text
stringlengths
11
513
பசும் பொன் ஒளி வீசிக் காட்சியளித்தது. இப்போது அதிகாலை நேரத்தில் மேற்குத் திசையில் மறையும் மதியைப்போல வெளிறிய பொன்னிறமாயிருக்கிறது. 2. பளீரென்று மின்னல் மின்னி மறைவது போலப் பத்மாவின் முகம் கம்பிகளுக்குப் பின் தோன்றி மறைந்தது. 3. எவ்வளவு நேரம் என்று ஒரு குரல் கூப்பிட்டது. அதைக் கேட்டு இளம் வர்த்தகன் திடீரென்று காலால் நெர...
குக்கிராமங்கள் அவ்வப்போது நம் நாட்டின் கேடுகளை நீக்கி நமது வாழ்வை மேன்மைப்படுத்தி வந்துள்ளன. 5. அலை இயங்கும் கடலில் பவளக்கொடிகள் அவ்வலை களால் கேடுறாமல் மேன்மேலும் படர்ந்து நிலைத்திருப்பன போல , நம் கிராமங்களும் பலவகைக் கேடுகளுக்கும் தப்பி நிலைத்து அழியாத நல்வளத்தை நம் நாட்டுக்கு அளித்து வந்துள்ளன. 57 டுத்துக்காட்டு உவமை...
பகவன் முதற்றே உலகு " ( எழுத்துகள் எல்லாம் ' அ ' என்னும் எழுத்தை முதலாக உடையவை. அதுபோல உலகம் கடவுளை முதலாக உடையது. ) அணி இல்பொருளுவமை உலகத்தில் இல்பொருளுவமை பொருளை கூறுவது அணி எனப்படும். கருமலை நடந்து வந்தாற்போலக் கருநிற இல்லாத விபீஷணன் நடந்து வந்தான். தற்குறிப்பேற்ற அணி உவமையாகக் இயற்கையாக நடப்பதில் கவி தன் கற்பனைக் கு...
கொடிகள் , ' நீ வரினும் எழில் வண்ணன் படைத்துணையாக மாட்டான். திரும்பிப்போ என்று கூறுவது போல ஆடிக் கொண்டிருந்தன. R 3. சேவல்கள் , " மாணவர்களே ! காலை வந்து விட்டது ; எழுந்திருங்கள் , எழுந்திருங்கள் " என்று கூப்பிடுவது போலக் கூவின. தற்குறிப்பேற்ற அழகானது. நம் மனப்போக்குக்கு ஏற்றவாறு இவ்வணியைப் பயன்படுத்தலாம். உயர்வு நவிற்சி ...
சிவந்து விட்டது. 2. கோட்டை அகழியின் ஆழம் பூமியைத் தாங்கி நிற்கும் தலை வரையில் சென்றது. அணி 58 பிறிது மொழிதல் அணி உவமானத்தைச் சொல்லி உவமேயத்தைப் பெற வைப்பது பிறிது மொழிதல் அணியாகும். மாமரத்தில் பழுத்த பழங்கள் விழாமலிருக்க , அதிலிருந்து பிஞ்சுகள் உதிர்ந்து விடுகின்றன. ஆகையால் , இளமையிலேயே அறம் செய்யுங்கள். உலகில் கிழவர்க...
வேற்றுமை அணி வேற்றுமையை விளக்கும் அணி வேற்றுமை உவமான நோக்கம். உவமேயங்களுள் ஒன்றுக்குச் சிறப்பைத் தருவதே இதுவாகும். 1. தீயினாற் சுட்ட புண் உள்ளாறும் ; நாவினால் சுட்ட வடு ஆறாது. 2. சந்திரனும் சான்றோரும் ஒப்பாவார் : சந்திரன் மறுத்தாங்கும் ; சான்றோர் அது தாங்கார். சிலேடை அணி ஒரு சொல் பல பொருள் தருவது சிலேடை அணியாகும். 1. ச...
வேறு வகையால் கூறுவது பிறிதினவிற்சி மிகுந்த ஆதவனை ( சூரியனை ) ப் தசரதர் புத்தென்னும் நரகைக் கடந்தார். ( மகனைப் பெற்றார் ) அணியாகும். வஞ்சப் புகழ்ச்சி அணி பழிப்பதுபோலப் புகழ்வதும் , புகழ்வதுபோலப் பழிப்பதும் வஞ்சப்புகழ்ச்சி 59 1. கயவர்கள் தேவரைப் போன்றவர்கள் ; ஏனென்றால். அவர்கள் விரும்பிய எல்லாவற்றையும் செய்வார்கள். 2. அர...
சிறப்புப் பொருளையும் , கூறுவது சிறப்புப் வேற்றுப்பொருள் வைப்பணியாகும். காந்தியடிகள் தீண்டாமையை பெரியவர்களால் ஆகாத செயல் இல்லை. அசைத்து விட்டார்கள். உருவக அணி ( Metaphor ) பொருளால் பொதுப்பொருளையும் உவமானத்தையும் உவமேயத்தையும் வேறாகக் கூறாமல் ஒன்றுபடுத்திக் கூறுவது உருவக அணியாகும். 1. மக்கள் மனம் என்னும் நிலத்தில் அன்பு ...
இளங்கோவடிகளாகிய பெருநக்ஷத்திரம் அப் போது தோன்றவில்லை. தேவார ஆழ்வாராதியர்கள் என்னும் விண் மீன்களும் இன் ஆசிரியர்கள் , னொளி வீசவில்லை. திருத்தக்கதேவர் என்னும் செவ்விய நல்லொளியும் முகஞ்செய்து திகழவில்லை. சேக்கிழார் என்னும் விடி வெள்ளியும் இன்னும் அரும்பவில்லை. விண்ணையும் மண்ணையும் தன்னிடமாகக் கொண்டு தனது பேரொளிப் பெருவெள்...
போற்றித் தொழுகின்ற வள்ளுவராகிய தெய்வ ஒளித் திங்கள் தோன்றிற்று. S. வையாபுரிப் பிள்ளை 3. மாணவர்களே. இலக்கணம் என்னும் திறவுகோல் கொண்டு இலக்கியக் கோயிற் கதவுகளைத் திறந்து தமிழ்ப் பெருந்தேவியைக் கண்டு களிகூருங்கள். ஏகதேச உருவக அணி ஒரு பாதியை உருவகப்படுத்தி மற்றொரு பாதியை உருவகப்படுத்தாமல் கூறுவது ஏகதேச உருவக அணியாகும். ஏகதே...
1.10 இலக்கணக் குறிப்பறிதல் இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தொகுதிகளும் முக்கியமான பொது தமிழ் குறிப்புகளாகும். இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம். தமிழ் இலக்கணம் இலக்கணம் ஐந்து வகைப்படும் : 1. எழுத்திலக்கணம் 2. சொல்லிலக்கணம் 3. பொருளிலக்கண...
உயிரெழுத்துகள் 2. மெய்யெழுத்துகள் அ வயை வெல்லும் உயிரெழுத்துகளின் வகைகள் : உயிரெழுத்துகள் இரண்டு வகைப்படும் 1. குற்றெழுத்துகள் ( அ இ உ எ ஒ ) 2. நெட்டெழுத்துகள் ( ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ ) மெய்யெழுத்துகளின் வகைகள் : மெய்யெழுத்துகள் மூன்று வகைப்படும் ப 73 மெய் ஆய்தம் - மூன்று உயிரளபெடை - நான்கு ஒற்றளபெடை ஐந்து அளபெடையின் வகைகள் : ...
