text stringlengths 11 513 |
|---|
Modem ( Modulation and Demodulation ) எனப்படுவது இரண்டு முக்கியவேலைகளை செய்கின்றது. இது computer க்கும் , Telephone க்கும் இடையில் அமைந்துள்ளது. TV Tuner Card : Microphone Convenient function with software Computer ல் பயன்படுத்தப்டும் தகவல்கள் Binary Information ஆகும். ஆனால் Telephone ல் செல்லும் தகவல்கள் Radio wave ஆக... |
அங்குள்ள modem Radio Wave ஐ Computer s Store பண்ணுகின்றது. இவ்வாறு தான் modem மூலம் data வானது internet ல் Speakerphone Convenient function with software நாம் monitor பற்றி படிக்கும் போது. monitor க்கும் TV க்கும் உள்ள வேறுபாடு பற்றி படித்தோம். இரண்டும் ஒன்று தான் ஆனால் Tv யில் உள்ள Channel Selector எனப்படும். TV tuner... |
களையும் பார்க்க முடியும். இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால் , TV யில் நேரத்தில் 1 channel தான் பார்க்க முடியும் , ஆனால் TV tuner card மூலம் Monitor ல் 16 channel களை 1 நேரத்தில் பார்க்க முடியும். ISA , PCI and Other Slots : இதுவரை நாம் 4 வகையான other circuit card களை பற்றி தெரிந்து கொண்டோம். இந்த circuit card களை mothe... |
Standard Architecture 2. PCI slots , PCI Expres x1 , PCI Expres x16 Slots ( P heriferal Component Interface ) 3. AGP slots Accelerated Graphics Port ( VGA card மட்டும் ) 4. AMR slots Amblifier Reciever ( Modem card மட்டும் ) slot களை அதன் நிறத்தை வைத்து சுலபமாக கண்டுபிடிக்க முடியும். Z.L.. 23 ம.சா. சாவமிநாதன் ஆராய்ச்சி... |
color ல் இருக்கும். மற்றும் மிகவும் நீளமாக இருக்கும். இந்த slot கள் 386,486 மற்றும் pentium I , II , III Processor கள் பயன்படுத்தப்பட்ட Mother board களில் மட்டும் தான் இருக்கும். தற்போது வரும் Mother board களில் இந்த slot கள் இருக்காது. PCI slots : - ( Pheriferal Component Interface ) PCI slots ஆனது தற்போது அதிகமாக பயன... |
இவை தற்போது வரும் Mother board களில் கூட பயன்படுத்தப்படுகின்றது. , PCI Expres x1 , PC1 Expres × 16 Slots இதில் வகைகள் உண்டு இதில் PCI Express x1 என்பது குட்டையாக இருக்கும். AGP slot : AGP என்றால் Accellory Graphics port என்று பெயர் , அதாவது இது ஒரு Advanced technology VGA card ஆகும். 3D effect கிடைக்க AGP circuit card ... |
எல்லா circuit card களையும் AGP slot ல் பொறுத்த முடியாது. AGP card ( VGA card ஐ போன்றது ) மட்டும் தான் பொறுத்த முடியும்.. தற்போது வரும் அனைத்து Mother board களிலும் AGP slot உள்ளது. AMR slot : AMR slot என்பது Amplified receiver என்று பெயர். இதை Advanced technology modem card என்றும் கூறலாம். AMR slot ஆனது Brown color ல்... |
முடியும். 24 Keyboard Connector : Keyboard Connector எனப்படுவது கீபோர்டை மதர்போர்டு உடன் இணைக்கப் பயன்படுகின்றது. மூன்று வயைான Connector கள் உள்ளன. 1. AT Connect ( Advance Technology ) 2. PS / 2 Connector ( Personal System 2 series ) 3. USB ( Universal Serial Bus ) 1. AT connector இந்த வகையான இணைப்பான்கள் பழைய கணினிகளி... |
Pin 1 Pin 2 || Pin 3 || Pin 4 || Pin 5 2. Ps / 2 connector கணினி வன்பொருள் பயிற்சி கையேடு கீபோர்டுகள்தான் இன்று இவைகள் பழைய AT வாயிலாக அதிக இந்த Ps / 2 வகையான அதிகமா பயன்படுத்தப்படுகிறது. கீபோர்டுகளில் வேலைகள் செய்வதற்கான வழிகளை பயனாளருக்கு அளிக்கிறது. இந்த வகையான கீபோர்டுகளில் 102 அல்லது 108 பொத்தான்கள் இருக்கும். கீப... |
ஏற்படுத்தவும் , தகவல் தொடர்பு மற்றும் மின்சார விநியோகம் ஆகியவற்றிற்காக பயன்படுத்தப்படும் கேபிள்கள் ஆகம். அவ்வாறு இணைக்கும் போது இந்த யு.எஸ்பி , இணைப்பிகளான சில நெறிமுறைகளை வரையறுக்கும் 1990 உருவாக்கப்பட்டதுதான் USB தொடர்பு ஏற்படுத்துதல் மற்றும் மின்சார சப்ளை செய்தல் போன்ற வேலைகளை இரண்டு மின்னனு சாதனங்களுக்கு இடையே செய்... |
வடிவமைக்கப்பட்டது. சுமார் 2 பில்லியன் USB சாதனங்கள் ஒவ்வொரு ஆண்டும் விற்கப்படுகின்றன , கீழே USB Logo கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் USB இணைப்பிற்கான இடம் உள்ளது என்பதை இந்த குறியை கொண்டே கண்டறிவார்கள். ' கணினியை பொருத்த வரையில் எல்லா வகையான உள்ளீடு மற்றும் வெளியீடு சாதனங்கள் அனைத்தும் இந்த USB முறையில் வடிவமைக்கப்பட... |
26 ம.சா. சாவமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் USB port : இதைப்பற்றி ஏற்கனவே படித்துள்ளோம். USB Port ல் அனைத்து Input / Output Device கள் , அதாவது Keyboard , Mouse , Printer , Scanner மற்றும் Web Camera போன்றவைகளை கணினியில் Windows Restart செய்யாமலேயே இணைக்கலாம் மற்றும் நீக்கலாம். IDE ( Integrated Drive Electronics ) and FDC (... |
பார்த்தோம். iin Computer க்கு மிக அவசியமான Hard Disk Drive , Compact Disk Drive மற்றும் Floppy Disk Drive போன்றவைகளை Motherboard உடன் இணைக்க இந்த IDE and FDC Connection. கள் பயன்படுகின்றது. Motherboard ல் 3 Connection கள் உள்ளது. வகையான 1. IDE1 / HDD1 / PRI 2. IDE2 / HDD2 / SEC ( Hard disk drive மற்றும் Cd drive connec... |
