text
stringlengths
15
110
label
int64
0
5
உலகின் ஆன்மா சூரியன்: பிரதமர் மோடி பேச்சு..
1
கிண்டல் செய்யட்டும் பரவாயில்லை... ஆனால் கேள்விக்கு பிரதமர் பதில் சொல்ல வேண்டும்: ராகுல் காந்தி
1
பொதுஇடங்களில் தாய்மொழியில் பேசிக்கொள்ள வேண்டாம் என வேண்டுகோள்
5
இந்தியா வந்த உலகின் பழமையான விமானம்
1
மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரியது காங்கிரஸ் 
1
மோடி தமிழில் டிவிட்
1
42 பேரைச் சுட்டுக்கொன்ற ஹாசிம்புரா வழக்கு: 16 போலீசாருக்கு ஆயுள்!
1
கால்பந்து அரையிறுதியில் ரஷ்யாதான் ஜெயிக்கும்: 'டால்ஃபின்கள்' ஆருடம்
3
ஓ.பன்னீர்செல்வத்திற்கு நடிகை லதா ஆதரவு
0
நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட 5 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்
2
காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக நடுவர் மன்றம் - அமைச்சர் விளக்கம்
1
'சபரிமலை கோயில் பக்தர்களுக்கு சொந்தமானது' கேரள முதல்வருக்கு பதிலடி !
1
டாப் வீரர்கள் காயம்: களைகட்டுமா ஐபிஎல்?
3
40 ஆண்டுகளுக்குப் பின் யூடியூப் உதவியால் ஒன்று சேர்ந்தக் குடும்பம்!
1
போராட்டத்தை தீவிரப்படுத்தும் ஸ்விகி ஊழியர்கள்..!
4
பேரறிவாளனை விடுவிக்க கூடாது என அதிமுக எம்.பி எதிர்ப்பு
2
பெண்கள் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் - பிரதமர் மோடி
3
கோவையில் ஒரு திருக்குறள் தொண்டர் 
4
செவிலியர்களே பிரசவம் பாரத்த அவலம்: குழந்தை இறப்பு
4
மகளிர் டி20 உலகக் கோப்பை இன்று தொடக்கம்: சாதிக்குமா இந்தியா?
3
அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடு.. ரஷ்யாவைக் குற்றம்சாட்டும் ஒபாமா
5
ஹெட்போனில் பாடல் கேட்ட பெண் உயிரிழப்பு
4
முகத்தைக் கேமிராவில் காண்பித்தால்தான் டிஷ்யூ பேப்பர்
5
பிரகாஷ் ராஜ் பங்கேற்ற மேடையை கோமியத்தால் சுத்தப்படுத்திய பாஜக
1
ப.சிதம்பரத்தை கைது செய்ய ஜூலை 10 வரை தடை
1
நடிகை ஸ்ரீ ரெட்டியின் அடுத்த அட்டாக்: கதாசிரியர் மீது பரபரப்பு புகார்!
0
தனி ஒருவனாக அண்டார்டிக்காவை கடந்து அமெரிக்கர் சாதனை
5
“ஆணவப் படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” - ஸ்டாலின் கடிதம் 
2
அசத்திய ’ஆல் ரவுண்ட்’ பாண்ட்யா: புகழ்கிறார் விராத் கோலி
3
கோவை 20 ரூபாய் மருத்துவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த குவிந்த மக்கள்
4
சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதல்: சிஆர்பிஎஃப் படையைச் சேர்ந்த 12 பேர் உயிரிழப்பு
1
மத்தியக்குழு விரைந்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் - ஸ்டாலின் வலியுறுத்தல்
4
ஜம்மு-காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தல் அமைதியாக நடக்கும் - ராஜ்நாத் சிங்
1
கூட்டணி சர்ச்சை: மு.க.ஸ்டாலினை சந்தித்தார் திருமாவளவன்
4
நோயாளி வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட 122 ஆணிகள்!
