text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
தன்பாலின உறவுக்கு எதிராக மத போதகர் ஆர்ப்பாட்டம் | 4 |
சுதந்திரமான வாக்கெடுப்பு அவசியம்: ஆளுநருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல் | 4 |
தூத்துக்குடியில் 144தடை உத்தரவு 27ஆம் தேதி வரை நீட்டிப்பு | 4 |
பாகிஸ்தானுடன் கிரிக்கெட்டா? ராணுவ வீரர் குடும்பம் எதிர்ப்பு | 1 |
விசா விதிமீறல்: இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா கிடுக்கிப்பிடி | 5 |
சர்வாதிகார, மன்னராட்சி இல்லாத நிலை தேவை... ராகுல்காந்தி | 4 |
பெண்கள் நுழைந்தால் கோவிலை மூடிவிடுவோம் - சபரிமலை தந்திரி எச்சரிக்கை | 1 |
பாஜகவை எதிர்த்தால் வருமான வரிசோதனை: டிகேஎஸ் இளங்கோவன் சாடல் | 2 |
நீங்கள் நடத்தியது குடும்ப ஆட்சி - தமிழிசை | 2 |
கர்நாடக பேருந்து விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக உயர்வு | 1 |
ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு அரசு வேலை | 4 |
“அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அவசர சட்டம்” - ஆதரவும்; எதிர்ப்பும்? | 2 |
பேச்சுவார்த்தைக்கு கனிந்து வரும் சூழல்: ஆயத்தமாகும் இரு அணிகள் | 4 |
சேகர் ரெட்டிக்கு ஜாமீன் இல்லை | 4 |
பள்ளி குழந்தைகளுடன் பசுமை தீபாவளியை கொண்டாடிய கல்லூரி மாணவர்கள்..! | 4 |
ஓடும் பேருந்தில் தீ விபத்து: 52பேர் தீயில் கருகி உயிரிழப்பு | 5 |
3-வது போட்டி: காயத்தில் தவிக்கும் தென்னாப்பிரிக்கா, ஆட்களை மாற்றாத இந்தியா | 3 |
ஜல்லிக்கட்டு போராட்டம்..... என்ன செய்கிறது தமிழக அரசு? | 4 |
‘ரெட் அலர்ட்’ என மக்கள் பயப்பட வேண்டாம் - வானிலை ஆய்வு மைய இயக்குநர் | 4 |
பாண்டே, கார்த்திக், ஸ்ரேயாஸ்... இந்திய கிரிக்கெட்டில் கடும் போட்டி! | 3 |
பயணிகளுக்கு சிறப்பு நவராத்திரி உணவு | 1 |
நடிகர் சங்க கட்டிட டெண்டர் பெட்டிக்கு சீல் | 0 |
‘ஈவிஎம் அறையில் சிசிடிவி காட்சிகள் வேலை செய்யவில்லை’- தேர்தல் ஆணையம் ஒப்புதல் | 1 |
சபரிமலை கோவிலில் நுழைய முயன்ற ரெஹானா பாத்திமா கைது | 1 |
அமித்ஷா மகன் சொத்து விவகாரம்: செய்தி வெளியிட்ட நிறுவனத்திற்கு குஜராத் நீதிமன்றம் சம்மன் | 2 |
சிறுவாபுரி முருகன் கோயிலில் போலி விஐபி டிக்கெட்: சோதனையில் கண்டுபிடிப்பு | 4 |
புற்றுநோயில் போராடும் ‘நெல்’ ஜெயராமனுக்கு ஆறுதல் சொன்ன நடிகர் கார்த்தி | 0 |
கஜா புயல் ஆய்வுக்காக நாகை புறப்பட்டார் முதலமைச்சர் | 4 |
''மும்பை தாக்குதல் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்'' - இஸ்ரேல் | 5 |
கஜா புயலால் சேதம் - தென்னை விவசாயி தூக்கிட்டு தற்கொலை | 4 |
ஆஸ்திரேலியாவை நிலைகுலையச் செய்த டெபி புயல் | 5 |
தினகரன் கூட்டத்தில் 14 எம்.எல்.ஏக்கள், 5 எம்.பிக்கள் பங்கேற்பு | 2 |
ஐபிஎல் ஏலம்: பரிதாபமடைந்த கெய்லுக்கு வாய்ப்பளித்தார் சேவாக்! | 3 |
திருச்சியில் புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி மாநில மாநாடு | 2 |