( Secondary ) என்று print ஆகி இருக்கும். 28 ம.சா. சாவமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் FDC connection : FDC ( Floppy disk controller ) என்பது floppy disk drive ஐ mother board உடன் இணைக்கும் connection ஆகும். FDC connection ல் அதிகபட்டசமாக 2 floppy drive களை இணைக்க முடியும். 2 க்கு மேல் இணைக்க முடியாது. SATA ( Serial Advanced ... |
தனியாக உள்ளன. Switch and LED Connection : Switch and LED Connection என்பது CPU வில் உள்ள switch கள் மற்றும் LED ( Light emitting diode ) களை mother Board உடன் இணைக்கும் இடமாகும். mother board ல் 5 type ஆக connection உள்ளது. 1. Power Switch கணினி வன்பொருள் பயிற்சி கையேடு இதில் power switch என்பது cpu க்குள் power ஐ கொடு... |
உள்ள Hard Disk வேலை செய்யும் போது Red color ல் எரியும். இது ஏதாவது process நடக்கும் போது மட்டும் எரியும் மற்ற நேரங்களில் Off ஆகி இருக்கும். PWR LED என்பது Green color ல் இருக்கும். இது CPU On செய்தவுடன் எரியும். பின்னர் எப்பொழுது shutdown செய்கின்றோமோ அப்பொழுது தான் Off வருகின்றது. ஆகும். Speaker என்பது multimedia spea... |
memory. அதாவது இணைக்கப்படும் cpu வில் input மற்றும் output device களை check செய்ய மற்றும் அது சம்பந்தமான விசயங்களை update பண்ணிக்கொள்ளவும் இந்த BIOS ROM பயன்படுகிறது. சரியாக BIOS ROM இயங்கவில்லையென்றால் Motherboard Failure ஆகிவிடும் Motherboard failiure ஆனால் அதில் இணைக்கப்பட்டுள்ள input / output device அனைத்தம் வேலை ச... |
சாவமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் CMOS battery : on நம் Motherboard ல் Clock System உள்ளது. அதாவது Computer ல் Date / Time வருகின்றது. நாம் computer off செய்துவிட்ட மறுநாள் காலை செய்தால் Automatic ஆக date / time மாறி correct ஆக இருக்கும். இதற்கு காரணம் Motherboard ல் உள்ள CMOS battery தான். நம் Wirst Watch ல் பயன்படுத்தப்ப... |
விலையை அடிக்கடி நிர்ணயிக்கும் ஓர் அளவுகோல் , கணினி பாகங்களில் விலை உயர்ந்தது இதுதான் மேலும் கணினியில் பெரும்பாலும் செயலி மாற்றினால் மதர்போர்டையும் மாற்ற வேண்டும். கணினியில் நமது பயன்பாடுகள் வெறுமனே Word இல் ஆவணங்களை ( Docuements ) தயாரித்தல் , இணைதளத்தை உலாவல் ( Internet Browsing ) மற்றும் மின்னஞ்சல் அனுப்புதல் ( Email... |
நீண்ட காலமாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. சமீப காலங்களில் ஒரு தாக்கத்தை Duron மற்றும் Athlon செயலிகள் ஏற்படுத்தியுள்ளது. அதிக விலைமதிப்புள்ளது இன்டெல் செயலிகள் , இன்டெல் செயலிகளில் குறிப்பாக செலரான் செயல்திறன் செயலி , P4 அதிகமாக விற்பனையாகி கொண்டிருந்தது. அடுத்த தலைமுறையாக இரட்டை தேக்கச் செயலிகள் ( Dual Core Processo... |
இரண்டு செயலிகள் செய்ய வேண்டிய வேலையை ஒரு டுயல் கோர் புராசசர் செய்து விடுகிறது. இதனால் கணினியின் வேகம் இரட்டிப்பாகிவிட்டது. தற்போது Core 2 duo , Core i3 , Core i5 , Core i7 செயலிகள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. தற்போது Core 2 duo , Core i3 , கணினி வன்பொருள் பயிற்சி கையேடு பெரும்பாலான செயலிகள் 32 பிட் ( 32 bit ) சக்தி கொண... |
மென்பொருள்கள் மாற்றி வடிவமைக்கப்ட்டு வருகின்றன. ஆப்ரேட்டிங் சிஸ்டம் மாற்றப்படுகிறது இதனால் கணினி செயல்படும் வேகமும் அதிகமாகிறது. குறிப்பாக Top 34 3.3 Installing Adapter Cards கணினியில் ஒரு புதிய சாதனம் அல்லது ஒரு புறதொடர்பு கொள்ள கணினியை அனுமதிக்க தேவையான ஒரு அச்சடிக்கப்பட்ட சர்க்யூட் அட்டை ; மேலும் அட்டை எனப்படும் , ச... |
இணைத்த சர்க்யூட் அட்டை செயல்படுத்தும். இவ்வகையான அடாப்டர் கார்ட்ஸ் எல்லா பயன்பாட்டிற்கும் இருக்கிறது. முன்னர் கணினியில் இருந்து மானிட்டருக்கு தேவையான சிக்னல்களை அனுப்புவதற்கு டிஸ்பிளே அடாப்டர் கார்டு பயன்படுத்திதான் மானிட்டரில் சிக்னல் வரவைத்தார்கள். இப்போது அதுபோன்ற Display Adopter Card விற்பனைக்கு வருகின்றன. அதே போன்... |
கையேடு ஸ்லாட்டில் தகுந்த இணைப்பு ) மின்னணு 35 ம.சா. சுாவமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் Chapter 4 : BIOS 4.1 Understanding BIOS , CMOS , and Firmware. BIOS என்றால் என்ன ? பயாஸ் பயாஸ் மென்பொருள் தாய்பலகையில் ( Mother board ) கட்டமைக்கப்பட்ட “ துவக்க மென்பொருள் ” ( Boot firmeware ). கணினி இயங்க துவங்கும் போது செயல்பட துவங்கும... |
ஆப்ரேட்டிங் சிஸ்டம் இயங்க வைப்பது இதன் முக்கிய பணியாகும். கணினி தொடங்கியவுடன் , மேலே குறிப்பிட்டவாறு வீடியோ காட்சி அட்டை ( Vedio Display Card ) , விசைப்பலகை ( Keyboard ) , மற்றும் சுட்டி ( Mouse ) , வன் வட்டு இயக்கி ( Hard disk drive ) ஆப்டிக்கல் டிஸ்க் டிரைவ் ( Optical disk drive ) , மற்றும் மற்ற வன்பொருள் சாதனங்களை அ... |
