text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
’ஸ்டார் வார்ஸ்’ பட தயாரிப்பாளர் கேரி மரணம் | 0 |
காதலருடன் மீண்டும் இணைந்த ஸ்ருதிஹாசன் | 0 |
ரம்ஜான் நோன்பை பாதியில் முடித்து இந்து சிறுவனுக்கு ரத்த தானம் | 1 |
யுனிவர்சிட்டியில் கல்யாணம்: இது சீன ஸ்டைல்! | 5 |
வெறித்தனமாக பாக்ஸிங் செய்யும் த்ரிஷா! | 0 |
திருப்பதி அருகே நள்ளிரவில் 80 தமிழர்கள் கைது | 4 |
பாகிஸ்தானில் கூலித் தொழிலாளியின் நெகிழ்ச்சியூட்டும் நேர்மை ! | 5 |
“கருணாநிதி உடல்நிலை நன்றாக இருப்பதில் மகிழ்ச்சி” - ராகுல் பேட்டி | 4 |
கேரளாவுக்கு நிதி திரட்ட டிச. 7 ல் அபுதாபியில் கலைநிகழ்ச்சி: மம்மூட்டி, மோகன்லால் பங்கேற்பு | 0 |
ரூ. 500, 1000 நோட்டு விவகாரம்... விவசாயிகள் பாலை தரையில் ஊற்றி போராட்டாம் | 1 |
காஷ்மீரில் ராஜ்நாத் சிங் 2 நாள் பயணம்: வன்முறையை கட்டுப்படுத்துவது பற்றி ஆய்வு | 1 |
“நூறு சதவிகிதம் கடனை திருப்பிச் செலுத்தத் தயார்” - விஜய் மல்லையா | 1 |
“மதுபானம் வீடு தேடி வருகிறது”... மகாராஷ்டிரா அரசு புது முடிவு...! | 1 |
ஸ்டாலின் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம்... திமுக அறிவிப்பு | 4 |
மீனவர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதம்: சட்டக்கல்லூரி மாணவி நந்தினி கைது | 4 |
எதைப்பற்றியும் கவலைப்படாத அரசு: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு | 4 |
டெல்லியைக் குறிவைத்து தாக்குதல்? - என்.ஐ.ஏ சோதனையில் 10 பேர் கைது | 1 |
மூத்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் காலமானார்! | 1 |
மாஃபா பாண்டியராஜன் மனு மீது இன்று விசாரணை | 4 |
வெளியானது ‘பேட்ட’ படத்தின் விஜய்சேதுபதி போஸ்டர் | 0 |
பந்தை சேதப்படுத்திய விவகாரம்: இலங்கை கேப்டன் கோரிக்கை நிராகரிப்பு | 3 |
முகத்தில் இதய வடிவ மச்சத்துடன் அதிசய குழந்தை | 5 |
இந்தியாவுக்கு 4 ஆவது தங்கப்பதக்கம் | 3 |
“தற்கொலையை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதா?” - உயர்நீதிமன்றம் கண்டனம் | 4 |
நடிகை ராதிகாவுக்கு வருமான வரித்துறை சம்மன் | 4 |
“என்னுடைய வளர்ச்சி பாஜகவில் உள்ள சிலருக்கு பிடிக்கவில்லை” - காயத்ரி ரகுராம் பேட்டி | 4 |
சதிசெய்து மிரட்டி தொழிலதிபரிடம் 70 லட்சம் பணம் பறிப்பு - ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது | 1 |
எம்.எல்.ஏக்களுடன் தங்கினார் சசிகலா | 4 |
வடமாநிலங்களை வதைக்கும் கடும்பனிப் பொழிவு | 1 |
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யுங்கள் - விஜயகாந்த் | 4 |
“கூட்டணி கட்சிகள் விரும்பினால் பிரதமராகத் தயார்” - ராகுல் காந்தி | 2 |
மகளின் தோழியை மிரட்டி பாலியல் வன்கொடுமை: போதை பிசினஸ்மேன் கைது! | 1 |