அளபெடுக்கும் அவ்வாறு அளபெடுக்கும் போது அளபெடுத்தமையை அறிய நெட்டெழுத்துகளுக்கு இனமான குற்றெழுத்துகள் அவற்றின் பக்கத்தில் எழுதப்படும். உயிரளபெடையின் வகைகள் : அ உயிரளபெடை மூன்று வகைப்படும். 1. செய்யுளிசையளபெடை ( அல்லது ) இசைநிறையளபெடை 2. இன்னிசையளபெடை 3. சொல்லிசையளபெடை செய்யுளிசையளபெடை : செய்யுளில் ஓசையை நிறைவு செய்தற்பொர...
பயலென்னும் வாவுரி வளங்குன்றிக் கால் " இக்குறட்பாவில் “ உழாஅர் " என்னும் சொல் அளபெடுத்து வந்துள்ளது. உழார் என்பது இயல்பான சொல் ( எ.கா ) " கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை விடா அர் விழையும் உலகு " இக்குறட்பாவில் கெடா என்பது கெடாஅ என இறுதியிலும் விடா என்பது விடாஅர் என இடையிலும் அளபெடுத்துவந்துள்ளது. 75 வினையெச்சச் சொல்லாயி...
இன்னிசை அளபெடை அளபெடை 1.ஒரீஇ தழீஇ சொல்லிசை அளபெடைகள் 2. தழீஇக்கொள்ள - சொல்லிசை அளபெடை 3. உறீஇ சொல்லிசை அளபெடை 4. தாங்குறூஉம் வளர்க்குறூஉம் இன்னிசை அளபெடைகள் 5. செய்கோ ' ஓ ' காரம் அசை நிலை 6. ஞான்றே - ' ஏ ' காரம் அசை நிலை 7. தானே - ஏகாரம் பிரிநிலை 8. கள்வனோ அகட்டி ஓகாரம் பிரிநிலை 1. யானோ அரசன் - ஓகாரம் எதிர்மறை 2. அருவி...
செல்வர்க்கே - ஏகாரம் பிரிநிலைப் பொருளில் வந்தது 2. சீவகற்கே - ஏகாரம் தேற்றேகாரம் 3. காயமே கண்ணே ஓகாரங்கள் தேற்றேகாரங்கள் 4. புண்ணோ இகழ் உடம்போ மெய் ஓகாரம் எதிர்மறைகள் அளபெடை 2. ஒற்றளபெடை சு லலும் செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்வதற்குச் சொல்லிலுள்ள மெய்யெழுத்து அளபெடுத்தலை ஒற்றளபெடை என்று அழைக்கிறோம். 77 எ...
ஆகப் பதினோர் எழுத்துகளும் ஒரு குறிலை அடுத்தும் இருகுறில்களை அடுத்தும் செய்யுளில் இனிய ஓசை வேண்டி அளபெடுக்கும். இவ்வாறு அளபெடுப்பதற்கு ஒற்றளபெடை எனப்படும். “ ஙஞண நமன வயலன ஆய்தம் அளபாம் குறிலினண குறி சிழிடைகடை மிகலே யவற்றின் குறியாம் வேறே " நன்னூல் - 92 குற்றியலுகரம் : ந குற்றியலுகரம் - குறுமை + இயல் + உகரம் ( கு சுடுது ...
வரும் உகரம் தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து அரை மாத்திரையளவே ஒலிக்கும். இதனையே குற்றியலுகரம் என்பர். பார் பசு - காசு படு பாடு அது - பந்து மேற்கண்ட சொற்களில் பசு படு அது போன்ற சொற்கள் இதழ் குவிந்து நன்கு ஒலிக்கப்படுகிறது. இங்கு கு , சு , டுது போன்ற மாத்திரை அளவு. எழுத்துக்களுக்கு ஒரு ஆனால் காசு பாடு பந்து போன்...
குறைந்து அரை மாத்திரையாக ஒலிக்கிறது. 1 ) தனி ஒரு குற்றெழுத்தை அடுத்து வரும் உகரம் எழுத்துகள் தனக்குரிய ஒரு மாத்திரை அளவாகவே ஒலிக்கிறது. ( எ.கா ) அது பசு படு பொது ) 2 ) சொல்லுக்கு முதலிலும் இடையிலும் வரும் “ உகரம் ' தனக்குரிய ஒரு மாத்திரை அளவில் குறைந்து ஒலிக்காது. 78 3 ) சொல்லுக்கு இறுதியில் வரும் வல்லினம் மெய்களை ( க்...
குற்றியலுகரத்திற்கு முன் உள்ள எழுத்தை நோக்க குற்றியலுகரம் ஆறு வகையாகப் பிரிக்கப்படுகிறது. குற்றியலுகரத்தின் வகைகள் : குற்றியலுகரம் ஆறு வகைப்படும் 1 ) நெடில்தொடர்க் குற்றியலுகரம் 2 ) ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம் 3 ) உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் 4 ) வன்தொடர்க் குற்றியலுகரம் 5 ) மென்தொடர்க் குற்றியலுகரம் 6 ) இடைத்தொடர்க் க...
இருக்கலாம் ) எ.கா : பாகு , காசு , தோடு , காது , சோறு 2 ) ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் : ஆய்த எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் ஆகும். எ.கா : எஃகு அஃகு கசு 3 ) உயிர்தொடர்க் குற்றியலுகரம் : G வரும் ரிேய ஆகும். எ.கா : அழகு முரசு பண்பாடு எருது மரபு பாலாறு ல் இச்சொற்களில் வல்லின மெய்களை ஊர...
தொடர் குற்றியலுகரம் அமைந்த சொல் நெடிலை உடைய இரண்டு எழுத்து சொல்லாக மட்டுமே வரும். 4 ) வன்தொடர் குற்றியலுகரம் : வல்லின மெய்யெழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் வன்தொடர்க் தொடர்க்குற்றியலுகரம் 79 குற்றியலுகரம் எனப்படும். எ.கா : பாக்கு , தச்சு , தட்டு , பத்து , உப்பு , புற்று 5 ) மென்தொடர்க் குற்றியலுகரம் : மெல்லின மெ...
வரும் குற்றியலுகரம் இடைத் தொடர்க் குற்றியலுகரம் ஆகும். எ.கா : மூழ்கு செய்து சால்பு சார்பு “ நெடிலோடு ஆய்தம் உயிர்வலி மெலி இடைத் தொடர்மொழி இறுதி வன்மையூ ருகரம் அஃகும் பிறமேல் தொடரவும் பெறுமே " நன்னூல் - 94 1.11 சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குதல் இங்கு சொற்றொடராக்குதல் கொடுக்கப்பட்டுள்ள ஒழுங்குபடுத்திச் முக்கியமான...
எழுவாய் முதலில் வரும் அடுத்து பயனிலை வரும் எழுவாயும் , பயனிலையும் பால் , இடம் ஒத்து இருத்தல் வேண்டும். நான் வந்தேன் நாம் வந்தோம் , நாங்கள் வந்தோம் , நீ வந்தாய் , நீர் வந்தீர் , நீங்கள் வந்தீர்ஃகள் அவன் வந்தான் , அவள் வந்தாள் , அவர் வந்தார் , அது வந்தது , அவை வந்தன. வண்டி ஓடும் வண்டிகள் ஓடும் மரம் விழும் , மரங்கள் விழும...
தன்மை , முதனிலை , படர்க்கை ( பலர்பால் ) இவற்றில் செய்யும் என்னும் வாய்பாடு முற்று வராது. வண்டி ஓடியது வண்டிகள் ஓடின. பறவை பறந்தது பறவைகள் பறந்தன. குதிரை மேய்ந்தது குதிரைகள் மேய்ந்தன. 2. எழுவாய் செயப்படுபொருள் பயனிலை அமைப்பு : இராமன் வில்லை வளைத்தான் - எனத் தொடர் அமையும். 3. தொகுதி பெயர் : ஒன்றன் பால்விகுதிபெறும் ஊர் சி...