ஆப்ரேட்ங்க சிஸ்டம் நிறுவ சிடி அல்லது டிவிடி டிரைவ்களை தூண்டும். டிவிடி ட்ரைவ் உதவியுடன் ஒரு operating system ஐ கணினியில் நாம் நிறுவலாம். இவ்வாறு முதன்முயைாக கணினியை ஆப்ரேட்டிங் சிஸ்டம் நிறுவ இயக்குவதை பூட்டிங் ( Booting ) அதற்கு உதவும் சிடி / டிவிடி ட்ரைவ்களை பூட்டிங் டிவைஸ் ( Booting device ) என்று அழைப்பார்கள். பயாஸ்... |
பயன்படுத்தும் வன்பொருள் சாதனங்களை இயக்குவதற்காவே உருவாக்கப்பட்டது. ஒரு நுண்ணிய அறிவு கொண்டதாக செயல்படும் இந்த மென்பொருள் கேள்வி பதில் முறையில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நவீன கணினி அமைப்புகளில் , பயாஸ் சிப் தன் உள்ளடக்கங்களை ( Update ) மேம்படுத்த அனுமதிக்கிறது. ஒரு பயாஸ் கணினி பயனாளர் பயன்படுத்தும் வகையி... |
அமைப்பு உள்ளது. அவற்றில் கீழ்கண்ட பணிகளை செய்ய பயாஸ் நம்மை அனுமதிக்கிறது. 1. Configure Hardware ( வன்பொருள் சாதனங்களை கட்டமைத்தல் ) 2. Set the System Clock ( கணினி கடிகாரத்தை அமைப்பதற்கு ) 36 கணினி வன்பொருள் பயிற்சி கையேடு 3. Enable or Disable System Components ( வன்பொருள் சாதனங்களை செயல்பட அல்லது செயல்படாமல் கட்டுப்பட... |
பயன்படுத்துவதன் மூலமாக கணினியில் உள்ள வன்பொருள் கட்டமைப்புகளை வேறு யாரும் தீங்கிழைக்காமல் பாதுகாக்க முடியும். ) CMOS ( Complementary metal - oxide - semiconductor ) ஈடுசெய்யும் உலோக - ஆக்ஸைடு - குறைக்கடத்தி ( CMOS ) ஒருங்கிணைந்த சுற்றுகள் கட்டமைப்பதற்கான ஒரு தொழில்நுட்பம் ஆகும். அதிகமாக தொழில்நுட்பம் CMOS தொழில்நுட்பம்... |
பயன்படுத்தப்படுகிறது. மேலும் பல வகையான இமேஜ் சென்சார்கள் ( CMOS உணரியின் ) , தரவு மாற்றிகள் ( Data converters ) , மற்றும் உயர்ந்த ஒருங்கிணைக்கப்பட்ட டிரான்சீவர்கள் ( Highly integrated_transeivers ) ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது. கணினியில் CMOS தொடர்ந்து இயங்குவதற்காக ஒரு பேட்டரி மதர்போர்டில் பொருத்தப்படுகிறது. அதற்க... |
செயற்படுத்தப்படும். கணினியில் பயாஸ் , கால்குலேட்டர் , ரிமோட் ஆகியவற்றில் இந்த தொழிநுட்பம் பயன்படுத்தப்டுகறது. இந்த மென்பொருள் மூலம் தொழிநுட்ப மின்னனு சாதனங்களை கட்டுப்படுத்த முடியும். 37 POST beep codes on CompTIA A + Hardware Core exam பீப் ஒலி ஒரே அளவான சின்ன பீப் ஒலிகள் Steady , short beeps நீளமான தொடர்ச்சியான பீப் ... |
may be bad தற்காலிக நினைவகமான RAM பொருத்தப்படவில்லை அல்லது செயல்படவில்லை Memory failure கணினிக்கான மின்னோட்டத்தில் குறைபாடு சரியாக Power supply bad Power supply bad , system not plugged in , or power not turned on ஒரு நீண்ட பீப் , இரண்டு சின்ன பீப் வீடியோ கார்டில் பிழை ஒலிகள் Video card failure One long , two short bee... |
சாதனங்கள் பற்றிய இயக்க அமைப்பு தகவல்களை வழங்குகிறது , அனைத்து பயாஸ் கூறுகள் காலத்திற்கு ஏற்றாற்போல் மாற்றியமைப்பது “ பயாஸ் மேம்படுத்துதல் ” ( BIOS updates ) என்று அழைக்கப்படும். இந்த செயல்முறை Flashing என்று அறியப்படுகிறது. ஒரு மென்பொருள் மேம்பாடு ( Software update ) இணையதளம் வழியாக செய்யப்படுகிறது. ஆனால் இந்த ஃபிளாஷ் ... |
சிறந்த முறையாகும். 39 கணினி வன்பொருள் பயிற்சி கையேடு பொதுவாக 3.3 முதல் 5 வோல்ட் வரை வன்பொருள் சாதனங்களில் உள்ள சர்க்யூட்ஸ் ( Circuits ) இயக்கத்திற்கும். 12 வோல்ட் மின்சாம் ட்ரைவ்களை மற்றும் குளுமைப்படுத்தும் விசிறிகள் இயக்கத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. தானாகவே இன்று நீங்கள் கணினியில் உள்ள ஒரு சிறிய பொத்தானை அழுத்தின... |
இல்லை ஆப்ரோட்டிங் சிஸ்டத்தால் மின்னோட்டத்தை கட்டுப்படுத்த இயலாது. கணினியை நிறுத்தம் செய்தாலும் கணினி இயக்கத்தை நிறுத்தினாலும் திரையில் இப்போது உங்கள் கணினிக்கான மின்னோட்த்தை நிறுத்துங்கள் ( Now turnoff you computer safe ) என்ற தகவல் மானிட்டரில் இருக்கும் அதன் பிறகு சுவிட்சை ஆப் செய்தால்தான் கணினிக்கான மின்னோட்டம் நிறுத... |
கட்டுப்படுத்தப்படுகிறது. மேலே கொடுக்க்பட்டுள்ள படத்தில் SMPS ல் இருந்து கணினி வன்பொருள் சாதனங்களுக்கு மின்சாரம் வழங்கும் இணைப்புகள் காட்டப்பட்டுள்ள. 5.2 Power Protection Types. கணினிக்கான மின்சார ஓட்டம் தீடீர் alal நிறுத்தப்பட்டால் கணினி பழுதாவதற்கு அதிகபடியான வாய்ப்புகள் உள்ளது. எனவே கணினிக்கு தேவையான மின்சாரம் தடையின... |
தடையற்ற மின்சாரத்தை வழங்கல் என்று பொருள்படும். அதாவது மின்நிறுத்தம் ஏற்பட்டாலும் கணிக்கான மின்சாரத்தை தொடந்து வழங்குமாறு வடிவமைக்கபட்டுள்ளது. UPS பயன்பாட்டில் இருக்கும்போது பேட்டரியில் மின்சாரத்தை சேமிக்கும் , மின்நிறுத்தம் ஏற்படும்போது பேட்டரியில் சேமிக்கப்பட்ட மின்சாரத்தை கணினி பயன்பாட்டிற்கு வழங்கும். தேவையின் அடிப்... |
களில் உள்வாங்கப்படும் மின்சாரம் நேரடியாக கணினிக்கு கொடுக்கும் அதே நேரத்தில் உள்ளே பொருத்தப்பட்டுள்ள சார்ஜரை பயன்படுத்தி UPS ல் உள்ள பேட்டரியல் மின்சாரத்தை சேமிக்கும். மின்னோட்டம் குறையும் போதோ அல்லது உதவியுடன் நிறுத்தப்படும்போதோ பேட்டரியில் சேமிக்கப்பட்ட மின்சாரம் இன்வர்ட்டர் கணினிக்கு வழங்கப்படும். இந்த மாற்றம் உடனடிய... |