ஐபிஎல் 2017: அசத்திய வீரர்கள் | 3 |
‘செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை திருவாரூர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கக் கூடாது’ | 4 |
ப்ரியா வாரியரின் மனு நாளை விசாரணை | 0 |
ஐபிஎல் போட்டிகளில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு பெட்டிங்: அதிர்ச்சி தகவல் | 3 |
'காலக்கூத்து' படத்தின் டீசர் இன்று மாலை வெளியீடு...! | 0 |
மாவோயிஸ்ட்களை கட்டுப்படுத்துவதில் வெற்றி.. ராஜ்நாத் சிங் | 1 |
அமெரிக்கா செல்ல விரும்பும் இந்தியர்களுக்கு காத்திருக்கிறது அதிர்ச்சி | 5 |
விநாயகர் சதுர்த்தி விழா உற்சாக கொண்டாட்டம் | 4 |
ட்ரம்ப் ஆதரவாளர்கள் பெப்சியை புறக்கணிக்க முடிவு....! | 5 |
சசிகலா ஒரு இடைச்செருகல் - அதிமுக எம்பி வைத்திலிங்கம் | 4 |
என் வீட்டில் ரெய்டா? சிறைத்துறை துணைத்தலைவர் மறுப்பு | 4 |
சிறுநீரக மாற்றம்: பரபரப்பான பயணம்.. திக்திக் நிமிடங்கள் | 4 |
“டாக்டர் எஸ்.அனிதா எம்.பி.பி.எஸ்” - படத்திற்கு தடைகோரி அனிதா தந்தை வழக்கு | 4 |
நாடாளுமன்றத்தில் வீசிய பக்கோடா வாசம் | 2 |
மத்திய அரசை விமர்சிக்காதீர்கள்: முதலமைச்சர் அறிவுரை | 4 |
“நோபல் பரிசுக்கு மோடியை பரிந்துரை செய்யுங்கள்” - தமிழிசை கோரிக்கை | 2 |
சொத்துக்காக தந்தையை அடித்துக்கொன்றவர் கைது | 1 |
10 ஆண்டுகள் குழந்தை இல்லா தம்பதி : ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் | 4 |
தங்கல் நாயகிகள் விலகல் ரசிகர்கள் ஏமாற்றம் | 3 |
மீண்டும் வெடித்தது, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பனிப்போர்! | 3 |
புயல், மழை, வெள்ளம் இல்லாததால் கடலில் மீன்வரத்து குறைவு... | 4 |
கார் விபத்து: ஆந்திர எம்.எல்.சி அமெரிக்காவில் உயிரிழப்பு! | 1 |
“நிர்மலா தேவி ஆளுநர் மாளிகைக்கு வந்ததே இல்லை” - ஆளுநர் மாளிகை விளக்கம் | 4 |
மழை.. எங்கெல்லாம் இன்று விடுமுறை தெரியுமா..? | 4 |
சிபிஐ இயக்குநரின் கட்டாய விடுப்புக்கு எதிரான மனு : உச்சநீதிமன்றம் இன்று விசாரணை | 1 |
“மக்கள் வெளியே வரவேண்டாம்” - கண் உறங்காது பணியாற்றும் அமைச்சர்கள் | 4 |
தாய்லாந்து குகையில் இருந்து மீண்ட சிறுவர்கள் திடீர் துறவறம்! | 5 |
ஒபாமா, கிளிண்டனை கொல்ல திட்டமா ? பதற்றத்தில் அமெரிக்கா! | 5 |
வரிசை எண்களே இல்லாத 500 ரூபாய் நோட்டு | 1 |
காட்டெருமை மீது மோதிய பைக் : கோபத்தில் இருவரை முட்டிய காட்டெருமை! | 4 |
நீட் தமிழ் வினாத்தாளில் 49 இடங்களில் பிழைகள் ! | 1 |
ஹைலைட் ஆகும் கதிர் படத்தின் ரேக்ளா ரேஸ் | 0 |
பாண்ட்யாவை கபில்தேவுடன் ஒப்பிட்டு பேசினேனா? - ஹோல்டிங் விளக்கம் | 3 |
100 ஆண்டு பழமையான பழ கேக் கண்டுபிடிப்பு | 5 |
தினகரன் மீது அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு | 4 |