வினையெச்சத்தை அடுத்து வினை வரும் : சத்தை அ ( வினையெச்சத்தில் அடைச்சொற்கள் சில வரும் ) முருகன் வந்து போனான் , முருகன் வேகமாக வந்து போனான். 6. செயப்படு பொருளும் வினையெச்சமும் வரும் போது முதலில் செயப்படு பொருள் வரும் : அவன் ராமன் வில்ல கொவகளைத்தி மகமம் செய்றனன்தான். / / ‘ { முருகன் / அரக்கனை / அழித்து / வெற்றி / பெற்றான்....
பையனைப் பார்த்தேன் ( பெயரை - மத்தியில் எதுவும் வராது ) நான் நேற்று ( என்வீட்டிற்குப் பக்கத்திலிருந்த குடியிருந்த நல்ல பையனைப் ) 81 ஐஞ்சிறுங்காப்பியங்கள் • யசோதர காவியம் ( உயிர்க்கொலை தீது என்பதை வலியுறுத்த வெண்ணாவலுடையார் எழுந்த நூல் ) உதயணகுமார காவியம் – ஆசிரியர் தெரியவில்லை • நாக்குமார் காவியம் - ஆசிரியர் தெரியவில்லை...
ஏரெழுபது , சிலை எழுபது , திருக்கை வழக்கம் , சரசுவதி அந்தாதி , சடகோபரந்தாதி , இலக்குமி அந்தாதி , மும்மணிக் கோவை கம்பர் • பெரியபுராணம் சேக்கிழார் • முத்தொள்ளாயிரம் - ஆசிரியர் தெரியவில்லை நந்திக்கலம்பகம் ஆசிரியர் தெரியவில்லை • பாரத வெண்பா பெருந்தேவனார் • மேருமந்தர புராணம் வாமன முனிவர் • வில்லி பாரதம் - வில்லிபுத்தூராழ்வார...
நிகண்டு திவாகர முனிவர் • பிங்கல நிகண்டு - பிங்கல முனிவர் உரிச்சொல் நிகண்டு நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம் சூடாமணி நிகண்டு - மண்டல புருடர் • நேமிநாதம் , வச்சணந்திமாலை , பன்னிரு பாட்டியல் , ( வெண்பாப் பாட்டியல் ) - குணவீரபண்டிதர் • நன்னூல் - பவணந்தி முனிவர் * நம்பியகப்பொருள் - நாற்கவிராச நம்பி * திருத்தொண்டர் திருவந்தாதி -...
வீரராகவர் • திருவுந்தியார் , திருக்களிற்றுப் பாடியார் - உய்யவந்தத் தேவர் சிவஞான போதம் - மெய்கண்டார் • தில்லைக்கலம்பகம் இரட்டைப்புலவர்கள் ( இளஞ்சூரியர் , முதுசூரியர் ) • வினா வெண்பா , போற்றிப் பஃறொடை , கொடிக்கவி , நெஞ்சு விடு தூது உமாபதி சிவாச்சாரியார் • அரிச்சந்திர புராணம் - வீரகவிராயர் • மச்ச புராணம் வடமலையப்பர் இரட்ச...
புராணம் - சைவ எல்லப்ப நாவலர் • தொன்னூல் விளக்கம் , ஞானோபதேசம் , பரமார்த்த குரு கதை , சதுரகராதி , ஒரு கடை திருக்காவலூர் கலம்பகம் , தேம்பாவணி வீரமாமுனிவர் • சீறாப்புராணம் , முதுமொழிமாலை , சீதக்காதி நொண்டி நாடகம் உமறுப்புலவர் • நந்தனார் சரித்திரம் கோபாலகிருட்டிண பாரதியார் • டம்பாச்சரி விலாசம் - காசி விஸ்வநாதர் • சைவம் பன்...
மருதத் திணை பாடியவர் - ஓரம்போகியார் • நெய்தற் திணை பாடியவர் - அம்மூவனார் • பாலைத் திணை பாடியவர் - ஓதலாந்தையார் கலித்தொகை * குறிஞ்சிக்கலி பாடியவர் ( 29 பாடல்கள் ) கபிலர் · முல்லைக்கலி பாடியவர் ( 17 பாடல்கள் ) - சோழன் நல்லுருத்திரன் • மருதக்கலி பாடியவர் ( 35 பாடல்கள் ) - மருதனில நாகனார் 84 நெய்தற்கலிபாடியவர் ( 33 பாடல்கள...
) - ஔவையார் வெற்றிவேற்கை , நைடதம் - அதிவீர ராம பாண்டியன் அறநெறிச்சாரம் முனைப்பாடியார் - நன்னெறி - சிவப்பிரகாசர் • பிரபுலிங்க லீலை , உலக நீதி - உலகநாதர் • நளவெண்பா , நளோபாக்கியானம் புகழேந்திப் புலவர் பதினென்கீழ்க்கணக்கு நூல்களும் பாடியோரும் * திருவருட்பா , ஜீவகாருண்ய ஒழுக்கம் , மனுமுறை கண்ட வாசகம் , ஒழிவிலொடுக்கம் , தொண...
சிதம்பரப்பாட்டியல் , திருவிளையாடற் புராணம் , மதுரை பதிற்றுப் பத்தந்தாதி - பரஞ்சோதி முனிவர் • இலக்கண விளக்கப் பட்டியல் - வைத்தியநாத தேசிகர் • மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் , மீனாட்சியம்மை குறம் , இரட்டை மணிமாலை , முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் , காசிக்கலம்பகம்ää சகலகலா வள்ளிமாலை. கந்தர் கலிவெண்பா , மதுரைக் கலம்பகம் , நீத...
பகழிக்கூத்தர் • சேக்கிழார் பிள்ளைத்தமிழ் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை இரண்டாம் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் , தக்கயாகப் பரணி , மூவருலா - ஒட்டக்கூத்தர் • கலிங்கத்துப் பரணி , இசையாயிரம் , உலா , மடல் செயங்கொண்டார் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் காரைக்காலம்மையார் * திருக்குற்றாலநாத உலா , குற்றாலக் குறவஞ்சி - திரிகூட ரா...
அஷ்டப்பிரபந்தம் - பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் * நாரை விடு தூது சத்தி முத்தப் புலவர். • காந்தியம்மை பிள்ளைத்தமிழ் , காந்தியம்மை அந்தாதி - அழகிய சொக்கநாதர் சுகுண சுந்தரி - முன்சீப் வேதநாயகம் பிள்ளை அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ் , இலக்கண விளக்க சூறாவளி சிவஞான . முனிவர் • கலைசைக் கோவை , கலைசைச் சிதம்பரேசர் பரணி , கலைசைச் சிலேட...
புலவர் • முக்கூடற்பள்ளு என்னெயினாப் புலவராக இருக்கலாம் • சேது புராணம் நிரம்பவழகிய தேசிகர் இராம நாடகக் கீர்த்தனை அருணாச்சலக் கவிராயர் • திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் கால்டுவெல் பெண்மதி மாலை , சர்வ சமயக் கீர்த்தனைகள் , பிரதாப முதலியார் சரித்திரம் , ககுணக நீதிநூல் திரட்டு , சுகுண சுந்தரி சரித்திரம் மாயூரம் வேதநாயகம் பிள்...
சுவாமிகள் மனோகரா , யயாதி , சிறுதொண்டன் , கர்ணன் , சபாபதி , பொன் விலங்கு பம்மல் சம்பந்தனார் • இரட்டை மனிதன் , புனர் ஜென்மம் , கனகாம்பரம் விடியுமா ? கு.ப. ராஜகோபாலன் • கடவுளும் சந்தசாமிப் பிள்ளையும் , காஞ்சனை , பொன்னகரம் , அகல்யை , சாப விமோசனம் புதுமைப்பித்தன் • மீனாட்சி சுந்தரம்பிள்ளை சரித்திரம் , புதியதும் பழையதும் , க...