மாடியில் தொங்கிய குழந்தையை காப்பாற்றிய ஹீரோ: பாரிஸில் ஒரு ஸ்பைடர்மேன் - வைரல் வீடியோ! | 5 |
“கொடுங்கனவாக அந்த நாள் மாறும் என நினைக்கவில்லை” - விபத்தில் தப்பியவர் உருக்கம் | 1 |
மாட்டிறைச்சி விவகாரம்: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு | 1 |
“ஆண் போலீசாருக்கும் உண்டு தாய்மை குணம்”...நெகிழ வைக்கும் சம்பவம் | 1 |
தமிழக கபடி டீமுக்கு சச்சின் ஓனர் | 3 |
’பேரடைஸ் பேப்பர்ஸ்’ ஊழல்: பட்டியலில் மத்திய அமைச்சர், அமிதாப் பச்சன் பெயர்கள்? | 1 |
புதுக்கோட்டை பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை | 4 |
நாடாளுமன்றக் கூட்டதொடர் தாமதம்: மீண்டும் காங்கிரஸ் குற்றச்சாட்டு | 1 |
“இந்திய மண்ணில் தோனி இல்லாத முதல் டி20” - வருத்தத்தில் ரசிகர்கள் | 1 |
உருளைக்கிழங்கு உற்பத்தியை அதிகரிக்க மதுபானம்.. அதிர்ச்சி தகவல்..! | 1 |
தடைகளை தகர்த்தெறிந்து நாளை திரைக்கு வருகிறது ‘பத்மாவத்’ | 0 |
பிரியங்கா- நிக் ஜோனாஸ் திருமணம்: மும்பையில் ஹாலிவுட் பிரபலங்கள்! | 0 |
பத்மாவதியை ரிலீஸ் செய்ய விடமாட்டோம்: உ.பி. துணை முதல்வர் | 0 |
மண்ணின் மைந்தர்களை காங்கிரஸ் அவமதித்துள்ளது- பிரதமர் மோடி | 2 |
ஜம்முவில் நீதிமன்ற அனுமதி பெறாமல் பள்ளிகளை மூடக்கூடாது... உத்தரவை கேட்டதும் மாணவர்கள் உற்சாகம் | 1 |
பாஜக நோட்டாவிடம் தோற்றது ஏன்? குருமூர்த்திக்கு அதிமுக கேள்வி! | 2 |
ரூ.100 கோடி அபராதத் தொகையை வசூலிப்பது எப்படி?: கர்நாடக அரசின் மனு மீது ஏப்.5ல் விசாரணை | 4 |
“எனக்கு ரிவால்வர் வேண்டும்” - தோனி மனைவி லைசென்ஸுக்கு விண்ணப்பம் | 3 |
திருமலையில் யானைகள் நடமாட்டம்: ஸ்ரீவாரி பாதம் செல்ல அனுமதி மறுப்பு | 1 |
கண்ணிமைக்கும் நேரத்தில் துப்பாக்கியைப் பறித்த காவலர்: தப்பியோடிய நக்சல்கள் | 1 |
கிரிக்கெட் மைதானத்தில் தமிழக விவசாயிகளுக்காக ’பதாகை’ ஏந்திய இளைஞர்கள் | 1 |
நாடாளுமன்றத்தில் பாஜக - அதிமுக மேட்ச் ஃபிக்ஸிங் - எம்.பி விமர்சனம் | 1 |
தமிழக போக்குவரத்துத்துறையின் 8 கோட்டங்களை இணைக்கத் திட்டம் | 4 |
தனுஷ் வழக்கு: மேல் முறையீடு செய்ய தம்பதி முடிவு | 4 |
பாஜக எதிர்ப்பு அலையை காங். அறுவடை செய்யும்: ராகுல் காந்தி | 2 |
'பெண்கள் கரும்பாக இல்லாமல் இரும்பாக இருக்க வேண்டும்' தமிழிசை | 2 |
லாரிகள் இன்று வழக்கம் போல் இயக்கம் ! | 1 |
லாலு பிரசாத் மகன் விவாகரத்து கேட்டு வழக்கு! | 1 |
மாற்றுத் திறனாளி மாணவிக்கு ஆட்டோவில் பாலியல் தொல்லை...! | 4 |
டாக்டர்கள் எண்ணிக்கையில் தமிழகம் டாப்..! - முழு விவரம் | 1 |
“புல்லட் ரயில் இருக்கட்டும்.. இந்த ரயிலை கவனியுங்கள்” - பிரதமரை விமர்சித்த பாஜக முன்னாள் அமைச்சர் | 1 |
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை தீர்ப்பு? | 4 |
ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் அஜித் வரலாறு | 0 |