கணினிக்கு வழங்கும். ஆனால இந்த ஆன்லைன் யுபிஎஸ் ல் யுபிஎஸ் க்கு உள்வாங்கப்படும் மின்சாரம் நேரடியாக சார்ஜரை பயன்படுத்தி பேட்டரியில் சேமிக்கப்படுகிறது. பிறகு பேட்டரியில் இருந்த கணினிக்கு தேவையான மின்சாரம் செல்லும். எனவே மின்நிறுத்தம் ஏற்பட்டாலோ அல்லது மின்னோட்டம் குறைந்தாலோ கணினிக்கா மின்னோட்டம் எந்த மாற்றத்திற்கும் உள்ளாக... |
நேரடியாக கணினிக்கு வழங்குமாறு செய்யலாம். உள்ளது. வெப்பத்தை 5.3 System Cooling கணினி செயல்படும்போது கணினியின் உட்புறம் அதிகமாக வெப்பம் உற்பத்தியாகும். ஆவை தொடர்ந்து தங்கினால் வெப்பமடைந்து RECTIFIER தணிக்க செயலிழப்பதற்கான பாகங்கள் STATIC BYPASS SWITCH உட்புறத்திலேயே கணினியின் BATTERY கணினி வன்பொருள் பயிற்சி கையேடு அதிக வ... |
உட்படுவதால் விரைவாக வெப்பமடையும் அதன் வெப்பத்தை தணிக்கவே Processor ன் மேற்பகுதிலேயே Cooling Fan உள்ளது. அது தவிர இதர பாகங்களில் இருந்து வெளிப்படும் வெப்பத்தை வெளியேற்ற ஒரு Cooling Fan தனியாக இணைக்கப்பட்டுள்ளது. 43 ம.சா. சாவமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் 6.1 RAM ( Randam Access Memory ) Basics. சார்பிலாத் தெரிவு நினைவகம் ( ... |
சார்பிலாத் தெரிவு என்பது தரவுகள் சேமிக்கப்பட்ட ஒழுங்கு தவிர்த்த வேறு சார்பிலா ஒழுங்குகளிலும் தரவுகள் தெரியப்படலாம் என்பதாகும். சார்பிலாத் தெரிவு நினைவகம் காந்த நாடா , காந்த வட்டு மற்றும் ஒளியியல் வட்டு போன்ற நினைவக முறைகளில் இருந்து வேறுபடுகிறது. இந்த இதர முறைகளில் வாசிப்பு கருவிகளின் பௌதிக அசைவு மூலமே தரவுகள் வாசிக்கப... |
மின் இணைப்பு துண்டிக்கப்பட்டவுடன் சேமிக்கப்பட்ட தரவுகள் இழக்கப்பட்டுவிடும். எனினும் , வேறு வகையான நினைவகங்களும் RAM ஆகும் , 6.2 RAM Types. Randam Access Memory ன் பல வகைகளை பார்ப்போம். 1. EDO RAM ( Extended Data Output RAM ) 2. SD RAM ( Synchronous Dynamic RAM ) 3. RD RAM ( Rambus Dynamic RAM ) DDR RAM ( Double data ra... |
பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் RD மற்றும் DDR RAM கள் Desktop , Server System களில் பயன்படுத்தப்படுகின்றன. 44 EDO மற்றும் SD RAM ஐ எப்படி identity பண்ணுவது எனில் EDO RAM ஐ Mother Board ல் பொறுத்தும் பகுதியில் ஒரு வளைவு போன்ற அமைப்பு இருக்கும். ஆனால் SD RAM ல் இரண்டு வளைவு காணப்படும். SD RAM ஐ போன்று RD RAM , DDR RA... |
தாமதமாகவோ அல்லது மந்தமாகவோ வேலை செய்தால் புதிய ரேம் நிறுவுதல் உங்கள் கணினியில் சில கூடுதல் உத்வேகத்தை கொடுக்கும். இது ஒரு மிகவும் செலவு குறைந்த வழியாக உள்ளது. 45 ம.சா. சாவமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் முதலில் நீங்கள் உங்கள் கணினிக்கான மின்னோட்டத்தை நிறுத்த வேண்டும் பிறகு கணினியை பிரித்து மதர்போர்டில் இணைத்துள்ள RAM பகுதிய... |
உள்ளன. ரேம் ல் நிறைய வகைகைள் இருக்கிறது என்ப ைநாம் ஏற்கனவே பார்த்தோம் அதுபோன்று உங்கள் எந்த வகையான ரேம் பொருத்த வாய்ப்பு உள்ளது என்பதை கண்டறிந்து கொள்ளுங்கள். Left clip பிறகு கணினியில் பொருத்தப்பட்டுள்ள ரேம் நினைவகத்தின் இரு பக்கங்களிலும் உள்ள இறுக்க இணைப்புகளை கீழ்நோக்கி அழுத்தினால் மதர்போர்டில் இருந்து ரேம் தானாக வெள... |
வேண்டும். இருபக்க இறுக்க இணைப்புகளை விடுவித்த பிறகு ரேமில் நடுவே உள்ள வெட்டு பகுதி ரேம் பொருத்தும் பகுதியில் உள்ள வெட்டு பிரிக்கும் பகுதியோடு சரியாக பொருந்தும் வகையில் உள்ளதா என்பதை உறுதி செய்தவிறகு இருபுறமும் கட்டை விரலால் ரேம் ஐ அழுத்தினால் 46 ரேம் எளிதாக மதர்போர்டுடன் சரியாக இணைந்துவிடும். இணைக்கப்படும் போது இருபுறங... |
வன்பொருள் பயிற்சி கையேடு 6.4 Troubleshooting Memory. புதிய ரேம் கணினியில் நிறுவுவதில் சிக்கல் உள்ளதா ? புதியதாக நிறுவிய ரேம் வேலை செய்யவில்லையா ? கடினமாக அழுத்தவும். மதர்போர்டில் உள்ள ரேம் இணைப்பதற்கான பிளவுகளில் உறுதியாக ரேம் பொருந்தும் வகையில் கீழ் நோக்கி நன்றாக அழுத்தவும் பிறகு ஸ்லாட்டில் உள்ள சாவிகள் RAM ல் உள்ள வெ... |
அழுத்தம் தேவைப்படும். RAM ன் இருபக்கங்களிலும் உள்ள கிளிப்புகள் அவைகளுக்கான வெட்டு பகுதியில் சரியாக பொருந்த வேண்டும். கையால் கிளிப்புகள் மீது வைத்து நகர்த்தி பார்க்க வேண்டும் நகர்ந்தது என்றால் , ரேம் சரியாக நிறுவப்படவில்லை என்று அர்த்தம். மீண்டும் நிறுவவும். சரியாக ரேம் 23 செருகியுள்ளீர்கள் மற்றும் கிளிப்புகள் அதற்கான இ... |
தொடர்ந்தால் , அனைத்து நினைவக நீக்க மற்றும் தன்னை மட்டுமே புதிய நினைவக முயற்சி. நீங்கள் நினைவகத்தை விட ஒரு குச்சி வாங்கி இருந்தால் , உங்கள் கணினியில் இன்னும் ஜோடிகள் நிறுவ வேண்டும் என்றால் நீங்கள் , ஒரு நேரத்தில் ஒரு முயற்சி உறுதி செய்க. 47 ம.சா. சாவமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் 7.1 Understanding I / O Ports. கணினியில் இந்... |
