text
stringlengths
15
110
label
int64
0
5
150 ரன் விளாசினார் ரோகித் - அம்பத்தி ராயுடு அதிரடி சதம்
3
பாலியல் புகாரை திரும்ப பெற்றார் ‘நாட்டாமை’ நடிகை ராணி
0
பிரம்மாண்டமான படேல் சிலையின் சிறப்பு என்ன ?
1
எஸ்.எஸ்.ஐ மகள் விபத்தில் பலி: ஸ்டன்ட் இயக்குனர் மீது சந்தேகம் இருப்பதாக புகார்!
4
ராணுவ வாகனத்தில் கட்டிவைக்கப்பட்ட இளைஞர்: கல்வீச்சைத் தடுக்க ராணுவம் தந்திரமா?
1
ஹாலிவுட் நடிகைகள் தொடங்கிய பாலியல் தொல்லைக்கு எதிரான அமைப்பு
5
இறுதி ஓவரில் ஆவேசமடைந்த பும்ரா : கோலி சொன்ன ஒரே வார்த்தை
3
மாடியில் தொங்கிய குழந்தையை காப்பாற்றிய ஹீரோ: பாரிஸில் ஒரு ஸ்பைடர்மேன் - வைரல் வீடியோ!
5
“சிபிஐ விசாரணையை எதிர்கொள்ள முதல்வருக்கு தைரியம் உள்ளதா?” - ஆ.ராசா
2
நான் இன்னும் ஷமியை காதலிக்கிறேன்: மனைவி ஹசின் ஜஹான்
3
“சிங்கப்பூர் தலைவர்களை போலவே மோடி செயல்படுகிறார்” - பிரதமர் லீ சின் லூங்
5
மகேந்திர சிங் தோனி நீக்கப்பட்டது ஏன்? - விராட் விளக்கம்
3
வடகாட்டில் போராட்டம் ஒத்திவைப்பு
4
சபரிமலையில் போராட்டங்கள் கூடாது: நீதிமன்றம்
1
தீபாவளிக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் !
1
விவேகானந்தர் சிலையா? நூலகமா? - ஜேஎன்யு நிர்வாகத்திற்கு மாணவர்கள் கேள்வி 
1
எனது உடலில் இதுவரை பெரிய காயங்கள் ஏற்பட்டதில்லை: மேரிகோம் 
3
அரசுப் பள்ளிகளில் யோகா வகுப்புகள்: முதலமைச்சர் திட்டம்
2
கதவுகள் அடைக்கப்பட்டும் ஆதரவாக பேசுவது வைகோவின் பண்பு - பொன்.ராதாகிருஷ்ணன்
2
அல்வா குறித்து பேரவையில் சுடச்சுட விவாதம்..!
2
களையப்பட்ட மாணவியின் உள்ளாடை: சிபிஎஸ்இ வருத்தம்
1
1000 ஆண்டுகள் பழமையான உறைகிணறு: கங்கைகொண்ட சோழபுரத்தில் கண்டுபிடிப்பு
4
சேகர் ரெட்டியின் டைரியில் உள்ள அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்: ஸ்டாலின்
2
இந்தியா டுடே மாநாடு சென்னையில் தொடங்கியது
4
டி.வி.தொகுப்பாளினி மரணத்தில் திருப்பம்: ஆண் தொகுப்பாளர் கைது!
1
முடிவுக்கு வருகிறது பஸ் ஸ்டிரைக்
4
“தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம்” - கேரள அரசு அனுமதி
1
கார் - லாரி மோதல்: 3 பேர் பரிதாப பலி
4
ஓவியாவை பார்த்து மாறிவிட்டேன்: நிவேதா பெத்துராஜ்
0
குட்டியுடன் பதுங்கிய புலிகள்: பொதுமக்கள் பீதி
4
எட்டு தொகுதிகளில் வென்றால்தான் ஆட்சியை தக்க வைக்க முடியும்
2
கருணாஸ் மீண்டும் கைது: நாளை நீதிமன்றத்தில் ஆஜர்
4
நாளை தூத்துக்குடி செல்கிறார் ஆளுநர்
4
பாக். நீதிமன்றம் விடுதலை செய்தும் விடுதலையாகாத ஆசியா பீபி 
5
அதிவேக செஞ்சுரி, 200 சிக்சர்: அசராத அப்ரிதி!
3
முன்னாள் முதல்வரின் சுயசரிதை: ஆக்சன் கொடுக்கிறார் அர்ஜூன்
0
செயற்குழுக் கூட்டம் - திமுக நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை
2
“கடன்களை திரும்ப செலுத்த தயார்” - விஜய் மல்லையா அறிவிப்பு
1
வளையல் அணிந்து விவசாயிகள் போராட்டம்
4
ஹஜ் மானிய ரத்தை வரவேற்ற காங்கிரஸ்!
1
மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 30 பேர் உயிரிழப்பு
1
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு - காலை 10.30 மணிக்கு தீர்ப்பு !
4
மெட்ரோ ரயில் கட்டண விபரங்கள்
4
போர்க்குணம் மிகுந்த ப்ரீத்தி 471 மதிப்பெண் எடுத்து சாதனை!
4
டாஸ்மாக் செல்ல இலவச பேருந்து பயண அட்டை வேண்டும் - ’குடி’மகன் கோரிக்கை
4
முதலமைச்சரே சேப்பாக்கத்தில் தான் உண்ணாவிரதம் இருந்தார் - மெரினா வழக்கில் தமிழக அரசு
4
ஜெய்யின் ’மாங்கல்யம் தந்துனானே னா’
0
ஜப்பானில் ஆட்சியை‌ தக்க வைத்தார் அபே: பிரதமர் மோடி ‌வாழ்த்து
5
ஷூட்டிங்கை நிறுத்தினார் அக்‌ஷய்: நானா படேகர், இயக்குனர் விலகல்!
