text
stringlengths
4
1.48k
40க்கும் மேற்பட்டோர் தீயின் வெப்பம் தாக்கி படுகாயம் அடைந்தனர்
இதற்காக 15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அந்நாட்டு போலீசார் அப்பெண்ணின் கணவரை தேடி வருகின்றனர்
அதுவே தற்போதும் நீடிக்கிறது
இதனால் அவர் இப்படத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
அவர்களின் உடல்களை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
வேதம் சொல்கிறது
பச்சைப் பட்டாணி 1 டேபிள்ஸ்பூன்
இப்படி 45 முறை செய்யுங்கள்
அதற்கு அடுத்தபடியாக 63 எம் எல் ஏ க்களுடன் இரண்டாவது பெரிய கட்சியாக சிவசேனா உள்ளது
விவசாயக்கடன் தள்ளுபடி
கழல்பணிந்து நிற்போமே
இந்நிலையில் இரு வீட்டாரிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது
மடக்கிப் பிடித்த போலீஸ்
''யாரம்மா அது குறுக்கே போறது
பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகள் (11)
பிழைகளை கண்டடையவும் கூடும்
எனினும் பிரதமர் அதற்கான ஆதரவை வழங்கவில்லை
மேலும் கண்ணூர் ஆலப்புழா மங்களூரு கோயம்புத்தூர் திருவனந்தபுரம் ஷோரானூர் பெங்களூரு கண்ணூர் மற்றும் பெங்களூரு கர்வார் இடையிலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன
நான் தானே பதில் சொல்லனும்
ஆசியான்இந்தியா உச்சி மாநாடு கிழக்கு ஆசிய உச்சிமாநாடு பிராந்திய ஒருங்கிணைந்த பொருளாதார ஒத்துழைப்பு உரையாடல் கூட்டம் உட்பட ஆசியான் தொடர்பான பல்வேறு உச்சி மாநாடுகளில் அவர் பங்கேற்பார்
விஜய் காஜல் அகர்வால் சமந்தா நித்யாமேனன் நடித்து அட்லி இயக்கியிருக்கும் திரைப்படம் ’மெர்சல்’
இந்த கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே
சமூக அந்தஸ்து
குற்றப்பத்திரிக்கையில் 150 பேரின் வாக்குமூலங்களும் 200 ஆவணங்களும் இணைக்கப்பட்டிருந்தன
2014 மினி கூப்பர் கார் குறித்த தகவல்களை சமீபத்தில் வெளியிட்டிருந்தோம்
இந்த ஆா்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டனா்
இருந்தாலும் தன்
இப்படிப்பட்ட சூழலில் நாட்டின் பொருளாதாரம் எந்த வகையில் வளரும்
நோயாளிகள் வெதுவெதுப்பான நீரைக் குடித்து ஓய்வெடுக்க அறிவுறுத்தப்படுகிறாா்கள்
65 சதவீதம் மக்கள் இளைஞர்களாக இருந்தும் விளையாட்டு உலகத்தில் நம்மால் முத்திரை பதிக்க முடியவில்லை என்பது சரியானதாகப் படவில்லை
கர்நாடகாவில் தார்வாடு மாவட்டத்தில் உள்ள இரேகேூர் மற்றும் வடகன்னட மாவட்டத்தில் அன்கோலா சிர்சி மற்றும் சித்தாபுரா ஆகிய நான்கு வட்டங்கள் வரி விலக்கு பிரச்சாரத்தை ஏற்பாடு செய்ய தேர்வு செய்யப்பட்டன
ெரிதாக இருக்கும்
கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க opec அமைப்பு முடிவு ஓரே நாளில் 6 டாலர் உயர்வு
இவருடைய மகள் தற்போது
இந்தியாவில் வர்த்தகம் செய்வதை எளிதாக ஆக்குவதை உறுதிப்படுத்துவதற்கான எங்களது முயற்சிகள் சட்ட ரீதியான கட்டமைப்பு ரீதியான வகையில் முழுமையானதாகவும் விரிவானதாகவும் அமைந்துள்ளன
அமெரிக்கப் பொருளாதாரம் மேலும் அமெரிக்கப் பொருளாதாரம் தொடர்ந்து வலுவடைந்து வரும் நிலையில் ரூபாய் உட்பட கூடை நாணயங்களுக்கெதிராக டாலர் வலுப்பெறும் சாத்தியங்கள் மிக அதிகமாக இருக்கின்றன
ஆனால் சிறிது நேரம் கழித்து மகிபாலை போலீசார் கைது செய்தனர்
இரண்டாவது வாக்கியம் சிறந்தது ஆனால் இது கொஞ்சம் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது
கவுதம் கார்த்திக் நடிப்பில் இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் கவுதம் கார்த்திக்குடன் வைபவி ஷாண்டில்யா சந்திரிகா ரவி யாஷிகா ஆனந்த் ஆகியோர் இனைந்து நடித்து இருந்தனர்
என்று சொல்லியனுப்பினார்
ஆனாலும் கருப்பணன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை
500 கோடி பணம் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது
2 நீல நிற டிக் மெசேஜ் வாசித்தாகிவிட்டது
உத்தரப்பிரதேச தலைநகரான லக்னோவில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஹோலி கொண்டாடி மகிழ்ந்தார்
எங்கும் போக அவர் விருப்பம் தெரிவிக்கவில்லை
ஆனால் பார்த்ததில்லை
இது தற்காலிகமான ஸ்டோரேஜ் ஆகும்
இவ்வழக்கு நிலுவையில் உள்ளது
புதிய படங்களை வெளியிடுவதில்லை
நீ கோபம் கொள்ள வேண்டாம்
போலீசாருக்கு தகவல் தெரிவித்த அந்த பெண் நடந்த சம்பவத்தை பற்றி கூறினார்
நிகழ்ச்சியில் 5000 போ்களுக்கு நலஉதவிகள் வழங்கப்பட்டன
நாடு முழுவதும் உள்ள மஹிந்திராவின் world of suv' டீலர்ஷிப்கள் மூலமாக அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி விற்பனை செய்யப்படவுள்ளது