5
போர்ப்ஸ் பட்டியல் - டாப் லிஸ்ட்டில் நயன்தாரா
0
தொடருது லாரிகள் ஸ்டிரைக்: காய்கறிகள் விலை உயரும்
4
அரசியல்வாதியாக ஜெயித்த மல்யுத்த வீரர் கெயின்
5
பாஜக அல்லாத மாநில நிதியமைச்சர்கள் குடியரசு தலைவருடன் சந்திப்பு
1
'மாட்ச் பிக்சிங்' ஐந்து கேப்டன்களை அணுகிய 'புக்கிகள்' !
3
ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை - நாளை முழு அடைப்பு போராட்டம்
4
விராத் கோலி ஆப்சென்டால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வருத்தம்: பிசிசிஐ காட்டம்!
3
ராஜஸ்தானை வீழ்த்திய கொல்கத்தா அணி - ஐதராபாத்துடன் மோதுகிறது
3
“பாலியல் குற்றத்தை மறைத்த போப் பதவி விலக வேண்டும்” - தூதர் வலியுறுத்தல்
5
பிரபாகரன் பிறந்த நாள்: தமிழக அரசியல் தலைவர்கள் கொண்டாட்டம்
4
பிரிட்டிஷுக்கு எதிராக நோபல் பரிசை விட்டுக் கொடுத்தவர் தாகூர் - திரிபுரா முதல்வர் மீண்டும் சர்ச்சை
2
ட்ரோல் செய்யப்படும் தீபிகா படுகோனேவின் வீடியோ
0
ரயில் கடக்கும்போது தண்டவாளத்திற்குள் படுத்திருந்த வாலிபர் 
1
திமுகவினர் நாளை போட்டி சட்டப்பேரவைக் கூட்டம்
2
ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா, ராகுல் அஞ்சலி
1
இலவசமாக தென்னை, வாழை கன்றுகள்: தமிழக அரசு முடிவு
4
மொத்த சம்பளத்தையும் பிரதமர் நிதிக்கு அளித்த சச்சின்
3
நாளை சென்னை வருகிறார் ஆளுநர்
4
அசத்துறாங்களே... சுங்கச்சாவடி மீது சோலார் பேனல்!
4
இந்தியாவின் பரிந்துரையின் பேரில் தான் அனில் அம்பானி தேர்வு :பிரான்சுவா ஹாலண்ட்
1
ட்விட்டர் ட்ரெண்டில் பரத்தின்‘காளிதாஸ்’
0
மூடப்படுகிறது ஏர்செல்: வேறு சேவைக்கு இதனை செய்யுங்கள்..!
4
விவசாயம் செழிக்க ஒரு விஷேச திருவிழா: மதுரை கொண்டாட்டம்
4
2-வது டெஸ்ட்: இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 283 ரன்!
3
கடலில் விழுந்து நொறுங்கிய விமானத்தின் உடைந்த பாகங்கள் மீட்பு!
5
கணினிகள் கண்காணிப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு
1
திருமணத்திற்கு பணமின்றி தற்கொலை செய்த இளைஞர்
4
“பல மிரட்டல்களைப் பார்த்தவன் நான்”- விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன் பேச்சு.!
0
7 பேர் விடுதலை விவகாரம்.. குடியரசுத் தலைவருக்கு தெரியப்படுத்தாமல் மத்திய அரசே நிராகரித்தது அம்பலம்..!
1
ஆர்.கே.நகர் தேர்தல்: 360 வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் சென்னை வந்தன
4
“உண்மையை மறைக்க சதி”- கோபால் கைதுக்கு மா.கம்யூ., கண்டனம்
4
மழை விடுமுறை குறித்து தலைமை ஆசிரியர்களே முடிவெடுக்கலாம் - தஞ்சை ஆட்சியர்..!
