளும் ஒன்றுபட்டு இரட்டை இலை சின்னத்தை மீட்போம்: ஜெயக்குமார் | 4 |
மூச்! பேச்சுக்கு முதலமைச்சர் தடை? | 4 |
எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை ஒத்திவைப்பு | 1 |
கீமோதெரபி சிகிச்சையால் கண்கள் பாதிப்பு: சோனாலி பிந்த்ரே அதிர்ச்சி! | 0 |
கடவுளை தவிர யாராலும் எங்களை மிரட்ட முடியாது: டிடிவி தினகரன் | 2 |
போதிய மருத்துவமனை இல்லாதபோது கிரிக்.,வீரர்களுக்கு பரிசு அறிவிப்பதா..? பாக். பிரதமருக்கு எதிராக வழக்கு | 3 |
''வேலை இல்லாதவர்கள் மீம்ஸ் உருவாக்குகிறார்கள்'' : அமைச்சர் ஜெயக்குமார் காட்டம் | 2 |
தமிழக மக்கள் கேட்டபோது வீடியோ வெளியிடாதது ஏன்? : அதிமுக நிர்வாகி கே.சி.பழனிசாமி | 2 |
‘கிளி’ யாருக்குச் சொந்தம்..? காவல் நிலையம் சென்றது வழக்கு..! | 4 |
எஸ்.வி.சேகருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம் | 2 |
லட்சுமிகரமான பெண்ணுடன் திருமணம்: விஷால் தகவல்! | 0 |
வெற்றி பெறும் வரை ஓய்வும் உறக்கமும் கிடையாது: டிடிவி தினகரன் உறுதி | 2 |
ஆதிவாசி மக்களுடன் எம்எல்ஏ ஆறுகுட்டி உற்சாக டான்ஸ்..! | 2 |
“கடன்களை திரும்ப செலுத்த தயார்” - விஜய் மல்லையா அறிவிப்பு | 1 |
நடிகை அனுஷ்காவின் கேரவன் பறிமுதல் | 0 |
7 நாளில் ’சர்கார்’ டப்பிங்கை முடித்த விஜய்! | 0 |
புதுச்சேரியில் 3 பாஜக எம்எல்ஏக்களின் நியமனம் செல்லும்: உச்சநீதிமன்றம் | 1 |
முதன் முதலில் வாங்கிய மாருதி 800 காரில் இன்னும் பயணிக்கும் நடிகர்! | 0 |
‘கொரிலா’உடன் ஷூட்டிங் முடித்த ஜீவா | 0 |
”2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டால் வாக்குரிமையை ரத்து செய்யலாம்” - யோகா ராம்தேவ் | 1 |
நாட்டின் நீளமான குகைப்பாதை: மோடி திறக்கிறார் | 1 |
ஆஸ்கரில் விருதுகளை அள்ளிய ‘டன்கர்க்’ ! | 0 |
மலர்க் கண்காட்சிக்கு தயாராகும் கொடைக்கானல் | 4 |
நாளை பிளஸ் டூ ரிசல்ட்: எஸ்.எம்.எஸ்சில் மார்க்! | 4 |
கிரிக்கெட் வீரர் அஸ்வினின் தாத்தா காலமானார்! | 1 |
ஜனநாயக சக்தியுடன் இணைந்து மதவாதத்தை எதிர்க்கிறோம்: திருமாவளவன் | 2 |
ரேசனில் தண்ணீர் விநியோகம்: 2 நிமிடத்திற்கு மேல் குளிக்கத்தடை! | 5 |
ஆட்சியை அடுத்த வாரம் வீட்டிற்கு அனுப்பிவிடுவோம்: டிடிவி தினகரன் | 2 |
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனசுற்றுலா தொடக்கம் | 4 |
மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு உதவிய இந்திய வம்சாவளி மாணவி | 4 |
விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’படப்பிடிப்பு தொடங்கியது | 0 |
ராஜஸ்தான் சிவில் சர்வீஸ் பாடத் திட்டத்தில் பகவத் கீதை சேர்ப்பு | 1 |
பொன்.மாணிக்கவேல் மீது மீண்டும் புகார் - பதிலளிக்க மறுத்த ஏடிஎஸ்பி | 4 |
மோடியை விமர்சித்த நடிகர் பிரகாஷ் ராஜ் மீது வழக்கு | 1 |
பாக்சிங் பயிற்சியில் நடிகை த்ரிஷா... வைரலாகும் வீடியோ | 0 |
சென்னையை ஊட்டியாக்கிய ‘பெயிட்டி’ | 4 |
பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உயர்வு | 1 |
அம்மா ஸ்கூட்டர் திட்டம்: விண்ணப்பிக்க இன்றே கடைசிநாள் | 4 |
வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு வாட்ஸ்அப் நிறுவனம் புதிய அறிவுறுத்தல் | 4 |