ராமநாதபுரத்தில் இரட்டை கொலை.. அரசு பேருந்துகள் உடைக்கப்பட்டதால் பதற்றம்..! | 4 |
குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்கலாம்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு | 4 |
மாணவர்களுக்கு ஜாமீன் நிபந்தனை...நாள்தோறும் 10 திருக்குறள் ஒப்புவிக்க வேண்டும்..! | 4 |
வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு | 4 |
சென்னையிலிருந்து மதுரைக்கு புதிய ரயில் சேவை? | 4 |
“ஐயம் வெரி சாரி”... செல்போனை தட்டிவிட்ட விவகாரத்தில் நடிகர் சிவகுமார் வருத்தம் ! | 0 |
5 நாட்கள் முடங்கும் வங்கிகள்? : ஏடிஎம்களின் நிலை என்ன? | 1 |
144 தடை உத்தரவு மீறல்: அரசியல் தலைவர்கள் மீது வழக்குப்பதிவு | 4 |
'இந்தியாக்கு சான்ஸ் இல்லை பாகிஸ்தான் தான் ஜெயிக்கும்' முகமது யூசூஃப் கணிப்பு | 3 |
‘600 விக்கெட் வீழ்த்த முடியுமா?’ - ஆண்டர்சனுக்கு சவால் விடும் மெக்ராத் | 3 |
வெள்ளி வென்றார் தங்க மங்கை ஹிமா தாஸ் | 3 |
மொட்டை மாடியில் சிக்கித்தவித்த குழந்தை மீட்பு | 1 |
சட்ட விரோதக் குடியேற்றம் குறைந்தது: ட்ரம்புக்கு அதிகாரிகள் புகழாரம் | 5 |
ஓரினத் திருமணத்தை அங்கீகரிக்கும் மசோதா: ஆஸி நாடாளுமன்றத்தில் தாக்கல் | 5 |
குடிமராமத்து பணிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு | 4 |
சரணடைந்த தனியார் விடுதி காப்பாளர் புனிதாவை தாக்க முயற்சி | 4 |
ரத்தத்தில் குளிக்கும் ரஷ்ய அதிபர் புதின் | 5 |
மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 24-ல் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு | 4 |
9 வருட பழைய புகார்... டாக்டர் கபீல் கான் மீண்டும் கைது | 1 |
இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பதவியேற்பு | 5 |
தினகரன் மீது அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு | 4 |
“விபச்சார தொழிலை சட்டப்பூர்வமாக்குங்கள்” - உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி யோசனை | 1 |
ஜெயலலிதா உயிர் பிரிந்த நேரம் எது..? நீடிக்கும் குழப்பம்! | 2 |
பெற்றோர்கள் விருப்பத்திற்கு ஏற்ப எல்.கே.ஜி., யு.கே.ஜி, வகுப்புகள் தொடங்கப்படும் - செங்கோட்டையன் | 4 |
முன்னாள் பிஷப்பை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு | 1 |
“கழகத்தை பிரிக்க நினைத்தால் அது நடக்காது” - எஸ்.பி.வேலுமணி | 2 |
13 மணி நேரம், 13 வயசு சிறுவன் ஓவியம் வரைந்து அசத்தல் ! | 4 |
டெல்லியில் மீண்டும் போராட்டம்: அய்யாக்கண்ணு அறிவிப்பு | 1 |
மும்பையைக் கதைக்களமாகக் கொண்டு உருவாகும் சூப்பர் ஸ்டார் - பா. இரஞ்சித் படம்? | 0 |
“த்ரிஷாவின் நடிப்பு வேற மாதிரி இருக்கும்” - இயக்குநர் நம்பிக்கை | 0 |
“ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்” | 4 |
ஆர்.கே.நகரில் 62 வேட்பாளர்கள் போட்டி | 4 |
திருமணமான ஒரே மாதத்தில் காதலனை கரம்பிடித்த பெண் | 4 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.