0
மக்களுக்கு ரூ.15 லட்சம் எங்கே? மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி!
2
மதுக்கடை திறப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்: நீதிமன்றம் கருத்து
4
நீட் தேர்வு: 27-ல் பிரதமரை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி
4
விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கிய பிரசன்னா-சினேகா தம்பதி
4
பாலியல் வன்கொடுமை செய்தவர்களை விரட்டி கடித்த வளர்ப்பு நாய்!
1
இன்று நடைபெறுகிறது நீட் தேர்வு
1
'நான் ரொம்ப சுத்தம்' சிங்கப்பூரில் கழிவறையுடன் கிம் !
5
அரசுப் பணியிலிருந்து தமிழக கபடி வீரர் அருண் நீக்கம்
3
தொடர்ந்து மவுனம் காக்கும் டிடிவி தினகரன்
2
மண்டலப் பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு 
1
டெங்கு காய்ச்சலால் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு: மு.க.ஸ்டாலின்
2
பிரதமர் மோடி தன்னை தேர்ந்தெடுத்தது ஏன்?: வெங்கையா நாயுடு விளக்கம்
2
ஊருக்கு மூட்டைக் கட்டிய நடப்பு சாம்பியன் ! ஜெர்மனியின் பரிதாபம்
3
மனைவியை வெட்டிக்கொன்ற கணவர் : பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் !
4
2-வது மனைவியை தாக்கிவிட்டு முதல் மனைவி தலைமறைவு: கன்னட ஹீரோ அப்செட்!
0
வேண்டாம் என்றார் ஜெயலலிதா: நீதிமன்றத்தில் அப்போலோ பதில் மனு
4
தற்காலிகமாக தப்பியது எடப்பாடி அரசு !
4
தலைமுடி வெட்டப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட மாணவி... சைக்கோ கொலையாளியின் வெறிச்செயலா?
4
ரயிலை ஜப்தி செய்ய சென்ற அதிகாரிகள்: நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர்
4
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 131 உறுப்பினர்கள்: செங்கோட்டையன் தகவல்
4
என்னங்க பிட்ச் இது?: உமேஷ் யாதவ் ஆதங்கம்!
3
“தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு அனுமதி அளித்தது யார்..?” - ஆவணங்களை கேட்கும் சிபிஐ..!
4
புதுச்சேரியில் இருபிரிவினர் இடையே மோதல்: போலீஸ் தடியடி
4
அர்ச்சகர் நியமனம் கருணாநிதிக்கு கிடைத்த வெற்றி - ஸ்டாலின் ட்வீட்
2
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளராக மதுசூதனன் அறிவிப்பு
2
அம்பேத்கர் பதாகை கிழிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்
4
டிஜிபி ராஜேந்திரனை விமர்சித்து பேனர் வைத்தவர் கைது
4
பஞ்சாப் குண்டுவெடிப்பு : தேசிய புலனாய்வு அமைப்பு விரைவு
1
வைரமுத்து மீதும் இசைக்கலைஞர் ஒருவர் பாலியல் புகார் !
0
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
5
‘அட இந்திய அணி இப்படி ஒரு சாதனையா?’ - சுவாரஸ்ய தகவல்
3
ராஜினாமா கடிதம் கொடுத்தார் திலீப்: நடிகைகள் பார்வதி, ரம்யாவுக்கு கடும் எதிர்ப்பு!
0
தமிழர்களின் உணர்வை மத்திய அரசு புரிந்துகொள்ளட்டும்: டிடிவி தினகரன்
2
44 விதிமீறல் சம்பவங்கள்: சென்டினல் தீவுக்கு செல்ல மீண்டும் தடை?
1
இயக்குநர் ஷங்கருக்கு ரூ.10,000 அபராதம்
0
ஜெயிலில் இப்படித்தான் இருக்கிறார் சசிகலா..!
1
ஸ்மார்ட்போன் வச்சிருந்தா ஜாக்கிரதை..! பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய இளைஞர்..!
4
யார் 100-ஐ தொடுவது ? போட்டியில் ரூபாயும், பெட்ரோலும்
4
பெங்களூரில் பறவைக்காய்ச்சல்: தமிழக அசைவ பிரியர்கள் அச்சம் 
4
'சர்கார்' கதை விவகாரத்தில் சமரசம் !
0
தமிழில் தேவாரம் பாடிய சிவனடியார் காலமானார்
4
பயிற்சி ஆட்டம் - விக்கெட்கள் இழந்து திணறும் இந்திய வீரர்கள்
3
ரஜினியின் வேலைகளை பார்த்தால் கடவுளே கை தட்டுவார் - விஜய் சேதுபதி
0
ஃபிளாரென்ஸ் புயலால் ஆயிரத்து 400 விமானங்கள் அமெரிக்காவில் ரத்து 
5
பாகுபலியைப் பற்றி தவறாகப் பேசினேனா?.... பா.இரஞ்சித் ஷாக்
0
ஸ்டாலினுடன் வைகோ சந்திப்பு - கூட்டணி சர்ச்சைக்கு முற்றுப் புள்ளியா?
2
சிறுமி வன்கொடுமை: சிபிஐ விசாரிக்க வழக்கில் புதிய மனு
4
சிங்கப்பூரில் குடிமக்களுக்கு சிறப்பு போனஸ்
5
கர்நாடக தேர்தல்: மொத்தம் 2,655 வேட்பாளர்கள் போட்டி
1
''ட்ரம்ப் ‌தவறு செய்ய மாட்டார்'' - துணை அதிபர் மைக் பென்ஸ்
5
தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு தேர்தல் ஆணையம் திடீர் அழைப்பு
4