மறைமலையடிகள் • மோகமுள் , அன்பே ஆரமுதே , அம்மா வந்தாச்சு , மரப்பசு , நளப்பாகம் தி. ஜானகிராமன் இராவண காவியம் , தீரன் சின்னமலை , சுரமஞ்சரி , நெருஞ்சிப்பழம் - புலவர் குழந்தை ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் , சில நேரங்களில் சில மனிதர்கள் , ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் , புதிய வார்ப்புகள் , ஒரு பிடிச் சோறு , பாரீசுக்குப் போ ,...
சிவகாமியின் சபதம் , பொன்னியின் செல்வன் , அ அலை ஓசை , கள்வனின் காதலி , தியாகபூமி , மகுடபதி , அமரதாரா , திருடன் மகன் திருடன் கல்கி • அகல் விளக்கு , பெற்ற மனம் , கள்ளோ காவியமோ , கரித்துண்டு , நெஞ்சில் ஒரு முள் , தம்பிக்கு , தமிழ் இலக்கிய வரலாறு , கயமை , பாவை , வாடா மலர் , செந்தாமரை , மண்குடிசை , குறட்டை ஒலி மு. வரதராசனார்...
சங்கரன் கோயில் திரிபந்தாதிக்க் கருவை மும்மணிக்கோவை அண்ணாமலை ரெட்டியார் • பாவை விளக்கு , சித்திரப்பாவை , எங்கே போகிறோம் ? வெற்றித் திருநகர் , புதுவெள்ளம் , பொன்மலர் , பெண்வே y கையின் மைந்தன் அகிலன் • நெஞ்சின் அலைகள் , மிஸ்டர் வேதாந்தம் , கரிசல் , புதிய தரிசனங்கள் பொன்னீலன் • கிருஷ்ண பருந்து - ஆ. மாதவன் • பத்மாவதி சரித்த...
புளியமரத்தின் கதை , ஜே.ஜே. சில குறிப்புகள் , குழந்தைகள் பெண்கள் ஆண்கள் - சுந்தர ராமசாமி ( பசுவய்யா ) ' குறிஞ்சித் தேன் , வேருக்கு நீர் , கரிப்பு மணிகள் ராஜம் கிருஷ்ணன் 87 தலைமுறைகள் , பள்ளிகொண்டபுரம் நீல பத்மநாபன் குருதிப்புனல் , சுதந்திர பூமி , தந்திர பூமி , வேதபுரத்து வியாபாரிகள் இந்திரா பார்த்த சாரதி . புயலிலே ஒரு த...
இருட்டிலிருந்து வெளிச்சம் , கரைந்த நிழல்கள் , நண்பனின் தந்தை • சாயாவனம் , தொலைந்து போனவர்கள் சா. கந்தசாமி. ஸீரோ டிகிரி சாரு நிவேதிதா • ரங்கோன் ராதா , பார்வதி பி.ஏ. நிலையும் நினைப்பும் , ஏ ? தாழ்ந்த தமிழகமே , ஓர் இரவு , ஆரிய மாயை , வேலைக்காரி , தசாவதாரம் , நீதி தேவன் மயக்கம் , செவ்வாழை - அறிஞர் அண்ணா அசோகமித்திரன் . · க...
கருணாநிதி • அர்த்தமுள்ள இந்துமதம் , கல்லக்குடி மாகாவியம் , இராசதண்டனை , ஆயிரம்தீவு , அங்கையற்கண்ணி , வேலங்குடித் திருவிழா , ஆட்டனத்தி ஆதிமந்தி , மாங்கனி , இயேசு காவியம் , சேரமான் காதலி , வனவாசம் மனவாசம் கண்ணதாசன் • முள்ளும் மலரும் உமாசந்திரன் உயிரோவியம் நாரண. துரைக்கண்ணன் • கல்லுக்குள் ஈரம் - ரா.சு. நல்லபெருமாள் • வாஷி...
வெல்லும் , மகாநதி , சந்தியா - பிரபஞ்சன் • நந்திவர்மன் காதலி , மதுரயாழ் மங்கை , ஆலவாய் அழகன் - ஜெகச்சிற்பியன் வீரபாண்டியன் மனைவி அரு. ராமநாதன் இன்னொரு தேசிய கீதம் , கவிராசன் கதை , கள்ளிக்காட்டு இதிகாசம் , தண்ணீர் தேசம் , கருவாச்சி காவியம் , வில்லோடு வா நிலவே , வைகறை மேகங்கள் , திருத்தி எழுதிய தீர்ப்புகள் - கவிஞர் வைரமுத...
கல்லறைத் தொட்டில் - நா. காமராசன் கனவுகள் கற்பனைகள் காகிதங்கள் மீரா ( மீ. ராஜேந்திரன் ) ஞான ரதம் , சந்திரிகையின் கதை , தராசு , கண்ணன் பாட்டு , குயில் பாட்டு , பாஞ்சாலி சபதம் பாரதியார் • கண்ணகி புரட்சி காப்பியம் , பிசிராந்தையார் , தமிழ் இயக்கம் , குடும்ப விளக்கு ää இருண்ட வீடு , அழகின் சிரிப்பு , எதிர்பாராத முத்தம் , கதர...
துறைமுகம் , சுவரும் சுண்ணாம்பும் , உதட்டில் உதடு , சாவின் முத்தம் - சுரதா கண்ணாம்புப் • ஊரும் பேரும் - ரா.பி. சேதுப்பிள்ளை - . - தேவியின் கீர்த்தனைகள் , மலரும் மாலையும் , மருமக்கள் வழி மான்மியம் , ஆசிய ஜோதி , குழந்தை செல்வம் , உமர் கய்யாம் பாடல்கள் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை • கோவேறு கழுதைகள் இமயம் • மலைக்கள்ளன் , தம...
பெருமை , சீர்திருத்தம் , கிறித்துவின் அருள் வேட்டல் , மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் - திரு.வி. கல்யாணசுந்தரனார் லைவாசல் , இராசநிலம் ஜலதீபம் , இராஜபேரிகை - யவனராணி , கடல்புறா , மலைவாச சாண்டில்யன் இராசநில்லும் • காந்தார்ச்சாலை , கொல்லிமலைச் செல்வி பூவண்ணன் • மதங்க சூளாமணி , யாழ்நூல் - சுவாமி விபுலாநந்தர் • வியாசர் விர...
குழந்தைகளும் - அழ. வள்ளியப்பா கரமுண்டார் வீடு - தஞ்சை பிரகாஷ் * காடு , பின்தொடரும் நிழலின் குரல் , கன்னியாகுமரி , ஏழாவது உலகம் , மண் , 89 விஷ்ணுபுரம் , கொற்றவை - ஜெயமோகன் · நெடுங்குருதி , உப பாண்டவம் - எஸ். ராமகிருஷ்ணன் • புதிய விடியல்கள் , இது எங்கள் கிழக்கு - தாரா பாரதி • பூத்தது மானுடம் , புரட்சி முழக்கம் , உரை வீச்...
சான்றோர்கள் முக்கியமான பொது தமிழ் குறிப்புகளாகும். இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம். • அகத்தியர் - குறுமுனி நா * இளம்பூரணர் - உரையாசிரியர் , v உரையாசிரியச்சக்கரவர்த்தி , உரையாசிரியர்களின் தலைமையாசிரியர் நாச்சினார்க்கினியர் - உச்சிமேற்கொ...
நாயனார் , மாதானுபங்கி , தேவர் , நான்முகனார் , பொய்யில் புலவர் திருஞானசம்பந்தர் தோடுடைய செவியன் , காழி வள்ளல் , தோணிபுரத் ஆ ஆளுடைய பிள்ளை • திருநாவுக்கரசர் – அப்பர் , தாண்டக வேந்தர் , வாகீசர் , மருள் நீக்கியார் , தேசம் உய்ய வந்தவர் தென்றல் , திராவிட சிசு , • சுந்தரர் - வன் தொண்டர் , தம்பிரான் தோழர் , நாவலூரார் மாணிக்கவா...
