text stringlengths 11 513 |
|---|
பாலஸ்தீன சிக்கல் முதல் உலகப்போருக்குப் பின்பு , பாலஸ்தீனம் உரிமைக்கட்டளையின் கீழ் கிரேட் பிரிட்டனிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் , அங்கு வாழ்ந்த யூதர்களுக்கும் அராபியர்களுக்கும் இடையே பூசல் எழுந்தமையால் பாலஸ்தீனப் பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு பாலஸ்தீனிய பிரச்னை குறித்து ஆய்வு மேற்கொள்ள ஐ.ந... |
சபையின் கட்டுப்பாட்டில் விடப்பட்டது. இந்த ஏற்பாட்டின்படி , 1948 ல் யூதர்களுக்காக இஸ்ரேல் என்ற தனிநாடு உருவாக்கப்பட்டது. பாலஸ்தீனம் துண்டாக்கப்பட்டதை அராபியர்கள் கடுமையாக எதிர்த்தனர். யூதர்களுக்கு எதிராக கிளர்ச்சியிலும் இறங்கினார்கள். இதனால் , புதிதாக உருவாக்கப்பட்ட இஸ்ரேலுக்கும் , அராபிய கூட்டமைப்பிற்கும் இடையே பாலஸ்தீ... |
பாகிஸ்தானுக்கும் இடையே பூசல்கள் தோன்றின. இது ஐ.நா. அவையின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. இருநாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள விரிசலைப் போக்குவதற்கும் பகைமையை தணிப்பதற்கும் ஐ.நா. தன்னாலான முயற்சிகளை எடுத்தது. போர் நிறுத்தப்பட்டபோதிலும் காஷ்மீர் பிரச்சனை ஒரு அமைதியான , நிரந்தரமான தீர்வை எதிர்நோக்கியுள்ளது. கொரிய பிர... |
பிரித்தன. 1950 ஜூன் 24 ஆம் நாள் வடகொரியப் படைகள் தென்கொரியாவை கடுமையாகத் தாக்கின. இந்த பிரச்னை மீண்டும் ஐ.நா. அவையின் கவனத்துக்கு வந்தது. ஐ.நா. பாதுகாப்பு சபை வடகொரியா மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது என முடிவெடுத்தது. அமெரிக்க படைத்தளபதி ஜெனரல் மெக் ஆர்தர் தலைமையில் ஐ.நா. படைகள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டன. 1953 ஜூலை 2... |
கெடுபிடிப்போரின் தொடக்கம் 2. ராணுவ ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுதல் 3. அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யா நாடுகளுக்கிடையில் பதட்டம் அதிகரித்தல் கெடுபிடிப்போரின் முடிவு என இரண்டாம் உலகப்போரின் முடிவில் அமெரிக்காவும் சோவியத் ரஷ்யாவும் இருபெரும் வல்லரசுகளாக உருவெடுத்தன. சோவியத் ரஷ்யா சிதையும்வரை , இவ்விரு நாடுகளுக்கிடையே காணப்... |
சொல்லை பிரபலப்படுத்தினார். பொதுவாக , மேற்கத்திய உலகத்திற்கும் கம்யூனிஸ்ட் நாடுகளுக்கும் இடையே நீடித்த பதட்டம் மற்றும் பூசல்களை கெடுபிடிப்போர் விவரிக்கிறது. குறிப்பாக அமெரிக்க சோவியத் நாடுகளுக்கிடையிலான பூசல்களையே இது எடுத்துரைக்கிறது. கெடுபிடிப்போரை , கருத்து ரீதியிலான போர் என்றும் அல்லது பிரச்சாரத்துக்கான போர் அல்லது ... |
குறிக்கிறது. கெடுபிடிப்போரின் தொடக்கம் இரண்டாம் உலகப்போர் முடிவடைவதற்கு முன்பே , சோவியத் யூனியன் கிழக்கு ஐரோப்பிய நாடுகளான போலந்து , பல்கேரியா , ருமேனியா , ஹங்கேரி மற்றும் யுகேஸ்லாவியாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியை ஏற்படுத்தியது. போர் முடிந்தவுடன் சோவியத் யூனியன் கிழக்கு ஜெர்மனியை தனது செல்வாக்கின்கீழ் கொண்டுவந்தது. மேற்கு ஜ... |
இரண்டு குழுக்களிடையேயும் இவ்வாறு பதட்டம் ஏற்படத் தொடங்கியது. ரஷ்யாவின் செல்வாக்கு பரவுவதை மேற்கத்தியநாடுகள் கவலையுடன் நோக்கின. கம்யூனிச பரவலைத் தடுக்கும் பொறுப்பை அமெரிக்கா மேற்கொண்டது. 1947 ஜூன் 5 ஆம் நாள் அமெரிக்கா மார்ஷல் திட்டத்தை அறிவித்தது. இதன்படி மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு பொருளாதார உதவிகள் வழங்குவது எனத் தீர்... |
திட்டத்தை அறிவித்தது. 1948 மார்ச் 12 ஆம் நாள் அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன் தனது ட்ருமன் கோட்பாட்டை அறிவித்தார். இதன்படி கிரீஸ் மற்றும் துருக்கி நாடுகளில் கம்யூனிச தாக்கம் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் சுமார் 400 மில்லியன் டாலர்கள் மதிப்புக்கு பொருளாதார மற்றும் ராணுவ உதவிகளை அந்நாடுகளுக்கு வழங்க அமமெரிக்கா முடிவு செய்... |
லியே பிரஸ்ஸல்ஸ் உடன்படிக்கைப்படி இதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டிருந்தது. போர் ஏற்படுமேயானால் பிரான்சு ஹாலந்து , பெல்ஜியம் , லக்சம்பர்க் ஆகிய நாடுகள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவிக்குவருவது என இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. 1949 ஏப்ரல் நான்காம் நாள் ராணுவக் கூட்டமைப்பை ஏற்படுத்திய வட அட்லான்டிக் உடன்படிக்கை கையெழுத்... |
, டென்மார்க் , இத்தாலி மற்றும் நார்வே ஆகிய நாடுகள் உறுப்பினராக சேர்ந்தன. எந்த ஒரு நாடாவது தாக்கப்பட்டால் மற்றவர்கள் ராணுவ உதவிக்கு வருவது என்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. சோவியத் யூனியனுக்கு எதிராகவே இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. வார்சா ஒப்பந்தம் 1955 முதல் 1958 வரை கெடுபிடிப்போரின் மையமாக மேற்கு ஆசியா விளங்கியது. 1... |
ஒப்பந்தங்களுக்கு பதிலடியாக , சோவியத் யூனியன் 1955 மே மாதம் 14 ஆம் நாள் தனது நட்பு நாடுகளுடன் வார்சா ஒப்பந்தத்தை செய்து கொண்டது. இக்காலத்தில பல்வேறு ராணுவ ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன என்றாலும் மேற்கு நாடுகளுக்கும் கம்யூனிச நாடுகளுக்கும் இடையே பதட்டம் சற்று தணிந்தே காணப்பட்டது. சீனா 1949 அக்டோபரில் மாசேதுங் சீனமக்கள... |