கணினியில் இருந்த வெளியீடாக வரும் தகவல்களை நாம் பெற்றிட உதவும் கருவிகள் Output ஆகும். கணினியை பொருத்தவரை port என்றால் பல்வேறு அர்த்தம் தருகிற ஒரு சொல்லாக இருப்பினும் இங்கு உள்ளீடு மற்றும் வெளியீடு கருவிகளை இணைப்பதற்கான இடம் என்று பொருள் கொள்ள வேண்டும். இவற்றில் வகைகள் உண்டு. அவை USB , Serial , P aralel , PS2 , Multimedi... |
பகுதிகளும் முக்கியமானவை. கணினியில் உள்ளீடு கருவிகளாக அதிகமாக பயன்படுத்தப்படுவது. கீபோர்டு , மவுஸ் , ஸ்கேனர் , வெப்கேமரா , கார்டு ரீடர் ஆகியவை ஆகும். இவற்றை கணினியில் இணைக்க USB , PS2 , Serial ஆகிய port கள் பயன்படுகின்றன. அவற்றை பற்றி விரிவாக பார்ப்போம். கீபோர்டு மற்றும் மவுஸ் கணினியில் முக்கிய உள்ளீடு மற்றும் மவுஸ் இவை... |
இந்த கீபோர்டு இணைப்பான் வடிவமைப்பில் இயந்திரத்தில் பட்டன்கள் பட்டன்கள் ஒரு செயல்படுகின்றன. கணினியில் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான உள்ளீடு சாதனம் இதுதான். ஒரு கீபோர்டு என்பது பொதுவாக எழுத்துகள் பொறிக்கப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட பொத்தான்கள் கொண்டிருக்கும். எனினும் ஒரு சில குறியீடுகளை டைப் செய்ய ஒரே 48 கணினி வன்பொருள்... |
விசைகள் அல்லது ஒரே நேரத்தில் சில பொத்தான்களை அழுத்தமாக பிடித்துக் கொண்டு கணினிக்கான கட்டளைகளை உருவாக்க முடியும். Mouse - மவுஸ் கணினியில் மவுஸ் ஒரு சுட்டிக்காட்டும் சாதனமாக உள்ளது. மவுஸ் அது இருக்கும் மேற்பரப்பு தொடர்புடைய பரிமாண இயக்கம் மூலமாக செயல்பாடுகளை திரையில் ஒரு மவுஸ் ல் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சுட்டிக்காட... |
பெயர்க்கப்படுகிறது. 7.3 Understanding Multimedia Devices. கணினியில் பயன்படுத்தப்படும் Multimedia devices பொதுவாக ஆடியோ மற்றும் வீடியோ ஆகியவற்றை உள்ளீடாக கொடுப்பதற்கும் வெளியீடாக பெறுவதற்கும் பயன்படுகிறது. உதாரணமாக Speaker , Microphone , web camera ஆகியவை மல்டிமீடியா கருவிகளாக பயன்படுகின்றன. 7.4 Installing Input and Mul... |
கருவி ஒவ்வொன்றும் அதற்கான ட்ரைவர் ( Driver ) பைல்கள் சரியாக இன்ஸ்டால் செய்திருக்க வேண்டியது அவசியம். கணினியில் நாம் பயன்படுத்தும் operating system பொருந்திய வகையில் அதற்கான Driver இன்ஸ்டால் செய்ய வேண்டும். புதியதாக ஒரு மல்டிமீடியா கருவியை நிறுவும் படிநிலைகளை பற்றி விரிவாக பார்ப்போம். 49 ம.சா. சாவமிநாதன் ஆராய்ச்சி நிறுவ... |
பெற்று அதற்கான வீடியோவை காட்சிப்படுத்த இந்த மானிட்டர் பயன்படுத்தப்படுகிறது. நவீன காலங்களில் இரண்டு வகையான மானிட்டர்கள் பயன்பாட்டில் உள்ள. அவை CRT ( Cathode Ray Tubes ) , TFT - LCD ( Thin Film Transistor Liquid Crystal Display ) ஆகியவை ஆகம். Chapter 8 Video Displays & Graphic Cards CRT ( Cathode Ray Tubes ) இந்த வகையான ... |
மானிட்டரை நிறுவுவது மிகவும் சுலமான காரியம் மானிட்டருக்கான மின்சார இணைப்பை கொடுத்து பிறகு மானிட்டரில் இருந்து வரும் Data cable வயரை 50 கணினியுடன் இணைத்தால் மானிட்டர் செயல்பட இப்போது அதிகமாக LCD மானிட்டர்தான் பயன்படுத்தப்படுகிறது. கணினியையும் இணைக்கும் டேட்டா கேபிள் மானிட்டரையும் தனியாக இருக்கும். 8.3 Troubleshooting Dis... |
அதுபோன்ற நேரங்களில் நாம் மானிட்டருடன் இணைக்கப்பட்டுள்ள கேபிள்களை சரியாக இணைக்க வேண்டும். சில நேரங்களில் மானிட்டருக்கான மின்சாரம் வரும் ஆனால் காட்சி வராது அப்போது நாம் ஒருசில Logical test செய்து மானிட்டர் சரியாக செல்படுகிறதா ? இல்லையா ? என்பதை சுலபமாக கண்டறிய முடியும். பொதுவாக மானிட்டரில் காட்சி வராமல் இருந்தால் அது மான... |
மானிட்டருக்கான கணினிக்கான கணினியின் திரையில் No Singnal என்ற ஒரு தகவல் கிடைக்கும். குறைபாடும் அவ்வாறு கிடைத்தால் மானிட்டரில் எந்த இல்லை என்பதை ஊர்ஜிதம் செய்யலாம். கணினி வன்பொருள் பயிற்சி கையேடு எளிதாக என்பதை மின்சாரத்தை மட்டும் கொடுத்து இணைப்பை துண்டித்தால் அப்போது கணடறிய சில உள்ள நேரங்களில் மானிட்டரில் Brightness , Co... |
பொத்தான்களை அழுத்தி பரிசோதித்து பார்க்க வேண்டும். துவங்கும். ஒலிகளை வைத்து மானிட்டர் சரியாக வேலை செய்தாலும் சில நேரங்களில் காட்சி வராது. அவ்வாறான நேரங்களில் கணினியில் இருந்து கணினியில் ரேம் , மதர்போர்டு இவைகளில் எதாவது பழுதாகி இருக்கிறதா ? என்பதை பரிசோதிக்க வேண்டும். நாம் ஏற்கனவே BIOS பாடத்தில் கற்ற அந்த பீப் ஒலிகள் வர... |
பாகங்கள் தேவையானவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும். ஒருமுறை நினைவுப்படுத்திக் கொள்ள இதோ கணினியின் உதிரி பாகங்கள். 1. Compute Cabinet- ( CUP Box ) 2. SMPS ( Switch Mode Power Supply ) 3. Processor 4. Mother Board 5. RAM 6. Hard Disk 7. CD or DVD Drive 8. Cables சரி இவையனைத்து தயாராக இருக்கிறது என்றால் கணினியை உருவாக்க ஆர... |
இணைப்பதை முதலில் செய்வோம். CPU cabinet ல் மதர்போர்டை வைத்து எல்லா திருகாணிகளையும் நன்றாக இறுக்கமாக மதர்போர்டு அசையாவண்ணம் இணைக்க வேண்டும். அவ்வாறு மதர்போர்டை இணைக்கும்போது மதர்போர்டில் உள்ள input / output panel பகுதி CPU ல் உள்ள அதற்கான பகுதியில் சரியாக பொருந்தும்படி இணைக்க வேண்டும். மதர்போர்டு இணைத்தபிறகு சரியாக கேபின... |