அம்மா ஸ்கூட்டர்: ஊருக்கு எத்தனை பேர் அப்ளை பண்ணியிருக்காங்க? | 4 |
பொன் மாணிக்கவேல் நியமனத்தை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு | 4 |
2வது டி20 போட்டியிலும் மழைதான் வில்லன்? - உறுமும் ஆஸ்திரேலிய மேகங்கள் | 3 |
நியமனப் பொதுச் செயலாளருக்கு அதிகாரம் இல்லை : ஒபிஎஸ் | 4 |
160 கி.மீ. வேகத்தில் ரயில்கள்..ரயில்வேயின் புதிய திட்டம் | 1 |
கூகுளுக்கு இன்று 20 வது பிறந்த நாள்: சிறப்பு டூடுல் வெளியிடூ! | 5 |
“குடும்ப வறுமைக்காக கார் கழுவினேன்”- தெரசா விருதில் ராகவா லாரன்ஸ் | 0 |
“புலந்த்ஷர் வன்முறைக்குப் பின்னால் காங்கிரஸ் இருக்கலாம்” - சுப்பிரமணியன் சுவாமி | 1 |
உலகின் உயரமான முருகனை தரிசக்கணுமா? மலேசியா போகலாம் வாங்க! | 5 |
கஜா புயல் தாக்கி ஒரு மாதமாகியும் மீள முடியாமல் தவிக்கும் கிராமங்கள் | 4 |
வெற்றி பெறும் வரை ஓய்வும் உறக்கமும் கிடையாது: டிடிவி தினகரன் உறுதி | 2 |
ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் தஞ்சை பெரிய கோயில் நிகழ்ச்சிக்கு வலுக்கிறது எதிர்ப்பு | 4 |
போராட்டத்தை தீவிரப்படுத்தும் ஸ்விகி ஊழியர்கள்..! | 4 |
அயோத்தி துணை வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு | 1 |
“ஹனுமன் விளையாட்டு வீரர், அவர் சமூகத்தை ஆலோசிக்க வேண்டாம்” - சேட்டன் சவுகான் | 1 |
செல்போன் திருடி சொந்த வீடு வாங்கியவர் கைது ! | 4 |
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே லட்சியம் - ஆரோக்கிய ராஜிவ் பேட்டி | 3 |
ரஜினியின் 'பேட்ட' இசை காப்பியடிக்கப்பட்டதா? - ரசிகர்கள் அதிர்ச்சி | 0 |
ஐஎஸ் இயக்கத்திற்கு நிதி வசூலித்த விவகாரம்: சென்னை இளைஞர் கைது | 4 |
வழிபாட்டு தலங்களை சீரமைக்க இழப்பீடு தரத் தேவையில்லை - உச்சநீதிமன்றம் | 1 |
ஊழல் புகார் எதிரொலி - முன்கூட்டியே தேர்தல் நடத்த இஸ்ரேல் அரசு முடிவு | 5 |
மழைநீர் சேகரிப்பு வேண்டி மாராத்தான் போட்டி | 4 |
முறைகேடு புகார் : பதவி விலகினார் ஐசிஐசிஐ சிஇஓ சந்தா கோச்சர் | 1 |
“மீண்டும் அஜித்துடன் கரம் கோர்கிறேன்” - விவேக் மகிழ்ச்சி | 0 |
பயணிகளுக்கு சிறப்பு நவராத்திரி உணவு | 1 |
இளவரசர் திருமணத்திற்காக வெளியேற்றப்படும் பிச்சைக்காரர்கள் | 5 |
ரயில் முன் செல்ஃபி: கோவை மாணவர் உயிரிழப்பு | 4 |
ஹீலர் பாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன் | 4 |
அமிர்தசரஸ் ரயில் விபத்து : பிரதமர் மோடி இரங்கல் | 1 |
வைகோவிற்கு தமிழிசை கண்டனம் | 2 |
புத்தாண்டையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம் | 4 |
8 வழிச்சாலையை 6 வழி சாலையாக மாற்ற திட்டம் | 4 |
இறந்து கிடந்த யானையின் தந்தங்கள் திருட்டு | 4 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.