சியாங்கே ஷேக் என்பவரை அமெரிக்கா ஆதரித்தது. தேசிய அரசை சட்டபூர்வமான சீன அரசாகக் கருதிய அமெரிக்கா , அதனை ஐ.நா. பாதுகாப்பு சபையிலும் நிரந்தர உறுப்பினராக்கியது. கம்யூனிஸ்டு சீனா அல்லது சீன மக்கள் குடியரசு ஐ.நா.வில் உறுப்பினராவதையே அமெரிக்கா தடுத்தது. கொரியச் சிக்கல் களம் 1950 ஆம் ஆண்டு கிழக்காசியாவிற்கு மாறியது. இரண்டாம் உ... |
அமெரிக்க ஆதர்வு அரசு நிறுவப்பட்டது. இரு கொரியாக்களும் ஒன்றுக்கொன்று எதிரிகளாகக் கருதின. 1950 ஜூன் 25 ஆம் நாள் வட கொரியா தென் கொரியாமீது தாக்குதல் தொடுத்தது. சோவியத் ஆயுதங்களோடும் சீனத்துருப்புக்களோடும் வடகொரியா போரிட்டது. தென்கொரியாவுக்கு ஆதரவாக ஐ.நா. படைகள் என்ற போர்வையில் அமெரிக்கா போரிட்டது. கெடுபிடிப்போரை உண்மையான ... |
இந்தோசீனப்பகுதியில் பிரான்சின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. ஜெனிவா ஒப்பந்தப்படி வியட்நாம் 17 பூமத்திய ரேகையை எல்லைக் கோடாகக் கொண்டு வடவியட்நாம் என்றும் தென் வியட்நாம் என்றும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. வட மற்றும் தென் வியட்நாம்களுக்கிடையே பூசல்கள் தோன்றின. அமெரிக்கா தென் வியட்நாமுக்கு ஆதரவாகப் போரில் இறங்கியது. மேலும் ,... |
விரிவாக்கம் : வட அட்லாண்டிக் உடன்படிக்கை அமைப்பு வருடம் : 1949 உறுப்பினர்கள் : 12 + கிரீஸ் , மேற்கு ஜெர்மனி , துருக்கி விரிவாக்கம் : வருடம் : உறுப்பினர்கள் : சீட்டோ தென்கிழக்கு ஆசிய நாடுகள் உடன்படிக்கை அமைப்பு 1954 அமெரிக்கா , பிரிட்டன் , பிரான்சு , ஆஸ்திரேலியா , நியூசிலாந்து , பாகிஸ்தான் , தாய்லாந்து மற்றும் பிலிப்பைன... |
நாடும் , சோவியத் யூனியனின் நட்பு நாடுமான கியூபாவில் சோவியத் யூனியன் தனது அணு ஆயுத ஏவுகணைகளை நிறுவியது. இச்செயலை அமெரிக்கா தனது பாதுகாப்புக்கு அச்சம் விளைவிக்கக்கூடிய செயலாகக் கருதியது. ஜான் எஃப் கென்னடி ஏழாவது அணு ஆயுதக்கப்பற்படையை கியூபா நோக்கி அனுப்பினார். இதனால் , இரண்டு வல்லரசுகளும் போரின் எல்லை வரை நெருங்கிச் சென்... |
போர்ப் பதட்டநிலை குறைதல் 1960 ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்காவும் சோவியத் ரஷ்யாவும் அணு ஆயுத சம வல்லமையைப் பெற்றன. எனவே எந்தவொரு அணு ஆயுதப்போரும் இருதரப்பினருக்கும் அழிவையே ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து வல்லரசுகள் இரண்டும் சமதான சகவாழ்வை நாடத் தொடங்கினர். இதனால் , 1963 ல் அவை அணுஆயுத சோதனைத் தடை உடன்படிக்கையில் கையெழுத்... |
யூனியனுக்கும் கம்யூனிஸ்ட் சீனாவிற்கும் இடையே கருத்துவேறுபாடு தோன்றியது. சீன மக்கள் குடியரசு ஐ.நா. சபையில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. அமெரிக்க அதிபர் நிக்சன் 1972 மே மாதம் மாஸ்கோவிற்கு விஜயம் செய்தார். அப்போது முதலாவது சால்ட் ( ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் ) ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. 1973 ஜூன் மாதத்தில் சோவியத் அதிபர்... |
குறைந்தமையால் இக்காலத்தை டிடன்ஷே காலம் எனப்பட்டது. கெடுபிடிப்போரின் முடிவு சோவியத் யூனியன் கலைக்கப்பட்டதால் சோவியத் ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிசம் வீழ்ச்சியடைந்தது. இருமுனை உலகம் ஒருமுனைக் கோட்பாட்டைக் கொண்ட உலகமாகியது. 1991 ஜூலை 31 ஆம் நாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் , சோவியத் தலைவர் மைக்கேல் கோர்பசேவ் ... |
கருதப்பட்ட கெடுபிடிப்போர் சுமார் 50 ஆண்டுகள் நீடித்தது. உலக நாடுகள் இரண்டு அணிகளாகத் திரண்டன. ராணுவ ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன. ஆயுதப் போட்டியும் நடந்தேறியது. அணு ஆயுதம் உலகை பல தருணங்களில் பயமுறுத்தியது. இருப்பினும் 1970 களுக்குப் பிறகு பதட்டம் சற்றே தணிந்தது. பின்னர் சோவியத் யூனியனின் கலைப்புக்குப்பிறகு கெடுபிட... |
ஒப்பந்தம் போன்ற ராணுவ கூட்டமைப்புகளின் தோற்றம். 3. கொரியப் போர் , வியட்நாம் போர் போல கெடுப்பிடிப்போர் சில தருணங்களில் உண்மையான போர்களுக்கும் வித்திட்டது. 4. கெடுபிடிப்போரின் முடிவும் சோவியத் யூனியன் கலைக்கப்படுதலும். பாடம் – 35 இன்றைய உலகம் கற்றல் நோக்கங்கள் இந்தப் பாடத்திலிருந்து மாணவர் பெறும் செய்திகள் 1. உருவாகிவரும... |
உலகின் வரலாற்றில் 1945 ஆம் வருடம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பல்முனை உலகமும் , வல்லமைச் சமநிலையும் அந்த ஆண்டில் விடைபெற்றன. இருமுனை உலக அமைப்பு உருவாகி. அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன் ஆகிய இரண்டு வல்லரசுகள் எழுச்சி பெற்றன. 1990 களில் சோவியத் யூனியனின் வீழ்ச்சி உலக அமைப்பை மீண்டும் மாற்றியமைத்தது. ஒருமுனை உலகம் , உலக... |
மார்ச் மாதத்தில் மைக்கேல் கோர்பசேவ் சோவியத் யூனியனின் அதிபராகப் பொறுப்பேற்றார். ‘ கிளாஸ்நாஸ்ட் ’ என்ற பெயரில் அவர் பல அரசியல் ரீதியான சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். பத்திரிகைத் தணிக்கை தளர்த்தப்பட்டது. வெளிப்படையான அரசியலுக்கு வித்திடப்பட்டது. இதனால் , எதிர்பாராத விளைவுகள் ஏற்பட்டன. சோவியத் யூனியனில் அங்கம் வகித்த ... |