பற்றி ஏற்கனவே நாம் விரிவாக படித்து இருக்கிறோம். அதே முறையை பின்பற்றி ரேம் ஐ இணைக்க வேண்டும். 9.2 Installing Processors கணினி கட்டுமானத்தில் மிக முக்கியமான பாகம் Processor நிறுவுவதுதான். மதர்போர்டில் செயலியை இணைப்பதற்கான இடத்தில் செயலி சரியாக பொருந்தும் வகையில் வைத்து நன்கு இருக்கமாக அழுத்தி இணைக்க வேண்டும். அவ்வாறு இறு... |
வெப்பமடையாமல் செயலி கூலிங் இருக்க Cooling செயலியின் மீது இணைக்க வேண்டும். இவ்வாறு Fan ஒவ்வொரு பொருத்துவது மதர்போர்டுக்கும் ஏற்றவாறு மாறுபடும். அதிகமாக ஏற்கனவே அதிமாக Fan 53 ம.சா. சுாவமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் 9.3 Connecting drives மதர்போர்டு உடன் செயலியையும் , ரேம் ஐயும் இணைத்த பிறகு கணினியில் நிரந்தர நினைவகமான ஹார்டு... |
இணைக்கும் வழிமுறையை பற்றி பார்ப்போம். மதர்போர்டுடன் இணைப்பதற்கு முன்னர் அவற்றை முதலில் சி.பி.யு வில் பொருத்த வேண்டும். ஒவ்வொரு கேபினெட்டிலும் ஹார்டு டிஸ்க்களை இணைக்கும் இடத்தை எளிதாக அடையாளம் காண முடியும். CCCCC ஹார்டு டிஸ்க் இணைப்பதற்கான இடத்தில ஹார்டு டிஸ்கை சரியாக நுழைக்க வேண்டும். பின்னர் அதற்கான திருகாணிகளை இணைத்த... |
முதலில் முன்பகுதியில் இருக்கம் பகுதியை தனியாக பிரித்தால்தான் சி.டி ட்ரைவை இணைக்க முடியும். ஒருசில அசு 54 கணினி வன்பொருள் பயிற்சி கையேடு இப்போது இந்த ஹார்டு டிஸ்க் மற்றும் சி.டி ட்ரைவ் ஆகியவற்றை மதர்போர்டுடன் இணைக்க வேண்டும். அதற்கான இணைப்பு கேபிள்கள் இரண்டு வகை உள்ளது அவை IDE , SATA என்பதை பற்றி நாம் ஏற்கனவே விரிவாக கற... |
முறையில் ஹார்டு டிஸ்க்கு Master ஆகவும் , சி.டி ட்ரைவ் Slave ஆகவும் செயல்படும். மறுமுனை ஊதா வண்ணத்தில் இணைக்கப்பட்டுள்ளது கவனிக்கவும். இவ்வாறு தான் IDE cable இணைக்க வேண்டும். மதர்போர்டுடன் SATA Hard Disk மற்றும் CD / DVD Drive இணைக்கும் முறை SATA கேபிளை பயன்படுத்தி இணைக்கும் போது ஹார்டு டிஸ்க் மற்றும் சி.டி ட்ரைவ் ஆகியவ... |
, கேபினெட்டிலும் எல்லா பாகங்களையும். முறைாயக பொருத்தி இருக்கிறோம். இப்போது எல்லா பாகங்குளுக்கும் தேவையான மின்சார இணைப்பை வழங்க வேண்டும். அதற்க SMPS இணைக்க வேண்டும். நாம் ஏற்கனவே SMPS பற்றி படித்திருக்கிறோம். அதில் இருந்து ஒவ்வொரு பாகத்திற்கு எவ்வாறு மின் இணைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதை இனி பார்ப்போம். 55 ம.சா. சாவமிந... |
பொருத்தப்பட்டுள்ள Cooling Fan- க்கு தேவையான மின்சாரம் வழங்குவது. ஒருசில மதர்போர்டுகளில் 20 பின்கள் கொண்டதாகவும் , சில கொண்டதாகவும் இருக்கும். பின்கள் ( Processor ) செயலிக்கு அருகாமையிலேயே நான்கு பின்கள் கொண்ட ஒரு மின்சார இணப்பு இருக்கும் அதில்தான் செயலிக்கான மின் இணைப்பை வழங்கும் வயரை இணைக்க வேண்டும். Hard Disk மற்றும்... |
மின்சார இணைப்பான்கள் உள்ளன. ஒன்று IDE drive power connector மற்றொன்று SATA drive power connector இணைக்கு முறைகளை பற்றி பார்ப்போம். இயக்குவதற்கு அவசியம். அவைகளாவன. 1. சி.பி.யு பெட்டியுடன் மதர்போர்டு நன்றாக பொருந்தியுள்ளதா ? என்பதை உறுதி செய்ய வேண்டும். Mother board ல் Processor சரியாக பொருந்தி அதன் மீது உள்ள cooling fan... |
வேண்டும். Mother Board உடன் சி.டி ட்ரைவ் , ஹார்டு டிஸ்க் ஆகிய சரியாக பொருந்தி இருக்கிறது என்பதை உறுதி செய்ய வேண்டும். SMPS ல் இருந்து Mother board , Processor , CD Drive , Hard disk ஆகியவற்றிற்கான மின்சார இணைப்புகள் சரியாக பொருத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சி.பி.யு உடன் கீபோர்டு , மவுஸ் ஆகியவற்றை இணைத்திருப... |
முறையாக முன்பு நாம் சில விஷயங்களை பரிசோதித்துக் கொள்ள வேண்டியது மேலே குறிப்பிட்ட சி.பி.யு மற்றும் மானிட்டர் ஆகிவற்றிற்கான மின்சார இணைப்புகள் பொருத்தப்பட்டு இருக்கிறதா ? என்பதை உறுதி செய்ய வேண்டும். எல்லா சோதனைகளை செய்யும் போது பொறுமையாகவும் , நிதானமாகவும் செயல்பட வேண்டும். ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் பரிசோதித்து சரி ... |
முழுவதுமாக இன்ஸ்டால் செய்வது அல்லது பகுதியாக தேவையானவற்றை மற்றும் இன்ஸ்டால் செய்வதாற்கான வழிமுறைகளை கொடுக்கும் அதில் தேவையானதை சொடுக்கி அடுத்த படிநிலைக்கு செல்ல வேண்டும். 9. microsoft office 2003 நிறுவ நாம் தேர்வு செய்தவைகளை நமக்கு காண்பித்து இவற்றை நிறுவ தொடங்கலாமா ? என்று கேட்கும் நிறுவலாம் என்ற கட்டளை அடுத்தநிலைக்கா... |
பொறுத்துள்ளது. தற்கால இயக்க முறைமைகள் பல வளங்களுக்கு அனுமதி வழங்குகின்றன , அவற்றை இயங்கிக்கொண்டிருக்கும் மென்பொருளும் , நெட்வொர்க் போன்ற புறச் சாதனங்களும் பயன்படுத்திக்கொள்ள முடிகிறது. தனக்கு வரும் கோரிக்கைகளில் எவற்றைச் செயல்படுத்த வேண்டும் மற்றும் எவற்றைச் செயல்படுத்தக் கூடாது என வேறுபடுத்தி அறியும் திறன் ஒரு கணினி இ... |