- சூடிக்கொடுத்த நாச்சியார் , வைணவம் தந்த செல்வி , கோதை நம்மாழ்வார் - சடகோபன் , காரிமாறன் , தமிழ்மாறன் , பராங்குசன் • குலசேகராழ்வார் - கூடலர்கோன் , கொல்லிகூவலன் · திருமங்கையாழ்வார் - பரகாலன் , கலியர் , மங்கை வேந்தர் , திருமங்கை மன்னர் , நாலுகவிப் பெருமாள் , வேதம் தமிழ் செய்த மாறன் , ஆலிநாடன் திருமழிசையாழ்வார் - திராவிட ...
சீத்தலைச் சாத்தனார் - தண்டமிழாசான் சாத்தன் நன்னூற் புலவன் திருத்தக்கத் தேவர் - தமிழ்ப் புலவர்களுள் இளவரசர் * புகழேந்தி - வெண்பாவிற் புகழேந்தி • மீனாட்சி சுந்தரம் பிள்ளை மகாவித்வான் • திரிகூட ராசப்பக் கவிராயர் - திருக்குற்றால நாதர் , கோயில் வித்வான் மாயூரம் வேதநாயகம் பிள்ளை நீதியரசர் * பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் அழகிய ம...
- புரட்சிக் கவிஞர் , பாவேந்தர் , புதுமைக் கவிஞர் இரட்டைப்புலவர்கள் இளஞ்சூரியர் , முதுசூரியர். உ.வே. சாமிநாதய்யர் - தமிழ்த்தாத்தா , மகாமகோபாத்தியாய பாரதியார் - மகாகவி , தேசிய கவி , பாட்டுக்கொரு புலவன் , சிந்துக்குத் தந்தை , விடுதலைக் கவி , மக்கள் கவி , தமிழிலக்கியத்தின் விடிவெள்ளி , நீக்கப்பாடி வந்த நிலா , எட்டயபுரத்துக...
திரு.வி.கலியாணசுந்தரனார் - திரு.வி.க. தமிழ்த்தென்றல் • புதுமைப்பித்தன் - சிறுகதை மன்னன் • சோமசுந்தர பாரதியார் - நாவலர் . * இராபர்ட் - டி நொபிலி -தத்துவ போதகர் தந்தை • வி.கோ.சூரிய நாராயண சாஸ்திரி - பரிதிமாற் கலைஞர் • வால்டர் ஸ்காட் - உலகச் சிறுகதையின் தந்தை இராசா.அண்ணாமலைச் செட்டியார் - தனித்தமிழ் இசைக் காவலர் . * டி.கே...
அஞ்சலையம்மாள் தென்நாட்டின் ஜான்சிராணி அம்புஜத்தம்மாள் - காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள் • கந்தசாமி - நவீன தமிழ்நாடக மறுமலர்ச்சித் தந்தை • சங்கரதாசு சுவாமிகள் நாடகத் தமிழ் உலகின் மயமலைக்ä தமிழ் நாடகத் தலைமையாசிரியர் வை.மு.கோபாலகிரு ; ணமாச்சாரியார் - பிற்கால உரையாசிரியர்ச் சக்கரவர்த்தி • பரிதிமாற்கலைஞர் - திராவிட சா...
தமிழ்நாட்டின் ஜேன் ஆஸ்டின் கி.ஆ.பெ.விஸ்வநாதம்பிள்ளை முத்தமிழ்க் காவலர் டி.கே.சண்முகம் சகோதரர்கள் - தமிழ்நாடக மறுமலர்ச்சியின் தந்தை இரா.பி.சேதுப்பிள்ளை சொல்லின் செல்வர் வ.உ.சிதம்பரனார் கப்பலோட்டிய தமிழன் , செக்கிழுத்த செம்மல் * ஈ.வெ.ரா.ராமசாமி பெரியார் , பகுத்தறிவுப் பகலவன் , சுய மரியாதைச் சுடர் , . வெண்தாடி வேந்தர். • ...
செட்டியார் - மகோமகோபாத்தில்லமம் • கருமுத்து தியாகராசச்செட்டியார் - கலைத்தந்தை ஆறுமுக நாவலர் - பதிப்புச் செம்மல் ாய்வல்லும் பண்டிதமணி • சி.பா. ஆதித்தனார் - தமிழர் தந்தை • கா. அப்பாத்துரையார் - பன்மொழிப்புலவர் பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் - பொதுவுடைமைக் கவிஞர் , மக்கள் கவிஞர் ம.பொ.சிவஞானம் - சிலம்புச் செல்வர் சுந்தர ராம...
தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட் . . சுஜாதா தமிழ்நாட்டின் ஹாட்லி சேஸ் கி.வா. ஜெகநாதன் - தமிழறிஞர் அண்ணாதுரை - பேரறிஞர் , தென்னாட்டு பெர்னாட்ஷோ வி.முனுசாமி - திருக்குறளார் • பாலசுப்ரமணியம் சிற்பி நா. காமராசன் வானம்பாடிக் கவிஞர் ஸ்ரீவேணுகோபாலன் புஷ்பா தங்கதுரை . . ஆத்மாநாம் - எஸ்.கே.மதுசூதன் என்.எஸ்..கிருஷ்ணன் கலைவாணர் எம்.ஜ...
வேதரத்தினம் பிள்ளை சர்தார் அண்ணாமலை ரெட்டியார் - அண்ணாமலை கவிராஜன் • திரு.வி.க. தமிழ் உரைநடையின் தந்தை வைரமுத்து - கவிப்பேரரசு • வா.செ.குழந்தைசாமி - குலோத்துங்கன் • அப்துல் ரகுமான் - கவிக்கோ ா ● 1.14 அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள் மியான் வெல்லும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள் முக்கியம...
இன்பக்கலம் - கலித்தொகை இயற்கை வாழ்வில்லம் - திருக்குறள் இயற்கை இன்ப வாழ்வு நிலையங்கள் - சிலப்பதிகாரம் , மணிமேகலை 93 ● இயற்கை தவம் சீவகசிந்தாமணி இயற்கை பரிணாமம் கம்பராமாயணம் இயற்கை அன்பு - பெரிய புராணம் இயற்கை இறையருள் - தேவாரம் , திருவாசகம் , திருவாய்மொழிகள் கலித்தொகை கற்றறிந்தோர் ஏத்தும் தொகை , நூற்றைம்பது கலி புறநானூ...
நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் திராவிட வேதம் , வைணவர்களின் தமிழ் திருமந்திரம் - தமிழ் மூவாயிரம்ய வெ கருணாமிர்த சாகரம் - இசைப் பேரிலக்கணம் ● திருக்குறள் - முப்பால் , முப்பானூல் , தெய்வ நூல் , தமிழ் மறை , பொய்யாமொழி , வாயுரை வாழ்த்து , பொதுமறை , உத்திரவேதம் , திருவள்ளுவப் பயன் , ஈரடி வெண்பா நாலடியார் - நாலடி நானூறு , வேளாண்...
வாக்குண்டாம் வெற்றி வேற்கை - நறுந்தொகை நேமிநாதம் - சின்னூல் ஏலாதி - குட்டித் திருக்குறள் திருக்கயிலாய ஞான உலா - ஆதியுலா , ஞான உலா பழமொழி மூதுரை , முதுமொழி , உலக வசனம் , பழமொழி நானூறு பன்னிரு பாட்டியல் வெண்பாப் பாட்டியல் ● சிவஞான போதம் பேருரை - சிவஞான மாபாடியம் 94 " கற்றறிந்தோர் ஏத்தும் கலி ' என்ற சிறப்பினை உடையது பாவகை...