ஜெயலலிதாவின் தர்மங்கள் அவரை காப்பாற்றும்: நடிகர் ராதாரவி | 4 |
'சபரிமலை கோயில் பக்தர்களுக்கு சொந்தமானது' கேரள முதல்வருக்கு பதிலடி ! | 1 |
அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள உத்தரவு? | 4 |
‘சின்னத் தல அதிரடி’ சென்னை ரசிகர்கள் உற்சாகம் : இலக்கை நோக்கி ராஜஸ்தான் | 3 |
மியூசியம் ஆகிறது தாய்லாந்து குகை ! திரைப்படமாகிறது சிறுவர்களின் கதை | 5 |
அரவிந்த் கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி வீச்சு | 2 |
முக்கிய வழக்குகளை மூத்த நீதிபதிகளுக்கே ஒதுக்க வேண்டும்: தலைமை நீதிபதிக்கு நீதிபதிகள் கடிதம் | 1 |
“எங்க நிற்கிறேன்னே தெரியல” - கேப்டன்ஷிப் ‘200’ல் உருகிய தோனி | 3 |
தமிழக அரசின் தரிசு நில மேம்பாட்டு திட்டம்....ரூ. 802 கோடி ஒதுக்கீடு | 4 |
அரசுப் பணிகளில் பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி.க்கு இடஒதுக்கீடு | 1 |
அம்பேத்கர் சொன்னதைத்தானே நானும் சொன்னேன்... நீதிமன்றத்தில் கமல் மனு | 4 |
இந்தோனேஷியா பட்டாசு ஆலையில் தீ விபத்து: 47 பேர் உயிரிழப்பு | 5 |
சேலத்தில் 12 பசுமைவெளி பூங்காக்கள் : திறந்துவைத்தார் முதலமைச்சர் | 4 |
மணிரத்னம் படத்திலிருந்து விடைபெற்றார் ஐஸ்வர்யா ராஜேஷ் | 0 |
நாளை வெளியாகும் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் | 4 |
தீ விபத்துக்கு காரணம் திருஷ்டி சுற்றிய சூடமா? | 4 |
விஜயேந்திரர் செய்தது தவறு: மாஃபா பாண்டியராஜன் சூசகம் | 2 |
மதுபாட்டில்களை உடைத்து ஆர்ப்பாட்டம் | 4 |
'நன்றி வாட்சன், நின்னு அடிச்சீங்க' - சேவாக் பாராட்டு | 3 |
தங்க வேட்டையாடிய இந்திய தடகள வீரர்கள் ! | 3 |
உறவில் சிக்கல் தீக்குளித்த கணவர் உயிரிழப்பு | 4 |
'நாங்கள் துபாய் வெப்பத்தை கண்டு பயப்படவில்லை' ரோகித் சர்மா | 3 |
காணாமல் போன செயற்கைக்கோள் கண்டுபிடிப்பு: நாசா விஞ்ஞானிகள் தகவல் | 5 |
சபரிமலை கோவில் நடை திறப்பு ! அடுத்து எப்போது ? | 1 |
நாமக்கல் அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி திறப்பு | 4 |
சம்பள பாக்கி கொடுக்காத கமல்: கவுதமி பரபரப்பு குற்றச்சாட்டு | 0 |
ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் கொள்ளை: செக்யூரிட்டி கொலை | 4 |
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எதிர்க்கட்சி தலைவர் அவதூறு பரப்புகிறார் - முதல்வர் | 2 |
விராட் கோலி - அனுஷ்கா சர்மா திருமண வரவேற்பு ஆல்பம் | 3 |
“ஜெயலலிதா மயக்க நிலையில் இருந்தார்” - வித்யாசாகர் ராவ் கடித தகவல் | 4 |
“வாரிசு அரசியல் அமெரிக்காவிலும் இருக்கிறது” - சோனியா சமாதானம் | 2 |
பெண்களுக்கு ஆபத்து வெளியே இல்லை, வீட்டில்தான் ! | 5 |
ஸ்மார்ட் கார்டு இல்லையா ? அப்போ நாளை முதல் ரேஷன் இல்லை! | 4 |
துபாயில் காவல்துறையினருக்கு பறக்கும் பைக்குகள் | 5 |
7 பேர் விடுதலை விவகாரம்: ஆளுநர் மாளிகை விளக்கம்! | 4 |
ப்ளுவேல்-ஐ தடை செய்ய இயலாது: மத்திய அரசு! | 1 |
ஜெயலலிதாவின் மருத்துவ செலவு ரூ.5.5 கோடி | 4 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.