அறிமுகப்படுத்தினார். இதனால் , வாழ்க்கைத்தரம் உயரும் , உற்பத்தி திறன் பொருளாதாரக் கொள்கை தனியார் துறை வளர வழிவகுத்தது. இத்தகைய சீர்திருத்தங்கள் சோவியத் யூனியனில் புரட்சிகரமான மாற்றங்களுக்கு வழிவகுத்தன. 1991 டிசம்பர் 8 ஆம் நாள் ரஷ்யா , உக்ரேன் மற்றும் பைலோராசியன் ஆகிய குடியரசுகளின் தலைவர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டனர். அ... |
டிசம்பர் 25 ஆம் நாள் மைக்கேல் கோர்பசேவ் தனது சோவியத் யூனியன் அதிபர் பதவியை விட்டு முறைப்படி விலகினார். தனது அதிகாரங்களை போரிஸ் எல்ட்சினிடம் ஒப்படைத்தார். மறுநாள் சோவியத் கூட்டமைப்பின் உயர்மன்றம் தம்மைத்தாமே கலைத்துவிட்டதாக அறிவித்தது. 1922 ஆம் ஆண்டு அதிகாரபூர்வமாக சோவியத் யூனியன் உருவாக்கப்பட்ட அறிவிப்பை விலக்கிக் கொள்... |
ஜெர்மனி சோவியத் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. மேற்கு ஜெர்மனியை அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் ஆதரித்தன. இரண்டு ஜெர்மனிகளின் எல்லைப்பகுதியில் பெர்லின் நகரின் குறுக்கே சுவர் ஒன்று எழுப்பப்பட்டது. இதுவே புகழ்மிக்க ‘ பெர்லின் சுவர் ’ ஆகும். சோவியத் ரஷ்யாவின் கலைப்புக்குப்பிறகு 1990 ஆண்டு அக்டோபர் 3 ஆம் நாள் ஜெர... |
நடைபெற்ற சுதந்திரமான தேர்தல்களையடுத்து , இரு ஜெர்மனிகளுக்கிடையே பேச்சு வார்த்தைகள் நடைபெற்று இறுதியில் ஒன்றிணைப்பு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. ஜெர்மன் அணு ஆயுதக் குறைப்பு அணு ஆயுதங்கள் இதுவரை இரண்டு முறை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை 1945 ஆகஸ்ட் 6 மற்றும் 8 ஆகிய நாட்களில் ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா மற்றும் ந... |
தயாரித்து சோதித்துப் பார்த்துள்ள நாடுகளின் வரிசையில் அமெரிக்கா , ரஷ்யா , பிரிட்டன் , பிரான்ஸ் , சீனா , இந்தியா , பாகிஸ்தான் மற்றும் வடகொரியா ஆகிய நாடுகள் அடங்கும். வருங்காலத்தில் அணு ஆயுதப் போர் ஏற்படும் அச்சத்தை தவிர்ப்பதற்காக அணு ஆயுதப் பரவல்தடை ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது சிவில் பயன்பாட்டைத் தவிர்த்து ராணுவ ஆய... |
உடன்படிக்கையில் சேர மறுக்கும் நாடுகளை சம்மதிக்க வைக்கும் நோக்கத்துடன் அணு ஆயுதங்களற்ற பகுதி ' என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது. அணு ஆயுதங்கள் இல்லாத நாடுகள் இனி அணுஆயுதங்களை உற்பத்தி செய்வதில்லை என்றும் தங்களது பகுதிகளை அணு ஆயுதமில்லாப் பகுதிகளாக வைத்திருப்பது என்றும் உறுதி மேற்கொள்ளவேண்டும். இதனைத் தொடர்ந்து சி.டி... |
பன்னாட்டுப் பொருளாதார விவகாரங்களிலும் உலகமயமாக்கம் என்பது ஒரு முக்கிய சிக்கலாக உருவெடுத்துள்ளது. உலகளாவிய வணிகச் சூழலில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களினால் உலக மயமாக்கம் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. உலக வர்த்தகத்தின் தற்போதைய வீச்சு ஒட்டுமொத்த உலகத்தையே ஒரு உலகக் கிராமமாகவே மாற்றிவிட்டது. உலகப் பொருளாதாரத்தில... |
தளர்த்துவதையும் இது குறிக்கிறது. உலக மயமாக்கம் என்ற கருத்துக்கு மிகவும் விரிவாகப் பொருள் கொள்வோமானால் , உலக நாடுகளுக்கிடையே தகவல்கள் , கருத்துக்கள் , தொழில்நுட்பங்கள் , உற்பத்திப் பொருட்கள் , சேவைகள் , முதலீடுகள் , நிதி மற்றும் மக்களையும் கூட ஒன்றுக்கொன்று பரிமாறிக் கொண்டு பொருளாதார , சமூக ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது எ... |
பின்பற்றி வருகின்ற பொருளாதாரக் கொள்கை இந்திய பொருளாதார வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது. 1991 ஆம் ஆண்டு தொடங்கி இந்திய அரசாங்கம் , இந்தியப் பொருளாதாரத்தை தாராளமயமாக்கவும் , உலகமயமாக்கவும் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தது. இந்த பொருளாதார சீர்திருத்தங்களினால் இந்தியா உலகமயமாக்கம் மற்றும் சந்தைப் பொருளா... |
டி.ஓ ) 1944 ல் நடைபெற்ற பிரட்டன் உட்ஸ் மாநாட்டிலிருந்தே உலக வர்த்தக மையத்தின் வரலாறு தொடங்குகிறது. நாடுகளுக்கிடையே நடைபெறும் வர்த்தகத்தற்கான விதிகளையும் கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்துவதற்காக ஒரு பன்னாட்டு வணிக அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என அந்த மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. இந்த முயற்சியின் பலனாக ‘ காட் ’ எனப்படும... |
நிறைவு பெற்றது. இறுதியில் உலக வர்த்தக மையம் நிறுவப்பட்டது. குறைந்த அளவிலான வர்த்தகத் தடைகளை மட்டுமே ஏற்படுத்துவது மற்றும் வர்த்தகத் தொடர்பான பேச்சு வார்த்தைக்கான களத்தை ஏற்படுத்துவது ஆகிய நோக்கங்களுக்காகவே உலக வர்த்தக மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உலக வர்த்தக முறைக்கான விதிகளை உருவாக்குவதும் , உறுப்பு நாடுகளுக்கிடையே எழ... |
நாடுகள் உறுப்பினராக சேர்ந்துள்ளன. 2007 ஜனவரியில் வியட்நாம் சேரவுள்ளது. உலக வர்த்தக மையத்தின் பொதுச் சபையே முக்கிய முடிவுகளை எடுக்கிறது. உலக வர்த்தக மையத்தின் பணிகளை நிறைவேற்றுவதற்காக பொதுச்சபை தொடர்ந்து கூடுகிறது. உலக வர்த்தக மையம் செல்வந்த நாடுகளையும் பன்னாட்டு வணிக நிறுவனங்களையும் ஆதரிக்கிறது என்ற குற்றச்சாட்டும் உள்... |