பாடல்கள் பாடிய புலவர்கள் எண்ணிக்கை 5 1 பாலைத் திணை பெருங்கடுங்கோ 2. குறிஞ்சித் திணை - கபிலன் 3. மருதத் திணை மருதனினநாகனார் 4. முல்லைத் திணை - சோழன் நல்லுருத்திரனார் 5. நெய்தல் திணை - நல்லந்துவனார் இந்தூல் முழுமையும் நல்லந்துவனாரே பாடியிருக்க வேண்டும் என்பர். சி.வை. தாமோதரம்பிள்ளை இதனை ' நல்லந்துவனார். கலித்தொகை " என்றே...
UITL60 மருதத் திணை 17 பாடல் நெய்தல் திணை -33 UITL60 கைக்கிளை , பெருந்திணை பற்றிய பாடல்கள் குறிஞ்சிக்கலியில் பாடப்பெற்றுள்ளன. மடலேறுதல் பற்றிய பாடல்கள் காணப்படுகின்றன. இழிந்தோர் சாதல் பற்றியும் பாடல்கள் பாடப்பெற்றுள்ளன. உரையாடல் போன்று பாடல்கள் மருதக்கலியில் வந்துள்ள கூனி குறளன் காதல் உரையாடல் வேறு நூல்களில் காணப்பெறவில...
கருத்துகள் தொடர்ந்து கூறப்பட்டுள்ளன. மயே வெல்லும் 156 6. புறநானூறு தொகுத்தவர் , தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை. அடிவரையறை 4 அடிமுதல் 40 அடிவரையிலும் பாடல்கள் காணப்படுகின்றன. பாடல் எண்ணிக்கை கடவுள் வாழ்த்துடன் 400 பாடல்கள் காணப்படுகின்றன. இரண்டுபாடல்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை. அவை 268 என்ற எண்ணுள்ள பாடல்கள். பாடல் ...
, ழத்தண்டி , பெண்பாற் புலவர்கள் 15 1. ஓக்கூர் மாசாத்தியார் 2. ஔவையார் 3. காக்கைபாடினியார் நச் செள்ளையார் 4. காவற்பெண்டு 5. குறமகள் இளவெயினி 6. தாயங்கண்ணியார் 7. நக்கண்ணையார் 8. பாரிமகளிர் 9. பூங்கணுத்திரையார் 10. பூதப்பாண்டியன் தேவிபெருங்கோப்பெண்டு 11. பேயமகள் இளவெயினிறயே வெல்லும் 12. மாந்தியார் 13. மாநோக்கத்து நப்பசலை...
காரி , அதியமான் , பேகன் , ஆய் , நள்ளி போன்ற கடையெழு வள்ளல்கள் பற்றியும் , குமணன் போன்ற பிற்கால வள்ளல்கள் பற்றியும் கூறப்பட்டுள்ளது. 157 பேகன் மனைவி கண்ணகி பற்றியும் , நக்கண்ணையார் பற்றியும் பாரி கபிலர் நட்பு , அதியன் ஔவை நட்பு கோப்பெருஞ்சோழன் பிரித்தையர் நட்பு பற்றியும் அறிய முடிகிறது. 7. பதிற்றுப்பத்து சேரமன்னர் பதின்...
அமையாமல் மருட்பாவினால் அமைந் துள்ளது. இப்பாடல் உ.வே.சா. அவர்கள் பதிப்பில் இடம் பெறவில்லை. இந்நூலின் முதற்பத்தும் , இறுதிப்பத்தும் கிடைக்கப் பெறவில்லை. ஒவ்வொரு பதிகம் அமைந்துள்ளது. ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் இப்பதிகங்களைப் பாடியவர்கள் பெயர் தெரியவில்லை. பதிகம் ஆசிரியப்பாவாகத் தொடங்கிக் கட்டுரை நடையாக முடிகின்றது. பா அம...
ஆம் பத்து 5 ஆம் பத்து 6 ஆம் பத்து 7 ஆம் பத்து 8 ஆம் பத்து 9 ஆம் பத்து பரிபாடல் து கன இமயவம்பன் நெடுஞ்சேரலாதன் பல்யானை செல்கெழுக் குட்டுவன் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் - காப்பியாற்றுக் காப்பியன் பாலைக்கௌதமனார் கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் 21 பாடியோர் குமட்டுர்க் கண்ணனார் பரணர் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் - காக்கைப்ப...
- 140 அடி ' ஓங்குபரிபாடல் ' , என்ற சிறப்பினைப் பெற்றது. பரிபாடல் மொத்தப் பாடல் எழுபது , இப்போது கிடைக்கக் கூடிய பாடல்கள் 22 திருமால் - 6 , செவ்வேள் - 8 , வையை - 8 இவற்றுள் திருமால் , முருகன் பற்றிய 14 பாடல் புறம் சார்ந்ததாகும். வையை பற்றிய 8 பாடலும் அகம் சார்ந்ததாகும். 158 திருமுருகாற்றுப்படை 317 அடி ஆசிரியர் நக்கீரர் ...
திருமுருகாற்றுப்படை அருட்செல்வம் கருதி முருகனிடம் ஆற்றுப்படுத்துவது. யாப்பு நேரிசை ஆசிரியப்பா வேறுபெயர் - புலவர்ற்றுப்படை பாட்டுடைத் தலைவன் பெயரால் வழங்கப்படும் ஆற்றுப்பாட்டை பிற ஆற்றுப்படையில் இரண்டாம் வேற்றுமை தொக்கி வந்துள்ளது. இந்நூலில் ஏழாம் வேற்றுமை உருபு தொக்கி வந்துள்ளது. இந்நூல் ஆறு பகுதிகளை உடையது. அவை முருகள...
குன்று தோறாடல் 190 - 217 அடிகள் வரை 6. பழமுதிர் சோலை 218 317 அடிகள் வரை இவற்றுள் குறைந்த அடி பாடிய தலம் திருவேரகம் 12 அடிகள் அதிக அடி அளவு பாடிய தலம் பழமுதிர் சோலை சங்க இலக்கியத் தொகை நூல்களில் இறைவனைப் பற்றிய முழுமுதல் நூலாய் விளங்குகிறது. பொருநராற்றுப்படை பாடியவர் முடத்தாமக்கண்ணியார் பாடுவோர் , பரணி பாடுவோர் என்ற பற்...
கால் முடமான பெண்பாற் புலவர் என்று மா , ராச மாணிக்கனார் கூறுகின்றார். பாட்டுடைத் தலைவன் - கரிகால் பெருவளத்தான் ( மெடி பண்ன் ) ஏர்க்களம் ல்லும் பாடுவோர் , போர்க்களம் பாடும் பொருதன் பரிசில் பெற்ற பொருநன் ஒருவன் வறுமையால் துன்புறும் மற்றொரு பொருநனைக் கரிகால் பெருளத்தானிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ளது. கரிகால் பெருவளத்த...
யாழ்ப்பாணா , மண்டைப்பாணர் என்ற மூவரில் யாழ்ப்பாணன் மற்றொரு யாழ்ப்பாணனை ஆற்றுப்படுத்துவது. " இன்ஞால் சீறியாழ் இடவயின் தழீஇ " என்ற அடியினைக் கொண்டு சிறுபாணாற்றுப்படை என்று கூறப்படுகிறது. அடி. 269 பாட்டுடைத்தலைவன் - ஓய்மாநாட்டு நல்லியக்கோடன். விறலி , பாணர் பற்றிய செய்திகள் 38 அடிகளில் கூறப்பட்டுள்ளன. டையேழு வள்ளல்களின் சி...