4
ஆசிய சாம்பியன்ஷிப் மகளிர் குத்துச்சண்டை: இந்தியா தங்கம் வெல்ல வாய்ப்பு
3
பெப்சி- தயாரிப்பாளர் சங்கங்கள் சுமூகமாக இயங்க வழிவகை செய்ய வேண்டும்: ஆர்கே.செல்வமணி 
0
டெத் ஓவரில் ஐதராபாத் த்ரில் வெற்றி - கோலி அணி மீண்டும் பரிதாபம்
3
“அரசு நிலத்திலிருந்து சாஸ்த்ரா பல்கலை., வெளியேறுவதை உறுதி செய்க”- மு.க.ஸ்டாலின்
4
இதுதான் பர்ஸ்ட்: வாட்ஸ் ஆப் மூலம் சம்மன்
1
கடலில் படிந்துள்ள எண்ணெய் படலத்தை அகற்றும் பணி தீவிரம்
4
“ரஜினி படத்திற்காக ஒத்திகை பார்க்கிறேன்”- பாலிவுட் நடிகர் நவாஸுதீன் 
0
மோடியிடம் ஆட்டோகிராஃப்: மாணவியை திருமணம் செய்ய போட்டி!
1
மக்கள் ஆதரவை ‘பரியேறும் பெருமாள்’ பெற்றுவிட்டது! - தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு
0
பாலியல் குற்றச்சாட்டில் 'சமூக சேவகி' ! சிறுமிகள் விவகாரத்தில் திடுக்கிடும் திருப்பம்
1
டெல்லியில் முஸ்லிம் சிறுவனைக் குத்திக் கொன்ற 4 பேர் கைது
1
ஒவ்வொரு 23 நொடியிலும் ஒருவர் பலி ! அதிர்ச்சிதரும் தகவல்
1
அமெரிக்கா புகார்: பாகிஸ்தான் எதிர்ப்பு
5
திருப்பதி சாமி தரிசனத்தில் போலி டிக்கெட்: அதிகாரிகள் அதிர்ச்சி 
1
சென்னையில் ரேஸ் நடத்திய இருசக்கர வாகனத்தில் தீப்பற்றியது
4
‘வணக்கம்’ வைத்தே ஏழைகளின் வாழ்க்கையை மாற்றிய மருத்துவ தம்பதி 
1
ஐபிஎல் போராட்டத்திற்கு எதிராக ஆர்.ஜே பாலாஜி வீடியோ
4
தேர்வுக்காக விமானங்கள் பறக்கத் தடை‌ - அரசு விநோத நடவடிக்கை
5
கரும்பனியை கவனிக்காமல் சறுக்கி விழுந்த மனிதர்: வைரல் வீடியோ
5
யுபிஎஸ்சி தலைவராக பொறுப்பேற்றார் அரவிந்த் சக்‌சேனா 
1
ஆக்ராவில் யானைகளுக்கான முதல் மருத்துவமனை திறப்பு!
1
கொள்ளையடிக்கவே கோடநாடு காவலாளி கொலை - எஸ்பி முரளி ரம்பா
4
வடகொரிய அதிபர் சகோதரர் கொலை வழக்கு: அக்.2-ல் விசாரணை தொடக்கம்
5
கள்ள நோட்டு வழக்கில் கேரள நடிகை கைது
1
ஆசிட் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கதையில் தீபிகா!
0
தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட 2 இணையதளங்கள் மீது வழக்குப்பதிவு
0
பிச்சை எடுத்தல் கிரிமினல் குற்றமல்ல.. டெல்லி உயர்நீதிமன்றம்..!
1
கேங்ஸ்டர் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன்
0
மரத்தால் செய்யப்பட்ட புதிய வகை சைக்கிள்  
4
மயிலாப்பூர் அருகே வீட்டின் மேற்கூரையை உடைத்து கொள்ளை.. போலீசார் விசாரணை
4
நெல்லை மாணவர்கள் மீது தடியடி - கமல்ஹாசன் கண்டனம்
4
“ஷங்கர் ஒரு விஞ்ஞானி” - அக்ஷய் குமார்
0
மருத்துவமனையில் நடப்பது என்ன ? வீடியோவில் சிக்கிய ஆதாரம்
1