குற்றச்சாட்டாக முன்வைக்கப்படுகிறது. ஐரோப்பியப் பொருளாதார கூட்டமைப்பு ஐரோப்பியப் பொருளாதாரக் கூட்டமைப்பு ( ஈஈசி ) 1958 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பொதுச் சந்தை என்று முன்பு அழைக்கப்பட்ட இந்த அமைப்பில் பெல்ஜியம் , பிரான்சு , இத்தாலி , லக்சம்பர்க் , நெதர்லாந்து , மேற்கு ஜெர்மனி ஆகிய நாடுகள் இடம் பெற்றிருந்தன. 1967 ஆம் ஆண்... |
பயங்கரவாதம் பயங்கரவாதக் குழுவினரால் , பெரும்பாலும் நிராயுதபாணிகளான பொதுமக்கள் மீது அரசியல் காரணத்துக்காக திட்டமிட்டு நடத்தப்படுகிற வன்முறைத் தாக்குதலே பயங்கரவாதம் எனப்படுகிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இத்தகைய செயலில் ஈடுபட்டிருந்தால் அது பன்னாட்டு பயங்கரவாதம் என்று கருதப்படுகிறது. இன்றைய நிலையில் ப... |
உள்ளிட்ட அனைத்து வகையிலான பயங்கரவாதத்தையும் இந்த தீர்மானம் கடுமையாகக் கண்டித்தது. செப்டம்பர் 11 - உலக வர்த்தக மையம் உலகம் முழுவதும் பல்வேறு பயங்கரவாத செயல்கள் நடைபெற்றுவருகின்றன. 2001 செப்டம்பர் 11 ஆம் நாள் அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்த உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்களைத் தாக்கி அழித்ததே மிகக் கொடுமையான ... |
நகரின் உலக வர்த்தக மையக் கட்டிடத்தின் மீது மோதியதில் இரண்டு அடுக்குமாடி கோபுரங்களும் அடியோடு சீர்குலைந்தன. வெர்ஜீனியா , ஆர்லிங்டன் கவுண்டியிலிருந்த பென்டகான் கட்டிடத்தின்மீது மற்றொரு விமானம் மோதியது. இந்த பயங்கரவாதச் செயலில் 2973 பேர் உயிரிழந்தனர். அவர்கள் பல நாடுகளையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1980 முத... |
துப்பாக்கி சூடு மற்றும் வெடிகுண்டுகளால் இதுவரை கிட்டத்தட்ட இருபதாயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் , ஐம்மு காஷ்மீரில் இந்தியா எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை சந்தித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. சமீப காலத்தில் நிகழ்ந்த பயங்கரவாத நிகழ்ச்சிகளில் 1992 ஆம் ஆண்டு பம்பாய் தொடர்குண்டு வெடிப்பு குறிப்பிடத்தக்கது. 1996 ல் டெல... |
ஏர்லைன்ஸ் விமானம் காண்டகாருக்கு பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டது. அதிலிருந்து 178 பயணிகளும் ஒருவார காலம் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்தனர். இந்திய அரசாங்கம் பெருத்த நெருக்கடிக்கு ஆளாகியது. பிணைக் கைதிகளை மீட்பதற்கு சிறையிலிருந்து மூன்று பயங்கரவாதிகளை விடுவிக்க வேண்டியதாயிற்று. 2001 டிசம்பர் 13 ஆம் நாள் இந்திய ந... |
சுற்றுச்சூழல் குறித்த பிரச்னைகள் உலகத்தின் பல பகுதிகளில் ஏற்பட்டுவரும் சுற்றுச்சூழல் மாற்றங்கள் உலக மக்களின் வாழ்க்கையையே அச்சுறுத்தும் அளவுக்கு உள்ளன. உலகளாவிய வெப்ப உயர்வு , ஓசோன் படலம் சேதமாதல் போன்ற இயற்கைச் சூழல் மாறுபாடுகள் ஏற்பட்டு வருகின்றன. படித்தவர்கள் மட்டுமல்லாது பொது மக்களிடம்கூட சுற்றுச்சூழல் மாசுபடுவதை த... |
யூனியன் கலைக்கப்பட்ட பின் ஏற்பட்டுள்ள புதிய உலக அமைப்பு. 2. அணு ஆயுதப் பரவலைத் தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகள். உலகமயமாக்கமும் , இன்றைய உலகில் அதன் தாக்கமும். 3. 4. பயங்கரவாதத்தின் பெருக்கமும் இந்தியாவில் அதன் தாக்கமும். 5. பூமியில் வாழ்க்கையை பாதிக்கும் சுற்றுச்சூழல் பிரச்னைகள் |
Chapter 1 Computer Technician Essentials ( கணினி தொழிநுட்ப வல்லுனருக்கான அத்தியாவசிய தகுதிகள் ) 1.1 PC Tools ( கணினி தொழிநுட்பாளருக்கு தேவையான கருவிகள் ) கணினியை பழுதுபார்ப்பதற்கு முக்கியமாக வைத்திருக்க வேண்டிய கருவிகள் பற்றியும் அவற்றை பயன்படுத்தும் வேண்டிய முறைகளை பற்றியும் தெளிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசி... |
மற்றும் சுத்தம் செய்வதற்கான சிறு துணிகள் 6. தேவையான குறிப்புகள் எடுப்பதற்கான ஒரு டைரி அல்லது நோட் மேற்கண்ட கருவிகள் வைத்திருப்பது வேலையை சுலபமாக தீர்ப்பதற்கு மிகவும் பயனுள்தாக இருக்கும். Star type screw driver - ஸ்டார் டைப் ஸ்க்ரு ட்ரைவர் கணினியில் உள்ள அனைத்து பாகங்களை கழற்றி வேலைபார்க்க இந்த ஸ்டார் ட்ரைவர் மட்டுமே போ... |
கணினிகளில் இந்த திருகாணிகள் கூட ஆட்டோமேட்டிக் லாக் வடிவமைக்கப்பட்டுள்ளன. நிறுத்தப்பட்டாலும் சுவிட்ச் எல்லாமே கொண்டே Tester– டெஸ்டர் கணினியில் நாம் பிரித்து வேலைபார்க்க ஆரம்பிக்கும் முன்னர் கணினிக்கு வரும் மின்சாரத்திற்கு முறையான எர்த் பெருத்தப்பட்டு இருக்கிறதா ? என்பதை சோதிக்க வேண்டும். பின்னர் கணினியின் பாகங்களில் டெஸ... |
டெஸ்டரை கொண்டு முறையாக பரிசோதித்த பின்னர்தான் கணினியை பிரித்து வேலைபார்க்க வேண்டும். அதே நிறுவன இல்லாமல் மூலமாக ம.சா. சாவமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் போன்று கணினி ஆன் ஆகவில்லை என்றால் சில நேரங்களில் சுவிட்ச் போர்டுகளில் குறைாபடுகள் இருக்க வாய்ப்பகள் உள்ளது எனவே சுவிட்சு போர்டில் மின்சாரம் வருகிறதா ? என்பதை பரிசோதிக்கவும்... |
வைத்திருப்பது அவசியமாகும். ஏன் இரண்டு காப்பிகள் என்றால் நாம் பயன்படுத்துவதற்கு ஒன்றும் , நமது பாதுகாப்பு சேகரிப்புக்காக ஒன்றும் இருக்க வேண்டும். நாம் அதிகமாக பயன்படுத்தும் போது குறுந்தகடுகளில் கீறல்கள் ஏற்படும் அதனால் ஒரு சில மாதங்களிலோ அல்லது வருடங்களிலோ அந்த சிடிகள் பயனற்று போய்விடும் அந்த நேரங்களில் நாம் பாதுகாப்பு ... |