யாழ்களைப் பற்றி இந்நூலில் கூறப்பட்டுள்ளன அவை 1. சீறியாழ் 2. பேரியாழ் 3. சகோடயாழ் 4. மகரயாழ் 5. செங்கோட்டுயாழ் 261460 கடியலூர் என்பன் தக்கயாகப் பரணி உரையாசிரியர் இதனைச் " சிறப்புடைத்தான சிறுபாணாற்றுப்படை " என்று கூறுகின்றார். பெரும்பாணாற்றுப்படை ஆசிரியர் உருத்திரங்கண்ணனார். பாட்டுடைத்தலைவன் தொண்டைமான் அளவினைக் கொண்டும் ...
அடிகள் அடியின் ஐந்திணைகளைப் பற்றிய வருணணைகளும் , அந்நிலங்களில் வாழும் பலவகை இனத்தினரும் பரிசிலரை வரவேற்று விருந்தோம்பும் பண்பும் இந்நூலில் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளன. காஞ்சிநகருக்குச் செல்லும் வழியின் இயல்புகள் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளன. யவணர்களோடு கொண்டிருந்த வாணிபத் தொடர்பினையும் , அவர்கள் கொண்டுவந்த பாவைவிளக்கு , ...
கூறப்படுகிறது. மன்னனுக்குச் சிறிதளவு இடமும் , மக்களுக்குப் பேரிடமும் நலகும் பெரும்பாணாற்றுப்படையைச் சமுதாயப் பாட்டு ' எனலாம். என்கிறார் தமிழண்ணல். ( பெரியகள் ) முல்லைப்பாட்டு ஆசிரியர் காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார் பத்துப்பாட்டில் மிகச்சிறிய நூல். அடி -103 அடிகள் பாட்டுடைத்தலைவன் யாரும் இல்லை....
பற்றியும் அடுத்த 55 அடிகளில் தலைவன் பாசறையில் இருப்பதைப் பற்றியும் , அடுத்து 10 அடிகளில் தலைவியின் அவல் நிலையும் , இறுதியான அடிகளில் தலைவன் வினைமுற்றித் திரும்புவது பற்றியும் கூறப்பட்டுள்ளன. எந்த நாட்டைப்பற்றிய வருணனையும் இதில் கூறப்படவில்லை. இதன் வேறு பெயர் ' நெஞ்சாற்றுப்படை ' என்பர். மதுரைக்காஞ்சி 5 பாடியவர் மாங்குடி...
பெற்றதாக நச்சினார்க்கினியர் கூறுகின்றார். இப்புலவர் பாடியதாக வேறு பாடல் எதுவும் இல்லை. இந்நூலில் 238 அடிமுதல் 8 ற்றுகின் 50 ஐவகை நிலக்காட்சிகளையும் 699 அடிவரை மதுரை மாநகரின் சிறப்பையும் யாப்பு வஞ்சி அடி கலந்த ஆசிரியப்பாவாலானது. நெடுஞ்செழியனுக்கு இன்பம் , பொருட்செல்வம் , இளமை , யாக்கை நிலையாமை பற்றி விரித்துக் கூறுவதால்...
ஆசிரியர் உலக மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரர். அகமும் புறமும் இயைந்த நூலாகக் கூறப்படுகிறது. அடி. 188 அடிகள் பாட்டுடைத்தலைவன் 162 தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன். திணை வாகைத்திணை , துன்ற கூதிர்ப்பாசறை பிரிவுத்துபால் வாடைக்காற்று நெடியதாகவும் பாசறை யில் போர் மேற்கொண்ட வேந்தனுக்கு வெற்றி பெற நல்லாகவு...
சித்திரித்துக் காட்டுகிறது. பாட்டின் முழு அமைப்பும் கொற்றவையை வழிபட்டு வேண்டு வதாக அமைந்துள்ளது. அளபெடை வண்ணம் , தாஅவண்ணம் , ஒழுகிசை வண்ணம் , இயைபு வண்ணம் , ஒரு வண்ணம் , வல்லிசை வண்ணம் , நூல்முழுதும் மெல்லிசை போன்றவை அமைந்துள்ளன. வண்ணம் தலைவிக்குப் வாடைக்காற்றின் தன்மையை இந்நூல் சிறப்பித்துக் கூறுவது போல் வேறெந்த நூலும...
எஃகமொடு ". குறிஞ்சிப்பாட்டு அலா ஆரிய அரசன் பிரகத்தன் என்பவனுக்குத் தமிழ்ததற்காக இந்நூலைக் ஓர் ஒப்புயர்வற்ற சான்றாக விளங்குவது இந்நூலாகும். அடி 251 அடிகள் திணை குறிஞ்சி , துறை அறத்தொடு நிற்றல் , வேறுபெயர் - ' பெருங்குறிஞ்சி ' என்பதாகும் பாடியவர் - கபிலர் சங்க இலக்கியப் புலவர்களின் இயற்கை அறிவிற்கும் கபிலர் பாடியதாகக் கூ...
பரிபாடல் தவிர்த்த பிற நூல்களில் எல்லாம் இந்நூல் ஆசிரியர் பாடிய பாடல்கள் காணப்படுகின்றன. அதிகமான பாடல் பாடியவரும் இவரே. அதிகமாகப் பாடப்பட்ட திணை குறிஞ்சித் திணையே. பட்டினப்பாலை பாடியவர் பாட்டுடைத்தலைவன் கடியலூர் உருத்திரங்கண்ணனார் 301 அடிகள். அடி கரிகால் பெருவளத்தான் யாப்பு இடையிடையே ஆசிரியவடிகள் விரவி நெடும்பாட்டாகும்....
தொகுத்தவர் பதுமனார் அறம் பொருள் இன்பம் என மூன்று பகுதிகள் அறத்துப்பால் -13 , அதிகாரம் பொருட்பால் 26 காமத்துப்பால் 1 அதிகாரம் உடையது. 40 அதிகாரம். ஒவ்வோர் அதிகாரமும் 10 , 10 பாடல் உடையது. வெண்பா யாப்பு உடையது. பெயர்க்காரணம் வெண்பா அனைத்தும் 4 அடிகளால் அமைந்ததால் நாலடி என்றும் சிறப்பு கருதி ஆர் விகுதி சேர்த்து நாலடியார் ...
750 வரை ) சிறப்பு குறளோடு இணைந்துப் பார்க்கப்படும் ' நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி பழகுதமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில் பரிமேலழகர் , நச்சர் , அடியார் மேற்கோள் ஆளுமை. போப்பால் ஆங்கில மொழிபெயர்ப்பு , உவமையழகு உடையது. வேளாண் வேதம் என்று சிறப்பிக்கப்படுகிறது. அமைப்பு அறத்துப்பால் ய்மையே வெல்லும் செல்வம் , இளமை , யாக்கை நிலைய...
, நல்லினஞ்சேர்தல் , பெருமை , தாளாண்மை , சுற்றம் தழால் , நட்பாராய்தல் , நட்பில் பிழை பொறுத்தல் , கூடாநட்பு , அறிவுடைமை , அறிவின்மை , நன்றி இல் செல்வம் , 166 ஈயாமை , இன்மை , மானம் , இரவச்சம் , அவையறிதல் , புல்லறிவாண்மை , பேதைமை , கீழ்மை , கயமை , பன்னெறி , பொதுமகளிர் கற்புடை மகளிர் , காமத்துப்பால் காமநுதலியல் 3. நான்மணிக்...
ஆளுமை கருத்துக்கள் எல்லாம் பொருளில் பிறந்துவிடும். தன்னொடு வெல்வது வேண்டின் அறம் செய்க. இந்நிலத்து மன்னுதல் வேண்டின் இசை நடுக. வேண்டின் வெருளிவிடல் மனைக்கு விளக்கம் மடவாள். 4. இன்னா நாற்பது கபிலர் - கபிலதேவர் கடவுள் வாழ்த்து தவிர 40 பாடல்கள் நான்கு நான்கு கருத்து 164 இன்னா துருவதைக் கூறுகிறது. டம்பெறல் சங்கநூற் கருத்து...