அனுமதிக்கப்படாத " என இரண்டு விதமாகப் பிரித்தறியும் திறன் கொண்டவை. அடையாளத்தை உறுதிப்படுத்த அங்கீகரிப்புச் செயலாக்கம் இருக்கலாம். பெரும்பாலும் ஒரு பயனர் பெயர் என்பது மேற்கோள் குறிக்குள் இருக்க வேண்டும் மற்றும் ஒவ்வொரு பயனர் பெயருக்கும் ( User name ) ஒரு கடவுச்சொல் ( Password ) இருக்க வேண்டும். சிலவற்றில் குறிப்பாக நெட்வ... |
இவை கோருபவர் அடையாளமும் அங்கீகரிப்பேயாகும் என்ற கருத்துப்படியும் செயல்படும் ; ஒரு பயனர் கணினியில் உள்நுழைந்துவிட்டால் குறிப்பிட்ட சேவைகளும் வளங்களும் அவரால் அணுக முடியும் மேலும் அவை கோருபவரின் கணக்குடனோ User Account ) அல்லது கோருபவர் சார்ந்துள்ள பல்வேறு உள்ளமைக்கப்பட்ட பயனர்களின் குழுக்களுடனோ ( User Group ) இணைக்கப்பட்... |
கோரிக்கைகளைக் ( " இந்தக் படித்துக்கொண்டிருந்தது ? ” என்பது போன்ற ) கண்காணிக்கும் வசதியையும் கொண்டுள்ளன. தீங்கிழைக்கும் வாய்ப்புள்ள எல்லாக் கோரிக்கைகளும் குறுக்கீடுகள் வழியாக இயக்க முறைமையின் மூலம் பாதுகாப்பு அல்லது முன்பே அடைந்தால் மட்டுமே , அகப் இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு நிரலிடமிருந்து பாதுகாப்பு ஆகியவை சாத்தியம். வன... |
உள்நுழைதல் போன்ற கணினிக்கு வெளிப்புறமிருந்து வரும் கோரிக்கைகள் தொடர்பானது. பெரும்பாலும் புறக்கோரிக்கைகள் சாதன இயக்கிகள் மூலமாக 85 ம.சா. சாவமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் இயக்க முறைமையிக்கு அனுப்பப்படுகின்றன , அங்கிருந்து அவை பயன்பாடுகளுக்கு அனுப்பப்படலாம் அல்லது நேரடியாக செயல்படுத்தப்படலாம். கணினிகளில் வணிக ரீதியான தகவல்கள... |
இது மிக முக்கியமானது , ஏனெனில் செயலாக்கம் , சேமிப்பு மற்றும் நுண்ணிய மற்றும் வகைப்படுத்தப்பட்ட தகவல் மீட்பு போன்ற தேவைகளின் அடிப்படையில் கணினிகளை மதிப்பீடு செய்யவும் வகைப்படுத்தவும் மற்றும் தேர்ந்தெடுக்கவும் TCSEC ( Trusted Computer System Evaluation Criteria ) தரநிலையே பயன்படுத்தப்பட்டது. கோப்புப் பகிர்தல் , அச்சு சேவ... |
பாதுகாப்பற்றவை. தீஞ்சுவர்கள் ( Firewall ) போன்ற வன்பொருள் அல்லது ஊடுருவல் கண்டறிதல் / தடுத்தல் முறைமைகள் ஆகியவையே பாதுகாப்பதில் முன்னிற்பவை. இயக்க முறைமையின் அளவில் பல தீஞ்சுவர் மென்பொருளும் அதேபோல ஊடுருவல் கண்டறிதல் / தடுத்தல் முறைமைகளும் கிடைக்கின்றன. தற்கால இயக்க முறைமைகளில் பெரும்பாலானவை மென்பொருள் தீஞ்சுவரைக் கொண்... |
அனுமதிக்கும்படியோ நிராகரிக்கும்படியோ ஒரு மென்பொருள் தீஞ்சுவரை உள்ளமைக்க முடியும். இதனால் , பாதுகாப்பு குறித்த அச்சமேதும் இன்றி ஒருவர் Telnet அல்லது FTP போன்ற பாதுகாப்பற்ற சேவையை நிறுவி இயக்கலாம் , ஏனெனில் அந்தப் போர்ட்டிலிருக்கும் சேவையுடன் இணைய முயற்சிக்கும் எல்லாப் போக்குவரத்தையும் தீஞ்சுவர் நிராகரித்துவிடும். அகப்பா... |
பாதிக்கவோ முடியாது. ஒரு நிரல் இயக்க முறைமையைப் புறக்கணித்துச் செயல்பட வாய்ப்புள்ளது என்றபட்சத்தில் , தணிக்கையானது எந்த விதமான பயன்பாட்டுக்காகவும் இருக்கலாம் எனில் , அகப்பாதுகாப்பும் மிக முக்கியம். ஒரு Microsoft Windows Windows 9x வரிசைத் தயாரிப்புகள் , பல பயனர்கள் அவர்களுக்கென தனித்தனி பயன்வகைகளைக் கொண்டிருக்கும் வசதிய... |
பயிற்சி கையேடு என அழைக்க முடியாது. மேலும் , அவற்றில் பகுதியளவு நினைவகப் பாதுகாப்பே செயல்படுத்தப்பட்டிருந்தது. அதனால் அவை பாதுகாப்பில் தரமற்றவை எனப் பரவலாக விமர்சிக்கப்பட்டன. பயனர் கணக்குக் கட்டுப்பாடு ( User account control ) எனும் உரிமை வரிசை முறையை அறிமுகப்படுத்தி , Windows Vista இதை மாற்றியது ஒரு பொதுவான பயனராக உள்ந... |
பாதிக்கக்கூடிய மாற்றங்களைச் செய்யும் திறனற்றது. நிர்வாகிகள் குழுவிலுள்ள ஒரு பயனராக உள்நுழையும்போது , இரண்டு தனித்தனி டோக்கன்கள் ஒதுக்கப்படுகின்றன. முதல் டோக்கனுக்கு , ஒரு நிர்வாகிக்கான அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்படும் , ஆனால் இரண்டாம் டோக்கனுக்கு ஒரு பொதுவான பயனருக்கான உரிமைகளே ஒதுக்கப்படும். அதன் பின்னர் Windows Shell... |
என்பது கிளிக் செய்யப்படும்போது , UAC ( User account control ) ஆனது உறுதிப்படுத்தக் கேட்டு , அனுமதி வழங்கப்பட்டால் ( உயர் உரிமை கேட்கும் கணக்கானது நிர்வாகிகள் ( License Certificate ) குழுவில் இல்லாதபட்சத்தில் நிர்வாகி நற்சான்றுகளும் இந்த அனுமதிகளில் அடங்கும் ) , கட்டுப்படுத்தப்படாத டோக்கனைப் பயன்படுத்தி அந்தச் செயலைச் ச... |
கோப்புகள் பதிவாகிறது என்பது நாம் கற்ற ஒன்று அந்த கோப்புகளை எப்படி நாம் பாதுகாக்க வேண்டும் என்பதை பார்ப்போம். கணினியில் உள்ள ஹார்டு டிஸ்க் ஒன்று மேற்பட்ட பிரிவுகளாக பிரித்து கொள்வதும் ஒரு பாதுகாப்பு நடவடிக்கைதான் அவ்வாறு செய்யும் போது கணினியில் விண்டோஸ் நிறுவும் பிரிவில் நாம் பயன்படுத்தும் கோப்புகளை சேமிக்க கூடாது ஏனென்... |
அவை அழியக்கூடும். எனவேதான் அவற்றை மற்ற பிரிவுகளில் பதிவு செய்து வைப்பது சரியான முறையாகும். மேலும் கணினியில் வன்தட்டு ( Hard Disk ) பழுதாகிப்போனால் அவற்றில் இருக்கும் தகவல்கள்களை நாம் மீட்கொணர வேண்டும். அவ்வாறு மீட்கப்படும் போது கோப்புகளில் பாதிப்பு ஏற்பட வாயப்புண்டு எனவே நாம் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் நம்முடைய கோ... |
சுாவமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் 11.3 Anti virus கணினி நச்சுநிரல் ( computer virus , கணினி வைரஸ் ) கணினி பாதுகாப்புத் தொழில் நுட்பத்தில் பயனரின் அனுமதியின்றி தானாகவே பிரதியெடுக்கும்.exe மற்றும் ஏனைய கோப்புக்களைப் பாதிக்கும் ஒரு நிரலாகும். இவை கணினி வலையமைப்பூடாகவும் ( இணையம் மற்றும் அக்கக்கணினி வலையமைப்பு ) தாவிச்செல்லக்... |
இணைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான கணினிகள் நச்சுநிரல்களைப் பரப்புவதற்கும் உதவுகின்றன. இன்றைய நச்சுநிரல்கள் உலகாளவிய வலையமைப்பு , மின்னஞ்சல் மற்றும் கோப்புக்களைப் பகிரும் வலையமைப்புக்களால் பரவுகின்றன. கணினி வைரஸ் ஆனது இயற்கையான வைரஸ் போன்றே செயற்பாட்டில் ஒத்திருக்கும். நச்சுநிரலானது பலவாறு பரப்பப்படும் இவ்வகைச் செயற்பாடானது க... |
அழைக்கப் பட்டாலும் அவை தொழில் நுட்பத்தில் சற்றே மாறுபாடானவை. இவை கிருமிநிரல்களை ஒவ்வொரு கணினிக்கும் கொண்டு செல்லும் வேலையைச் செய்கின்றன. இதில் எடுத்துச்செல்லப்படும் கிருமிநிரல்கள் அந்தந்த கணினிகளில் தங்கி அவர் அக்கணினியில் செய்யும் வேலைகளைக் கவனித்துவருகின்றன அவர் எப்போதாவது கடன் அட்டை இலக்கங்களைத் தரும்போது அவற்றைக் க... |
இணையத்தின் வாயிலாக அனுப்பி விடுகின்றன. சில நச்சுநிரல்கள் நிரல்களில் பாதிப்பினை ஏற்படுத்தி கணினிக்குப் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன. இவற்றில் கோப்புக்களை அழித்தல் , கோப்புக்களின் குணாதிசயங்களை மாற்றுதல் ( எடுத்துக்காட்டாக சிஸ்டம் கோப்பாகவோ , மறைக்கப்பட்ட கோப்பாகவோ ) மாற்றுதல் போன்றவற்றைச் செய்யும். இவை கணினியின் நினைவகத்... |
நச்சுநிரல்கள் கணினியில் அழித்தலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்டவை. சில நச்சுநிரல்கள் கணினியின் தொடக்க செயல்பாட்டை தாமதப்படுத்தும் அல்லது கணினி வேலை செய்யும் வேகத்தைக் குறைக்கும். சில நச்சுநிரல்கள் குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கும் குணடுகள் போன்று குறிப்பிட்ட தினத்தில் மட்டும் செயற்படும். பொதுவாக விண்டோஸ்... |
முதலில் நச்சுநிரலைச் சந்தேகிக்கலாம். நிறுவல்களில் இயங்குதளத்தை நிறுவும்போதே இவ்வசதியினை ஏற்படுத்தவியலும். பிறரிடமிருந்து வாங்கிப் பயன்படுத்தும் யுஎஸ்பி பிளாஷ் டிஸ்க் , Floppy disk , CD போன்றவைகள் முறையாக சோதித்த பின்னரே உபயோகிக்கவேண்டும். ( முடிந்த அளவுக்கு அவைகளைத்தவிர்க்க வேண்டும். ) அநேகமான யுஎஸ்பி பிளாஷ் டிஸ்குகளில... |
அதிகார்ப்பூர்வமல்லாத தளங்களில் இருந்து ) இறக்கிக்கொள்வதோ அல்லது நண்பர்களிடம் இருந்து வாங்கி உபயோகிப்தையோ குறைப்பது நல்லது. முடிந்த அளவுக்கு கணினியை அடிக்கடி கிருமிச்சோதிப்புக்கு உட்படுத்தவேண்டும். மின் அஞ்சலில் வரும் இணைப்புகளை அனுப்பியவர் நமக்கு வேண்டியவரா இல்லாத பட்சத்தில் கவனமுடன் கையாள வேண்டும். இவைகள் பெரும்பாலும்... |
நமது கணினியில் பதிந்து வைத்து அவற்றை பயன்படுத்தலாம். ஆனாலும் இங்கு பல விஷயங்களை மனதில் கொள்ளவேண்டும். அவைகளாவன ஒரு நச்சுநிரல்தடுப்பி ( Antivirus software ) அனைத்து நச்சுநிரல்களையும் அழித்துவிடுவதில்லை , காரணம் ஏற்கனவே வந்த ஒரு கிருமிநிரலுக்குத்தான் அதை அழிக்ககூடிய நிரல்களை எழுதமுடியும். இன்று புதிதாக வரும் கிருமிநிரல்க... |
கிருமி எவ்வாறு செயல்படுகிறது என்பனை பகுத்தாய்ந்துதான் அதற்கு அழிப்பான்கள் ( vaccines ) எழுதப்படுகின்றன. ஆதலால் நேற்றைய கிருமி அழிப்பான்கள் நாளைய கிருமிகளை அழிக்கப்போவதில்லை. எனவே அடிக்கடி உங்களது நச்சுநிரல்தடுப்பி மென்பொருளை அடிக்கடி புதுப்பித்துக்கொள்ள வேண்டும். இன்னுமொரு விஷயம் , இந்த கிருமி அழிப்பான் மென்கலன்களை எழு... |
செயல்படும் எளிதில் அழிப்பனை உருவாக்க முடியும். வெளியே அனுப்புகின்றனார். ஒரு கிருமியை என்பது தெரிந்துவிடுவதால் அதனை அழிக்க அதேசமயத்தில் ஒரு புதிய கிருமிநிரலை தாக்குகிறது , பரவுகிறது என்பதை நன்கு ஆய்ந்து அதனை அழிப்பதற்கு , தடுப்பதற்கும் நிரல்களை உருவாக்குவது கடினமான பணி. எடுத்துக்கொண்டு அது எவ்வாறெல்லாம் 89 கணினி வன்பொரு... |
செயல்பட துவங்கும் போது துவங்கும் மென்பொருள்களை startup programs என்று அழைக்கப்படும் அவை அதிமாக செயல்பட்டால் நாம் ஹார்டு டிஸ்க் செயல்படும் வேகம் குறைக்க வாய்ப்பு இருக்கிறது. அவற்றை பரிசோதித்து தேவையற்றவைகளை அழிக்க வேண்டும். 3. கணினியில் Virus இருந்தாலும் ஹார்டு டிஸ்கில் அதிகமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய வாய்ப்பிருக்கிறத... |
கோப்புகளை அழிக்க வேண்டும் அல்லது டிவிடிகளில் காப்பி செய்து அழிப்பது சிறந்த முறையாகும். 4. ஹார்டு டிஸ்க் இணைக்கப்பட்டு இருக்கும் ஆனால் BIOS ல் தெரியாவில்லை என்றால் 1. ஹார்டு டிஸ்கில் இருந்து இணைக்கப்பட்டு இருக்கும் கேபிளை பரிசோதிக்க வேண்டும் அல்லது குறைபாடு இருக்கும் பட்சத்தில மாற்ற வேண்டும். 2. ஹார்டு டிஸ்கில் இருக்கும... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.