SMPS செயல்படாமல் போனால் அப்போது அதிலிருந்து மின்சாரம் வருகிறதா என்பதை பரிசோதிக்க இந்த சிறுவயர்கள் மூலமாக எளிதாக கண்டறியலாம் அந்த வழிமுறைகளை பின்வரும் அந்த பாடங்களில் விரிவாக கற்போம். அடுத்ததாக நீளமாக குண்டூசிகள் நாம் கணினியில் வேலைபார்த்துக் கொண்டிருக்கும் போது தீடீர் என மின்வெட்டு ஏற்பட்டாலோ அல்லது கணினியில் உள்ள சி.ட... |
அவசர துளை ஒன்று உள்ளது அதில் நீளமான குண்டூசியால் அழுத்தனால் சி.டி ட்ரைவ் திறந்துவிடும். இவற்றை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். பிரஷ்கள் மற்றும் சுத்தம் செய்வதற்கான சிறு துணிகள் சில நேரங்களில் நாம் வெகுநாட்களாக திறக்காமல் பயன்படுத்தி அல்லது பயன்படுத்தாத கணினிகளை வேலைபார்க்க வேண்டிய நிலை ஏற்படலாம். அந்த நேரங்களில் நாம... |
கேபிள்களில் பெருத்தும் இடங்களில் அதிக தூசிகள் இருந்தாலோ அவைகள் செயல்படுவதில் சிக்கல்கள் ஏற்படலாம். எனவே கணினியின் பாகங்களை சுத்தம் செய்ய பிரஷ்கள் பயன்படுத்துவது எளிதாகவும் விரைவாகவும் வேலையை முடிக்க உறுதுணையாக இருக்கும். தேவையான குறிப்புகள் எடுப்பதற்கான ஒரு டைரி அல்லது நோட் பொதுவாக எல்லா தொழில் செய்பவர்களும் ஒரு நோட் அ... |
வைத்திருப்பது எளிதாக நாம் கிடைக்கும் தகவல்களை குறித்து மேலும் நமக்கு வைப்பதற்கு தேவையின்போது எளிதாக புரட்டி தகவல்களை பயனுள்ளதாகவும் தெரிந்து கொள்வதற்கும் ஏதுவாக இருக்கும். ஒரு இடத்தில் கணினி வேலை பார்க்க செல்லும் போது அங்கு ஒரு பாகத்தை மாற்ற வேண்டியது இருந்தாலோ அல்லது கணினியில் உள்ள பாகங்களுக்கான குறிப்புகளை எடுப்பதாக ... |
வசதியாக இருக்கும். 1.2 நிலையான மின்சார வெளியேற்றம் ( Electro Static Discharge - ESD ) நிலையான மின்சார வெளியேற்றம் மிக முக்கியமான ஒன்றாகும். ஒருவரது கணினியில் வன்பொருள் பாகங்களை சேதமடைய செய்வதோடு மின்சாராத்தால் பாதிக்கப்பட்ட கால்பாதங்கள் மட்டும் அல்லாமல் அவ்வாறு கணினியை நீங்கள் உங்கள் தரையை தொட்டவண்ணம் இருந்தால் நீங்கள்... |
SENSITIVE DEVICES துண்டித்துருக்க நிலையான மின்சார வெளியேற்றம் தடுக்க உதவும் சிலவழிமுறைகள். ESD தடுக்கும் சிறந்த முறை காலில் செருப்பு அணிந்து கொள்வது அல்லது மேஜையின் மீது வைத்து உடலின் எந்த பாகமும் கணினியில் படாமல் பார்த்துக் கொள்வது 3 ம.சா. சாவமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் நல்லது. நாம் முடிந்தவரை ESD வாய்ப்புகளை குறைக்க உ... |
மின்சாரம் கடத்தும் உலோகங்களிலான பொருட்கள் எதும் கணினி தொடாத வண்ணம் இருக்கிறாதா ? என்பதையும் பார்த்துக் உறுதி செய்து கொள்ள வேண்டும். நின்று வேலை செய்ய வேண்டும் : - அது கணினியில் வேலை செய்யும் போது நீங்கள் எல்லா நேரங்களிலும் நிற்கிறீர்கள் என்பது கூட மிக முக்கியமானது. ஒரு நாற்காலியில் அமர்ந்து வேலை பார்க்கும்போது அது மேலு... |
கடத்தும் எனவே கம்பளி ஸ்வெட்டர் , பட்டாடைகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். மேலும் மின்சாரத்தை கடத்தும் எந்த ஆடைகளோ , துணிவகைகளோ அருகில் இல்லை என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். வானிலை மழை மற்றும் புயல் காலங்களில் மின்சாரம் அதிகமான ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் அன்றி புயல் நேரங... |
டெக்னீசியனுக்கு இருக்க வேண்டிய ஆறு முக்கிய தகுதிகள் , 1. பிரச்சனைகளை கண்டறிதல் : சில நேரங்களில் கோளாறுகளை அடையாளம் காணும்போது , அந்த கோளாறு வர காரணமான செயல்களை நீங்கள் மீண்டும் பரிசோதிக்க வேண்டி இருக்கலாம். அவ்வாறு நீங்கள் செய்வது மேலும் கணினி சேதமாக்க வேண்டும் என்பதற்காக அல்ல , உண்மையில் சிக்கலின் தன்மையை நிர்ணயிக்க அ... |
பதிவுகள் பற்றிய விசாரணை , மற்றும் சிக்கல் ஏற்படும் வரை கணினியை கேட்டறிய வேண்டும். பயன்படுத்திய விதம் ஆகியவற்றை பற்றி கணினி வன்பொருள் பயிற்சி கையேடு 2. ஒரு கோட்பாடு நிறுவ வேண்டும். சிக்கலை சரிசெய்ய ஒவ்வொரு முறையும் சிறிய கல்வியியல் யூகங்களை கையாள வேண்டும். இந்த யூகங்கள் “ கருத்துக்கள் ” ( Hypotheses ) மற்றும் “ விலக்குக... |
பல்நோக்காக இருக்கிறது. ஒரு பிரச்சனையை தனிமைப்படுத்தி தருக்க ( logical ) பகுதிகளாக பிரச்சனை பிரித்து பார்க்க வேண்டும். இவ்வாறு ஒரு பிரச்சனையை அணுகுவது ஒரு ஒழுங்குமுறை மற்றும் தர்க்கம் ( logical ) யோசித்தால் சரியான முடிவை எடுக்க முடியும். உதாரணமாக , உங்களிடம் நீங்களே ஒரு பிரச்சனை ஒரு மென்பொருள் பிரச்சினையா ?, அல்லது ஒரு ... |
கேட்டுப்பாருங்கள் , பிரச்சனை வன்பொருள் பக்கமா ? அல்லது மென்பொருள் பக்கமா ? இந்த கேள்விக்கான பதிலை , முடிவு செய்ய சில வழிகள் உள்ளது. வன்பொருள் பிழைகள் எனில் பிழை குறியீடுகள் ( error code ) அல்லது ஒரு குறிப்பிட்ட சாதனத்தை அணுகும் போது ஏற்படும் பிழை குறியீடுகள் ( error code ) தெளிவாக உள்ளது. பயனாளர் ஒரு குறிப்பிட்ட மென்பொ... |
பக்கமா ? என்பது தெரியவில்லை எனில் , வன்பொருள் சோதனைக்கு விண்டோஸ் சாதன மேலாளர் ( windows divce manager ) உபயோகித்து மற்றும் அந்த hardware செயல்பாட்டை அறிந்து அதனை அகற்றுவதற்கான வழிகளை மேற்கொள்ளலாம். மேலும் ஒவ்வொரு மென்பொருள் பிழைகள் எவ்வாறு எற்பட வாய்ப்புகள் உள்ளது என்றால் , கணினியில் மென்பொருளை பயன்படுத்தும்போது பிரச்ச... |