அவர்கள் மீண்டும் தங்களின் சொந்த இடத்திற்கு செல்வது எப்போது
இந்த வேலை ரொம்பச் சவாலானதுதான்
இது கிரிக்கெட் உலகில் புயலைக் கிளப்பியுள்ளது
உங்கள் துணிச்சலுக்கும் தியாகங்களுக்கும் எங்களின் நன்றி
என்கிற தொனியில் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்
சிலர் ஜடாமுடி தரித்திருந்தனர்
அவர்கள் ஏதுமறியாதவர்கள்
ஆனால் போனை எடுக்கவில்லை
100 விண்ணப்ப கட்டணமாகும்
எனவே நான் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும்
குறித்த தீயினால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது
வேறு ஏதாவது நல்ல கேள்வியாகப் போடுங்கோ
விரோதமானால் அப்படிப்பட்ட காதல் பயன்னடுமா
ஆனால் பாஜக அரசு அதன் தவற்றை மக்களிடம் ஒப்புக்கொள்ளவில்லை
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் திறமையை அதிகரிக்க ஆங்கிலம் அறிவியல் கணிதம் ஆகியவற்றில் நவீன நடைமுறையிலும் புதிய செயல்முறை நுட்பத்திலும் பாடம் கற்பிக்க ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறை மூலம் ஒவ்வோர் ஆண்டும் ரூ
நாங்கள் சென்னை செல்லவில்லை
சாம்சங் கேலக்சி நோட் 7 ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த வேண்டாம் அமெரிக்கா எச்சரிக்கை
புதிய ஸ்கோடா கமிக் எஸ்யூவியில் 15 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கும்
உடனே இல்லை'' என்று பதில் சொன்னாராம் அரிஸ்டாட்டில்
அனைத்து கட்சிகளும் வரும் நாடாளுமன்றத்தேர்தலுக்காக மிகத்தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன
அல் கஸாலி சில வரலாற்று ஆசிரியர்களால் முகம்மது நபிக்குப்பின் செல்வாக்கு மிக்க ஒரே முஸ்லிம் என்று குறிப்பிடப்பட்டுள்ளார்
1 2000ஆம் ஆண்டின் இளைஞர் நீதி சட்டத்தின் (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) குறிக்கோள்களை அடிப்படையாக கொண்டு பெற்றோர்கள்/பாதுகாவலர்கள் உற்றார் மற்றும் உறவினர் எவரும் இல்லாத வாழ்வதற்கான எந்த ஆதாரமும் இல்லாத குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளின் பல்வேறு நலன்களை பேணுவதற்காக சமூக பாதுகாப்புத்துறை ம...
மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்யமுடியும் என்பதை நிரூபிக்க வாய்ப்பு வழங்க உத்தரவிட கோரி நடிகர் மன்சூர் அலிகான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்
தேய்காய்த் துருவல் – 1 கப்
அவள் பெயர் அதர்மை
சென்னை எனக்கு இரண்டாவது வீடு என்று உருக்கத்துடன் பேசியுள்ளார் மகேந்திர சிங் டோனி
மாண்புமிகு மீன்வளம் பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் அவர்கள் சட்டப் பேரவையில் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில் மேற்கண்ட பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற வரும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கத் தேவையான கற்கும் மற்றும் கற்பித்தல் கருவிகளை மேற்கண்ட பயிற்சி நிலையங்கள...
புலப்படங்களின் கூட்டு வரைபடம் கிராம சாலைகள் நீர்வழிப்பாசனம் கோவில்கள் குளங்கள் உள்ளிட்ட சமூக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் குறித்த விளக்கிகள் அதற்குரிய சின்னங்களில் குறிப்பிடப் பட்டிருக்கும்
இச்சாலைப் பாதுகாப்பு விழாவில் சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றல் தலைக்கவசம் மற்றும் சீட்பெல்ட் அணிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஓட்டுநர்களுக்கு இலவச மருத்துவ முகாம்கள் நடத்துதல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சி...
மறக்கமுடியாத அனுபவம்
புதிய நீர்த்தேக்கம்
அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
அண்மையில் தனது முதல் கணவர் ராய் தாமஸின் மரணம் குறித்து போலீஸ் விசாரணை தொடங்கியுள்ளது குறித்து ஜாலியுடன் பேசியதாக ஜார்ஜ் கூறுகிறார்
இதுகுறித்து தீயணைப்பு படைக்கு தகவல் அளித்தனர்
சொல் உங்களில் நிலைகொள்க
உ பி மதராஸாவில் சிறைவைக்கப்பட்டிருந்த 51 சிறுமிகள் மீட்பு
இவரின் தந்தைக்கு இரண்டு மனைவி
அப்பாவும் சாமானியர் அல்ல
ஆனால் அவை பொதுவெளியில் வெளியிடப்படவில்லை
இதேபோலத்தான் எல்லா துறைகளின் நிலையும் இருந்து வந்திருக்கிறது
மீண்டு வரும்
கெட்ட வார்த்தையாமே
அது அரசின் பணி என கருத்து தெரிவித்தனா்
துயர் சூழுமோ
அவன் சென்றடைய முடியாத எல்லைகள் எதுவும் இல்லை
இந்திய இருசக்கர வாகன சந்தையில் மிக வலுவான வர்த்தகத்தை ஹோண்டா பதிவு செய்து வருகிறது