நாயும் புகுதல் கூடாது. 5. இனியவை நாற்பது வல்லும் ’ மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார். கடவுள் வாழ்த்து 1 வெண்பா 40 இனிய உண்மைகள் 126 ஒவ்வொரு வெண்பாவும் 3 , 4 உண்மைக் கூறும். சிறப்பு பெற்ற அடி 167 ஊனினைத் தின்று ஊனைப் பெருக்காளம கடன்படா வாழ்வு வருவாய்க்கேற்ற ( சலவு இன்னா , இனியவை நாற்பதின் கருத்து ஒற்றுமையால் இர...
நூல் சுக்கு , மிளகு , திப்பிலி - மருந்து 1 மூன்று கருத்து கடவுள் வாழ்த்து திருமால் 1 , 100 வெண்பா 3 செய்தி மூன்றடி நான்காவது அடி மூன்றின் ஒற்றுமை இல்லற வாழ்வைப் பற்றி 35 பாடல்கள் நன்மை தருபவை பற்றி 66 பா தீமை தருபவை பற்றி 34 7. ஆசாரக்கோவை கயத்தூர் பெருவாயின் முள்ளியார் 100 வெண்பா வடமொழியை அடியொற்றிய நூல். சக்ரஸ்மிகுதிய...
மையே முன்றுறையரையனார் , சமணர் உணர்த்துவது ஆசாரம். 400 பழமொழி கூறுவதால் பழமொழி நானூறு. ஈற்றடியில் ஒருபழமொழி 400 வெண்பா கரிகாலன் பொற்கைப்பாண்டியன் பாரி - பேகன் மனுநீதி சோழன் வரலாற்று செய்தி. முதல் 2 அடி கூறகருதிய பொருள். மூன்றாமடி விளி. நான்காமடி பழமொழி. இடம்பெறுகிறது. நாடோடி பழமொழி அல்லாது இலக்கிய பழமொழியாக உள்ளது. குறள...
" முறைமைக்கு முப்பு இளமை இல் ' ' நிறைகுடம் நீர் தளும்பல் இல் ' திங்களை நாய் குரைத்தற்று " ' நுணலும் தம்வாயால் கெடும் " 9. சிறுபஞ்சமூலம் காரியாசான் , கணிமேதாவியாரின் ஒருசால் மாணாக்கர். சைனர். கிபி. 7 க்குப்பின் இயற்றப்பட்டது. சிறுபஞ்சமூலம் , வழுதுணை , சிறுமல்லி , பெருமல்லி , நெருஞ்சி – 5 வேர். 400 வெண்பா கடவுள் வாழ்த்து...
தற்சிறப்புப்பாயிரம் உட்பட 82 பா. ஒருபாடல் 6 கருத்து. ஏலம் , இலவங்கம் , நாககேசரம் , சுக்கு , மிளகு , திப்பிலி 6 மருந்து மருந்து நூல். திணைமாலை 50 பாடியவர். வடமொழிப் புலமைமிக்கவர். சமணர். ஆம் பாடல்களில் உள்ளது. சு , O L பிள்ளைகளின் வகைகள் 30 , 31 கொல்லாமையை வலியுறுத்துகிறது On 11. முதுமொழிக்காஞ்சி அன்புடையார் செயல் ( 85 ...
குறள்வெண்பாவால் ) செந்துறையால் 100 பாடல். பத்துப் பத்துப் மக்கட்கெல்லாம் எனத் தொடங்கும். பாடல் உடைய பத்துப் பிரிவு. ஆர்கலி உலகத்து 169 பாடல் இறுதியில் பயின்று வரும் சொற்களைக் கொண்டு அறிவுப்பத்து. அல்ல பத்து எனத் தலைப்பு பெறுகிறது. கல்வியினும் ஒழுக்கமே உயர்ந்தது கொடையைவிட வாய்மையே சிறந்தது உணர்விலார்க்கு வாழ்வும் சாவே ச...
வாழ்த்து உரை 708 ஓரடிச் செய்யுள் அறம்செய்ய விரும்பு முதல் அம்ம வோரஞ் சொல்லேல் வரை 108 பா. 13. கொன்றைவேந்தன் ஒளவை கொன்றை வேந்தன் செல்வன் அடியிணை என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே கடவுள் வாழ்த்து முதலடியால் பெயர்பெற்றது. கடவுள் வாழ்த்து- 1 பா. 91 ஓரடிசெய்யுள் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் முதல் ஓதாதார்க்கு இல்லை உணர்வொட...
புலமையர். இவர் நைடதம் , கூர்மபுராணம் , இலிங்கபுராணம் , காசிக்காண்டம் , வாயுசங்கிதை , திருக்கருவை வெண்பா , திருக்கருவை அந்தாதி , திருக்கருவைக் கலித்துறை அந்தாதி , பதிற்றுப்பத்து அந்தாதி ( குட்டித்திருவாசகம் ) இவர் தமையன் வரதுங்கராம பாண்டியன் இவர் பிரமோத்திர காண்டம் எனும் நூல் எழுதினார். 170 o ராமானுசக் கவிராயர். சரவணப்ப...
மூதுரை உரை O ஒளவையார். வாக்குண்டாம் என்பது வேறுபெயர் O கடவுள் வாழ்த்தோடு 30 வெண்பா சரவணப்பெருமாள் ஐயர் , ந.மு. வேங்கடசாமி நாட்டார். சு 2.4 காப்பியங்கள் I. சிவப்பதிகாரம் 5 ஆசிரியர் இளங்கோவடிகள் பா : ஆசிரியப்பா & வெண்பா அடி 5001 காலம் கி.பி 2 ஆம் நூற்றாண்டு காப்பியம் தமிழில் கிடைத்த முதல் காப்பியம். சமயம் சமயச் சார்பற்றத...
சிலம்பு , மணிமேகலை ) தனித்தமிழ்க் காப்பியம் , நாடகக் காப்பியம் , ஒற்றுமைக் காப்பியம் , முந்தமிழ்க் காப்பியம். பெயர்க்காரணம் : கோவலனது அநீதியான கொலையும் கண்ணகியின் நீதி பற்றிய வெற்றியும் கதையின் முடிப்பாகும். இம்முடிப்பு காற்சிலம்பு ஒன்றினால் விளைகிறது. எனவே சிலம்பு அதிகாரம் என்ற பெயர் நயம்பெற அமைந்ததாகும். பதிப்பு 1892...
: பழைய அரும்பத உரை- ஆசிரியர் அறியப்பட வில்லை. அடியார்க்கு நல்லார் உரை. நயமிக்க வரிகள் ' காதலற் பிரியாமற் ஞெகிழாமற் தீதறு கெனவேத்திச் சின்மலர் கொடுதுவி அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற் றாவதும் உரைசால் பத்தினிக் குயர்ந்தோ ரேத்தலும் ஊழ்வினை யுருத்துவந் தூட்டு மென்பதூஉம் ' * இன்துணை மகளிர்க்கு இன்றி அமையாக் கற்பூக் கடம்பூண்...
சிலப்பதிகாரத்தைச் சிறப்பதிகாரம் என்றால் தகும். உ.வே. சா. ந 2. மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச்சாத்தனார் , ( இளங்கோ சாத்தன் எழுதியது ) ' இளங்கோ வேந்தன் அருளிக்கேட்ப வளங்கெழு கூலவாணிகன் சாத்தன் துவண்ட சொல்ல மாவண் தமிழ்த்திறம் மணிமேகலைத் துறவு ஆறைம் பாட்டினுள் அறியவைத் தனனென் பா : அகவற்பா அடி : 4759 ( 98 பதிக அடி நீங்கலாக ) கா...