Update ) நிலையான முடிவுகளை தரும் என்பதை நினைவுக்கொள்க. 4. மற்றொரு கோட்பாட்டு சோதனைக்கு செல்லுதல் ஒருவேளை உங்களால் பிரச்சினையை சரிசெய்ய முடியாது என்று நினைத்தால் , நீங்கள் திரும்பவும் பகுத்தாய்வு மற்றும் சரிசெய்தல் என்ற படிபடியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். பிரச்சினை மென்பொருள் பிரச்சினை என்று தீர்மானித்து தவறு செய்... |
புரியவில்லை எனில் தோல்வி ஏற்படுகிறது ? அதை பற்றி கவலைப்பட வேண்டாம் ; பதட்டப்படாமல் நீங்கள் பழுதுபார்த்தல் போல் அடக்கமாக பொறுமையாக இருக்க வேண்டும் , 5. தீர்வை சரிபார்த்தல் : ஒரு பிரச்சனைக்கு நீங்கள் செய்த தீர்வு சரியானதுதானா என்பதை சோதிக்க வேண்டும். ஒரு சோதிக்கப்படாத தீர்வு உண்மையில் ஒரு தீர்வு அல்ல. பெரும்பாலும் கணினி ... |
உங்கள் தீர்வை பரிசோதித்து விட்டீர்களா என்பதை உறுதி செய்ய கொள்ள வேண்டும். பின்பு கணிணி பயன்பாட்டாளரிடம் பிரச்சினை உண்மையில் போய்விட்டது என்று அறிவித்து அவரை பரிசோதித்துக் கொள்ள சொல்ல வேண்டும். தோல்வியாக இருந்தால் நம்பிக்கையோடு அதிக நீக்கும் வேலையை மேற்கொள்ள வேண்டும். ஒருவேளை உங்கள் தீர்வு சோதனை நேரம் ஒதுக்கி பொறுமையாளரா... |
ஏற்படாமல் பாதுகாப்பாக கணினியை பயன்படுத்தும் முறையை பற்றியும் விளக்க வேண்டும். பொரும்பாலும் எந்த கணினி தொழிநுட்பாளரும் இதை செய்வதில்லை அவர்கள் ஒரு அற்புத குணப்படுத்திகளாக இருக்கவே ஆசைப்படுகிறார்கள். ஆனால் நீங்கள் சரிசெய்த முறையை அவர்களிடம் பகிர்ந்து கொள்ளும்போது கணினி பயன்பாட்டாளர்கள் மிகுந்த சந்தோசமும் , ஆர்வமும் கொள்வ... |
இருக்கின்றன. எனவே , இந்த ஆறு படி நிலைகள் ஒரு கணினி தொழிநுட்பாளருக்கு அவசியமானது. இதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். 1.4 சில முக்கியமான இணையதளங்கள் கணினி பழுது பார்ப்பதற்கும் கணினி வன்பொருள் பற்றி விரிவாக கற்றுக் கொள்வதற்கும் நிறைய இணையதளங்கள் உள்ளது. அவற்றை நாம் Google search engine மூலமாக தேடிக் கண்டறியலாம். அவ்வா... |
தாய்பலகை என்பது 2.1 The Essential Parts of Any Computer ( கணினியின் அத்தியாவசிய பாகங்கள் ) பொதுவாக நம்மிடம் இந்த கேள்வியை கேட்டால் இவ்வாறுதான் பதில் கொடுப்போம். மையச் செயலகம் ( Centrel Processing Unit ) , திரை ( Monitor ). விசைப்பலகை ( Keyboard ) , சுட்டி ( Mouse ) ஆனால் இதில் முக்கியமாக நாம் கருத்தில் கொள்ள வேண்டியது ... |
( Mouse ) தேவைப்படுகிறது. அதே போன்று கணினியின் முடிவுகளை தெரிந்துகொள்ள நமக்கு திரை ( Monitor ) பயன்படுகிறது. எனவே இந்த கேள்வி கேட்கப்படும் பட்சத்தில் ஒரு சிறந்த கணினி தொழிநுட்பாளர் மையச் செயலகம் ( Centrel Processing Unit ) பாகங்களை தெளிவாக விளக்க வேண்டும். அவற்றை பார்ப்போம். பெயருக்கு ஏற்றாற்போல் முக்கியமான பாகம் ஆகும்... |
இணைக்கப்பட்டிருக்கும். அனைத்து 2. செயலி ( Processor ) செயலி Chapter 2 Computer Anatomy கணினி உடற்கூற்றியல் என்பது கணினியினை கணினியின் கணினி வன்பொருள் பயிற்சி கையேடு செயல்பட உள்ளீடுகளாக வைப்பதாகும். கொடுக்கப்படும் அனைத்துக் கட்டளைகளையும் ஏற்று அவற்றை சம்பந்தப்பட்ட பாகங்களின் துணையோடு கட்டளைகள் நிறைவேற்றும் வேலையை செய்கி... |
Random Access Memory ) நினைவகம் ( ரேம் ) கணினியில் முக்கியமானதாக உள்ளது. பகுதியாக இருக்கிறது. கணினி வேலை செய்யும் போது ஒரு கணினி , பயனாளரின் பதிவுகளை தற்காற்காலிகமாக சேமித்து கணினியை நாம் அழிந்துவிடுகின்றன. 2015 2 ப்யம் வைக்க பயன்படுகிறது. அணைத்தவுடன் ரேம் நினைவகத்தில் பதிவு செய்தவைகள் ioabus சாயப்பண ஒரு தற்காலிக சேமிப... |
Opetrating system ( windows Xp ) ஆகியவைகள் நிரந்தரமாக பதிவு செய்து வைக்கப்பட்டுள்ள இடம் ஆகும். இது நிரந்தர நினைவகம். புயனாளரின் தேவைக்கு ஏற்ப ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருக்கும். துவக்கத்தில் 2 ஜி.பி ல் ஆரம்பித்து இன்று 160 ஜிபி , 250 ஜிபி , 500 ஜிபி , 1.டிபி ( Tera byte ) வரைக்கும் இதன் நினைவக கொள்த... |
வீட்டிற்கு வரும் Alternate Current ( AC ) ஆகும். எனவே இந்த Ac யை Direct Current ( DC ) யாக மாற்றி Electronics சாதனங்கள் இயங்க உதவுவது SMPS என்ற சாதனமாகும். 8 00 Guizhu கணினி வன்பொருள் பயிற்சி கையேடு மேற்கண்ட பாகங்கள் மேற்கொள்ளும் வேலைகள் மற்றும் அதன் பயன்பாட்டை விரிவாக தனித்தனியாக பின்வரும் பாடங்களில் பார்ப்போம். 2.2 P... |
மின்சாரம் / காலநிலை மழை காலங்களில் மின்னல் தாக்கி அதிகபடியான மின்சாரம் கணினியை பாதித்தால் கணினியின் பாகங்கள் பழுதடைந்துவிடும். கணினி மொத்தமாகவோ அல்லது பகுதியாகவோ செயலிழந்து போவதற்கு வாய்ப்பு உள்ளது. கணினியை பழுதுபார்க்க துவங்குவதற்கு முன்னதாக அதுபோன்ற காலநிலையால் அல்லது மின்சாரத்தால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டதா ? என்பதை... |
குளறுபடிகள் அதிகமாக இருக்கும். முறையாக கணினியை பயன்படுத்த தெரியாமையால் அவர்கள் கணினியை முறையாக நிறுத்தம் செய்யாமல் நேரடியாக மின் இணைப்பை துண்டித்தல் முறை தவறிய பயன்பாட்டால் அதிகமாக பதிப்புக்குள்ளாகும். இவ்வாறான முறையற்ற பயன்பாட்டால் பெரும்பாலும் ஆப்ரேட்டிங் சிஸ்டம் அல்லது வன்தட்டு , சி.டி ட்ரைவ் ஆகியவற்றில் பழுதுகள் ஏற... |
வாய்ப்புகள் உள்ளது. ம.சா. சாவமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் 3. புதிதாக எதேனும் ஒரு மென்பொருள் / வன்பொருள் நிறுவதல் அல்லது நீக்குதல் கணினியை பயன்படுத்துபவர்கள் அவர்களாகவே சில மென்பொருள்களை கணினியில் நிறுவி பயன்படுத்துவார்கள் அவ்வாறு புதிய மென்பொருளை நிறுவும் ( Install ) போதும் , ஏற்கனவே நிறுவிய மென்பொருளை நீக்கும் ( Uninsta... |
இவ்வாறாக ஒரு மென்பொருளை நீக்கும் போது அது ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த கோப்புகளை சேர்த்து நீக்கிவிடும் எனவே கணினி செயல்பாட்டில் குறைபாடுகள் ஏற்படும் கோப்புகள் காணவில்லை என்ன தகவல்கள்வரும். ( File missing error messages ). அதே போன்று கணினியில் புதியதாக சில வன்பொருள்களை ( Hardware ) நிறுவும் போதும் அதற்கான ட்ரைவர்ஸ் ( Dr... |
ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. பின்வரும் பாடங்களில் இந்த குறைபாடுகளை எவ்வாறு களைவது என்பதை பற்றி பார்ப்போம். 4. வைரஸ் கணினியில் மென்பொருள்களை செயலிழக்க செய்தல் முதலில் வைரஸ் என்றால் என்ன என்பதை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். வைரஸ் என்பது கணினியை பொருத்தவரை கிருமி கிடையாது. அதுவும் கணினியில் செயல்படும் தவறான கட்டளைகளை தா... |
அதிகமாக உற்பத்தி மனிதனுக்கு உடல் நலக்குறைவை ஏற்படுத்துகிறதோ அதை போன்று. இந்த கணினி வைரஸ்களும் கணினியில் தானாக அதிகமாக உற்பத்தியாகி கணினியின் இயக்கத்தில் பின்புல கோப்புகளை ( Back end files ) அழித்து கணினியின் செயல்பாட்டில் அதிகமான குறைபாடுகளையும் , செயலிழப்பையும் ஏற்படுத்தகிறது. 5. வன்பொருள்கள் செயலிழந்து போதல் SMPS கணி... |
ஆகவில்லை என்றால் கணினியின் SMPS ல் உள்ள விசிறி சுழல்கிறதா ? என்பதை கவனிக்க வேண்டும். அவ்வாறு விசிறி சுழலவில்லை என்றால் SMPS பழுதாகி இருக்கலாம். 10 கணினி வன்பொருள் பயிற்சி கையேடு ரேம் ( RAM ) கணினியில் ரேம் செயலிழப்பை எளிதாக கண்டறியலாம். கணினியை ஆன் செய்து திரையில் எந்த அசைவுகளும் இல்லாமல் இருந்து கணினியில் இருந்து மூன்... |
வன்தட்டு ( Hard Disk ) கணினியில் வன்தட்டு செயல்படாமல் இருந்தால் கணினியில் நிறுவப்பட்டுள்ள விண்டோஸ் செயல்படாமல் வன்தட்டு இணைப்பில் குறைபாடு இருப்பதாக கட்டும். அப்போது கணினியின் செயல்பாட்டை நிறுத்தி வன்தட்டு இணைப்புகள் சரியாக இருக்கிறதா என்பதை சரிசெய்ய வேண்டும். சில வேளைகளில் வன்தட்டுகளை இணைக்கும் கேபிள்களில் பழுதடைந்து ... |
குறைபாடு எந்த பகுதியில் ஏற்பட்டுள்ளது என்பதை மிக எளிதாக கண்டறிந்து விடலாம். பின்வரும் பாடங்களில் அவற்றை சரிசெய்யும் முறைகளை பற்றி பார்க்கலாம். 2.3 Hardware , Software , and Data பொதுவாக கணினி துறைசார்ந்த படிப்புகளை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம். அவைகள் பின்வருமாறு. 1. Hardware Section 2. Software Section 3. Data Sectio... |
Section : ( மென்பொருள் ) இப்பிரிவில் கணினி செயல்பட தேவையான சாப்ட்வேர்கள் ( மென்பொருள் ) பற்றியும் , நமக்குத் தேவையான டாக்குமென்ட்களை தயார் செய்ய உதவும் மென்பொருள்கள் பற்றியும் , மேலும் திறம்பட ஒரு நிறுவனத்தின் அனைத்து தகவல்களையும் கையாள மென்பொருள்களையும் பற்றிப் படிக்கலாம் உதவும் 11 ம.சா. சாவமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் ... |
++ , ) ava , Oracle Data Section ( தகவல் தளம் ) இப்பிரிவில் கம்ப்யூட்டரில் தகவல்கள் எவ்வாறு சேமிக்கப்படுகின்றன என்பது பற்றியும் தகவல்களை கணிப்பொறி எவ்வாறு பரிமாறிக்கொள்கின்றது என்பன பற்றியும் படிக்கலாம். 2.4. Working Inside Your Computer ( கணினியின் செயல்பாடு ) கணினியின் செயல்பாட்டு வரைப்படம் Input Central Processosing... |
பெற்று அதனை செயல்படுத்துகிறது. Control unit கட்டுபாட்டு அறை இதுதான் கணினியின் மூளையாக செயல்பட்டு கொடுக்கப்பட்ட உள்ளீடுகளுக்கு ஏற்றவாறு செயல்படுகிறது. கொடுக்கப்பட்ட ஏதேனும் கணக்கீடுகள் இருந்தால் அதனை கட்டுபாட்டு அறை Arithmatic logical unit பிரிவுக்கு அனுப்பி கணக்கீடுகளுக்கான விடைகளை பெற்றுக்கொள்ளும். கட்டுபாட்டு அறை செய... |
கட்டுபாட்ட அறை மொத்தமாக உள்ளீடுகளின் எல்லா வேலைகளையும் முடித்தபிறகு வெளீடு கருவிகள் வாயிலாக கணினி பயன்பாட்டாளருக்கு அவற்றை வழங்குகிறது. Monitor , Printer ஆகியவை வெளியீட்டு கருவிகளலாக கணினியில் பயன்படுகிறது. கணினியின் நினைவகங்கள் டிஜிட்டல் நினைவகத்தை அளக்க பயன்படும் அலகு byte ஆகும். 1024 byte - 1 Kilo byte 1024 KB - 1 M... |
அனைத்து தகவல்களும் அழிந்து விடும். இதில் இரண்டு நினைவகங்கள் உண்டு. ROM - Read Only Memory RAM - Random Access Memory ROM - Read Only Memory இந்த நினைவகம் கணினி செயல்பட ஆரம்பிக்கும் போது துவங்கும் கணினியின் எல்லா பாகங்களும் சரியாக செயல்படுகிறதா என்பதை சரிசெய்து கணினியை பயனாளர் பயன்பாட்டிற்கு தயார் செய்து கொடுப்பது இதன் ... |
செயல்படும். நாம் செய்கிற வேலைகள் எல்லாம் தற்காலிகமாக பதிவு செய்யப்படும் இடம் இதுதான். இந்த நினைவகத்தின் அளவை பொறுத்து கணினியின் வேகம் மாறும். Permanent Memory Unit ( நிரந்தர நினைவகம் ) இந்த நினைவகம் எதிர்கால தேவைக்காக நிரந்தரமாக பயன்படுகிறது- கணினியில் உள்ளே ஆகும். நிரந்தர நினைவகங்களும் Floppy Disk Compact Disk ( CD ) ... |
Resources ( வன்பொருள் வளங்கள் ) தகவல் தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சி அடையக்கூடிய ஒரு துறையாகும். மேலும் கணினியை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. எனவே கணினியின் ஹார்டுவேர் பிரிவிற்கான சில சிறப்பான வளங்கள் எதிர்காலத்தில் காத்திருக்கிறது. அவ்வாறாக வன்பொருள் பிரிவில் சாதிக்க ஒரு Hardware technician தனக்க... |
வந்துகொண்டே இருக்கிறது. எனவே வன்பொருள் பற்றிய எல்லா விபரங்களை விரல் நுனியில் வைத்திருக்க வேண்டிய கட்டாயத்திற்கு கணினி தொழிநுட்பாளர்கள் தள்ளப்படுகிறார்கள். இந்த நிலையில் ஒரு வன்பொருள் தொழிநுட்பாளர் தனக்கான செய்திகளை தினந்தோறும் நாளேடுகளிலும் , இணைதளங்களிலும் பார்த்து அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அதே போன்று ஒரு ... |
குறைந்தபட்சமாக ஒரு கணினி தொழிநுட்பாளர் என்ற முறையில் நாம் அதிகமாக புழக்கத்தில் இருக்கு ஒரு வன்பொருள்களின் ட்ரைவர்களை சி.டியில் பதிந்து வைத்து கொள்வது சிறந்தது. அதே போன்று மென்பொருள்களையும் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு கணினி பயன்பாட்டாளருக்கும் தேவைகள் வேறு வேறாக இருக்கும் அவற்றை சரிசெய்யும் அளவில் 14 கணினி... |
வளங்களை பெருக்கி கொண்டால் நீங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கதக்க வளத்தை உங்களுக்கு ஹார்டுவேர் கொடுக்கும். Chapter 3 : Motherboards , Processors and Adapter Cards ( தாய்பலகை , செயலிகள் மற்றும் புற இணைப்பான்கள் ) 3.1 Motherboards and Their Components. ( தாய்பலகையும் மற்றும் அதன் வடிவமைப்பும் ) Computer ல் Mother Boar... |
கட்டுப்படுத்தப்படுகிறது. CPU வில் Computer என்று அழைக்கப்படும் microprocessor ஆனது mother Board ல் பொறுத்தப்பட்டு , Peripheral device ல் இருந்து வரும் input signal களை Process செய்து output signal களை peripheral device க்கு அனுப்பி வைக்க இந்த mainboard முக்கிய பங்கு வகிக்கிறது. Microprocessor ஐ பொறுத்து இந்த mainboard ... |
சுலபமாகி விடும். Main Board ல் உள்ள முக்கியபாகங்கள் : 1. Power connection 2. Micro processor socket / slot 3. Main memory slot ( RAM slot ) Other circuit Board slots 5. Keyboard connector 6. Switch and LED Connection 7. BIOS Rom 8. CMOS Battory 9. Ports 10. IDE and FDC Connection 15 ம.சா. சாவமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் ... |
பயனையும் முதலில் தெரிந்து கொள்வோம். அனைத்து Peripheral device யும் CPU உடன் connect பண்ண Motherboard பயன்படுகிறது. உதாரணமாக Motherboard ல் Microprocessor , RAM , Keyboard , Mouse , Printer , Hard disk , CD , Floppy drive போன்றவைகளை connect பண்ண முடியும் ஆனால் Moniter , Speaker , Joystick மற்றும் Modem போன்ற மற்ற other ... |
Card / Sound Card 3. Network Card 4. Modem Card 5. TV Tuner Card மேற்கண்ட 5 other Circuit Card கள் Computer ல் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 1. VGA ( Visual Graphic Accelator ) Card VGA Card என்பது Monitor ஐ Mother Board உடன் Connect பண்ண உதவுகின்றது. Micro processor ஆனது Input signal களை process செய்து Output signal ஐ ... |
Card நாம் தனியாக விலைகொடுத்து வாங்கவேண்டும் ஆனால் தறபோது Main Board லேயே VGA Card ஆன்து IC Chip ஆக வந்துவிட்டது. இதனால் தனியாக Circuit Card தேவையில்லை. இந்த வகை Main Board களை ON board VGA ( 810C , 860E ) என்று அழைப்பார்கள் Sound Card / Multi Media Card Sound Card என்பது Speaker , Mic மற்றும் joystick போன்ற Peripheral ... |
தனியான circuit board ஆக இருந்தது. பின்னர் mother board ல் ஒரு chip ஆக மாறியது. அதாவது On board sound என்றாகிவிட்டது. Line ig po Microphone computer harde cox gained.com Ling Out ( apeaker } Gaming Controller Port PCI Connectors NetWork Card / Ethernet card : NetWork Card என்பது LAN ( Local Area Network ) க்கு பயன்படுத்... |
கணினி பயிற்சி நிறுவனங்கள் , Browsing center போன்ற இடங்களில் இந்த Network card முக்கியமான ஒன்றாக பயன்படுகிறது. தனியாக பயன்படுத்தப்படும் computer களில் இது தேவையற்றது. oovoid SOUND ----- Connects external devices ( such as cassette det or Minidrac player ) for playback or recording ( -a - l Connects an dem microphone oow... |
connection க்காக பயன்படுத்தப்படும் ஒரு circuit card ஆகும். இன்றைய Internet உலகத்தில் கணிப்பொறிகள் இணைய வேண்டுமெனில் computer உடன் , Internet connection மற்றும் Telephone யும் computer யும் இணைக்க modem மும் அவசியமாகும். Phone Connect to your telephone The Modem Features : ITU - TV.90 / K56x Auto Detect Plug and Play ef... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.